நான் தான் டா இயேசு😎 Pas.John Jebaraj | அந்தி கிறிஸ்து அல்ல |

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2024
  • #shorts #johnjebaraj #eleditz
    Fair use:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purpose such as criticism,comment,news,reporting,teaching,scholarship,and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    We do not own all material we're posting on this channel .If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via facebook or instagram or leave us a comment here and we will remove your material right away . PLEASE do not opt for a youtube strike.
  • Zábava

Komentáře • 2,8K

  • @chennainaat
    @chennainaat Před rokem +959

    Na muslim actually இயேசு கிறிஸ்து இந்த மாதிரி மக்களிடம் பேசியிருக்கமாட்டாரு...
    இயேசு கிறிஸ்து அவர்களின் வார்த்தையில் அன்பும் ஒழுக்கமும் பணிவும் இருக்கும்

  • @vengatanusuya7882
    @vengatanusuya7882 Před 2 lety +3024

    பயப்படாதீங்க இது ஆரம்ப நிலை தான் சரி பண்ணிடலாம்..நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது...

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 Před 3 měsíci +78

    கர்த்தரை கொச்சை படுத்துவது எவ்வளவு வேதனையாக இருக்கிறது. கர்த்தாவே இந்த மகனை மன்னித்து இரட்சியும்.❤

    • @L.SELVAKANNAN-kp1np
      @L.SELVAKANNAN-kp1np Před 27 dny

      Smhelapau..... மன்னிச்சa சரியாகிடுமா ஒருவர் தப்பு பண்றான் என்றால் அவனுக்கு குடுக்க வேண்டியதை குடுத்தாள்தான் திருந்துவான்.... பாவம் செய்றவனை மன்னித்தால் அவன் கடவுளே இல்ல இயேசு கடவுள் இல்லை என்பதற்கு இதுவே சாட்சி...... இயேசுன்னு ஒருத்தன் பிறக்கவே இல்லை 😮.... கிருஸ்தடியன் முஸ்லீம் இரண்டும் கற்பனை 🤮🤮🤮👽

    • @sivarajan4789
      @sivarajan4789 Před 11 dny

      Dei saabam viduruyaada

  • @vickydhoni1364
    @vickydhoni1364 Před rokem +232

    மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
    ( நீதிமொழிகள் 29 : 23 )

  • @veluthambirajanPT
    @veluthambirajanPT Před rokem +969

    தாழ்மையை கற்று கொடுத்த தேவன்😭😭.. தன் சீடர்களின் பாதம் கழுவிய தேவன்😭😭😭.. தன்னை சிலுவையில் அடித்தவனை கூட இகலாத என் தேவன்.. இயேசுவே இந்த பாவிக்காக மன்னிப்பு கேட்கிறேன். ஆண்டவரே இவரையும் மனம் திருப்பி உமது ரட்சிப்புக்குள் கொண்டு வாரும்.😭😭

    • @mohamedhaarish1std424
      @mohamedhaarish1std424 Před rokem +28

      true bro nan oru muslim nan cristians mela niraya mariyathai iruku bro ungala ponravargal meethu. ana ivara patha unmaya suthama mariyathai vara matikithu. nan cristian schoola than padicen. avlo மரியாதையா anbaa irubanga

    • @preethas1127
      @preethas1127 Před rokem +4

      ​@@mohamedhaarish1std424 god bless you ❤️☺️✝️🙏🏻

    • @arunav4137
      @arunav4137 Před rokem

      Unmai

    • @user-op8pk5bd8j
      @user-op8pk5bd8j Před 11 měsíci

      Yes.......,❤

    • @user-pz3xz5hq4c
      @user-pz3xz5hq4c Před 9 měsíci +1

      Ipdi thimira solalai adhigarama than sonar... Athigaramagavum, kirubaiulla varthaiyathan sonaru

  • @samprabaharan3765
    @samprabaharan3765 Před rokem +368

    ஏண்டா இயேசுவ கேவலப்படுத்த ரிங்க?
    இயேசுவைப்போல நாம்தான் மாற வேண்டும்.
    இயேசுவை நம்மைப் போல மாற்றி பிரசங்கம் பண்ண கூடாது

    • @AmirAmir-ye7ih
      @AmirAmir-ye7ih Před 6 měsíci +1

      Nice

    • @madhurakavimadhu6295
      @madhurakavimadhu6295 Před 6 měsíci

      Super

    • @nancyjohn2252
      @nancyjohn2252 Před 4 měsíci +1

      He is telling a story.whatd your problem

    • @pwretties-dm3xv
      @pwretties-dm3xv Před 3 měsíci +2

      He is giving messages how youths can understand not you boomer uncle

    • @nancyjohn2252
      @nancyjohn2252 Před 3 měsíci

      @@parysaym4441 panni parunge apuram karthar kite iruntbu enna varuthu nu neengale Solunge, even if he is at wrong it is not upto you to punish, it is God's work

  • @sumikumar6085
    @sumikumar6085 Před 3 měsíci +51

    மனம் திருந்தாத நடிகரை ஏன் மேடை ஏற்றி நம் தேவனாகிய கர்த்தர் இயேசுவைப் பற்றி பேச வைத்தீர்கள் மக்களே

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 Před 8 měsíci +15

    இயேசு மக்களை வாழ வைக்கிறார் நீ மட்டும்..அவர் பெயரை சொல்லி சகல வசதிகளோடு வாழ்கிறாய்....

  • @devakumaridevakumari1720
    @devakumaridevakumari1720 Před 2 lety +763

    கர்த்தர் இப்படி எல்லாம் பேசி இருக்க மாட்டார்....இந்த சகோதரர் பேசுறத கேட்டு அவரே இப்போது கண் கலங்குவார்.... ஏனா அவர் இந்த மாதிரி கால் மேல கால் போட்டு உட்கார்ந்து இந்த சகோதரர் செய்கிற பாவனை கள் அனைத்தும் பெருமைக்குரிய முக அசைவுகள்..... கர்த்தர் இந்த உலகத்தை யே படைத்திருந்தும் மரணம் வரை தன்னை தாழ்த்தினார்.... கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ராஜாவாக இருந்தும் பிதாவின் சித்தம் இல்லாமல் ஒரு வார்த்தை கூட பிறருக்கு மறு உத்தரவு சொல்லல, எதிர்த்து பேசல......
    சும்மா ஒரு பேச்சுக்கு கூட தன்னை கிறிஸ்து என்று சொல்லாதீங்க.... அப்படி நடித்தாலும் தாழ்மையாய் அவரைப் போல இருங்க....

    • @alexbusiness1997
      @alexbusiness1997 Před 2 lety +10

      Unmyana Visayam

    • @rislan9042
      @rislan9042 Před 2 lety +9

      Kadavulukku maranamaa koncham yosinga pls.. eppudi saaththiyam. avar kadavuludaya thoothuvar

    • @Choco-Vikku
      @Choco-Vikku Před 2 lety +17

      @@rislan9042 பைபிளே படிக்காத நீங்க இயேசுவை விமர்சனம் பண்ணவே யோசிக்கணும் நீங்க.. அரைகுறை அறிவோட பேசாதீங்க.. இயேசு தூதுவர்ன்னு நீங்க சொல்ற கதை.. இயேசு கிறிஸ்து மூவொரு தெய்வம்.. அதாவது தந்தை, மகன்,தூய ஆவின்னு மூன்று நிலையிலிருக்கும் ஒரே தெய்வம்..அவர் மனிதனாய் பிறந்து மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்க தாம் பாடுகளை அனுபவித்து மரிக்கவேண்டும் என்பது அவருடைய இறைசித்தம்..கடவுளுக்கு இறப்பேயில்லை என்பதுவரை சிந்தித்த நீங்கள் அவர் கடவுளின் மறு ரூபம் என்பதால்தான் மரித்த அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதை ஏன் நீங்கள் சிந்திக்கவில்லை? நன்றாய் சிந்தியுங்கள் அவர் மூவொரு தெய்வமாய் இருந்ததாலேயே இறந்த மூன்றாம்நாள் உயிரோடு எழுந்துவந்தார்..

    • @seshankumar4167
      @seshankumar4167 Před 2 lety

      Unga karthar ku humor sense la iruka koodada…avaru ena irukkamanavara…unaku pidichadha panraduku avaru un veetu velaikaarar ila…

    • @sibijoseph9197
      @sibijoseph9197 Před 2 lety +3

      Ivan ipdi paesurathu kooda sagikalam , Ivan paesurathaium keka alu irukae atha nenacha tha kavalai ah iruku..

  • @gopalmani6759
    @gopalmani6759 Před 2 lety +703

    நான் இந்துவா இருந்தாலும் இயேசுவைப் பற்றி படித்து அறிந்திருக்கேன்.அவர் எப்பொழுதும் தாழ்மையுடன் தான் இருந்திருக்கிறார். தயவு செய்து ஆண்டவரைக் கேவலப்படுத்தாதீர்.

  • @BSmani7490
    @BSmani7490 Před 6 měsíci +12

    அன்னை மரியாள் கருணை உள்ளம் கொண்டவர் அவருக்கு பிறந்த ஏசுபிரான் கருணையே வடிவமானவர் அவர் இப்படி பேசி இருக்க மாட்டார் இருந்திருந்தால் 😢😢😢😢நான் இந்து இது வரை திருச்சபை போனது இல்லை ஆனால் எங்க வீட்டில் ஏதாவது பிரச்சினை வந்தால் ஏதாவது ஒரு இடத்தில் அமைதியாக உக்கான்து ஏசுபிரானை நினைத்து மனம் உருகி வேண்டிப்பேன் அந்த பிரச்சினை சுமுகமாக முடிந்து விடும் ,,,நாம் தான் கடவுளை வகைப்படுத்தி வைத்துள்ளோம் தவிர கடவுள் நம்மை எப்போதும் ரசிப்பார்கள் , நாம் கர்ம வினை,செய்யும் நற்காரியங்கள் நம்மை காக்கும்😊😊😊😊

  • @BrindaLKitchen
    @BrindaLKitchen Před 10 měsíci +56

    நான் படித்தது Convent ல... I have lots of respect on Jesus and christianity. But guys like him are making கேலி கூத்து About the christ and christianity. This started fron Paul Dhinakaran.

    • @monica5379
      @monica5379 Před 6 měsíci

      Mam this is a true story in his times it happened nwhats your problem with this

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Před 4 měsíci +1

      ​​​@@monica5379this is not exactly the true story go and read the Bible.. Jesus had all power but he did not utter a single word like what he did just now.. very dramatic..where.is it in Bible.. Jesus waited because it's the will of his father...but he did fear death because he was half human too.. that is why he prayed in Gethsemane.. asking God the father if possible to remove this vessel of death but still he surrendered to father's will..that is the best part of Christianity.. God became human form and experienced terrible pain until his death..so no man can say only if God only become like us will know our pain..this guy does not know anything about Christianity.. he is twisting the word of God according to his script..

    • @user-sx3zv2xe6q
      @user-sx3zv2xe6q Před 4 měsíci

      😢😢😢

    • @jasonrajkumar3163
      @jasonrajkumar3163 Před 3 měsíci

      ⁠@@monica5379the problem is blind believers like you who look at earthly pleasures support absolutely stupid guys like him.. Like 2 Corin 11:4, he is talking about some different Jesus and u are following that worldly Jesus..!!
      Read Matthew 14:13,14 to see what Jesus, the son of God did..!! He never did heroics like this..!! Read the Bible and turn to the real Jesus..

    • @roselinjovita9320
      @roselinjovita9320 Před 3 měsíci +3

      ​@@monica5379 அம்மா தாயே நீ உன் பேருக்கு தகுந்த மாதிரி பேசு மோனிகா னு பேரு வைச்சா பத்தாது அவங்கள போல கொஞ்சம் ஞானமா நடந்துக்க பெரிய true story ya கண்டுபுடிச்சாங்களாம் போயி பைபிள் ஒழுங்கா படிச்சுட்டு பேசு இல்லனா பேசாத உன்ன போல ஜால்ரா கோஷ்டி தான் இது போல ஆட்கள் இப்படி ஆட்டம் போட காரணம் கடவுள் சொன்னது சரி தான் என் மக்கள் அறியாமையினால் சங்காரமாகின்றனர் னு.. அந்த குரூப் ள நீயும் மெம்பர் ஆயிராம ஜாக்கிரதயா இருந்துக்க மா

  • @subalasundaran155
    @subalasundaran155 Před 2 lety +363

    11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22:11
    12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22:12

  • @hitmanmubeen3948
    @hitmanmubeen3948 Před rokem +86

    I am Islam , I know about Jesus , avar eppadi la panava mataru .🙃

    • @harryvimal9782
      @harryvimal9782 Před 5 měsíci +1

      Brother it's Antichrist

    • @MuhammedRashith2002
      @MuhammedRashith2002 Před 3 měsíci

      அவர் அல்லாஹ்வின் தூதர்

    • @freedylo8124
      @freedylo8124 Před měsícem

      ​@@MuhammedRashith2002அல்லாஹ் என்கிறவன் முதலில் இறைவனே கிடையாது

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Před 17 dny

      ​@@freedylo8124நீ மனுஷனே கிடையாது....

  • @princenadar9168
    @princenadar9168 Před 3 měsíci +6

    “Beware of the false prophets, who come to you in sheep's clothing, but inwardly are ravenous wolves” (Matthew 7:15).

    • @onlywayJC
      @onlywayJC Před 18 dny

      Do not conform to the patterns of the world N*d*r brother. GOD makes all one. Satan splits evryone in differences with fellow human beings.

  • @karthik-rd5vx
    @karthik-rd5vx Před 7 měsíci +33

    ' சொல்றா , அந்த நரிகிட்ட ' இப்படி எல்லாம் இயேசப்பா பேச மாட்டார்.

  • @jeyapilipjeya5950
    @jeyapilipjeya5950 Před rokem +123

    கர்த்தர் தன்னை தாழ்துபவரை உயர்த்துபவர்

    • @Ammu_bhinu_
      @Ammu_bhinu_ Před rokem +1

      💯 correct but Entha Church la Yetho Filim katitu irukaru 🙄 Edhu Pakum pothu yarra ni comali, Shoes ah kuta remove pannama filim katitu iruka 😑😡

    • @SURESHKUMAR-dk7xr
      @SURESHKUMAR-dk7xr Před rokem +1

      திருந்தாத ஜென்மம்

    • @valliammal6067
      @valliammal6067 Před rokem +1

      @@SURESHKUMAR-dk7xr athu netha

    • @valliammal6067
      @valliammal6067 Před rokem

      @@SURESHKUMAR-dk7xr nelam ya reply pandra

    • @valliammal6067
      @valliammal6067 Před rokem

      @@Ammu_bhinu_ aiiii

  • @geethabalu6255
    @geethabalu6255 Před 2 lety +282

    இயேசப்பாவை அடிக்கும் போது கூட அவர் தன் சத்தத்தை உயர்த்த வில்லை என்று வேதம் சொல்லுகிறது....இதெல்லாம் கொஞ்சம் அதிகம்....அதிகப் பிரசங்கி தனம்....

    • @saravanank2659
      @saravanank2659 Před 2 lety +12

      சரியாக சொன்னீர்கள் சகோதரி. கர்த்தர் தான் இவரை மாற்றவேண்டும்

    • @christofjesus1514
      @christofjesus1514 Před 2 lety +2

      Oru example kude ongaluku tavara teriudha sister

    • @rabickrajarabickraja666
      @rabickrajarabickraja666 Před rokem

      அவர் சொல்வது மிகப் பெரிய தவறு நீங்கள் எவ்வளவு ஈசியா சொல்றீங்க படைத்த இறைவனை அடிக்கும் போது அவர் சத்தத்தை உயர்த்த வில்லை என்று இறைவன் என்றால் உங்களுக்கு சாதாரணமாக போய்விட்டது இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை உருவாக்கிய இறைவனை இந்த சாதாரண மனிதன் பார்க்கவும் முடியாது அடிக்கவும் முடியாது

    • @xavierchinna3067
      @xavierchinna3067 Před rokem

      Ivanuku nichayam thaguntha bathil undu

    • @xavierchinna3067
      @xavierchinna3067 Před rokem

      Good Geetha

  • @user-br8xm1hq3x
    @user-br8xm1hq3x Před 4 měsíci +2

    Yesuvai yarum kevalapadutha vendam neengale pothum....eppotha thiruntha poringalooo yeshuve

  • @vijayv8484
    @vijayv8484 Před 5 měsíci +7

    கடவுள் இல்லையிணு சொல்றான் பாரு அவன் ok,But நான் தான் கடவுள் என்று சொல்றான் பாரு அவன் Danger

  • @johnfrankling.h9269
    @johnfrankling.h9269 Před 2 lety +751

    Brother try to control yourself..you are going to the extreme level in spoiling the name of Almighty God.

    • @santo1642
      @santo1642 Před 2 lety +3

      Watch full video of gospel

    • @santo1642
      @santo1642 Před 2 lety +1

      He just act

    • @jerlinamala830
      @jerlinamala830 Před 2 lety +12

      Pudichu jail la podanun

    • @aseelsam6340
      @aseelsam6340 Před 2 lety

      @@santo1642 what acting brother
      Is he called for acting like this
      Looks so stupid
      Vision less ppl R all actor's

    • @aseelsam6340
      @aseelsam6340 Před 2 lety +10

      @@santo1642 Brother is this U tell Gospel
      This is drama and collection

  • @jerrysebas3865
    @jerrysebas3865 Před 2 lety +63

    இயேசு நிகர் யாருமில்லை , உணக்கு ஜயோ

  • @vhuiiissss
    @vhuiiissss Před 4 měsíci +3

    Jesus ❤️ இவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் .

  • @pavithraanbu-cg7ru
    @pavithraanbu-cg7ru Před 7 měsíci +5

    என் இயேசு தாழ்மையின் ருபமாய் இருக்கிறவர் (இது மாதிரி பேச மாட்டாரு

  • @kalawilliam2795
    @kalawilliam2795 Před 2 lety +256

    பன்னாட இயேசு இப்படியா நடந்துகிட்டாரு..பாத்து பேசு பணத்துக்காக அலையாத

  • @charancharan2851
    @charancharan2851 Před 2 lety +35

    உன் செய்கை அகம் பாவத்தின் உச்சம்.

  • @Mrkandan
    @Mrkandan Před 8 měsíci +7

    yesunathar be like: macha yaaru da ivanunga😂😂😂 Naa enga intha Mari sonna

  • @kathiravanr0313
    @kathiravanr0313 Před 9 měsíci +18

    கர்த்தரே இந்த கருமத்தை எல்லாம் பார்க்கவா மீண்டும் உயிர்த்தெழுந்தீர்.

    • @salomonelango8555
      @salomonelango8555 Před 7 měsíci

      கர்த்தர் உயிர்த்தெழுந்தார் னு விசுவாசிக்கிற நீங்க❤ ஏங்க மனுசன் செய்வித்த விக்ரஹத்தை உங்க ப்ரபைலா வச்சிருக்கீங்க!

  • @sriramkumarc
    @sriramkumarc Před 2 lety +365

    😂😂 ஒரு ஜான் வயித்துக்கு எவ்வளவு நடிக்க வேண்டி இருக்கு

  • @rs200_astro_boy7
    @rs200_astro_boy7 Před 2 lety +38

    Yessappa evargalukku nalla puththiya kudunnga appa 🙏🏻

  • @SouthernLion377
    @SouthernLion377 Před 7 měsíci +12

    சீக்கிரத்தில் நல்ல மனநல மருத்துவரை அணுகுவது நல்லது...
    இல்லையெனில் பெரிய ஆபத்து.
    ஏற்கனவே ரொம்ப முத்திப்போன மாதிரி தெரியுது உடனே அட்மிட் பண்ணுவது ரொம்ப நல்லது.😅😅😅😅

  • @graftedin5440
    @graftedin5440 Před 5 měsíci +5

    அவர் சொன்ன விஷயம் சரி. பைபிள் இருக்கு..சொன்ன விதம் தப்பு.
    அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம் நாளில் நிறைவடைவேன். இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் *அந்த நரிக்குச்* சொல்லுங்கள்.
    லூக்கா 13:32‭-‬33

  • @edwindaniel7309
    @edwindaniel7309 Před rokem +331

    நல்லா நடிக்கிற மேன் 😂

  • @commonhuman9725
    @commonhuman9725 Před 2 lety +430

    பைத்தியம்

  • @VindaCor
    @VindaCor Před 24 dny

    Super இப்படித்தான் இயேசு கோபதோடு சொல்லிருப்பார் போல.👌🏼👌🏼👌🏼

  • @sumikumar6085
    @sumikumar6085 Před 3 měsíci +2

    பைபிளில் இல்லாத வார்த்தைகளை பேசுகிறானே இவையெல்லாம் என்னதான் ஆகப் போறேன்னு தெரியல ஆண்டவரே.....

  • @guhanraj2010
    @guhanraj2010 Před rokem +39

    பணத்துக்காக என்னெல்லாம் பேசுறாங்க பாருங்க இயேசுவை

  • @JR-dg2ob
    @JR-dg2ob Před rokem +71

    நீங்கள் ஆண்டிகிறிஸ்ட் ஆவியால் நிறைந்திருக்கிறீர்கள்

  • @homelander8113
    @homelander8113 Před 10 měsíci +3

    நான் இந்து தான் ஆனா இப்படி ஒரு கிறித்தவரை நான் பார்த்ததில்லை ஜான் ஜெபராஜ் நல்ல நடிகராக வாய்ப்புள்ளது இந்த ஊழிய தொழிலை புனித தொழிலை இனி நீங்க செய்ய வேண்டாம் தயவுசெய்து

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs Před 7 měsíci +1

    ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤
    "விசுவாசங்கொண்டோரே! உங்கள் தர்மங்களை சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் அதன் பலனை வீணாக்கி விடாதீர்கள்,"
    (அல்குர்ஆன் 2:264)
    தேவையுடையோரின் உணர்வுகளை கருத்தில் கொள்ளுங்கள்...
    அனாதைகள் மற்றும் ஏழைகளின் உள்ளங்களில் கருணையை ஊட்டுங்கள்...!
    இதனால் நீங்கள் கருணையிலும் கொடைத்தன்மையிலும் உயர்ந்து நிற்கும் அல்லாஹ்விடம்... வெகுமதியைப் பெறலாம்.

  • @jensona9478
    @jensona9478 Před 2 lety +186

    நீ என்னை செய்தாலும் சின்னப்பிள்ளை தனமாகவேஇருக்கு

  • @routeclear633
    @routeclear633 Před rokem +27

    No fear of God, No respect of God.

  • @Augashtakutty
    @Augashtakutty Před 3 měsíci +1

    Jesus ⛸️ போட்டுத்தான் பிரசங்கம் பன்னினார்

  • @Gayathri-uu4ty
    @Gayathri-uu4ty Před 5 měsíci +2

    ஆணவம் தலைக்கு ஏறி விட்டது

  • @en_nesarin_satham
    @en_nesarin_satham Před 2 lety +164

    Anne... Naraiya cinema pathu irupar pola........ Church la World vanthuty irukku

  • @tamilshortstories5546
    @tamilshortstories5546 Před 2 lety +40

    ஏசுவே இவனை மன்னியும்🙏

  • @livingstonct1458
    @livingstonct1458 Před 3 měsíci +1

    ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
    ( மாற்கு 13 : 6 )

  • @sudhakarreddy3602
    @sudhakarreddy3602 Před 9 měsíci +5

    ஐயா ஏசு கிறிஸ்து ஒரு போதும் இப்படி அஹங்காரத்துடன் பேசி இருக்க மாட்டார். அவர் கதாநாயகர் தான் ஆனால் நீங்கள் நினைப்பது போல அல்ல.

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 Před rokem +10

    இவரர்ர்ர்ரூ..
    ஒரு மேடையில் கூட வேதத்தை கையில் வைத்திருந்ததை பார்த்ததே இல்லை...

    • @nankavinjanillai..1825
      @nankavinjanillai..1825 Před 6 měsíci +1

      நான் நினைத்த ஒன்று.., சரியாக சொன்னிங்க

  • @essacahamed
    @essacahamed Před 2 lety +65

    Yara neenga 🤣

  • @Banu_lifestyle_
    @Banu_lifestyle_ Před 3 měsíci +1

    I also muslim I know Jesus story historical pls respect Jesus merciful kindness pure soul

  • @user-nr6eo3gd5f
    @user-nr6eo3gd5f Před 6 měsíci +5

    மறுமையில் பதில் சொல்ல கடமைப்பட்டுருக்கிறவன்‌ இவன்

  • @pradeeps3396
    @pradeeps3396 Před rokem +48

    அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் தாழ்மை இருந்தது....

  • @jodevs6077
    @jodevs6077 Před 2 lety +27

    Its heart breaking to see the great gospel has been choked. Remembering the missionaries who sacrificed their life for the gospel to spread. Only the word of God can touch and transform people's heart. Not dramas

  • @Jesuscall100
    @Jesuscall100 Před 4 měsíci +2

    Almighty god... Please forgive him... And heal him.... 😢

  • @user-ox5pn4bv7s
    @user-ox5pn4bv7s Před 3 měsíci +1

    இயேசு கிட்ட உள்ள நெருக்கத்தில் இவர் பேச்சு அப்படி
    இப்படி தான் பேசணும்

  • @brainlearning
    @brainlearning Před 2 lety +86

    நல்ல சீரியல் actor பா

  • @johnrobertmani8532
    @johnrobertmani8532 Před 2 lety +40

    Nee enathan aagapora therila aandavare ivarai rachium

  • @Subbujo
    @Subbujo Před 4 měsíci +1

    இயேசு நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் ❤ஆமென்❤

  • @tonnyjustin5567
    @tonnyjustin5567 Před 8 měsíci +2

    வசனத்தை சுலபமாக மக்களுக்கு கொடுக்கும் இவரை எதிர்த்து கீழ் தரமாக உங்களுக்கு வெட்க கேடு

  • @mnv1042
    @mnv1042 Před rokem +74

    எனக்கு இவரோட நடிப்பு மிகவும் பிடிக்கும். சிறந்த நடிகர்.

  • @IvinRaj
    @IvinRaj Před 2 lety +52

    Komali

  • @user-rs3ew9sp3r
    @user-rs3ew9sp3r Před 5 měsíci +1

    super anna ...I in malaysia like you anna

  • @shaancomputers3849
    @shaancomputers3849 Před rokem +11

    கிறிஸ்துவம் ஒரு அருமையான மார்க்கம் அதை சீர் கொடுக்க வந்தவர்கள் பல பேர் அதில் இவரும் ஒருவர்

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 Před rokem +4

    நானும் ஜேசுவை பற்றி படித்திருக்கிறேன் அறிந்து இருக்கிறேன் அவர் மிகவும் பண்புள்ளவர் பணிவாக பேசுவார்.
    இவர் நடந்து பேசியதை போல் இல்லை. இவர் நன்கு பேச தெரிந்தவர்.

  • @teklasamson1652
    @teklasamson1652 Před 2 lety +38

    Sir. Ur saw lotoff movies nd u did hero. Don't compare ur jesus. Jesus is not like thiat. Avar anbanavar. Attitude katamatru

  • @jancirniv982
    @jancirniv982 Před 3 měsíci +2

    பிரதர் இது எங்க போய் முடியும் தெரியல. தவறான பாதை ஆண்டவர் எதிரியிம் கூட நேசிக்கிறார்

  • @rajeshg5102
    @rajeshg5102 Před 8 měsíci

    கடவுள் ஒவ்வோரையும் ஒரு விதமாக பயன்படுத்துவார் ...அப்படி பாக்கையில் இவரை தேவன் உற்சாகமாய் அவரை வெளிப்படுத்த பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன் ....

  • @hameednawaz8591
    @hameednawaz8591 Před rokem +120

    Mental hospital le without interview admissions success 👍

    • @valliammal6067
      @valliammal6067 Před rokem

      Nega tha mental lusu.....

    • @ums1212
      @ums1212 Před 8 měsíci +2

      Ivan mental hospital ponalum paravaillayae

  • @symonsingh1675
    @symonsingh1675 Před 2 lety +21

    Background music rompa avasiyam

  • @user-fw7vv9qc1q
    @user-fw7vv9qc1q Před 8 měsíci +1

    Ave Maria amen 🙏

  • @janetcatherine75
    @janetcatherine75 Před 3 měsíci

    இயேசு கிறிஸ்து தாழ்மையான தேவன் அவரை நாம் ஒருபோதும் துக்கப்படுத்திவிட கூடாது. தம்பி நீங்க மனந்திரும்பிட வேண்டும். உங்களுக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசும் அன்பான தகப்பன்.

  • @natozeleo7579
    @natozeleo7579 Před 2 lety +37

    Meanwhile John ji mindvoice : ..
    Private jet வாங்குறதுக்கு எப்டியெல்லம் நடிக்க வேண்டி இருக்கு...😭😭

  • @abarnaamu3001
    @abarnaamu3001 Před 2 lety +135

    Bro jesus ungaluku...heart touching song paadura talent ah kuduthurukanga..neenga athaiyae continue panunga.. ungaluku prasangam set aagathu plz....

    • @booboopal98
      @booboopal98 Před rokem +1

      Yes correct ma 🙏👍

    • @ajitharose2726
      @ajitharose2726 Před rokem

      Yes

    • @565ghyhhb
      @565ghyhhb Před rokem +1

      தன்னை யாருன்னே புரியாம இருககதுதான் பிரச்சினையே

    • @fireman9992
      @fireman9992 Před rokem +1

      No,.. he has no talent..he is not worth..

    • @ak_0699
      @ak_0699 Před rokem

      Edhu antha 500 ila athuva😅🥲

  • @AnbuAnbu-dd8pi
    @AnbuAnbu-dd8pi Před 8 měsíci

    யாரையும் தவறாக விமர்சனம் பன்னகூடாது இந்த சகோதரர் மனம் திரும்ப வேண்டும் நீங்கள் யாவரும் ஜெபிக்க வேண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்டு கொள்கிறேன்

  • @smuralismurali8369
    @smuralismurali8369 Před 4 měsíci

    நீங்கள் சொல்லவேண்டும் என்று நினைக்கும் வார்த்தைகளுகுக்கெல்லாம் இயேசுவின் பெயரை சொல்லாதீர்கள்.🙏

  • @B.Genuiness
    @B.Genuiness Před 2 lety +26

    கை கொட்டி, கூக்குரல், விசில் எழுப்ப ஒரு கூட்டம் சுத்தியே நிக்கிறது. அதனால் தான் இவர் இப்படியே ஹீரோ வேலை, காட்டுறார். கடவுள் இவர்களை இப்போது சிறப்பாக்குவார். ஆனால் ஒருநாள் பெரிய வலி கொடுப்பார்.. நம்புறோம்.. 👍

    • @hudsontaylor92
      @hudsontaylor92 Před 2 lety

      வலி மட்டும் இல்ல,
      செம அடி கிடைக்கும், எழுந்திருக்கவே முடியாதபடி!
      கொஞ்சம் பொறுமையாக இருந்து பாருங்கள்!
      தேவன் தம்மை பரியாசம் செய்ய அனுமதிக்க மாட்டார்!

  • @xavierchinna3067
    @xavierchinna3067 Před rokem +5

    உண்மையில் இது ஆரம்ப நிலை தான் .

  • @balakgm5896
    @balakgm5896 Před 22 dny

    நான் தான் இயேசு என்று சொல்லும் யாரையும் பின்பற்றதே பைபிள் வசனத்தை பின்பற்று

  • @danianfrost
    @danianfrost Před 4 měsíci +2

    As a Christian I found this video very stupid. Jesus Christ is so kind to all people, even to the people who hate him. Jesus Christ said "Love your Enemies" .
    PEACE UPON JESUS CHRIST (ISA) 🤍💫

  • @future537
    @future537 Před rokem +33

    பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்.... நீங்க ஆடுங்க sir

  • @albertthomas4740
    @albertthomas4740 Před 2 lety +15

    Wanted cinema actor.

    • @chandrashekar9745
      @chandrashekar9745 Před 2 lety +1

      Yaa.. this publicity stunt, even in cinema industry they do not have this approach, this is a cheap way pushing Christians in to darkness.

  • @jothijeyaseelan-lk4mk
    @jothijeyaseelan-lk4mk Před 2 měsíci +1

    For those who didn't know that jesus actually said "அந்த நரியிடம் கூறுங்கள்" in like ( a chapter in Bible)

  • @senthilmaran6681
    @senthilmaran6681 Před 7 měsíci +1

    பாவம்டா ஜேசு நல்லவேல அவரு இப்போ இல்ல

  • @sathiya.llourdusamy5990
    @sathiya.llourdusamy5990 Před 2 lety +16

    Serve the Lord with fear and celebrate his rule with trembling..... Psalm 2:11🙏🙏🙏😴😴😴

  • @gethashok
    @gethashok Před 2 lety +33

    Ada sathanea 😵‍💫

    • @rebekal7674
      @rebekal7674 Před rokem

      Sema comedy pa

    • @non-brahmin-hindu
      @non-brahmin-hindu Před rokem

      ithu than unmai ..aana intha kootam karavula vittutu ivanai pondra sathanai kondadukirarkal..

  • @yusufmohammed5495
    @yusufmohammed5495 Před rokem +3

    மணிப்பூர் மக்களை காப்பத்துங்க உங்க சக்தி பயன்படுத்தி ...

  • @user-ok7hx6qv6i
    @user-ok7hx6qv6i Před rokem +2

    தம்பி உனக்கும்‌ நியாய‌தீர்ப்பு உண்டு மறவாதே உன்‌வார்த்தையைக் கொண்டு நியாயம் தீர்ப்பார் பிரசங்க மேடயில் மர்கையவா ஐயோ பாவம் இந்த ஆத்துமா

  • @naveenrgnrk18
    @naveenrgnrk18 Před 2 lety +68

    Jesus varatum iruku

  • @idabrite2656
    @idabrite2656 Před 5 měsíci

    நீங்க அந்தி கிறிஸ்து அல்ல ஆனால் அந்தி கிறிஸ்து மாதிரி தான்

  • @joshuaandrews5800
    @joshuaandrews5800 Před 2 lety +16

    Bible clearly said in 2 corinthians 11: 4 that in last days they will preach different Jesus and this guy is perfect example for that. These are the signs of end times.

    • @vasanthis6440
      @vasanthis6440 Před 2 lety +1

      Yes..he misuse the name of Jesus

    • @karthiga678
      @karthiga678 Před 2 lety +1

      S. . . S. . . Kalla bhothagargal oruvavargal. . . True example

  • @gunaviews2997
    @gunaviews2997 Před 2 lety +6

    அஞ்செழுத்திலே பிறந்து
    அஞ்செழுத்திலே வளர்ந்து
    அஞ்செழுத்தை ஓதுகின்ற
    பஞ்சபூத பாவிகாள்
    அஞ்செழுத்தில் ஓர் எழுத்து
    அறிந்து கூற வல்லிரேல்
    அஞ்சல் அஞ்சல் என்று
    நாதன் அம்பலத்தில் ஆடுமே
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய

  • @user-lu8ff1ex7b
    @user-lu8ff1ex7b Před měsícem

    இயேசு கிறிஸ்து அன்பான தெய்வம் தான் ஆனால் தன் மக்களை துன்பறுத்தினால் அவர் வேற மாதிரி ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @FeruthoshFeruthosh
    @FeruthoshFeruthosh Před 3 dny

    எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

  • @Cyrus_lazarus
    @Cyrus_lazarus Před 2 lety +4

    be humble.... Even Jesus was humble when he was in earth

  • @Sherjo048
    @Sherjo048 Před 2 lety +10

    For simply also you should not say I'm Jesus 😡Jesus won't do like this..

  • @wellnessandwealth
    @wellnessandwealth Před 3 měsíci +1

    Amen hallelujah

  • @vimalavimala2755
    @vimalavimala2755 Před 2 lety +14

    y bro.....y.....y ipdi asinka paduthurinka.....oru nalum jesus ippadi patta attitude ullavaru illai....

    • @mariapriscilla1704
      @mariapriscilla1704 Před 2 lety

      Attitude இருந்தா தப்பா?

    • @vasanthis6440
      @vasanthis6440 Před 2 lety

      @@mariapriscilla1704 sis you need proper guidance about Jesus Christ..go and prayer..it's my kind request 🙏

    • @subhasuba4645
      @subhasuba4645 Před 2 lety

      @@mariapriscilla1704 ippadi pattavargal ellarum peyarku Christian sis.

  • @thalapathydmk5720
    @thalapathydmk5720 Před rokem +7

    மிகச் சிறந்த மிக மிகச் சிறந்த மனநோயாளிகள்

  • @DhileepanDhileepan-ts3jr
    @DhileepanDhileepan-ts3jr Před 4 měsíci +1

    Amen 🛐⛪