மோடியின் பயணமும்.. ஜெலன்ஸ்கியின் கோபமும்.. |Detailed Report

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • மோடியின் பயணமும்.. ஜெலன்ஸ்கியின் கோபமும்.. |Detailed Report
    #modi #india #russia #putin #zelensky #Ukraine #war
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 54

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Před 17 dny +10

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்
    மோடி அரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Před 17 dny +12

    நேட்டோ நாடுகள் நடத்தும் போர் அதுக்கு காரணம் எந்த நாடுகளும் அல்ல ❤🇳🇪🙏

    • @EraGaneshKumar
      @EraGaneshKumar Před 17 dny

      தயை கூர்ந்து எமோஜியில் உள்ள கொடியை மாற்றவும். இது நைஜர் நாட்டு கொடி. இந்திய கொடிக்கு நடுவில் நீல நிறம், நைஜர் கொடியில் காவி இருக்கும். 🙏🏻🙏🏻🙏🏻

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Před 17 dny +4

    1947 விடுதலைக்கு பிறகு நம் நாட்டில் பெரிய தொழில்நுட்ப வசதிகள் இல்லை.. அந்த காலத்தில் நம் நாட்டின் பல துறைகளில் தொழில்நுட்ப உதவி கொடுத்து நம்மை வளர்த்து ரஷ்யா என்பதுதான் உண்மை..

  • @muruganp2573
    @muruganp2573 Před 17 dny +4

    அருமையான பதிவு. பெருமையாக இருக்கு. 👏

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před 17 dny +10

    நமது இந்தியாவை தலை நிமிர்த்திய பங்கு மோடி ஜி பாஜகவுக்கும் உள்ளது பங்கு உள்ளது வாழ்த்துக்கள் பாஜக பாஜக பாஜக

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Před 17 dny +5

    சார் வாஜ்பாய் அரசு பொக்ரைன் அணுகுண்டு சோதனை ஆம் அமெரிக்கா போருளாதர தடை ரஷ்யா கிரயோஜேனிக் எந்திரம் கொடுக்க மறுத்தாலும் வேறு வகையில் உதவியது இந்திய ரஷ்யா உறவுகள் என்பதை விட யாதும் ஊரே யாவரும் கேளிர் இது தமிழகத்தில் பாடம் புகட்ட இந்திய சுதந்திர போராட்டத்தில் அல்லது காமராஜர் ஐயா ஆட்சியை தமிகத்தில் கொண்டுவர காமராஜர் மறு பிறப்பு எடுத்தால் உண்டு நல்லதே நடக்கும் அன்பே சிவம் ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க அனைவரும் வாழ்க பாரதம் ❤🇳🇪🙏

  • @mahadevan.k.v4497
    @mahadevan.k.v4497 Před 17 dny +3

    My next c m Annamalai ji

  • @Gokul_390
    @Gokul_390 Před 17 dny +2

    Sir brilliant 👍

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool Před 17 dny +2

    Excellent Knowledge. Patriotic. Super fast talk can be reduced. The talk speed is to be reduced to 70%. Thanks.

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan Před 17 dny +3

    In BRICS, B stands for Brazil, it is in south Americs

  • @mythilir.n733
    @mythilir.n733 Před 17 dny +2

    அமெரிக்காவிற்கு உலகம் ஒரு சந்தை நம்மைப் பொறுத்தவரை உலகம் ஒரு குடும்பம்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Před 17 dny +4

    ஜெலன்ஸ்கி விளம்பரப் பிரியர்.

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 Před 17 dny +1

    Super 👍

  • @user-ed8jo8fz5s
    @user-ed8jo8fz5s Před 17 dny +3

    மேற்கத்திய நாடுகள்,அயோக்கியர்களே!

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool Před 17 dny +1

    Sanction has no meaning if India and China don't support it. They should get approval from Ind&China prior to any action. BRICS is a strong economic power and can share the resources such that the member countries will not struggle for regular needs.

  • @shunmugarajr2128
    @shunmugarajr2128 Před 17 dny

    அருமை

  • @govindarajansadagopan468

    India 🇮🇳will grow fast under Hon. PM Modiji leadership

  • @Sarveshkanth
    @Sarveshkanth Před 17 dny

    அருமையான பேச்சு 👍

  • @MuruganChidambaram-ko4kc

    India Relationship with Russia is permanent one.God bless these countries,

  • @ramanankrishnaswamy2132

    நமது ரிஷிகள் வாழ்ந்த தேசம்தான் தற்போதைய ருஷ்யா என்பதை மஹாபெரியவர் குறிப்பட்டிருக்கிறார்.

  • @ramakrishnanambalam6066

    Very good Tq.

  • @kannan0519
    @kannan0519 Před 17 dny

    👍

  • @viswakumarnaidubjp1529

    Super sir best explanation sir

  • @jkrisn70jai36
    @jkrisn70jai36 Před 17 dny

    I welcome geo' expert on DM tamil. Kindly try to use max. Tamil on your conversation to reach all the audience 🎉

  • @prabashanmugam9
    @prabashanmugam9 Před 17 dny +2

    Islamiya natugal kuntootu oliyum

  • @user-bf8ig3bv5v
    @user-bf8ig3bv5v Před 17 dny

    Why

  • @prabusriram4394
    @prabusriram4394 Před 16 dny

    Buthin p m very nice man

  • @rshanthi8297
    @rshanthi8297 Před 13 dny

    Currency I

  • @subramanianvaradharajan8456

    West sanctions Russia except for oil and gas😂😂

  • @user-il1fz7sr6r
    @user-il1fz7sr6r Před 17 dny

    I love my Russia.

  • @prabhaharanmanickam6469

    Thavaranthu

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Před 16 dny

    Pro Pak zelensky

  • @kandasamyravi1003
    @kandasamyravi1003 Před 17 dny +1

    🎉 bjp 🎉

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Před 17 dny

    தருதலை ஜெலன்ஸ்கி

  • @balaaraja5408
    @balaaraja5408 Před 17 dny

    zelensky சிறந்த மனிதர்..துன்பம் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தால்...அவரையும் நட்பாக ஏற்று கொள்ள வேண்டும்...துன்பம் நன்மையே...

    • @sougoumaranes5260
      @sougoumaranes5260 Před 17 dny

      It seems that Zelensky is not interested in ending the war due to personal gains. i may be wrong.

  • @RajahGopalan
    @RajahGopalan Před 14 dny

    கோமாளிக்குக் கோவம் எதுக்கு?

  • @mythilir.n733
    @mythilir.n733 Před 17 dny +2

    ரஷ்யாவுடனான எங்கள் உறவு ஒரு இரசாயன பிணைப்பாகும், அதேசமயம் அமெரிக்காவுடனான இது ஒரு கணித பிணைப்பாகும் வேதியியல் மற்றும் கணிதம் இரண்டு வெவ்வேறு அம்சங்கள். ஒன்று இதயத்திலிருந்தும் மற்றொன்று மூளையிலிருந்தும்

  • @prabhaharanmanickam6469

    Dog dog dog

  • @brindakishor6939
    @brindakishor6939 Před 11 dny

    Vanakkam

  • @prabashanmugam9
    @prabashanmugam9 Před 17 dny

    Eropi kuntootu oliyum

  • @subbarayanst6064
    @subbarayanst6064 Před 17 dny

    இவளைப்பார்த்தாலேஎரிச்சலாகஇருக்கிறது

  • @J.J-wi3in
    @J.J-wi3in Před 17 dny +1

    இந்திரா இல்லாமல் இந்த நட்பு இல்லை
    1971

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před 15 dny

      அதை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை.

  • @J.J-wi3in
    @J.J-wi3in Před 17 dny

    பீசப்பி சமஸ்கிருதம் எல்லாரையும் படிக்க சொல்லு நாங்கள் தமிழ் படிக்க சொல்லுகிறோம்

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před 15 dny

      அதான் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 2023இல் 50000 பேர் தமிழில் தேர்வாகவில்லை? Group 2 மற்றும் 4 அதிகம் ஃபெயில் (50% to 60%) ஆனது தமிழில். திராவிட கொள்ளையர்கள் சாதனை தமிழ்நாட்டில் மாணவர்களிடையே தமிழை எழுதவோ படிக்கோ தெரியவில்லை. இதைவிட அவமானம் இருக்க முடியாது. முட்டு கொடு கொத்தடிமையாக .. அப்படியே data கொஞ்சம் பாரு மூளை இருந்தால்