பூப்பெய்த பெண்களுக்கு தரவேண்டிய உணவுகள் | திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு & அவியல் | CDK 982

Sdílet
Vložit
  • čas přidán 30. 08. 2022
  • Ulutham Paruppu Soru
    Fenugreek - 1 tsp
    Cumin Seeds - 1 tsp
    Urad Dal - 100g
    Par Boiled Rice - 1kg
    Grated Coconut - 1 tbsp
    Garlic - 5 Cloves
    Salt - To Taste
    Gingelly Oil - 100 ml
    Aviyal
    Mixed vegetables - 1/2 Kg
    Coconut - A Shell
    Crushed Garlic - 1 tsp
    Dry Red Chilli - 4 No's
    Green Chilli - 3 No's
    Cumin Seeds - 1 tsp
    Coconut Oil - As Required
    Salt - To Taste
    Turmeric Powder - 1/4 tsp
    Curd - 25 ml
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #tirunelveli #foodtour #healthyrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Jak na to + styl

Komentáře • 259

  • @ushasivakami4891
    @ushasivakami4891 Před rokem +23

    எங்க ஊர் திருநெல்வேலி சமயலை தேடி வந்து செய்து காட்டியது ரொம்ப பெருமையாக உள்ளது thanks Deena

  • @mpsamayal1125
    @mpsamayal1125 Před rokem +40

    பாரம்பரிய சமையல்களை தேடிச்சென்று எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

  • @nambinachiyar2085
    @nambinachiyar2085 Před rokem +8

    Tirunelveli kum tuticorin kum avial difference erukum epathan theriyuthu. Iam tirunelveli saiva pillai but tuticorin. Hats off Deena Bro. Your appreciation is from ur heart.

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Před rokem +20

    எங்கள் வீட்டில் வாரம் ஒரு நாள் கருப்பு உளுந்தம் பருப்பு சாதம் அல்லது கஞ்சி, உடன் தேங்காய் துவையல், கருப்பு எள் துவையல். பூப்பெய்த விழாவில் விருந்தும் இது தான் அவியல், வெண்டைக்காய் பச்சடியுடன் இது எங்கள் திருநெல்வேலி பாரம்பரியம். சாதம், கஞ்சி ஒரே செய்முறை கூட தண்ணீர் நிறைய வைக்கணும், சுக்கு ஏலக்காய் பொடி சேர்த்தால் கஞ்சி பிரமாதமா இருக்கும்

    • @user-ie2zy6cn8b
      @user-ie2zy6cn8b Před 2 měsíci

      ❤❤❤❤❤❤❤✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️👍👍👍👍👍

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna212 Před rokem +14

    மாதவிடாய் காலங்களில் உளுந்தம்சோறு செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.நன்றி எங்கள் ஊர் சிறப்புகளை அனைவருக்கும் காண்பித்ததுக்கு.

  • @achumoni2108
    @achumoni2108 Před rokem +5

    அருமை அருமை! என் பெண் குழந்தைகளுக்கு செய்து தருவேன் மிக்க நன்றி அண்ணா.

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 Před rokem +7

    எங்கள் வீட்டு திருமண மறுவீடு நிகழ்வுகளுக்கு அருணாச்சலம் பிள்ளை அவர்கள் கேட்டரிங் தான். மோர்க்குழம்பு மாஸ் ஆ இருக்கும்

  • @nellaivkp7179
    @nellaivkp7179 Před rokem +6

    எங்கள் ஊர் பாரம்பரியம் சமையல் அதை உலகம் அறிய செய்த உங்களுக்கு திருநெல்வேலி மக்கள் சார்பாக நன்றி
    (உளுந்த சோறு மஞ்சபாறை கருவாடு குழம்பு தனி சுவை )

  • @savithiri_sudha3759
    @savithiri_sudha3759 Před rokem +51

    எங்க ஊரு திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு, வெள்ள குழம்பு ,உளுந்தங்களி, கல்யாண வீட்டு வத்தக்குழம்பு ரெசிபியும் டிரை பண்ணுங்க chef supera irukkum

  • @litesamayal2191
    @litesamayal2191 Před rokem +19

    I Am also Tirunelveli, I'm proud this to see this. Today in Our House Same Lunch Menu with this Same Tradition method.😊Thank U sir

  • @chitraananth18
    @chitraananth18 Před rokem +5

    பெண்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமையல் வகைகளைக் கொடுத்ததற்கு வாழ்த்துகள்... இப்போது உள்ள வேகமான உலகில் பெண்கள் யாரும் இந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சாப்பிடுவது இல்லை.. இதைப் பார்த்து ஒரு பெண்ணாவது இதைப் பின்பற்றினால் மிகப் பெரிய வெற்றி..

  • @sankaraparvathy9590
    @sankaraparvathy9590 Před rokem +3

    அருமை தீனா சார் பெண்கள்க்கு அவசியம் கொடுக்க வேண்டிய சத்தான உணவு இடுப்பு பலப்பட நல்லெண்ணையும் உளுந்தும் மிகவும் உதவுகிறது இதோடு உளுந்தங்களியும் ரெசிப்பியையும் பதிவிட வேண்டுகிறேன்.

  • @victoriyakamaraj4524
    @victoriyakamaraj4524 Před rokem +5

    Shef Deena sir பாரம்பரிய உணவு எங்களுக்காக அனேகமாக யாருக்கும் தெரியாமல் இருக்கும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ♥️

  • @rajavalli9751
    @rajavalli9751 Před rokem +17

    I am native of Thirunelveli sir. Our favourite recipe. Arunachalam pillai food always super sir. Waiting for the next episode.

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Před rokem

      I am from Thirunevely, Yaalpanam, Sri Lanka and these are the food we make at home too. Ulutham kali with nallenai is special for girls.

  • @chefsumu
    @chefsumu Před rokem +9

    Thank you chef deena for coming to our home and seeing my dad and brother for the first time in the CZcams video

  • @srpigeons3965
    @srpigeons3965 Před rokem +5

    திருநெல்வேலி திருநெல்வேலி தான் Semmma

  • @nukeengineer5214
    @nukeengineer5214 Před rokem +14

    Thank you chef for bringing me this recipe. You brought back memories of Ulundu rice made by my mother and grandmother (Kayathar). Almost 40 years I have not tasted this. I will make this now and relive the past.

  • @yezdibeatle
    @yezdibeatle Před rokem +10

    Nice video....The white brinjal is native of Sattur and Kollapatti... So tasty and people will get addict to it...!!!

  • @user-bf2bp2ww9m
    @user-bf2bp2ww9m Před rokem +4

    உங்கள் பணி போற்றுதற்குரியது.நீடூழி வாழ்க.தொல்பொருள்ஆராய்ச்சியாளர்கள் இது போன்ற கோயில்களை ஆராய்ச்சி செய்யலாம்.

  • @saroja5332
    @saroja5332 Před rokem +2

    அவர் சொல்வதுபோலவே
    செய்தால் தனித்துவம் மாறாத
    சுவையை அனுபவிக்கலாம்.
    நன்றி ஐயா.

  • @meenasankar7767
    @meenasankar7767 Před rokem +4

    எங்க சொந்தக்காரர் 👍 எங்கள் வீட்டில் எல்லா கல்யாணமும் இவங்க வீட்டில் தான் ஆர்டர் 🙏

  • @ranijacob6642
    @ranijacob6642 Před rokem +4

    நல்ல ஆரோக்கியமான சத்தான உணவு. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 Před rokem +5

    Dheena sir ipo tha first time cook panra mathiriye oru effect kudukiringale 👌❤️

  • @RameshRK-iy1dr
    @RameshRK-iy1dr Před rokem +2

    Thank u so much anna en kulanthakalukku seithu kudupen🙏🏽🙏🏽🙏🏽

  • @goamthin4628
    @goamthin4628 Před rokem +4

    Thank you so much sir. It's very useful to my daughter for back pain

  • @karpasurya
    @karpasurya Před rokem +13

    I think in ancient Tamil literature it is called (Kummayam) which is a spaghetti made out of blackgram dhall, gingelly oil and Jaggery. That is given to those girls in a ceremony as they reach puberty.
    You can add shatavari ( Asparagus racemosus) in Tamil (Thanneer Vittan Kizhangu) as a micro ingredient .It is helpful in menstrual disorders and acts as a uterine tonic. It enhances breast development and increases breast milk production by regulating hormonal balance.
    Shatavari is also beneficial for men as it improves testosterone levels. It might be good for diabetics as it helps manage blood sugar level.
    Quite a few of ayurvedic products contain shatavari and aswagandha (withania somnifera) in Tamil it is called amukkaran kizhangu or Indian Ginseng both are universal tonics.

  • @rajeswarisornaraj2950
    @rajeswarisornaraj2950 Před rokem +7

    Expecting and waiting for the next two recipes. கலக்குறீங்க தீனா

  • @rajees4133
    @rajees4133 Před rokem +3

    Most useful receipe chef Anna.Thanks a lot for sharing traditional receipe👍👍👌🙏🙏

  • @mathangikalarikkal9933
    @mathangikalarikkal9933 Před rokem +1

    Super.. Adhyayitta ingane oru aviyal undakkunnathu kanunne.

  • @rameshk7506
    @rameshk7506 Před rokem

    First thanking you sir superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu ippa irukka kaalakattathil pengalukku I mean penkozhanthigal mudhal irakkam pengal varai because nowadays OG doctors athigam reason no healthy food for women now Deena brings you very very very very very useful meaningful healthful

  • @kalyanishiva8637
    @kalyanishiva8637 Před rokem +4

    Excellent,grew up eating these recipes,chef u r doing a great job.

  • @cookwithfamilyj.shenbagara1056

    Kali is made with karpatti. Pl need this recipe sir. As you are in thirunelveli, you will surely get perfect traditional method of making this ulundu Kali. This is very good for girls

  • @KrishnaVittaldevBangalore

    brilliant
    thank you Dheena Avere 🙏

  • @vsdangerff
    @vsdangerff Před rokem +4

    I am from tirunelveli , uluntha sooru mutton kulambu combination semma taste aa irrukum,try pannnga

  • @sangeethas7281
    @sangeethas7281 Před rokem +2

    Sir really excellent masters and best cook persons in thirunelveli they are teaching all techniques without any motive.....so kind .... thank u catering.... Cook sir

  • @karpagamSreenivasan
    @karpagamSreenivasan Před rokem

    Thanks a lot for this high value and informative traditional recipes ❤. With Love and lot of respect.

  • @user-ty8if3fe6h
    @user-ty8if3fe6h Před rokem +3

    உளுந்து சாதம் + தாளித்த தயிர் + மாங்காய் ஊறுகாய் combo is nice taste i had ever

  • @nagasundaram9561
    @nagasundaram9561 Před rokem +1

    Thanks for your videos, bringing back my memories.

  • @rathip7030
    @rathip7030 Před rokem +5

    எங்களின் பாரம்பரிய உணவு உளுந்தம்பருப்பு சாப்பாடு, அவியல்

  • @paramasivan.s3comca345
    @paramasivan.s3comca345 Před rokem +1

    கருத்த கறி கன்னியாகுமரி பக்கம் இது ரொம்பவே சூப்பரா பண்றாங்க திருநெல்வேலியில் இதுக்கு மருந்து குழம்பு பெயா் ஓமம் வெள்ளைப்பூடு அதிகமா போட்டு மீன் கருவாடு போட்டு பண்ணுவாங்க குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் தாய்மார்களுக்கு இந்த குழம்பை வைத்து கொடுப்பார்கள் ரொம்பவே உடலுக்கு நல்ல ஒரு குழம்பு இத ட்ரை பண்ணி பாருங்க குழம்பு எல்லாருமே சாப்பிடலாம்

  • @gladysjayanthi9803
    @gladysjayanthi9803 Před rokem +1

    Hi....Deena! You are always special......not because you are a Chef but you are a Chef with creativity n painstakingly doing your passion with love n honesty.....I watch your videos without fail.

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 Před rokem +3

    Super bro cooking is an precious thing both of you handling very nice our native thirunelveli style super avial super bro

  • @openthekitchen
    @openthekitchen Před rokem +1

    ஆரோக்கியமான உணவு.

  • @vasanthipalanichamy
    @vasanthipalanichamy Před rokem

    Very nice recipe... really very healthy..we prepare this in another way using grinded vathal, jeeraham ,manjal n chinna vengayam...along with this we too take ellu thuvayal n payathu kulambu....use gingily oil.. greetings dheena for exploring such wonderful rejenal foods

  • @aathi1904
    @aathi1904 Před rokem +3

    Super msg brother thank you very much

  • @sindhusankar6967
    @sindhusankar6967 Před rokem +5

    Tried this aviyal yesterday and it came out so well … expecting more receipes chef 😁😁

  • @verginjesu7509
    @verginjesu7509 Před rokem +1

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி 👌

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před rokem +1

    இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் மிகவும் அருமையான பதிவு நல்ல ரெசிபி சூப்பர் அண்ணா

  • @rosymarry7215
    @rosymarry7215 Před rokem +5

    Good morning sir ji
    It's looks delicious and I know how to make this recipe and it's delicious south Indian food
    🌹🌹🌹🌹🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖

  • @subbulakshmi6204
    @subbulakshmi6204 Před rokem +5

    Pure veg sapduravanga.
    Uluntham paruthipaal sathan,ellu thovayal,aviyal,appalam--semma combination.

  • @tgunasekaran5896
    @tgunasekaran5896 Před rokem +1

    Thank you bro super recipe... keep rocking god bless you

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Před rokem

    I liked all the tips.Avial is super.Garlic will help to remove the gas which will come from vegetable.

  • @KAV2024
    @KAV2024 Před rokem

    Wow my natives recipe my mom used to prepare.. thanks a lot for such a lovely episode

  • @poojasvm9675
    @poojasvm9675 Před rokem

    Sir super sir.... Thank you so much sir.... Very very useful for us.... Very healthy food... 👍

  • @thangammalkk5907
    @thangammalkk5907 Před rokem

    Super episode Deenaji. I am from nagercoil.We also make this way ullunda choru but we add chukku podi also which elivates the aroma taste and digestion. We can also eat this rice with gingely oil and karpati or sarkarae very tasty.

  • @Ram87654
    @Ram87654 Před rokem +1

    உங்கள் முயற்சி மிகவும் அருமை 🙂

  • @kavimurugan8226
    @kavimurugan8226 Před rokem

    Ultimate receipe dheena sir surely to b forwarded to next generation.

  • @revathyselvakumar8462
    @revathyselvakumar8462 Před rokem +1

    I never tasted ulundhu sadam...Hereafter i try sure...
    With Only trust on chef Dheena bro....
    Last week i tried u r pepper chicken...semma bro... my kids loved much and asking to do again..
    Thankq bro...
    If u start any cookery class ..i will be u r student.🙂

  • @meenameenachi806
    @meenameenachi806 Před rokem

    Hi brother unga thiramaiudan Marthavar thiramaium ulakathukatriga super good job vazhga valamudam

  • @vijayakumardommaraju2997

    Dear Chef Deena, Thank you for the presentation

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Před rokem +2

    Super chef,thanks for your recipe travel ,we r enjoying

  • @glorygideon1834
    @glorygideon1834 Před rokem

    Very useful information. Thank you Deena Thampi

  • @smuthulakasmi6109
    @smuthulakasmi6109 Před rokem +6

    Enga ooru special,👌👌👌👌

  • @umaselvam7864
    @umaselvam7864 Před rokem

    Makkal parambariya samayalai maranthu vittargal meendum nabhapaduthi samaithu kanpitha ungalku nandri.

  • @senthamarailalitha3341
    @senthamarailalitha3341 Před rokem +1

    Hai sir really new recipes 4 me which to give at that time. நல்லெண்ணய் benefits also can be explained sir.

  • @Foodieshub11
    @Foodieshub11 Před rokem +1

    very good work mind-blowing 👍

  • @Sharmilasharmila-el3dp

    Super sir. Ithu mathiri neraya parambariya unavu vagaigal post pannunga sir. Arumai.

  • @nellaisapkitchen7348
    @nellaisapkitchen7348 Před rokem +1

    Thank you so much chef

  • @thangeswarisenthilkumar7404

    Thanks namma oru recipes delicost ku.

  • @jello184
    @jello184 Před rokem

    Super sir... Thanks a lot

  • @ga.vijaymuruganvijay9683

    Awesome super thanks anna 🇮🇳🙏👍🔥

  • @SanjeivKumar
    @SanjeivKumar Před rokem +1

    Hi Deena am a great fan of your cooking videos. Thank you for sharing our Nellai Food Recipes. Deena you doing a great job to food lovers & for people cooking for passion like me. You are a wonderful soul. God's Blessings Be With You & your family & your great team.
    🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️

  • @kuberapriya
    @kuberapriya Před rokem +1

    Very nice chef you do the best andha ayya romba nalla arumaiya sollukuthanga andha pakkuvam chance ce illa

  • @cinematimes9593
    @cinematimes9593 Před rokem

    Nammathu paraimpariya unavu super sir

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li Před rokem +3

    Chef, u effort is more . And the benefits u get more and more . God bless you 🙏

  • @bhuvanb4643
    @bhuvanb4643 Před rokem +1

    I like this receipe anna thanks

  • @ielts.english
    @ielts.english Před rokem +6

    Super brother . You have come near my home..oh..! What a surprise !!! Happy to watch the famous and tasty அருணாசலம் பிள்ளை mess videos!

  • @gayathridevi3756
    @gayathridevi3756 Před rokem +1

    அருமை.

  • @lakmipradeep3913
    @lakmipradeep3913 Před rokem +1

    Thank you for this recipe

  • @SRI-1999
    @SRI-1999 Před rokem +2

    Urad dal ,rice,water ratio sollunga Chef....all your videos sema super..my native Ambasamudram..but i keep in cooker only...Amma seivathu pola tasta vanthathe ella..

  • @shobanajesus1510
    @shobanajesus1510 Před rokem +7

    Tirunelveli special idly podi black in colour is unique but simple to make.
    Salna for parotta and their vathakulambu , pappu kulambu .
    Kindly don't miss these.

  • @susila9676
    @susila9676 Před rokem

    I love all your great recipes Deena. Thank you for healthy recipes.

  • @vanithavanitha3427
    @vanithavanitha3427 Před rokem +3

    Anna super thank you so much 🙏 anna

  • @akilaakila197
    @akilaakila197 Před rokem +1

    Very good. Very nice. God bless you.

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 Před rokem +4

    Most useful receipe ...thank a lot to iyya n chef for selecting this traditional recipe

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Před rokem +1

    Thank you so much sir 👍👌💐

  • @shanthisaravanan8113
    @shanthisaravanan8113 Před rokem

    Thank u chef,for sharing . Arunachalam pillai catering is one of the famous catering in tirunelveli. Their pineapple kesari is one of my favorites. ...

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 Před rokem +2

    Superho superrrrrrrrrrr sir very perfect ratio good idea sir Thank you so much best catering arunachalam pillai in tirunelveli 🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem +2

    Bro, Tirunelveli Anna Poorna la chola poori um channa masala saptu recipe podunga...

  • @sathishangel821
    @sathishangel821 Před rokem

    Enga oor favorite sapadu.karuvadu kolampu than ethoda side dish

  • @devimanikandan9428
    @devimanikandan9428 Před rokem

    Thank you so much brother 💐💐

  • @pavithrarajesh5016
    @pavithrarajesh5016 Před rokem +3

    Thank you sir for this video 🙂this video is very useful for my daughter.

  • @yuvapriya5717
    @yuvapriya5717 Před rokem

    Subscribers oda doubt a udane reply pandringa i am very happy chef

  • @sikasenthil6094
    @sikasenthil6094 Před rokem +1

    Tq chef deena sir 🙏🤝☺

  • @Queen-jf65
    @Queen-jf65 Před 8 měsíci

    அருமை🙏

  • @lakshmiguru8447
    @lakshmiguru8447 Před rokem +55

    எங்க வீட்ல சனிக்கிழமை மதியம் சாப்பாடு உளுந்தம் பருப்பு சாதம், கருவாட்டு குழம்பு, ஞாயிற்றுக் கிழமை காலை இஞ்சி கசாயம் காலை சாப்பாடு உளுந்தம் கஞ்சி வரமல்லி துவையல்... இது மாறவே மாறது.. என் மாமியார் ரூல்ஸ்...

    • @kadhambam2.O
      @kadhambam2.O Před rokem +2

      ஆரோக்கியமான சமையல் மா

    • @shahithiyakalyan6187
      @shahithiyakalyan6187 Před rokem +3

      Please share the above mentioned recipes

    • @lakshmiguru8447
      @lakshmiguru8447 Před rokem

      @@shahithiyakalyan6187 உளுந்தம் பருப்பு சாதம் இதே முறைதான்... கஞ்சி இதே போல பச்சரிசி, உளுந்து, பூடு, வெந்தயம் எல்லாம் சேர்த்து cooker ல 3 விசில் வைக்கணும்.. பரிமாறும் முன் உப்பு, கொஞ்சம் சீரகம், மிளகு தூள் சேர்க்கணும். துவையல்க்கு வரமல்லி, தேங்காய், பூடு, புளி, கறிவேப்பிலை, மிளகாய் வத்தல், உப்பு சேர்த்து அரைக்கனும். எதுவும் வதக்க வேணாம்.

    • @kirthikas4340
      @kirthikas4340 Před rokem +1

      அருமை சகோதரி👌

    • @veniraja4239
      @veniraja4239 Před rokem +4

      மாமியார் ரூல்ஸ் சிறப்பு சிஸ்டர்

  • @ananthipaulraj6896
    @ananthipaulraj6896 Před rokem +1

    Thank you so much sir

  • @vijayasurekar1169
    @vijayasurekar1169 Před rokem +2

    down to earth personalities.looks like father teaching to son.lovely experience. repeatedly watching this for the way u are communicating. 👍

  • @gomathypadmanabhan9236
    @gomathypadmanabhan9236 Před rokem +1

    We add some dry ginger powder also

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +2

    Very very healthy food and tasty 😋