அதி சொகுசு கார்கள் 🚗 | யாழில் காரின் விலை என்ன தெரியுமா? | Car Sale | Thanuran Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • வாகன இறக்குமதிக்காக காத்திருப்பவரா? யாழில்
    காரின் விலை என்ன தெரியுமா? அதி சொகுசு கார்கள்
    Contact Us
    WhatApp Only - 0766993686
    #thanuranvlogs
    #car
    #sale
    #jaffna
    #automobile
    #srilanka

Komentáře • 65

  • @rathangancreations
    @rathangancreations Před 29 dny +21

    சிரம படாமல் கொழும்பு அல்லது கண்டிக்கு சென்றால் வாகனங்கள் குறைந்த விலைக்கு வாங்கலாம்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 22 dny +5

    ஏதோ வேற எங்கேயும் வாகனம் இல்லை இங்க மட்டும் தான் இருப்பது போன்று விலையை சொல்லுறீங்க 😂😂

  • @JoyTi28
    @JoyTi28 Před 29 dny +11

    Boss இந்த விலைக்கு குருடன் கூட வாங்க மாட்டார். கொஞ்சம் மக்களுக்கு பயன் பெற கூடிய காட்சி பதிவிடுங்கள்

  • @a.rahmana.rahman9900
    @a.rahmana.rahman9900 Před 28 dny +3

    வண்டி விலைய கேட்டதும் உங்களுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது என்று எங்களுக்கு புரிகிறது

  • @AadhiSivan-es7zx
    @AadhiSivan-es7zx Před 22 dny +3

    அநியாயமான விலை

  • @NarthananKing
    @NarthananKing Před 29 dny +5

    கடும் விலை அண்ணா

  • @a4tech52
    @a4tech52 Před 29 dny +4

    இந்த விலைக்கு வீடு வாங்கலாம்

  • @ajiking5269
    @ajiking5269 Před 22 dny +2

    Velinaddu la irukira nayal ivangaluku vangi kaddi .inga😂 irukiravan cycle kooda vangelama panni vachchirukanga

  • @AFSK15
    @AFSK15 Před 28 dny +3

    Alto 36 ...ahhh konjam porunga ellathukkum irukku

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 22 dny +1

    2015 இந்த
    மொடல் கார் இதெல்லாம் கத்தாரில் 10,000 ரியாலுக்கு குறைவாக வாங்கலாம்
    எதற்க்கு நாட்டில் இவ்வளவு பணம் கொடுத்து வாங்கணும்

  • @user-je3qs9cw6t
    @user-je3qs9cw6t Před 28 dny +3

    எல்லாமே விலை அதிகம்

  • @janiththaaananthan6494
    @janiththaaananthan6494 Před 28 dny +3

    Sariyan price kudipochchu 59. - evvalavu price.😂

  • @KokulanMass
    @KokulanMass Před 29 dny +3

    Bro 59 _super gl 54 55 than last pokum

  • @MohammadAsfak-ic9ub
    @MohammadAsfak-ic9ub Před 12 dny +1

    Owner kathaikkurethukkee kastepparraau😂😂😂. Vile solrethukkeee pammuraaru😂😂😂

  • @KokulanMass
    @KokulanMass Před 29 dny +3

    Bro 59 _super gl 54 55 than last pokum 😂😂😂😂😂😂😂

  • @Rifan-vq2ko
    @Rifan-vq2ko Před 29 dny +2

    bro inthe wilai sonnal awaru witpanai seiyye mattar aware samburani pottu waikka sollungo

  • @RifkhanShifa98
    @RifkhanShifa98 Před 21 dnem +1

    59- nan tharan bro 40 to 48 orginl condition le. 68 kudutthu edukurathuku athenna thangama😂😂

  • @ajiking5269
    @ajiking5269 Před 22 dny +1

    Avasara thevai illama 1 years ku vaganam vangama vidingana .ellam palija nelamiku varum

  • @abdullahmoulana5848
    @abdullahmoulana5848 Před 21 dnem +1

    You can't sell any single vehicle at this high price.

  • @RajRaj-hs1pb
    @RajRaj-hs1pb Před 23 dny +1

    தம்பி இந்த ஆல்டோ கார் இந்தியாவுல 2.5 லட்சம் தான் தம்பி

  • @puistannanban8525
    @puistannanban8525 Před 28 dny +3

    தம்பி நாங்கள் வேற்றுக்கிரகத்தில இல்ல. இலங்கைலதான் இருக்கிறம். லூசன்மாதிரிஙவிலை சொல்லுறான். நீரும் விளக்கமில்லாமல் வீடியோ எடுத்து போட்டிருக்கிறீர்.

    • @thanuran
      @thanuran  Před 28 dny

      எல்லாத்துக்கும் ஓர் காரண‌ம் இருக்கும் அண்ணா

    • @sarimeencasim6214
      @sarimeencasim6214 Před 27 dny

      @@thanuran ena kaaranam.anaaa🤔🤔🤔

  • @Tamilfunnyvideos.
    @Tamilfunnyvideos. Před 28 dny +1

    251- 73.50 ,59-68.50 ponkada comedy pannama ethukku H numper la nalla van edithiralam 😅😅😅😅

  • @NithiyananthanKalyan-mw4py

    Kurunakal ponga epdiyum neenga solra price la irunthu 5lks achum kurachu edukalam

    • @thanuran
      @thanuran  Před 22 dny

      Thanks for your comments 😊 bro

  • @user-fs8nz9oo1v
    @user-fs8nz9oo1v Před 6 dny +1

    prize ok

  • @vadapooche001
    @vadapooche001 Před 29 dny +1

    Bro axio car price it's very over its ca.. number car 1.40 CRS very very over reat in Jaffa 1.40 ku chr car aa vaagitalam😂

  • @yoganathannitharsan4574
    @yoganathannitharsan4574 Před 29 dny +3

    Too much price

  • @yoganathannitharsan4574
    @yoganathannitharsan4574 Před 29 dny +4

    Intha axio edukurathuku vezel rs eduthuralam😂

  • @AadhiSivan-es7zx
    @AadhiSivan-es7zx Před 22 dny +1

    உனக்கும் விசர் கூட , அநியாயமான விலைக்கு ஒரு காணொளி வேற்்்

  • @mohamedsifan8304
    @mohamedsifan8304 Před 24 dny +1

    Thambi kandila irukkuthu wegon R 37 lak

    • @thanuran
      @thanuran  Před 24 dny

      Contact details anupunk Anna

  • @mohamedshifan6026
    @mohamedshifan6026 Před 29 dny +1

    Adey 59 _ ku 68.50 solran manashachiye illaya da engine 🪙 ha

  • @nazeel7569
    @nazeel7569 Před 25 dny +1

    Price very high very very high pbro

  • @nazeel7569
    @nazeel7569 Před 25 dny +1

    Intha vahanagalil ennmaalum special irukkoa cargils price 😂

  • @nasrajifry6118
    @nasrajifry6118 Před 23 dny +1

    Aiyo wela sariyana kooda kegalla pakkam Ida wida wila kurawu

  • @nazeel7569
    @nazeel7569 Před 25 dny +1

    Remba Remba jassthy prices.😅

  • @parimalarparimalar3497
    @parimalarparimalar3497 Před 29 dny +1

    Iyo patta vila konjam waite

  • @user-fs8nz9oo1v
    @user-fs8nz9oo1v Před 6 dny +1

    jeep eruka

  • @dinesh8829
    @dinesh8829 Před 29 dny +2

    Axio அதிசொகுசு காரா?😂😂😂

  • @sarimeencasim6214
    @sarimeencasim6214 Před 29 dny +1

    59-van ..68.50😅😅😅

  • @thowfeekmohamedsarmeen1455

    Alto 3.6 million 😂😂😂😂

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u Před 29 dny +1

    Hiok🎉🎉🎉❤❤

  • @robinsananthony9513
    @robinsananthony9513 Před 23 dny +1

    🤦🤦🤦to muo

  • @kanthantheepah7222
    @kanthantheepah7222 Před 29 dny +1

    Mmmmmm

  • @Rifan-vq2ko
    @Rifan-vq2ko Před 29 dny +1

    Ammade sire

  • @user-sm9yr6xy2c
    @user-sm9yr6xy2c Před 23 dny +1

    Dai summa pahadi pannama pongada😂

  • @parimalarparimalar3497
    @parimalarparimalar3497 Před 29 dny +1

    Kalla mafiya

  • @afrasworld2423
    @afrasworld2423 Před 29 dny +1

    காசி அதிகம் 😂

  • @thevanthivarajahyogenthira8058

    😂😂😂😂😂😂😅😅

  • @user-sm9yr6xy2c
    @user-sm9yr6xy2c Před 23 dny +1

    😂😂😂😂😂😂😂

  • @sadhurshanshakthivel7961

    waste of time watching this video