Incubator /குஞ்சு பொரிப்பான்/இன்குபேட்டர்.
Vložit
- čas přidán 5. 09. 2024
- #incubator#
இன்குபேட்டர் தேவைக்கு அழைக்கவும்👇
mobile number
7667878594
thermometer hygrometer உங்களுக்கு தேவையாக இருக்கும் பட்சத்தில் இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளவும்.
W1209 temperature controller
amzn.to/3B5cBrO
temperature and humidity controller
amzn.to/2WltaRj
W1209 temperature controller fan adaptor combo...
amzn.to/2WhepPA
STC 1000 temperature controller
amzn.to/3AVvRrA
temperature and hygrometer
amzn.to/3mnztP5
hygrometer Big
amzn.to/3DcX1Mn
www.amazon.in/...
டெம்பரேச்சர் மற்றும் ஹைக்ரோ மீட்டர் பற்றிய தகவல்கள் 👇
• Temperature metre and ...
இன்குபேட்டர் தேவைக்கு அழைக்கவும்
7667878594
-----------------------------------------------------------------------
MY SYSTEM SPEC AND ENTIRE GEARS.....
PROCESSOR, amzn.to/3KVRvSF
MOTHERBOARD, amzn.to/3x0AOQs
RAM, amzn.to/3TP3MfO
COOLER, amzn.to/3cRfR3o
SSD, amzn.to/3KSGeCy
HDD, amzn.to/3cRGvZV
PSU, SMPS,. amzn.to/3KXucbk
CABINET, amzn.to/3RHU2lB
GRAPHICS RTX, amzn.to/3QwR7eM
MONITOR, amzn.to/3cSaH7n
SPEAKERS, amzn.to/3TTnLd9
KEYBOARD AND MOUSE WIRELESS, amzn.to/3qlSLFj
REDGEAR WIRELESS GAMEPAD, amzn.to/3AZ7Ils
------------------------------------------------------------------------
CZcams GEARS......
RODE WIRELESS GO 2, amzn.to/3TP3lSH
BOYA M1 MIC, amzn.to/3cWEYSr
DIGITEK TRIPAD
amzn.to/3RKpIXG
amzn.to/3RquGJ9
DJI MINI 2, amzn.to/3BhSQ1Z
இன்குபேட்டர் தேவைக்கு அழைக்கவும்.
7667878594
A trick : watch movies on flixzone. Been using it for watching lots of of movies recently.
@Turner Everett Yup, I have been watching on Flixzone for since november myself :)
சகோ உண்மையில் வீடியோ வேறலெவல் அருமை அருமை சகோ
இப்போது தான் பார்த்தேன் 😍👌👌
Super tips. All information are good. Keep it up.
நேர்மையான பதில் அளிக்கும் வகையில் பேசி வருகிறார் மிக நன்றி நண்பனே...🙏🙏🙏
நன்றி அண்ணா 🙏
Anna super video........... It's your signature video style.......... Fully loaded information........
Egg shells usage video waiting........... Important for me..........
மிக அருமையான 👌 வீடியோ
அருமைங்க ரமேஷ்..மிகவும் பயனுள்ள பதிவு...
நன்றி நண்பா....சூப்பர் நல்ல தகவல்கள்
Super na. Put more vedious while in free time. I started a farm recently only
Semma bro nice watching frome srilanka 🇱🇰🇱🇰🇱🇰
உங்கள் குரல் வளம் அருமை.. உங்கள் குறளுக்காக மட்டுமே உங்கள் தளத்தை subscribe செய்துளேன்..
மிகவும் நன்றி....👍
சிறப்பான பதிவு
மாட்டு பண்ணை பற்றி ....வெற்றி....தோல்வி...... அடங்கிய முழு தொகுப்பை...(உங்கள் அனுபவத்தை) எதிர்பார்க்கிறேன் ....நன்றி.
Very good explanation... thanks for your effort..
பயனுள்ள தகவல் சகோ
Really super sir... very useful information
Wow finally video vanthachu ❤
உங்களை மறக்க முடியுமா என்ன.
பயனுள்ள வீடியோ
Very good RAMESH.Very good initiative from you.Nice videos and details...
Nice அண்ணா எதார்த்தமான பேச்சு
அருமை
அருமையான பதிவு சகோ 👌👌
சகோ எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா 😀
@@Pudhumaiuzhavan இறைவன் அருளால் நன்றாக இருக்கிறேன் சகோ. நீங்கள் நலமா?
nice information sago
Thank u so much bro it's very useful tips for humidity increase.
Very nice information sir thanks🌹🌹🌹
Super
Very nice
New humidifier... sema idea sir...
Bro nattu kozhi matrum aseel cross difference eppadi kandupidippathu oru video podunga
Bro unga video information vera level
Thank you very much brother 💞
Super brother arumai
Arumai /title eppo change achu
Ramesh the great
அருமையான விளக்கங்க தம்பி உங்க போன் நெம்பர் போடுங்க தம்பி
Super na
super sir
Vanakkam bro, ennoda Incubator la 22 mutta vachadhula 2 mattumdhan kunji porichirukku matradhu yen porikkala nu konjo solla mudiyuma bro
Anna heater show it
Super information Sir
பெருவிடை வளர்க்க முடிவு செய்துள்ளேன்..... தீவனம் போதுமானதாக இருக்குமா என்பது சந்தேகம்....
ஒரு acre ரில் 100 தாய்க்கோழி மற்றும் அதன் குஞ்சுகளுக்கு?
ஒரு acre கு ஸ்ப்ரின்க்லெர் வசதி செய்து 100 தாய்க்கோழி மற்றும் அதன் குஞ்சுகளுக்கு தீவனம் போதுமானதாக இருக்குமா?
சார் இந்த அமைப்பு நான் ஓட்டும் பஸ் வைப்பர் மோட்டார் மாதிரி இருக்கு.
சென்ற முறை அடைகூட்டி வைத்த முட்டைகளை கோழியே குடித்து விட்டது இந்த முறை மறுபடியும் அடைகூட்டி வைக்கலாமா ... IAM waiting for ur ans bro....
நண்பருக்கு தெளிவாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்
கோழிகளை திருத்தவே முடியாது
இந்த முறை ஒரு மூன்று முட்டைகள் கொடுத்து பாருங்கள்
மீதி இருக்கும் முட்டைகளை வேறு கோழியில் அடை வைத்து விடுங்கள்
இந்த முறையும் அந்த கோழி அவ்வாரே செய்தால் அந்தக் கோழியை குழம்பு வைத்து விடுங்கள் இல்லை என்றால் விற்பனை செய்து விடுங்கள் 😀👍
Good video....Tnx br
Bro bubbles machine company name sollunga
Super sir
Hats off sir
Bro evalo temperature varaikum raise aagalam farenheit minium evlo irutha embryo form aaga start aagum na 99.5 set panirukan maximum evalo raise aachun embryo death aagum
Brand name
Sir chaff cutter video plz
@@magizhamorganictalkies612 nice thanks
அண்ணா கோழி முட்டை விடும் இடத்தை ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
Can you please tell the name of the company where you bought the incubator
கோவையில் எங்கு இந்த இன்குபேட்டர் கிடைக்கும் தொடர்பு எண் இருந்தால் பதிவிடவும்
Anna pls name the motor and gear
Cost pls
interesting your turning motor
can you make a video on its creation?
கண்டிப்பாக உருவாக்க முடியும் ஆனால் இன்னும் இரண்டு நபர்கள் யாராவது கேட்டால் தாராளமாக செய்கிறேன்
Good video. Can you please tell the name of the company where you bought the incubator. Thank you.
Aaa
I want one incubator can u give address
நண்பா நீங்கள் வைத்திருக்கும் 600 உள்ளது அதிலே சிறியது 150 அல்லது 200முட்டை உள்ளது இருக்கிறதா
Super anna
உங்களின் அனுபவம் பேச்சில் தெரிகிறது ரமேஷ். பயனுள்ள தகவல். Ruchi Farms, Perambalur district. 7502375100
அண்ணா நண்பர் ஒருவர் 5 வருஷம் முன்னாடி Coimbatore லிருந்து 240 eggs capacity automatic incubator வாங்கினாரு. இப்போ அந்த incubator நா வாங்கியிருக்கேன். அந்த மெஷின் supplier,company address details எதுவுமே இப்போ இல்லை. Controller ல "Manoj incubator" nu mention பண்ணியிருக்கு. Avanga contact details இருந்தா சொல்லுங்க please. இந்த video la நீங்க சொன்ன incubator model ல இருக்கிற மாதிரி தான் என்னோட incubator ம் இருக்கு. Egg rotating motor ரொம்ப சத்தம் and ரொம்ப ஷேக் ஆகுது Tilting problem irukku. Hatching % problem irukku, major problem motor shake தான். இதுக்கு தீர்வு வேணும். பிளீஸ் help. கீழே என்னுடைய incubator model video link irukku meczcams.com/video/JqCwiKJ1V1s/video.html
Bubbles link kudunga. Anna
Anna coimbatore la incubator company yenga erukku naa vaanganum help pannunga
Ethanai watts motor anna adhu?
What you did with those egg shells bro after hatching.
I am just collecting...
@@Pudhumaiuzhavan I am looking is there is any by product from it. So asked like what you do after collecting it
Bro...W1209 temperature controller la 34.5 temperature காட்டுது but hygrometer la 39.5 celsius காட்டுது
விலை மலிவான டெம்பரேச்சர் கண்ட்ரோலரில் அப்படித்தான் காட்டும்
நீங்கள் selec temperature controller யூஸ் பண்ணி பாருங்க
@@Pudhumaiuzhavan selec எந்த version nalla இருக்கும்
Selec. Ch403
Chicks enna rate bro.. entha area...
வணக்கம் நான்பரே, என்னோட தோட்டத்தில் அடிக்கடி பவர் கட் பிரச்சனை இருக்கு. என் கிட்ட ஒரு 30 பெட்டை கோழிகள் இருக்கு. INCUBATOR இல் மின்சாரம் இல்லா சமயத்தில் எப்படி குஞ்சிகள் பொறிப்பது. ஏதாவது பாட்டரி வைத்து பொறிக்க முடியுமா. பதில் கூறவும்
கண்டிப்பாக யூபிஎஸ் வைக்கவேண்டும்
@@Pudhumaiuzhavan மிக்க நன்றி
போன் எண் send pls
நான் வெளி நாட்டுல இத்தாலி நாட்டு மிசின் யூஸ் பன்றேன் அதுபோல இன்குபேட்டர் கிடைக்குமா ?
இத்தாலி நாட்டில் எந்த முறையில் இங்குபேட்டர் வைத்திருப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
இங்கேயும் நல்ல முறையில் செய்து தரக்கூடிய கம்பெனிகளும் இருக்கிறது.
I need egg and chicken. How to find your farm in Avinashi . I am in Thekkalur. For my family use.
Deficult to get NattuKoli near Thekkalur.
At present I don't have eggs brother
I will contact you
@@Pudhumaiuzhavan ok.sure. your farm name? How to find?
Anna payment eavalo anna
சகோ.. இந்த incubator கோவை யில் எங்கு கிடைக்கும்.. எனக்கு தேவைப்படுகிறது... நான் பல்லடம்..
incubator vangitigala anna
Annai incubator. Covai
Anna l make logo intro for your channel.................
Wow 😀 thank you so much brother
Contact for incubator company
பேப்பர் போட்டால் ஈரப்பதம் குறையுமே
பேப்பரின் வழியாக வேறு இடத்திற்கு ஈரப்பதத்தை கடத்துவதற்கு வாய்ப்பிருந்தால் குறையும் ஆனால் இங்கே கடத்துவதற்கு எந்தவிதமான வாய்ப்பும் இல்லை.
Hallo bro i am also living in avinashi your number bro?
Please write down your number I will call you
8248343371
@@Pudhumaiuzhavan Ji... I am Deepak... Enga farm la peruvedai/idaivettu koli valakalam nu plan pannirukan... Can you me help me out in getting one day chicks... Cal me @9751418388... I am from erode... Waiting for your call...
What up number g
Like
Anna nan incubator vankanum call panuga 9786912437 anthiyur
Super