நாங்க ஏன் படம் எடுக்கிறது இல்ல AVM சரவணன் Open Talk..exclusive story

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2023
  • நாங்க ஏன் படம் எடுக்கிறது இல்ல AVM சரவணன் Open Talk..exclusive story
    #avm saravanan#thalapathy vijay #Rajinikanth #kamal haasan
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 455

  • @harinarayanana6908
    @harinarayanana6908 Před 8 měsíci +325

    நேர்மைக்கு பெயர் ‌பெற்ற நிறுவனம்.படம்‌ எடுக்காதது நல்லது.காலம் சரியில்லை

  • @manoharmano3924
    @manoharmano3924 Před 8 měsíci +328

    பாரம்பரிய நிறுவனம். நல்ல பண்பு நிறைந்த மனிதர். அய்யாவுக்கு என் இனிய வணக்கம்.

    • @balanatashan7918
      @balanatashan7918 Před 5 měsíci

      நல்ல அருமை யான சிறந்த நிறுவனம்🙏🙏🙏🙏

  • @IndianTamilan-cd4ji
    @IndianTamilan-cd4ji Před 8 měsíci +105

    இன்றைய அரசியல் சூழலில் உங்களைப் போன்ற நல்ல பண்புள்ள மனிதர்கள் படம் எடுக்காமல் இருப்பது தான் நல்லது

  • @srk8360
    @srk8360 Před 8 měsíci +112

    ஐயாவின் எளிமையும்
    பணிவும் நாங்கள்
    பின்பற்ற வேண்டிய ஒன்று..
    நன்றி 🙏💐💐💐💐💐

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Před 8 měsíci +261

    மிகப் பெரிய சாதனைகளை செய்துவிட்டு எங்கள் சாதனை ஒன்றுமில்லை.. என்ன ஒரு தன்னடக்கம்..!!!🎉🎉🎉🙏🙏🙏

    • @thara942
      @thara942 Před 7 měsíci

      👍

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 Před 6 měsíci

      Very good Gentleman ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ov8cn5vw3u
    @user-ov8cn5vw3u Před 8 měsíci +31

    Avm மெய்யப்பன் செட்டியார் தமிழ் சினிமாவை தமிழ் மக்களுக்கு கொண்டுவந்தது ஐயா அவர்களின் புகழ் இன்னும் நீடோடி வாழ்க ஏவிம் நிறுவ னம் avm சரவணன் ஐயா அவர்கள் குடும்பம் பால்லாண்டு வாழ்க தமிழ் சினிமா வாழ்க

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 Před 8 měsíci +71

    எவ்வளவு பெரிய மணிதர் தான் பெரிய குடும்பம் மெய்யப்ப செட்டியார் அவர்கள் எத்தனை நடிகர் நடிகைகள வாழவைத்த நிறுவனம் அதே பன்பு சரவணன் அவர்களின் பணிவு அவர்கள மென்மேலும் உயரசென்று கொண்டே இருக்கிறது 🎉🎉

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 Před 8 měsíci

      None of them mis behaved with any actress nu hear say

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Před 8 měsíci +149

    அந்த காலத்தில் தயாரிப்பாளர்கள் கைகளில் திரை உலகம் இருந்தது தைரியமாக படம் எடுத்தார்கள் இப்போ நடிகர்கள் கைகளில் படம் இருப்பதால் திரை உலகம் திண்டாடுகிறது...

    • @svenkatesan2307
      @svenkatesan2307 Před 8 měsíci +19

      Chinna thiratham DMK kail

    • @ThamizhanKing
      @ThamizhanKing Před 8 měsíci +13

      Top actors + Corporate producers + black money = No entry for small & honest producers !

    • @iniyaniniyan9734
      @iniyaniniyan9734 Před 8 měsíci +8

      மக்கள்திலகம் நடிகர்திலகம் போன்ற ஜாம்பவான்கள்.பட அதிபர்களை,முதலாளிகளாக .மதித்தனர்.அவர்களால் .இவர்களும்,இவர்களால்.அவர்களும் .வளர்ந்தனர்,வாழ்ந்தனர்-அது ஒரு.பொற்காலம் .AVM,ஜெமினி.விஜாயா வாகினி,திரையுலகின் பொக்கீசங்கள்.ஐயா நலமுடன் நீடூழி வாழ்க

    • @premkuamr6343
      @premkuamr6343 Před 8 měsíci

      Aana yedukura padam yellam corporate oppose panra maari. Corruption oppose panra maari yedupaanga.
      Yellame fake dhaan.

    • @subramanibalakrishnan6622
      @subramanibalakrishnan6622 Před 8 měsíci +5

      Red Giant Movie
      Sun Tv
      Cloud Nine
      Control

  • @sureshram5697
    @sureshram5697 Před 8 měsíci +225

    100 கோடி சம்பளம் கொடுக்கற அளவுக்கு எங்களாண்ட இல்ல!😅😅 அவன் நம்மளை முதலாளின்னும் மதிக்க மாட்டான்! அவன் ஆப்பம் சாப்பிட ஏப்பம் நாம விடனுமா?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 8 měsíci +10

      ஆப்பம் இடியாப்பம் 😢😢😂

    • @harikrishnan-ij8ku
      @harikrishnan-ij8ku Před 8 měsíci +9

      அருமை
      உண்மை

    • @udhayaj2459
      @udhayaj2459 Před 8 měsíci +2

      😂😂😂

    • @ThamizhanKing
      @ThamizhanKing Před 8 měsíci +9

      ஆம். தயாரிப்பாளரை முதலாளி என்று அழைக்கும் அளவுக்கு அதிகாரம் மிக்கவர்களாக இருந்தார்கள் !

    • @Kingsman-1981
      @Kingsman-1981 Před 2 měsíci

      ஆமாம் நடிகனுங்க ஆப்பம் சாப்டத்தான் நடிக்கரானுங்க😅

  • @Disha87
    @Disha87 Před 8 měsíci +92

    ❤❤❤❤❤...
    உழைத்த மனிதர்கள்🙏..
    அந்த கை கட்டுறதை மட்டும் மனுசன் மாத்தவே இல்லை.
    தன்னடக்கத்தின் அடையாளம்🙏

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 Před 8 měsíci

      பீ கட்சியினர் மாதிரி சினிமா ......பசங்களின் வசமாகிவிடாடதே காரணம்.

    • @nr9926
      @nr9926 Před 8 měsíci +1

      Introvert behaviour

  • @tumashankar4186
    @tumashankar4186 Před 8 měsíci +19

    தினமலருக்கு இந்நாள் ஒரு பொன்னாள்.பூ.பூவுக்குஇனையான ஒரு மாமனிதரின் பேட்டிகண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.அய்யாவின்பணிவினை பின்பற்றுபவர் என்கின்ற முறையில்.உங்கள்பதிவிற்கு என் பணிவான வணக்கங்கள்.

  • @gentleman761
    @gentleman761 Před 8 měsíci +51

    உண்மையிலேயே பணத்தின் அருமை தெரிந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். அதேசமயம் அவரிடம் வேலை பார்க்கும் அனைவருக்கும் அவர்களின் உழைப்புக்கு நல்ல மரியாதை கொடுப்பவர்கள்.அதன் காரணமாகவே தொழிலில் வெற்றி கண்டார்கள். கவியரசு கண்ணதாசன் கவிதை போல மலையளவு வந்தாலும் மயங்க வேண்டாம் அது கையளவு ஆனாலும் கலங்க வேண்டாம் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள். 🙏

    • @carolinrathinum2311
      @carolinrathinum2311 Před 7 měsíci

      Renowned personality . Simplicity humble humanity totally karaikudi rich people highly qualified so many colleges banks worthy chettiars Hats off to cam saravanan .God bless you all abundantly .

  • @jayaraj8776
    @jayaraj8776 Před 8 měsíci +32

    மேன் மக்கள் அனைவரும் மேன்மக்களே.நன்றி ஜயா.

    • @KumarKumar-wq2iq
      @KumarKumar-wq2iq Před 8 měsíci +1

      மூளை மூலதனமாக்குவோர் அனைவரும் மேன் மக்களே..🎉

  • @dakshinamurthi7461
    @dakshinamurthi7461 Před 8 měsíci +27

    AVM is the best production company in the India God bless you Saravanan sir

  • @gurusrinath1280
    @gurusrinath1280 Před 8 měsíci +17

    சரவணன் சார் நேர்மை எளிமை உண்மை உழைப்பு 👏

  • @pari1998..
    @pari1998.. Před 8 měsíci +17

    ஐயா எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்கள் மிகவும் ஒழுக்கமான ஒரு சிறந்த மனிதர் மிகவும் பண்பாளர்❤❤❤

  • @npstmt
    @npstmt Před 8 měsíci +25

    அதிசய மனிதர். வாழ்க வாழ்க வளமுடன் வாழ வேண்டும்

  • @vigneshr8730
    @vigneshr8730 Před 8 měsíci +22

    இவர்களை போன்றவர்கள் தான் சினிமா வை வாழவைத்தவர்கள்

  • @koothadi978
    @koothadi978 Před 8 měsíci +19

    AVM என்றாலே தரம் I love

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Před 8 měsíci +69

    பெருமதிக்குரிய சரவணன் சார் உங்களைப் போன்ற ஜாம்பவான்களால் மட்டுமே மீண்டும் தமிழ் சினிமாவை திருத்தியமைக்க முடியும்...!!!

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před 8 měsíci +13

    ஏ.வி.மெய்யப்பசெட்டியார்
    புதல்வர்களில்.தனித்தன்மை
    மற்றும் பண்பானவர திரு
    ஏ.வி.எம்.சரவணன்

  • @sarunachalamkrish
    @sarunachalamkrish Před 8 měsíci +71

    சன் பிக்சர்ஸ், உதயநிதி போன்றவர்கள் மிரட்டியே உங்களிடமிருந்து படத்தை வாங்கிவிடுவார்கள்.
    நல்லவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் இங்கு மதிப்பு மரியாதை கிடையாது ஐயா.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 Před 8 měsíci +3

      Fool cries! Mk family is in distribution for the past 50 years!
      Only 2021 DMK CAME TO POWER ! PRIOR TO THAT ONLY JJ/ EPS/ WERE RULING ! BJP/ NTK SANGHI DO NOT CRY!

    • @sarunachalamkrish
      @sarunachalamkrish Před 8 měsíci +1

      @@sundararajulupanneerchelva5457 அயன் படத்தை சன் பிக்சர்ஸ் மிரட்டி வாங்கியபோது யாருக்கு விளக்குபுடிச்சிட்டு இருந்த.
      உதயநிதி படதயாரிப்பளை மிரட்டி வாங்கியதது பலருக்கும் தெரியும். போய் அறிவாலயத்துல கக்கூஸ் கிளீன் பண்ற வேலையை பாரு.
      ஆதாரம் உள்ளது உதயநிதி சன் பிக்சர்ஸ் பலரையும் மிரட்டி படத்தை வாங்கியது.

    • @muthuvel2062
      @muthuvel2062 Před 8 měsíci

      Yes..👌👌👌👌👌

    • @mansurik1922
      @mansurik1922 Před 8 měsíci

      சன் பிக்சர்ஸ் பட நிறுவன படங்கள் படம் வெளியான மறுவாரமே மொபைலில் டவுன் லோடு செய்து பார்க்கிறான் தமிழ் ரசிகன் !!

  • @venkatamadhvaraj8925
    @venkatamadhvaraj8925 Před 8 měsíci +27

    கௌரவமாக ஒதுங்கியது மிக நல்லது....

  • @mmurugesan8417
    @mmurugesan8417 Před 8 měsíci +22

    நிதானம்+தன்னடக்கம்+
    நற்பண்பு=AVM சரவணன் ஐயா

  • @arunap5999
    @arunap5999 Před 8 měsíci +16

    பணிவு பண்பாளர் அய்யா அடுத்த தலைமுறைக்கு ஆசான் 🙏🙏

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan Před 8 měsíci +70

    Such a great man, great business empire, our industry must be ashamed that we cannot use them still...thanks to rajini for still loving AVM.

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 Před 8 měsíci +2

      You have to keep up with the changing times which is true of all businesses. Look at Hollywood where iconic studios have disappeared.

    • @garyhayes5751
      @garyhayes5751 Před 8 měsíci

      ​​@@pichumanisankar2617But this is about politics and TN government trying to be monopolitic and supporting its own production houses.Tamil Nadu goverment is a joke.Even sun pictures,red giant everything is controlled by DMK.What you expect

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 Před 8 měsíci

      @@garyhayes5751 - ok, but the situation changes when AIADMK comes to power and the question is why can’t AVM be active at that time. There may be other reasons like not able to compete with independent producers just like it happened in Hollywood.

  • @baheerathinidhi
    @baheerathinidhi Před 8 měsíci +43

    உங்களைப்போல் நேர்மையானவர்கள் திரைத்துறைக்கு வந்தால்தான் நல்லபடங்கள் வரும்

    • @bamathykularajan2490
      @bamathykularajan2490 Před 8 měsíci +3

      வேண்டாம் அவர் நிம்மதியாக இருக்கட்டும்.

  • @vaimurthy
    @vaimurthy Před 8 měsíci +211

    எடுத்தாலும் உதயநிதிக்கு தான் விக்கணும் , அதுவும் அவங்க சொல்ற விலைக்கு. எதுக்கு தேவையில்லாம கஷ்டம்.

    • @jaani65432
      @jaani65432 Před 8 měsíci +14

      AVM படம் எடுத்து 13 வருஷம் ஆச்சு... பெரிய புடிங்கி மாதிரி பேச கூடாது

    • @RajaRaja-by7cd
      @RajaRaja-by7cd Před 8 měsíci

      ​@@jaani65432yaara pudungi chinna dhadhi uthamana

    • @vaimurthy
      @vaimurthy Před 8 měsíci

      நீ தான் அந்த முட்டுக்கொடுக்கும் புடுங்கியா, சினிமாத்துறையையே மொத்தமா ஆக்கிரமிச்சு அவன் சம்பாதிக்க இந்த முட்டுக்கொடுக்கற.வாங்கிற 200 ரூபாய்க்கு இது ரொம்ப அதிகம்.@@jaani65432

    • @stophatrial
      @stophatrial Před 8 měsíci

      ​@@jaani65432athaanda avarum solurar avar polachutaanga ipo irukavan maatunaanga nu solurar

    • @ThamizhanKing
      @ThamizhanKing Před 8 měsíci

      விஜயின் வேட்டைக்காரன் கடைசியாக ஏவிஎம் எடுத்த படம் ! சன் டிவி வெளியிட்டதால் படம் தயாரிப்பதையே நிறுத்திவிட்டனர் !

  • @selvaraja8285
    @selvaraja8285 Před 8 měsíci +12

    அந்த காலத்தில் சினிமாவை பெரும்பான்மை மக்கள் ஒரு பொழுது போக்கும் அம்சம் என்று தான் நினைத்தார்கள். ஒரு சிலர் சினிமாப்பார்ப்பதை கொள்கையாக வும்.தனக்கு பிடித்த ஹீரோ வை தெய்வம் போலவும் போற்றி இருந்தார்கள். டிக்கெட் விலையை அதிகமாக கொடுத்து பார்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை.நடைமுறையில் உள்ள டிக்கெட் விலையில் மட்டுமே படம் பார்த்து வந்தனர்..ரஜினி கமல் காலங்களில் எவ்வளவு காசு கொடுத்தாவது பார்க்க வேண்டும் என்ற கலாச்சாரம் வந்துவிட்டது.ரஜினி தன்னை வைத்து தியேட்டர்கள் அதிகம் சம்பாதிப்பதை பார்த்து சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று நினைத்தார்கள் .அதே பாணியை அனைத்து ஹீரோக்களும் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள்.அதனால் தான் ஹீரோக்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்தது.தானும்
    தனது குடும்பத்தாரும் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை விரயம் செய்யாமல் நியாயமான விலையில் டிக்கெட்டில் மட்டும் தான் படம் பார்ப்பேன் என்று ஒவ்வொரு ரசிகனும் நினைக்க வேண்டும்.சினிமா பார்ப்பதால் நமது வீட்டிற்க்கு ஒரு நன்மையும் இல்லை என்று உணரவேண்டும்.தங்களின் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் உயர வேண்டும் என்று நினைக்க வேண்டும்

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 8 měsíci +13

    நல்ல படங்களை எடுத்த கம்பெனி AVM கம்பெனி. சமுதாய அக்கறை கொண்ட மாமனிதர் திரு A V மெய்யப்ப செட்டியார் அவர்கள். சினிமா மூலம் நல்ல கருத்துக் களை சொன்னவர்.

  • @joshjr6375
    @joshjr6375 Před 8 měsíci +19

    AVM productions title card and its music ke oru separate fan base iruku❤

  • @SubhraMani-kk1ip
    @SubhraMani-kk1ip Před 8 měsíci +20

    அன்று பெயர் எடுக்க உழைப்பு. ஆனால் இன்று நிலை வேறு. இன்று ஒரே நாளில் எல்லா திரை அரங்குகளிலும் திரையிட்டு பணம் பண்ணுகிறார்கள்.

  • @sujiganesan991
    @sujiganesan991 Před 8 měsíci +28

    சம்சாரம் அது மின்சாரம் மிக குறைந்த செலவில் தயாரித்து அதிக லாபம் பெற்ற படம் அது போல துனிந்து மீண்டும் படம் எடுங்கள்

    • @developer872
      @developer872 Před 8 měsíci +2

      Ipo irukura people taste set agadhu

  • @rajakamalark8845
    @rajakamalark8845 Před 8 měsíci +11

    🙏 மனிதம் நிறைந்த மான்பு 🙏 தொடர வேண்டும் தங்களது திரைப்பயணம் 💐

  • @pradabg9369
    @pradabg9369 Před 8 měsíci +8

    AVM Production Royal Salute To 🎉🎉🎉 Mr. Saravanan Sir.

  • @baheerathinidhi
    @baheerathinidhi Před 8 měsíci +64

    ஆக்டோபஸ் நேர்மையானவர்களை விழுங்குகிறது காலம் பதில்சொல்லும் எவரும் கல்பகோடி காலம்😏

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Před 8 měsíci +122

    அப்போ நேர்மைய்யா சம்பாதிச்ச பணம், பணக்காரர் தான் சினிமா படம் எடுத்தாங்க... இப்போ தி மு க வாரிசுகள்.. ஸிரோ ல இருந்து பல லச்சம் கோடி அரசியல் ஊழல் பண்ணி பணம் சேர்த்து கருப்பு பணத்தை வெள்ளை ஆக்க படம் எடுக்குறாங்க...படம் ஓடினாலும் லாபம் ஒடவிட்டால் டபுள் லாபம்..கொடுமை ..

    • @vampires75
      @vampires75 Před měsícem +1

      எல்லாத்துக்கும்
      அங்க வாயை வைக்கிலன்னா தூக்கம் வராதா?

  • @maximusjaip
    @maximusjaip Před 8 měsíci +22

    Thalaiva you are great human..you are super star not in acting but in attitude...

  • @user-yk3mx4jd9o
    @user-yk3mx4jd9o Před 4 měsíci +1

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணா அவர்கள் ஒரு தண்ணீர் போன்றவர். தண்ணீர் எந்த பாத்திரத்தில் ஊற்றினாலும் அந்த பாத்திரத்தின் வடிவத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. அதுபோல நம் தலைவரும் தண்ணீர் தன்மையை கொண்டவர். அதேபோல் தண்ணீர் தாகம் கொண்ட மனிதனுக்கு தாகத்தின் தாக்கத்தை போக்கும்
    அதே தண்ணீர்க்கு சிறிது தடையாக இருக்கும் இடத்தில் சுனாமிப் போல் உருவெடுக்கும். நம் சூப்பர் ஸ்டார் தலைவரும் தண்ணீர்ப் போன்றவர், தவறான முறையில் கையாண்டால் அவரும் சுனாமி போன்றவர் தான். உஷாராக இருக்கவேண்டும் தமிழக மக்களே...!!!!!... வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணா அவர்கள்.

  • @ai77716
    @ai77716 Před 8 měsíci +10

    Real chennai Quality people of old generation🙏🏽

  • @anbarasan31143
    @anbarasan31143 Před 8 měsíci +14

    Rajni is really superb he got 1000 rs advance in Sivaji movie .. payment done after entire business Done

  • @ananthalakshmi6089
    @ananthalakshmi6089 Před 8 měsíci +15

    வணக்கம் ஐயா
    தங்களின் கருத்துகள் அனைத்தும் தன்னம்பிக்கையையும்
    விடாமுயற்சியுடன் கூடிய வெற்றியையும் உணர்த்தியது.
    நீண்ட........இடைவெளிக்குப்பின் இக் காணொலியில் தங்களைக் கண்டவுடன் மகிழ்ந்தேன்.
    மீண்டும் தங்களின் மேற்பார்வையின் கீழ்
    நல்ல திரைப்படங்கள் வரவேண்டும்.
    நன்றி ஐயா

  • @user-rajaz
    @user-rajaz Před 8 měsíci +22

    an ethic proud company AVM for tamil film industry with their own rules,almost lion in their principal, such a down to earth simple great person saravanan sir ,no words to describe their history in cenima

  • @saranlite7690
    @saranlite7690 Před 8 měsíci +7

    🎉🎉🎉🎉 🎉சிறந்த மா மனிதர் ஏ வி எம் சரவணன் ஜயா ❤❤❤❤

  • @v.s.ramachandransankarapil215
    @v.s.ramachandransankarapil215 Před 8 měsíci +63

    கதை தேவை இல்லை கத்தியால் கொலைசெய்வது, துப்பாக்கியால் சுடுவது, கடைசியில் பீரங்கிகள் கொண்டு வில்லண்களை சுடுவது இதுதான் தற்போது படங்களின் கதை. படங்களை பார்த்தவுடன் சில இளைஞர்கள் நிஞ வாழ்கையில் கத்தியை வைத்து திரிந்து கொண்டிருகின்றனர்.

    • @ekanathjaguvakrishnamoorth246
      @ekanathjaguvakrishnamoorth246 Před 8 měsíci +4

      Nowdays, it is good to take violence films. Nowadays, mad films with violent killing, ugly scenes, no story,idiot people irrational beliefs.

    • @thayaparanaruppillai4734
      @thayaparanaruppillai4734 Před 8 měsíci +4

      Yes. Jailer. Leo all ..loose

    • @pavithransathish4258
      @pavithransathish4258 Před 8 měsíci

      Ama, ipo psychothriller nu edukuranga tamil layum trend aaki vitrukanga, director script writer oda koruda sadist psychothanam velia screenplay aagi adayum super nu nenaichu paakuranga, manmadhan la start aachu , aparam ratchasan, imaika nodigal, psycho, spider, por thozhil nu kevalama poitu iruku, cinema oru kaalathula vaazhkaiya kathu kudukuradha irundhudhu, ipo idelam matum cinema nu nambi paakura 2 k kidsa yosicha kashtama iruku

    • @VijayKumar-ep6nw
      @VijayKumar-ep6nw Před 8 měsíci

      சூப்பர் சார். என் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிட்டீர்

  • @arunachalam9441
    @arunachalam9441 Před 8 měsíci +4

    நல்ல கதையம்சம் உள்ள சிறிய பட்ஜெட் படங்களை எடுக்கலாமேசார்.

  • @kathiravanrengarajan2495
    @kathiravanrengarajan2495 Před 8 měsíci +6

    இந்திய சினிமாவில் AVM வின் பங்கு மிகவும் முக்கியமானது.....

  • @gunasekaran9835
    @gunasekaran9835 Před 8 měsíci +9

    Avm bgm melting ❤

  • @shriramelectronics7706
    @shriramelectronics7706 Před 8 měsíci +5

    Avm நாடகங்கள் படங்கள் எல்லாமே ஒரு வசந்தகால நினைவுகள்

  • @srinivasansujatha2757
    @srinivasansujatha2757 Před 8 měsíci +4

    சூப்பர் sir பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 8 měsíci +13

    உயரிய மதிப்புள்ள ஐயா தங்களுடைய பாதம் பணிகின்றேன்...நா‌ன்கு தலைமுறை உழைப்பாளிகள் ...

  • @rjeyasaravanan1098
    @rjeyasaravanan1098 Před 8 měsíci +16

    ஒரு வியாரத்தை எப்படி துல்லியமாக செய்ய வேண்டும் என்பதை இந்த நிறுவனத்திடம் கற்று கொள்ள வேண்டும்.

    • @TamilDravidan-dd8lu
      @TamilDravidan-dd8lu Před 8 měsíci

      odatha padatha veru padatha sethu kattayapaduthi vippan ethula perumai veru

    • @ramprasath7268
      @ramprasath7268 Před 8 měsíci +3

      ​@@TamilDravidan-dd8lu திராவிட கோபாலபுரம் குடும்பம் இலவசமா கொடுக்குதா? Red giant சின்னவர் எப்படி? 😂😂

  • @indiahindunadu
    @indiahindunadu Před 8 měsíci +12

    நாங்கள் ஏன் படம் பார்ப்பதில்லை? அரைத்த மாவையே எவ்வளவு நாள் அரைப்பீர்கள்( நான் AVM மை சொல்லவில்லை)

  • @srinivasankutralingam4653
    @srinivasankutralingam4653 Před 8 měsíci +5

    பணிவான வணக்கம்.பணிவு என்றவுடன் தங்கள் உருவம்தான் மனத்திறையில் தோன்றுகிறது.
    ஆன்மீகப் படங்கள் - நாயன்மார்கள்-ஆழ்வார்கள் பற்றி
    படங்கள் APN அவர்கள் எடுத்த மாதிரி எடுக்கலாம். பணிவான வேண்டுகோள்- சிவாயநம.

  • @jaani65432
    @jaani65432 Před 8 měsíci +12

    AVM படம் எடுக்க வேண்டும்... கமல், ரஜினி, விஜய், அஜித் வச்சு எடுங்க... Digital & ott ல cost cover ஆயிரும்... லாபம் வராட்டியும் நஷ்டம் ஆகாது.... I think maintain பண்ண சரியான நம்பிக்கை குரிய ஆள் இல்லை னு நெனைக்கிறேன்...

    • @jeevik6799
      @jeevik6799 Před 8 měsíci

      Avanga grand children irukangale they has to take bold step

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 Před 8 měsíci +12

    Such a wonderful person my father use to tell me a lot about AVM as he served under Periya Chettiyar Ayya.

    • @pradeeepgopalan
      @pradeeepgopalan Před 8 měsíci +2

      That is lovely, blessed to hear those stories

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 Před 8 měsíci +2

    Excellent Successful history... Great Kind Good Person...Happy to hear his voice and life stories...

  • @kamatchinathan2454
    @kamatchinathan2454 Před 7 měsíci +3

    தப்பித்தவறிகூட...தகாத வார்த்தைகள் பேசாத .. அதிர்ந்து பேசாத தன்னடக்கம் மிக்க மனிதர் சரவணன் சார்

  • @user-he2jw7rv5g
    @user-he2jw7rv5g Před 8 měsíci +6

    Thalaivar vachi come back thangasir 🔥🔥

  • @vijirajan1
    @vijirajan1 Před 8 měsíci +7

    True legend.

  • @Sridhar_Ashok_NaArayanan
    @Sridhar_Ashok_NaArayanan Před 8 měsíci +19

    Who ever wants to learn humble and with humanity, they should learn from Mr. AVM Saravanan.

    • @smahadevan2008
      @smahadevan2008 Před 8 měsíci +1

      Yes, one has to learn humility from AVM Saravanan!

  • @thiyagamoorthy5596
    @thiyagamoorthy5596 Před 8 měsíci +12

    Rajini mathere yarum irukamataga great man

  • @nagarajank1124
    @nagarajank1124 Před 8 měsíci +22

    தினமலர் தினமும் நினைக்கும் மணம்.

  • @INDIAN-mq7cv
    @INDIAN-mq7cv Před 8 měsíci +8

    Superb interview ❤

  • @nagarajanp8855
    @nagarajanp8855 Před 8 měsíci +3

    ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @4brothersxeroxselvamoorthy584
    @4brothersxeroxselvamoorthy584 Před 8 měsíci +5

    இப்போது இந்த நிறுவனம் படம் எடுக்காமல் இருப்பதே நல்லது.

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před 8 měsíci +5

    அப்புச்சியின் பேச்சு மிகுந்த பணிவு தன்னடக்கம். நிறை குடம்..

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug Před 8 měsíci +5

    ரொம்ப வயசாகிட்டுது தளர்ச்சி தெரிகிறது. கவனம் சார் உடல்நலனை கவனித்துக்கொள்ளுங்கள்.

  • @bravobalu
    @bravobalu Před 8 měsíci +3

    Always Great Speech ❤

  • @dr.hariharasubramanian4015
    @dr.hariharasubramanian4015 Před 8 měsíci +2

    ❤ to hear from this living legend, how to keep your head always down and foot steps up and keep walking

  • @user-be7km1hh6t
    @user-be7km1hh6t Před 8 měsíci +7

    Thalaivar Eppavum Great man Sivaji The Boss

  • @manojkumarm2651
    @manojkumarm2651 Před 8 měsíci +4

    One of the creator of tamil Cinema a gem of the production and the list of movies we don't have the age to watch them all. Those are all wonderful time line. Thanks to you and your family for given us those movies 🙏🙏🙏🙏

  • @sravi955
    @sravi955 Před 8 měsíci +9

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Před 8 měsíci +4

    அன்போ வா அன்றும் இன்றும் என்றும் உங்கள் நிறுவனத்தின் பேர் சொல்லும்

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 Před 8 měsíci +6

    Rajini yai vachu Shivaji super hit kuduthaeengalae sir..

  • @butkiss536
    @butkiss536 Před 8 měsíci +4

    Truly a gem of a person. Our MS sir

  • @SenthKumari-by9kl
    @SenthKumari-by9kl Před 8 měsíci +1

    Iam missing my grandparent's i do remember they talk about AVM PRODUCTS films and a heroes of that times black.^white cine screen

  • @haridubai2468
    @haridubai2468 Před 8 měsíci +1

    After long time i m seeing good interview. Interviewer is extradinary & polite question.

  • @indiahindunadu
    @indiahindunadu Před 8 měsíci +8

    Avm மின் சம்சாரம் அது மின்சாரம்
    முந்தானை முடிச்சு
    பாட்டி சொல்லை தட்டாதே போன்று குறைந்த செலவில் படம் எடுக்கலாம்

  • @SudhaSudha-hv4uc
    @SudhaSudha-hv4uc Před 8 měsíci +3

    Avm first hit movie s becz of my grand father T. R. Mahalingam, becz of his voice, but he s not telling his name also, so sad😢😢😢

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 8 měsíci +1

    What a grounded and humbled person not only him the entire family like this.. stay blessed ayya

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 Před 8 měsíci +1

    A great soul a very very humble gentleman, many years I wrote to him a letter requesting to write his father's biography, he very obligingly replied he is embarking AVM Aiya's biography, hope the biography is out,I wonder, how on earth there still exist a great humble person inspite achieving such famous films ,humble salutations to him.

  • @Anirdhsukumar
    @Anirdhsukumar Před 8 měsíci +3

    Legend Saravanan sir.. AVM is a more than a name, it is a brand.

  • @madhumala4695
    @madhumala4695 Před 8 měsíci +1

    Good memories sir,even at this age , superb sir🙏🙏🙏🙏👌👏

  • @giridhark9227
    @giridhark9227 Před 8 měsíci +5

    100% Gentleman... Nice human being. Long live sir💐💐💐🙏

  • @pandiank14
    @pandiank14 Před 8 měsíci

    Mathippirkuriya saravanan sir your cinema experience our Gift so vaazhka valamutan vaazhka pallandu thank you for sharing 🎉💐🙏

  • @pradeepvk5792
    @pradeepvk5792 Před 8 měsíci +10

    A legend on his own way.
    What a beautiful path he has walked

  • @skannan9729
    @skannan9729 Před 8 měsíci +3

    நல்ல மனிதர் 🙏🙏

  • @ganeshjayaraman4137
    @ganeshjayaraman4137 Před 8 měsíci +16

    How can you be such a man, after all these years, having seen all the ups and downs in the cinema career, still be humble? Literally tears in my eyes seeing him folding his arms even after all the success the AVM production have seen. ❤❤❤❤❤

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 Před 8 měsíci +2

    Great person. May God bless you, sir

  • @revathishankar946
    @revathishankar946 Před 8 měsíci +1

    Whatever such great people touch they will turn into gold So smart and experienced people For so many families they have given life Surely Lord Muruga will bless them

  • @DhamoDharan-nj8rd
    @DhamoDharan-nj8rd Před 8 měsíci +3

    மிக நேர்மையானவர், பணிவானவர்

  • @mvijay5712
    @mvijay5712 Před 8 měsíci +1

    Sir unga production company LOGO SOUND kette romba varusham aiduchu.. Apadi oru magnetic music sir athu....

  • @srisoliammanmovies
    @srisoliammanmovies Před 8 měsíci +3

    மகிழ்ச்சி...

  • @jayasrivenkatraman9565
    @jayasrivenkatraman9565 Před 8 měsíci +2

    Great family 🎉❤🎉❤🎉

  • @vankudri2748
    @vankudri2748 Před 8 měsíci

    Great men are always great. Admirable interview. Have to learn a lot from them.

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES Před 7 měsíci +3

    AVM always Mass😊😊😊😊

  • @Nivedhajain
    @Nivedhajain Před 8 měsíci +8

    Such gentle men 🙏 this is called standard and real luxury look.
    Then money had value movies were worth for every penny.
    These days first of all nobody has standard, no value for money and movies are not worth to watch even for one time...
    Those movies can be watched ever and ever.
    Those were golden period of cinema ...

  • @rathira4795
    @rathira4795 Před 8 měsíci +3

    Part 2 please

  • @revathishankar946
    @revathishankar946 Před 8 měsíci +1

    Very great family and people Long live sir