எங்கே இருக்கிறது கைலாசா?... துப்பு கொடுத்தார் நித்தியானந்தா - ஆனால் ஒரு கன்டிஷன்...!

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #Kailasa #Nithyananda #NithyanandaIsland
    நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என உலகமே தேடிக் கொண்டிருக்க, முதல் முறையாக தான் இருக்கும் இடம் பற்றி அவர் சூசகமாக தகவல் வெளியிட்டுள்ளார்...
    Uploaded On 25/04/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 816

  • @jjfoodstips4293
    @jjfoodstips4293 Před 2 lety +275

    நித்தியானந்தாவின் துணிச்சலும் ,வெட்கமிண்மையும், அலங்காரமும் பாராட்டத்தக்கது ❤️❤️❤️❤️😁😁😁😁😁😁

    • @RamCharan-wv3si
      @RamCharan-wv3si Před 2 lety +1

      ஐந்து வருடங்களாக நித்தியனந்த, விஜய் மல்லயா போன்றவர்களை பிடிக்க முடியாமல் திணறும் இந்தியன் போலிஸ் அப்பாவி மக்களை மட்டும் சட்டம் என்ற போர்வையில் கொள்ளுவார்கள்

    • @dafycreations2168
      @dafycreations2168 Před 2 lety

      😄😄😄

    • @sakthipalanivel9200
      @sakthipalanivel9200 Před 2 lety +1

      Vetka menmai super paa 😅😂😂

  • @selvampalanisamy
    @selvampalanisamy Před 2 lety +130

    இவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நம்புவதற்கு முடியவில்லை

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před 2 lety +37

    அரசாங்கம் இவரைப்பாதுகாக்கிறது உண்மையிலேயே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அது மத்திய அரசின் தோல்வி என்றே ஒப்புக்கொள்ள வேண்டும்

    • @G_R-885
      @G_R-885 Před 2 lety +3

      என்ன போய் தோல்விய ஒத்துக்குறாங்க? உனக்கு கைலாசா போக சான்ஸ் கெடச்சா போகாம இருப்பியா😄😄😄😄எல்லாருக்கும் வாய்ப்பு கெடைக்குற வரை உன்ன மாதிரி நியாயம் பேசத்தான் செய்வானுங்க.ஒரு தடவ மட்டும் 'அது' 'அது' 'அது' அதுக்கு சான்ஸ் கெடச்சா செய்யாம இருப்பானுங்களா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sudharsanjoel6413
    @sudharsanjoel6413 Před 2 lety +793

    Avan pandrano ellaiyoo neenga nalla pandrenga dubakkur news

  • @amudhu66
    @amudhu66 Před 2 lety +145

    பனிமலை ...கடல்... திறந்த அறை...டோரா புஜ்ஜி கதை உட்றார் ஐலாசா அதிபர் 🤴💐

    • @shreevaree7183
      @shreevaree7183 Před 2 lety +2

      HA HA AHA

    • @RamCharan-wv3si
      @RamCharan-wv3si Před 2 lety

      ஐந்து வருடங்களாக நித்தியனந்த, விஜய் மல்லயா போன்றவர்களை பிடிக்க முடியாமல் திணறும் இந்தியன் போலிஸ் அப்பாவி மக்களை மட்டும் சட்டம் என்ற போர்வையில் கொள்ளுவார்கள்

  • @mohandass.j1376
    @mohandass.j1376 Před 2 lety +52

    என்ன வேண்டும் என்றாலும் பண்ணட்டும் இவர் திறமை செல்வாக்கு வேற லெவல்

  • @murugadoss3567
    @murugadoss3567 Před 2 lety +71

    ஒரு சாதாரண சாமியார் பயல கண்டுபிடிக்க முடியாத இந்தியா 🇮🇳 எப்படிடா வல்லரசு நாடாக மாறும் 🤔 😲 🙁 😀 ☝️ ☝️

  • @mramkumar...2086
    @mramkumar...2086 Před 2 lety +24

    மனித இனத்தில் நித்தி ஒரு வேறு ராகம். வாழ்க்கையை ரசிச்சு வாழ்ராயா...

    • @smileplease3980
      @smileplease3980 Před 2 lety +1

      என்னா ராகம் சார் அது கொஞ்சம் பாடுங்கள் நானும் கேட்கிறேன்

  • @amalanathan7231
    @amalanathan7231 Před 2 lety +194

    Real KGF Hero....😂😂😂

    • @mohamedkasim2387
      @mohamedkasim2387 Před 2 lety +3

      🤣🤣

    • @kingofkgf5913
      @kingofkgf5913 Před 2 lety +5

      Tan tan tan taaaaaaannnnnn

    • @tamilworld9470
      @tamilworld9470 Před 2 lety +1

      Real kgf la hero voda story pon surangam, evaroda hero story pengal surangam! Ponkal, Penkal😂😂😂😂

    • @justinlasarb7172
      @justinlasarb7172 Před 2 lety +2

      Sishiyaigal sishiyaigal sishiyaigal i don't like it I avoid but sishiyaigal likes me

    • @user-uo3ih8mm4p
      @user-uo3ih8mm4p Před 2 lety +1

      CEO of kailasa

  • @selvakumarc7
    @selvakumarc7 Před 2 lety +18

    உண்மையிலேயே அது ஒரு ஞான சிரிப்புதான்

  • @thiruselvaraja2127
    @thiruselvaraja2127 Před 2 lety +84

    மெய்யாகவே, மெய்யாகவே! நான் உங்களுக்குச்சொல்லுகிறேன், உள்ளதை உள்ளபடியே சொல்லுபவரே கடவுள், அதற்கு மிஞ்சின வார்த்தை பொல்லாங்கன்.

  • @thanabalakrishnan3052
    @thanabalakrishnan3052 Před 2 lety +26

    GREAT GURUJI💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @jayasiva9
    @jayasiva9 Před 2 lety +56

    தந்தியின் வழக்கமான பழுது. முடிந்தால் நேரடி பேட்டி எடுத்து போடு.

  • @selvarajselectionthegreat6955

    ஏ தாழ்ந்த தந்தி டிவியே . வேறு செய்தி ஏதும் இல்லையா உன்னிடம். 😂😄

  • @AshokAshok-nw3rl
    @AshokAshok-nw3rl Před 2 lety +131

    என் தலைவனுக்கு எப்போதுமே தனி தில்லு தான் 🤣🤣🤣🤣🤣🤣

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Před 2 lety +53

    மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

    • @Antii_Fascist
      @Antii_Fascist Před 2 lety +1

      மக்கள் தலைவன் பட்டம் உங்களுக்கு நீங்களே கொடுத்துகிட்டிங்களா?
      இல்ல யாராவது கொடுத்தாங்களா?
      செந்தில்ங்கிறது உங்க பேரு. மாருதிங்கிறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா?
      இல்ல மாருதி கம்பெனில வேல செஞ்சிங்களா?
      இல்ல மாருதி நிறுவனத்தின் ஓனரே நீங்க தானா?
      சந்தேகங்கள்

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Před 2 lety +206

    எது எப்படியோ இந்து மதத்தை உயிரோட்டமாக வைத்திருக்கும் நபர்களில் முக்கியமானவர்" நித்தி"

    • @godraavanan4574
      @godraavanan4574 Před 2 lety +30

      Unnellam thirutha mudiyathu

    • @sadheesj3488
      @sadheesj3488 Před 2 lety +30

      உண்மைதான் இந்து மதம் மனித குலத்துக்கு எதிரான அத்தனை அக்கிரமங்களும் நிறைந்த மதம் என்பதை ஒவ்வொரு நாளும் உறுதிப்படுத்தி அதை உயிரோட்டமாக வைத்திருக்கிறார்.

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Před 2 lety +1

      @@godraavanan4574 .அய்யோ அய்யோ....

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Před 2 lety +34

      @@sadheesj3488 . ஜெபிக்கிறோம் ஆண்டவரே ஜெபிக்கிறோம். தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம்.
      நீ அந்த குருப்தான

    • @Livinraj15
      @Livinraj15 Před 2 lety +2

      Thhu manangetta

  • @vishwanathanvishwanathan6644

    இரண்டாவது பிரேமானந்தா தான் இந்த நித்தியானந்தா. கடைசி காலத்தில் கை கால் விளங்காமலேயே இறந்தான் பிரேமானந்தா.இறைவனின் பெயரை சொல்லி மோசடி செய்பவன்களுக்கு அந்த கடவுள் விரைவில் தண்டனை கொடுப்பார்.

  • @manikandanthen8961
    @manikandanthen8961 Před 2 lety +1

    தலைவன் என்ன சாதாரண ஆலா தொட்டு பார்றா தொட்டு பார்ற 🥰🥰👍👍👍🔥🔥🔥

  • @karthicksoundarajan7006
    @karthicksoundarajan7006 Před 2 lety +15

    Last 5 second is the highlight of the video 😂🤣😁😁

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 2 lety +1

    இந்த உலகத்திலேயே ஜாலியாக இருக்கிறது நீ மட்டும் தான்யா குருநாதா 😅

  • @R72568
    @R72568 Před 2 lety +8

    The Boss
    BJP
    B: Black money
    J: Janatha
    P: party

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 Před 2 lety +19

    போரபோக்குல 90 கிட்ஸ்ச ஏன் வம்புக்கு இழுக்குற நாங்களே சிவனேனு கிடக்குறம்

  • @tamilnadu916
    @tamilnadu916 Před 2 lety +1

    தனிநாடு அமைத்த பச்சை தமிழனே . நீ வாழ்க

  • @user-if8mo8ev6e
    @user-if8mo8ev6e Před 2 lety +1

    நல்ல தமிழில் இதை பேசியிருந்தால் கவிதைநடையாக இருந்திருக்கும்.யுவதிகளான சீடர்கள் சூழ, அரசனும் நானே அமைச்சரும் நானே..!வாழ்க்கையிடம் தோற்றுப்போன தொன்னூறுகளின் குழந்தைகளுக்கு ...இது போல எழுத ஒரளவு தமிழ் அறிவு சிந்தனை இருந்தால் போதும்..

  • @m.karthick9957
    @m.karthick9957 Před 2 lety

    வாழ்க நித்தியானந்தா

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 Před 2 lety +16

    ஜெய் நித்தியானந்தம் 🙏🙏

  • @santhosama393
    @santhosama393 Před 2 lety +19

    நித்தியானந்தா வெல்லட்டும்.

  • @vimalapalani-uz8de
    @vimalapalani-uz8de Před 2 lety +1

    நித்தி நீங்க துணிச்சல் மிக்கவர் மட்டுமல்ல அதிக புத்திக்கூர்மை உடையவரும் கூட இல்லையெனில் இவ்ளோ பேர்க்கும் தண்ணி காட்ட முடியமா ..
    விமலா பழனி.

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m Před 2 lety +1

    சிஷ்யைகளுடன் நித்தமும் ஆனந்தம் நித்யானந்தா

  • @rajamrajam-ru5ds
    @rajamrajam-ru5ds Před 2 lety +1

    தங்களால்.தமிழனுக்குபெருமை

  • @liedetector4933
    @liedetector4933 Před 2 lety +27

    Nithyanananda: Be cool, being cool is being organised, being organised is being in control, being in control over yourself is whole universe in your control.
    That's it....Simple.

  • @gunasekaranpgunasekaran9413

    எங்களுக்கு என்று நித்தியானந்தா தான் தலைவர்

  • @murugasamy6127
    @murugasamy6127 Před 2 lety +7

    நித்யானந்தா அவர்கள் முதலமைச்சராக வேண்டுகிறேன்

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Před 2 lety

    Really appreciable fantastic marvelous and excellent his speech about God sir

  • @karurpasanga5897
    @karurpasanga5897 Před 2 lety +1

    I think so New reader akka vu avaru fan Nu Confrm panten ! sweet ah Nithi nu koopdranga Ryt uh

  • @josejoen2101
    @josejoen2101 Před 2 lety +131

    கையாலாகாத தமிழ் நாடு அரசு மற்றும் காவல்துறை

    • @Rahul-Rocky1995
      @Rahul-Rocky1995 Před 2 lety +15

      Ella kasu vangittu chumma irukkanga bro government ku therium Ava enga irunkan nu

    • @meeranm3222
      @meeranm3222 Před 2 lety +2

      @@kaalbairav8944 OPS n EPS?

    • @mahisvlog9565
      @mahisvlog9565 Před 2 lety +1

      Nithikitta vankithinavanuga ivanka

    • @user-lj6gf8uf3u
      @user-lj6gf8uf3u Před 2 lety +1

      @@Rahul-Rocky1995 முக்கியமாக மத்திய அரசு தான் அவனிடம் பணம் வாங்கி கொண்டு ஒளித்து வைத்தது

    • @myasin724
      @myasin724 Před 2 lety

      Why you guys jealous on him

  • @viratkohli5101
    @viratkohli5101 Před 2 lety +4

    அவரை எல்லாம் கண்டுபிடிக்க முடியாது

  • @vasivasi98
    @vasivasi98 Před 2 lety +72

    NO 6 ..
    நித்தியா நந்தா தெரு..
    கைலாசா பஸ்டேன்ட்
    கைலாசா குருக்குசந்து
    கைலாசா...
    இது தானே விலாசம்
    ஆமா அங்கே கொரோனா இருக்குமா...?
    G S T பிரச்சனை இருக்குமா....?
    பெட்ரொல் டீசல் விலை குறைவாக இருக்குமா....?
    எல்லாத்துக்கும் மேலே அரசியல் இருக்குமா....?

    • @meharalimehar7513
      @meharalimehar7513 Před 2 lety

      சூப்பெர்.

    • @vasancricket2263
      @vasancricket2263 Před 2 lety +5

      Adhulam irukanu therila... Aana jalsa va irukum

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 Před 2 lety

      @@meharalimehar7513 சப்பர்

    • @atifenterprises8308
      @atifenterprises8308 Před 2 lety

      எல்லாத்துக்கும் மேல். சாரி....
      எல்லாத்துக்கும் கீழ் புண்டை
      ஓசியில எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும்

    • @gunasakaranramachandrarao6766
      @gunasakaranramachandrarao6766 Před 2 lety

      @@atifenterprises8308 புட்டத்திலே கை வச்சு தட்டினா புட்டுக் கூடை அளவு புழு பூச்சி லாம் கொட்டுமாங்க அண்ணா? சும்மா கூச்சப்படாம சொல்லுங்க.

  • @parthibankarpagam4923
    @parthibankarpagam4923 Před 2 lety +1

    இந்த புன்னகைக்கு தான் புகழ் பெற்றது நிதானமாக ...

  • @ponarul9288
    @ponarul9288 Před 2 lety +4

    Vara level sirippu...🔥🔥🔥

  • @manikodi9201
    @manikodi9201 Před 2 lety +10

    ✍️✍️✍️தமிழ்நாடு காவல் துறை தும்ப செடியில் மாட்டி கொள்ளலாம், தண்ணி காட்டிய பெருமை நித்திய சாரும்... தமிழ்நாடு காவல் துறை நினைத்தால் சிரிப்பு அலை தான் வருகிறது...😂😂😂

  • @sudarshanpoondi5651
    @sudarshanpoondi5651 Před 2 lety +7

    எங்க இருக்கனு கேப்பானுக சொல்லிடாதீங்க, அடிச்சுக்கூட கேப்பானுக சொல்லிடாதீங்க

  • @vasanthibalan5622
    @vasanthibalan5622 Před 2 lety +4

    Dubakur News

  • @kuttyprogaming6285
    @kuttyprogaming6285 Před 2 lety +2

    2:14 give a gold medal 🏅 for editor😂

  • @27hatchlane
    @27hatchlane Před 2 lety +4

    Saamiyar mind voice 😍 ..... aduthu katchatheevuthan

  • @ramraj9929
    @ramraj9929 Před 2 lety +1

    வசனம் அதிர்த்து சூப்பர்

  • @balajipraveen7802
    @balajipraveen7802 Před 2 lety

    சத்குரு நித்தியாய நமஹ 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷ஓம் நமச்சிவாய 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷

  • @vasanth.....r96
    @vasanth.....r96 Před 2 lety

    இவ்வளவு செல்லமாக உரிமையோடு அவர் பெயரை உண்ணைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் கூப்பிட்டு நாங்கள் கேட்டதில்லை.... நீ கூப்பிடுவதைப் பார்த்தால் உன் கனவிலும் பல முறை தரிசனம் குடுத்திருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம்...

  • @atmanajit4116
    @atmanajit4116 Před 2 lety +1

    தெய்வமே 😍😍😍

  • @thalapathydhanesh4995
    @thalapathydhanesh4995 Před 2 lety +1

    கைலாயன்னாதர் நித்தியானந்தா கி ஜெய் 🔥

  • @manivannan1534
    @manivannan1534 Před 2 lety +4

    யார் யாருக்கு நித்தி பிடிக்கும்🥰🥰🥰

    • @gyttgg5731
      @gyttgg5731 Před 2 lety

      H ராஜா, ரஞ்சிதா, ஜக்கி கூட டான்ஸ் ஆடும்.அனைவருக்கும்

  • @rajkumart2477
    @rajkumart2477 Před 2 lety +6

    Entha news polimer news mattum than bgm poduvaga thanthi vast news

  • @justhuman6858
    @justhuman6858 Před 2 lety +42

    இப்படி நீ திறந்து வைத்து விட்டு மேட்டர் பண்ணியதால் தான் வீடியோ எடுத்துட்டானுங்க...... 😂😂😂😂😂....

    • @babur7726
      @babur7726 Před 2 lety +5

      நான் நினைத்ததை அப்படியே சொல்லிட்டீங்க

  • @pondurai6953
    @pondurai6953 Před 2 lety +3

    யாருமே அவர தேடல தந்தி நீ வந்தாலே ஒரே வதந்தி

  • @shrimirraramanunni6140

    A very very substandard channel of India.

  • @dassmarium2443
    @dassmarium2443 Před 2 lety +3

    When he escape from India to other country Nithyanda create in Moon what Government did.If any ordinary person in any criminal case he should arrest at airport but?

  • @rajeshbarathi5939
    @rajeshbarathi5939 Před 2 lety

    வாழனும் செம்மையா வாழனும் நம்மல மாதிரி எவனும் எவனுமே வாழனும் சொல்ற மாதிரி வாழனும்

  • @tamizuna
    @tamizuna Před 2 lety +7

    எத்துணையோ சாமியார்கள் உலகில் வாழ்கிறார்கள் அவர்களையும் விமர்சனம் செய்கிறார்கள் ஆனால் எங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் சாமியார் ஐயா நித்தியானந்தாவை இந்தியாவில் இருக்கும் அனைத்து ஊடகங்களிலும் குறைகூறிக்கொண்டே இருக்கின்றனர் வாழ்க நித்தி வாழ்க தமிழ் சாமியார்

    • @badhranbadhra27
      @badhranbadhra27 Před 2 lety

      Ponda

    • @vasanth.....r96
      @vasanth.....r96 Před 2 lety

      தானாகவே மனமுவந்து சுய நினைவுடன் உயிருக்கு பயந்து மடமையால் அந்நிய மதத்திற்கு போனவன், இன்று நித்தியானந்தா வின் மார்க்கத்தை தழுவியது வியப்பாக உள்ளது.....

    • @aravindan4019
      @aravindan4019 Před 2 lety

      தமிழனின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்பவன் தமிழன் மட்டுமே

  • @vidhyas8777
    @vidhyas8777 Před 2 lety

    Niththi is real hero 😎🙏👋

  • @mahalingamommmahalingamomm6954

    God is great

  • @ayyappans731
    @ayyappans731 Před 2 lety +1

    Siberian coastal area Atlantic and artic ocean

  • @TAMIL_VILLAGE_TRACTOR
    @TAMIL_VILLAGE_TRACTOR Před 2 lety

    Thaliva vilga

  • @ramprakash-wf3mu
    @ramprakash-wf3mu Před 2 lety +2

    Thalaivar gethu da...

  • @kumarKumar-ek9pi
    @kumarKumar-ek9pi Před 2 lety +2

    He is much better than biased and one sided thanthi TV

  • @md90skids5
    @md90skids5 Před 2 lety +1

    Pavam thanthi tv polimer tv Mari news read pandraga 😂😄😁😀😄😅😎😋😊😉😆

  • @suryam2563
    @suryam2563 Před 2 lety +10

    தலைவா இலங்கையை விலைக்கு வாங்கிவிடு. இப்போதுதான் சரியான சந்தர்ப்பம் இலங்கை பிச்சை எடுக்குது உன் சொத்தை கொடுத்து இலங்கையை விலைக்கு வாங்கிடு😁

  • @billairajamaas3313
    @billairajamaas3313 Před 2 lety

    வாழ்க நித்தியானந்த வாழ்க கைலாச மன்னனான் வாழ்க நித்தி அவர் ஆன்மிகம் இந்து ஏன் அவரை பிடிக்கணும் ஆன்மிக கடவுள் நித்யா யாரும் காட்டி கொடுக்க மாட்டார்கள் கூட போவார்கள்.

  • @smuthukumarsmuthukumar4810

    Super Mass

  • @kumarkumar-qk7pk
    @kumarkumar-qk7pk Před 2 lety +19

    இவன் ஒரு தேடப்படும் கிரிமினல் குற்றவாளி எல்லோரும் அதை மறந்து விட கூடாது

  • @tamilatamila1593
    @tamilatamila1593 Před 2 lety +1

    உன் இடத்துக்கு (கைலாசா) வர தவம் கிடக்கிறோம் தலைவா😆😆

  • @nihalvarman242
    @nihalvarman242 Před 2 lety +1

    பைனல் டச் நித்தியானந்தா சிரிப்பு கொடுத்தீங்க பாரு உங்க டிஆர்பி ரேட்டிங் எங்கயோ போகப்போகுது 😃

  • @sivamsivam89
    @sivamsivam89 Před 2 lety

    அருமை குருஜி

  • @ushathirumurthy2903
    @ushathirumurthy2903 Před 2 lety +1

    பரதேசியே பார்க்க கைலாசம் போகனும்மா காசிக்கி போனா மோச்சம் உண்டு அப்பனே சிவனே போற்றி 🙏🙏🙏

  • @richartist
    @richartist Před 2 lety +9

    History was wrong,Powerfull People's will make Powerfull places.
    😂⚰️😂

  • @srinath3450
    @srinath3450 Před 2 lety

    குரு ஜீ .. வாழ்க...

  • @meenakshisundaramg5858
    @meenakshisundaramg5858 Před 2 lety +2

    கண்டிஷன்-னு எழுதுறதுக்கு பதிலா, கன்டிஷன்னு இருக்கு உங்க தலைப்பு. தமிழில் டகர வரிசை முன் மூன்றுசுழி "ண்" வரவேண்டும். இல்லை "நிபந்தனை" என்று சரியாக தமிழில் எழுதவும்...

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 Před 2 lety

    உங்கள் செய்தி ஒரு கிரிமினலுக்கு நற்சான்றிதழ் கொடுப்பது போல் உள்ளது!

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do Před 2 lety +1

    90kid நல்லாதான் இருகாய்ங்க.
    தெய்வீக சிரிப்பய்யா.

  • @ranjithr9917
    @ranjithr9917 Před 2 lety

    Super

  • @saratambi90
    @saratambi90 Před 2 lety

    Vera level paa new world new life for him but can't arrest him pongelaaa kokoi 😂😂🥰🥰

  • @sciencelover8557
    @sciencelover8557 Před 2 lety +17

    நித்தியானந்தா கமலாயத்தில் இருப்பார் என நான் நினைக்கிறேன்🙄

    • @subramaniana4903
      @subramaniana4903 Před 2 lety +9

      உங்கள் வீட்டில்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்

    • @avataar4421
      @avataar4421 Před 2 lety

      @@subramaniana4903 என் வீட்டில் இருக்கிறார்

  • @manipurtamilantamilan6973

    Humbug .... Not possible without Govt official's help... and plan

  • @buddyindian6019
    @buddyindian6019 Před 2 lety

    Add other samiyaars as well there are many waiting

  • @sri1626
    @sri1626 Před 2 lety

    Very true lite a poranaya than iruku

  • @VIGNESH-rj7dw
    @VIGNESH-rj7dw Před 2 lety +1

    1:20

  • @slideshowloversarjunandroj1047

    Good player nithya

  • @kathaikalinkathai2352
    @kathaikalinkathai2352 Před 2 lety +7

    அப்போ நித்தி உங்களுக்கு எங்க இருக்காதுன்னு தெரியாதுல.. அப்படித்தான.....
    அடப்போங்கடா....

  • @rajenthiranyogenthiran2602

    He is a reyal hero

  • @spsuriya7016
    @spsuriya7016 Před 2 lety +1

    😂😂😂 🙌 super nithi !! iam also there & the war star's ✅ do supporting for 💖❤️

  • @IDQusAnw
    @IDQusAnw Před 2 lety

    Thala Enna Uru tiruvannamali

  • @janakiram123
    @janakiram123 Před 2 lety +3

    Avar enna thuppu kuduthaalum.... நம்ம police kandupudukka maatanga....🤣😂😂🤣

  • @jananishivani2009
    @jananishivani2009 Před 2 lety +1

    எதுக்கும் கொஞ்சம் செயற்கைக்கோள் ல தேடி பாருங்க அந்த கைலாசா வை

  • @ssskrushmedia5610
    @ssskrushmedia5610 Před 2 lety

    தலைவா நீ வேற லெவல்

  • @raghulplastic9990
    @raghulplastic9990 Před 2 lety +1

    அமலாக்கதுறை தேடும் பால் தினகரன் எந்த நாட்டில் இருக்கிறார் என்று வீடியோ போடுங்கள் பார்க்கலாம்

  • @gamingvaathiyaar7682
    @gamingvaathiyaar7682 Před 2 lety

    0:09 😂😂😂 vera level ka

  • @27hatchlane
    @27hatchlane Před 2 lety

    Colombusey kandupidikatha theeva irukumo

  • @vjy0037
    @vjy0037 Před 2 lety +2

    கைலாசாவில் ஜல்சா செய்துக் கொண்டிருக்கும்,
    நித்தி அறைக்கு உண்டோ அடைக்கும் தாழ் 😂

  • @mohammednijam6037
    @mohammednijam6037 Před 2 lety +1

    அமித்ஷா வின் பன்னை வீட்டில் தான் உள்ளது நித்யானந்தா ஆசிரமம்

  • @csrcsr2819
    @csrcsr2819 Před 2 lety

    இப்ப அவரை கண்டுபிடிச்சு என்ன பண்ண போறிங்க.. அவர் தான் இந்த உலகத்துல நிம்மதியா, சந்தோஷமா இருக்காரு அதையும் கெடுக்காதிங்க...