Small Business Ideas in Tamil/Siru Tholil Ideas in Tamil/Suya Tholil Ideas in Tamil/Business Tips

Sdílet
Vložit
  • čas přidán 4. 11. 2022
  • #smallbusinessideasintamil #tamilbusinessinfo. #sirutholilideasintamil #suyatholilideasintamil #tamilnewbusinessideasfor2022
  • Jak na to + styl

Komentáře • 55

  • @kingcock5041
    @kingcock5041 Před rokem +6

    Flour machine cost எவ்ளோ நூ சொல்லுங்க
    அந்த மெஷின் வெச்சு ஓரு நாளைக்கு எவ்ளோ powder produce பண்ண முடியும்.... அதுவும் சொல்லுங்க...

  • @anbutrichy09
    @anbutrichy09 Před rokem +3

    Thanks மிக அற்புதம்

  • @gopinatharaojayatheertan3337

    Thanks for the information what will required investments and we have to contact customer for details please

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 Před rokem +1

    Very informative. You can add some more information like What is the price of the machine? where it it available? Whom to contact to do this business? Who is our potential customer? To make this business setup how much we have to invest and how much monthly we can make?

  • @sasikaran70
    @sasikaran70 Před rokem +2

    Thanks sir

  • @SaravanaKumar-ru8kd
    @SaravanaKumar-ru8kd Před rokem +3

    கேள்விப்படாத ஒரு தொழிலை பத்தி சொல்லி இருக்கீங்க மிக்க மகிழ்ச்சி ஆனா இன்னும் விளக்கம் தேவைப்படுது இந்த மரப்பவுடர் வச்சி என்னென்ன தயாரிக்கலாம் என்பதை சொல்லிட்டீங்க மரத்தை அரைக்கிற அந்த மிஷினுடைய விலை என்ன அந்த மிஷினை வச்சு நம்ம எவ்வளவு ஒரு நாளைக்கு மரத்தூள் அரைச்சு பவுடர் ஆக்க முடியும் ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் இத கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார் நன்றி

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 Před rokem +12

    நல்ல தகவல் மெஷின் விலை என்ன ,இந்த மரத்தூள் அரவையை மார்கெட்டிங் செய்ய யாரை அணுக வேண்டும் , மெஷின் எங்கே கிடைக்கும் போன்ற தகவல்களை சொல்லுங்கள் நன்றி .

  • @alagesans7270
    @alagesans7270 Před rokem +5

    Bro machine enna rate enkum vankalal& yedi ordar eduthu delivery pantradha illai spot vanthu eduthukiruvankala please answer 🙏

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii Před rokem +2

    தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள் தோழர்களே

  • @ovrguruovrguru8323
    @ovrguruovrguru8323 Před rokem +2

    Many time called them...... very Poor response from the machine seller....
    மெஷின் விற்பனையாளரை தொடர்பு கொண்டேன் எந்தவித மதிப்பளிக்கவில்லை.....

  • @kanthavel379
    @kanthavel379 Před 11 měsíci +4

    மரத்தூள் வாங்கப்படும் எங்களை அணுகவும். மொத்தமாக டன் கணக்கா மாதம் 10 to 100 டன் தேவை

  • @KumarKumar-wk2ie
    @KumarKumar-wk2ie Před rokem

    Super

  • @aravamudhanchoodiamudhu9872

    All ready big legends are selling this products highly competitive market .நன்கு ஆராய்ந்து செய்யவும் market analys pannavum.இவர்கள் சொல்ற லாபம் வருவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை கவனமா இருங்க

    • @kanthavel379
      @kanthavel379 Před 11 měsíci

      நீங்க யாரு ப்ரோ. ஓகே சரியான பதில்.
      நீங்க உங்க ஊர்ல மரக்கடை இருக்கா? அப்படி இருந்தால். முதல்ல அங்க உள்ள மரத்தூள் வண்டியில் 5 நபர்களை வைத்து ஏற்றுங்கள். பின்பு உங்களுக்கு அருகில் உள்ள கம்பனில இறக்குங்க. குறிப்பா நீங்க எந்த ஊர் சொன்னால் உங்கள் அருகேயுள்ள கம்பெனி நான் சொல்கிறேன். இந்த தொழில் மூலமாக மாதம் 30 ஆயிறம் முதல் 1 லட்சம் வரை வருமானம் உண்டு. இது உன்மையான ஒன்று.
      ஜெயிச்சவன் நா சொல்ற 100%உண்மை வாழ்க வளர்க வளமுடன்.

    • @nishalovelybaby7446
      @nishalovelybaby7446 Před 9 měsíci

      Kanthavel bro unga contact number kodunga bro

  • @user-se2fv2eg7l
    @user-se2fv2eg7l Před rokem

    Good Morning Your All Grubb Members Best ideas God blessings To You All

  • @rizwanrizwa2498
    @rizwanrizwa2498 Před rokem +2

    Tis dust leads to damage parts of human body...one of my friend affected he is under dialysis

    • @sathyamoorthy9954
      @sathyamoorthy9954 Před rokem +1

      இவனுங்களுக்கு ஏதாவது போட்டு பணம் பண்ணவேண்டும். மக்கள் பாதுகாப்பில் அக்கறை இல்லை

  • @user-mc9rh7og1v
    @user-mc9rh7og1v Před rokem +3

    மரத்தூள் தேவை மரத்தூள் அரைத்து கொடுப்பவர் யார் என்று தெரிவிக்கவும் நன்றி

  • @vinayagamoorthymoorthy498

    You are not told the cost of the machine

  • @tamilkings5815
    @tamilkings5815 Před rokem +2

    Safa madurai buy packing number anupunga broo

  • @Sathiyamoorthy-wg7hv
    @Sathiyamoorthy-wg7hv Před 3 měsíci

    மெஷின் ரேட் சொல்லுங்க

  • @gopinathuyirekabbadi
    @gopinathuyirekabbadi Před rokem +5

    Bro,ellaam ok,but 1kg evlo illai rateku eduthupaanganu sollavea illai bro.clear details sollunga bro...

    • @amazing5866
      @amazing5866 Před rokem

      Bro mixed saw dust kudutha naan eduthukaren

  • @meenakshimeenakshi6143
    @meenakshimeenakshi6143 Před 11 měsíci

    Mechine rate

  • @virgorajan3978
    @virgorajan3978 Před rokem

    Now no get free all money
    India business no get sa Mills all sales

  • @abdhulrahman992
    @abdhulrahman992 Před rokem +3

    ithellam velaikku aavathu

  • @mythiliravi7628
    @mythiliravi7628 Před rokem +3

    சப்போட்பன்னல

    • @SMILESHINU
      @SMILESHINU Před rokem

      நீங்க மெஷின் போட்டிங்களா

  • @s.ramakrishnarajan7242
    @s.ramakrishnarajan7242 Před 8 měsíci +1

    எதுக்கு இத்தனை so....

  • @amazing5866
    @amazing5866 Před rokem +3

    Only mixed Saw dust sales pannaravanga enna contact contact pannuga

  • @ammuvini2662
    @ammuvini2662 Před rokem +1

    Contact number ah illaya

  • @VijayaKumar-rz6bb
    @VijayaKumar-rz6bb Před rokem

    No

  • @user-zs8kr7lr4p
    @user-zs8kr7lr4p Před rokem

    Buyer no

  • @prakashj893
    @prakashj893 Před 10 měsíci

    மெஷின் விலை

  • @sridevik9899
    @sridevik9899 Před rokem +1

    Brother Unga channelle business promotion panni thara mudiyumaa brother

  • @user-zs8kr7lr4p
    @user-zs8kr7lr4p Před rokem +1

    Buyer number pls.

  • @dhanushworld8167
    @dhanushworld8167 Před rokem

    Brother promotion pannanun unga contact details sollunga

  • @sureshraj7935
    @sureshraj7935 Před rokem +2

    Sir entha business yanka bannuranka avnka contact number

  • @dhanushworld8167
    @dhanushworld8167 Před rokem

    Or email