கடன் பாரத்திலிருந்து விடுதலை ! Bro. Mohan C Lazarus

Sdílet
Vložit
  • čas přidán 16. 08. 2020
  • Click "CC" for English Subtitles.
    கடன் பாரத்திலிருந்து விடுதலை ! Bro. Mohan C Lazarus
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►CZcams -- bit.ly/2oDt7zk
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
    ►CZcams -- bit.ly/2prKenU
    ►TWITTER -- / mohanclazarus
    ►INSTAGRAM -- / mohanclazarus
    Visit us @ www.jesusredeems.com
  • Hudba

Komentáře • 870

  • @Raja-xv7on
    @Raja-xv7on Před 2 lety +18

    இயேசப்பா என் மீறுதல்களை மன்னியுங்கள். இனி உம் சித்தபடி செய்ய ஒப்பு கொடுக்கிறேன். என் கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை கொடுங்க இயேசப்பா . ஆமென்

  • @sunnewssekar7689
    @sunnewssekar7689 Před 3 lety +53

    இயேசுவே எங்களை மன்னியும் நாங்கள் வாங்கிய கடன்பிரச்சைனையில் இருந்து எங்களை விடுவித்து ஆசீா்வதியும் ஆமென்

    • @debenezer5899
      @debenezer5899 Před 2 lety +1

      இயேசுவே எங்களை மன்னியும் எங்கள் கடன் பிரச்சினையில் இருந்து எங்களை விடுதலை செய்யும்

    • @SenthilKumar-hd5pe
      @SenthilKumar-hd5pe Před rokem

      @@debenezer5899 le

    • @nirmalakutty7545
      @nirmalakutty7545 Před rokem

      @@debenezer5899 qaaaaaaaaaaaaaaaaaaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqaqqqaaqqqqqqaq

    • @keerthanakarthi285
      @keerthanakarthi285 Před rokem

      @@debenezer5899 இக்

    • @deepakvinish4488
      @deepakvinish4488 Před rokem

      இயேசு வே எங்களை மன்னியும் என்னை கடன் இருந்து விடுதலை தாரும்

  • @ponraj2194
    @ponraj2194 Před 3 lety +32

    இயேசுவே என் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாங்க

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 Před 2 lety +8

    ஏசப்பா என் புலம்பலை ஆனந்த மகிழ்ச்சி ஆக்குங்கள்

  • @vanithasakthivel9972
    @vanithasakthivel9972 Před 11 měsíci +2

    இயேசுவே எங்கள் கடன் பிரச்சனை மாற்றுங்க இயேசுவே எங்களுக்கு உதவி செய்ய யாருமே இல்லை உம்மை தவிர உதவி செய்யுங்கப்பா.

  • @elavarasi2027
    @elavarasi2027 Před rokem +4

    🙏ஆண்டவரே எங்களை மன்னியும்.🙏
    என்னை கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை ஆக்கி என்னை ஆசிர்வாதம்
    செய்யும் ஆண்டவரே 🙏ஸ்தோத்திரம்
    ஆண்டவரே 🙏ஆமென் 🙏அல்லேலூயா🙏

  • @amulraj8227
    @amulraj8227 Před 2 lety +14

    Amen 🙏 🙏 என் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை கொடுங்க ஆண்டவரே

    • @mailsamyn2645
      @mailsamyn2645 Před 2 lety

      என்கடன்கடனபிரச்சனையில்இருந்துவிடுதலைகொங்க

  • @lathas6816
    @lathas6816 Před 2 lety +9

    கர்த்தாவே என் கடன் வாரத்தில் இருந்து விடுதலை கொடுங்க ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏

  • @FathimaRani-qu3wt
    @FathimaRani-qu3wt Před 22 dny

    இந்த பாவியை கடன்ல இருந்து வெளியே கொண்டு வாங்கப்பா கெஞ்சி மன்றாடி கேட்டுக்குறேன்பா தயவு செய்து என் வீட்டுக்காரருக்கு மரவேலை கூலி அதிகமா வாங்கி கொடுங்கப்பா வேலை அதிகமா வாங்கி கொடுங்கப்பா தயவு செஞ்சு செஞ்சு கேட்கிறேன்பா கடன் அடைக்கிறதுக்கு வழி காட்டுங்க அப்பா

  • @anikrishyanaturalcooking2510

    ஆமேன்
    இயேசு அப்பா என்னை இந்த பெரிய கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை செய்து கம்பெனி தொடர்ந்து நடக்க ஆர்டர் மூலம் பணம் தருவார் என்று விசுவாசிக்கிறேன்.
    ஜீவனுள்ள பிதாவே ஆமென்.

  • @raniraja301
    @raniraja301 Před 3 lety +80

    கர்த்தாவே என்னை எல்லா இக்கட்டான சூழ்நிலையில்இருந்தும் விடுதலை கொடுக்க போவதற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம். ஆமேன் அல்லேலூயா.

    • @Kamal74256
      @Kamal74256 Před 2 lety +2

      ஆமென்

    • @mallikas3167
      @mallikas3167 Před 2 lety +1

      ஆமென் அல்லேலூயா எனக்கும் கடன் நிரையீருக்ஆப்பாமின்தொலில்பன்னாகடவங்கினே

    • @sindhubalkala5625
      @sindhubalkala5625 Před 2 lety

      @@Kamal74256 llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll llll llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @sindhubalkala5625
      @sindhubalkala5625 Před 2 lety

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @sindhubalkala5625
      @sindhubalkala5625 Před 2 lety

      @@Kamal74256 lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @lovethuthukudi273
    @lovethuthukudi273 Před měsícem +1

    அப்பா நாங்கள் நிறைய‌ கடன் பிரச்சினையில் இருக்கிறோம் எங்கள் குடும்பத்தை ஆசிர்வதிங்க அப்பா

  • @vetrivelgopalakrishnan6856

    இயேசுவே என் ஆடம்பரத்தின் பாவத்தை மன்னியுங்கள்

  • @anuanu207
    @anuanu207 Před 2 lety +1

    யேசப்பா கடன் பிரச்சினையை தீர்த்து போடுங்க யேசப்பா.....

  • @vijayakumarselvan7237

    இயேசுவே கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாங்க அப்பா 😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tdineshpavi9439
    @tdineshpavi9439 Před 5 měsíci

    ஆண்டவரே கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாரும் அப்பா 🙏🙏🙏

  • @FathimaRani-qu3wt
    @FathimaRani-qu3wt Před 22 dny

    ஆண்டவரே இயேசப்பா என்னை கடலில் இருந்து விடுபட்டு ஆசீர்வதிங்கப்பா கெஞ்சி

  • @vanithasakthivel9972
    @vanithasakthivel9972 Před 11 měsíci +1

    எந்த ஒரு பிடிப்பும் இல்லை யாரும் இல்லாத அனாதையாக இருந்தாலும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் என் கனவனுக்கும் நீ ரே துணை உம்மை மட்டும் பிடித்து கொண்டு இருக்கிறோம் உதவி செய்யுங்கப்பா

  • @debokoil6806
    @debokoil6806 Před 3 lety +4

    கடன் பாரத்தில் இருந்து விடுதலை அடைய வேண்டும் அதற்காக ஜெபம் பண்ணுங்கள் ஐயா
    கோயில்ராஜ்

    • @goodnewsjesusredeems4972
      @goodnewsjesusredeems4972 Před 3 lety

      Beloved in Christ, we have prayed for your debts to be supplied as per the verse My God shall supply all your need according to His riches in glory by Christ Jesus. Philippians 4:19, Please contact via Ph:04639-220000 or click the link jesusredeems.com/prayer_request.php for your prayer support. With Prayers, Jesus Redeems Ministries.

    • @gopalkgopal576
      @gopalkgopal576 Před 3 lety

      Praise the lord alleluia

  • @gayathrigayathri4025
    @gayathrigayathri4025 Před rokem

    இயேசப்பா எங்களுக்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை சீக்கிரம் தாங்கப்பா

  • @smcleon9641
    @smcleon9641 Před 2 lety +1

    இயசப்பா எங்களைமன்னியும் இனி கடன்வாங்காமல் ருக்கதவிசெய்யும் மன்னியும்

  • @user-bb3qh5jl2b
    @user-bb3qh5jl2b Před rokem

    அறிவழகன் சந்தியா கடன் பிராச்சனையில் இருந்து விடுதலை கொடுங்க அப்பா ஆமென்⛄✨✨✨

  • @user-iz6vb2wh3n
    @user-iz6vb2wh3n Před 2 lety

    இயேசப்பா என் பாவங்களை மன்னித்து என்னை கடனிலிருந்து விலகி செல்ல ஆசிர்வாதம் தாருங்கள்

  • @arumugamarumugam6905
    @arumugamarumugam6905 Před 3 lety +30

    எங்கள் கடன் பிரச்சனை தீரா வேண்டும் ஜெபம் பண்ணுங்க ஐயா

    • @niraimathy9080
      @niraimathy9080 Před 2 lety

      Kadan prachanailirunthu viduthalai kodunga appa

  • @felciyaponselvi8517
    @felciyaponselvi8517 Před 2 lety

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் கடன் பிரச்சினை அகற்றி போடும் அப்பா. என் குடும்பத்தில் மருத்துவ செலவுகளை அகற்றி போடும் அப்பா.ஆமென்.

  • @muthusamysamy3112
    @muthusamysamy3112 Před 2 lety

    இயேசப்பா கடன் பிரச்சனை விடுதலை கொடுங்கள்

  • @arokiyadossa1424
    @arokiyadossa1424 Před rokem

    கர்தாவே‌ என் கடன் பிரச்சனையிலிருந் எனக்கு விடுதலை தாறும் அப்பா அய்யா எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் ஜெபியுங்கள் அய்யா இயேசு கிருஸ்துவின் நாமத்தினாலே எங்களுக்கு நன்மை உன்டாகட்டும் ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலூயா

  • @Guru4rguru
    @Guru4rguru Před 2 měsíci

    கடவுளே என்னை மன்னியுங்கள் எனது கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாங்கப்பா ஆமேன்

  • @John_pnr29
    @John_pnr29 Před 2 lety +15

    இயேசுவே எங்களை மன்னியும் எங்கள் கடன் பிரச்சனையிலிருந்து எங்களை விடுதலை ஆக்கி எங்களை ஆசிர்வதியும் ஆமென்

  • @selvampalraj3100
    @selvampalraj3100 Před 2 lety +1

    என் கடன் தீர ஆசிர்வதியூம் ஆண்டவரே

  • @rraja9672
    @rraja9672 Před 2 lety

    கடன்பிரச்சனைகளில் இருந்து விடுதலை கொடுங்கப்பா ஆமென்

  • @sachinantony4621
    @sachinantony4621 Před rokem

    கர்தாவே என் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாரும் இயேசுவே

  • @vaideswaria530
    @vaideswaria530 Před 2 lety

    எங்கள் கடன் பிரச்சினைகள் சரியாக வேண்டும் இயேசுவே பண உதவி செய்க இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏

  • @suriyamurugan4569
    @suriyamurugan4569 Před 3 lety +21

    கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை வேண்டும் ஜெபம் செய்யுங்கள் ஐயா

    • @johnkrist3743
      @johnkrist3743 Před 3 lety

      Ammen appa

    • @goodnewsjesusredeems4972
      @goodnewsjesusredeems4972 Před 3 lety +1

      Beloved in Christ, we have prayed for your debts to be supplied as per the verse My God shall supply all your need according to His riches in glory by Christ Jesus. Philippians 4:19, Please contact via Ph:04639-220000 or click the link jesusredeems.com/prayer_request.php for your prayer support.

  • @D.yoga_ganesh_Fabricator_

    இயேசுவே கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாரும்

  • @TonyStark-tf9sw
    @TonyStark-tf9sw Před rokem

    குடிப்பழக்கம் தீர உதவும் ஏசுவே ஆமென் அல்லேலூயா கடன்காரர்களிடமிருந்து என்னை காப்பாற்றும்

  • @kathirvel7625
    @kathirvel7625 Před 4 měsíci

    இயேசுவே என் கடன் பிரச்சினை இருந்து எங்கள் குடும்பத்தை kappatrungappa அப்பா

  • @jrajkumar8327
    @jrajkumar8327 Před 2 lety

    இயேசுவே எல்லா மக்களுக்கும் கடன் பிரச்சினை நீங்க வேண்டும்

  • @christinajo2873
    @christinajo2873 Před rokem

    ஆமென் அல்லேலூயா கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @nagalakshmi369
    @nagalakshmi369 Před rokem

    கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை தாருங்கள் ஆண்டவரே

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 Před 2 lety

    இயேசப்பா பிலிஸ் கடன் பிரச்சினையில் விடுதலை தாங்க இயெசப்பா கணவருக்கு விடுதலை தாங்க பிலிஸ் இயேசப்பா எங்களுக்கு உதவுங்க இயேசப்பா பிலிஸ் கடன் மாற்றுங்க ஆமென் அற்புதம் செய்ங்க இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @albertnadar3260
    @albertnadar3260 Před rokem

    கர்த்தாவே என் நகை கடன் , வட்டி கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை கொடுங்க ஆண்டவரே ஆமென் அப்பா

  • @prabakaran7192
    @prabakaran7192 Před 5 měsíci

    கர்த்தரின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக கர்த்தரே என்னை மன்னியும் நான் இனி கடன் வாங்க மாட்டேன் நான் செய்த பாவங்களை மன்னித்து என் மனைவி பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ என்னை ஆசீர்வதியும் ஆவியானவரே!ஆமென்

  • @Guru4rguru
    @Guru4rguru Před 3 měsíci

    கடவுளே என்னை மன்னியுங்கள் எனது கடன் அடையக்க உதவி செய்யுங்கள் அப்பா

  • @TonyStark-tf9sw
    @TonyStark-tf9sw Před 2 lety +2

    என் கடன் பிரச்சனைகளை இயேசு தீர்த்து வைப்பார் என்று நம்பிக்கையோடு உயிர் வாழ்கிறேன்

  • @malairajm7993
    @malairajm7993 Před 11 měsíci

    ஆண்டவரே என் தேவைகளைச்சந்திப்பீர் அப்பா ஆமேன்

  • @thilagavathiarul624
    @thilagavathiarul624 Před 3 lety +3

    2.1/2 கடன் பிரச்சினை தீர்ந்தது நன்றி.

  • @deepamary7925
    @deepamary7925 Před měsícem

    இயேசு அப்பா கடன் திரும்படி அற்புதம் செய் செய்ங்க இயேசு அப்பா

  • @alphonsepameelamary3335

    கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை பெற ஜெபியுங்கள் எங்களுக்காக

  • @sherlyramesh6324
    @sherlyramesh6324 Před 3 lety +30

    இயேசப்பா எங்ககுடும்பத்தில் கடன் பிரசனை மாற ஜெபியுங்கள்

  • @danielbabu522
    @danielbabu522 Před 2 lety +13

    கர்த்தாவே என்னை கடன் பாரத்திலிருந்து விடுதலை பண்ணும் தெய்வமே

  • @mallowgirl1173
    @mallowgirl1173 Před 2 lety

    கடன் திர ஆசிர்வாதம் தாங்க அப்பா

  • @ranjannrose2836
    @ranjannrose2836 Před rokem +1

    கர்த்தாவே என்னை மன்னியும் 🙏

  • @vinodhrock891
    @vinodhrock891 Před 3 lety +3

    கடவுளுககே மகிமை உண்டாவதாக

  • @knatchiyar3478
    @knatchiyar3478 Před 3 lety +16

    ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக..... praise the lord...

  • @HarishHarish-zs5vq
    @HarishHarish-zs5vq Před rokem

    கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாங்க இயேசப்ப......

  • @prakashkumarprakashkumar8479

    தேவனே என்னை மன்னியும் கடன் வேதனையில் இருக்கிறேன் தேவன் எனக்கு பூரணமாக விடுதலை செய்ய வேண்டும்...

  • @hiranyakeerthanasri8343

    இயேசுவே என்னோட கடன் பிரசனை திறனும் ஆண்டவரே

  • @tiktok1660
    @tiktok1660 Před 3 lety +1

    கர்த்தாவே நீர் நல்லவன்

  • @reenasanthosh817
    @reenasanthosh817 Před rokem

    இயேசுவே என் கணவரின் கடன் பிரச்சினை எல்லாம் நீக்கி அருளும்

  • @littleprincess974
    @littleprincess974 Před 2 lety +1

    இயேசுவே என் தகப்பனே நான் வாங்கிய கடனை திருப்பி அடைக்கப்பட வேண்டும் தகப்பனே அதற்கு நீங்கள்தான் வழி காட்ட வேண்டும் தகப்பனே எனக்காக ஜெபம் பண்ணுங்கள் பாஸ்டர் அல்லேலுயா ஆமென்

  • @Dailywithjesus749
    @Dailywithjesus749 Před měsícem

    Engal kadangalai manniyum andavare yesuvin naamathil 🙏

  • @sinjaabisha7786
    @sinjaabisha7786 Před rokem

    Kadan prachanai la irunthu engala viduvinga esuappa amen

  • @susidharansundharamurthi9182

    இயேசப்பா நாங்கள் செய்த தவறுகளை மன்னிக்கும் நாங்கள் வாங்கிய கடனை எல்லாம் கட்டுவதற்கு எங்களுக்கு உதவி செய்யும் அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்

  • @medeshselvam166
    @medeshselvam166 Před 2 lety +2

    எங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும் இயேசுவே

  • @kavithakavitha5608
    @kavithakavitha5608 Před rokem

    இயேசுவே என் தகப்பனே நான்கடன்பட்டதுக்கான. தவறை உணர்ந்தேன்.இனி அந்த தவறை செய்ய மாட்டேன்.அப்பா இந்த கடன் வட்டி பிரச்சனையில் இருந்து என்னை மீட்டு இந்த. சமுதாயத்தில் என்னையும் வாலாக்காம்ல் தலையாக்குவீர்.என் தகப்பனே.ஆமென்

  • @valluvallu5234
    @valluvallu5234 Před rokem

    ஏசப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சனைகள் நீங்கி, வீட்டில் அமைதியையும் சமாதானத்தையும் கொடுங்க ஏசப்பா 😞✝️🙏

  • @akshathvlogkk4776
    @akshathvlogkk4776 Před rokem +2

    Amen thank you jesus 🙏

  • @loganathan2047
    @loganathan2047 Před 3 lety +2

    கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை அடையும் படியாக ஜெபியுங்கள் 🙏

    • @goodnewsjesusredeems4972
      @goodnewsjesusredeems4972 Před 3 lety

      Beloved in Christ, we have prayed for your debts to be supplied as per the verse My God shall supply all your need according to His riches in glory by Christ Jesus. Philippians 4:19, Please contact via Ph:04639-220000 or click the link jesusredeems.com/prayer_request.php for your prayer support. With Prayers, Jesus Redeems Ministries.

  • @manojanmanojan4752
    @manojanmanojan4752 Před rokem

    நான் றோம்ப கஸ்ர படுறேன் எனக்கு விடுதலை தாரும் இயேசுவே

  • @anithaananth5040
    @anithaananth5040 Před rokem

    யேசப்பா என்னை மன்னிக்கவும் அப்பா. விடுதலை தாங்க

  • @prabhumuthu9888
    @prabhumuthu9888 Před 8 měsíci

    இயேசுவே கடன் பிரசனையினால் நிம்மதி இல்லை. கடன் கொடுதவர்கள் எங்களை நெருக்குகிரார்கள் நீங்கள் எங்களை காப்பத்துங்கள்
    நான் உம்மை ஏற்கிறேன் நம்புகிறேன். ஆமென்.🙏🙏🙏

  • @kamalesh6056
    @kamalesh6056 Před rokem +2

    Amen 🙇🙏🙌

  • @antonydafni7095
    @antonydafni7095 Před 2 lety

    கடன் பாரத்திலிருந்து விடுதலை கிடைக்க கணவன் என்னை புரிந்து விட்டு கொடுத்து ஒட்டுமையோடும் சமாதானத்தோடும் வாழ எங்கள் குடும்பங்களில் இருக்கும் பிரச்சனைகள் நெங்க எங்களுக்காக prayer pannunka

  • @sharwinma3317
    @sharwinma3317 Před 2 lety +1

    Jesus enga kadan pirachanaiye mathi thaga nega seiyya porathukai nantri🙂

  • @marygeorge9315
    @marygeorge9315 Před 11 měsíci

    முப்பது வருடமாக கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறோம் கர்த்தர் உடனே விடுதலை தர ஜெபியுங்கள்

  • @gopimiru3140
    @gopimiru3140 Před rokem

    Amen karthava en kadan prachanaiyil irunthu ennai kappathunga andavare

  • @TonyStark-tf9sw
    @TonyStark-tf9sw Před rokem

    இத்தனை நாள் நான் உயிருடன் வாழ்வதே இயேசுவே உம் மீது நம்பிக்கை வைத்து நீர் என்னை கடன் பிரச்சினைகள் இருந்து மீட்டு காப்ற்றுவீர் என்ற முழு விசுவாசிக்கிறேன் ஆமென் அல்லேலூயா

  • @velvizhi9379
    @velvizhi9379 Před 3 měsíci

    Yesappa kadan pirachanaiyil irunthu viduthalai kodunga yesappa

  • @mjayavelvel2018
    @mjayavelvel2018 Před rokem

    ஆண்டேவரே எண் கடண் பிரசண்ணை தீராட்டும் ஏசூ நமத்தினால் அல்லேலூயா அல்லேலலூயா அல்லேலலூயா ஆமென் ஸ்தோத்திரம்

  • @jessicadeepa1901
    @jessicadeepa1901 Před rokem

    அதிக வட்டி காட்டியக்காரணத்தால் நிறைய கடன் ஆகிவிட்டது கர்த்தர் தாமே விடுதலை தாரவேண்டும் 🙏

  • @sangeethakumarkumar9780

    Arivazhagan sandhiya Yessuve Yenngalai manniungal nangal vangiya kadan prachanail irunthu viduthalai koduthu asirvathingal andavare amen Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @suthasutha5632
    @suthasutha5632 Před 2 lety +3

    என்பெயர் சுதா.எங்களுக்கு 15லட்சருபாய் கடன்கள் உள்ளன ஆனால்3லட்சருபாய் 30
    தேதியில் கொடுக்க வேன்டும் அதில்யிருந்து விடுதலை கிடைக்க ஜெபிக்கவும்

  • @SathishSathish-lq8sg
    @SathishSathish-lq8sg Před rokem

    Ean kadan prachanai eannai kappathunga appa😭😭😭🙏

  • @jamunaraniteacher8315
    @jamunaraniteacher8315 Před 2 lety

    இயேசுவே என் கடன் பிரச்சனைகளை தீர்த்து வைக்க உதவி செய்யும்

  • @Revathirevathi-ns1ts
    @Revathirevathi-ns1ts Před 2 lety

    இயேசு அப்பா என்னை பயத்தில்விடுதலைதக்கப்பா

  • @lakshmananjcb8874
    @lakshmananjcb8874 Před 2 lety +1

    ஆமென் ஆமென் 🙋

  • @godismyrock2382
    @godismyrock2382 Před rokem

    Yesappa engaluku udavi seiga yesappa unga nala matu tha engaluku udavi seiya mudiyum

  • @TonyStark-tf9sw
    @TonyStark-tf9sw Před 3 lety

    ஏசுவே கடன்பிரச்சனையிலிருந்து விடுவித்தருளும்

  • @rithishsaranyavlogs3855

    கடன் பிரச்சினை தீர ஜெபியுங்கள் மிகவும் கடன் பிரச்சினை தீர வேண்டும்....

  • @skds5576
    @skds5576 Před 3 lety +12

    சுகன்யா.
    எங்கள் குடும்பம் கடன் பிரச்சனையினால் மாதம் 35000 வட்டி செலுத்துகின்றோம். கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை பெற ஜெபம் செய்யுங்கள். இயேசுவே ஸ்தோத்திரம் ஆமென்.

  • @AHDULKADIR
    @AHDULKADIR Před měsícem

    Amen ✝️✝️✝️✝️ please appa help me thank you Lord ✝️ Amen

  • @user-dm8qo2zu5m
    @user-dm8qo2zu5m Před 5 měsíci

    என் வாழ்வில் கடன் ஒரு சாபமாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது ஆகவே இந்த நிலையில் இருந்து மீண்டு வர எனக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் எனது கணவருக்கு தெரியாத நிலையில் நான் மிகவும் கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் இனி நான் இந்த முட்டாள்தனமான காரியம் செய்ய மாட்டேன் எனக்காக மன்றாடுங்க uncle IAM Telenciya from Sri Lanka

  • @Korean_anime
    @Korean_anime Před 3 lety

    Enga kadan parathill erruinthu veduthali kedaiga jebiuingal yessappa enngaluicu errainguingal sthoothiram amen

  • @annaitrust3746
    @annaitrust3746 Před 2 lety

    Amen Amen
    Praise the yessappa.
    Nandrigal.kodi kodi Brother
    🙏🙏🙏🙏🙏

  • @Vinothkumar-xe7gm
    @Vinothkumar-xe7gm Před 3 lety +15

    தொழிலில் கடன் பிரச்சினை தீர ஜெபியுங்கள் பாஸ்டர்

  • @SamsungJPrime-lx9py
    @SamsungJPrime-lx9py Před rokem

    Jesus en kadan pereceneiku oru viduthai kodungal aandavare🙏🙏😭

  • @velavelanganni5767
    @velavelanganni5767 Před 2 lety

    என் பெயர்வேளாங்கண்ணி கடன் பிரச்சினைகள் விடுதலை கிடைக்க ஜெபிக்க வேண்டும் 🙏🙏🙏🛐😭😭😭😭😭

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Před 15 dny

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please ❤❤❤❤❤❤❤

  • @vaideswaria530
    @vaideswaria530 Před 2 lety

    Engaloda theeradha kadan theeranum yesappa 🙏🙏🙏 help panunga daddy🙏🙏🙏🙏🙏