“Sundari Serial செட்ல அப்பத்தா LIPSTICK கம்மி பண்ணுங்கன்னு கெஞ்சுவாரு” - P.R.Varalakshmi Interview

Sdílet
Vložit
  • čas přidán 5. 04. 2024
  • “Sundari Serial செட்ல அப்பத்தா LIPSTICK கம்மி பண்ணுங்கன்னு கெஞ்சுவாரு” - P.R.Varalakshmi Interview
    தமிழ் திரையுலகின் மிக மூத்த நடிகையர்களில் ஒருவர் PR Varalakshmi . இவர் தாய்மொழி தெலுங்கு என்றபோதும் திரையுலகின் மீதுள்ள தீராத காதலால் சென்னை வந்து நாடகங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார். வாழையடி வாழை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அதன்பின் திரையுலகின் மிக முக்கிய ஜாம்பவான்களான NT Rama rao, S. V. Ranga Rao, Puratchi thalaivar MGR, Jayalalitha, Nagesh, Kamal hasan மற்றும் பல முக்கிய ஆளுமைகளுடன் நடித்துள்ளார். தற்போது Sundari Serial -ல் அப்பத்தாவாக கலக்கி வரும் இவர் நமது 'Better Today' சேனலுக்காக பிரத்யேகமாக பேட்டி கொடுத்துள்ளார்.
    Questions :
    PR Varalakshmi Interview
    PR Varalakshmi Biography
    PR Varalakshmi Songs
    PR Varalakshmi Movies in Telugu
    PR Varalakshmi Movies
    Tags :
    #பிஆர்வரலட்சுமி , #prvaralakshmi , #navarathinam , #SundariPattiPRVaralakshmi , #sundariserial , #sundaripatti , #mgr , #ntr , #kamalhaasan , #interview , #tamilcinema , #tamil , #tamilsongs , #telugu , #telugucinema #sundariserialbestscenes
    For more Entertainment click : bit.ly/44TIFNG
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation. Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3QGUFxJ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com
  • Zábava

Komentáře •