'நீங்க தனி ஆள் இல்ல..நாங்க இருக்கோம்..' தனிமையில் கேக் வெட்டிய மூதாட்டியுடன் இணைந்த வாடிக்கையாளர்கள்

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2022
  • M/s. Rainbow Children’s Hospital,
    Metro Station, No. 157,
    Anna Salai, Little Mount,
    Guindy, Chennai - 600015.
    www.rainbowhospital.in
    For Appointment call - 18002122
    'நீங்க தனி ஆள் இல்ல..நாங்க இருக்கோம்..' தனிமையில் கேக் வெட்டிய மூதாட்டியுடன் இணைந்த வாடிக்கையாளர்கள்
    #GrandMother | #HappyBirthday | #CakeCut
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 76

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 2 lety +140

    தனிமையாக கேக் வெட்டியபோது திடீர் என்று கைதட்டல் அதிகமாக இருக்கும் போது எவ்வளவு சந்தோஷம் வந்து இருக்கும் அனைவருக்கும் நன்றி 🙏

  • @deadpool849
    @deadpool849 Před 2 lety +70

    முதுமை அனைவருக்கும் வரும்
    இன்றைய இளைஞர்கள்
    நாளைய முதியவர்கள் 🤷🏼‍♂️

  • @user-vi6td2ty1w
    @user-vi6td2ty1w Před 2 lety +76

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாட்டி

  • @dineshlogesh6236
    @dineshlogesh6236 Před 2 lety +12

    நானும் இப்படித்தான் என் பிறந்தநாளை எப்போதும் தனிமையில் கொண்டிருக்கிறேன்...... அனைவரும் இருந்தும் ஒருவரும் இல்லை .......

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 Před 2 lety +11

    என் இதயத்தில் வழியூதடா ரத்தம் அனாதை யாரும் இல்லை என்ற நம்பிக்கையுடன் 😭👑

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 2 lety +25

    இந்த சந்தோஷம் அவருக்கு ஆறுதலாய் இருந்து இருக்கும் இனி பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @ganeshddgani270
    @ganeshddgani270 Před 2 lety +4

    நமக்கு யாரும் இல்லை என்று தனிமையில் இருந்தால் அது கொடுமை இல்லை... யாரும் இல்லை என்று வாழ்ந்து விடலாம் இந்த உலகத்தில்....அனைவரும் இருந்து நாம் தனிமையில் இருக்கின்றோம் என்றாள் அது தான் மிகப்பெரிய பெரிய கொடுமை இந்த உலகத்தில் வாழ பிடிக்காது😢😢😢

  • @karkaladurai2185
    @karkaladurai2185 Před 2 lety +36

    இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்களோ என்னைப்போல் இந்த பாட்டியைப் போல் 💐🌻🎁🎆

  • @aviraaworld517
    @aviraaworld517 Před 2 lety +20

    அறிவு ஆயிரமாயிரம் தேடல்களில் ஆர்ப்பரித்தாலும்; தேடல்கள் எல்லாம் தீர்ந்து போவது அன்பில் மட்டுமே ❤️

    • @Sai_369
      @Sai_369 Před 2 lety +4

      இப்பொழுது இருக்கும் போலியான சில மனிதர்களிடத்தில் அன்பை தேடுவது கடினமாக இருக்கிறது, அதற்கு தனிமையே சிறந்தது என்று நினைக்க தோன்றுகிறது.

  • @greatindian1168
    @greatindian1168 Před 2 lety +3

    அன்பே எல்லாம்🤗🤗🤗
    அன்பே பக்தி 🙏🏻🙏🏻🙏🏻
    அன்பே வாழ்வின் மந்திரம்🤗🤗🤗

  • @sugamsukha3746
    @sugamsukha3746 Před 2 lety +2

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பாட்டி😍💐

  • @mangai8115
    @mangai8115 Před 2 lety +1

    Thanimai mega valiyalikkum nalla ullangal ,patti vazhga 💥💥💥

  • @priyadarshini5894
    @priyadarshini5894 Před 2 lety

    👏👏👏👏...happy to you.. Grandma..

  • @RS-ud9kx
    @RS-ud9kx Před 2 lety

    Happy birthday paati ma 😍❤️🥰

  • @kannankannan-jc7uc
    @kannankannan-jc7uc Před 2 lety

    Great sir tnks

  • @sivagamitailor9811
    @sivagamitailor9811 Před 2 lety

    Grandma happy returns of the day ❣️

  • @vipanchidharani2228
    @vipanchidharani2228 Před 2 lety +3

    Happy birthday amma

  • @scorpiobalajiscorpiobalaji1964

    Happy birthday paatti.....

  • @veera461
    @veera461 Před 2 lety

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாட்டி 💐🎂🧁🍞🍬🍡🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @gokulprasandh3542
    @gokulprasandh3542 Před 2 lety

    Happy birth day paatti🌹🌹🌹

  • @RamEsh-ww6db
    @RamEsh-ww6db Před 2 lety

    Happy birthday grandma🤗

  • @lavanyar6332
    @lavanyar6332 Před 2 lety

    HBD paati

  • @anbuapjoyful6207
    @anbuapjoyful6207 Před 2 lety +1

    Happy birthday 🎂 Patti ma

  • @janakarthikk9408
    @janakarthikk9408 Před 2 lety +3

    Happy birthday patti

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar Před 2 lety +9

    இது நம்ம ஊரா இருக்க வாய்ப்பில்லை

  • @vendhanramkumar1982
    @vendhanramkumar1982 Před 2 lety +4

    ஹேப்பி birth day பாட்டி தமிழ் நாடுளேந்து உன் பேரன் இன்னும் 200 வருஷம் வாழு. எல்லார் வீட்டிலும் ஒரு பாட்டி தாத்தா இருப்பாங்க அவங்கள மதிங்க அவங்க கூட கொஞ்சம் பேசுங்க செத்து போன அன்னைக்கு ஒரு நாள் அழுவுறது வேஸ்ட்

  • @tn58utb
    @tn58utb Před 2 lety +1

    Humanity is good 😊

  • @vigneshpazhani1886
    @vigneshpazhani1886 Před 2 lety +1

    Happy birthday patti, 💜

  • @RubanBakya
    @RubanBakya Před 2 lety

    Happy birthday pattiii

  • @rkksvlogs6043
    @rkksvlogs6043 Před 2 lety

    Happy birthday grandma

  • @gurubalan6674
    @gurubalan6674 Před 2 lety

    Happy birthday paty

  • @SanjayKumar-pf3ml
    @SanjayKumar-pf3ml Před 2 lety

    Anbu dhana ellame happy birthday Patti ma

  • @vijayasankarg943
    @vijayasankarg943 Před 2 lety

    கூட்டுக் குடும்பம் இல்லாமல் போனாலும் பிள்ளைகள் சற்று அருகாமையில் வசித்தலும் இல்லாமல் போனதும் இம்மாதிரி நிலைமைக்கு காரணம். யார் கண்டது, இந்த பாட்டியே தன் இளமைக் காலத்தில் குடும்பத்தில் மூத்தவர்களை புறக்கணித்தும் இருக்கலாம்.

  • @Hariswag07
    @Hariswag07 Před 2 lety +3

    கண்டிப்பா இது இந்திய கிடையாது என இந்தியாவுல இந்த மாதிரி விஷயம் நடக்குரதுக்கு வாய்ப்பே இல்ல😂😂

  • @husainabanu0786
    @husainabanu0786 Před 2 lety

    Ya Allllllllllah

  • @always_you_25296
    @always_you_25296 Před 2 lety

    🥺❤️

  • @teachonline8941
    @teachonline8941 Před 2 lety

    I used to do the same in my room , even now 😎

  • @user-fs1kj1gy8d
    @user-fs1kj1gy8d Před 2 lety +1

    😢🎂🎂👏👏👏🙏

  • @utubeboss4532
    @utubeboss4532 Před 2 lety

    Nanum ipdi dhan pannunen en 25 birthday va😌.... 🥳

  • @user-xs1bx6in5r
    @user-xs1bx6in5r Před 2 lety +10

    பாட்டியோட சொத்து
    மதிப்பு எவ்ளோ
    சொன்னிங்கனா ராஜபாண்டி பேரனா போய்டுவான் பாட்டி வீட்டுக்கு

    • @vjvijy3889
      @vjvijy3889 Před 2 lety +3

      பாட்டிக்கு 5 லட்சம் கடன் இருக்காம் கட்றியா...🤣🤣🤣🤣

  • @rascalsundar
    @rascalsundar Před 2 lety

    Itha vida valkaila vali ena iruka mudiyuma ... Ellarum anbu onnuku tha alayurom

  • @lyricslover3939
    @lyricslover3939 Před 2 lety

    😭😭😭😭😭

  • @RajKumar-sq3ie
    @RajKumar-sq3ie Před 2 lety

    Happy birthday in my great...lady.... Enaku amma ila...

  • @williamsarchil
    @williamsarchil Před 2 lety

    Mmmmmmm

  • @user-wq6qf1cu3d
    @user-wq6qf1cu3d Před 2 lety +1

    வெந்து தணிந்தது காடு எங்க ஜெய் அண்ணாக்கு வணக்க போடு மே13 பட்டாம்பூச்சி ஜெய் படம் வருகிறது வாத்தி கம்மிங் ஒத்து 🙏

  • @sureshram5697
    @sureshram5697 Před 2 lety +2

    Happy birthday 💐💐. .just for laughs. தனியா கேக்கை தின்னலாம்னு பாத்தால் கும்பல் சேந்துடுச்சே. கை தட்டாமல் இருந்துறுக்கலாமோ!🤔 கை தட்டுங்கப்பா!

  • @naveenb8021
    @naveenb8021 Před 2 lety

    Same problem .. athan last week birthday ae celebrate panala

  • @pradeepkanna9576
    @pradeepkanna9576 Před 2 lety +1

    😢✨🎂🎂🎂🎉🎊🎊🎊🎊🎊🎊

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Před 2 lety +4

    இந்த தலைப்பை படிச்சப்பயே தெரிந்து போச்சி, இது நம்ம நாடு இல்லைனு🤣🤣 நம்ம நாடா இருந்தா அந்த கேக்கை திருடி தின்னிட்டு போயிருப்பான்

  • @durgak7276
    @durgak7276 Před 2 lety

    Manadhuthirku iniya seithy... Parkumbodhu kan kalangukiradhu

  • @riyasriyas573
    @riyasriyas573 Před 2 lety

    Ithu mari tha my birthday eppavumay pogum ahana cake la cut panathu illa 😢😢💔

  • @TN.cycle.rider55
    @TN.cycle.rider55 Před 2 lety +3

    நல்ல மனசு இருந்தால் சின்ன உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mohamedfaizal7195
    @mohamedfaizal7195 Před 2 lety

    Ipadi yellam sentiment ta soluvinga apporam ithu padathin kaatchi ennu solli kadhaya mudichirivinga

  • @sundaresanr2935
    @sundaresanr2935 Před 2 lety

    இது எதோ நம்பும்படி இல்லையே

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 Před 2 lety +1

    புது டிரண்ட் போல இளமை யில் நல்ல நண்பர் சம்பாதிப்பது கடினம் இன் முகத்துடன் பேசுங்கள் யாரையும் கேலி செய்யாதிர்கள்

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 Před 2 lety

    இது மொட்டை video வா எந்த நாட்டுல எடுத்தது எப்போ எடுத்தது னு எதுமே இல்லை

  • @user-hn3tn7ct5x
    @user-hn3tn7ct5x Před 2 lety +3

    ஒரு வேல தனியாக சாப்டலாம் னு வந்து இருந்தா 🤔

  • @daringpoliceaim.sos.tnmara3703

    Happy birthday kelavi🤣🤣🤣🤣🤣🤣🚨🚨🚨🆘🆘🆘🚔🚔🚔

  • @loneranger334
    @loneranger334 Před 2 lety

    ஓசியில கேக்க் கிடைக்கப்போகுதுண்ணா யாருதான் வேணாம்ணு சொல்லி நகந்து போவாங்க!

  • @user-wq6qf1cu3d
    @user-wq6qf1cu3d Před 2 lety

    வெந்து தணிந்தது காடு எங்க ஜெய் அண்ணாக்கு வணக்க போடு மே13 பட்டாம்பூச்சி ஜெய் படம் வருகிறது வாத்தி கம்மிங் ஒத்து 🙏