வீரப்பனின் வெளிவராத ரகசியங்கள்-உடைக்கும் முகில் | Veerappan Story | Veerappan Stroy in Tamil Part-2

Sdílet
Vložit
  • čas přidán 19. 11. 2021
  • #Veerappan #Mugil #RealStory
    வீரப்பனின் வெளிவராத ரகசியங்கள் - உடைக்கும் முகில் | Veerappan Story | Veerappan Stroy in Tamil
    Video Link : • வீரப்பனின் வெளிவராத ரக...
    Part 1 Link : • வீரப்பன் என்கவுண்டர் ...
    aadhan tamil,aadhan tamil interview,aadhan tamil latest interview,aadhan tamil,aadhan tamil,முகில்,veerappan,veerappan story,veerapan true story,veerappan interview,veerappan video,veerapan untold stroy,veerpan life,veerappan true story,veerappan unmai sambavam,veerappan untold story,veerappan story tamil,veerappan unmai,veerappan friends interview,veerappan family,veerappan death scene,mugil veerappan,mugilan veerappan interview latest,வீரப்பன் கதை,வீரப்பன்,veerappan murders,veerappan death story,mugil interview,puneeth rajkumar
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltvnews
    Instagram : / itamilnews
    CZcams : / itamilnews
    Koo : www.kooapp.com/profile/itamil...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today

Komentáře • 354

  • @madeshm1937
    @madeshm1937 Před 2 lety +60

    உண்மையே வெளி கொண்டு வர வேண்டும் அண்ணா

  • @Mages143
    @Mages143 Před 2 lety +41

    குற்றத்துக்கு துரோகத்திற்கு தண்டனை ... கண் முன்பு கண்டோம்.... காண்போம்.... விரைவில். .

  • @joshvamani2532
    @joshvamani2532 Před 2 lety +11

    சத்தியமாக சொல்கிறேன் வீரப்பனாரை விஜய் குமார் IPS சுட்டுக் கொன்றிருக்க மாட்டார்கள் விரைவில் உண்மைகள் வெளிவர வேண்டும் முகில் அண்ணன் அவர்களே 👍🔥🔥🔥👍வாழ்த்துக்கள்

  • @pradeepManoharan3139
    @pradeepManoharan3139 Před 2 lety +11

    எங்கள் அய்யா வீரப்பன் துணை ... எங்கள் குலசாமி... 🙏

  • @manimurugesan7831
    @manimurugesan7831 Před 2 lety +85

    தலைவா முகில் சூப்பர் எங்கள் தமிழ் இனக்காவலன் ஜயா வனக்காவலன் வீரப்பானார் அவர்களுக்கு வீரவணக்கம் நண்பா நடுவர் தெரியுமா பேசாதீங்க

  • @deepthi.......1558
    @deepthi.......1558 Před 2 lety +9

    Veerappan 1 man army...✨🙏

  • @rahulprakash3054
    @rahulprakash3054 Před 2 lety +6

    Siva Subramanian is telling Mukil was only 4 months inside the forest with Veerapan and also was just a Cook.....but not a fighter.
    According to him, Later Mukil after coming out he was never taken back and had no contacts with Veerapan or Tamil separatist.
    Will Mukil clarify his personal life where & when how many years he was with Veerapan ?

  • @jack32322
    @jack32322 Před 2 lety +29

    வீடியோ பாக்க போறோம் அப்புறம் எதுக்கு இந்த முன்னோட்டத்த போட்டு தாலி அறுக்கிறீங்க.... Irritating.. இதுல மியூசிக் மையிரு வேற...
    முன்னோட்டம் போடணும்னா தனியா போட்டுக்கங்கடா, சாவடிக்காதீங்க

  • @raj19708
    @raj19708 Před 2 lety +68

    ஒருவனும் சொல்லாத தகவல்...sir....வாழ்க தமிழ்....

  • @imayavaramban5986
    @imayavaramban5986 Před 2 lety +22

    இவர் சொல்லுவது 100% உண்மை.

  • @rajiniuma7893
    @rajiniuma7893 Před 2 lety +36

    வீரப்பன் ஜாதிக்கு அப்பார்பட்ட நல்ல மனிதர் அவரை போற்றுவேன் சுர்யா சமுதாய சிந்தனை உள்ளவர் நல்லவார்

  • @user-zx6rk5xl7u
    @user-zx6rk5xl7u Před 2 lety +66

    அண்ணன் முகில் அண்ணா அழையுங்கள் காத்திருக்கிறேன்... உங்கள் பின்னாடி நான் நிற்பேன்...... தமிழ்தேசியமுடன்.... இப்படிக்கு (ராகுல் பிரதாப்... )...

  • @shriram.4188
    @shriram.4188 Před 2 lety +40

    🙏,.முகிலா(கருப்பு) தொடர்ந்து பேசு என்றும் உம்மோடு நாம்🐅,,,,, ✊

  • @UDinesh-cy3py
    @UDinesh-cy3py Před 2 lety +28

    We stand with mugil
    Engal ayyan veerappanar unmai veli varum oru naal

  • @prabhurandysilverdinhoo8052

    Brave speech mugil😍😍😍

  • @jerlin4933
    @jerlin4933 Před 2 lety +5

    முகில் அண்ணனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நீங்கள் நீடோடி வாழவேண்டும் 👍

  • @user-so2wn6en7t
    @user-so2wn6en7t Před 2 lety +36

    பேட்டி எடுக்கும் தம்பி ... வீரப்பன் எப்படி சொல்லபட்டார் என்று இன்றைக்கு சாமானியருக்கே தெரிந்து விட்டது ... சிவா அன்ணன் ஆதாரத்தோடு அவர் புத்தகத்தில் எழுதிவிட்டார் ... சின்ன பாப்பா மாறி பழய கதையவே கேள்வியா கேக்குறியே

  • @user-zx6rk5xl7u
    @user-zx6rk5xl7u Před 2 lety +35

    முகில் அண்ணணுக்காக மிதிவண்டியில் இறங்கி ஒடிவந்தேன் ... என் அண்ணன்.பேச்சு வரலாறிற்காக ..

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 Před 2 lety +10

    வீரப்பன் உண்மையான வீரன் விஜயகுமார் டம்மி

  • @nellaiguys493
    @nellaiguys493 Před 2 lety +2

    Annan veerapan 😎

  • @andrewsolomon7443
    @andrewsolomon7443 Před 2 lety +16

    Dai anchor.. adhu cuckoo operation illa da..
    Operation Cocoon
    Onnume therila unaku

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER9080 Před 2 lety +10

    மானத்தமிழன் முகில் அண்ணா

  • @logessnadaraj964
    @logessnadaraj964 Před 2 lety +18

    தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்த அதே நேர்கோட்டில் பிறந்தவர் தான் மதிப்பிற்கு ஊரிய வீரப்பனார் அவர்கள்.அவர் மனசுத்தியுடன் நடந்தார்.சதி வலையில் திட்டமிட்டு வீழ்த்தப்பட்ட வீர தமிழன்.அவர் ஆத்மா தமிழனகா மீண்டும் எம் மண்ணில் பிறப்பார்.

  • @singlepasanga9905
    @singlepasanga9905 Před 2 lety +2

    அடுத்த குழு காட்டிற்கு வேகமாக வரும் 💥⚡🤙💯வீரபன் ஐயா 🙏🙏🙏🙏🙏👑👑👑

  • @voiceofsai1223
    @voiceofsai1223 Před 2 lety +43

    நெறியாளர் அவர்களே உங்களது கேள்விகள் சரியானதாக அமையவில்லை

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c Před 2 lety +5

    உண்மை வீழ விடாது....
    பொய்மை வாழ விடாது....
    வீரப்பனார் தமிழரின் கடவுள்...

  • @user-zx6rk5xl7u
    @user-zx6rk5xl7u Před 2 lety +36

    அண்ணன்.முகில் கேட்ட கேள்வி,ஏன்.சேத்துக்குளியார், சேதுமணி, சந்திரகவுடா... ஏன் தீய் வைய்று ஏறித்தீர்கள்?? கேள்வி பிறக்கிறது......??

  • @manikandanmp2425
    @manikandanmp2425 Před 2 lety +18

    செய்தியாளர் தம்பி முதலில் உனக்கு எப்படி கேள்வி கேட்பது என்று தெரியவில்லை
    முதலில் இந்த சேனலில் இன்டர்வியூ கொடுப்பது நிறுத்துங்கள் முகில் அண்ணா ..❤

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Před 2 lety +6

    காவல்துறை அதிகார மிக்க தீவிரவாத அமைப்பு.

  • @srinivasaagencysrinivasaag9072

    Yes brother your
    100% Trueman
    Vijay Kumar is
    No 1 cheating person all storytelling only
    Real SUPER man
    SUPER Hero
    TRUEST Tamilan
    We Respect him
    We Love him we will always support him

    • @raghurajesh100
      @raghurajesh100 Před 2 lety +1

      How do you know? Veerapan is a criminal and why are you blindly believing what this guy is saying? How do you know that he is speaking truth... Why is he telling now after so many years. Where was his veeram when Jayalalitha was in power?

  • @sureshnambiyar4595
    @sureshnambiyar4595 Před 2 lety +45

    நான் அன்று நினைத்ததுதான்.வீரப்பனார் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டடார்.

    • @loganaick386
      @loganaick386 Před 2 lety

      Tamil nai veraa thalll Vella mudiyathu
      Drogathalll mattumdan Vella medium danush padam remind aguthu

    • @rajasekar6079
      @rajasekar6079 Před 2 lety

      @@loganaick386 னன000ன000ன0000ன0000னன0000னனனனனனனனனனனனனனன

    • @loganaick386
      @loganaick386 Před 2 lety

      @@rajasekar6079 ennna pa 000 nna puriyala

  • @SanthoshKumar-jc7up
    @SanthoshKumar-jc7up Před 2 lety +6

    முகில் அண்ணா வாழ்க

  • @subramanisb4333
    @subramanisb4333 Před 2 lety +1

    S. P subramani solvathellam unmai super sir

  • @ramananselvaraj5995
    @ramananselvaraj5995 Před 2 lety +18

    This is 1000% to satisfy to jayalatha,this operation was done,

  • @p.ggopalofficial8103
    @p.ggopalofficial8103 Před 2 lety +7

    கடவுள் தான் சொல்ல வேண்டும் எது உண்மை

    • @poomesh2338
      @poomesh2338 Před 2 lety +4

      நல்லா வே தெரியுது விஷம் வெச்சுதான் கொன்னானுவ

  • @sounderrajan2017
    @sounderrajan2017 Před 2 lety +16

    Mukil sir🔥🔥🔥

  • @subramanisb4333
    @subramanisb4333 Před 2 lety +1

    Mukil Sir super

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Před 2 lety +14

    Excellent speech mugil sir...

  • @premaprem5482
    @premaprem5482 Před 2 lety +2

    அட நீங்க வேற....... இறந்த உடலை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம்............. ரமணா படத்தை போல

  • @thayappanveerappan9598
    @thayappanveerappan9598 Před 2 lety +3

    ஏங்க ஐயாவை விழ்தா காரனமா இகறுந்தா,ஜேஜே வந்த நீலமை பாத்தியா

  • @Summairudakorangu
    @Summairudakorangu Před 2 lety +10

    4:36 kukku operation 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 theriyalana kettutu sollu pa aei. Athu operation cocoon

  • @panneerpselvam9820
    @panneerpselvam9820 Před 2 lety +1

    முகில் அண்ணா நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை அவர் தாக்குதலுக்கு உள்ளாகும் போது கண்டிப்பாக அவர் ஒரு தாக்குதல் நடத்தி இருப்பார் ஆனால் அனைவரும் எப்பொழுதுமே ஒரு இடத்தில் பாதுகாப்பின்றி வரமாட்டார் இது தமிழகம் அறிந்த உண்மை

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před 2 lety +3

    Maaveran Veerappan sir great person and seathukuliyaar govindhan Anna mass Thalapathy 🔥🔥🔥🔥🔥🙏

  • @exploree_wrrld
    @exploree_wrrld Před 2 lety +8

    Pavam anchor face 😂 tension Agi Adichuruvenoo nu payam Kannu la theridhu 😂

    • @sureshkumar-ne1zi
      @sureshkumar-ne1zi Před 2 lety

      Hi Sir I am sureshkumar from loan connector spoke with you for business..... How to contact with you Sir???

  • @sathishsathi3901
    @sathishsathi3901 Před 2 lety +5

    Next episode I am waiting sir

  • @ldorai9322
    @ldorai9322 Před 2 lety +3

    Amazing person he was....

  • @mohanraj6202
    @mohanraj6202 Před 2 lety +4

    Edhu unmaiyo poiyooo ..mugil Anna neenga safe ah irunga 🙏

  • @moorthic2372
    @moorthic2372 Před 2 lety +15

    முகில் சார் நெஞ்சிக்கு நேர்மையான மனிதராக நீங்க இருந்தால் வீரப்பனார் கூட இருந்த போட்டோ அனுப்புங்க பார்ப்போம்..

  • @j.s.kannan9516
    @j.s.kannan9516 Před 2 lety +11

    குக்கு ஆப்ரேசன் அல்ல
    குக்கூன் ஆப்ரேசன் என்ப்தே சரி

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER9080 Před 2 lety +3

    முகில் வீரப்பனார்

  • @ezhulmukil9967
    @ezhulmukil9967 Před 2 lety +3

    Mukil sir,thairiyamanavar neengal
    Congrats.

  • @jesudossc5372
    @jesudossc5372 Před rokem

    FANS OF MUKIL.
    FROM: KERALA FANS.
    THANKS LOT.

  • @StechSankar
    @StechSankar Před 2 lety +6

    நெறியாளர் கேள்விகள் சரியில்லை 😠😠😠😠

  • @user-uy6vf9gj4r
    @user-uy6vf9gj4r Před 2 lety +7

    நண்பரே நான் வீரப்பன் அவர்களுக்கு பங்காளி முறை ஆனால் எனக்கு இவ்வளவு விஷயம் தெரியாது

  • @kasidevi8333
    @kasidevi8333 Před 2 lety

    முகில் ஐயா தொடர்ந்து நீங்கள் இந்த பணியில் ஈடுபட வேண்டும் வாழ்த்துக்கள்........

  • @KannanKannan-nm3li
    @KannanKannan-nm3li Před 2 lety +3

    உண்மை வெளிவரனும் ஐயா

  • @javeedmohamed9859
    @javeedmohamed9859 Před 2 lety +2

    Thank you sir

  • @muhammadrahimbinabdullah9896

    Amaithi padai yendru solli tamil elam makkalukku theriyum (amaithi padai padai ayokkiya padai) thanks 🙏

  • @dinakeerthi5803
    @dinakeerthi5803 Před 2 lety +10

    Anna neenga sollum விஷயம் இன்னம் எதிர் pakkara anna🎭🎭

  • @gowthamcock5294
    @gowthamcock5294 Před 2 lety +10

    பெரியவரை பத்தாது இல்லை ஆனால் முகில் அண்ணாவை parthithal அவறை pakiren. அண்ணா i waiting for u call to stand of u mukul anna.கருப்பு அண்ணா.அவர் apadidhan aalaipar

  • @shivaprakash7088
    @shivaprakash7088 Před 2 lety +1

    En Kula Deivam Veerappan En Kula Deivam Veerappan

  • @hbmodularkitchen8261
    @hbmodularkitchen8261 Před 2 lety +1

    Mugilan Anna best

  • @johnboscochetty5465
    @johnboscochetty5465 Před 2 lety +2

    Super Anna

  • @shivanfighting-ag-injustic3855

    100 % உண்மை . கேட்க யாரும் இல்லை. ஐயா உண்மை சொல்வதற்க்கு தலை வணங்குகிறேன்.சூப்பர் கேள்வி. சந்தன காடு சீரியல் பார்க்கவும்

  • @baskarboss46
    @baskarboss46 Před 2 lety +2

    Super video

  • @tamilselvan9031
    @tamilselvan9031 Před 2 lety

    Super Thalaiva

  • @ShivaKumar-fx9qd
    @ShivaKumar-fx9qd Před 2 lety

    Super thanks na

  • @ramananselvaraj5995
    @ramananselvaraj5995 Před 2 lety +7

    Super ,super, super ,Hats is of you Mukil sir

  • @praveenbabu8188
    @praveenbabu8188 Před 2 lety +7

    Amazing n very truthful speech by mr.mugil

  • @Senthilpp-kk3th
    @Senthilpp-kk3th Před 2 lety +1

    வீரப்பன் புகழ் வாழ்க

  • @muthamilkalaikudam9278
    @muthamilkalaikudam9278 Před 2 lety +1

    Anna super

  • @ShaileshKumar-of9kl
    @ShaileshKumar-of9kl Před 2 lety +2

    Excellent speech mugil sir 👌👌👌👍👍

  • @user-xh2wq7xp1o
    @user-xh2wq7xp1o Před 2 lety +8

    Ivanla oru alunu neenga yen anna pathil solringa

  • @KarthiKeyan-tt5qg
    @KarthiKeyan-tt5qg Před 2 lety +2

    Love you mugil anna

  • @deboss1489
    @deboss1489 Před 2 lety +1

    வனகாவலன் மாவீரன் வீரப்பனார். 🐅

  • @diomanju1669
    @diomanju1669 Před 2 lety +1

    இளைஞர்கள் support Eandrum errukum

  • @user-vv5eq1en9c
    @user-vv5eq1en9c Před 2 lety +1

    வீரப்பனார்🔥

  • @sathishsathi3901
    @sathishsathi3901 Před 2 lety +3

    Sir your real great sir,

  • @anbuvichu7442
    @anbuvichu7442 Před 2 lety +1

    Super 👍

  • @sathishjcbgaragebangalore3185

    De ommala only Shiva media king 🤴

  • @sivakumarsivajcb9788
    @sivakumarsivajcb9788 Před 2 lety

    Excellent speech Anna

  • @wilsonrd9063
    @wilsonrd9063 Před 2 lety

    Pure tamil speech

  • @kathir4996
    @kathir4996 Před 2 lety +2

    Maass ...

  • @VinothKumar-xy7ic
    @VinothKumar-xy7ic Před rokem

    எப்பொழுதும் சாதி மதம் பார்க்காத மாவிரன் அய்யா வீரப்பன் 🙏🙏🙏

  • @uttamankalidas8846
    @uttamankalidas8846 Před 2 lety

    Veerappan is king of the Tamil tiger

  • @shaneeha7039
    @shaneeha7039 Před 2 lety +1

    நன்றி அண்ணா

  • @prakashc8314
    @prakashc8314 Před 2 lety +1

    சிவா மீடியா பெஸ்ட்,

  • @arjun6759
    @arjun6759 Před 2 lety +1

    Veerapan unmayil veera -appan

  • @RajaSekar-dl9mg
    @RajaSekar-dl9mg Před 2 lety +1

    👍🔥🔥🔥🔥🔥

  • @jackiebgmiyt9451
    @jackiebgmiyt9451 Před 2 lety +1

    Yappa anna pannuvinga sikiram pannunga nalaiku start pannunga mugil anna🙏🏻

  • @gopaljoseph729
    @gopaljoseph729 Před 2 lety +5

    பெரும் மரியாதைக்குரிய தமிழ் தேசிய போராளி அண்ணன் முகில் அவர்களுக்கு புரட்சி வணக்கங்கள் மற்றும் செய்தி தொகுப்பாளர் நீங்கள் கேட்கும் கேள்வி முரண்பாடாக உள்ளது.....

  • @giriprasad5506
    @giriprasad5506 Před 2 lety +1

    Appa Sammy manusu relax agadhu MUGIL comedy parthu.. sema comedy ..comedy comedy.. Samy Samy ..

  • @shivaprakash7088
    @shivaprakash7088 Před 2 lety +1

    En Annan Veerappan Udan Magan

  • @kannan4101
    @kannan4101 Před 2 lety +1

    super Anna 👌🏻👌🏻👌🏻❤

  • @gvthiruppathiadvocate7577

    💪👍

  • @indian9597
    @indian9597 Před 2 lety

    Super video 😅

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 Před 2 lety

    👌👏👏👏👏👏👏

  • @welcometoootyagrivlogo2918

    அண்ணா ஊகாலுக்கு நாங்க ஏறுகிறோம் அண்ணா

  • @subramanian4652
    @subramanian4652 Před 2 lety +5

    நெறியாலர் சரிக்கா மாட்டார