Chandrakala | mgr - sivaji heroine | kuchupudi dancer | hit songs | vazhkaipayanam | @News mix tv

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    உலகம் சுற்றும் வாலிபன் - மூன்று தெய்வங்கள் திரைப்படப் புகழ் நாயகியும்,
    5 மொழி திரைப்படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவரும், பரதம் - குச்சுப்புடி உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களின் நாட்டியத் தாரகையும், இளமையில் மறைந்துப் போனவருமான
    சந்திரகலா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Komentáře • 171

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 Před 2 lety +12

    ஆம் மறக்கமுடியாத நடிகைகளில் இவரும் ஒருவர் நல்ல அழகும், அமைதியும் உள்ள ஒருவர்👌🙏

  • @muralimohang6040
    @muralimohang6040 Před 2 lety +11

    70 களில் மிகவும் பிரபலமான காலத்தால் அழியாத படங்களில் நடித்த அற்புதமான நடிகை திருமதி சந்திரகலா என்றும் இவரை மறக்க முடியாது

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Před rokem +2

    பொண்ணென்ன பூவென்ன கண்ணே இன்று கேட்டாலும் சலிக்காத பாடல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kousalyaramasubbu4963
    @kousalyaramasubbu4963 Před 2 lety +33

    குடும்ப கதைகளுக்கு ஏற்றநடிகை.நளினமான நடிகை.மிக்க நன்றி ஐயா.நீங்கள் தேடிதேடிபோடும் நடிக நடிகையர்கள் மறைந்தாலும் நம்மால்மறக்கமுடியவில்லை.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +2

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

    • @nimmy-cl4nx
      @nimmy-cl4nx Před měsícem

      உண்மைதான் 👏

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Před 2 lety +15

    தங்கத்தோணியிலே தவழும் பெண்ணழகு❤️

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 Před 2 lety +6

    வர்ணனை மிக அருமை.மரியாதையோடு கலைஞர்களின் வாழ்க்கை விபரங்கள் சொல்வது இப் பதிவின் தரத்தை உயர்த்துகிறது. வளர்க உங்கள் சேவை.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் பேரன்புமிக்க வாழ்த்திற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!

    • @sarasvathiganajoo7688
      @sarasvathiganajoo7688 Před 2 lety

      Superb sir your the way you presented, good luck.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      Thanks for your support and kind wishes

    • @sarasvathiganajoo7688
      @sarasvathiganajoo7688 Před 2 lety

      Superb brother

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +1

    இவர் படங்களில் பாடல்கள் அனைத்தும் அருமை.

  • @pathmanathanarunth9730
    @pathmanathanarunth9730 Před 2 lety +3

    மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அம்மா சந்திரகலா அவர்களைப்பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா உங்களுக்கு.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 Před 2 lety +2

    அருமை யானா நடிகை மறைந்து விட்டரா.. வருத்தமாக உள்ளது

  • @sradha9760
    @sradha9760 Před 2 lety +5

    நல்ல நடிகை இவர் ரொம்ப பிடிக்கும் தேங்க்ஸ்

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před 2 lety +2

    ஒரு. மிக சிறந்த நாட்டிய தாரகையை, நாட்டிய பேரொளியை இழந்தது, காலத்தின் வார்த்தையாக என்றும் ஒலிக்கும் .
    " காலங்களில் அவர் வசந்தம்,
    " கலைகளிலே அவர் ஓவியம். நன்றி.வாழ்க வளமுடன். 👍👍👍

  • @kokilaravi7670
    @kokilaravi7670 Před 2 lety +2

    ❤thankyou for Chandrakala madam inforamation given news mix t v

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      Thanks for your support and kind wishes!

  • @tvrsmani
    @tvrsmani Před 2 lety +29

    உங்கள் மேன்மையான வர்ணனையே திருமதி சந்திர கலா அவர்களுக்கான அஞ்சலி யாகட்டும், ரசிகர்களும் அதில் இணைவோம்,,😞

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      தங்களின் அற்புதமும், மகோன்னதமும் நிறைந்த அன்பு வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்!

    • @tvrsmani
      @tvrsmani Před 2 lety

      @@Newsmixtv ,✨🙏

    • @munnodit.karuppasamyanda2041
      @munnodit.karuppasamyanda2041 Před 2 lety +1

      (19.4.2022) AVL க்கு அஞ்சலி...

    • @pushpakk2049
      @pushpakk2049 Před 2 lety

      Yes yes true

    • @chandbibi428
      @chandbibi428 Před 2 lety

      Yes

  • @varatharajang
    @varatharajang Před 5 měsíci +1

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அறிமுக டான்ஸ் மறக்க முடியாது!

  • @pandiank14
    @pandiank14 Před 2 lety +3

    Super Super arputhamana pathivu nalla acters avarathu pugal vaazhka congratulations 💐🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @ganapathyvenkataraman8918

    Very pleasing personality and smiling face no body will forget

  • @vandanang5725
    @vandanang5725 Před rokem

    Excellent💯👍👏 video🎥 of chandrakala amma💜💜💜💜💜💜 lovely❤😊 information about the actress 🌼🌸🙏🙏🙏👌👌👌🌻thanks ❤🌹🙏the video🎥

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @vasunath4028
    @vasunath4028 Před 2 lety +4

    Very beautiful and excellent artiste. Really we missing her so soon God has taken her.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Před 2 lety +14

    தனித்துவமான பாத்திரங்களில் மிளிர்ந்த சந்திரகலா அவர்களை பற்றிய தகவல்களுக்கு நன்றி!

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி!

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety

      @@Newsmixtv சந்திரகலாவை பார்க்கும் போது நடிகை பாரதியின் சாயல் ஓரளவு இருப்பதை தவிர்க்க முடியவில்லை!!

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      உண்மை!

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 2 lety +3

    Very beautiful and talented actress..tq news mix tv 💐

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @savithirib8194
    @savithirib8194 Před 2 lety +11

    நான் ஆவழுடன் எதிர்பார்த்த நடிகைகளில் சந்தரகலாவும் ஒருவர் தகவழுக்கு மிக்க நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் தகவலுக்கு நன்றி!

  • @ramaneik2939
    @ramaneik2939 Před 2 lety +8

    நான் கதீட்ரல் சாலையில் வசித்து வந்த காலத்தில் கஸ்தூரி அய்யங்கார் (இந்து பத்திரிகை அதிபர்) தோட்டத்தில் N. T. R, வாணி ஜெயராம் அம்மா, சந்திரகலா வசித்து வந்தனர் மேலும் சந்திரகலா சகோதரி நடந்து கல்லூரி செல்வதையும் பார்த்த நினைவு இருக்கின்றன, உங்கள் பதிவு சிறப்பாக உள்ளன நன்றி. 👏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Před 3 měsíci

    இந்த முள்ளில்லா ரோஜாவின் கடைசிக்
    காலம் மிகவும் வருத்தம்
    அளிக்கிறது.

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Před 2 lety +2

    செந்தாமரையே என்றபாடலில் சிறப்பாக நடித்திருப்பார் பிராப்தம் படத்தில் அறிமுகம்

  • @davidh7413
    @davidh7413 Před 9 měsíci

    Good speach keep it up

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 2 lety +1

    Good actor and ahzgu mugam chadrakala mam thanks sir vazgavalamudan 🌹🙏🙏🙏🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      Thanks for your support and kind wishes

  • @manimekalaichandrasekar4954

    Decent face and beautiful in all respects

  • @popeye4531
    @popeye4531 Před 2 lety +2

    Het performance in kalangalil oru vasantham with muthuraman was excellent

  • @velmaster2010
    @velmaster2010 Před 2 lety +4

    She was a great actress, dancer and was a big star of 70's.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 2 lety

    Pathiuku mega thanks 🙏 3 thaivagal padathil arumaiyaa nadippu

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Před 2 lety

    Arumayana pathivu ayya
    Amma chadrakala avargalin
    Nadanam arumai.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @davidh7413
    @davidh7413 Před 9 měsíci +1

    Rip

  • @aruvaiambani
    @aruvaiambani Před 2 lety +3

    அம்மா சந்திரகலா நடித்த பொன் மலர் என்ற திரைப்படத்தில் தான் பொன் என்ன, பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே என்று பாடல் வரும். அந்த பாடலில் நடனம் ஏதும் இல்லை. ஆனால் நளினமான முகத்தில் அழகை காட்டி அமைதியாக நடித்துள்ளார். இந்த பாடல் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கும். ஜெயச்சந்திரன் குரலில் விஷ்ணு வர்த்தன் இயல்பாக சந்திரகலாவை பார்த்து ரசித்து கொண்டே பாடியிருக்கிறார்.. 👌

    • @arams2007
      @arams2007 Před 2 lety +1

      அது அலைகள் என்ற திரைப்படம்

    • @aruvaiambani
      @aruvaiambani Před 2 lety +2

      @@arams2007 பொன் மலர் என்று யூ. டியூப் ல போட்டு இருந்தது. என்ன படமாக இருந்தாலும் அதில் அந்த பாட்டில் அமைதியான அழகில் இருப்பார் அம்மா சந்திரகலா.. 😊

  • @joyceamara6104
    @joyceamara6104 Před 2 lety +5

    Thanks for sharing information on actress Chandrakala. She acted very well in all the Tamil films especially Alaigal! Sad that she left this world at an early age.

  • @geethasriram1478
    @geethasriram1478 Před 2 lety +2

    One of the Finest Beautiful and Decent Actress s of her time who excelled in Dance too Best wishes to Reshma Ghatala

    • @msubramaniam8
      @msubramaniam8 Před rokem

      Chandrakala was Guru Vempati Chinna Satyam, a famous Kuchipudi guru, and one of the finest students (according to him in one of his interviews, in the Shruti, dance & music magazine). A fine actress and a wonderful dancer. Sad she left at a very young age.

  • @srideran3856
    @srideran3856 Před 2 lety +3

    என் அபிமான நடிகை அவர் இழப்பு கண் கலங்குகிறது

  • @VICKY-si1gt
    @VICKY-si1gt Před 2 lety +3

    தனிதன்மை உள்ளவர்

  • @pushpakk2049
    @pushpakk2049 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் நன்றி ச ேகா

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் அன்பிற்கும், தொடர் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!

  • @vallerajindra-be6wh
    @vallerajindra-be6wh Před rokem

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem

    நல்லநடிகை 👸

  • @ramayiraman601
    @ramayiraman601 Před 2 lety

    *Yes True, Thanks for your Beautiful Information Sir!! Madam Chandra Kala She's my Favorite Actress!! Soo Sweet Smile n Cute Pretty Angel!! Your Beautiful Soul Rest in Peace dear!!* 🇸🇬🕉️🙏🔱💯❤️❤️❤️💐💐💐🌺🌺🌺🌼🌼🌼🌹🌹🌹🌷🌷🌷🌻🌻🌻💕💕💕💃💃💃💋💋💋

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      Thanks for your support and kind wishes

  • @casinopassion3612
    @casinopassion3612 Před 2 lety +2

    one of the best actress for telugu movies.

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 2 lety +3

    இவர் பெயர் சந்திரகலா... என்று தெரிந்து கொண்டோம் இவர் நடித்த படங்கள் நிறையவே பார்த்து உள்ளேன் இவரைப் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை.நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @lotus5295
    @lotus5295 Před 2 lety +15

    மூன்று தெய்வங்கள் படத்தில் “ முள்ளில்லா ரோஜா “பாடலில் பிரமாதமாக இருப்பார்.அழகுசிலை.

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety +1

      இந்தப்படம் ( மூன்று தெய்வங்கள்) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒருமுறை ஒளிபரப்பான போது முள்ளில்லா ரோஜா பாடலை நீக்கிவிட்பார்கள் !! காரணம் தெரியவில்லை!! அதில் என்ன ஆபாசம் கண்டானோ ? இளையராஜா இசையமைத்த படங்களை விடவா மோசம் ?

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 Před 2 lety +14

    வணக்கம் ஐயா எனக்கு மிகவும் பிடித்த நடிகை
    உலகம் சுற்றும் வாலிபன்
    படத்தில் இவர் தங்க தோணியிலே பாட்டு இவர்
    அழகு அள்ளிக்கொண்டு போகும் நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி!

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety

      எல்.ஆர்.ஈஸ்வரியுடன் பாடகர் திலகம், "முதல் தமிழ் இசைஞானி " டி.எம்.சவுந்தரராஜன் பாடிய "பன்ஸாயீஈஈஈ"... பாடலை மறந்து விட்டீரே? மறக்க முடியுமா? ஆனால், சந்திரகலாவோடு மக்கள் திலகம் பாடி நடித்த " உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம்" என்ற சுசீலா-டி.எம்.எஸ் பாடல் காட்சி படத்தில் இல்லை !! இலங்கை வானொலியில் மலர்ந்தும் மலராதவை நிகழ்ச்சியில் இந்த பாடலை ஒலிபரப்பினார் அன்றைய (1975) அறிவிப்பாளர் நடராஜசிவம் !!!

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety +2

    🙏🙏🌼🌼👌👌

  • @m.k.pkumari2292
    @m.k.pkumari2292 Před 2 měsíci

    ❤🎉😂

  • @chithradurai4464
    @chithradurai4464 Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👍

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 Před 2 lety +2

    அழகான பெண்

  • @kamalinavaratharajan919
    @kamalinavaratharajan919 Před 2 lety +1

    எனக்கும் மிகவும் பிடித்த நடிகை. இப்பொழுதுதான் தெரிகிறது தேசிய விருது பெற்ற தங்க மீன்கள் தயாரிப்பாளர் இவரது மகள் என்று. தங்களது தகவலுக்கு நன்றி சார்.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 Před 2 lety +2

    Super acting in all her movies .

  • @rajeshsmusical
    @rajeshsmusical Před 2 lety +2

    Beautiful actress

  • @karthigaponniah6643
    @karthigaponniah6643 Před 2 lety

    ரொம்ப நன்றி சார்

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @abdulzeeniya308
    @abdulzeeniya308 Před 2 měsíci

    😢😢😢😢

  • @sarojini763
    @sarojini763 Před 2 lety +1

    நன்றி நன்றி

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 Před 2 lety +2

    Alaigal was my favorite movie.

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 Před 2 lety

    அருமை

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @muralitl5261
    @muralitl5261 Před 2 lety +1

    இதுவரை தெரியாது தகவல் தெரிவித்தனர் நன்றி நீங்கள் அம்மா ஐயா என்று கூறுவது சிறப்பாக உள்ளது

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 Před 2 lety

    Arumeiyana nadikei sandarakala amma nalla nadippaga marakamudiyadu

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 Před 11 měsíci

    ennaku roombam piditha arpoothamana amma sanrakala ivangalei theriya virumbinen ippodu illei enbathei kuritu roombam kavaleiaadeindein

  • @kalyan1778
    @kalyan1778 Před 2 lety +1

    Ennathaan perumaiyum puguzhumaaga vaazhnthaalum thalaiyil enna ezhuthi irrukkirraano athuve nadakkum. Nalla kudumba paangaana mugam nadippu. Arumaiyaana ucharippudan pesugireergal . Nandri iyya. Aachi Manorama patri podungal

  • @noornaz6505
    @noornaz6505 Před 2 lety

    👍👌🌟

  • @kanesanparamanathan7904

    Tanks

  • @rajboy9818
    @rajboy9818 Před 2 lety +4

    I was a kid when she, Manjula and Lata appeared in Merdeka Stadium,KL together with the appearance of MGR.All three were dressed in saree.She was 20 I think .I still have the shot.Sad she succumbed to cancer

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 Před 2 lety +2

    Beautiful actress. Good acting
    Alaigal was Exerlant movie. In Ulagam Sutrum Valiban she was replaced Jeya mam as heroine. Good dancer as well. Sorry she is gone. Nice information

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      Thanks for your support and kind wishes

  • @parameswariparameswari8006

    Masaerukku

  • @umaarunachalam6962
    @umaarunachalam6962 Před 2 lety +9

    அவர் இறந்துவிட்டாரா மனதுக்கு கஷ்டமாக இருக்கு

  • @paulinealexander8245
    @paulinealexander8245 Před 2 lety

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @manimekalaichandrasekar4954

    Long term request

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Před 2 lety +6

    Nice to know the life history of actress Chandrakala.She was a beautiful actress and I had seen most of her films.But her song Vasamthathil ornall cannot be forgotten in Moondru deivangal 👌👌👌.One correction . Kannada actor Vishnuvardan's first tamizh padam is not Sridhar's Allaigal.It was K.Balachander's tamizh movie Manathil urudhi vendum.That was the first film for actors Vivek and Ramesh Aravind too.Vishnuvardhan was a Tamizhan who later became famous in Kannada and later married actress Bharathi and settled there.I had even visited his cemetry in Bluru.

    • @arams2007
      @arams2007 Před 2 lety +3

      அலைகள் came earlier than மனதில் உறுதி வேண்டும்

    • @chandranbalasundram7003
      @chandranbalasundram7003 Před 2 lety +1

      Vishnuvardhan was introduced to Tamil by Sridhar in the movie Alaigal which is his first tamil movie and also in black and white. Chandrakala was brought to tamil field by Savithiri amma in Praptham.

  • @1960syoung
    @1960syoung Před 2 lety +1

    உலகம் சுற்றும் வாலிபனை விட்டு விட்டீர்களே

  • @popeye4531
    @popeye4531 Před 2 lety +3

    Great if you can get info on actress Jaya and Vidubala. They were 70s actresses.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி! விரைவில் ஜெயா - விதுபாலா அவர்களின் வாழ்க்கைப் பயணம் இடம்பெறும்!

  • @solaikala
    @solaikala Před 2 lety

    என்பெயர்சந்திரகலாதான்

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      வாழ்த்துகள்!

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před 2 lety +2

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் உலகம் சுற்றும் வாலிபன் . நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் மூன்று தெய்வங்கள்.படத்தில் சிவக்குமார் அவர்களுடன் ஜோடியாக நடித்தார்.
    மற்றும் சில படங்களில் நடித்தார்.

  • @rajeshsmusical
    @rajeshsmusical Před 2 lety

    Both sisters danced in kannada film

  • @srimaadesh957
    @srimaadesh957 Před 2 lety +1

    Acter jaiganesh pattri podungal

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 Před 2 lety +2

    அவர் தங்கத்தோணியில் இருக்கும் ஒரு முள்ளில்லா ரோஜா

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 Před 2 lety

    #savesoil

  • @gangadharan5142
    @gangadharan5142 Před 2 lety +1

    தினம் ஒரு வீடியோ போடுங்க சார் 👍

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      முயற்ச்சிக்கிறோம்!
      தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி!

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 Před 2 lety +1

    குமாரி கமலா வைஜெயந்திமலா போன்ற நடன மணிகளின் வாழ்க்கை பயணத்தை பதிவிடுங்கள்

  • @awesomediariesbypriya7188

    Good video sir.Get the information about Baby Sumathi

  • @nalinisreenair4993
    @nalinisreenair4993 Před 2 lety +1

    Plz tall abt actress Bhsrathi, jayabharathi and pallavi

  • @jordanmanoj9975
    @jordanmanoj9975 Před 2 lety

    Her another malayalam movie
    Moonu pookkal.

  • @gamingevolutiontamil5632
    @gamingevolutiontamil5632 Před 2 lety +1

    Kumari padmini pattri podungal

  • @narenspeaks
    @narenspeaks Před 2 lety +1

    nadigai ilavarasi patri thagaval podunga

  • @arunasharma795
    @arunasharma795 Před 2 lety +2

    Chandrakala irandhathu theriyathu

  • @rajeshsmusical
    @rajeshsmusical Před 2 lety +1

    Her father was a producer m s nayak

  • @bhavanim5791
    @bhavanim5791 Před 2 lety +1

    kangalal pesuvar

  • @gifta3727
    @gifta3727 Před 2 lety

    Geethanjali movie la jullie ah varuvanga avangala pathi podunga

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 Před 2 lety

    Mulela roja edhu narkal
    Madham kanan eruntha songs allam

  • @gamingevolutiontamil5632

    Shobha pattri podungal

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 Před 2 lety

    Suba vidhubala

  • @rathnaramu3849
    @rathnaramu3849 Před 2 lety

    நடிகை ஜெயந்தி அம்மா பற்றி போடுங்களேன்

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      விரைவில்!...

  • @gangadharan5142
    @gangadharan5142 Před 2 lety

    வணக்கம் சார் 🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      வணக்கம்!
      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @shahabudeenshahabudeennain7301

    பத்மா பிரியா பற்றிய குறிப்புகள்

  • @mohamedrafimohamedsulthan3314

    50 ல் பிறந்தவர் - 61 ல் கதாநாயகி என்றால் 11 வயது குழந்தையா ?

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      கதாநாயகியாக அறிமுகமாகவில்லை! கதாநாயகியின் சிறுமி பருவக் கதாபாத்திரமாக அறிமுகமாகினார்!

  • @santhiraju3791
    @santhiraju3791 Před 2 lety +1

    Padmapriya Patri sollungal sir