0098 -8th, Rahu - எட்டும், ராகுவும்.

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2017
  • எட்டும், ராகுவும்.#adityaguruji
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 34

  • @pcgopi
    @pcgopi Před 4 lety

    மிகவும் சிறந்த விளக்கம் குருஜி

  • @superpatthunn6261
    @superpatthunn6261 Před 5 lety

    Nalla vilakkam sar

  • @kamalgkamal8548
    @kamalgkamal8548 Před 6 lety +4

    கடக ராகு 10 ஆம் இடத்தில் இருந்தால் அது என்ன பலன் தரும்

  • @premr6907
    @premr6907 Před 4 lety

    Super

  • @nadaraja8229
    @nadaraja8229 Před 7 lety +1

    hi sir, my respect to u...u mention that for rahu.... kadakam is a good place then why in astrology it mention kadakam is a enemy house for rahu... pls clear the doubts thks sir.

  • @karthikmani1872
    @karthikmani1872 Před 7 lety

    குருஜி அவர்களுக்கு வணக்கம் தங்களின் ஒவ்வொரு ஜோதிட விளக்கமும் என்னுடைய சந்தேகத்திற்கு பதிலாக அமைவது மறுக்க முடியாத ஒன்று .தங்களின் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் . ஐயா சுபத்துவம் பெற்ற சனி செவ்வாய் கெடுதல் செய்யாது என்பது போல அதன் பார்வையும் நன்மை செய்யுமா?

  • @bethusaamy1044
    @bethusaamy1044 Před 4 lety

    மிகவும் அருமையான விளக்கம் அற்புதமான முறையில் தாங்கள் சொன்ன விதம் எனக்கு நன்றாக புரிந்தது மிக்க நன்றி சார்
    எனக்கு மீன லக்னம் கடகராசியில் ராகு இருந்து திசை நடக்கிறது ராகு யோகத்தை செய்யுமா தாங்கள் சொல்லுங்கள்

  • @rajadurai7391
    @rajadurai7391 Před 6 lety

    kadaga rahu chevaiyodu 10 irunthal kodiswara yogam kidaikuma miga periya ilappukku pin

  • @abubakkarsiddique6751
    @abubakkarsiddique6751 Před 6 lety

    Sima rasi sima laknam menatel guru ragu enna palan dasi ragu

  • @BalaMurugan-pd8tv
    @BalaMurugan-pd8tv Před 7 lety

    Kumba rahu 3 nam idam.rishaba rasi,dhanur lakanam,9/7/1988. (5 pm)

  • @vanithachinnu148
    @vanithachinnu148 Před 6 lety

    Meena lagnathil guru rahu koodi irunthaal enna palan guruji

  • @saravanadrbest1759
    @saravanadrbest1759 Před 6 lety

    Itharku parikaram enna sir

  • @suprajasridharan
    @suprajasridharan Před 7 lety +1

    sevai vetil raghu erupadhu ena palan tharum.Enaku rishaba laganam sevai suriyan vetil erukardhu, budhansuriyan 2nd place & 7raghu.Astrologers are saying marriage will not be successful plz give me clarity.

  • @sovanlalbantia1962
    @sovanlalbantia1962 Před 6 lety

    Sir, my birth date 30-01-1962 time 05.00 am. Vellore. Dhanusu lagnam. Tula rasi. Visagam 3 padam. Magarattil Surian, chevvai, budhan, guru, Sukkiran, sani & kethu. Kadagathil rahu.

  • @sovanlalbantia1962
    @sovanlalbantia1962 Před 6 lety

    Nadappu Sukkira dasai eppadi erukkum. Court case matter mudiyuma.

  • @lakshmi1976
    @lakshmi1976 Před 7 lety

    sir 8la seavai sani sukuran eruku athu yeppati erukum sollunga sir thulam laganam thulam rasi

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb Před 4 lety +1

    2 இட கடக இராகு இன் பலன் என்ன?சந்திரன் 11 ல் உள்ளார் ,

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 Před 6 lety

    Kadaga rasi laa rahu, sathiran budhan serkai in 6th house. kethu in 12th house foreign country pogaa chance varuma

  • @Flipaclipanimator2416
    @Flipaclipanimator2416 Před 4 lety

    Kadagathil Guru Kedhu yogama sir? Adhu kela Yogamaaga palan tharuma sir.... Dhanasu laknam magarathil Chandran + Raghu+Sani

  • @kuttysingam9350
    @kuttysingam9350 Před 6 lety

    Kadaga raagu 5 th place Aana ena palan

  • @jithme4763
    @jithme4763 Před 5 lety

    Aiya en magan makara rasi makara lagnam 8il rahu ullathu astamthipathy ana suriyan 5il ullar rahu ketu vin saram perrullar en maganukku rahu dasai epdi irukkum guru 9 il ullathu

  • @rajanr8326
    @rajanr8326 Před 5 lety

    அய்யா முற்றிலும் அயல்நாட்டு பெண்ணை திருமணம் புரியும் கிரக அமைப்பு ஜோதிடத்தில் எப்படி இருக்கும் சொல்லுங்க அய்யா

  • @muruganariappan6040
    @muruganariappan6040 Před 5 lety

    கடக ராகு நாலில் இருந்தால் என்ன பலன்

  • @swamimalaibronzeandpanchal5367

    குருஐு அவர்களுக்கு காலை வணக்கம் கேள்வி ஒன்று வைத்து வறுகிறென் ரிஷப லக்கனம் லக்கனதிபதி 12ல் மறைவு பெற்று மகரம் ராசி ராசியின் அதிபதி ஆட்சி பெற்றும் அவருடன் சந்திரன் செர்க்கை பெற்று உள்ளார் புதன் 2ல் உச்சம் அடைந்துள்ளார் செவ்வாய்3ல் உள்ளார் குரு5ல் உள்ளார் ராகு 7ல் உச்சம் பெற்றுஉள்ளார் சுரியன் கேது லக்கனத்தில் உள்ளனர் உத்திராடம் நட்சத்திரம் வாழ்க்கயைில் நான் எப்பாேது மேன்மை அடையும் வாய்ப்பு கிடைக்கும் இதற்கு மேல் என் பிறந்த விபரம் பதிவு செய்கிறேன் குருஐு 8-6-1993 விடியல் காலை 4.40மணிக்கு கும்பகாணேம் அருகில் சுவாமிமலையில் பிறந்த ஊர் மேலும் ஒர் குறிப்பு திங்கள் இரவு 7-6-1993 விடிந்தாள் 8-6-1993 எனது அலை பேசி எண்.8056585830 மேலும் உங்களது நேர்முக அலை பேசி எண் தாருங்கள் ஆதித்திய குருஐு அவர்களே நன்றிகள் பல இந்த தாெகுப்பும் அருமை

  • @jayasreekrishnamoorthy9594

    sir,oru jaathagathil chandiran kedhu serndu 9 m idathil irundhal enna palan

    • @padmanabhankrishnamurthy6355
      @padmanabhankrishnamurthy6355 Před 7 lety

      endha bhavathil chandranum kethuvum sernthu irukkiraargalo, antha bhavathaip poruthavarai jaathagar muttalthanamaana mudivugalai eduppaar.......

  • @rajkumar-sg3tu
    @rajkumar-sg3tu Před 6 lety

    உயர்திரு ஐயா. என் பெயர் ராஜேஷ் குமார் 18/12/1980 காலை 8:45 க்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தேன். மகர லக்கினம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் தற்பொழுது செவ்வாய் தசை நடக்கிறது அடுத்து வரும் ராகு தசை எப்படி இருக்கும்? ராகு 7ல் கடகத்தில் உளளார் சந்திரன் மேஷத்தில் உள்ளார் ஜாதகத்தில் சனி மூன்றாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார் பலன் கூருங்கள் ஐயா. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். நான் தற்பொழுது சிங்கப்பூரில் வேலை செய்கிறேன். இன்னும் வீடு கட்ட இடம் வாங்கலை வீடும் கட்டவில்லை இதெல்லாம் எப்பொழுது நடக்கும்?

  • @arumugamarumugam-wt1qw

    குருஜி என் ஜாதகத்தில் துலாம் லக்னம் 2ல் கேது,செவ்வாய் 8ல் ராகு வெளிநாடு யோகம் கிடைக்குமா

    • @ADITYAGURUJIASTROLOGERChennai
      @ADITYAGURUJIASTROLOGERChennai  Před 7 lety

      குருஜி அவர்கள் CZcams, Facebook மற்றும்
      வாட்ஸ் - அப்பில் பதில்
      தருவதில்லை. அவரது ஜோதிட ஆலோசனைக்கு கட்டணங்கள் உண்டு. கட்டணம் மற்றும் வங்கி
      விவரங்களுக்கு மீண்டும் தொடர்பு கொள்ளவும். - அட்மின் செல் : 8681 99 8888,
      வாட்ஸ் - அப் : 8870 99 8888
      ஆபீஸ் : 044 - 2435 8888

  • @abinayamagudeeswaran3650

    samy ennoda ponnu 15.5.1999 mathiyam 2.45 ku prathanga aunga 22 vathu vayathil kadaha ragu vararunu jothidar sonnar athu en pillaike nanmai thruma samy

  • @bhoomishatiyan8078
    @bhoomishatiyan8078 Před 7 lety

    கன்னி லக்னத்தில் குரு உச்சம் மற்றும் சனி ஆட்சியில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும். செல்லுங்க. குரு கேதுவும் இணைந்து கடகத்திலும், சனி ராகுவும் இணைந்து மகரத்திலும் உள்ளது. இதற்க்கு யோகம் ஏதேனும் உண்டா.