DECODE | 2026-ல் களம் காண்கிறாரா விஜய்? - இப்பவே 150 தொகுதிகள் ரெடி | Vijay Political Entry

Sdílet
Vložit
  • čas přidán 6. 06. 2023
  • 2026-ல் களம் காண்கிறாரா விஜய்?- இப்பவே 150 தொகுதிகள் ரெடி
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu | #Vijay | Vijay Political Entry | Vijay Makkal Iyakkam | Tamil News
    vijay political entry,thalapathy vijay political entry,vijay,vijay political speech,thalapathy vijay,vijay political entry news,actor vijay political entry,vijay makkal iyakkam,vijay politics,vijay political future,vijay into politics,actor vijay in politics,vijay in politics,vijay political party,actor vijay
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 289

  • @mohancreations3092
    @mohancreations3092 Před 11 měsíci +101

    அண்ணன் வருவார்..... உண்மையான தொண்டர்கள் நாங்கள் இருக்கிறோம்......... ஆட்சி நமதே✨💥

    • @tsandosh7144
      @tsandosh7144 Před 10 měsíci +1

      Thodapa kutchi namadae 😂😂

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 Před 9 měsíci

      விஜய் வேஸ்ட் கோடிக்கணக்கான ரஜினி அஜீத் ரசிகர்கள் ஓட்டு விழவே விழாது இதுவே அவனுக்கு மிகப்பெரிய பலத்த அடி

    • @princeannamalai4455
      @princeannamalai4455 Před 8 měsíci

      ​@@venkateshwaranrn9921nee election la niluda unaku unga veetalaye vote poda maatanga😂😂

    • @user-ej6li6qh9u
      @user-ej6li6qh9u Před 6 měsíci

      ​@@venkateshwaranrn9921aamai ellam oru alu. Thu

  • @devdasdevdas295
    @devdasdevdas295 Před rokem +48

    விஜய் அரசியல்‌ தகுதி உயர்ந்துட்டே‌ போகுது‌ அவர் வெற்றியை‌ யார் தடுக்கே‌ நினைத்தாலும‌ முடியாது‌

    • @settusettu5648
      @settusettu5648 Před 11 měsíci

      ஆமாம்.திராவிட கட்சிகள் இருகரம் நீட்டி வரவேற்க தயாராக உள்ளது.

  • @AbdulRahman-jh9lt
    @AbdulRahman-jh9lt Před rokem +35

    எங்கள் தளபதி தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் மக்கள் சேவைகளையும் செய்ய வேண்டும்....

    • @autotech1294
      @autotech1294 Před 6 měsíci

      நடிப்பதால் என்ன மக்கா சேவை வருகிறது அவனே சினிமாவே சினிமாவா பாருங்கள் சொல்லுகிறான் அதை உண்மையில் நல்லவன் நம்பி

  • @kalimaniv4696
    @kalimaniv4696 Před rokem +72

    சரியான முறையில் தேர்தல், அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார் நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்தில் நேரடியாக இறங்கிய பிறகு ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் விரிக்கிற கூட்டணி வலைக்குள் சிக்காமல் தனித்தே அரசியல் களத்தில் பயணித்தால் நிச்சயம் மாற்றம் நிகழும்

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Před rokem

      அதெல்லாம் எம்ஜிஆர் காலத்தோடு முடிந்தது எம்ஜிஆர் மக்களுக்கான அரசியலை ஒருகண்ணாகவும்‌ தனக்கான சினிமாத்துறையை ஒருகண்ணாகவும் பாவித்து‌ நார்ப்பது ஆண்டுகளுக்கு மேல்உழைத்தார் சேவை செய்தார் வேலையாக செய்யவில்லை சேவையாக செய்தார் அவருக்கு பெரும்பான்மையான பெண்கள் ஆண்கள் என்றும் வயது வித்தியாசமின்றியும் அனைத்து தரப்பினரும் அவரை ஆதரித்தார்கள் ஆனால் இப்போதுள்ள விஜய் உட்பட எந்த நடிகருக்கும் மக்கள் செல்வாக்கு என்பது இல்லை வேண்டுமாணால் உங்களை போன்ற ரசிகர்கள் கொஞ்சம் பேர் விஜய் பின்னால் இருக்கலாம் அது அரசியல் வெற்றிக்கு பயன்படாது சினிமா வெற்றிக்கு தான் பயன்படும்

  • @RaajsuganthanJaffna-di3wc
    @RaajsuganthanJaffna-di3wc Před 11 měsíci +19

    விஜய் அவர்கள் அரசியலில் வருகின்றார் என்றால் அது அவரின் சொந்த முயற்சியும் திரைப்படங்களின் அயராத உழைப்புமே காரணம். வாழ்த்துகள். பல 👊

  • @cryptomining978
    @cryptomining978 Před rokem +39

    Nee vaa anna ...Win or Lose lets fight 💪🤩✌️
    Cinema la evlo hate irukura naala dhan,No 1 irukeega
    Arasiyal la neraya hate varum , paathukalam 💪✌️

  • @statusworld6922
    @statusworld6922 Před rokem +32

    Mgr and Thalapathy 🔥 vijay 🙏

  • @garudan_22
    @garudan_22 Před 11 měsíci +10

    2026 - not for VIJAY
    He is building a strong foundation

  • @rajkumark3073
    @rajkumark3073 Před 10 měsíci +4

    My family support thalapathi Vijay anna ku❤❤❤

  • @Rajeshrajesh-pu8ew
    @Rajeshrajesh-pu8ew Před rokem +20

    தளபதி அவர்கள் அரசியலுக்கு வருவதை தவிர்க்கலாம் இப்போது தளபதி அவர்களை அனைவருக்கும் பிடிக்கும் அரசியல் கட்சி ஆரம்பித்தால் சிலருக்கு பிடிக்காமல் போய்விடும்

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 Před rokem +55

    விஜய் அரசியலுக்கு வருவது உறுதி

    • @abinesh6970
      @abinesh6970 Před rokem +5

      வந்தால் வெற்றி நிச்சயம்👍🏻

    • @madheshwarankrishnan106
      @madheshwarankrishnan106 Před rokem +8

      விசய் தெருவுக்கு வருவது உறுதி💯💯

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Před rokem +7

      @@madheshwarankrishnan106 neyum unoda appanum vena theurvuku varuvinga ............ 😂😂😂😂

    • @RRanjith.B
      @RRanjith.B Před rokem +3

      Nadu theruvikku vandhiduvara Vijay

    • @muthus7594
      @muthus7594 Před rokem +3

      தோற்பது இறுதி

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec Před 11 měsíci +6

    விரைவில் வந்து விடுவது சிறந்தது... காலம் போனா கடைசியில் கமல் மாதிரி வந்து திசையில்லாமல் போய் விடக்கூடாது

  • @dhanasekar8414
    @dhanasekar8414 Před 11 měsíci +7

    Rajini sir or kamal sir vazhi illa ithu thalapathy style vazhithan🔥🙌

  • @user-lc3bt9vd5c
    @user-lc3bt9vd5c Před rokem +26

    1 சீட்டுக்கும் 2 சீட்டுக்கும் போதுமான அளவு கமிஷன் காகவும் ஆசபட்டு 🙇 35 வருஷமா மாறி மாறி கூட்டணி வைத்த 🐆 எழுச்சி தமிழர் 🐆 திருமாவளவன் வாழ்க 💐🙏

    • @JamuChinna
      @JamuChinna Před rokem +2

      அப்போ அண்புமணி ராமதாஸ் என்னதா சொல்றது

    • @RajKumar-mo5pp
      @RajKumar-mo5pp Před rokem

      Saavu

    • @vksvks7901
      @vksvks7901 Před 11 měsíci

      சீட்டும் காசும் பொட்டியும்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Před rokem +34

    நாம் தமிழர் கட்சியின் பக்கம் செல்லும் இளைஞர்களின் வாக்கினை விஜய் பக்கம் திருப்பவே இந்த சூழ்ச்சியை கையில் எடுத்துள்ளது திமுக... யாரு வந்தாலும் அசராமல் அண்ணன் சீமான் பக்கம் உறுதியாக நிற்போம் ..💯💯💯

  • @mohank.k7154
    @mohank.k7154 Před rokem +17

    விஜய் அவர்கள் பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும்

  • @sanjayKumar-xe6mx
    @sanjayKumar-xe6mx Před rokem +10

    நா விஜய் அண்ணாவின் வெறித்தனமான ரசிகர்😘😘 my support ntk👍👍

  • @saravanavelu1097
    @saravanavelu1097 Před rokem +6

    VMI will enter politics. We will try to serve people and get their support

  • @simplenin6469
    @simplenin6469 Před rokem +16

    Thalapathy mass entry🎉🎉🎉 waiting for the moment

  • @_rishabh_pant_fans_clup_17

    Thalpathy 💯💯

  • @settusettu5648
    @settusettu5648 Před 11 měsíci +15

    எது எப்படியோ தமிழ் ரசிகனிடம் இருந்து சம்பாதித்த பணம், எந்த வடிவத்திலோ தமிழனுக்கு வந்து சேர்ந்தால் சரிதான்.

    • @settusettu5648
      @settusettu5648 Před 11 měsíci

      நிதர்சன உண்மை தம்பி.பால் பாலோடு போச்சு தண்ணீர் தண்ணீரோடு போச்சு.

    • @VijiViji-du5bn
      @VijiViji-du5bn Před 7 měsíci

      Ithai neenga yaen arayasilvathigal kita irunthu ethir paka matringa

  • @user-pw6ng8ki5g
    @user-pw6ng8ki5g Před 11 měsíci +1

    இப்போது தேவை தமிழ்தேசியம்தான்

  • @k.s.ramachandrank.s.rama-db7pd

    இப்படிதான் ரஜினியை பாடாய் படுத்தினீங்க ரஜினி ரசிகர்களை பாடாய் படுத்தினார் அடுத்து விஜய்

    • @user-nx8vk3wi2u
      @user-nx8vk3wi2u Před rokem +1

      Rajini varum pothu payanthanga Enna rajini kitta power iruku
      Vijay another kamal tha

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Před rokem +1

      @@user-nx8vk3wi2u ரஜினியை பார்த்து பயப்படும் அளவிற்கு அவர் பெரிய மக்கள் செல்வாக்கு உள்ளவர் அல்ல அவர் நடிப்பை கொஞ்ச பேர் ரசித்தார்கள் என்பது உண்மை அதர்க்காக ஒட்டு மொத்த மக்களும் அவருக்கு ஓட்டு போட்டு அவரை கொண்டாடுவார்கள் என்று நினைப்பது நினைத்தது மடமை

  • @Vijaytvijay-ev7nl
    @Vijaytvijay-ev7nl Před rokem +4

    Thalapathi veriyan

  • @vigneshvicky9985
    @vigneshvicky9985 Před rokem +17

    Next cm vijay coming soon 💯💯💯

    • @RRanjith.B
      @RRanjith.B Před rokem +2

      Thala killa kutti karanam adichallum ivarrala cm agaa mudiyathu 😁😁😁😁😁😁😁 comedya irukku

  • @niyasmc3363
    @niyasmc3363 Před 11 měsíci +2

    Vaa thalaiva 🥵⚡❤️

  • @rajeevanj5223
    @rajeevanj5223 Před rokem +3

    அண்ணா வணக்கம் ணா அவரு பன்ற விஷயங்கள் எல்லாமே சூப்பரா இருக்கு விவசாயத்தைக் கையில் எடுத்தார் என்றால் எங்கள மாதிரி உள்ள விவசாயிகளுக்கு நல்லா இருக்கும்னா விவசாயம் அழிஞ்சிருச்சு இந்த செய்தியை அவருக்கு காதுக்கு கொண்டு சேருங்கள் உங்கள மாதிரி பத்திரிக்கையாளர்கள் மட்டும் தான் அண்ணா முடியும் இதை தயவு செய்து விஜய் அண்ணா கிட்ட சொல்லுங்க அண்ணா

  • @tnpscshooter3524
    @tnpscshooter3524 Před rokem +1

    மாற்றம் வேண்டும். 2 பெரிய கட்சியில் இருந்து 3 மற்றும் 4 பெரிய கட்சிகள் தமிழகத்தில் உருவாக வேண்டும்.

  • @user-um8ei8se3v
    @user-um8ei8se3v Před 11 měsíci +1

    Vijay:vaaruvaru thalapathy vaththe aaganum!!! Vijay

  • @innocentdude
    @innocentdude Před 7 měsíci +1

    Ilayathalapthh Vijay entering politics will be great for Tamilnadu. Aana CM aga mudiuma. Teriyala. Chance iruku

  • @harinram5501
    @harinram5501 Před 11 měsíci +5

    எத்தனை பேர் வந்தாலும் எங்க குடும்ப ஓட்டு 60 ம் நாம் தமிழர்

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 Před 11 měsíci +1

    Nouse of actor . Vijay. Vijay game come to an end.2026.

  • @riyazb3366
    @riyazb3366 Před rokem +4

    Only movie no politics

  • @gcrgcr2658
    @gcrgcr2658 Před rokem +11

    கேப்டன் உடன் ஒப்பீடு செய்வது தவறு... கேப்டன் மாஸ்.. மனித நேயம் மிக்க நல்ல மனிதர்..

    • @hellowhellow5501
      @hellowhellow5501 Před rokem +1

      யாரு கேப்டன் கூட ஒப்பிட்டது ? அறிவில்லாத dmk & admk காரனா ? 😂
      தளபதி விஜய் அண்ணா தான் வருங்கால முதல்வர் 👍

    • @issacjayakumar4186
      @issacjayakumar4186 Před 11 měsíci

      Vijaykant kal thoosi pera maatar set up star vijay

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Před 9 měsíci +1

    Leo: விஜய் , அருமையான 'Tasmac' தத்துவ பாடல்:
    விஜய்: நா ரெடி தா வரவா
    அண்ணன் நா இறங்கி வரவா..
    விஜய்: பத்தாது பாட்டில்
    நான் குடிக்க,
    அண்டால கொண்டா
    சியர்ஸ் அடிக்க..
    குழு: சியர்ஸ்..
    விஜய்: மில்லி உள்ள போனா போதும்,
    கில்லி வெளிய வருவான் டா..
    மில்லி உள்ள போனா போதும்
    கில்லி வெல்ல வருவான் பார்..
    😂😅

  • @SelviN-fr3jt
    @SelviN-fr3jt Před rokem +3

    Thambi vijay❤

  • @user-nx8vk3wi2u
    @user-nx8vk3wi2u Před rokem +3

    Rajini Varum pothu en varar nu kettanunga

  • @adavadi6934
    @adavadi6934 Před 11 měsíci +1

    அரசியல் கனவு இருக்கட்டும். அதற்கு முன் படத்தில் நடிப்பதை நிறுத்த வேண்டும். செய்வாரா?

  • @veeram4
    @veeram4 Před 11 měsíci +1

    முதல்ல அவர விக் இல்லாம வரச் சொல்லுங்கப்பா.
    பாக்கவே பயங்கரமா இருக்கு...
    முதல்ல அவர அவுங்க அப்பா அம்மாவ ஒழுங்கா பார்க்க சொல்லுங்கப்பா ...

  • @SelvaKumar-re9wc
    @SelvaKumar-re9wc Před rokem +8

    கேப்டன் கால் தூசுக்கு ஈடாக மாட்டான் இந்த விஐய்

  • @kamarajayyavu8985
    @kamarajayyavu8985 Před 11 měsíci +2

    கார்த்திகை செல்வன் சார் அவர்களே இந்த மாதிரியான தலைப்புகளில் நீங்கள் உரையாடல் நடத்தி கொன்டிருப்பது மிகவும் வேதனையான செய்தி

  • @naansirichaveraleval5309
    @naansirichaveraleval5309 Před 4 měsíci

    Thalapathy 💯💯💯

  • @vachu9469
    @vachu9469 Před 11 měsíci +1

    Vijay anna will win

  • @ramadurai1188
    @ramadurai1188 Před 11 měsíci +1

    Wait 🎉and she Vijay sir entry 🎉

  • @SelvamSelvam-sr2bq
    @SelvamSelvam-sr2bq Před rokem +4

    உன்மை சொன்னா கசக்கும். விஜய் தனியா கட்ச்சி ஆரம்பிச்சி தனியா நின்னா கன்டிபா ஒரு தொகுதி கூட ஜெய்க்க முடியாது. கூட்டனி: தி.மு.க. (இல்ல) அ.தி.மு.க. இதில் ஏதேனும் ஒன்று கூட்டனி வச்சால் அந்த கட்ச்சி வெற்றிபெற வாய்ப்பு.

    • @ramramu1004
      @ramramu1004 Před rokem

      Don't know he will win in the constinuency but will make great dent in a vote bank he is on his peak

  • @manimani-ic2hh
    @manimani-ic2hh Před 11 měsíci +1

    இங்கு தேவைப்படுவது தமிழ் தேசியம் தான் .

  • @user-ny8ze7kh5g
    @user-ny8ze7kh5g Před 11 měsíci +2

    நடிக்கிற வேலையை மட்டும் பாருங்கள்

  • @mchandrasekaran6200
    @mchandrasekaran6200 Před 11 měsíci +1

    Vijay is coming political he is winner

  • @jayasurya9064
    @jayasurya9064 Před rokem +8

    Time to lead 💥⚡

    • @adavadi6934
      @adavadi6934 Před 11 měsíci

      Appadi pottutha jayalalitha kaal le viluntharu..😊

  • @sivanesaselvanarumugam3669
    @sivanesaselvanarumugam3669 Před 3 měsíci

    Excellent assessment from KarthigaiChelvan regarding Vijay s m and political 😮

  • @manoindian2003
    @manoindian2003 Před 11 měsíci +1

    Thalapathy❤

  • @TVK-27
    @TVK-27 Před rokem +5

    Nice 👍👍👍

  • @ElisaSister-tz2wj
    @ElisaSister-tz2wj Před 10 měsíci +1

    Sir, your points is very good. Yes , Vijay has the experience before 15 years. So he can identify the circumstances.

  • @akrblar4304
    @akrblar4304 Před 8 měsíci

    Allaporan thalapathi vijay 🔥 🔥🔥🔥🔥🔥🔥

  • @KamalakannanM-qi4mf
    @KamalakannanM-qi4mf Před 11 měsíci +1

    மகிழ்ச்சி 💙 enidam thalapathkku makkalukkana ulaga arasiyala peasa kuda story irukku confirmeda vijay sir kku mattum dhaa avarala mattum dhaa antha arasiyala peasa mudiyumunu namburaen intha arasiyala avar peasittaruna india mattum illa ulagamae intha arasiyala peasi konduerukkum❤peopels politics for thalapathi

  • @thirugnanamthiru6775
    @thirugnanamthiru6775 Před 10 měsíci +1

    Vijay mass entry 2026

  • @sivak9353
    @sivak9353 Před 11 měsíci +1

    2024 illa 2026 illa 2031 kaga than ithallam

  • @update485
    @update485 Před 11 měsíci +4

    விஜய் வந்தாருன்னா ஓடவிட்டுடுவோம் என்றும் நாத க

  • @devdasdevdas295
    @devdasdevdas295 Před rokem +6

    விஜய்‌ அவருக்கானா எதிர்பை‌ திறைமையாகா கையாலுகிறார் அவருடை ஒவ்வரு‌ செயலும்‌ அறிவு மிக்கது

  • @kandanmani5633
    @kandanmani5633 Před rokem +5

    நான் வெறித்தனமான விஜய் ரசிகன் ஆனால் என் ஆதரவு நாம் தமிழர் கட்சி சீமான்

    • @selviajith364
      @selviajith364 Před 11 měsíci +1

      😊 சூப்பர் ப்ரோ நானும் நாம் தமிழர் கட்சி தான் ❤

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 Před 11 měsíci

    ஐயா ஆவின் பால் பற்றி உங்கள் சேனல் எதுவும் கருத்து சொல்ல வில்லை நன்றி

  • @rajimurugesan7292
    @rajimurugesan7292 Před 11 měsíci +1

    அரசியலில் சிக்கி சின்னாபின்னாமாகால் இருக்க வேண்டூம் 4:29

  • @thangaveluganesan9634
    @thangaveluganesan9634 Před 11 měsíci +2

    ஆரம்பிச்சிட்டிங்களா ட.. ரஜினி வந்து கிழிச்சுட்டாரு.. கமல் வந்து புடிங்கிட்டாரு.. இப்ப விஜய் மட்டும் தான் பாக்கி.. உங்க மாதிரி பொறுப்பற்ற ஊடகங்களை ஏதால அடிக்கிறது..

  • @king-db2hd
    @king-db2hd Před rokem +8

    Vijay anna We will always stand with you 💗🤝

  • @nsananthan4291
    @nsananthan4291 Před 11 měsíci

    தளபதி விஜய் வறவேண்டும்

  • @SivaKumar-tq8br
    @SivaKumar-tq8br Před rokem +1

    Maximum 4/- percentage vote mattumthan vanga mutiyum

  • @sundeepnarayanasamy954
    @sundeepnarayanasamy954 Před 11 měsíci +5

    My vote NTK... Annan Seeman 👍

  • @sivakalaiarasan8620
    @sivakalaiarasan8620 Před 11 měsíci

    sooper

  • @atlaspediya5940
    @atlaspediya5940 Před 11 měsíci +1

    Thalapathi 🔥 waiting

  • @augustineaugustine9355
    @augustineaugustine9355 Před 11 měsíci +1

    Thalabathy mass

  • @sathiyaboss2600
    @sathiyaboss2600 Před 11 měsíci +1

    Womens wote thalapathikea

  • @shivahanusreehanusree7075
    @shivahanusreehanusree7075 Před 11 měsíci

    தளபதி அவர்களே வாழ்த்துக்கள்

  • @sachinsurya5465
    @sachinsurya5465 Před 11 měsíci

    விஜய் சார் எந்த விமர்சனங்களையும் பொருட்படுத்தாதீங்க. தலைவா விரைவில் வா.

  • @seramudaliyarsahib1179
    @seramudaliyarsahib1179 Před rokem +2

    மக்களை குழப்ப வேண்டாம் ....

  • @RanjithKumar-uh3gj
    @RanjithKumar-uh3gj Před 4 měsíci

    Va thalaiva...

  • @settusettu5648
    @settusettu5648 Před 11 měsíci

    அப்படி என்றால் தேர்தல் செலவுக்கான பண விரையம் மிச்சம்.

  • @lakshmisaravana4009
    @lakshmisaravana4009 Před rokem +2

    Naam tamilar Enathu otu eppavum Seeman Annavukke

  • @sivashankar3374
    @sivashankar3374 Před 11 měsíci +1

    இன்னும் எத்தனை ஆண்டுகள் நடிகர்கள் பின்னால் தமிழகம்...????????????????

  • @RameshSubbian-yd7fh
    @RameshSubbian-yd7fh Před 4 měsíci

    👍💐

  • @josephvijaykurivila6842

  • @sivaneshr1838
    @sivaneshr1838 Před rokem

    Thanivazi

  • @akrblar4304
    @akrblar4304 Před 8 měsíci

    Next cm vijay 🔥🔥🔥🔥🔥

  • @selviajith364
    @selviajith364 Před 11 měsíci +7

    இப்போ ஆட்ட நாயகன் செந்தமிழன் சீமான் அண்ணன் தான் ❤🔥🔥 தமிழ்நாட்டுக்கு நாம் தமிழர் ஆட்சி வரணும்

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 Před 11 měsíci

    Please take savukku Sankar as your advisor

  • @Jayaprakash-zk6ms
    @Jayaprakash-zk6ms Před rokem +1

    Tickets are all not converted being votes,, ...soli mudinchu pochu

  • @thalapathy.veriyan2336
    @thalapathy.veriyan2336 Před rokem +1

    23 Avroda birthday va 22 da deiii😂thappu thappa sollatha da deii😂

  • @mathanparmig9199
    @mathanparmig9199 Před rokem

    Nadikanaka annan vijaya pidikkum

  • @shanmugampl159
    @shanmugampl159 Před rokem

    அண்ணே கட்சி கோட்பாடு என்னவென்று கேட்டு சொல்லுங்கள்

  • @user-yd6sz9tc1k
    @user-yd6sz9tc1k Před rokem

    avaraa vanthu sollattumbaa

  • @b.sharukkhanbsc435
    @b.sharukkhanbsc435 Před 10 měsíci

    ThalapathY🌟🔥🔥

  • @srij85
    @srij85 Před rokem +1

    Rajini paaniyil kambi neetuvara ila kamal paaniyil andha kambiyal soodu potuparanu kelunga …😂

  • @p.m.ramalingam3836
    @p.m.ramalingam3836 Před rokem +2

    Vijay
    You can't sucess in politics it is not easy

  • @jeyarajahsomaratnam9148
    @jeyarajahsomaratnam9148 Před 11 měsíci

    வஜய் தன் தகுதி அறியாத கத்துக்குட்டி பாவம் ஆண்டவன்தான் அவரை காப்பாத்தணும் தற்போது நாம் தமிழருக்கு ஆதரவு தந்நது தமழ் தேசியத்தை மலரச்செய்தால் இன்னும் 15 வருடத்தில் விஜய் முதல்வர் கனவு நிணனவாகும் விஜயநகர் பேர்ரசின் எச்சம் தான் விஜய் கருணாநிதி எங்காவது ஒரு தமிழனை வழர்த்து விட்டு பாற்தது உண்டா விஜய்யின் அப்பா யாரல் வழரற்கப்பட்டார் விஜய் எண்ற பேரே அடையாளப்பேர் தான் எப்படியும் விஜய வம்சம் ஆழ வேண்டும் சிந்தியுங்ஙள்.

  • @user-hy3wm8bh8s
    @user-hy3wm8bh8s Před 4 měsíci +1

    ❤👍❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rabbbj
    @rabbbj Před 11 měsíci

    09 :12 June 22 Dhan Thalapathy Birthday 23 Ella 😂 Sir

  • @arone1524
    @arone1524 Před 11 měsíci +1

    இது கண்டிப்பாக திராவிடத்தின் சூழ்ச்சியே

  • @sweetkathir7575
    @sweetkathir7575 Před 11 měsíci

    9.8 june22 thana avar birthday

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Před 5 měsíci

    ❤❤❤❤

  • @karthikak9579
    @karthikak9579 Před rokem

    It's changing or diverting the topic dmk falls & crimes activities debates like Rajinikanth coming politics

  • @sundarrenganathan8638
    @sundarrenganathan8638 Před 11 měsíci

    150 தொகுதியிலும் வெற்றி பெற்று முதல்வர் ஆவார் அப்படிதானே