வீரப்பனையே மிரள வைத்த படைத்தளபதி இவர்தான் -முகில் | Veerappan Untold Story | Mugil | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 20. 12. 2021
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    வீரப்பனையே மிரள வைத்த படைத்தளபதி இவர்தான் -முகில் | Veerappan Untold Story | Mugil | Aadhan Tamil
    #MugilInterview #Veerappan #வீரப்பன்
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 214

  • @keepcalmandthinkpositive9046

    அனைத்தும் சரியே ஏனென்றால் நானும் அப்பகுதியில் வசிக்கும் ஒருவன்

  • @r.barathiraja.rajaram.439
    @r.barathiraja.rajaram.439 Před 2 lety +18

    அண்ணன் அருமையான பதிவு

  • @maripandi7556
    @maripandi7556 Před 2 lety +11

    உயிர் அண்ணா அருமையான பதிவு

  • @mahendrann2690
    @mahendrann2690 Před 2 lety +24

    முகில் அருமையாக தெளிவாக பேசுகிறார். கேட்க இனிமை.

  • @princykarthi1679
    @princykarthi1679 Před 2 lety +7

    வணக்கம் முகில் அண்ணா அருமையான பதிவு நன்றி கோவை மா.கார்த்திகேயன்

  • @priyakutty1442
    @priyakutty1442 Před 2 lety +4

    வணக்கம் முகில் அண்ணா வாழ்த்துக்கள்

  • @ragupathipriya
    @ragupathipriya Před 2 lety +8

    அருமையான வரலாற்று பதிவு

  • @maheshwari878
    @maheshwari878 Před rokem +1

    முகில் ஐயா உங்களின்தமிழ் பேச்சுஇனிமை உங்கள் இயக்கத்தில் இணைந்து செயல்பட விருப்பமாக உள்ளது இந்த குறுஞ்செய்தி யை பார்த்தால் தொடர்பு கொள்ளவும் நன்றி

  • @jeaithaj9191
    @jeaithaj9191 Před 2 lety +9

    அவருக்கு கதை கேட்க கேட்க என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது 😾😾 காட்டு சிங்கமட

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Před 2 lety +2

    வாழ்க வளமுடன் ஆறுமுகம் கருப்பு இருவரின் பங்களிப்பு மகத்தானது

  • @azhagesans9615
    @azhagesans9615 Před 2 lety +6

    சேத்துகுளி கேவிந்தன் பற்றி விரிவாக செல்லுங்கள்

  • @mahendrann2690
    @mahendrann2690 Před 2 lety +27

    சேத்துக்குளி கோவிந்தன்தான் வீரப்பனின் வலதுகரம் தளபதி என்று படித்தோம். கேள்விப்பட்டோம். அவரைப்பற்றியும் ஆதவன் அலச வேண்டும்.

  • @gopaljoseph729
    @gopaljoseph729 Před 2 lety +4

    வணக்கம் தமிழ் தேசிய போராளி முகில் அண்ணா

  • @renugadevi8123
    @renugadevi8123 Před 2 lety +9

    மு கில் ஐயாவுக்கு நன்றி

  • @arumugamragav6154
    @arumugamragav6154 Před 2 lety +4

    அழகிய தமிழில் நேர்காணல் சிறப்பாக உள்ளது தங்களின் நேர்காணல்.

  • @vazhmuni.pvazhmuni.p5945
    @vazhmuni.pvazhmuni.p5945 Před 2 lety +27

    மாவீரன் அய்யா வீரப்பன் வரலாறு...... விதைக்கப்பட்டு உள்ளது...

  • @Nomaddicct
    @Nomaddicct Před 2 lety +5

    Robinhood of TN veerapan

    • @rajkumars1256
      @rajkumars1256 Před 2 lety +2

      Bro brobinwhood is story but real Robinhood is iyya verrappan in the world 💪🙏

  • @jayaseelans7616
    @jayaseelans7616 Před 2 lety +5

    சூப்பர் அண்ணா

  • @a.magudeeswarana.eswaran6882

    Super mugel Anna

  • @thirukumca
    @thirukumca Před 2 lety +9

    உங்கள் பணி சிறந்து அண்ணா....

  • @ommuruga5617
    @ommuruga5617 Před 2 lety +35

    மீண்டும் வருவோம் எங்கள் அய்யா வீரப்பன் குல தெய்வம் அவர் ஆசியுடன்

  • @hairstudiohttamilanhairstu7553

    அருமையான பதிவு

  • @sivaraj264
    @sivaraj264 Před 2 lety +3

    வீரப்பன் வரலாறு நீண்ட சரித்திரம்

  • @ArunKumarArunKumar-xe5xo
    @ArunKumarArunKumar-xe5xo Před 2 lety +62

    சேத்துகுளியார் பற்றி விரிவாக சொல்லுங்க

  • @vijivijay4988
    @vijivijay4988 Před 2 lety +4

    Mukul Anna thank God

  • @manivannansanthakumar1352

    Mr.mukil sir pls tell about your experience on last day with mr.veerappan(late)

  • @vairamvairam7491
    @vairamvairam7491 Před 2 lety +16

    வீரப்பன் ஐயா இருக்கும் போது நான் பெரியவனாக இருந்தால் கண்டிப்பாக அவருடன் நான் இணைந்திருப்பேன்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem

      இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அவனைப் பூதைத்த இடத்தில் போய் படுத்துக்கடா . வீரப்பன் பொண்டாட்டியும்,இந்த மாதிரி மாமா பயல்களும் தானே திருடனை காட்டிக் கொடுத்தார்கள்

    • @sandeepcricket9679
      @sandeepcricket9679 Před 4 měsíci +1

      Kundiya kalati vachurupanga

    • @gengankesavan8491
      @gengankesavan8491 Před 4 měsíci

      Sethurupa

  • @yaazhiyaazhi2621
    @yaazhiyaazhi2621 Před 2 lety +2

    👍👍👍Unmai kadaisieldhaan vellum👏👏👏

  • @raviwin100
    @raviwin100 Před rokem +1

    தமிழகத்தில் எவ்வளவு அரசியல் திருடர்கள் உள்ளார்கள் என்பதை
    ஐயா வீரப்பனார் வரலாறு படித்தால் தெரியும்

  • @iamsabari6991
    @iamsabari6991 Před 2 lety +4

    Sethukuli Govindan patri verevaga sollunga mugil sir

  • @sounderrajan2017
    @sounderrajan2017 Před 2 lety +12

    Mukil Veerappan🔥🔥🔥

  • @ArunKumarArunKumar-xe5xo
    @ArunKumarArunKumar-xe5xo Před 2 lety +5

    முகில் அண்ணா வணக்கம்

  • @killkamesh8210
    @killkamesh8210 Před 2 lety +11

    மாபெரும் வீரர்கள் மறைந்த மண்ணில் ஒரு நாள் என் கரத்தையும், ஆழ்ந்த இரங்களைம் வைக்க ஆவளுடன் காத்துக்கொண்டு இருக்குறேன்.... சிறப்பான தகவல்களுக்கு மனமார்ந்த நன்றி 👌🤝

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Před 2 lety +1

    Excellent way explained.

  • @mujeeburrahmanrahman4236
    @mujeeburrahmanrahman4236 Před 2 lety +1

    Super mukil veerappan anna

  • @umamaheswarikrishnamoorthy1427

    Meegavum arumaiyana thelivana etharthamana unmaiyana 💯👌nerkkanal valthukal👍.

  • @javeedmohamed9859
    @javeedmohamed9859 Před 2 lety +1

    Thank you sir plz next

  • @aadhitamilar3717
    @aadhitamilar3717 Před 2 lety +4

    Sir Thiru Mukil avargal kitta . Avar veerappan ayya Kuda irundha kadaisi oru varam kadai naal patri kelungal sonna kekkave matringa ennanga?

  • @rajentranrajentran2021

    Anna. Valga valmudan. Mukil. 👍🙏🙏🙏

  • @mhokard46channel93
    @mhokard46channel93 Před rokem +1

    சேத்துக்குளி பற்றி சரியான பதிவு வேண்டும் ஐயா

  • @amas11
    @amas11 Před 2 lety +5

    ஆதவா பழைய கதைய தோண்டி தோண்டி பணத்தை பாக்குற

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem

      பிணத்தை வைத்து பிச்சை எடுக்கும் ஊடக விபச்சாரிகள் தானே இவர்கள் எல்லாம்

  • @user-uo2cd2dq5n
    @user-uo2cd2dq5n Před 2 lety +3

    தருமபுரி மாவட்டத்தில் பண்ணவாடி இல்லை. பண்ணாவாடி எதிர் கரையில் நாகமரை உள்ளது.

    • @user-yt2nk5ex1c
      @user-yt2nk5ex1c Před rokem

      Ok bro 2 பண்ணவாடி இருக்கா bro

  • @kannan4101
    @kannan4101 Před 2 lety

    Anna super 👌🏻👌🏻👌🏻

  • @aruldass9067
    @aruldass9067 Před 2 lety

    Anna vera level good msg

  • @samviveksamvivek3941
    @samviveksamvivek3941 Před 2 lety +2

    👏👏👏👏👏👏

  • @balathandautham768
    @balathandautham768 Před 2 lety +3

    Good presentation of veerappanar history.........👍

  • @edwinblades285
    @edwinblades285 Před rokem +1

    Mukil veerapan🔥🔥🔥

  • @prajwalraj9931
    @prajwalraj9931 Před 2 lety +1

    Super mugilan sir 🙏🙏🙏🙏 I like Karuppan

    • @murugesanramakrishana5228
      @murugesanramakrishana5228 Před rokem

      போலீஸ் பன்ற அணியாங்கள் கேக்கவே மனதில் தேவை அற்ற

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi Před 2 lety +5

    சிரித்தமுகம்முகிலாரின்.டிரேட்மார்க்.கள்ளமில்லாவெள்ளைசிரிப்பு

  • @sj.gaming2032
    @sj.gaming2032 Před 2 lety

    Super anna

  • @gymtech5521
    @gymtech5521 Před 2 lety +8

    Super information...I think he is a one-off best anchor

  • @murugesanramakrishana5228

    உண்மைய பேசுபவர்கள் என்றும் உலகம் elanam பேசுவர்

  • @Ravikumar-sk6je
    @Ravikumar-sk6je Před rokem

    super, welcome mugil, sir

  • @Naveen-RTR
    @Naveen-RTR Před 2 lety +2

    👍

  • @pooranimasaminathan9635
    @pooranimasaminathan9635 Před 2 lety +3

    🙏🙏🙏🙌🙌

  • @muthumaran3538
    @muthumaran3538 Před 2 lety

    Super video

  • @manirunambulance6706
    @manirunambulance6706 Před 2 lety +2

    🙏🙏🙏

  • @sprem3957
    @sprem3957 Před 2 lety +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gokulsri8453
    @gokulsri8453 Před 2 lety +2

    Yanna iruthalum.... Veerapan anna kattu kulla yaralaum pudika mudiyala.... Unmai etutan....

  • @kkkkyyyy2485
    @kkkkyyyy2485 Před rokem +1

    எத்துணை பெரிய மனிதம் இல்லா அட் டுளியங்கள்.

  • @eshvaren2156
    @eshvaren2156 Před 2 lety

    Uyir thiru aiya veerapan

  • @raganathr4902
    @raganathr4902 Před 2 lety +2

    👍👍👍👍👍

  • @dasdakeer
    @dasdakeer Před 2 lety

    அருமை

  • @sumeshmegavarnika3621
    @sumeshmegavarnika3621 Před 2 lety +1

    Anna nangal erukkerom verappan ayya patYul

  • @thirumoorthya5036
    @thirumoorthya5036 Před 2 lety

    Super 👌👌👌👌👌👌

  • @gopinathgopi007
    @gopinathgopi007 Před 10 měsíci

    சந்தனக்காடு பார்த்த மாதிரியே இருக்கு இனை இயக்குனரே!
    நீங்கள் அண்ணனிடம் சென்ற ஆண்டு எந்த ஆண்டு அதைக் குறிப்பிட்டு சொல்லுங்கள் தெளிவாக முகிலன்

  • @ashokbalu4691
    @ashokbalu4691 Před 2 lety +1

    Neenga Arumugam name sonnale Annachi mugam tha mindla varudhu anna ... plese next time interviewla Avanga photo podunga

  • @ananthakumar9170
    @ananthakumar9170 Před 2 lety

    சமையல் சக்கரவர்த்தி முகில் வாழ்க

  • @iyappana7662
    @iyappana7662 Před 2 lety

    Mugil bro carefulla haa erunga👍👍

  • @user-ni1bb8vt1s
    @user-ni1bb8vt1s Před 2 lety +1

    முகிலன்சார்க்குவழ்த்துகல்கொடூரகாவலர்கள்தண்டிக்கபடுவார்கலா

  • @tamilmani9148
    @tamilmani9148 Před 2 lety

    அண்ணா nega sollum pothu verapan aiya kuta nanum iruthu irukanum pola iruku anna முகில் அண்ணா

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Před 2 lety +1

    Excellent news video. Thanks.

  • @jayasooryaarm14
    @jayasooryaarm14 Před rokem

    Mukil Annan elarayum mariyathaye pesum panbalar

  • @RaguramRagu-fn5hu
    @RaguramRagu-fn5hu Před 8 měsíci

    அண்ணா இவரைப் பற்றி நான் சொல்ல இல்லை

  • @tamizh-giri
    @tamizh-giri Před 2 lety +9

    வீரப்பன் அவர் வரலாறு என்று அழைக்க வேண்டும்.

  • @gopinathgopi007
    @gopinathgopi007 Před 10 měsíci

    முகில் வீரப்பன் அது யாரு!!!!!

  • @user-nk8op5ez8i
    @user-nk8op5ez8i Před 4 měsíci

    Please interview Siva subramaniyan sir Ivan frad

  • @venket7873
    @venket7873 Před 2 lety

    Ok

  • @Black_soul_Rock
    @Black_soul_Rock Před 2 lety

    I'm from martalli💪💪💪

  • @rjkumarrjkumar8740
    @rjkumarrjkumar8740 Před rokem

    Again need an VEERAPPAN IN TAMIL NADU

  • @stammeringachievers4425
    @stammeringachievers4425 Před 2 lety +2

    KGR mettur pathi solunga

  • @shathiananthansambayah5737

    Arumugam cittapa rombe nalavar.
    Satukodi Kanan valgae

  • @maheshwariravindranathan2796

    இவர் நக்கீரன்போவதற்குமுன்னாடிஇருந்திருப்பாரோ

  • @RaguramRagu-fn5hu
    @RaguramRagu-fn5hu Před 8 měsíci

    சேத்துக்குளி முக்கிய தளபதி

  • @navelumeswara
    @navelumeswara Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 Před 2 lety +8

    ஆதன் சினிமா அதானே சினிமா

  • @naveenprasath7601
    @naveenprasath7601 Před 2 lety

    Neeye solra naaga ellam sonthakaraga da apdinu💯 pmk is our katchi and vanniyar namma identity ❤🔥 next election kandipa pmk will be tuff for other politics group💯 becus vanniyar and pmk rendukume history eruku❤ veerappan anna guru anna pasanga da naagalam🔥

  • @ArunKumarArunKumar-xe5xo

    Please

  • @duraisamy6
    @duraisamy6 Před 2 lety

    அய்யா அவர்கள் அவர் சார்ந்த கூட்டாளிகள் மற்றும்
    காவல் துறை யால்
    துன்பம் அனுபவித்தவர்களைப்பற்றி விசாரணை
    செய்ய மனித உரிமை ஆனையம் ஈடுபட வேண்டும்
    என்பது என் கருத்து
    செய்யுமா?நன்றி

  • @tamilherointro956
    @tamilherointro956 Před 2 lety +1

    Enna pa Mr.veerapan natukaka poratunathu Mathiri pesureenka

  • @devakumarinarayanan762

    Kalaththil yirangi uthaviseiyyavendum makkaley..plz help those families makkaley...ungalal aana udhaviyay mugil bro kitta kuduthu udavalamey indha videos paaththu summa time pass pannama nama help pannanum makkaley..helping hands r better than praying lips makkaley...makkaley plz udhavungal paavam antha makkal

  • @saravanana8560
    @saravanana8560 Před 2 lety

    நான் கண்ட வர தமிழ் இனம்

  • @ronikrish1787
    @ronikrish1787 Před 9 měsíci

    Puruda master

  • @sujipriya5491
    @sujipriya5491 Před 2 lety +1

    கலத்திர்கு எப்பொ செல்வீர் அண்ணா

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 Před 2 lety +8

    Amazing memory mugil bro I can see veerappan in u.....as a good human

  • @muthunagappan.mmuthunagapp6987

    Pilaveanthran annanukkum ithukkum sambantham illa nu info7 la soalranga.neenga ippadi soalringa anna

  • @Socialwolfe
    @Socialwolfe Před 2 lety +2

    Pesi pesi yea ivaru vantaru

  • @thangaduraiperumal2309

    கள ஆய்வு செய்யவேண்டும்

  • @jalapulajung6953
    @jalapulajung6953 Před 2 lety +6

    நீ உடுர ரீல் எல்லாம் கேட்டால் உன்னை வாயிலேயே சுட்டு இருப்பாரு...
    பெருமதிப்புக்குரிய 3 சீட்டு முகில் 😀

  • @kannant8697
    @kannant8697 Před 2 lety

    Maaveeran ayya intha mannil puthaikkapada villai vithaikka pattu irukkirar meentum oru naal mulaithu alamaramaka veliye varumnaal vegu seekkiram nadakkum wait and see