என்னை கண்கலங்க வைத்தாள் என் மகள்! | Tsunami Memories Dr Radhakrishnan Health Secretary

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2022
  • என்னை கண்கலங்க வைத்தாள் என் மகள்! | Tsunami Memories Dr Radhakrishnan Health Secretary
    #Drradhakrishnan #Healthsecretary #Tsunamimemories #Ibctamil
    Shop Poomer Mask, Innerwear & Casualwear & more on www.poomer.net/
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

Komentáře • 70

  • @subamalarselvip9962
    @subamalarselvip9962 Před 2 lety +10

    தெய்வத்தை நேரில் பார்க்க முடியாது
    ஆனால் மனிதர்கள் ரூபத்தில் தெய்வத்தை பார்க்காமல்
    இவர்களும் இப்படி தான்
    கடவுள் மேன்மேலும் ஆசீர்வாதம் பெருகட்டும்

  • @senthilmurugan1379
    @senthilmurugan1379 Před 2 lety +9

    பழனிமலை முருகன்
    அருளும், அன்பும்
    உங்கள் மூவருக்கும் உண்டு .
    வாழ்க நலமுடன்.
    வளர்க வளமுடன்.

  • @gmariservai3776
    @gmariservai3776 Před 2 lety +18

    சார் எப்போதும் HERO தான் என்னைப் பொருத்து.
    சார் அவர்கள் சிவகங்கையின் மாவட்டத் ஆட்சித் தலைவராக இருந்த போது நன்கறிவேன்.
    சார் அவர் சிக்குன்யா நோய் தாக்கிய சமையம்.
    நான் தினமலரில் இது உங்கள் இடத்தில் எங்க பகுதியில் கழிவு நீர் போக வில்லை என எழுதியது வந்தது. இந்த செய்தியை அதிகாலையில் பார்த்தவுடன் பல அதிகாரிகளை சார் அவர்கள் தொடர்பு கொண்டு எங்க தெருவில் 18 கார்கள் வந்து நின்றன.
    காலை 7- மணிக்குள் நடந்தன. வெளியில் நான் பார்த்த போது சார் அவர்கள் என் வீட்டின் முன்னாள் நிக்கிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மற்றவர்கள் சொன்ன போது தான் எனக்கே புரிந்தது. நான் எழுதியதை நானே அன்று படிக்கவில்லை.
    அன்றில் இருந்து சார் அவர்கள் சவாலான பனியில் தான் இன்று வரை தொடர்கிறார்.
    சார் அவர்கள் நீண்ட நாள் வாழ வாழ்த்தும் இந்த 77- வயதுக்காரன்.
    நன்றி சார்.

  • @rahupathirahupathi7682
    @rahupathirahupathi7682 Před rokem +4

    நேர்மையான அதிகாரிகளில் மிகவும் முக்கியமான வர். சாரும் அவரது குடும்பத்தாரும் எந்த குறையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் வையகம் போற்ற. வாழ்த்துக்கள் சார்.

  • @monkupinku4141
    @monkupinku4141 Před 2 lety +23

    அற்புதமான, மனித நேயம் மிக்க மனிதர். அவருக்கு ஏற்ற நல்ல மனைவி, மகன். இவர்களை போன்றவர்கள் மனித குளத்திற்கு கிடைத்த வரம்.

  • @krishnamoorthyar5051
    @krishnamoorthyar5051 Před 2 lety +7

    இவர்களைப் புகழ வார்த்தைகள் மட்டும் போதாது. கடவுளின் அருளும் ஆசியும் என்றும் இவர்களை மேலான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

  • @gunasekarann3643
    @gunasekarann3643 Před 2 lety +8

    நேர்மையான IAS அதிகாரிகள் பலர் இருக்கிறார்கள் அதில் பீல்டில் இறங்கி மிகவும் தேவையான அவசியமானவர்களுக்கு பணி செய்வது எப்படி என்று அறிந்து பணி செய்துகொண்டிருக்கும் முதன்மை சுகாதார செயலாளர் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்

  • @kirubaiministries3895
    @kirubaiministries3895 Před 2 lety +6

    நல்ல மனசுள்ளவர் , கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், வாழ்த்துக்கள்டாக்டர்

  • @maligapalanichamy6749
    @maligapalanichamy6749 Před 2 lety +7

    Dear this like IAS officer, we can count by finger, May God blessed family of Dr Radhakrishnnan.

  • @devarajankasilingam9966
    @devarajankasilingam9966 Před rokem +3

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது இவர் விடயத்தில் நிரூபணமாகி உள்ளது... அதை விட நல்ல மனம் இருக்கிறது இருவரிடமும் அதை சமுதாயத்தின் மீது திருப்பி தொண்டாற்றி மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளார்கள்.இவர்களை இன்னும் நலமாக வைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்...

  • @vivekfire3213
    @vivekfire3213 Před 2 lety +6

    இவர்தான் மனிதர் ,உயர்பதவிக்கு தகுதியானவர்

  • @yovanpichai474
    @yovanpichai474 Před 2 lety +5

    இது போன்ற அதிகாரிகள் போற்றுதலுக்குரியவர்கள்.

  • @PrasannaKumar-px5td
    @PrasannaKumar-px5td Před rokem +5

    இராதாகிருஷ்ணன் சேலம் மாவட்ட ஆட்சியராக இருக்கும்போதும்சரி கஜாபுயல்சேதத்தைப்பார்க்கவந்தபோதுமசரிமனிதநேயமிக்கவர்என்பதைநேரில்கண்டேன்

  • @chenkumark4862
    @chenkumark4862 Před 2 lety +5

    வாழ்த்துக்கள் அய்யா திருRathakrishnan அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @rangaduraigovindasamy2111

    Real God in man face
    I wish them to long live

  • @bharathiselvi7890
    @bharathiselvi7890 Před 2 lety +4

    Your such a kind hearted person sir&mam really god bless both of you
    வாழ்க வளமுடன் 💕

  • @lovetradition
    @lovetradition Před 2 lety +6

    Very proud of u sir

  • @sagannakr7885
    @sagannakr7885 Před 2 lety +5

    சாரோட மனைவியை நான் ஏதோ டிவி சேனல்ல சமையல் நிகழ்ச்சியில் பார்த்து இருக்கேன்

  • @johnrose7252
    @johnrose7252 Před 2 lety +4

    நன்றி ஐயா👏

  • @radharaghavan2014
    @radharaghavan2014 Před 2 lety +3

    Such a divine couple !!All the best wishes for them.

  • @roshinigeethi6407
    @roshinigeethi6407 Před 2 lety +5

    Dr Radhakrishnan is a person who really knows his Job.True and Genuine officer.A person who belongs to a high class respectable family .God bless you and your family Dr Radhakrishnan.

  • @mohanajaganathanjaganathan434

    நீங்கள் பெரிய அளவில் உதவி செய்துள்ளீர்கள் கணவரும் மனைவிக்கும் நல்லது நடக்க வேண்டுகிறேன் நன்றி

  • @balasubramaniannatarajan9299

    What an excellent officer who goes beyond the call of duty. A very rare to find in this mechanised world . My prayers to Almighty bless the family

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 Před 2 lety +3

    Very great sir God bless you 🙏😇

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 Před 2 lety +4

    Ayya. Avargal real gentleman of tamilnadu......wishing your social..government services....ayya

  • @ramakumarrajagopalan4579
    @ramakumarrajagopalan4579 Před 2 lety +4

    Really your good human being.

  • @mohanbabu146
    @mohanbabu146 Před 2 lety +2

    Congrats sir hands ✋✋✋

  • @brittosavarimuthu9533
    @brittosavarimuthu9533 Před 2 lety +3

    You are very great Sir. Jesus blessed your mission & your family.

  • @santhiraman9452
    @santhiraman9452 Před 2 lety +3

    God bless both 🙏

  • @IBCTamil
    @IBCTamil  Před 2 lety +1

    பெண்ணியம், பெண்ணுரிமை வீட்டிலும் பின்பற்றனும்!! >> czcams.com/video/MtWBeozhbWk/video.html

  • @chidhambaramt3778
    @chidhambaramt3778 Před 2 lety +3

    Valthukkal sir

  • @swarnalathakrishna1722
    @swarnalathakrishna1722 Před 2 lety +2

    God bless you and your 🙏☺️

  • @nedoveryfinenedo5758
    @nedoveryfinenedo5758 Před 2 lety +1

    Very very very very super madam God bless you sister

  • @devir5690
    @devir5690 Před 2 lety +2

    Sir really great God bless you and your family 🙏👏👏🙏 sir

  • @rajalakshmithiruvaipadi4188

    Nenga rendu perum evalo hundrer standeing sir super 🙏👏👍👌

  • @geetharajan5290
    @geetharajan5290 Před 2 lety +1

    Respected Brother, I took bow my head on your devotional service to people🙏

  • @regithabaskaran6012
    @regithabaskaran6012 Před 2 lety +2

    Super service sir

  • @soundaryavalli7504
    @soundaryavalli7504 Před 2 lety +2

    You are very great sir

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Před 2 lety +1

    Sir, hats off to you and your family, long live Sir🙏🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 lety +1

    So nice

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 Před 2 lety +2

    உபந்யாசம் கேட்பது போல்
    பவ்யமாக கேட்டேன்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 lety

    Tqmamandsir

  • @amudhasivakumar285
    @amudhasivakumar285 Před 2 lety +1

    Vannakkam sir madam..... 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayashreepradeep8618
    @jayashreepradeep8618 Před 2 lety +3

    With prayers for a happy and purposeful life for the greatest living human being.

  • @jaimobiles5539
    @jaimobiles5539 Před 2 lety

    Super sir

  • @lakshmin7788
    @lakshmin7788 Před 2 lety +2

    Really wondered President's grandson

  • @sasiprabhakar3274
    @sasiprabhakar3274 Před 2 lety

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Valthukkal sir❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gracekezia5694
    @gracekezia5694 Před rokem +2

    EXCELLENT SERVICE, EXCELLENT FAMILY, GOD BLESS YOU

  • @resselalawren3310
    @resselalawren3310 Před 8 měsíci

    God bless you Sir ❤

  • @jayamuthu7485
    @jayamuthu7485 Před 2 lety +2

    🙏🙏🙏

  • @venkateshammaamma1014
    @venkateshammaamma1014 Před 3 měsíci

  • @mycrafts8139
    @mycrafts8139 Před 2 lety +2

    🙏💚

  • @saibaba172
    @saibaba172 Před 2 lety +3

    💐🌹🙏🏼

  • @prakashm2071
    @prakashm2071 Před rokem

    ❤❤❤❤👍👍👍

  • @user-hb3pg2jq2c
    @user-hb3pg2jq2c Před 4 měsíci

    ❤❤❤❤

  • @megalaramesh471
    @megalaramesh471 Před 2 lety +1

    😢😢😢😢🙏🙏🙏🙏🙏

  • @aakashraja463
    @aakashraja463 Před 2 lety +2

    Super

  • @christyanto6484
    @christyanto6484 Před 2 lety +5

    sir neega real hearo

  • @rajalakshmithiruvaipadi4188

    Thai thanthai Elena yavalo varuthama eruku endru yanfamily ku thereyum yanoda husbend yaranthu 27 years achi manetha neyam Ula manethargal yaloru kalathu senjom nu nenga sonnega romba pereya manasu sir ungalu ku🙏🙏🙏👏👍👌

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Před 2 lety

    Believe in Lord Jesus

  • @karunaikannan7466
    @karunaikannan7466 Před 2 lety +2

    Meet good person. Get good words ie Thiru.Radhakrishnan and his wife,, அன்பை அள்ளி கொடுத்து வாழ்பவர்‌ நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு
    ன்பை

  • @vanitharithus4659
    @vanitharithus4659 Před 2 lety +1

    Hates of sir

  • @ramaswamy928
    @ramaswamy928 Před 3 měsíci

    Very ordinary person over build up recently sent I courtesy msg he just ignored too proud arrogant rude all fake. My fate I got scolding from him when my father died a d his body was waiting for cremation. He angey because I followed up my father health insurance. Just for media pugal he will do all non sense. Hurt me badly.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 Před 2 lety +2

    கண்கள் கலங்கின