Sariya Ithu Thavara - HD Video Song | சரியா இது தவறா | Kalloori | Tamannaah | Akhil | Jousha Sridhar
Vložit
- čas přidán 3. 12. 2023
- SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
#Ayngaran #Kalloori #JoushaSridhar
Here is the beautiful romantic 'Sariya Ithu Thavara' from 'Kalloori' starring Akhil, Tamannaah and others. Music composed by Jousha Sridhar.
Song Credits:
Sariya Ithu Thavara
Singer: Haricharan
Music: Jousha Sridhar
Lyrics: Na. Muthukumar
Kalloori (transl. College) is a 2007 Indian Tamil-language coming-of-age drama film by director Balaji Shakthivel.
Directed by Balaji Shakthivel
Written by Balaji Shakthivel
Produced by S. Shankar
Starring Akhil, Tamannaah, Bharani, Hemalatha, Maya Reddy, Sailatha, Prakaash, Kamakshinathan, Rajeswari, Thisaigal Arunkumar
Cinematography: Chezhiyan
Edited by G. Sasikumar
Music by Joshua Sridhar
Production company: S Pictures
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
CZcams - @ayngaranmusic - Hudba
2024 la yaravathu intha song ah kekuringala 🎵😍❤❤❤💯
Of course... :))
Yes listening first time.. Na Muthukumar Sir
Sss😊
Yaaaw
Yes
Omg the song was composed 16 years ago but its feels so fresh.
Joshua's magic
உள்ளத்தை கட்டி போட தெரிந்தவன் யாருமே உலகத்தில் இல்லையே
It's true and nice line ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My fav line
Joshua Sridhar! 🥺 The streets will never forget his gems like Kaadhal, Kalloori & Veppam ❤
2007 ல் நான் பிளஸ் டூ படிக்கும் போது தினம் கேட்ட பாடலை மீண்டும் கேட்கும் போது நான் மைய் மறந்து போகிறேன்
Yes
Apo kandippa tammannh va love pannirupinga😅
Hey me too same batch.. How much life changed now😢
Me too 2007 12th
Frdshipa lovea theriyatha oru uravu ......epavum nenachalum antha feel thanithaan
I remember this movie when it was released, I was doing my Masters in US. I watched it in a friend’s room on a Friday night with a bunch of Tamil Friends from the university on cold winter night I think sometime before Christmas holidays. There was a girl who was my friend and batch mate, we used to fight a lot but still were friends. She was sitting on a corner and watching the movie and I was sitting in the other end of wall, when this song came and the lines
ஆணும் பெண்ணும் பழகிடும் போது!
காதல் மிருகம் மெல்ல மறைந்திருக்கும்!
ஆசை என்னும் வலையினை விரித்து அல்லும் பகலும் அது காத்துகிடக்கும்!
நண்பர்கள் என்று சொன்னால் சிரிக்குமே!
நாளைக்கு பார் என்று உரைக்குமே!
நெஞ்சுக்குள் துண்டுவைத்து இழுக்குமே!
நம்முடல் அதன் படி நடக்குமே!
At this line end, we looked at each other, and that’s when we both realized we were in love. Now she is my wife, we are living happily settled in UK😊
Often we play this song in our house and whenever we go on long drives. Our kids don’t understand why we play this often😅
Wow ! That's great!
Azhaga iruku unga life story
cute story
Cute bro...where in UK?
I live in Ireland, interested talk to you
That's just beautiful..!!
பாலாஜி சக்திவேல் அவர்கள் படைப்பில் தரமான படைப்பு.
இந்த பாடலின் வரிகள் ஒரு ஆண் மகன் பெண்ணை பார்த்தால் அவனின் உண்மையான / இயல்பான உணர்வை என்ன செய்யும் என்பதை மிக அழகாக பாடலில் கூறிருப்பார் - நா. முத்துகுமார்.
காதல் இனிமையானது... காதலிக்கப்படுவது
அதனினும் இனிமையானது...🌹🌹🌹
❤
💯❤
2007-SS music 🎶🎵🎵
மன்னார் துரைசிங்கம் கல்லூரி சிவகங்கை மலரும் நினைவுகள் 2007❤
சொல்லாத காதல் தரும் சுகமே தனி❤❤
Remember my School day's Love
நண்பர்கள் என்று சொன்னால் சிரிக்குமே
நாளைக்கு பார் என்று உரைக்குமே 2:07 🌟🌜
What does it means !?
@@gowrisankar3453when you say 'we are friends,' it elicits a chuckle; and then they say 'let's see how it turns to be in future'
Thanks sis ! You mean that a best friend will be the future partner ?
Realizing the fact that there is no another Na Mu for giving us such meaningful songs for the rest of our lives is a definite heart break.
Lyrics ---- Na.Muthukumar
N. Muthukumar anna na romba miss pantra avaru iruthu runtha ethu mathiri evlo nalla nalla paadal naama kettu iruppom 😔😔😔😔
3:29 love this part🥰 always....❤❤❤❤ Epo kettalum ullukulla oru feel varum.... 🥰🥰🥰🥰🥰
Feeling so old. Used to watch this movie every time in kalaignar TV❤
Me too also in Murasu Tv
காதலித்து பார் எதுவும் தவறில்லை 😊
😂😂😂😂😂😂😂
Apdiya 😂
Klaynam panni paar.
Paarkatha veru oru உலகம் paarppai
உள்ளத்தை கட்டி போட தெரிந்தவன் யாருமே உலகத்தில் இல்லையே... வெள்ளத்தின் அளவுகள் தாண்டினால் வண்டுகள் என்ன செய்யும் முள்ளையே ❤
1:26 starting tune amazing melting❤💔❤
சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா
சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
ஆணும் பெண்ணும் பழகிடும் போது
காதல் மிருகம் மெல்ல மரைந்திருக்கும்
ஆசை என்னும் வலையினை விரித்து
அல்லும் பகலும் அது காத்துகிடக்கும்
நண்பர்கள் என்று சொன்னல் சிரிக்குமே
நாளைக்கு பார் என்று உரைக்குமே
நெஞ்சுக்குள் துண்டில் விட்டு இழுக்குமே
நம் நிழல் அதன் வளி நடக்குமே
தடுப்பது போல நடித்திடும் போதும்
தத்தி தாவி கண்கள் ஓடும்
அடுத்தது என்ன அடுத்தது என்ன அணையை
தாண்டி உள்ளம் கேட்க்கும் இது சரியா
சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்
மெளுகினிலே அதை படைத்துவிட்டான்
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது
மெதுமெதுவாய் அதை உருக வைத்தான்
உள்ளத்தை கட்டி போட தெரிந்தவன்
யாருமே உலகத்தில் இல்லையே
வெல்லத்தின் அளவுகள் தாண்டினால்
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே
தெடு தொடு என்று தூரத்தில் நின்று
தூதுகள் சொல்லுது மயில்கள் ரெண்து
தொட தொட வந்தால் தொடுவானம் போல்
தள்ளி செல்லுது மேகம் ஒன்று இது சரியா
சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா காதல் தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா இது தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா
சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா,,,,,,,,,,,
Great Work 🎉🎉❤
❤
தள்ளி செல்லுது தயக்கம் ஒன்று தானே.. மேகம் ஒன்று இல்லையே..
(விழிகள் ரெண்டு, தயக்கம் ஒன்று) Google la thappa iruku..
Good job
All time favourite song ✨❤️
Na.Muthukumar 😊💖
2054 umm Keappomay beautiful feel good Movie and song ❤
All time fav❤️
shoot location of this song.sivagangai Mannar college.
2024🎧😌✨
Excellent song by Joshua Sridhar ❤️
Thanks for the HD version 🎉
Recently adict this song ❤
இவர் படைத்த படைப்புகளில் *காதல்* என்ற ஒன்று உண்டு
My clg time favourite song
This song strongly resembles "Thottu thottu ennai" song from Kadhal.However, both are composed by the same composer .
Wow pro
I was 13 when this movie came... Still it was so memorable... School days memories😊
I am listening this song February 2024. My favourite song my list
This song is always fresh in my heart still 2050.
Fav ❤❤❤❤❤❤
Haricharan 💖
Thankyou🙏 NA Muthukumar poet for this masterpiece ❤
❤❤ my favorite song
Lovely song❤
Yanakku rompa pidittha
Movie & Songs ❤️
My fav song and movie because it's released in my clg final time
My all time favv ...most underrated song in ever❤❤❤❤
Favrt❤
Most underrated song but pure bliss
Beautiful 😍
Joshua Sridhar🎵 & Tammanah ❤
All time fav one ..
i love this song very much
Fav song ❤
Song Childhood memories remember ,,,,😊
இந்த song வரும் pothu naa 7th padichutu irunthen ipo எனக்கு marriage நடந்து ஒரு பையன் irukan அவனுக்கு 3 வயது....😊
Super song
That hero akhil is superb
Yes good human too
@@tamilponnu7859 yes ,we can see that pure smile replicates good human
Intha padatha parthathukku ippdy iruntha ponnaa kavaala kaavalanu ippo aaduthu 😂
Lyrics ❤music👌
I like this song ❤
2024 any buddy her🎉❤
Joshua Sridhar could have given more chances in Tamil cinema
என் காதலை இந்த பாடல் வரிகள் வெளிப்படுத்துகின்றன.
Love make life beautiful ❤️
❤❤❤
Nanga college padichapo vandha movie... so closely connected
நல்ல சாங்ஸ்👌👌
My favourite song 🎉🎉🎉
2023.12.25. Love Failure Boy.
Na Muthukumar,
சரியா இது தவறா
சரியா இது தவறா
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா?
காதல் தவறா?
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலையா
கடலுக்கு மேல் ஒரு
மழை துளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா
இல்லை முத்தென மாறுமா
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா?
காதல் தவறா?
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலையா
ஆணும் பெண்ணும் பழகிடும் போது
காதல் மிருகம் மெல்ல மறைந்திருக்கும்
ஆசை என்னும் வலையினை விரித்து
அல்லும் பகலும் அது காத்து கிடக்கும்
நண்பர்கள் என்று சொன்னால் சிரிக்குமே
நாளைக்கு பார் என்று உரைகுமே
நெஞ்சுக்குள் துண்டு வைத்தே இழுக்குமே
நம் நிழல் அதன் வழி நடக்கும்
தடுப்பது போல நடித்திடும் போதும்
தத்தி தாவி பெண்களோடும்
அடுத்தது என்ன
அடுத்தது என்ன
அணையை தாண்டி உள்ளம் கேட்கும்
இது சரியா
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா?
காதல் தவறா?
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்த்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலையா
ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்
மெழுகினிலே அதை படைத்தது விட்டான்
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது
மெது மெதுவாய் அதை உருக வைத்தான்
உள்ளத்தை கட்டி போட தெரிந்தவன்
யாருமே உலகத்தில் இல்லையே
வெள்ளத்தின் அளவுகள் தாண்டினால்
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே
தொடு தொடு என்று தூரத்தில் நின்று
தூதுகள் சொல்லுது விழிகள் ரெண்டு
தொட தொட வந்தால் தொடு வானம் போல்
தள்ளி செல்லுது மேகம் ஒன்று
இது சரியா?
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா?
காதல் தவறா?
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலையா
கடலுக்கு மேல் ஒரு
மழை துளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா
இல்லை முத்தென மாறுமா
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா காதல் தவறா
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலையா
Ilove ❤
They don't make songs like this anymore ❤
💐
Sariya thavara intha unarvinai vilakkida manathirku theriyala sariya kadhal thavara
❤❤
❤
FM ketta feel varum......
Still i love so much
Yes I am
8.06.2024 11.11AM MALAYSIA
Na.Mu♥♥
Voice and 🎶 super 1.3.2024
😘😘😘😘😘
Na muthukular
Muthu mani maala ennai thottu thottu thalata❤
😊
கல்லூரி
Srh NATARAJAN × TAMANNAH❤❤
🫰Kadhal ennum Anbhukkaga thaan intha Bhoomi yenghu kirathu ❤
It's me 😊
❤🎉😊
Hero look .. litaa.. ramarajan sir oda chinna vayasu look mari oru sayal irukku
👍👍👍
My Most Fav Song .. 😍😍 Haricharan Voice and Singing .. 😍😍😍😍👌👌👌👌👌👌👌
Santhiya❤❤❤❤❤❤❤llov❤usaing
Aura
Real arts college life
Really nice songs 🫰🌹🫰
சரியா இது தவறா
சரியா இது தவறா
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா?
காதல் தவறா?
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலையா
கடலுக்கு மேல் ஒரு
மழை துளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா
இல்லை முத்தென மாறுமா
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா?
காதல் தவறா?
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலையா
ஆணும் பெண்ணும் பழகிடும் போது
காதல் மிருகம் மெல்ல மறைந்திருக்கும்
ஆசை என்னும் வலையினை விரித்து
அல்லும் பகலும் அது காத்து கிடக்கும்
நண்பர்கள் என்று சொன்னால் சிரிக்குமே
நாளைக்கு பார் என்று உரைகுமே
நெஞ்சுக்குள் துண்டு வைத்தே இழுக்குமே
நம் நிழல் அதன் வழி நடக்கும்
தடுப்பது போல நடித்திடும் போதும்
தத்தி தாவி பெண்களோடும்
அடுத்தது என்ன
அடுத்தது என்ன
அணையை தாண்டி உள்ளம் கேட்கும்
இது சரியா
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா?
காதல் தவறா?
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்த்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலையா
ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்
மெழுகினிலே அதை படைத்தது விட்டான்
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது
மெது மெதுவாய் அதை உருக வைத்தான்
உள்ளத்தை கட்டி போட தெரிந்தவன்
யாருமே உலகத்தில் இல்லையே
வெள்ளத்தின் அளவுகள் தாண்டினால்
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே
தொடு தொடு என்று தூரத்தில் நின்று
தூதுகள் சொல்லுது விழிகள் ரெண்டு
தொட தொட வந்தால் தொடு வானம் போல்
தள்ளி செல்லுது மேகம் ஒன்று
இது சரியா?
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா?
காதல் தவறா?
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலையா
கடலுக்கு மேல் ஒரு
மழை துளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா
இல்லை முத்தென மாறுமா
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா காதல் தவறா
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலையா
iam asiya
2024
Kavaliyaaahh.. kavaliyaaahh....Ra Ra Ra... 😂😂😂