HOW IS THE ENERGY OF YOUR HOUSE? உங்கள் வீட்டின் சக்தி எப்படி இருக்கிறது? Online Live class 07.04.24

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2023
  • சைக்கிக் எனர்ஜி - தீய சக்திகள் களைய !
    ஆன்லைன் நேரலை வகுப்பு ஆங்கிலத்தில் !
    By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
    தேதி: 07.04.2024, ஞாயிறு
    நேரம்: 10.00 am to 1.30 pm (IST)
    To register: alphamindpower.net/classes
    சைக்கிக் எனர்ஜி:
    எந்த ஒரு மனிதரின் வாழ்விலும் இன்று இருக்கும் மிகப் பெரிய தடை அவரை பாதிக்கும் தீய சக்திகள் தான். இந்த வகுப்பில் தீய சக்திகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். அவை நம்மை எப்படி தாக்குகின்றன, நாம் எப்படி அவற்றை அடையாளம் கண்டு கொள்வது என்று அறியலாம். தீய சக்திகளை கரைத்து நம்மை பாதுகாக்கும் மிகவும் சக்தி வாய்ந்த சிறப்பான தியானம். உங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கண் திருஷ்டி போன்ற தீய சக்திகளை போக்க பல வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். உங்கள் மன நிம்மதியை கெடுக்கும் மனிதர்களிடம் இருந்து நிவாரணம் பெற ‘மலை தியானம்’ ஒரு சிறப்பு.
    Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAu...
    ALPHA MIND POWER, CHENNAI
    Ph: 044-46972233, 6379691989
    www.alphamindpower.net
    Classes conducted by Srimatha online in English and Tamil:
    To register: alphamindpower.net/classes
    ====================================
    ஸ்ரீமாதாவை பற்றி:
    ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
    தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
    ஆன்லைன் கவுன்சிலிங்:
    ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
    ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
    ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
    ===================================
    ஆன்லைன் வகுப்புகள்:
    1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
    2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
    3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
    4. குண்டலினி மஹா சக்தி
    5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
    6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
    7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
    8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
    9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
    10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
    11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
    12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
    13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
    14. சோல் மேட் (ஆத்ம துணை)
    15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
    16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
    17. நான் யார் ? (தன்னை உணர)
    18. எனக்குள் குழந்தை
    19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
    20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAu...
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233, 6379691989
    ================================
    About Srimatha:
    Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
    Srimatha continues to conduct online classes in English and Tamil.
    Online Counseling:
    Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
    Contact our office for an appointment for Online Counseling.
    ===================================
    Classes:
    1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
    2. Cell Glow Meditation & Metaphysics
    3. Chakra Meditation (To cleanse the chakras)
    4. Kundalini Maha Shakthi
    5. Psychic Energy (To remove negative energies)
    6. Amrut Siddhi (To activate the DNA)
    7. Srividya (To receive Devi's Blessings)
    8. Sanjeevani (Absolute Healing)
    9. Aishwaryam (To attract abundance)
    10. Anubandham (To improve relationships)
    11. Karma Dosha (To release karmas)
    12. Pithru Dosha (To release souls of ancestors)
    13. Graha Dosha (To get rid of fear of horoscope)
    14. Soul Mate
    15. Lakshya Siddhi (To achieve your goals)
    16. Vidya Siddhi (For Students to excel)
    17. Who Am I? Self Realisation
    18. Inner Child
    19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
    20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAu...
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989
    #Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower

Komentáře • 101

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai  Před rokem +6

    Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAuCgyjmq5zSBZ
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989

    • @PhonePhone-sx8ho
      @PhonePhone-sx8ho Před rokem

      ௭னக்கு வயது 56 நான் sir lanka வில் இருக்கிறேன் ௨௩்களுடைய பதிவுகளை பாா்த்துக்கொண்டு இருக்கிறேன் ஒருவருடமாக நான் 3/34 மணிக்கு ௭மும்பி தியானம் செய்து 6மணிக்குதான் பூஜை roomயை விட்டு வருவேன் இப்ப 1மாதமாக ௭துவும் செய்யமுடியாமல் இருக்கிறேன் இதற்க்கு ௭ன்ன காரணம் ௭னக்கு ஒரு நல்ல தீா்வு சொல்லு௩்க

    • @jgayathri1849
      @jgayathri1849 Před rokem +1

      Hai mam iam gayathri

    • @bhuvaneswari4262
      @bhuvaneswari4262 Před rokem

      ​@@jgayathri1849 🎉🎉😮

  • @seetharavi1282
    @seetharavi1282 Před rokem +18

    மிகச் சிறந்த பெண் தாங்கள் மிகச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் எங்கள் குருஜி அவர்களுக்கு மனம் நிறைந்த பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்

  • @kalyanib1757
    @kalyanib1757 Před rokem +3

    இந்த வீடியோ மூலமாக உங்களை நான் பார்த்தவுடன் என் மனம் நிம்மதியாக இருக்கிறது. 2008 ல் நீங்கள் வேலூர் வந்தபோது உங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது உங்களை பார்த்தவுடன் தான் என்னுடைய எதிர்மறையான எண்ணங்கள் பெரும்பாலும் மறைந்தது. என்னுடைய திறமைகள் வெளிப்பட்டது. நீங்கள் சொன்னாற்போல் தியானம் செய்வதில் பல தடைகள். இருந்தாலும் தடைகள் நீங்கி நான் புகழ் பெற நீங்கள்தான் காரணம். நன்றி அம்மா

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Před rokem +3

    மிக்க நன்றி அம்மா. மிகவும் பயனுள்ள தகவல். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 Před rokem

    25 வருடங்களுக்கு முன்பு தங்களை நேரில் சந்தித்துள்ளேன். Near Blue star office. இருமுறை class attend செய்தேன். பொறுமையாக, நிதானமாக அன்று எப்படி இருந்தீர்களோ அதுபோலவே இன்று வரை அமைதியாக,அழகாகப் பேசும் பாங்கு கடவுளா கொடுத்த gift + உங்களின் கடின உழைப்பு. உங்கள் video பார்த்தால் ரொம்ப நன்றாக மன அமைதி கிடைக்கிறது. என்னை தினமும் மாற்றிக்கொள்கிறேன் Thank you mam

  • @t.mohanmohan7937
    @t.mohanmohan7937 Před rokem +2

    வணக்கம் குருஜி. நானும் ஆல்பா சித்தர் தான். ஆனால் நான் தியானம் செய்வதில்லை . எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கடந்த ஒரு வருடமாக மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டு இருக்கிறோம் . இந்த வீடியோ படி இனி செயல்படுகிறேன் நல்லது நடக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் குருஜி

  • @shamilasiva6521
    @shamilasiva6521 Před rokem +2

    நன்றி அம்மா. சிறப்பான பதிவு. 👋🏾

  • @lavanyasri1392
    @lavanyasri1392 Před rokem +2

    Nice video.Excellent Explanation.Thank you so much madam🙏🙏🙏

  • @nappinnaisree1493
    @nappinnaisree1493 Před rokem +1

    Om sai ram 🙏 Amma today my son exams maths please pray for him to do well and score good marks and also his health is not good please pray for him 🙏🙏🙏🙏

  • @giridharant2107
    @giridharant2107 Před rokem

    மிக்க நன்றி குருஜி. நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ushaselvaraja2635
    @ushaselvaraja2635 Před rokem

    மிக,மிக அற்புதமான பதிவு நன்றி தாய்

  • @sheebaarasu3575
    @sheebaarasu3575 Před rokem

    ரொம்ப
    ரொம்ப
    நல்லா
    இருந்தது
    அம்மா

  • @vsumathilic
    @vsumathilic Před rokem +6

    Such a powerful voice Madam, so kind of you to guide us to get positivity

  • @soundarrajan1155
    @soundarrajan1155 Před rokem

    Excellent!!!Great!!!

  • @parvathisoundararajan1516

    Thank you so much Guruji. excellent explanation mam. You are very great thinging . Happy Womans Day Guruji 💐🙏

  • @selvijegamohan7327
    @selvijegamohan7327 Před rokem

    Sairam THANKS Amma .Valka valamudan .100% correct.

  • @pushoakripa6927
    @pushoakripa6927 Před rokem

    வணக்கம் குருஜி.மண்ணில் மாதராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா-கவிஞர் பாரதி!!
    மங்கையர் தின நல்வாழ்த்துக்கள் மேடம்!
    Pushpa Kripa

  • @kisnakumarisivalingam6380

    Vanakkam amma
    Nalla tips, nanri 🙏🙏🙏🙏

  • @m.r.kendradevi7241
    @m.r.kendradevi7241 Před rokem +1

    Thanks a lot,Guruji🙏

  • @kalasinna3317
    @kalasinna3317 Před rokem

    நன்றி குருஜி.

  • @pathmavelappan5094
    @pathmavelappan5094 Před rokem +1

    Very nicely said 🎉😊

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Před rokem

    நன்றி நற் செய்தி 👍
    அம்மா

  • @santhisekar124
    @santhisekar124 Před rokem

    நன்றி குருஜி

  • @aishuwarya6830
    @aishuwarya6830 Před rokem

    நன்றி அம்மா ❤

  • @gokulnathd7348
    @gokulnathd7348 Před rokem

    Thank you Guruji happy woman's day ❣️❣️❣️

  • @vijay9587
    @vijay9587 Před rokem

    Tq amma u are living spirite

  • @deepaks7756
    @deepaks7756 Před rokem

    Wonderful maam😊😊😊😊😊

  • @saravananramalingam8153

    Thank you matha!!! Useful information!!!!

  • @menaka2613
    @menaka2613 Před rokem

    Nandri Amma vazgha valamudan

  • @shanthiganesh6898
    @shanthiganesh6898 Před rokem

    Ji iam ur fan some days
    I like ur vedios ur voice is very nice and energitic thank mam thk u universe

  • @jayanthidissanayaka9121

    Excellent Guruji 🙏 🙏🙏

  • @nawasnawas2029
    @nawasnawas2029 Před rokem

    Nalla padivu amma

  • @Derrickbernardbba
    @Derrickbernardbba Před rokem

    Thank you very much Amma.

  • @malarkrish1985
    @malarkrish1985 Před rokem

    Perfect👍

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 Před 10 měsíci

    Thank you GuruMatha ji 🙏

  • @amulu.g
    @amulu.g Před rokem

    Super ma ok🙏🙏❤️

  • @prakump6691
    @prakump6691 Před rokem +2

    Happy women's day mam 🙏🙏🙏

  • @allinone-vb5vf
    @allinone-vb5vf Před rokem

    Thank you amma rompe rompa nalla visayam sonneenka nanri amma unkala enaku kamicha katavuluku rompa nanri amma

  • @thennarasuv8302
    @thennarasuv8302 Před rokem

    மிக்க நன்றி அம்மT
    நானும் உங்கள் l வகுப்பில் தஞ்சாவூர்Hot al சங்கமம் class வந்தேன்

  • @shanmugapriya9148
    @shanmugapriya9148 Před rokem +1

    Arputham Guruji🙏

  • @AmsaK-ko3gl
    @AmsaK-ko3gl Před rokem

    Vaazhga Valamudan....Mam Nandriynga Mam

  • @BlossomMathTamil
    @BlossomMathTamil Před rokem

    Super mam.. Thank you 👍

  • @niviparthasarathy9325
    @niviparthasarathy9325 Před rokem +1

    👌Mathasri, Dr. Vijayaya Lakshmi Panthayan ji, am ur grt faansi, watching all ur vidsmeditate mng n eve, now nutral 2 wat ever I face in my day 2 day challenges, achieve all my goalssuccessfully w d blessings of university, God's, Goddesse n higher powers, am 80 yrs old single divorced woman w my single dotr. V r blessed by Gds always as usual, am grtful tnful 2 u n FAITHFUL 2 God ma, 🙏🏽👌👍✌👆

  • @samundeeswaris9818
    @samundeeswaris9818 Před rokem

    Romba super tips guruji

  • @geethaanandan849
    @geethaanandan849 Před rokem

    Nandri guruj 🙏🙇‍♀️

  • @selvijegamohan7327
    @selvijegamohan7327 Před rokem

    Sairam HAPPY NEW YEAR. Super super very powerful points. NATPAVI

  • @deepakjayaraam2776
    @deepakjayaraam2776 Před rokem +1

    Happy women's day guruji

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 Před rokem

    Veregood Veregood vidio amma

  • @savithashree5471
    @savithashree5471 Před rokem

    Thank you guruji💖

  • @user-cr2hf2kc3w
    @user-cr2hf2kc3w Před 3 měsíci

    Guru vayoor

  • @muraliranganathan5766

    Thank you Guruji 🙏

  • @RuckmaniM-ft7gz
    @RuckmaniM-ft7gz Před 4 měsíci

    Supermam❤❤

  • @AmsaK-ko3gl
    @AmsaK-ko3gl Před rokem

    🙏MAATHAAJI VAAAZHGA VALATHUDAN MAATHAJI.... NANDRYNGA Ammaa.. 🙏

  • @chandras6494
    @chandras6494 Před rokem

    Arumai

  • @premilaravi5475
    @premilaravi5475 Před rokem

    Nandri amma

  • @user-ms1hz3xq6p
    @user-ms1hz3xq6p Před 5 měsíci

    Thank you so much mam❤

  • @kalpanamuthu6484
    @kalpanamuthu6484 Před rokem

    Super mam

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 Před rokem

    Tq Amma 🙏👍👍💐

  • @lalithasankar392
    @lalithasankar392 Před rokem

    Thank you amma

  • @user-pj9vd5kj4k
    @user-pj9vd5kj4k Před 6 měsíci

    Thank you amma.

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha Před rokem

    Nantrigal Amma🥀🙏🙏…

  • @jayasreejayaram5572
    @jayasreejayaram5572 Před měsícem

    🙏🙏🙏🙏🙏

  • @geethailango6103
    @geethailango6103 Před rokem

    Thank you madam

  • @zarinabegum8913
    @zarinabegum8913 Před rokem

    Vanakam guruji. Magalir Dina nalvalthh

  • @ambikajgn
    @ambikajgn Před rokem

    Thanks madam

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 Před měsícem

    குருவே சரணம் வணக்கம் அம்மா ஆமாங்க ‌எங்க. வீட்ல நீங்க சொல்ற மாதிரி ‌சண்டையதாதன் இருக்கு நானும் என் சகோதரி யும் தான் சண்ட போடுவோம் சம்மந்தம் மே இல்லாம வரும் எண் பொண்ணு கோவபடுவா ‌எதிர் விட்டுபாட்டி எங்கள கோலைவா னா ஏதாவது சொல்லு வா எங்கள. அப்படி இப்படி சொல்லிட்டே இருப்பாங்க. அக்கம் பக்கம் இதற்கு பதில் போடுங்க ப்ளீஸ் உங்க கிளாஸ் ல. ‌கலந்துகனும்‌ விலாசம் போடுங்க நன்றி நன்றி

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  Před měsícem

      ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடக்கின்றன. நமது வாட்ஸப் குழுவில் சேரவும். லிங்க் முதல் கமெண்ட்டில் உள்ளது. வகுப்பு விபரங்கள் அனைத்தும் கிடைக்கும்.

  • @ingarshalpaulpandiyan4475
    @ingarshalpaulpandiyan4475 Před 3 měsíci

    கோடான கோடி நன்றிகள் அம்மா

  • @kalasasi5097
    @kalasasi5097 Před rokem

    வணக்கம் அம்மா 🙏🙏🙏
    எனக்கு மூன்று குழந்தைகள்
    திருமணம் முடித்து எட்டு வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தைகள்,
    மூத்த மகளுக்கு 13 வயது, இரண்டாவது மகளுக்கு 11வயது, மூன்றாவது மகனுக்கு 8 வயது
    இவர்கள் அடிக்கடி சண்டை போட்டு கொள்கிறார்கள். நானும் கணவனும் எவ்வளவு தான் சொன்னாலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் இல்லை,
    இரண்டாவது மகள் நாம் எதை செய்ய வேண்டாம் என்று சொல்கிறோமோ அதையே செய்கிறாள், அதனால் என்னிடமும் அவள் அப்பாவிடமும் அதிகளவு திட்டுகளை வாங்கிக்கொள்கிறாள்.
    படிப்பிலும் சுமாராகவே உள்ளார்
    இது எங்களுக்கு அதிக மன உளைச்சலாக உள்ளது, இதற்கான ஓர் தீர்வை தாருங்கள் அம்மா 🙏🙏🙏

  • @anpuramani6532
    @anpuramani6532 Před rokem

    🙏🙏🙏🙏

  • @ganeshansukumathy7868
    @ganeshansukumathy7868 Před 2 měsíci

    Amma, husband illegal contact vachiruntha, pirathanai moolam saripaduthalama plz solunka

  • @Divya-ku8tt
    @Divya-ku8tt Před rokem +1

    Madam you talked about Colours poliyuradu. That is new to me. Can you send link of that your video. I am eagerly waiting.

  • @meenav9402
    @meenav9402 Před rokem

    powerful manthra epdi al sollalaam ?guru kuduthu then pamalam madam.

  • @janeausten3397
    @janeausten3397 Před rokem

    நன்றி மேடம் 🙏🙏🙏

  • @AmsaK-ko3gl
    @AmsaK-ko3gl Před rokem

    Mam Enn jewelry fullavea Adamanathla irukkunga mam intrest muttum kashta pattu katti Thakka vaikren mam seekramma efukkavum pana varravuku vazhi soallunga mam 20 varushamma Adamaanathlayea irukkunga mam please enku Oru nalla soalution Thaanga Mam 🙏🙏🙏🙏🙏

  • @amuthavalli5985
    @amuthavalli5985 Před rokem

    Reason mean luck r vastu favorite

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 Před rokem

    Super Gurujii, 🙏

  • @vishnukarthick1781
    @vishnukarthick1781 Před rokem

    Thank you so much guruji....thank you universe

  • @RIFirebrand
    @RIFirebrand Před rokem +3

    What to do if a person is bad itself in a home? That is beyond repair.

  • @suthinthirasuthinthira2902

    Namma clean a irukkom but husband drunker so romba disturb panrar enna panradhu mam..nimmathi ye illa

  • @dreamign3828
    @dreamign3828 Před rokem

    Amma is anxiety and panick attacks are the symptom of evil power ? I need to attend the class

  • @shameemfathimah1363
    @shameemfathimah1363 Před rokem

    Mam I am Muslim tell me what I can chant

  • @zarinabegum8913
    @zarinabegum8913 Před rokem

    Magalir Dina nalvalthh ukal

  • @kalidossv3949
    @kalidossv3949 Před rokem

    Mam what about Cristian people

  • @benten5620
    @benten5620 Před rokem

    ஆல்பாவில் சேர வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்.

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  Před rokem

      6379691989 எண்ணில் தொடர்பு கொள்ளவும். எமது வாட்ஸப் குழுவில் சேரவும். லிங்க் முதல் கமெண்ட்டில் உள்ளது.

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před rokem

    கவிதாஎன்னுடையதெரலைவில்ஓர்ப்படிஅபர்ணாதிவ்யாயசேரதாகயல்அட்சிதாவிமலாபத்மனிரம்யாஇல்லம்இரண்டுவாரம்நல்லஉள்ளது

  • @s.sounderya3082
    @s.sounderya3082 Před rokem

    Madam I chain the. Online Class leave days replay

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  Před měsícem

      Classes are on sundays only. Pl join our whatsapp group for updates. Link in the 1st comment.

  • @amuthavalli5985
    @amuthavalli5985 Před rokem

    Mam u r always wearing sandals combos is there any reason behind it

  • @sadhankumar.c11tha53
    @sadhankumar.c11tha53 Před rokem

    நன்றி குருஜி

  • @premalathac4713
    @premalathac4713 Před rokem

    Thank you amma

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před rokem

    நிலாநிர்மலாசங்கவிவினேரதனிமன்னிசெளமியாமன்னிசபர்ணாமன்னிரேஷ்னிமன்னிஅம்சவேணிஇல்லம்நல்லஉள்ளதுமுன்றுவாரங்களாக