யாழில் மலிவான விலையில் தரமான உணவுகள் | Jaffna Best Koththu Shop | Station Grand Hotel | Sri Lanka
Vložit
- čas přidán 1. 02. 2023
- #ks_shankar #jaffna #jaffna_koththu #jaffna_food
@AlasteenRock @KajanVlogs @ThinushVlogs
*Station Garden Hotel
Mobile : +94 21 221 7770 / +94 77 256 1990
Location - goo.gl/maps/4syzpEdJeBDBsFyE9
Address - No 86, Point Pedro Road, Jaffna, Sri Lanka
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR CZcams Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/
உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ ❤️ சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் சந்திப்போம் ❤️🤝✌️
கண்டிப்பாக, கருத்துக்கு மிக்க நன்றி.❣️❣️
இந்தக் காணொளி தொடக்கமே கலகலப்பாகவும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அத்துடன் உங்கள் உணவுப் பகிர்தல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
வாழ்த்துக்கள் 👍
கருத்துக்கு மிக்க நன்றி.❣️❣️
I really enjoying your videos Bro 👍
Greetings from London 🙏
சாப்பாடு நல்லா இருக்குது என்று உங்கள் விமர்சனத்தில் தெரிகிறது. பார்க்க அழகாகவும் சுத்தமாகவும் தெரிந்தது. அலசுடின் வாயுக்குள் றால் மட்டுமல்ல எல்லாமே போகும். அலசுடின் என்ஐின் நல்லநிலையில் இருக்கிறது. நல்ல நகைச்சுவையுடன் உங்கள் காணொளிக்கு நன்றி.
தூர பிரதேசங்களில் இருந்து வருபவர்களும் நன்மையடையக்கூடிய பதிவு 👌
மிக்க நன்றி🙂
🇱🇰🇱🇰🇱🇰🇰🇼🇰🇼 Well come to Sri Lanka enjoy your day take care God bless 🇰🇼🇰🇼🇱🇰🇱🇰🇱🇰
அற்புதமான உணவு விமர்சனம்
Thanks for your message about this restaurant I always think about this motel does not suit to Jaffna people but you always tell the truth so we will try with our family
Bro motel என்றால் வாகனங்களில் தூர இடம் செல்பவர்கள் இளைப்பாறி செல்லக்கூடிய Hotel என்று அர்த்தம்
Naan visit panni irukkan intha hotelukku koththu Semma and nalla kavanippu
Super வாழ்த்துக்கள் ...
Nice to see you guys
Nice one both of you
Egg கொத்து 300 ரூபா ciken Rice 500ரூபா நல்ல சாப்பாடு தெல்லிப்பழைக்கு வந்து காணெளி போடுங்க please Anna
I am craving 😋
Nice food review guys 😍😋🔥👍🏼
கருத்துக்கு மிக்க நன்றி.❣️❣️
vera lvl
Great food review guys nice to see everyone together 🥰
KANTHT ITALIA,, TILLM L,Uisiii,, Via IBU , nel, ANDARE,, Sono,,,,,
Super
Nice...👍
கருத்துக்கு மிக்க நன்றி.❣️❣️
Yummy
thampi Alasteen Rock udampu kurakkirathala konjamai sappidurar pavam video super😍😍😍😍😍
கருத்துக்கு மிக்க நன்றி.❣️❣️
சிறப்பு சம்பவம் 🤣🤣😋
Good sappadu
அண்ணா சுத்தமா சரி இல்லை சூடு சுத்தமா இல்லை டெவல் இனிக்குது
Nice vedio. Why don't you visit Sri Lanka.
Nice food Review
மிக்க நன்றி🙂
Enna bro unkala nampie pona aavalavu vaippu illa bro sapadu illa bro
Super Hotel
கருத்துக்கு மிக்க நன்றி.❣️❣️
Bro mannar cocos garden beef kothu trypannunga super food only for 550rupees
தெல்லிப்பழை சந்தியில் இருந்து மகாஜன பாடசாலைக்கு செல்லும் வழியில் இருக்கு
தமாபியவ.. வேறLevel / Another level என்பதை வேற அளவு அல்லது வேற எல்லை என்று சொல்லிப்பாருங்கோ....😀
Chicken biriyani eppidi bro
Ha ha same thinking
Amma kadai vaango ...pannalai...between tellipalai and ilavaalai
I’ve been to this hotel this evening 5th may 2023 on vesak day , around 7.30 pm , there is a guy called ramanan in there too , I bought chicken kothu, beef kothu, beef devil and Fresh orange juices , both kothu terrible ate a bit just because I mixed and ate with beef devil rather than that it was terrible,and no words to say about the fresh juice it’s bitter , just kept both a side and ordered some water and left the restaurant,plz careful with ur reviews we are trusting u guys so plz
Nice bro
கருத்துக்கு மிக்க நன்றி.❣️❣️
😁😀
👌👌👌👌👌👌
கருத்துக்கு மிக்க நன்றி.❣️❣️
யாழ்ப்பாணம் எந்த றோட்டில்
Portion konjam bro
Motel எனில் highway இல் இருப்பது
Engaluku tharama tastea saapidiringalae anna
கருத்துக்கு மிக்க நன்றி.❣️❣️
Jaffnala best biriyani enga irukku???
பாத்ரூம்ககுள்ள வைச்சு ஏசியா என்று கேக்கிற மாதிரி இருக்கு😂
Sankar tampi engalai viddu sapadu sapidurimga vaai uurutu
கருத்துக்கு மிக்க நன்றி.❣️❣️
வாய் ஊறுது 😢
Ac ilaa 😅😂
Super