ALPHA STATE OF MIND/ஆல்ஃபா நிலையை அடைவது எப்படி? ஆன்லைன் நேரலை வகுப்பு/ 30% Off/28.04.2024/தமிழில்

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • Join our whatsapp group: chat.whatsapp....
    30% கட்டணத்தில் குறைப்பு இந்த வகுப்பிற்கு மட்டும்!
    அடுத்த வகுப்பு:
    ஆல்ஃபா தியானம் (ஆழ் மனதின் சக்தி) ஆங்கிலத்தில் !
    தேதி: 25.02.2024, ஞாயிறு
    நேரம்: 10.00 am to 1.30 pm (IST)
    வகுப்பிற்கு பதிவு செய்ய: alphamindpower...
    To watch in English click: • ALPHA MEDITATION/POWER...
    உங்கள் இலட்சியங்கள் நிறைவேற!
    இன்னொருவர் ஆழ்மனதுடன் பேச!
    உங்களுக்கும் மற்றவருக்கும் நோய் தீர்க்க!
    மன வலிமை பெற்று நிம்மதியாக வாழ !
    ஆல்ஃபா தியானம்:
    2000ம் ஆண்டு ஸ்ரீமாதா துவங்கிய முதல் வகுப்பு இது.
    இந்த அடிப்படை வகுப்பில் ஆல்ஃபா தியானத்தின் மூலம் ஆழ்மனதின் சக்தியை உணரலாம்.
    ஆல்ஃபா தியானத்தின் மூலம் சுலபமாக ஆல்ஃபா நிலையை அடையும் முறையை தெரிந்து கொள்வீர்கள்.
    ஆல்ஃபா தியானம் மூலம் இலட்சியங்கள் நிறைவேற, மனம் மகிழ்ச்சி அடைய, உறவுகள் மேம்பட, நோய் தீர்க்க, ஆன்மீக வளர்ச்சி காண, உள்ளார்ந்த மனமாற்றத்தை காண மற்றும் மன அழுத்தம் நீங்க பல வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.
    ஆல்ஃபா தியானம் மூலம் நல்ல தூக்கம், பரீட்சையில் நல்ல மார்க் வாங்குவது, தீய பழக்கங்களை விடுவது, இன்னொருவருடைய ஆழ்மனதுடன் பேசுவது போன்றவையும் சாத்தியமாகும்.
    முக்கியமாக எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளும் அற்புத மனநிலையை ஆல்ஃபா தியானம் நிச்சயம் உருவாக்கும்.
    நினைத்தது போன்ற வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஆல்ஃபா தியானம் சிறந்த வழிமுறையாகும்.
    Join our whatsapp group: chat.whatsapp....
    ALPHA MIND POWER, CHENNAI
    Ph: 044-46972233, 6379691989
    www.alphamindpower.net
    Classes conducted by Srimatha online in English and Tamil:
    To register: alphamindpower...
    ====================================
    ஸ்ரீமாதாவை பற்றி:
    ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
    தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
    ஆன்லைன் கவுன்சிலிங்:
    ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
    ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
    ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
    ===================================
    ஆன்லைன் வகுப்புகள்:
    1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
    2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
    3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
    4. குண்டலினி மஹா சக்தி
    5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
    6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
    7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
    8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
    9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
    10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
    11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
    12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
    13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
    14. சோல் மேட் (ஆத்ம துணை)
    15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
    16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
    17. நான் யார் ? (தன்னை உணர)
    18. எனக்குள் குழந்தை
    19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
    20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233, 6379691989
    #Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
    #ஆழ்மனத்தின்சக்தி #ஆல்ஃபாநிலை #மனஅழுத்தம் #தூக்கமின்மை #கோபம் #எதிர்மறை எண்ணம் #குற்றவுணர்ச்சி #வெறுப்பு #கணவன் மனைவி பிரச்சனைகள் #ஆல்ஃபா தியானம்ஆள் #தியானம் #மனநிம்மதி #எதிர்மறைஎண்ணங்கள் #இலட்சியங்கள்
    #alpha mind power #alpha brain waves #clear your mind #meditation #spiritual meditation #alpha waves #subconscious #consciousness #deep alpha meditation #negative thoughts #achieve your goals #weight loss #healthy living #soul purpose #alpha level #Relaxing meditation #Relax mind body #Studying #Feel good #Stress relief #Meditation for beginners #Alpha Meditation #Law of Attraction #Inner peace #Positive energy #Meditation to manifest goals #Relationships #Healing Meditation #Happiness #Satisfaction #Empowerment #Fulfillment #Love #Mind #Health Problems #Studies #Study easily #Tension #Forgiveness #Smile #Goal Achievement #Energy #Power #Manifesting Powers #Anger #Disappointment #Sad #Well Being #Brain Fatigue #Mind Power #Spiritual Energy #Guru #Rejuvenation

Komentáře • 189

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai  Před 2 lety +6

    Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989

  • @ksbalu2507
    @ksbalu2507 Před 16 dny

    அன்புள்ள தாயே,உங்கள் பதிவுகள் ரொம்ப பிடிக்கும்,ஒரு விஷயம் நீங்க வளர்ந்து வாழ்ந்தவங்க உங்களால் மட்டுமே சமுதாய முன்னேற்றத்தை கொடுக்க முடியும் எனவே ஏழை மக்களை கருத்தில் கொண்டு இயன்றளவு பணம் வாங்காம உதவினாள் உதவியாக இருக்கும்.

  • @meenaramya6486
    @meenaramya6486 Před 2 lety +6

    I learnt this basic class in 2012 really it stil very useful .. based on ur class I learn lot from dhyanam i realize the power of mine and it works well thank you guruji

  • @meyyammaiimuthiah2029
    @meyyammaiimuthiah2029 Před 6 měsíci

    I learn this basic class in 2010 .I achieved many things in my life with help of alpha meditation thank u guruji 🙏

    • @rojanandakumar3156
      @rojanandakumar3156 Před 6 měsíci

      Akka Class continuous attend pandra Mari irukuma. Charges evalvu agum apporoxmate reply me please

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 Před 2 lety +15

    typewritting machine sound இல்லாமல்` இருந்தால் கேட்க இன்னும் அருமையாக இருக்கும்

  • @lathamurali7418
    @lathamurali7418 Před 2 lety +3

    Thanks Madam. Ur speech is a healing stone for my problems

  • @jayadevis5180
    @jayadevis5180 Před 2 lety +5

    Thank you Madam
    pray God for your well being Madam
    your videos boost us so much

  • @kisnakumarisivalingam6380

    நன்றி அம்மா, உங்களுடைய next online வகுப்பிற்காக காத்திருக்கிறேன்.

  • @selviganesh9892
    @selviganesh9892 Před 2 lety +2

    மிக்க நன்றி அம்மா அருமை.

  • @rajendranayyamperumal9508
    @rajendranayyamperumal9508 Před 4 měsíci +1

    Fine🙏

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 Před 2 lety +1

    Yen Nanparum Avarin. Kudumbathudan Onra Inai thu VAAZHA Asirwathiyungkal SriMADHA....namaskaram🙏

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 Před 2 lety +5

    Thank you so much guruji....thank you universe...😍😍😍😍🙏🙏🙏

  • @kalasinna3317
    @kalasinna3317 Před 6 měsíci

    நன்றி நன்றி நன்றி குருஜீ🙏

  • @jothivel.c7215
    @jothivel.c7215 Před rokem +1

    வாழ்க சகோதரி

  • @santhakumari3486
    @santhakumari3486 Před rokem +1

    Madam very useful 👌 video thank you madam 🙏 next class naanum joint pannuvean

  • @k.jsubramani9719
    @k.jsubramani9719 Před 2 lety +2

    Kamakshi Amman will bless your explanation

  • @narayanaswamynaidu4245
    @narayanaswamynaidu4245 Před 2 měsíci

    mam, good explanation & thanks for this video.

  • @pushparajramesh600
    @pushparajramesh600 Před 2 lety +2

    மிக்க நன்றி 👍

  • @muraliparthasarathi2741

    Pl ASIRWATH US. sriMADHA......our NAMASKARAMS.🙏

  • @sriyasview5983
    @sriyasview5983 Před 2 lety +8

    I don’t know what is Alpha.. but I was under stress for the past one month after attending a zoom call with some relatives who caused extreme pressure on us years ago…the pain they caused is irreversible or could not be fixed… since I did not show my anger on them and try to keep that emotion inside me by controlling my anger, after the call I kept talking to myself and I lost my peace of mind and was under depression. I just watched 5 of your videos consequently yesterday. And today I feel much better🥰… God bless you Aunty! 🌺

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  Před 2 lety +2

      Hi Sriyas.... glad to see your msg. Wishing you all the best. Try to attend our online classes. You will be much more empowered. Blessings...🙌

    • @sriyasview5983
      @sriyasview5983 Před 2 lety

      @@AlphaMindPowerChennai sure I would really love to connect with you on your class. 🥰

  • @nagalakshmiramanathan6601

    அம்மா மனசு அமைதியா இருக்கு உங்க பேச்சு

  • @mallikamallika4118
    @mallikamallika4118 Před 2 lety +2

    Mam, It is very useful . Thank you

  • @backiyalakshmig.d5911
    @backiyalakshmig.d5911 Před 2 lety +4

    Thank you mam 🙏🙏🙏

  • @sumathir8873
    @sumathir8873 Před 5 měsíci

    Super

  • @geethavijayakumar5672
    @geethavijayakumar5672 Před 2 lety +3

    Guruji I love you so much

  • @chokkuchamyrajathi4851

    Amma Rompa nallathu Amma. Mikka nantri.

  • @ranganadanselvanayagan4839

    amma Rompa nantri nantri nantri.💗💗💗💙💙💙💛💛💛

  • @samiyappanvcchenniappagoun5182

    .
    வாழ்க வளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Před 10 měsíci

    நன்றி

  • @rohinisudarshan7712
    @rohinisudarshan7712 Před 2 lety +4

    My beloved Srimatha!! Thangalin ninaivilthilaikumpothe you tube pathivu vanthathil mikka magizhchi Guruji!! Alpha meditation enbathu miga uyarntha unarvil lakshyam anaithum niraivetrum Azhmanathin shakthi athiarputham! 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🌹🌹🍎🍎🍋🍋🌹🌹Thank you Guruji!!

  • @srinathpadma3073
    @srinathpadma3073 Před rokem

    Mikka Nandri Amma….🙏🏻

  • @sgssgs883
    @sgssgs883 Před 2 lety +2

    Thank you so much amma

  • @muthufancy259
    @muthufancy259 Před měsícem

    Alpha meditation video

  • @madhisoodi8565
    @madhisoodi8565 Před 2 lety

    Guruve vazhga 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @arulayyavu5532
    @arulayyavu5532 Před rokem

    .நன்றிங்க அம்மா

  • @rajupoornima1975
    @rajupoornima1975 Před 2 lety +3

    Alpha medication epti seyurathu oru video podunga amma

  • @rajarathinamhema236
    @rajarathinamhema236 Před 2 lety +2

    Please show Alpha muthirai

  • @palanidurai4136
    @palanidurai4136 Před rokem +2

    ஆல்பாதியான பயிற்சி பற்றி ஒரு 5...நிமிடங்கள் கூட சொல்லவில்லையே,,அம்மா,(பழனிதுரை)

    • @Santharaj-xe3nt
      @Santharaj-xe3nt Před rokem

      You have to observe your breath it will slow down your brain Process to Alpha..

  • @rajakumariraghavan4241

    நன்றி நன்றி அம்மா

  • @onlybgmandsong2923
    @onlybgmandsong2923 Před rokem

    Pallandu vazga valamudan amma

  • @rohinisudarshan7712
    @rohinisudarshan7712 Před 2 lety

    🙏🙏Namaskaram Guruji!! Thank ❤you somuch for your kind hearted blessings!! Alpha endrale anbin uyarvana nilai enathondrugirathu. Intha paraparappana life satru amaithiyutru ninaipathai (ivvulaga. Avvulaga inbam) pera anaivarum nada vendiyathu nichayam Alpha Mind Power Meditation!! Guruve saranam!! Guruve thunai!! 🙏🙏🥰🥰🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌈🌈🌈🌈🌈🌈🥰🥰 Jai Shree Bala!! Jai Shree Krishna!! 🙏🙏

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 2 lety

    Amma koodiya seekiram vungalai thodarbu kolkiren🙏🏻

  • @shajithakamal2278
    @shajithakamal2278 Před 2 lety +8

    ஆன்மாவை உணரும் இறைஞானத்திற்கான தியானம் வேண்டும்

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  Před 2 lety

      ஆல்ஃபா தியானம் கற்று பழகவும்.

  • @yogarasu4509
    @yogarasu4509 Před rokem

    Thank you amma

  • @venkatesans5102
    @venkatesans5102 Před rokem

    நண்றி.அம்மா

  • @123hussain
    @123hussain Před 2 lety +5

    ஆல்ஃபா தியானம் ‌செய்வது எப்படி பற்றி வீடியோ பொடுங்கள்

    • @kayal2177
      @kayal2177 Před 2 lety +3

      Mam... உங்கள் வகுப்புக்கான முன்னுரை தான் இந்த பதிவு என்று எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது.. பல நிலைகளில் தடுமாறிக் கொண்டிருக்கும் பலரின் நம்பிக்கையாக உங்கள் பதிவு இருந்தது ஆனால்.... உங்கள் ஒரு வகுப்புக்கு..3000 ரூபாய் என்பது அந்த நம்பிக்கையை முழுமையாக முடக்கி விடுகிறது... கருவறையிலிருந்து கல்லறை வரை பணம் தான் பிரதானம்... மனிதாபிமானமற்ற இவ்வுலகில் பணம் இல்லை எனில் நடமாடும் பிணங்கள் நாம்...

    • @user-ly8yt8ij3n
      @user-ly8yt8ij3n Před 3 měsíci

      Ethuvum easya namakku kidaikaathu pa. Money pay pannaathaan athoda arumai therium.

  • @bharathikannan8087
    @bharathikannan8087 Před 2 lety +1

    Iam waiting

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 Před 2 lety

    Superb

  • @sarguruyoutubecollections7223

    Thanks madam

  • @pandi865
    @pandi865 Před 2 lety

    Thankyou universe.

  • @suryaprabha1738
    @suryaprabha1738 Před 2 lety

    Thankyou

  • @umasankarik1734
    @umasankarik1734 Před 2 lety

    Thankyou soomuch ma'am

  • @SaiRam-rr3ot
    @SaiRam-rr3ot Před 2 lety +1

    Thank Uuuuuuuu guruji 🙏❤️

  • @shankarduke1349
    @shankarduke1349 Před rokem

    Thank u guruji

  • @anithag4098
    @anithag4098 Před rokem +2

    Middle class family ku online class fees too costly a irukku

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 Před 2 lety

    Thanks a lot mam

  • @ulageshwari5803
    @ulageshwari5803 Před 2 lety

    Kanyakumari உங்க புரோகிராம் நடக்கிறது என்பது பற்றி அறிய ஆவலாக உள்ளேன் அம்மா

  • @kalasinna3317
    @kalasinna3317 Před 2 lety

    வணக்கம் குருஜி்

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 Před 2 lety

    Super ma 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @krishnamoorthysundaresan5334

    Kindly Show the Alpha Mudra

  • @thooranudhayanithi2720

    Tq mdm

  • @sarahsaravanamuthu2931

    Thank youuu man🙏🙏🙏

  • @malav6687
    @malav6687 Před rokem +1

    Alpha thiyanam seimurai oru murai podavum amma

  • @prakashgr1457
    @prakashgr1457 Před 2 lety

    Mangaiyar malar

  • @rohinisudarshan7712
    @rohinisudarshan7712 Před 2 lety +1

    🙏🙏Guruve saranam!! Guruve Thunai!! 🥰🥰🥰🥰Alphavin Arputhamana shakthi Anaivarum pera adiyenudaya Guru, Iraivanai manara prarthikiren.. 🌹🌹🌸🌸🌸🌸🌸🌸🌸Guru Arule ThiruArul!!🙏🙏🙏🙏Manam panpada, panpada nichayam prabhanchame Guruvin Thiru Arulal seiyal paduvathu miga unmai. Jai Shree Bala!! Jai Shree Krishna!! 🙏🙏

    • @thanikachalamr2894
      @thanikachalamr2894 Před rokem

      அற்புதமான பயனுள்ள தகவல்கள் மற்றும் அறிவுரைகள்.நன்றி.

  • @vethalakshmikk4892
    @vethalakshmikk4892 Před 2 lety

    true mam

  • @raihannabeautician4458
    @raihannabeautician4458 Před rokem +1

    Amma please help me my life style amma yenku solluga please

  • @ulageshwari5803
    @ulageshwari5803 Před 2 lety

    Madurai la உங்கள் வகுப்பு appoinment வாங்க வேண்டும் என்று முடிவு செய்து உள்ளேன்

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 Před 2 lety

    2008batch magnum &husband,daughter

  • @sivasadhnaravichandran8160

    அம்மா ஆரேரக கியத்துகாக ஒரு Video போடுங்கம்மா. நன்றி மா.

  • @ramjeyrj9014
    @ramjeyrj9014 Před rokem

    அம்மா நான் ஆல்பா தியானம் எப்படி செய்ய வேண்டும் என்று தெரிய வில்லை அம்மா, ஆனாலும் தெரிந்ததை செய்கிரேன் முலுமையாக தெரிந்து கொல்ல வேண்டும் அம்மா

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  Před rokem

      ஜனவரி 8 ம் தேதி இந்த வகுப்பு ஆன்லைனில் ஸ்ரீமாதா நடத்தவிருக்கிறார். கலந்து கொண்டு கற்றுக் கொள்ளவும்.

  • @manimaran4369
    @manimaran4369 Před rokem +1

    Thyanam epdi seiyanum

  • @subramaniansrithaar7425

    தியானம் எப்படி செய்வது அது பற்றி தகவல் எங்கே

  • @venkatachalamm7921
    @venkatachalamm7921 Před 2 lety

    அம்மா..வணக்கம்...எனக்கு ஆல்ஃபா தியானம் பழக ஆர்வம் அதிகமாக வெகுநாட்களாக இருக்குங்க..எனக்கு ஆன்லைன் பயிற்சி வழங்கி தயவுசெஞ்சி உதவுங்க...

  • @priyaramesh7614
    @priyaramesh7614 Před rokem

    Mam oru dout? உடல்நிலை சரியில்லாத போது அல்லது பெண்களுக்கான மாதவிடாய் காலங்களில் தியானம் செய்யலாமா அதை பற்றி ஒரு விளக்க காணொளி பதிவிடுங்கள் Mam..🙏🙏

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  Před rokem +1

      நிச்சயம் விளக்கம் விரைவில் வரும்

  • @bhavanithillai
    @bhavanithillai Před rokem +1

    Amma I went to your website BUT Not telling how to Do Alpha Meditation
    Please kindly Help??
    Thanks 🙏

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  Před rokem

      You can click on CLASSES. Choose 'Recorded'. You will see a preliminary class there. You can do that class and also get the audio.

  • @user-ly8yt8ij3n
    @user-ly8yt8ij3n Před 3 měsíci

    Weight gain panna mudiyuma madam?🙏

  • @sivakumar-hv4gm
    @sivakumar-hv4gm Před rokem

    Alpha muththiri appadi erkkum please

  • @vasanthats6933
    @vasanthats6933 Před 9 měsíci

    வெளியூரில் இருப்பவர்கள் எப்படி கற்பது சொல்லுங்கள்

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  Před 5 měsíci

      ஆன்லைன் வகுப்புகள் தான். உலகின் பல மூலைகளில் இருந்து சேர்ந்து கொள்கிறார்கள்

  • @felcitaasirwatham4306
    @felcitaasirwatham4306 Před 2 lety

    Amma weight loss ku switch words solungalen

  • @vijayenthiran5192
    @vijayenthiran5192 Před 2 lety +1

    Mam alpha muthirai epadi mam vaikurathu

  • @dineshpandian5994
    @dineshpandian5994 Před 2 lety

    Mam

  • @baseelasulthana1035
    @baseelasulthana1035 Před 2 lety

    Tiyanam saium botu tukkam varutu atai tavirppatu eppadi

  • @shanthisathiyamoorthy3226
    @shanthisathiyamoorthy3226 Před 5 měsíci

    3000 அதிகமாக உள்ளது எளிமையான மக்கள் வகுப்பிற்கு வரவது கடினம்.

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  Před 5 měsíci

      இந்த வகுப்பிற்கு 30% தள்ளுபடி உண்டு

  • @dineshpandian5994
    @dineshpandian5994 Před 2 lety

    Hi

  • @nithyanithu1040
    @nithyanithu1040 Před rokem

    Then wt about gamma? Atleast explain about for few words

  • @varahi13
    @varahi13 Před rokem

    Kulanthaigal sol petchai kekka enna seiya vendum amma please sollunga

  • @ItchyFeetLOVE2Explore

    Mam,How to join this class now you take ofline class

  • @chitrapadmanabhan2388
    @chitrapadmanabhan2388 Před 2 lety

    No sub title in english.. can u pls arrane to put.. i need to send this clipping to my son

  • @jayanthimr8477
    @jayanthimr8477 Před 2 lety +1

    How long is the class duration

  • @sheelamurugan4198
    @sheelamurugan4198 Před 2 lety

    Thanks mam your you tupe link videos in tamil mp3 any free class in online i can join i am very finiancial problem so please any free class mam

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  Před 2 lety

      You can listen to all our meditations on CZcams which are free. You can also download our mobile app Alpha Mind Power or website www.alphamindpower.net and listen to the meditations free.

  • @razzaqsheat414
    @razzaqsheat414 Před rokem

    🌹🌹🌹👍👍👍🙏

  • @seetharavindran7804
    @seetharavindran7804 Před rokem

    Madam Alpha thiyanam morning mudiyavillai enral evening pannalama reply please ma enakku sixty-two years agirathu morning homework ullathu enakku eppothum depression tension ullathu I am a poor family

  • @rajespari8243
    @rajespari8243 Před 2 lety +3

    How to join your class madam.?

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  Před 2 lety +1

      Pl join our whatsapp group with the link given in the comment below. You will receive all updates about our classes and programs.

    • @rajespari8243
      @rajespari8243 Před rokem

      @@AlphaMindPowerChennaithank you madam😍🙏

  • @jahaberhere5022
    @jahaberhere5022 Před 2 lety +1

    alpha online fees how much mam?

  • @vanathit7744
    @vanathit7744 Před 2 lety

    தியானம் செய்வது எப்படி? எப்போது ஆல்பா நிலையை அடையலாம்.

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  Před 2 lety

      வகுப்பில் கற்று பழகலாம். அல்லது எமது மொபைல் ஆப் / வெப்சைட்டில் உள்ள ரிகார்டட் வகுப்பிலும் கற்கலாம். விபரங்களுக்கு Ph: 6379691989

  • @muruganelizabeth4193
    @muruganelizabeth4193 Před rokem

    அல்பா முத்திரை எப்படி

  • @GUNASEKARAN-ty1pm
    @GUNASEKARAN-ty1pm Před 2 lety

    Coimbatore class eppa varum madam

  • @AkrishnaMoorthy-cv4es
    @AkrishnaMoorthy-cv4es Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajupoornima1975
    @rajupoornima1975 Před 2 lety

    How fees your clasd