கச்சத்தீவை இந்தியாவால் திரும்பப்பெற முடியுமா? - என்ன சொல்கிறது சர்வதேச சட்டம் ?

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2022
  • கச்சத்தீவை இந்தியாவால் திரும்பப்பெற முடியுமா? - என்ன சொல்கிறது சர்வதேச சட்டம் ?
    #India #Srilanka #Kachchatheevu
    Uploaded On 15/04/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 731

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Před 2 lety +236

    காங்கிரசும் திமுக. வும் செய்த துரோகம்.

    • @goodday7822
      @goodday7822 Před 2 lety +13

      Yes 100 percent true

    • @atbalanature857
      @atbalanature857 Před 2 lety +8

      Yes yes

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před 2 lety

      என்னது ரோகம் தம்பி சொல்லு முடிந்தால்?

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 Před 2 lety +2

      @@Robert-mx6sc கச்சத்தீர்வை தாரை வார்த்தது

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před 2 lety +1

      தாமோதிர மோடி கச்சதீவை மீட்டால் தமிழக மக்கள் நன்றியுடன் இருப்பார்கள்.

  • @jaishriram6077
    @jaishriram6077 Před 2 lety +155

    கச்சத்தீவை மீட்டே ஆக வேண்டும்,இது தமிழர்களின் விருப்பம் 🔥🇮🇳ஜெய் ஹிந்த் 🇮🇳🔥

    • @loganaick386
      @loganaick386 Před 2 lety +1

      India vin verupam oppsitla erka boss

    • @alwaysunlucky20
      @alwaysunlucky20 Před 2 lety +6

      உங்களுக்கு நல்லதுன்னா மட்டும் நீங்களும் தேசியவாதியாக மாறிடுவீங்களே

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před 2 lety +1

      மோடி கச்சத்தீவை மீட்க அதிரடி நடவடிக்கை எடுக்கபோகிறார்.காங்கிரஸின் முகத்தில் சாயம் பூச போகிறார் மோடி. யாருக்கு தெரியும். கச்சத்தீவு நம் தமிழ்நாட்டிற்கே. வாழ்க இந்திய மக்கள்

  • @muthubarath0076
    @muthubarath0076 Před 2 lety +155

    மோடி கச்சத்தீவை மீட்டால் தமிழக மக்கள் என்றும் நன்றியுடன் இருப்பார்கள்.

    • @TheRengarajan
      @TheRengarajan Před 2 lety +30

      Apa kooda தமிழனுக்கு மோடி மேல் கோபம் வரும்.... நன்றி கெட்ட மக்கள்

    • @ravit3250
      @ravit3250 Před 2 lety

      திராவிட கட்சிகளின் போராட்டத்தால் கிடுகிடுத்துப் போய் மோடி அரசு மீட்டுக் கொடுத்தது என்று தந்தியில் தலைப்பு செய்தியாக வரும். நன்றியுணர்வு நமக்கு கிடையாது. அடிமையுணர்வுதான் உண்டு.

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 Před 2 lety

      இலங்கை தமிழர்களை கூட்டு சேர்ந்து இலங்கை க்கு ஆயுத உதவி செய்த திராவிட கட்சிக்கு வாக்களித்த தமிழக திருட்டு தமிழனை நம்ப முடியாது பச்சோந்தி

    • @indarmurali140
      @indarmurali140 Před 2 lety +6

      After recovering the kachathevu sticker party will play and give wrong information to tn people modi made a mistake

    • @sivaerode05
      @sivaerode05 Před 2 lety +2

      @@TheRengarajan ஈரோடு மாவட்டத்தில் ஒடந்துறை சண்முகம் என்று யூ டியூபில் கானொலி கானொலி பாருங்கள் நீங்கள் குறிப்பிட்டது போல ஒரு சம்பவம்.....

  • @BALAA__
    @BALAA__ Před 2 lety +62

    மோடி ஆல் மட்டுமே முடியும் 🔥🇮🇳

  • @verygoodmohan4218
    @verygoodmohan4218 Před 2 lety +212

    தூக்கி கொடுக்கும் போது தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் தூங்கி கொண்டு இருந்தார்கள் ?

    • @ecrmani
      @ecrmani Před 2 lety +52

      கட்டுமரம் இணைவியார் வீட்டில் உல்லாசம் கட்சதீவை கொடுக்கும் போது

    • @muralikrishnan5850
      @muralikrishnan5850 Před 2 lety +13

      வாயில் யாரோ எதையோ வைத்திருப்பார்கள் போலும், அதனால் தான் அன்று யாரும் எதையும் பேசாமல் இருந்திருப்பார்கள்..

    • @gurumurthynatarajan7892
      @gurumurthynatarajan7892 Před 2 lety +2

      Very.correct.from.rscspe.sakraya.commision
      Karuna.played.this.

    • @user-jc3ky3ol6w
      @user-jc3ky3ol6w Před 2 lety

      ஊ__பி கொண்டு இருந்தனர்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před 2 lety +12

      தமிழ்நாடு ஒன்றும் தாரைவார்க்கவில்லை. இந்திராகாந்திதான் தமிழகத்த கேட்காமல் தாரைவார்த்தார்கள். எவ்வளவு புத்தியீனம்

  • @mohanrs3082
    @mohanrs3082 Před 2 lety +147

    உலகத்திலேயே எந்த ஒரு நாடும் இதுபோல் சொந்த மீணவர்களுக்கே அநீதியாக அந்நிய தேசத்தவர்க்கு ஆதரவாக இப்படி ஒரு காரியத்தை செய்திருக்க மாட்டார்கள்...அவ்வளவு முட்டாள்தனமான செயலிது...

    • @user-je2iz4kz4x
      @user-je2iz4kz4x Před 2 lety

      காங்கிரசு செய்த அயோக்கியத் தனம்.

    • @user-yv1pw4bw2j
      @user-yv1pw4bw2j Před 2 lety +28

      1974 il Congress Aatchi ---Dmk Aatchikal

    • @vadivelramanathan6058
      @vadivelramanathan6058 Před 2 lety +20

      குடும்ப உறுப்பினர்களுக்கு சொத்து சேர்த்தது எப்படி

    • @muralikrishnan5850
      @muralikrishnan5850 Před 2 lety

      அரசியல் லாபத்திற்காக கட்டுமரம் எப்பேற்பட்ட தீங்கையும் தமிழர்களுக்கு ‌இழைப்பான்‌ என்பதற்கு கச்சத்தீவு ஒரு சாட்சி...

    • @PJMKumar
      @PJMKumar Před 2 lety

      இந்திராகாந்தி செய்த மாபெரும் தவறு 🌚🌚🌚

  • @arumugam524
    @arumugam524 Před 2 lety +94

    இது போன்ற விளக்கத்தை தமிழக அரசியல் வாதிகள் விளக்கம் கொடுத்ததில்லை.
    time pass அரசியல் வாதிகள் தான் தமிழ்நாட்டில் அதிகம்

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Před 2 lety

      காரணம் இந்தியா விரும்பவில்லை......போனது போனது தான் என்று தட்டி கழிக்கும் நிலையில் இங்கு உள்ள ஆண்ட திருட்டு திராவிடம் மக்களை ஏமாற்று கிறது

    • @Kumaran847
      @Kumaran847 Před 2 lety +3

      கொடுக்கும் போதே வாயில் பணத்தை கவ்வியவர் கலைஞர்

  • @mohanabi9046
    @mohanabi9046 Před 2 lety +226

    மோடி நினைத்தால் முடியும் இதுதான் சரியான நேரம்.

    • @tamilentdr.v.r.p7514
      @tamilentdr.v.r.p7514 Před 2 lety +10

      மோடியை நினைக்க விடாம தடுப்பது யாருப்பா.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před 2 lety +1

      @@tamilentdr.v.r.p7514 காங்கிரஸா

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před 2 lety

      மோடி ஜயn. நினத்தால்கூட முடியாது. கச்சத்திவு. ராஜபட்சே வுடமாட்டான்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Před 2 lety +5

      @@Robert-mx6sc sudalai

    • @happylifesltamil3145
      @happylifesltamil3145 Před 2 lety

      China kku koduppam 🇱🇰😜😜😜😜

  • @pandiane4988
    @pandiane4988 Před 2 lety +47

    தமிழ்நாட்டில் மீனவர்கள் பாதுகாக்க கட்சத்தீவு மீட்க வேண்டும்.

  • @purpleocean8967
    @purpleocean8967 Před 2 lety +306

    🌟 எங்கள் பாட்டன் சேதுபதி மன்னர்களின் உடைமை. இதை மீட்டே தீர வேண்டும்.

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 Před 2 lety +13

      அப்ப நீ மட்டும் தான் போனும்

    • @rithunbuilders4986
      @rithunbuilders4986 Před 2 lety +2

      🤣🤣

    • @mr_thivan6347
      @mr_thivan6347 Před 2 lety +2

      @@rithunbuilders4986 😂

    • @elumalaivijay2371
      @elumalaivijay2371 Před 2 lety +3

      Seeman ah

    • @sundarabhaskaran6258
      @sundarabhaskaran6258 Před 2 lety

      இவர்களுக்கெல்லாம் முப்பாட்டன் கரிகால் சோழன் மற்றும் ராஜராஜ சோழன் பரம்பரைக்கு சொந்தமானது..... ஒரு கடித பரிவர்த்தனையால் நம்மை விட்டு சென்றது என்று இலங்கை சொல்வது மாபெரும் சூழ்ச்சி... நாம் மனது வைத்தால் கச்சத்தீவு நம்மிடம் வந்து சேரும்.....

  • @JeevartnmJeeva
    @JeevartnmJeeva Před 2 lety +328

    கண்டிப்பாக மீட்க வேண்டும்

    • @jebastinjebastin1023
      @jebastinjebastin1023 Před 2 lety +2

      மீட்டபிறகு என்ன nadakum

    • @goodlove4121
      @goodlove4121 Před 2 lety

      @@jebastinjebastin1023 நம்ம இந்தியர்களின் நடமாட்டம் மற்றும் ஆதிக்கம் இருக்கும், சிங்களர்கள் நம்ம மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது இருக்காது

    • @jebastinjebastin1023
      @jebastinjebastin1023 Před 2 lety +1

      @@goodlove4121 ம்ம் சரியா சொன்னிங்க பிரதர். நீங்க ஒரு பக்கம் பாக்குறிங்க இன்னொரு பக்கம் இருக்கு. அங்க நிறைய மீன் கிடைக்கும்.

    • @jebastinjebastin1023
      @jebastinjebastin1023 Před 2 lety +4

      @@goodlove4121 ஆனா இன்னொரு பிரச்னையும் இருக்கு. நல்லா யோசிங்க bro நம்ம கடல் எவ்ளோ பெருசு அங்க இல்லாத மீனா. கச்சதீவுல இருக்கு. நா மீன் பிடிக்கிற தொழில்தான் பாக்குறேன். நம்ம மக்கள் கிட்ட பிரச்சனை இருக்கு bro. இன்னும் பெரிய அரசியலும் இருக்கு அதுக்குள்ள.

    • @Praneethkumar2017
      @Praneethkumar2017 Před 2 lety +3

      இது வாய்ப்பு இல்லை. ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் உலக அரசியலில் இந்திய மீதான அலுத்தம் அதிகமாக உள்ளது பாஜக ஆட்சியை எதிராகவும் அமெரிக்கா வலுவாக தாயாராக உள்ளது இந்த நிலையில் இந்திய அரசு உள்நாட்டு விவகாரங்களில் மிகவும் முக்கியத்துவம் செலுத்தும் நிலையில் உள்ளது. நமது தமிழக அரசு கச்சதீவை பற்றி நினைக் வில்லை.

  • @ThamilNesan
    @ThamilNesan Před 2 lety +70

    கச்சதீவு மீட்கப்பட வாழ்த்துக்கள் 🇨🇦 ஈழதமிழர்

  • @pandimurugan4815
    @pandimurugan4815 Před 2 lety +100

    மிகவும் தெளிவான தினத்தந்தி Media கச்சத்தீவை இலங்கைக்கு எந்த கட்சி கொடுத்தது என்று கடைசிவரை கூறவில்லை

  • @subramanimani6737
    @subramanimani6737 Před 2 lety +73

    கச்சதீவை மீட்டு தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையை மீட்க வேண்டும்

  • @desabhakthi6739
    @desabhakthi6739 Před 2 lety +51

    உடனே இன்றே இப்போதே உடனே கட்சதீவு மீட்கபட மோடியால் மட்டுமே முடியும்.🙏🙏🇮🇳👍

    • @rajeshs7315
      @rajeshs7315 Před 2 lety +1

      Modiyal omba mudiyum

    • @user-yv1pw4bw2j
      @user-yv1pw4bw2j Před 2 lety +5

      @@rajeshs7315 Apa Congress Dmk kututharkal kaija thivai

    • @Rajmohan-rj8mm
      @Rajmohan-rj8mm Před 2 lety +1

      ஏற்கனவே மூன்று முறை Bjp மத்தியில் ஆட்சி அமைத்து விட்டது இது நான்காவது முறை

    • @rajeshs7315
      @rajeshs7315 Před 2 lety

      @@Rajmohan-rj8mm Ethan kadaisi....aprm
      Rss bjp alichirum

    • @Rajmohan-rj8mm
      @Rajmohan-rj8mm Před 2 lety

      @@rajeshs7315 👍

  • @sudandirarajany2321
    @sudandirarajany2321 Před 2 lety +14

    செந்தமிழன் சீமான் அதிகாரத்தில் வந்தால் மட்டுமே மீனவர்கள் வாழ்வு செழிக்கும்... தமிழ் மண்ணும் மக்களும் உயிர் மீட்சி அடைவர்... தமிழ்நாடு உலகத்தின் சிறந்த மாநிலமாக மாறும்...

  • @marygeorge251
    @marygeorge251 Před 2 lety +10

    கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும்.
    எம் மீனவர்களின் வாழ்வாதாரம் மீட்கப்பட வேண்டும்

  • @srikrishnaselvam9408
    @srikrishnaselvam9408 Před 2 lety +13

    அப்பன் அடகு வைத்ததை மகன் மீட்க சொல்லி பிரதமரை வேண்டுவார்.நல்லா இருக்கு நாடகம்.

  • @kalaicheliyan5313
    @kalaicheliyan5313 Před 2 lety +59

    கண்டிப்பாக மோடி மீட்பார்

  • @selvamurugan1008
    @selvamurugan1008 Před 2 lety +11

    கட்சத்தீவைமீட்டு அதில் இந்தியாவின் கடற்படை மற்றும் விமானப் படையின் தளங்களை அமைக்க வேண்டும்

    • @GS-ob6ub
      @GS-ob6ub Před 2 lety

      அது அவ்வளவு பெரிய இடம் இல்லை

  • @kalpalatha5537
    @kalpalatha5537 Před 2 lety +47

    அரசியல் பண்ண இருக்கிற ஒரே பிரச்சினை கச்சத்தீவுதான் . அத எப்படி மீட்பாங்க.

    • @Revenger_2002
      @Revenger_2002 Před 2 lety +13

      கொடுத்தது யாருனு உன் கண்ணுக்கு தெரியலயா?
      200₹ உபி spotted😂

    • @kmanikandan8579
      @kmanikandan8579 Před 2 lety +1

      நீ திமுக காரனாகவே இருந்து விட்டு போ! ஆனால், மனசாட்சிக்கு விரோதமாக பேசாதே!

    • @premdhayal1798
      @premdhayal1798 Před 2 lety

      Exactly!

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz Před 2 lety

      ஆம் மேடம் எந்த ஊர் நீங்க

  • @rengaraj.s8244
    @rengaraj.s8244 Před 2 lety +61

    குத்தியது நண்பன்னா ( காங்கிரஸ்னா) திமுக காட்டி குடுக்காது கத்தவும் செய்யாது மோடின்னா மட்டுமே அலறும்

    • @tamilentdr.v.r.p7514
      @tamilentdr.v.r.p7514 Před 2 lety +2

      அப்ப மோடி குத்தினாலும் சும்மா இருக்கணம் ங்கிரியா

    • @jeevapriyangaming9782
      @jeevapriyangaming9782 Před 2 lety

      Petrol price PAmodi ji Enna solla poraru?

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Před 2 lety

      Oil bond.

    • @jeevapriyangaming9782
      @jeevapriyangaming9782 Před 2 lety

      @@mahendarthangavelu7658
      Oil bond issued for only 1.5 lakh crore only but our pm totally get 26 lakh crore of money from tax of petrol and Diesel. They never pay the amount of oil bond.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Před 2 lety

      @@jeevapriyangaming9782
      * State Govt is collecting equal amount of tax. More over the oil companies have started to pay the borrowed money after the maturity date. It will go upto 2026.
      * In 2003 , at the beginning of UPA Govt 1, the price of 1 litre petrol was 34 rupees. At the end of UPA Govt 2, the price was 74 rupees. So, the increase in price was 40 rupees in 10 years. Considering the next general elections, UPA Govt stopped to raise the price further and allowed the oil companies to release oil bonds for 1.5 lakh crores.
      * At the beginning of BJP Govt, the price was 74 rupees. Now after 8 years it varies from 106 to 118 ( in different states). In Pudhuvai, it is very less. So the average price is roughly 105. So, the price hike is only 30 rupees in 8 years BJP rule. Moreover, now the international price is very high due to Russia Ukraine war. The oil companies have started to pay the matured oil bond amount. In addition to this, you think about the salary hike of the employees and expenditures of the oil companies for 8 years period. The collected tax amount is used for infrastructure development and other welfare schemes by both the central and state Govts.

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Před 2 lety +62

    யாரு கொடுத்தாங்க என்று
    தெளிவாக சொன்னால்
    நன்றாக இருக்கும்,, என்ன
    பயமா இருக்கா 😝😜

    • @esakkiappan441
      @esakkiappan441 Před 2 lety +4

      Bjp kodutha solluvanga

    • @kalaibalu5555
      @kalaibalu5555 Před 2 lety +1

      அப்படி கூட இந்த மானம் கெட்டவர்கள் பேசுவார்கள்

  • @dhanabalan6307
    @dhanabalan6307 Před 2 lety +14

    தாரை வார்த்தது யார்னு கண்டு பிடித்து சொல்ல வேண்டாமா?

  • @pandianarumugamtamil5777
    @pandianarumugamtamil5777 Před 2 lety +28

    கண்டிப்பாக திரும்ப எடுக்க வேண்டும்

    • @shaz7203
      @shaz7203 Před 2 lety

      அப்படி முடியாது

    • @pandianarumugamtamil5777
      @pandianarumugamtamil5777 Před 2 lety

      ஏன் முடியாது

    • @shaz7203
      @shaz7203 Před 2 lety

      @@pandianarumugamtamil5777 அது இலங்கைகு சொந்தமானது

  • @alagurajmurugan5960
    @alagurajmurugan5960 Před 2 lety +21

    கச்சத்தீவு யாரால் தாரைவாக்கப்பட்டது என்பதையும் சொல்லியிருக்கலாமே

  • @manivannanpakkirisamy425
    @manivannanpakkirisamy425 Před 2 lety +14

    எல்லாவற்றுக்கும் காரணம் காரணம் காங்கிரஸ் குடும்ப அரசியல்

  • @srisaradadeviacademy3752
    @srisaradadeviacademy3752 Před 2 lety +15

    This is the right time to recover. Not only the island but also the srilanka once belonged to our tamilnadu . Proof is in the Ravana kaviyam

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp Před 2 lety +134

    Only modi can do this. He has the guts and power to do it. We tamils will be indebted to you Sir

    • @Revenger_2002
      @Revenger_2002 Před 2 lety +60

      இதுக்கு மட்டும் மோடி வேணும்... ஓட்டு எல்லாம் திமுக வுக்கு 😏

    • @RK-on8zv
      @RK-on8zv Před 2 lety

      @@Revenger_2002 மோடிக்கு தில் இருந்தா மீட்கட்டும்.பிறகு ஓட்டு போடறோம்.

    • @sakthimalar7293
      @sakthimalar7293 Před 2 lety

      No

    • @rajeshs7315
      @rajeshs7315 Před 2 lety +3

      Ombi thalliruvan puda....Oru kasaku piratha naye modi thoo

    • @praveengn831
      @praveengn831 Před 2 lety

      I will fall at Modi's foot if he brings back Kaccha theevu. But it won't happen. Aariyans and Dravidians always steal and suppress Tamils. My mother tongue is telugu by the way.

  • @fishcosaquacentre4363
    @fishcosaquacentre4363 Před 2 lety +40

    மீட்க வேண்டும் கண்டிப்பாக

    • @mohamedabdullah5054
      @mohamedabdullah5054 Před 2 lety

      அடுத்தவன்டேய புடுங்கும் பழக்கமான?

    • @Username-u5e
      @Username-u5e Před 2 lety

      @@mohamedabdullah5054 china karan Srilanka va valachi valachi suranduradhuku india Dhan kapathanum ilati china karan Anga vanthu namaku aapu vepan yosinga yedhu paravalla nu

    • @fishcosaquacentre4363
      @fishcosaquacentre4363 Před 2 lety +5

      @@mohamedabdullah5054 உனக்கு என்னப்பா பிரச்சனை

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 Před 2 lety +13

    வழங்கியது இந்திரா காந்தி .

  • @vijaya8893
    @vijaya8893 Před 2 lety +12

    எவ்வளவு பெரிய ஜனநாயக நாடு நமது பாரதம் ஊறுகாய் சைஸ் இலங்கைக்கிட்டே இருந்து இந்தியா வால் முடியாதா என்ன? முடியும் முடியும் கண்டிப்பாக முடியும் நமது தேசத்தின் மகாராஜா மனசு வைத்தால் நிச்சயம் முடியும் மாநில அரசும் மத்திய அரசும் நமது தேசத்தின் நலனையும் மக்களைப் பற்றிய அக்கறை யும் பார்க்கவேண்டும் நீயா நானா பார்த்தால் எதுவுமே நடக்காது நமது பாரதப் பிரதமர் அவர்களால் மட்டுமே முடியும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 Před 2 lety +11

    Mourya இந்த மாதிரி பேசுனா வாதாடினா எங்க இருந்து மீட்குறது?

  • @beckyrockz348
    @beckyrockz348 Před 2 lety +24

    So far, no one has explained about this matter. But this advocate has explained it simple and sweet. Expecting the central govt to do the needful as it belongs to our country.

  • @pandirani7410
    @pandirani7410 Před 2 lety +1

    நம் மீனவர்களின் நன்மைக்காக நிச்சயமாக மீட்க வேண்டும்.
    மத்திய அரசு முயற்சி செய்தால் மீனவர்களின் துன்பம் நீங்கும்.

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 Před 2 lety +32

    Central Government should get out land back. I have hope that Central government will respect the feelings our Indian people (TN). Modi Ji please consider our request of getting back our land. Our fisherman are struggling on a regular basis.

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 Před 2 lety +2

      It's not that easy

    • @funtimetamil3441
      @funtimetamil3441 Před 2 lety

      Never

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 Před 2 lety +3

      You better ask khangress and dmk both are the culprits indira without the permission of parliament she gave to srilanka as her fathers property kattumaram also part of that he never objected it because of the fear of sakaria commission now you want modiji to get it back but you wont vote for him.what a type of people you are all.stalin simply passing resolution to get back kachadweep shameless fellow

    • @m.s.prasanth6286
      @m.s.prasanth6286 Před 2 lety

      @@vijayanramalakshmi444 bro I am not a supporter of any party. I posted this on behalf fisherman.

  • @karthikeyana4288
    @karthikeyana4288 Před 2 lety +4

    MODI JI and Annamalaai....if u to win really the heart of Tamil people... bring back
    kacha theevhu....

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Před 2 lety +6

    இதுவரை 800 பேரை கொன்ற போது திராவிட கட்சிகள் 800 வழக்குகளை பதிவு செய்து இருந்தாலே போதும் இன்டர்நேஷனல் வழக்கில் நாம் வெல்ல முடியும்

  • @srinivasankriahnaswamy1562

    கண்டிப்பாக கச்சத்தீவை அடுத்த இரண்டு வருடத்துக்குள் இந்தியா உடன் வந்துவிடும் அதற்கு சொந்தம் கொண்டாட தமிழ்நாட்டில் சிலர் தயாராக இருக்கிறார்கள் சிவகாசியில் லேபில் தயார் ஆகிறது

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před 2 lety +5

    தமிழக அரசியல்வாதிகளும் மக்களும் சுயநலமிக்கவர்களாக உள்ளதே இதற்க்கு எல்லாம் காரணம் இந்திய அரசில் தமிழக உரிமைகளை பெற கடுமையாக போராட வேண்டும் உரிமைகளை பெற ஒழுக்கம் உள்ள அரசியல் வாதிகளை தேர்வு செய்ய வேண்டும்

  • @user-ul3ch2ti3z
    @user-ul3ch2ti3z Před 2 lety +16

    சோத்துக்கு இல்லாத இலங்கைக்கு ஒரு மாததத்திற்கு அரிசியும் கோதுமையும் கொடுத்து கச்சதீவையும் இலங்கை தமிழர் பகுதி முழுவதையும் எழுதி வாங்கிக்க்கொள்ள வேண்டும் இப்பொழுது என்ன சொன்னாலும் கேட்பான் இந்தியா இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்

    • @mohamedaabith8715
      @mohamedaabith8715 Před 2 lety

      evanda soru illama irukkan...ippa kooda india ava vida better aa thanda irukku srilanka...world poor country ee india thanda...Utuper solrathellatham unma ennu nampathingkada fools..

    • @raman936
      @raman936 Před 2 lety

      Central Govt. Will do, if all TN vote to BJP

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 Před 2 lety +36

    நம் பாரதப் பிரதமர் மோடி அரசு கண்டிப்பாக மீட்டெடுக்கும் ஜெய் ஸ்ரீ ராம்

    • @randomguy3093
      @randomguy3093 Před 2 lety +2

      நாங்க ஸ்டிக்கர் ஒட்டிக்குவோம்

    • @GS-ob6ub
      @GS-ob6ub Před 2 lety

      @@randomguy3093 😂😂😂

  • @mazhavanmuthusamynayakker7706

    கொடுத்தா பாரு, கொடுக்கலன்னா இரண்டு போட்டா கொடுத்திட்டு போறான்!

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 2 lety +1

    ஓம் முருகா ஓம் சக்தி ஓம் நமச்சிவாயம்

  • @ramji102
    @ramji102 Před 2 lety +79

    If our land is back we all proud, but after recovery DMK teams put sticker Of sudalai for that.... 🤔

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 Před 2 lety +11

      மத்திய அரசின் எல்லா சாதனைகளுக்கும் இவனுங்க ஸ்டிக்கர் ஒட்டுவதை அடிக்கடி பல ஊடகங்கள் மூலம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.

    • @Ghits_studio10001
      @Ghits_studio10001 Před 2 lety +4

      இவங்குக தா வித்தனுக ஸ்டிக்கர் ஒட்ட கொஞ்சம் கூட வெட்கம் இல்ல இவனுகளுகு

  • @sathya1202
    @sathya1202 Před 2 lety +7

    The best time to recover the place as per world politics and situation in sri Lanka

  • @vijeandran
    @vijeandran Před 2 lety +25

    Congress இந்தியாவை வித்திரும்

  • @user-je2iz4kz4x
    @user-je2iz4kz4x Před 2 lety +6

    370 ஐ ரத்து செய்த BJP..... ஏன் கட்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கூடாது ?

    • @user-yv1pw4bw2j
      @user-yv1pw4bw2j Před 2 lety +1

      Seivarkal

    • @manmatharajangunaratnam6869
      @manmatharajangunaratnam6869 Před 2 lety

      கட்சத் தீவு ஒப்பந்தம் அல்ல. கட்சத் தீவை மத்திய அரசு இந்திராவால் இலங்கைக்கு உறிதி பத்திரம் எழுதி கொடுக்கப்பட்டது. இப்போ அது இலங்கைக்கு உரியது.

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 2 lety +4

    திமுக ஸ்டிக்கர் ரெடி..
    நன்றி மோடி.

  • @muruganmuruganantham
    @muruganmuruganantham Před 2 lety +1

    கண்டிப்பாக மீட்க வேண்டும் அது நமது தமிழ்நாட்டின் சொத்து ராமேஸ்வரம் சேதுபதி மன்னர் உடைய சொத்து தமிழ்நாட்டில் சொத்து தமிழ்நாட்டை மீனவரை பாதுகாக்க கண்டிப்பாக மீட்க வேண்டும்

  • @sankarmuthu
    @sankarmuthu Před 2 lety +11

    கட்டுமரம் சுடலை கம்பெனி விற்றது..

  • @shekarm1979
    @shekarm1979 Před 2 lety +1

    கண்டிப்பாக மீட்க முடியும் .............

  • @denireni8583
    @denireni8583 Před 2 lety

    மீனவர்களை பாதுகாக்க இதை மீட்க வேண்டும்.

  • @rathiramakrishnan9655
    @rathiramakrishnan9655 Před 2 lety +4

    இது விரைவில் நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களால் கண்டிப்பாக நடக்கும் அகண்ட பாரதம் மீண்டும் உருவாகும் பாரத் மாதா கி ஜே

  • @aanoorwithsasi8072
    @aanoorwithsasi8072 Před 2 lety +48

    இதற்க்கு காங்கிரஸ் திமுக பொறுப்பு ...திமுக புகழ் காங்கிரஸ் புகழ் வாழ்க

  • @Ram78979
    @Ram78979 Před 2 lety +1

    இன்று கச்சத்தீவு இலங்கையின் ஓர் அங்கம். 1974 வரை, இத்தீவுக்கு இரு நாடுகளும் உரிமை கோரி வந்துள்ளன.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 2 lety +2

    மீண்டும் மோடி அரசு மோடி அரசு

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 Před 2 lety +13

    கட்டுமரத்தினால் தான் கட்சத்தீவை இழந்ததோம்

  • @ravigopal2457
    @ravigopal2457 Před 2 lety

    இது தான் சரியான நேரம் கட்ச தீவை மீட்க ,இதன் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்

  • @vishwanathana2163
    @vishwanathana2163 Před 2 lety +22

    If BJP retrieve this island, then my vote is for BJP for next TN legislative election.

    • @Mersal-ki1jp
      @Mersal-ki1jp Před 2 lety

      For one small land, you will give whole TN to Aryans?

    • @Sathish_12
      @Sathish_12 Před 2 lety +4

      @@Mersal-ki1jp innuma aryan dravidian theory lam namburinga 😅 we all mixed thousands of years ago! It's all dravidian politics

    • @Mersal-ki1jp
      @Mersal-ki1jp Před 2 lety +1

      @@Sathish_12 what is not to believe in history. There is nothing called Dravidian, there never exist an culture or language. It's another name given to Aryans south.

    • @anonymouswanted3686
      @anonymouswanted3686 Před 2 lety +1

      @@Mersal-ki1jp aryan dravidan theory ah vidunga , sangigal kitta tamil nadu poidum , already karnataka poiduchu , so Bangalore IT companies lam Tamil Nadu ku move aaguramaari pesitu irukanga

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq Před 2 lety +2

      @@anonymouswanted3686 sollitar adei Bangalore is IT hub of Asia 🤡🤡yarra nenga joker pundainga

  • @eshunithya2001
    @eshunithya2001 Před 2 lety +10

    Definitely we have to took back the Katchatheevu as Srilanka goes over rule on its agreement.

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz Před 2 lety

      என்ன சொல்லுரிங்க மேடம்

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 Před 2 lety +1

      @@Sam-dl9nz paavam vittidu thambi anthamma sudalaiyin supporter stricker vaithu kondu kathirukkirar meettal udane stalinal meetkapettathu endru otta mandoogamgal

  • @umarfarookchem
    @umarfarookchem Před 2 lety +1

    Acre ku 1 kodi vilai pesi mudichi vaangi podungapa. Namma meenvargal nimmadhiyaga vazhattum. 🙏🙏🙏

  • @karunakaran5441
    @karunakaran5441 Před 2 lety +4

    Pl post in the net
    1. the Agreement ceding Kutch island to Srilanka.
    2. The consent letter on clause 6
    3. The relevant portion of Vienna convention agreement, in favour of India;
    4. Can we take legal action against people who ceded our territory, without a Constitutional amendment?
    5. Can we also buy Tamil Eelam territories, against loans given to Srilanka, along with the Tamil population there?, By doing so, the entire present Indian territories will have a buffer and friendly Tamils there.

  • @gopalgopal8185
    @gopalgopal8185 Před 2 lety +1

    மோடி ஒருவரால் மட்டுமே முடியும்..... 🔥🔥🔥

  • @balaaraja5408
    @balaaraja5408 Před 2 lety +1

    தமிழகம் சார்பில் வழக்கு உச்ச நீதிமன்றதில் பதிவு செய்ய வேண்டும்.... வழக்கின் தீர்ப்பு வரும் வரையில் மீனவர்களுக்கு பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டும்

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 Před 2 lety +1

    ஏன் முடியாது?👍
    தானமாக கொடுத்த து .சொன்னபடி இலங்கை நடக்கவில்லை.
    திரும்ப பெற வேண்டும்.

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Před 2 lety +3

    அய்யா கச்ச தீவையும் ஏலம் விட்டாவது இலங்கை கடனில் இருந்து மீள முடியுமா. பல நாடு போட்டிபோட்டு ஏலம் எடுக்க வாய்ப்பு உள்ளது

  • @ramanins4436
    @ramanins4436 Před 2 lety +1

    மோதிஜி மீட்டெடுப்பார்;ஜெய்ஹிந்த்!!வாழ்கபாரதம்!!

  • @vijayakumarralagopalan189
    @vijayakumarralagopalan189 Před 2 lety +34

    Idhu Mattum nadandhal ippodhe sticker Otta DMK thayar !!

  • @Abi-dl7ow
    @Abi-dl7ow Před rokem

    அருமை ❤️அண்ணா 👌💪💪

  • @rajasankar390
    @rajasankar390 Před 2 lety

    why they gave it to them? apdi enna kudukal vangal aggreement potanga?

  • @nishar2666
    @nishar2666 Před 2 lety

    Great news thanks brother

  • @mcp.sarathi1944
    @mcp.sarathi1944 Před 2 lety +1

    மீனவர் வாழ மீட்க வேண்டும் இதில் என்ன வருத்தம் என்றால் இலங்கை கு இந்தியா உதவி செய்றது..... ஏன்❓❓❓❓❓

  • @chandranchandran1580
    @chandranchandran1580 Před 2 lety +1

    இது தான் சரியான நேரம் கச்சத்தீவு மீட்க வேண்டும் தமிழக முதல்வர் மத்திய அரசிடம் அலுத்தம் தர வேண்டும்

  • @gvbalajee
    @gvbalajee Před 2 lety +2

    Save human

  • @danieldevanesan8894
    @danieldevanesan8894 Před 2 lety

    Yes true

  • @BalaKrishnan-pr3we
    @BalaKrishnan-pr3we Před 2 lety +1

    VERY GOOD

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA Před 2 lety +2

    Adeigala. Intha chance uh vita vera epavum vanga mudiyathu

  • @discovernew6469
    @discovernew6469 Před 2 lety +2

    Then Still why not yet took back by India

  • @ramelectric1086
    @ramelectric1086 Před 2 lety

    It is situated our contry territorial Tea it our contries island

  • @junaith4147
    @junaith4147 Před 2 lety +7

    சரவதேச நீதிமன்றத்தை அணுகுதல் சாலச்சிறந்தது.

  • @kandasamykandasamy7627
    @kandasamykandasamy7627 Před 2 lety +12

    எந்த ஆட்சியில் தாரைவார்க்கபட்டதுனு சொல்லுங்க மாமா செய்தி சேனலை

  • @raniras8850
    @raniras8850 Před 2 lety

    Kindly check all STRAITS SEA TOLL FOR VESSELS TO CROSS AND THE INCOME THEY PRODUCE.

  • @bharani.s4274
    @bharani.s4274 Před 2 lety +19

    இதை செய்தது காங்கிரஸ்

    • @MS-wj3se
      @MS-wj3se Před 2 lety +9

      கட்டுமரம் படுத்துத்தூங்கினாரா

    • @AG1029
      @AG1029 Před 2 lety +5

      Crct

  • @ramelectric1086
    @ramelectric1086 Před 2 lety

    It is given gift and eligible to return to our contry

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 Před 2 lety +1

    சட்ட வல்லுநர் மௌரியா அவர்களுக்கு ஒரு சபாஷ் போடுவோம்.... We have lost our land, pride, rights, business and wealth because of this island donation to Srilanka..... Was it passed through the parliament and an amendment was made or implemented? Did the Indian citizens and MP's accepted this land donation? Was the Tamil Nadu people(owners of the land) were enquired, involved in this event or in the bilateral agreement? When this land belongs to Thamizh origins, how will it become the Srilankan property? Was the international law was sought while donating this land? How a letter transaction can take away the rights of the Indian nationals? Let Hon. Minister Gen. V.K.Singh's dream come true...

  • @Gmmran
    @Gmmran Před 2 lety +1

    👍👍👌👌👌

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz Před 2 lety +1

    தற்போது இது ஒரு பொன்னான வாய்ப்புகள் மீட்பதற்க்கு,, வெறும் வாயால் வடை சுட வேண்டாம் முயற்ச்சி செய்யுங்கள்...

  • @rkarthi5575
    @rkarthi5575 Před 2 lety +1

    Really good news ,

  • @sas9231
    @sas9231 Před 2 lety +8

    🤔
    39+1
    Mp
    Kal
    Yenna
    Kolu pommaya
    ?
    Thonthi
    Thiruchi siva hindi
    Song nalla
    Padukirar
    A.raja nalla pesukirar
    Meetka
    Yaar seyal paduvarkal
    ?
    EPs, ops
    With
    Munnal meams thurai
    Jaya kumar
    Or
    Annamalai
    Thonthi
    ?
    By

  • @TN50Dubai
    @TN50Dubai Před 2 lety

    Super 💝

  • @ramelectric1086
    @ramelectric1086 Před 2 lety

    It is obtain immediatly and save our contry fisheries life

  • @shanmuammu8234
    @shanmuammu8234 Před 2 lety +1

    Ethu thaan expect pandinathu...

  • @purushothpurushoth9510
    @purushothpurushoth9510 Před 2 lety +1

    கண்டிப்பாக மீட்க வேண்டும்....

  • @karthikeyanp4657
    @karthikeyanp4657 Před 2 lety

    சர்வதேச சட்டத்தை விடுங்கள்! இன்று நாம் நம்முடைய வரி பணத்தில் இருந்து வாரி இலங்கைக்கு கொடுக்கிறோம். இதுதான் சரியான நேரம் இப்ப அதை திரும்ப கேட்கலாம் அல்லது தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமைகளை பெற்று தரலாமே!

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 Před 2 lety +1

    கச்சத் தீவு விற்பனைக்கு வந்தால் இந்தியா விலைக்கு வாங்க மறுத்தால் தமிழ்நாட்டு அரசு தமிழக மக்கள்ளுடன் இணைந்து வாங்குமா அல்லது எவ்வழியிலாவது மீட்டுடெடுக்மா………….?

  • @dr.senthilkumar6018
    @dr.senthilkumar6018 Před 2 lety

    It has to be done..and it’s the right time

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 2 lety +1

    ஜெய் ஹிந்த் ஜெய் மோடி அரசு மோடி அரசு மோடி

  • @karunanithithangavelu7512

    இந்திய ந நீதி மன்றம் கூறும் தீர்ப்பை இலங்கை கேட்க வேண்டும் என்ற கட்டாயம் எந்த சர்வ தேசச் சட்டத்திலும் இல்லை. காரணம் அந்த நாட்டிற்கு உள்ள இறையாண்மை. சர்வதேச நீதி மன்றம் செல்ல வேண்டும். அதற்கு முன்பு ஐ.நா.மன்றததில் புகார் அளிக்க வேண்டும். இந்த உச்சநீதி மன்றத்தீர்ப்பு இந்தியாவிற்குள்தான் செல்லும்.

  • @david-ts3jv
    @david-ts3jv Před 2 lety +1

    மத்திய அரசு கண்டிப்பாக செய்ய வாய்பில்லை