அர்ஜுன் சம்பத்தை கலாய்த்த அருள்மொழி - வட்டமேசை ஜாலி பார்ட் |

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2019
  • அர்ஜுன் சம்பத்தை கலாய்த்த அருள்மொழி - வட்டமேசை ஜாலி பார்ட் | #ArjunSambath #ArulMozhi
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Komentáře • 3,6K

  • @PuthiyaThalaimuraiTV
    @PuthiyaThalaimuraiTV  Před 5 lety +136

    Vatta Mesai Vivatham : பொருளாதார இடஒதுக்கீடு சம நீதியா? சமூக நீதிக்கான அச்சுறுத்தலா? | 15/01/2019
    czcams.com/video/GC2YU5yIA-M/video.html

    • @nkedits2761
      @nkedits2761 Před 5 lety +13

      டேய் நீங்யொல்லாம் நடுநிலை நக்கிங்க

    • @syedmazood6863
      @syedmazood6863 Před 5 lety +5

      arulmalozhi avargal solvathai parthal Ramana vida ravannan nallavan.ravanana vida arulmozhi matrum periyar followers nallavanga appadithane.

    • @Mohammedhussain-ri6nh
      @Mohammedhussain-ri6nh Před 5 lety +6

      உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடா? என்று கூவுபவர்கள் கவனத்திற்கு...
      நீங்கள் சொல்லும் உயர்சாதி என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ள சாதியினரும் சேர்த்துதான்.
      1985-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இது.
      இங்கு முற்பட்ட சாதி / கிளைச் சாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள் (அடைப்புக் குறிக்குள்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
      ஆங்கிலோ இந்தியர் (511)
      ஜனோலா சால்வேஷன் சர்ச் (512)
      லண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513)
      மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514)
      ரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515)
      முற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516)
      தாவூத் (608)
      கட்ஸு (சைத்)(609)
      மீர் (610)
      மைமன் (சைத்) (611)
      நவாப் (612)
      (அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)
      501 செட்டியார் (701)
      அச்சு வெள்ளாளர் (702)
      ஆதி சைவர் (703)
      ஆற்காடு முதலியார் (704)
      ஆரியர் (705)
      அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)
      ஆற்காட்டு வெள்ளாளர் (707)
      அரும்புக்கூற்ற வெள்ளாளர் (708)
      ஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்) (709)
      பலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710)
      பேரி செட்டியார் (711)
      போகநாட்டு ரெட்டியார் (712)
      பிராமணர் (713)
      சோழபுரம் செட்டியார் (714)
      தேவதிகர் (715)
      எழுத்தச்சர் (716)
      ஞானியர் (717)
      ஜைனர் (718)
      கடையத்தார் (719)
      கதுப்பத்தான் (720)
      காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721)
      கம்மவார் நாயுடு (கம்மவார் நாயக்கர் / நாயுடு)(722)
      கார்காத்தார் (கார்காத்த வேளாளர்,காரைக்காட்டு வேளாளர்,காரிக்காட்டுப் பிள்ளை) (723)
      காசுக்கார ஆச்சாரி (724)
      காயல் செட்டி (725)
      கோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்) (726)
      கொண்டியர் (727)
      கொங்குச் செட்டியார் (728)
      கொங்கு நாயக்கர் (729)
      கொங்கு ரெட்டியார் (730)
      கொந்தல வெள்ளாளர் (731)
      கொட்டைக்கட்டி வீர சைவம் (732)
      கோட்டைப்புரச் செட்டியார் (733)
      கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)
      குக வாணியர் (735)
      மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)
      மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)
      மொட்டை வெள்ளாளர் (738)
      மூசிக பலிஜகுலம் (739)
      நாடன் (நாட்டார்) (740)
      நாயர் (மேனன், நம்பியார்) (741)
      நாங்குடி வெள்ளாளர் (742)
      நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)
      ஒருகுண்ட ரெட்டி (744)
      இதர இந்துக்கள் (பிராமணர் தவிர) காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி (745)
      பணிக்கர் (746)
      பத்தான் (பட்டானி), கான் (747)
      ராஜபீரி (748)
      ரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு /பண்டா ரெட்டியார் (749)
      ராவுத்த நாயுடு (750)
      சைவச் செட்டியார் (751)
      சைவ ஓதுவார் (752)
      சைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753)
      சைவ சிவாச்சாரியார் (754)
      சைவ வெள்ளாளர் (755)
      சானியர் (756)
      க்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி) (757)
      திருவெள்ளறைச் செட்டியார் (758)
      திய்யர் (759)
      தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760)
      உலகமாபுரம் செட்டியார் (761)
      வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762)
      வெள்ளாளப் பிள்ளைமார் (763)
      வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764)
      வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765)
      வாரியர் (மலையாளம்) (766)
      சாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள் (999)
      இந்த சாதிகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்கள் மத்திய அரசு அறிவித்துள்ள 10சதவிகித இட ஒதுக்கீட்டில் பயன்பெறுபவர்கள்.
      ஆனால் பிராமணர்களுக்கு மட்டுமே பத்து சதவிகிதம் கொடுத்தது போல முதலைக் கண்ணீர் விடுபவர்கள் கவனத்திற்கு....

    • @syedmazood6863
      @syedmazood6863 Před 5 lety +2

      Mohammed hussain bro neenga enna solla varenga.bjp panrathu rightnu solreengala thappunu solreengala.konjam puriyumbadi sollungalen

    • @syedmazood6863
      @syedmazood6863 Před 5 lety +1

      Mohammed hussain bro unga video description about our religion parthen.santhosam athil sila uruthal atha vidanga because allah say in one verse.nee pidikatha onrai seivai aanal naan athil unaku nanmai vaithirupen aanal athu unaku theriyathu endru .so allah knows everything.

  • @BalakrishnankBala-my4xo
    @BalakrishnankBala-my4xo Před 2 lety +62

    மானமும் அறிவும் மனிதருக்கு அழகு !
    இது ரெண்டும் இல்லாதவர் ஐயா சம்பத் அவர்கள்.

  • @Ab-ct8iy
    @Ab-ct8iy Před 3 lety +91

    அர்ஜுன் சம்பத்த..... இதுக்கு மேல யாரும் அசிங்கபடுத்த முடியாது..... அருமை அருள்மொழி அம்மா...

  • @thirugnanasambandam.k4508

    சிரிப்புக்கு அ.சம்பத், சிந்தனைக்கு அருள்மொழி.

  • @AJsurvivor
    @AJsurvivor Před 3 lety +79

    கொஞ்சம் அறிவு இருக்கிறவங்ககிட்ட விவாதிக்கலாம்.. அர்ஜூன் சம்பத் மாதிரி சங்கிகள்கிட்ட கலாய்க்க மட்டும் தான் முடியும் .. கலாய்க்கிறத கூட புரிஞ்சக்க மாட்டாங்க 😜😂

    • @SriniVasan-gv6jv
      @SriniVasan-gv6jv Před rokem

      திராவிட வாழ்க்கையில் மானம் ரோசம் பார்த்தல் சோத்துக்கு கூம்புற நிலை ஏற்படும்.

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 Před rokem

      என்ன டி அறிவு வேணும்... மூட நம்பிக்கை அணைத்து மதத்திலும் இருக்கிறது குறிப்பாக இஸ்லாம்.. அதை பற்றி பேச ஒரு நல்ல பிறப்பு கூடவா இல்லை உங்கள் பெரியாறிய மானங்கெட்ட கூட்டத்திடம்??

  • @hameed805
    @hameed805 Před 3 lety +127

    சகோதரர்கள் காவியாக கூட இருக்கலாம் ஆனால் அர்ஜுன் சம்பத் போன்று பாவியாக தான் இருக்கக்கூடாது

  • @jeyjey2900
    @jeyjey2900 Před 5 lety +901

    எங்க போனாலும் அசிங்கம் படுறதா போச்சி இந்த அர்ஜுன் சர்பத்

  • @kaverikavandan9435
    @kaverikavandan9435 Před 2 lety +48

    வரலாற்றை முழுமையாக தெரிந்து அவற்றைத் தெளிவாக விளக்கும் அருள்மொழி அம்மாவுக்கு வாழ்த்துகள்...🙏🙏🙏

    • @usharathy
      @usharathy Před 2 lety

      வரலாறை தெரியாமல் திரித்து கூறும் இவளுக்கு கை தட்டும் கூட்டம் முட்டாள்கள்

  • @abktrafalgardlaw3487
    @abktrafalgardlaw3487 Před 3 lety +60

    எவ்வளவு அடிச்சாலும் வெட்கமே இல்லாமே சிரிப்பான். நம்ம அர்ஜுன் சம்பத். அதுவே ஒரு திறமைதான்

  • @nabiraj2339
    @nabiraj2339 Před 3 lety +334

    ஒரு ஆளு எத்தனை வருசம் ஆவது இறந்து அவர் பெயரை இப்ப கேட்டாலும் நடுங்குகிறானுக என்றால் என்ன பவர் பெரியார் கெழவா நீ வேர லெவல் யா.

    • @anithasaran9764
      @anithasaran9764 Před 3 lety +6

      Kilavannu sollathikga iam erode

    • @suryaprakash18ms
      @suryaprakash18ms Před 3 lety +2

      🖤

    • @righttime6186
      @righttime6186 Před 3 lety +11

      யாரு அந்த ஈயோட்டின வெங்காய ராமசாமி நாய்......கன்னா நீ வேற

    • @vijaylazy6608
      @vijaylazy6608 Před 3 lety +4

      @@anithasaran9764 kilavan nalla varthai.. Namba tan ata konjam mosama paakarom

    • @anithasaran9764
      @anithasaran9764 Před 3 lety

      @@vijaylazy6608 ok

  • @dreamtamil5634
    @dreamtamil5634 Před 4 lety +282

    அசிங்கப்பட்டாலூம் சிரிக்குரத விடமாட்டான் 🤓🤓🤓🤓

  • @hmabdulkjai
    @hmabdulkjai Před 2 lety +56

    கண்ணியமாகவும், ஆதாரபூர்வமாகவும், யதார்த்தமாகவும் உண்மையை பேசிகிரார் சகோதரி அருள் மொழி
    வாழ்க வளமுடன்

    • @balashanmugavelan8929
      @balashanmugavelan8929 Před 2 lety +1

      கண்ணியமாகவும்

    • @alexanderrsa6055
      @alexanderrsa6055 Před 2 lety +3

      என்ன ஒரு சீரிய ஸ்காமெடி அக்கா.நான் ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டேன். பாவம்அர்ஜுன் சம்பத்.

  • @sathishkumar.4648
    @sathishkumar.4648 Před 2 lety +44

    பைத்தியம் கிட்ட எல்லாம் பேட்டி எடுக்கிற மனசு இருக்கே, அந்த மனசு சார் கடவுள்.😃

  • @Jack-of7go
    @Jack-of7go Před 5 lety +854

    அம்மா நீங்க பேசுறத கேட்டுக்குட்டே இருக்கலாம் போல இருக்கு.
    அசால்ட்டா கலாய்க்குறீங்க.
    சக்கப்போடு போட்டீங்க.
    😂😂😂😂😂
    உங்களுக்கு இனிமையான குரல் அம்மா .

  • @arjunakanna
    @arjunakanna Před 5 lety +60

    பெண்ணாக இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான்டா பொருமைகாத்து மான்புடன் பதில் கூறும் என் சகோதரிக்கு வாழ்த்துகள் அக்கா சம்பத் மாதிரி கழுதைகள் கூடல்லாம் எதுக்கு

  • @Myleader_Rahulgandhi
    @Myleader_Rahulgandhi Před 3 lety +45

    பெரியாரின் வாரிசுகள் அல்லவா 🖤 🙏

    • @sundaralingam7475
      @sundaralingam7475 Před 2 lety

      இந்து என்று சொன்னவர்கள் தான் பிற்பட்ட மற்றும் ஆதித்தமிழர் களை கோவில்களுக்குச் செல்லவிடாமல் தடுத்தனர்.இன்று இந்து. பேசக்கூடிவர்கள் அன்று எங்கே சென்றார்கள்
      .வரலாறு நிலையானது.மறக்க முடியாது.சம்பத் இதனைக் கருத்திற் கொள்ளவும். தமிழர்களை மதத்தால் பிரிக்க முடியாது.

  • @siddharthj8351
    @siddharthj8351 Před 3 lety +22

    Sema gethu speech. Hats off to Arulmozhi amma :)

  • @raviandrew7341
    @raviandrew7341 Před 4 lety +341

    அம்மா உங்கள் பேச்சு மிகவும் அருமை.. மிகவும் தெளிவான ஒரு பேச்சு தெளிவான பதில்.

    • @user-ug1dj2og8u
      @user-ug1dj2og8u Před 4 lety +3

      அன்ரூ கிளியோபாட்ராவின் இரண்டாவது புருசன்

    • @jayaramanprasanna2237
      @jayaramanprasanna2237 Před 4 lety +3

      Poda punda

  • @hariprabhakar8630
    @hariprabhakar8630 Před 4 lety +125

    இருக்கறது 3% இடஒதிக்கீடு 10% அட செம காமெடி 🤣🤣😂😂

    • @faiyazahmedvardha5130
      @faiyazahmedvardha5130 Před 2 lety +5

      ப்ரா மணனுக்கு 10%இட ஒதுக்கீடு

    • @raajapaandiyansubramani6975
      @raajapaandiyansubramani6975 Před 2 lety +1

      பார்ப்பான் மட்டுமல்ல. முதலியார் ,பிள்ளைமார் இன்னும் நிறைய ஜாதிகளுக்கும் சேர்த்துத்தான் 10%

    • @ungoppanmavan
      @ungoppanmavan Před 2 lety

      @@faiyazahmedvardha5130 thulukkanukkum 3% reservation

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před rokem

      Enda ech naye ne ena jadhi da😂😂😂 first EWS na ennau padechtu vanthu apram peaugada nayigala 😂😂😂😂 Ne ena brahmin ku against a pesura sutherana😂😂😂😂

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před rokem

      ​@@faiyazahmedvardha5130 vada suthera thuluka 😂😂😂😂 dravida kalathula unaku ena Vella apo unaku irainambikai ellenu othukuraaq😂😂😂

  • @js7238
    @js7238 Před 3 lety +5

    சிரிச்சுகிட்டே இருடா அந்த அம்மா உன்னை ஒட்டரத கூட தெரியாமல் சிரிக்காதே 😂😂

  • @arumugam1230
    @arumugam1230 Před 3 lety +14

    அருண்மொழி அம்மா சூப்பரா சொன்னிங்க நீங்க எல்லாம் இடதுகும் வந்து பேசி இருக்கீங்க உங்களோட ஸ்பீச் செம்ம எப்போவும் 🤝🤝

  • @no1news756
    @no1news756 Před 5 lety +270

    அம்மா அருள்மொழி அவர்கள் சூப்பர் பேச்சு

    • @jjrp1843
      @jjrp1843 Před 4 lety +4

      The king speaks

    • @jesusmiraclesministriesrad6760
      @jesusmiraclesministriesrad6760 Před 3 lety

      இவர் Dr.solla mattum sri yan

    • @SureshS-gm3zj
      @SureshS-gm3zj Před rokem

      Mussilim.vck.periyar.sunni.otha.thevdyamundai.sanadhanadrmam.hindhuvin.uLakin.sirandha.daiveekam.kevalama.pesira.thevdya.mundai.mussilim.theevravaathy.sunni.oTha.. Kandaroli.this.is.hindhustan..India.get.out.pakistan.arunmozhi.thevdya

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 Před 4 lety +1610

    அந்த அம்மா தன்னை ஓட்டுதேனு தெரியாமலேயே சீரியஸா பதில் சொல்றாரு பார்த்தியா? அங்க நிக்கிறாரு சம்பத்து..🤣🤣😂😂

    • @samualsamba9532
      @samualsamba9532 Před 3 lety +78

      அவருக்கு உடம்பு முழுசாவும் மூளை சகோதரா அதனால தான் அப்படி.

    • @ravilatha2510
      @ravilatha2510 Před 3 lety +62

      அவரெல்லாம் ஒரு மனிதனெ அல்ல

    • @buddypraveen5395
      @buddypraveen5395 Před 3 lety +57

      முட்டாபய 😂

    • @Krishnakumar-jm4yy
      @Krishnakumar-jm4yy Před 3 lety +53

      பிரிட்டிஷ்கு கால் புடிச்ச வீர சாவர்கர்கு வால் புடிச்ச நீதிக்கட்சி பரவாயில்லை RSS sleeper cell சம்பத்

    • @badarjahan1663
      @badarjahan1663 Před 3 lety

      🤣😂

  • @sellavirat3457
    @sellavirat3457 Před 3 lety +7

    Enthana murai paththalum salikkadhu..... 😎😎😎😎😎... Arul mozhi Amma speech.... Vera level......

  • @NithidayaSJ
    @NithidayaSJ Před 3 lety +10

    @1:42 That look...😂😂😂... Arul mozhi amma rocks...

  • @gjalwinjoseph4027
    @gjalwinjoseph4027 Před 4 lety +404

    எவ்ளோ கலாச்சாலும் வெக்கமே இல்லாம சிரிக்கிறான் சர்பத்....🤣😂😂

    • @user-ug1dj2og8u
      @user-ug1dj2og8u Před 4 lety +6

      நீயே வெட்கமில்லாமல்தான் யூதன் பெயரை வைத்திருக்கிறாய்

    • @luffyking7478
      @luffyking7478 Před 3 lety +12

      காண்டாமிருகம் தோல் அதனால் தான்

    • @karthikraja.v6073
      @karthikraja.v6073 Před 2 lety

      Poda GJ theviyada payya

    • @ungoppanmavan
      @ungoppanmavan Před 2 lety

      Stalin Periyar poolombi pundamavaney

    • @courageousnt706
      @courageousnt706 Před 2 lety +1

      Oooolwin potta

  • @funpandrom5956
    @funpandrom5956 Před 4 lety +287

    சற்பத்து எப்படி அசிங்கபட்டாலும்
    கேவலமா ஒரு சிரிப்பு சிரிச்சிக்குவான்
    இந்த அம்மா நல்லா கலாய்ச்சி விட்டாங்க

    • @amirthalingamthiruvenkadam9189
      @amirthalingamthiruvenkadam9189 Před 3 lety +3

      இதர்க்கு பேர்தான் வெக்கங்கெட்ட சிரிப்பு, சம்பத் வெட்கப்பட வேண்டிய இடத்தில் வெட்க்கப்படாமல் (வெட்கம் கெட்டு)சிரித்து மழுப்புவது....

  • @adbaalan406
    @adbaalan406 Před 3 lety +2

    தன்னைத்தான் கலாய்க்கிறார்கள் என்று கூட தெரியாத ஞானசூன்யம் 'சம்பத்'.
    அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
    செறுவார்க்கும் செய்தல் அரிது.
    அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.

  • @karuppiahjegadeesan1105
    @karuppiahjegadeesan1105 Před 2 lety +5

    1.40,1.41 அருள் மொழி reaction super....

  • @ajeeah6274
    @ajeeah6274 Před 4 lety +509

    அர்ஜுன் சம்பத்த அடிச்சும் பார்த்தாச்சு
    அவுத்தும் பார்த்தாச்சு
    இவன் பார்க்க பார்க்க சிரிப்புதான் வருது

    • @dragonemperor5573
      @dragonemperor5573 Před 4 lety +2

      Mariyadaya pesra

    • @param-pf8cj
      @param-pf8cj Před 4 lety +5

      துலுக்கனுக்கு எப்போதும் குழப்பத்தை உண்டாக்கி லூட்டி அடிப்பதே!

    • @Stryazansathish
      @Stryazansathish Před 4 lety +14

      @@dragonemperor5573 enna sunni mariyadha

    • @stalinlin5509
      @stalinlin5509 Před 4 lety +2

      Correct brother

    • @prashanthc1578
      @prashanthc1578 Před 4 lety +1

      Poram pogu

  • @kajafunlyinfo7915
    @kajafunlyinfo7915 Před 5 lety +457

    அருமையான செருப்படி அருள்மொழி அம்மா✌👏👏👏

  • @ngmkoki9259
    @ngmkoki9259 Před 3 lety +2

    நாங்க அடிவாங்கத எரியவே கிடையாது எவ்வளவு அடி வாங்கினாலும் சத்தம் போட்டது கிடையாது ஓடுனதும் கிடையாது 😁😁😁😁😁😂😂😂எவளோ கேவலமான விசயம் தெரியுமா...

  • @abdulazeem3340
    @abdulazeem3340 Před 3 lety +3

    That women🔥

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h Před 3 lety +596

    சம்பத்து நீ எல்லா மேடையிலையும் பல்ப்பா💡வாங்குறியே

  • @divineblessing1293
    @divineblessing1293 Před 5 lety +35

    அருள்மொழி அம்மா பேசுவது அருமை ...சமுதாய ரிதியாகவும் ...பொருளாதார ரிதியாகவும் . தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும்

    • @anandtobra
      @anandtobra Před 2 lety

      தாழ்த்த பட்டவர்கள் முன்னேற வேண்டும் என்று நீங்க நினைத்தால் முதலில் மோடி யாயும் கூட்டத்தையும் விரட்டி அடிக்க வேண்டும்..

  • @VoiceofBiwin777
    @VoiceofBiwin777 Před 3 lety +11

    Aunty look ahh paathiyaa 🤣

  • @parimp
    @parimp Před 3 lety +22

    Dravidar Kazhagam and other organisations interested in people welfare should train and develop many more people like Arulmozhi. Her way of presentation is very interesting and effective.

  • @kulothungankulothungan446
    @kulothungankulothungan446 Před 4 lety +111

    அருமை, அருள்மொழி அவர்களுக்கு நன்றி,யாராளும்,உன்மை தமிழனத்திற்கு பதில் கூறமுடியாது.

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 Před rokem

      அர்ஜுன் சம்பத் முதலில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரு கிழட்டு நடிகருக்கு துதி பாடினார்.அது எடுபடாமல் போனதால் இந்து அரசியலை கையில் எடுத்துள்ளார்.இந்த மனிிரை தமிழ் நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்?

  • @rbtamilmedia
    @rbtamilmedia Před 5 lety +636

    அந்த அம்மா கால கழுவி குடிச்சாழும் உனக்கு புத்திவராது சம்பத் அண்ணா

    • @thileepkumars
      @thileepkumars Před 4 lety +1

      Kaala kaluvi kudicha epdi anne arivu varum

    • @raviramdoss7415
      @raviramdoss7415 Před 4 lety +1

      RB tamil நீகழுவிகுடிச்சபோல

    • @jayaramanprasanna2237
      @jayaramanprasanna2237 Před 4 lety

      Dai punda avrau solratha correctha

    • @rajaa.s3813
      @rajaa.s3813 Před 4 lety +3

      @@raviramdoss7415 yean unnakkum vennuma....? Nee vera ethavathu vanki kudi

    • @param-pf8cj
      @param-pf8cj Před 4 lety +2

      அவள் சொல்வது எல்லாம் பொய்களே ஆராயவும்

  • @djgodzilla348
    @djgodzilla348 Před 3 lety +1

    Pirichi meenjitanga pa 😂😂🔥🔥 vera level

  • @senthamizhanm2052
    @senthamizhanm2052 Před 4 lety +119

    அர்ஜீன் சம்பத் தொடர்ந்து பேச சொல்லுங்க சிரித்து கொண்டே இருக்கலாம்.😂😆🤣

  • @raviandrew7341
    @raviandrew7341 Před 4 lety +230

    சம்பத்துக்கு எங்க என்ன பேசணும்னு தெரியாது. இவரை எல்லாம் எதுக்குங்க கூப்பிடுறீங்க

    • @tn897
      @tn897 Před 3 lety +1

      Comedy pannathan😁

    • @jamesp7902
      @jamesp7902 Před 2 lety +1

      சம்பத்து பேச்சுக்கு கைதட்டல் காரணம் "போதும் இதுக்குமேலும் உளராதாடா சாமி" ன்னு அர்த்தம் !!!

  • @user-zg1zj1qo9g
    @user-zg1zj1qo9g Před 3 lety +1

    மாட்டு மூத்ரம் குடிக்காதடான்னு சொன்னேன் கேட்டியா சம்பத்துதுது🤤🤤

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Před 2 lety +1

    அர்ஜுன் சம்பத் பேசும்போது சிரிப்புதான் வருது.

  • @Poovarasan18
    @Poovarasan18 Před 3 lety +74

    அருள்மொழி Rocks 🔥🔥🔥🔥

  • @Thalapathy_Army007
    @Thalapathy_Army007 Před 5 lety +142

    Arulmozhi mam marvelous speech 🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @benjaminfrank9166
    @benjaminfrank9166 Před 3 lety +7

    Arul moshi Mam rockzzzzz🔥🔥🔥

  • @karramaa8441
    @karramaa8441 Před 3 lety +2

    Amma, You are a genius and excellent.

  • @babu6161
    @babu6161 Před 5 lety +22

    I am great fan of arulmohzi ...can hear her speech day long...

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx Před 4 lety +39

    அருள்மொழி அக்கா உங்கள் பேச்சை விரும்பி கேட்பவர்களில் நானும் ஒருவன்

  • @hanp2183
    @hanp2183 Před 3 lety +8

    Thuglife starts at 06:28 Thank me later😎😍

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah1735 Před 2 lety +3

    Sister, very good your level is above the moon excellent explanation. Don’t worry about sambath

  • @elaiyavand4059
    @elaiyavand4059 Před 4 lety +50

    Arulmozhi Amma Arputhamana pechu👍👍👍👍👍👍

  • @madhurshankard
    @madhurshankard Před 5 lety +80

    வெள்ளைக்காரன் பின்னால் சொம்பு அடிச்சு, ஏழைகள் வயித்துல அடிச்சவனெல்லாம் ஏழைகளை பத்தி பேசுறான்...

  • @senthilkumarr2937
    @senthilkumarr2937 Před 3 lety

    நாகரிகமான செம பேச்சு அந்த அம்மா....சம்பத்துக்கு நல்ல பங்கம்

  • @sampathkumar3720
    @sampathkumar3720 Před 2 měsíci

    சோசியம்... கிளி.. சோசியம்..... 🥰🥰🥰🥰

  • @ambedraguc3139
    @ambedraguc3139 Před 5 lety +88

    அருள்மொழி அருமை பேச்சு

  • @user-hj2er6tf4h
    @user-hj2er6tf4h Před 5 lety +449

    அக்கா அருள்மொழி, அழகா செருப்பால அடிச்சீங்க, அருமை சகோதரி

    • @jaiharris9824
      @jaiharris9824 Před 5 lety +6

      யார உங்களையா திருப்பி அடிக்க வேண்டியதுதான்...

    • @veerabadranallathambi7817
      @veerabadranallathambi7817 Před 5 lety +6

      nee ovala poi oompu mutta thulukapanni

    • @ashrumon1714
      @ashrumon1714 Před 5 lety +6

      @@veerabadranallathambi7817 dei koothi ..ne maatu ssootha nnaku potttu naaku da pundai .. maadu ku poranthavane

    • @vinods967
      @vinods967 Před 5 lety

      Dei punda

    • @sathyan7043
      @sathyan7043 Před 5 lety

      @@ashrumon1714 Poola saathu

  • @balkeesshran4819
    @balkeesshran4819 Před rokem +2

    8:27 இவங்க கலாய்க்கிறாங்கனு கூட தெரியாமல், இடது ஓரத்தில் ஒருவர் குறிப்பு எடுத்துக்கொண்டு இருக்கிறார்.
    ஹஹஹ

  • @robertk7934
    @robertk7934 Před 2 lety

    அருள்மொழி அம்மாவின் பேச்சு அது அருமை, பொறுமை, பெருமை....

  • @gopinathn4259
    @gopinathn4259 Před 5 lety +236

    அருள்மொழி Seema speech

    • @sakthimeena3831
      @sakthimeena3831 Před 5 lety

      Gopi Niga oru HINDU va thuuuu

    • @ashrumon1714
      @ashrumon1714 Před 5 lety

      Ama gopinathi ..maatumuthram kudicha that hindhu

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 Před 5 lety

      @@sakthimeena3831 மாட்டுமூத்திரம் குடிக்காத இந்து தான்டா பீ தின்னி

  • @chakravarthis2874
    @chakravarthis2874 Před 3 lety +83

    சாதர்ன உணவு விடுதிகள் கூட சாதி கேட்டுதான் வேலை தருகிறது. சம்பத் அண்ணா எங்க irukiga

  • @websitecreation2069
    @websitecreation2069 Před 2 lety +3

    1:41 that looks🤣

  • @selvarajjehovahelohim7379

    Arul mozhi more matured speech that inspires 🔥 💯

  • @boi-rr6tf
    @boi-rr6tf Před 4 lety +71

    Pakka entertainment 😂😂😂😂 ( Orange Sarbath ) = (🍊🍹)

  • @venkatramanan4044
    @venkatramanan4044 Před 5 lety +166

    Arulmozhi rocks 😎🔥

  • @vsanthonydassvsanthonydass3153

    Super sister

  • @manojs9846
    @manojs9846 Před 3 lety +8

    1:42 Arulmozhi:Mavane ne matnada Look Vera level🤣🤣🤣

    • @apmt6714
      @apmt6714 Před 2 lety

      🤣🤣🤣🤣🤣🤣

  • @smileinurhand
    @smileinurhand Před 5 lety +151

    ஜனாதிபதி செயலகத்தின் மொத்தப் பதவிகள்-49
    இவர்களில் 39 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-6 பேர்.
    SC-ST-4 பேர்.
    துணை ஜனாதிபதி செயலகத்தின் மொத்தப் பதவிகள்-7
    இவர்களில் 7 பேரும் பார்ப்பனர்கள்.
    OBC-0
    SC-ST-0
    கேபினட் செயலாளர் மொத்தப் பதவிகள்-20
    இவர்களில் 17 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-2 பேர்.
    SC-ST- 1 நபர்
    பிரதமர் அலுவலகத்தின் மொத்தப் பதவிகள்-35
    இவர்களில் 31 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-2 பேர்.
    SC-ST- 2 பேர்.
    விவசாயத் திணைக்களத்தின் மொத்தப் பதவிகள்-274
    இவர்களில் 259 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-10 பேர்.
    SC-ST-5 பேர்.
    பாதுகாப்பு அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்-1379
    இவர்களில் 1000 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-31பேர்.
    SC-ST- 48 பேர்.
    சமூகநல மற்றும் சுகாதார அமைச்சின் மொத்தப் பதவிகள்-209
    இவர்களில் 132 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-60 பேர்.
    SC-ST- 17 பேர்.
    நிதி அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்-1008
    இவர்களில் 942 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-46 பேர்.
    SC-ST- 20 பேர்.
    பிளானட் அமைச்சில் மொத்தப் பதவிகள்-409
    இவர்களில் 327 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-63 பேர்.
    SC-ST- 19 பேர்.
    தொழில் அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்-74
    இவர்களில் 59 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-9 பேர்.
    SC-ST- 4 பேர்.
    கெமிக்கல் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்-121
    இவர்களில் 91 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-21 பேர்.
    SC-ST- 9 பேர்.
    கவர்னர் மற்றும் லெப்டினட் கவர்னர்-மொத்தப் பதவிகள்-27
    இவர்களில் 25 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-2 பேர்.
    SC-ST- 0 பேர்.
    வெளிநாட்டு தூதுவர்கள் மொத்தப் பதவிகள்-140
    இவர்களில் 140 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-0 பேர்.
    SC-ST- 0 பேர்.
    மத்திய அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மொத்தப் பதவிகள்-116
    இவர்களில் 108 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-5 பேர்.
    SC-ST- 3 பேர்.
    மத்திய பொதுச் செயலாளர் மொத்தப் பதவிகள்-26
    இவர்களில் 18 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-7பேர்.
    SC-ST- 1 நபர்
    உயர்நீதிமன்ற நீதிபதிகள் மொத்தப் பதவிகள்-330
    இவர்களில் 306 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-20 பேர்.
    SC-ST- 4 பேர்.
    உச்சநீதிமன்ற நீதிபதிகள் மொத்தப் பதவிகள்-26
    இவர்களில் 23 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-2 பேர்.
    SC-ST- 1 நபர்
    மொத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்-3600
    இதில் பார்ப்பனர்கள்-2750
    OBC-350 பேர்
    SC-ST-300 பேர்
    டெல்லியில் செயல்படும் 'யங் இந்தியா' எனும் நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ம் ஆண்டு பெற்றதே மேற்கண்ட புள்ளிவிபரங்கள்.
    அங்க என்னப்பா பார்லிமெண்டுல இட ஒதுக்கீடு பற்றி மயிர் கூச்செறியும் விவாதம் நடத்திக்கிட்டு இருக்கீங்க?
    அட போக்கத்த பொசகெட்ட பயலுகளா.
    தலையிலிருந்து
    தோளிலிருந்து
    தொடையிலிருந்து
    பாதத்திலிருந்து என்ற முதல் இட ஒதுக்கீடு ஒழியும் வரை தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும்.
    அதுவே சமூகநீதி.

  • @SelvaKumar-ss7gh
    @SelvaKumar-ss7gh Před 5 lety +44

    Really I love this. Tholar arul moli kicked him like anything.

  • @p.v.chandrasekharan5666

    Sampath is really a sweet opponent.Always smiling but knife drawn.He puts at ease the opposition and carries on his debate purposefully without hurting others.

  • @khalidahmed8235
    @khalidahmed8235 Před 3 lety +2

    Arul mozhi mam Vera level 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw Před 5 lety +60

    செம்ம பஞ்.. நம்மள கழுவி ஊத்துறாங்கனு தெரியாமா ...சிறிக்கி றானைய்யா ...

  • @ramkumarg3061
    @ramkumarg3061 Před 4 lety +22

    1:45 la Arulmozhi akka avargal Arjun sampatha ah paatha paarvai irukke🤣🤣🤣

  • @anbuselvansms2055
    @anbuselvansms2055 Před 2 lety

    அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏🙏

  • @saravanan-jp6vb
    @saravanan-jp6vb Před 3 lety +1

    Beautiful speech arulmozhi

  • @praveeng3351
    @praveeng3351 Před 5 lety +453

    That look at 1:41 from Arulmozhi 😂😂😂.. யாருடா இவன் கோமாளி..

  • @charansaran8802
    @charansaran8802 Před 3 lety +18

    I always love and admire you mam....

  • @krishnamoorthyramasamy3147

    கலாசாரம் கட்டுப்பாடு வேண்டாம். அனைவருக்கும் காம சந்தோசம் மட்டுமே வேண்டும். என்ன ஒரு ஒற்றுமை 🤣🤣🤣🤣🤣

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr Před 3 lety +1

    Sampath neenga Periyar Sleeper sell nu therinjurchu ponga😂😂😂

  • @k.mohammedseeni8602
    @k.mohammedseeni8602 Před 5 lety +7

    அருள்மொழி அக்கா சூப்பர்👌👍👍

  • @syedmohideen4951
    @syedmohideen4951 Před 5 lety +49

    அம்பேத்கார் பேர யார் உபயோகிக்கிறாருன்னு பாருங்கப்பா.

  • @muthujothi5518
    @muthujothi5518 Před 3 lety

    ஹிந்துக்களின் அடையாளம் அய்யா அர்ஜுன் சம்பத். ஜெய் ஸ்ரீ ராம்

  • @jinnamd2772
    @jinnamd2772 Před rokem

    அர்ஜுன் சம்பத் போன்ற ஒரு ஆள் கிடைக்கவே கிடைக்காது.

  • @ragu9131
    @ragu9131 Před 5 lety +265

    அர்ஜுன் சம்பத்துக்கு விவாதத்திற்கு என்ன தலைப்புன்னே தெரியல.... இவரையெல்லாம் ஏங்க கூப்புடுறீங்க....

    • @giveme06
      @giveme06 Před 5 lety +2

      உண்மை

    • @mohamedrasheed8405
      @mohamedrasheed8405 Před 5 lety +9

      Seat Kattu la joker pola Inga ivaru

    • @ragu9131
      @ragu9131 Před 5 lety +1

      @@mohamedrasheed8405 கொஞ்ச நாள் இவருடைய சத்தத்தையே காணோம்...

    • @mohamedrasheed8405
      @mohamedrasheed8405 Před 5 lety +3

      Sound irukku, evanum mathikka maatukkaan

  • @unlockme5863
    @unlockme5863 Před 4 lety +128

    அருள்மொழி அவர்கள்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @qts.chennai154
      @qts.chennai154 Před rokem

      அருள்மொழி கூறுவது தவறு

  • @MrSheik01
    @MrSheik01 Před 2 lety

    Sema sma Miss arulmozhi

  • @thanigaivel8443
    @thanigaivel8443 Před 2 lety +1

    அருமையான பதிவு அக்கா...

  • @prakashgeorge9104
    @prakashgeorge9104 Před 5 lety +7

    She speaks with wisdom, and faithful instructions is on her tongue. Proverbs 31:26

  • @nextwaynextway4342
    @nextwaynextway4342 Před 5 lety +10

    Madam Romba cool la peasuringa ......pavam Arjun sambat

  • @saffronshadow
    @saffronshadow Před rokem +1

    சபாஷ் சம்பத் அவர்களே

  • @anandanyesu1877
    @anandanyesu1877 Před 3 lety +1

    Super 👍👍👍👍👍👍

  • @KarthiKeyan-dz4te
    @KarthiKeyan-dz4te Před 5 lety +63

    Arjun sampath yaru da ne komali.. Sema comedy pannran

  • @mercyrao2385
    @mercyrao2385 Před 4 lety +45

    I have watched this video several times... just to laugh out loud ..😂😂😂 Akka... super!

    • @d33nuk
      @d33nuk Před 3 lety +2

      Me too the same ! Watching many times ! to laugh at this joker sangi sambath! 🤣😂

  • @sasthakrubaspiritualresear2402

    I love Arjun sambath sir

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Před rokem

    Thanks for arul Mozhi amma

  • @clrmnster8194
    @clrmnster8194 Před 4 lety +33

    அசிங்கன் சம்பத் 😁😆😅

  • @Muthu-jl7xq
    @Muthu-jl7xq Před 5 lety +780

    தமிழ்நாடு பிஜேபி புரோக்கர் மாமா இந்த அர்ஜுன் சர்பத்.

  • @kottaiashif4786
    @kottaiashif4786 Před 10 měsíci

    வாழ்க வளா்க >>> என்றும் அனைத்து மக்களின் மத நல்லிணக்கம் ----

  • @sathya41
    @sathya41 Před 3 lety +2

    1:40 antha reaction irukae 😂😂