Used Cars வாங்கலாமா ? எப்படி வாங்கலாம் - Tirupur Mohan cast -12

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2023
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . Contact Number : 9003800800 Used Cars வாங்கலாமா ? எப்படி வாங்கலாம் ? #usedcar #usedcarsforsale #usedcar #usedcars #usedcartamil #usedcarstamil #tmf #carslover #tamil #tirupurmohan #google #trend #don #trending #car #carlover #cars#carslover #maruti #marutisuzuki #hyundai #hyundaiexter #hyundaiexter2023 #hyundaiindia #honda #honda2023 #hondaelevate #mahindra #mahindrathar #mahindraxuv300 #mahindrascorpio #toyota #toyotainnova #toyotacross2021 #nissan #nissanmagnite #renault #renaultkiger #ford #fordcar #mitshubishi #tata #tatamotors #tatanexon
  • Auta a dopravní prostředky

Komentáře • 201

  • @arunnath9895
    @arunnath9895 Před 10 měsíci +21

    திரு மோகன் அவர்கள் கூறுவது மோட்டார் என்பது
    எப்படிப்பட்ட அணுபப்திறமை உள்ளவர்களையும் மன்னை கவ்வச்செய்து விடும் என்றாலும் அடிப்படை அணுபவ உண்மைகளை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்பதும்secand hand car வாங்க விரும்பும் மக்களுக்கு உங்கள் அறிவுரை ஒரு நல்ல வரப்பிரசாதம் நன்றி

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 Před 10 měsíci +29

    பணத்தை பார்க்காமல் மக்களின் நிலைமை புரிந்து செயல் படும் எங்கள் அன்பு அண்ணன்....🥰🥰🏆😍😍 Love u don....

  • @murugadass-ti1ys
    @murugadass-ti1ys Před 10 měsíci +28

    அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. நான் உங்களுடைய கருத்துக்களை கேட்டு பழைய வண்டி வாங்கும் எண்ணத்தை விட்டு விட்டேன்.புதிய வண்டி வாங்கி விட்டு உங்களை காண வருகிறேன்.உங்களுடைய பதிவு மிடில் கிளாஸ் மக்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நல்ல எண்ணத்தை மனதார வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம்.

  • @a.r.rahumanhan5239
    @a.r.rahumanhan5239 Před 10 měsíci +12

    TMFஅவர்களுக்கு நான் துபாயில் வேலை பார்க்கிறேன் உங்கள் வீடியோக்களை நான் பார்க்க தவறுவதில்லை உங்கள் நேர்மையான பதிவுகளுக்கு நன்றி

  • @Tamilmachine
    @Tamilmachine Před 9 měsíci +4

    உண்மையை உரக்க சொன்னீர்கள் அண்ணா இன்று நிறைய பேர் அது தான் செய்றாங்க சென்னையில வாங்கிட்டு வந்து வெளியூர்ல வித்து லட்சக்கணக்குல சம்பாதிக்கிறாங்க ஆனா இங்க இருக்கிற பாதி மூளை இல்லாதவங்க அதையும் வாங்குறாங்க அதனாலதான் அவங்க விக்கிறாங்க அவங்க மேலயும் தப்பு இருக்கு உங்கள் அறிவுறுத்தல் எல்லாரையும் பாக்கணும்னு நினைக்கிறேன் நன்றி அண்ணா என்னை பொறுத்த வரைக்கும் அவங்க அவங்க ஊர்ல இருக்கிற காரை அவங்க அவங்க வாங்குனா தான் நல்லா இருக்கும் நினைக்கிறேன் அது உண்மையா எனக்கு தெரியல..😊

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 Před 10 měsíci +7

    வணக்கம் அண்ணா சூப்பர்
    திருச்சி சிவா

  • @jagadeesanarunachalam8287
    @jagadeesanarunachalam8287 Před 10 měsíci +7

    Cheap cheap cheap very good explanation sir I admire your dedication
    Thanks❤❤❤

  • @sankarang1052
    @sankarang1052 Před 10 měsíci +4

    நம்முடைய டிம்ப்.நண்பர்களுக்குஅருமையானதகவல்.மிக்கமகிழ்ச்சி.🎉❤

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Před 10 měsíci +4

    சொந்த வீடு வாங்கும் நாள் நெருங்கி விட்டது.
    காரணம் வீடியோவின் பலம்.
    சமையல் செய்தி சொல்லும் பெண்மணி ஒருவர் உங்களைப் போல் வாடகை வீட்டில்தான் இருந்தார்.
    வீடியோவின் வீரியத்தால் வீட்டையே புதிதாய்,பெரிதாய் கட்டி
    விட்டார்.
    தொடரட்டும் உங்கள் பணி.

  • @jakaran1
    @jakaran1 Před 10 měsíci +7

    Very true and authentic video. Difficult and it's only luck to get a good car in budget in today's used car market. I love this phrase "cheap and best does not exist" thank you for the valuable video 👍

  • @kaliannan8712
    @kaliannan8712 Před 10 měsíci +1

    வாழ்க்கையின் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் அற்புதமான பேச்சு . வாழ்த்துக்கள்

  • @thangavelkrishnan5786
    @thangavelkrishnan5786 Před 10 měsíci +1

    Super அண்ணா,தெளிவான அறிவுரை வழங்கி இருக்கிறீர்கள்.

  • @ganapathis1102
    @ganapathis1102 Před 10 měsíci +1

    மிகவும் அருமையான தகவல் இது மிக்க நன்றி அண்ணா ❤❤❤❤❤

  • @ganapathyveerabahu703
    @ganapathyveerabahu703 Před 10 měsíci +2

    Super Sir, this is very helpful and eye-opener for everyone. Thanks for the detailed explanation. I really appreciate your time and effort. God bless you and your family. Take care

  • @arunnath9895
    @arunnath9895 Před 10 měsíci +2

    நேர்மையும் திறமையும் உள்ள மனிதர் யாரும் இதுவரை தோற்றதில்லை
    இயற்கையின் மாற்றம் என்ற ஒன்றை தவிர இது எனது அண்பவ உண்மை மட்டும் இல்லை இதுதான் உலகின் நியதி உங்கள்சேவைகள்தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @sangmosangmo975
    @sangmosangmo975 Před 10 měsíci +3

    Good awareness video about used cars 👌👌👌

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Před 10 měsíci +2

    Sir,Fantastic reviews for used car buying awareness videos Thank you 🤝🤝🤝

  • @ravichandran-zw4fu
    @ravichandran-zw4fu Před 10 měsíci +7

    Welcome Anna.....

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 Před 10 měsíci +1

    Anna. U r doing ur job. U r helping us to learn things. U do not need to worry about nonsense questions and comments. Anna u r great.

  • @thamburaj.sdavid7117
    @thamburaj.sdavid7117 Před 10 měsíci +1

    Ungala kooda namba venanu sonningallanga....yaarunga inthamari solluvanga....unga advicela onnu nalla purunjukitten...vilambaratha paaththu yemaravenanu....nandringa don.👍

  • @naansuresh3884
    @naansuresh3884 Před 10 měsíci +7

    Naanum chinnaa Salem thaaaa🎉🎉🎉

  • @smmchannel176
    @smmchannel176 Před 10 měsíci +3

    அண்ணா நீங்கள் மேலும் நல்ல முன்னேற்றமாக வாழ்த்துக்கள்

  • @pgopi4368
    @pgopi4368 Před 10 měsíci +1

    Very useful video sir...we don't buy used car from unknown person..I also facing issue for purchases of used car but thank god i return the car immediately to dealer and safe my cost.

  • @n.jaganrajrakshith3840
    @n.jaganrajrakshith3840 Před 10 měsíci +4

    Hi anna, don't worry about naysayers. They are jobless try to pull your leg and get entertained. I wish 🙏 all the best and success to your life. Keep continue your good work 👍

  • @vinothkumarveeramani8129
    @vinothkumarveeramani8129 Před 9 měsíci +3

    அன்பு உள்ளம் கொண்டவர்❤ அண்ணன்

  • @hariram4144
    @hariram4144 Před 10 měsíci +2

    You are one of the good human being in the world brother

  • @gopigopinath5545
    @gopigopinath5545 Před 8 měsíci +1

    நல்ல விளக்கம் ங்க அண்ணா நன்றி

  • @musicwinder_yt
    @musicwinder_yt Před 10 měsíci +1

    Nice video 👍 well explained 😊

  • @anandkumarsoundar
    @anandkumarsoundar Před 10 měsíci +4

    In 2011, I once bought a 9yr old Lancer from a doctor. Single owner and only 65000kms done. But the cars main suspension rod broke when I was driving. When I took the car to a mechanic, he said the rod was already broken and only welded before selling it to me. The previous owner cheated me saying it's a non accidental car. In Maya motors chennai they said the rod alone costs 70k since it's a limited edition have to import from Japan. All charges came to a estimation for 1.4L. The ac compressor was so off, I spent a lot for it. I took the car to a local mechanic and bought the rod in used market in pudhupettai and covered all expense under 50k. Sold the car for same price I bought. My loss is 50k for 3month use. I bought a new Hyundai hatchback next month. And later on, I buy only new cars. Used cars are not worth the risk. Buy only if you know the dealer or seller personally.

  • @jasminejawahar6258
    @jasminejawahar6258 Před 8 měsíci +1

    Your speak is very nice sir Thanking yours.

  • @baluchingaravelu1253
    @baluchingaravelu1253 Před 7 měsíci +1

    உண்மையில் U R GREAT

  • @arumugamb5844
    @arumugamb5844 Před 10 měsíci +7

    Super 🎉🎉😊😊anna

  • @saiftalkstoday8975
    @saiftalkstoday8975 Před 10 měsíci +1

    Currently choosing a brand new car itself very challenging due , to multi brands and show room executives agressive marketing, the era of CNG cars has begun , used cars market survival will become more difficult.

  • @cruise_control
    @cruise_control Před 10 měsíci +1

    Great video, I think it is better too buy a new one.

  • @gowthamselvaraj4932
    @gowthamselvaraj4932 Před 10 měsíci +1

    Super anna very usefull
    1.5k budget la s3condhand alto k10 waganor iruntha video podunga anna

  • @kannan_warrior
    @kannan_warrior Před 10 měsíci +2

    You are a Gem of person anna ❤

  • @ananthakrishnanmuthusamy1086
    @ananthakrishnanmuthusamy1086 Před 9 měsíci +1

    Your video and explanation are very good and true, but complete the video quickly

  • @shubhashree3345
    @shubhashree3345 Před 5 měsíci +1

    இந்த வீடியோ பார்காமல்‌ இருந்தால் used car வாங்கிய இருப்பேன் தப்பித் தேன் ஜயா நன்றி நன்றி

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e Před 10 měsíci +1

    நல்லா தகவல் 🙏🏿🙏🏿🙏🏿

  • @டைகர்
    @டைகர் Před 10 měsíci +1

    வணக்கம் TMF வணக்கம் அண்ணா
    அண்ணா நீங்கள் வாங்கி நம்ம TMF க்கு மட்டும் தேவைப்படுவோர் உங்களிடம் கேட்கும் போது வாங்கி கொடுத்து உதவலாமே அண்ணா
    என்றும் உங்களின் பாசமான தம்பி
    பஹைரன் நாட்டில் இருந்து ❤

  • @searchworldmedia4701
    @searchworldmedia4701 Před 10 měsíci +1

    தலைவா🙏 நீ தான் துணை💞💐💐💐💐💐🏇🏇🏇

  • @sridharr6211
    @sridharr6211 Před 8 měsíci +1

    சூப்பரான தகவல்

  • @saravana1982ttp
    @saravana1982ttp Před 10 měsíci +8

    Super

  • @mkandaswamy5908
    @mkandaswamy5908 Před 10 měsíci +1

    Nammidam nermai irukkum pothu vimarchanthai patri kavalaipada vendiyathu illai.intha mannil gandhiji pontra mahaan kalume vimarchanthirku ullaaugum pothu namai vituviduvarkala...vitu thalungal...namuku name nithipathi...valga valamudan..

  • @ananthakrishnanmuthusamy1086
    @ananthakrishnanmuthusamy1086 Před 9 měsíci +1

    Kathakalasebam, very good

  • @jafarsadiqueali2373
    @jafarsadiqueali2373 Před 10 měsíci +2

    தங்க மனசு அங்கிள் உங்களுக்கு ❤

  • @kalaikovilsongs4674
    @kalaikovilsongs4674 Před 10 měsíci +1

    Usefull consulding

  • @elangoelango7690
    @elangoelango7690 Před 10 měsíci +7

    அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க

  • @maniarunachalam4244
    @maniarunachalam4244 Před 10 měsíci +5

    Welcom to good

  • @ponnusamyraman9271
    @ponnusamyraman9271 Před 10 měsíci +1

    அருமையான கருத்து

  • @vijayradha4076
    @vijayradha4076 Před měsícem +1

    நல்ல உள்ளங்கள் வாழ்க

  • @santhoshtravelz07
    @santhoshtravelz07 Před 10 měsíci +1

    Please create video for used car premium vehicles like Volvo BMW

  • @vinotharumugam3308
    @vinotharumugam3308 Před 10 měsíci +1

    Honda Elevate Chennai City millega Solunga. V automatic varient vaangalama and help me

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 Před 10 měsíci +1

    God bless you

  • @jasexplores
    @jasexplores Před 10 měsíci +1

    Annan your are great🎉

  • @sridharr6211
    @sridharr6211 Před 8 měsíci +1

    சரியான ஆலோசனை

  • @vk-mp6dg
    @vk-mp6dg Před 10 měsíci +1

    Mohan sir entha meter damping pandranga ethu pathi video podunga..

  • @cvaeditz1073
    @cvaeditz1073 Před 10 měsíci

    Hi Anna
    Today theriyama enoda car la handbrake edukamaye car 3 kms drive panite ...slow ah poradha pathu ... indication pathapo dha handbrake engage on airndhadhu therinjuchu...then disgage panite ...idhanala braking system ku ethu issue ilala na

  • @parthiking
    @parthiking Před 10 měsíci +4

    Used car la suspension pochu, battery pochu, oil sump pochu...

  • @nandhakumarc9998
    @nandhakumarc9998 Před 9 měsíci +1

    அண்ணா உங்களுக்கு என் இனிமையான காலை வணக்கம் உங்களது வீடியோக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இவ்வுலகத்தில் இப்படி ஒரு மனிதரா என்று நான் அடிக்கடி இணைந்துள்ளேன் ஒரு துறையை நேசிப்பது இக்காலகட்டத்தில் அதிசயம் ஆச்சரியம் அண்ணா நான் ஒரு கார் வாங்க வேண்டும் என்ன கார் வாங்கலாம் எங்களது குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் நான் என் மனைவி எனது அம்மா ஐந்து பேர் உள்ளோம் யூஸ்டு கார் வாங்கலாமா அல்லது புதிய காரை வாங்கிக் கொள்ளலாம் நாங்கள் நடுத்தர வர்க்கம் தான் உங்களது ஆலோசனைக்காக காத்திருக்கிறேன் நன்றி அண்ணா

  • @sivanesh4
    @sivanesh4 Před 10 měsíci +1

    High budget used cars pathi sollunga, oru 3-5yrs oduna cars vangalama, atha pathi solunga

  • @TNNCSZONE
    @TNNCSZONE Před 10 měsíci +12

    STR Cars thaakapattar 🤣

  • @parthipanr5831
    @parthipanr5831 Před 9 měsíci +1

    Anna ningasollum anaithum unmai ❤❤❤❤

  • @GaneshKumar-cd9sg
    @GaneshKumar-cd9sg Před 9 měsíci +1

    Anna Ford Fiesta 2013 Feb Model vandi vangalama na 2.4 L Solranga na 1.3L km odi iruku nu solranga na

  • @saleemviews6424
    @saleemviews6424 Před 10 měsíci +1

    Akka timing ultimate

  • @vigneshwara8816
    @vigneshwara8816 Před 10 měsíci +2

    anna romba naala chevrolet spark review kekuren konjam update pannunga anna pls

  • @hllmuthu
    @hllmuthu Před 10 měsíci +1

    Super Anna 🎉

  • @PandiduraiPandidurai-ff3qn

    Super anna

  • @smuralismurali6001
    @smuralismurali6001 Před 10 měsíci +1

    ❤❤❤🎉🎉🎉 super tmf

  • @akmoniesh625
    @akmoniesh625 Před 10 měsíci +1

    Engine life epdi check panrathu anna

  • @perumalv6674
    @perumalv6674 Před 7 měsíci +1

    Sir 2011 Tata indica E v2 lx disel 200000 kms driven,,good condition evlo ku vangalam sir

  • @PremKumar-oy9mf
    @PremKumar-oy9mf Před 10 měsíci +1

    Super Anna😊

  • @SPMJEWELLERS
    @SPMJEWELLERS Před 10 měsíci +2

    Salem sankari accident pathi pesunga anna

  • @DhamoYT
    @DhamoYT Před 10 měsíci +1

    Super 😍😍

  • @subramaniv4054
    @subramaniv4054 Před 9 měsíci +1

    ஐயா நீங்க சொன்ன அனைத்து கருத்துக்களையும் மிகவும் பிடித்துள்ளது அதனால் தான் உங்களிடம் எனக்கு ஒரு கார் உங்கள் ஆசிர்வாதத்தோடு வேண்டும் உங்கள் போன் நம்பரை என்னால்

  • @dharmalingamm7866
    @dharmalingamm7866 Před 10 měsíci +1

    Super bro

  • @saravanankarthi3303
    @saravanankarthi3303 Před 10 měsíci +2

    Datsun ready go plus வாங்கலாம்

  • @aakashaakash7079
    @aakashaakash7079 Před 10 měsíci +1

    nissan sunny pathi used car video podunga annachi

  • @vigneshvicki4949
    @vigneshvicki4949 Před 10 měsíci +7

    Hi anna❤

  • @nilgiriwildlife6301
    @nilgiriwildlife6301 Před 10 měsíci +1

    Nalik morning 1st call Na ungaluku panren sir, Details solren plz video podunga

  • @dexter0401
    @dexter0401 Před 10 měsíci +1

    hyundai santa fe relaunch aaga poguthunu sollikuranga anna but unmaiyanu therila

  • @Srimedia9944
    @Srimedia9944 Před 10 měsíci +1

    Anna cars24 and spinny la vangalama

  • @rprpgolf685
    @rprpgolf685 Před 29 dny

    Anna Vankam Toyota innova second hand vangalam 2008/2010 model

  • @munishmass
    @munishmass Před 10 měsíci +1

    Toyota rumion review pannunga anna

  • @SenthilSenthil-uk3dc
    @SenthilSenthil-uk3dc Před 7 měsíci +2

    ❤❤

  • @venkatachalams1029
    @venkatachalams1029 Před 10 měsíci +1

    Toyota Rumion review pannunga anna

  • @pragadeesh8196
    @pragadeesh8196 Před 10 měsíci +1

    Mahendra 550 mm Jeep , marshal , armed jeep vangala anna

  • @PanneerSelvamE
    @PanneerSelvamE Před 10 měsíci +3

    Ji my indica 2005 DLS 2.3L km running still good condition.

  • @autoguide5806
    @autoguide5806 Před 10 měsíci +1

    Thank you Anna Good review for second hand car
    I need 2nd car below 4 lakhs polo 1.5 diesel vaangalaamaanga Na

  • @trashok7513
    @trashok7513 Před 10 měsíci +2

    🎉

  • @vaaziz1977
    @vaaziz1977 Před 8 měsíci +1

    அண்ணா💐💐💐

  • @sangeethaanu4955
    @sangeethaanu4955 Před 10 měsíci +1

    Mg ev 2 hand price

  • @punithavijay7373
    @punithavijay7373 Před 10 měsíci +1

    Hi anna neemga feel pannathiunga

  • @user-ui4mj1bf6k
    @user-ui4mj1bf6k Před 3 měsíci +1

    Ayya... 2008 Swift vdi 125000 km 3 owner asking 2.55 lakhs.... Evlo kodukalam

  • @kumaresan576
    @kumaresan576 Před 10 měsíci +5

    Hi anna

  • @sethusubramanian1986
    @sethusubramanian1986 Před 10 měsíci +1

    வணக்கம் அண்ணா நான் திருநெல்வேலி வாடகை வாகனம் இன்டிகோ வைத்துள்ளேன் 3,25000 கீமி நன்றாகவே உள்ளது.

  • @thalalogu8305
    @thalalogu8305 Před 10 měsíci +1

    ஆபிஸ் எந்த எரிய அண்ணா

  • @Jayaram10.
    @Jayaram10. Před 10 měsíci +1

    வாழ்க பல்லாண்டு

  • @sridhar1747
    @sridhar1747 Před 10 měsíci +3

    tavera car edukalama anna model and spare parts kidakutha anna

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan Před 10 měsíci +3

    Good night Don 😊