Dindigul style Mutton briyani for 100 persons by Dindigul Mujib Bhai | Mujib briyani

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #dindigulbriyani #muttonbriyani #mujibbriyani
    Hi Makkaley,
    In this video we're giving you the exact recipe of making Dindigul style seeragasamba Mutton briyani for 100 persons,pls watch full video and comment your ideas in comment box.

Komentáře • 124

  • @kalaganesh8889
    @kalaganesh8889 Před 2 lety +12

    Small onion 200 poontu 200 ginger 150 tomato 2 curd 100 pattai 10 aleakai 5 kirambu 5kiram night Ooravachu nalla arachukanum ithuthaan main lemon 1

    • @viswanathvishwa4178
      @viswanathvishwa4178 Před 2 lety

      1kg ah
      Night ooravaciza water ra mix pannauma eilla remove pannalam tomatoes

    • @viswanathvishwa4178
      @viswanathvishwa4178 Před 2 lety

      Hi answer ☺

    • @pavithraravi5098
      @pavithraravi5098 Před 2 lety +1

      Hello ! That seems to be like a valuable tip sir .. soak the tomatoes onion ginger garlic along with the spices or just the spices alone ? 😀could you please help out with this quest ?

  • @HaseeNArT
    @HaseeNArT Před 2 lety +2

    நகர மறுக்கிறது,
    நீ இல்லாத நாட்கள்…
    நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
    உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
    எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
    நீயே உடன்வருவாய்....
    புதிதாய் எத்தனை வந்தாலும்,
    என் கண்கள் முதலில் தேடுவது
    உன்னை மட்டுமே.....
    *"தட்டு நிறைய பிரியாணி"*

    • @mujibbriyani1999
      @mujibbriyani1999  Před rokem

      அருமையான கவிதை 💚

    • @HaseeNArT
      @HaseeNArT Před rokem

      @@mujibbriyani1999 ennoda comment screenshot ungaloda community post-la Upload pandringgala...!! Channel name mentioned panni.....
      Pls.....pls

  • @godsongodson8314
    @godsongodson8314 Před rokem +6

    Dindigul biryani powder 1 kg Ku making details podunga Anna

  • @jesudoss7795
    @jesudoss7795 Před rokem +1

    Super bro..Thank you so much for sharing recipe.

  • @redlips1423s
    @redlips1423s Před rokem +1

    பாய் 1 படி அரிசிக்கு அளவு சொல்லுங்கள். அரிசி எவ்ளோ நேரம் ஊற வைககனும் எவ்ளோ தண்ணீர் ஊற்றனும்

  • @susu-casual
    @susu-casual Před rokem +1

    பிரதர் சிறிய அளவிலான பிரியாணி கடை தொழிலுக்கு சீரக சாம்பா அரிசி மொத்த விலையில் தேவை... நண்பர்கள் விற்பனை செய்தாலோ..... விற்பனை செய்பவர் விபரம் தெரிந்தாலோ தெரியப்படுத்தி உதவிட வேண்டுகிறேன்...
    *( பிரியாணி விலை குறைவாகவும், நல்ல தரமான அரிசி உபயோகப்படுத்தி வாசம் கம கமக்க செய்து விற்பனை செய்ய ஆசை )* நன்றி... நான் ஈரோடு...

  • @beerkani6500
    @beerkani6500 Před rokem

    Assalamualaikum mujibbai Ella recipeyoda alavu sariya sonna engalukum usefulla irukum

  • @prabhus3532
    @prabhus3532 Před 10 měsíci

    Thalcha uthi jeeraga samba biryani potta tan biriyani. Parkale teriuthe biriyani sema.

  • @safiullaice590
    @safiullaice590 Před 2 lety +1

    Arusuvai
    Uppu
    Uvarppu
    Urappu (Karam)
    Pulippu
    Inippu
    Kasappu
    Varalaaru tappa sollakudhadhu
    Biriyani arumai

  • @redlips1423s
    @redlips1423s Před rokem

    உங்கள் பிரியாணி பாக்கும் போதே சூப்பரா இருக்கு

  • @ayanabraham6073
    @ayanabraham6073 Před 2 lety +2

    நீங்க வலது கையில் கட்டிருக்கும்... வாட்ச்... 🎉🔥

  • @dhasthatamil
    @dhasthatamil Před 9 měsíci

    சீக்கிரம் வந்து பிரியாணி சாப்பிடனும்

  • @puspavalli2264
    @puspavalli2264 Před rokem +1

    Water yevlow
    Add pannanu

  • @srivina1444
    @srivina1444 Před rokem +1

    அண்ணா 1kg மட்டன் பிரியாணி ரெசிபி வீடியோ போடுங்க 🎉

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem

    Arumai Biriyani... Buhari hotel biryani recipe podunga...

  • @krish-zh5wj
    @krish-zh5wj Před 2 lety +2

    அளவு தண்ணீர் எவ்வளவு சொல்லுங்க sir

  • @nandakumar7961
    @nandakumar7961 Před 2 lety +2

    Beautiful job bro

  • @ultimaterkchannel888
    @ultimaterkchannel888 Před 3 lety

    East or west Mujib Anna is the Best

  • @sachithap1989
    @sachithap1989 Před 2 lety

    Thammu odachappo super, ethu biriyani

  • @catefx7625
    @catefx7625 Před 3 lety +2

    Nice

  • @karthicraja9030
    @karthicraja9030 Před 5 měsíci

    Ninga soldra ratio la pota biryani pattai jasthi ya ena jasthi nu teriyala tongue dry agudhu biryani saptu mudichathum etha Kami pananumnu solunga please

  • @veny2v
    @veny2v Před 8 měsíci

    hi bro 1 kg chicken biryani video podunga plz, or give recipe for one kg chicken briyani.

  • @beengood4829
    @beengood4829 Před 2 lety

    Mujib - super la-from dindigul 🙋

  • @binayakumarbagh4369
    @binayakumarbagh4369 Před 2 lety +2

    Good sir ❤️❤️❤️

  • @jebajohn3702
    @jebajohn3702 Před 2 lety +1

    அளவு தண்ணீர்?

  • @bruceleejkd4460
    @bruceleejkd4460 Před 2 lety +1

    Bhai 1 kg Briyani ku thevaiyana alavu porul sollunga Bhai.

  • @narayanasamyanarayanasamya6737

    Very nice information congratulation bhai

  • @madrasflavours7937
    @madrasflavours7937 Před rokem +1

    water level

  • @sakthignanam4490
    @sakthignanam4490 Před 2 lety +1

    Anna super mouth watering 👌👌👌
    Vetla panra maathiri 1kgkku sollunga Anna pls
    Unga kadai enga Anna irukku address podunga varugirom

  • @abdulhameed9669
    @abdulhameed9669 Před 2 lety

    அருமை முஜிப் பாய்.மென்மேலும் வாழ்த்துக்கள்.

  • @VijayaKumar-zy9cw
    @VijayaKumar-zy9cw Před 2 lety +1

    Brother description please for all recipies.

  • @mixiearmaturemanfacturecom1993

    Nalla pathivu supper

  • @ranjananair2234
    @ranjananair2234 Před 2 lety +1

    Super. 👍👍

  • @rinok5245
    @rinok5245 Před 2 lety

    வேற லெவல்...😍😋😋😋🤤🤤🤤👍👌...

  • @puliyangudiyoutubechannel3953

    Puliyangudi CZcams சேனல் சார்பாக முஜிப் பாய் அவர்களுக்கு நன்றி.
    பாய் பிரியாணி தண்ணீர் அளவு செல்லவில்லை மறந்துடிங்க.
    ஒரு படிக்கு தேவையான தண்ணீர் அளவு எவ்வளவு ஊற்ற வேண்டும்.

  • @lakshmipriyadharisini1040
    @lakshmipriyadharisini1040 Před 3 měsíci

    Water ..ethanai litre Brother?

  • @chidambaram9242
    @chidambaram9242 Před 2 lety +1

    Anna Salt epo podurathu evlo podurathu sollave illa

  • @CC-hc4fr
    @CC-hc4fr Před 10 měsíci

    Thank you, sir

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 2 lety

    Amazing recipe...

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 2 lety

    Romba arumai ..

  • @prakashprakashraj3270
    @prakashprakashraj3270 Před 2 lety +1

    Bro 1kg sollunga.briyani masala sollunga pls

  • @sivanrock6779
    @sivanrock6779 Před 5 měsíci

    Chinna vengayam podalaya bro

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 Před 2 lety

    Masala

  • @rajeshs3604
    @rajeshs3604 Před 2 lety

    சூப்பர் தோழர்👌👌👌👌👍🙏

  • @krishnamoorthykalimuthu9371

    Superb Brother

  • @natarajanpalaniappan4985

    அருமை

  • @premkumar-xl9vc
    @premkumar-xl9vc Před 2 lety +1

    Biriyani powder make video poduga bro

  • @manigeeth-85
    @manigeeth-85 Před rokem +1

    Water measurement solunga

    • @mujibbriyani1999
      @mujibbriyani1999  Před rokem

      நீங்கள் எந்த பாத்திரத்தில் அரிசியை அளந்து எடுக்கிறீர்களோ உதாரணத்திற்கு ஒரு டப்பா அரிசி என்றால் அந்தப் பாத்திரத்தோடு அளவில் ஒன்றை டப்பா தண்ணி எடுத்துக் கொள்ளவும்.
      இது அளவு தண்ணீர்
      மட்டன் என்றால் கறியோடு தண்ணீர் அதில் வரும் மசால் ட்ரையாக இருந்தால் இதை பயன்படுத்திக் கொள்ளவும் கறிவேகும் பொழுது கொஞ்சம் நீர் அதில் இருந்தால் அந்த நேரத்திற்கு அளவு பார்த்து வைத்துக் கொள்ளவும் .

  • @kumarkumart9695
    @kumarkumart9695 Před 2 lety +1

    Bro supper bro biriyani masala full details sollukka bro please reply please reply please reply me bro

  • @pushparaj7991
    @pushparaj7991 Před 2 lety

    Super anna...👍

  • @user-rs9du1el3b
    @user-rs9du1el3b Před 10 měsíci

    Salt evlo podanumnu sollave illa bro

  • @homechefrecipes3980
    @homechefrecipes3980 Před 10 měsíci

    Post 1 kg exact measurements

  • @knowit8633
    @knowit8633 Před 2 lety +2

    bro, water quantity solave ila... please tell water quantity for 1kg rice and 1kg meat ... tell for 10 kg rice and 10kg meat also

    • @devipsd301
      @devipsd301 Před 11 měsíci

      Vera level but water quantity sollave illaye?

  • @prasannavenkatesh7626
    @prasannavenkatesh7626 Před 2 lety

    Super bro.thanks.salt?

  • @muthuramanelayaperumal6273

    Pls upload ur masala preparation video

  • @sidddharthrishi208
    @sidddharthrishi208 Před 2 lety +1

    Dindigul Briyani not based upon Ghee.....And not Sembrai aatu Kari me...It's on vellatu kari

  • @karthisubraj8342
    @karthisubraj8342 Před 2 lety

    Dindigul Biryani masala recipe making video panug Anna

  • @ashokkumarashokkumar1157

    Super anna

  • @thiagu.gthiagu.g4644
    @thiagu.gthiagu.g4644 Před 2 lety

    Salt poottingalaa broo

  • @barathg3797
    @barathg3797 Před 3 lety +3

    Vera level Anna💐

  • @krish.s5761
    @krish.s5761 Před 2 lety +1

    எ‌வ்வளவு தண்ணீர் ஒர் படிக்கு?

    • @noc982
      @noc982 Před 5 měsíci

      1kg rice ku 1.45 liter

  • @karthikjayabhaltn7028

    Sombu kasakasa podalama

  • @Saravanakumar-xy4xu
    @Saravanakumar-xy4xu Před 3 lety

    Semmma brooooo

  • @Magicswiththamin
    @Magicswiththamin Před 2 lety

    Bai Water allavu solave ella

  • @rajeshs3604
    @rajeshs3604 Před 2 lety +1

    மாட்டுக்கறி பிரியாணி செய்முறை வீடியோ போடுங்க தோழர்

  • @eashwarinataraj4504
    @eashwarinataraj4504 Před 2 lety

    Super 💗

  • @rainbowkennelerode1348

    Ithu seeraga samba + innoru rice mix paniruga

  • @arasuc
    @arasuc Před 2 lety

    Super pro

  • @kishorekumar2476
    @kishorekumar2476 Před 2 lety

    Super video Mama 😘 💕

  • @krishnamurthynarayanan3923

    பாய் தண்ணி அளவு சொல்லாமலே பிரியாணி செய்து முடித்து விட்டீர்கள் இது ஞாயமா

  • @t.aishwarya2443
    @t.aishwarya2443 Před 2 lety

    👌👍

  • @sweetrameshkm
    @sweetrameshkm Před 2 lety +2

    Bro pls put the measurements in the discription including salt level

    • @mujibbriyani1999
      @mujibbriyani1999  Před rokem +1

      ஒரு கிலோ அரிசிக்கு 35 கிராம் அளவு உப்பு எடுத்துக் கொள்ளவும்...

    • @sweetrameshkm
      @sweetrameshkm Před rokem

      @@mujibbriyani1999 நன்றி குருவே 🙏🏽

  • @udhayansuper8837
    @udhayansuper8837 Před 3 lety

    Super mama

  • @nightstudydubsmash8693

    உங்கள் கடையின்முகவரி போடுங்கள் அண்ணா

  • @karthikjayabhaltn7028

    Thanni alavu bro

  • @sweetrameshkm
    @sweetrameshkm Před 2 lety

    குருநாதரே 10 பட்டிக்கு எவ்வளவு உப்பு சொல்லுங்க.. 1 kg கு எவ்வளவு

  • @janardhanbm2261
    @janardhanbm2261 Před 2 lety

    Sir please do chicken 65 powder in detail..it will become huge it

  • @selvisamayalrecipes4788
    @selvisamayalrecipes4788 Před 2 lety +1

    Briyani masala podunga bro

    • @sathishrajasathishraja8865
      @sathishrajasathishraja8865 Před 2 lety

      அண்ணா வணக்கம் பிரியாணி மசாலா என்னன்னு நீங்க சொல்லவே இல்ல. பிரியாணிக்கு முக்கியமே அந்தத் தண்ணீர்தான் அந்த தண்ணீர் அளவு நீங்க சொல்லவே இல்லையே ப்ரோ எல்லாமே தெளிவா சொன்னால்தானே புரியும் தயவு செஞ்சு தெளிவாக சொல்லுங்கள் உங்கள் பிரியாணி மிகவும் அருமை சின்ன வெங்காயம் போட்டு சூப்பர் அளவு சரியாக சொன்னால் நாங்களும் தயார் செய்ய உதவியாக இருக்கும்

  • @arasuc
    @arasuc Před 2 lety

    Thalcha podunka sir

  • @veludesang1730
    @veludesang1730 Před rokem

    Business secret yaarume solla matanga.

  • @tamilselvan-ft7gw
    @tamilselvan-ft7gw Před 2 lety

    Saho shop open pannalam nu iruken bro ethum help pannuvegala.
    Prepare pannurathuku..

  • @deenan8755
    @deenan8755 Před 2 lety

    Water alau sollave illa

  • @sathiyamurthimani4925
    @sathiyamurthimani4925 Před 2 lety

    Water level sollala ji

  • @mahalakshmi2812
    @mahalakshmi2812 Před 2 lety

    😻❤️

  • @ishwaryalakshmi1165
    @ishwaryalakshmi1165 Před rokem

    Kalpasi athigam Serthal kasanthuvidum

  • @AbdulRahim-ur5pb
    @AbdulRahim-ur5pb Před 10 měsíci

    15கிலோ அரிசிக்கு 1 கிலோ தக்காளிதான் போடுறீங்க ,ரொம்ப கம்மி .

  • @Saravanakumar-xy4xu
    @Saravanakumar-xy4xu Před 3 lety +1

    After a long time CZcams video. Bro apo apo CZcams la video podunga pls

  • @priyaajith978
    @priyaajith978 Před 2 lety +1

    Mujib Anna nenga vera level

  • @Jaidheepu
    @Jaidheepu Před 2 lety

    Bro salna podunga pls

  • @nagendrababubalu9553
    @nagendrababubalu9553 Před rokem

    Sirappaana item ah?? 🤣🤣😂

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 2 lety

    Parotta Salna recipe podunga brother... Valthukal... 👍

  • @habeebrahman1440
    @habeebrahman1440 Před 2 lety

    Uopu yapa poduvinga bai

    • @shajahanshaj1447
      @shajahanshaj1447 Před 2 lety

      Mujib Anna water level konjam sollunge athe mattum sollae please

  • @babuvennila286
    @babuvennila286 Před rokem

    1kgசொல்ங்காசார்

  • @sidddharthrishi208
    @sidddharthrishi208 Před 2 lety +1

    I know how people in Dindigul to cook Briyani don't cheat people

  • @muthuKrishnan-eb7yz
    @muthuKrishnan-eb7yz Před 2 lety

    super bro.... unga contact numder bro

  • @pragatheesk3522
    @pragatheesk3522 Před rokem

    சார் உங்க. நம்பர்வேனும் சார்

  • @benedictjoseph5908
    @benedictjoseph5908 Před 8 měsíci

    நீங்கள் பேசும் போது செம்மறி ஆட்டு கறி என்று சொன்னதாக கேட்டேன், தெளிவாக சொல்லவும், செம்மறி ஆடா வெள்ளாடா? தமிழ்நாட்டில் குறிப்பாக முஸ்லீம் வீட்டு கல்யாணங்களில் வெள்ளாட்டு கறி தான் போடுவார்கள். செம்மறி ஆட்டு கறி பிரியாணிக்கு உகந்தது அல்ல.
    தயவு செய்து விளக்கவும்.

  • @youtubersshelters
    @youtubersshelters Před rokem

    ஒன்னு படிக்கு சொல்லுங்கள் அல்லது கிலோக்கு சொல்லுங்கள் "தயிர் கிலோக்கு 100 நா 15 கிலோக்கு 1.5 லிட்டர் தயிர், நீங்கள் 1 லிட்டர்னு சொல்கிறீர்கள், ஒரே குழப்பமா இருக்கு சகோ!!!!

  • @deenan8755
    @deenan8755 Před 2 lety

    Pls sollu ga

  • @Magicswiththamin
    @Magicswiththamin Před 2 lety

    Bai Subscribe paniten