Video není dostupné.
Omlouváme se.

இலவச விதைகள் கிடைக்காதவர்கள் அவசியம் இந்த வீடியோவை பாருங்கள்!! விதை பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2024
  • #sudagarkrishnan #விதைகள்

Komentáře • 154

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 Před 6 měsíci

    I received ur seeds from sj organics today sir, thanks for the seeds. I think this is sixth time u r sharing with help of sj organics every time I tried but this time only i got it. But every time i say thanks to them for doing this help for u sir.

  • @user-bs9fp9uq4z
    @user-bs9fp9uq4z Před 6 měsíci

    அண்ணா நீங்கள் பேசுறதே எனக்கு ரொம்ப பிடிக்கும் சாப்பிங்களா என்று கேட்கும் போதே ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.நான் மதுரை.நீங்க செடி வளக்கிறத பார்த்த பிறகு எனக்கும் செடி வளர்க்கனு முனு ஆசை வந்து விட்டது உங்களிடம் விதையிருந்தால் எனக்கும் தந்து உதவி செய்யலாம் அல்லவா.நன்றி🙏💐

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Před 6 měsíci +1

    மிகவும் நல்ல பதிவு அண்ணா

  • @subramaniamilango4699
    @subramaniamilango4699 Před 6 měsíci

    தங்கள் சார்பாக வழங்கபட்ட விதை தொகுப்பு கிடைக்க பெற்றேன். நன்றி. முடிந்த வரை நானும் என்னிடம் இருக்கும் அதிகபடியான விதைகளை மற்றவர்களுக்கு பகிர்கிறேன்.

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 Před 6 měsíci +1

    ஐயா எனக்கு விதைகள் வந்து சேர்ந்தன மிக்க மகிழ்ச்சி, ஐயா,நான் 4ம் தேதி தி.நகரில் மாடிதோட்ட நண்பர்கள் சந்திப்பின் போது ரெட் டிராகன் கட்டிங்,வேங்கேரிகத்தரிவிதை,சிறுகிழங்கு கட்டிங்,யானைதந்தவெண்டை ,குண்டுமொச்சை, ஆகியன பகிர்ந்தளித்தேன்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 6 měsíci

      மகிழ்ச்சி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.கடவுள் நீண்ட ஆளுளை கொடுப்பார்

    • @rajaseharanr7528
      @rajaseharanr7528 Před 6 měsíci

      நன்றி ஐயா​@@SUDAGARKRISHNAN

    • @user-lk6mi2wy4b
      @user-lk6mi2wy4b Před 5 měsíci

      ​@@rajaseharanr75283:56

    • @user-lk6mi2wy4b
      @user-lk6mi2wy4b Před 5 měsíci

      பிங்க் அவரை விதை வேண்டும்

  • @saralas1690
    @saralas1690 Před 6 měsíci

    Correct bro vethei gaga neenga sonna thu eppadi seium pothu ellorugum kedeigum👍👌

  • @priyav4350
    @priyav4350 Před 6 měsíci

    Super concept anna. Kandipa next time ennaku kidacha niraiya perkuku share pannuven anna😊

  • @sarahrosysarah4241
    @sarahrosysarah4241 Před 6 měsíci

    I received the seeds today. It's my first time sir. Iam very happy,Thanks a lot

  • @shanmugameenaaramalingam1310
    @shanmugameenaaramalingam1310 Před 6 měsíci +1

    First like, First comment 😊.
    I didn't get the seeds this time, but I will definitely send you and share the seeds what I have sir. 🙏

  • @RajiuNisha-nk8og
    @RajiuNisha-nk8og Před 6 měsíci

    சம்ம சூப்பர்

  • @kasthuriprithviraj8821
    @kasthuriprithviraj8821 Před 6 měsíci

    நாட்டு விதைகள் எங்களுக்கும் வேனும் சார்

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo Před 6 měsíci

    Super bro all the best for sharing seeds need to continue more i was pray to God bro 🙏🙏🙏💐💐🤝🤝

  • @shivapriya6378
    @shivapriya6378 Před 6 měsíci +1

    அண்ணா நான் ஆடி பட்டதில் இலவச விதைகள் வாங்கினேன். என்னிடம் அதே விதைகள் திருப்பி தர முடியவில்லை. சில முளைப்பு வந்தது. சில அணில் கடித்து வளராமல் போனது. என் செடியில் கொடி சம்பங்கி காய்கள் நிறைய உள்ளது. இன்னும் 2-3 மாதத்தில் முற்றி வெடிக்கும். உங்கள் மூலமாக மற்றவர்களுக்கு பகிர விரும்புகிறேன்.

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 Před 6 měsíci

    Sir, I have received all the seeds just now.. I will definitely share the seeds after fruiting. Thank you so much sir

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 Před 6 měsíci +1

    Enakkum seeds vendum sir eppadi conduct panrathunu vedeiola sollunga

  • @krishnapriyaravi6912
    @krishnapriyaravi6912 Před 6 měsíci

    Oh i missedஅஎனக்கு கிடைக்குமா.

  • @geethasrinivasavaradan4948
    @geethasrinivasavaradan4948 Před 5 měsíci

    Sir Nahum madithottahil vidaigal podugirom. Enakum mudindal anupavum

  • @valviyaltamil
    @valviyaltamil Před 6 měsíci

    வாழ்த்துக்கள் சகோ.

  • @Glimpseup430
    @Glimpseup430 Před 6 měsíci

    Sir I received the seeds from sj organics and it s my first try thank u very much sir .

  • @shanthaarunachalam5744
    @shanthaarunachalam5744 Před 6 měsíci

    Thank you sir, received seeds
    It's really good service🙏🙏

  • @ushmanithy
    @ushmanithy Před 6 měsíci

    This is my first time I'm trying to receive ur gift seeds...

  • @krishnapriyaravi6912
    @krishnapriyaravi6912 Před 6 měsíci +1

    எனக்கு காய்கறி விதைகள் தேவை.நான் புதுச்சேரியில் உள்ளேன் என்னிடம் வெண்டை கத்தரி சில ரகங்கள் உள்ளன.அந்த SJR Address அனுப்பினால் நான் அவர்களிடம் அனுப்புகிறேன்.என்னிடம் உள்ளவை அனைத்தும் நீங்களும் பாபு ஆர்கானிக் மூலம் வந்த செடிகளில் கிடைத்தது.நன்றி

    • @kalaiselvim5637
      @kalaiselvim5637 Před 5 měsíci

      எனக்கு கத்தரி விதை வேணும் தருவீர்களா...

  • @hemalatharameshkumar4977
    @hemalatharameshkumar4977 Před 6 měsíci

    Good service Anna

  • @user-jb5zw1uj8f
    @user-jb5zw1uj8f Před 5 měsíci

    Hi sir iam from Pondicherry now I start madithoam

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 Před 6 měsíci

    Great 👍 💐

  • @sukanyakrishnan512
    @sukanyakrishnan512 Před 6 měsíci

    Received the seeds. Thank you, sir

  • @TamilselviKaruna
    @TamilselviKaruna Před 5 měsíci

    vanakkam sir ennakum seed vendum Iam unlucky vithai thuruvizavelum ennal vagamudiyavillai vanthum nurstal ennal kandupdikamudiyavilai umbu troble

  • @rameshhemaraj5846
    @rameshhemaraj5846 Před 6 měsíci

    Super brother

  • @BhavaniSridhar-kx2oe
    @BhavaniSridhar-kx2oe Před 6 měsíci

    Thank you sit.

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq Před 6 měsíci

    I received seeds from sj organics . Thank you Anna

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss Před 5 měsíci

    Sir i am continuously reminding i need seeds

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 Před 6 měsíci

    Today i shared thuthuvalai seeds to my neighbour sir, Kodi pasalai keerai i have already, so I will give the pasalai seeds which I got from u sir, to my neighbour who need it.

  • @surenderbabu3552
    @surenderbabu3552 Před 6 měsíci

    Ayya vithaigal vendum.

  • @user-sh7nn1yv1n
    @user-sh7nn1yv1n Před 6 měsíci

    Super appa❤

  • @sasilatha6539
    @sasilatha6539 Před 5 měsíci

    Ennakum venum

  • @gomathichandran9723
    @gomathichandran9723 Před 6 měsíci

    Anna enaku seeds ketasurusunga anna😍 ah thank you so much anna 😊

  • @lalithasgardening8314
    @lalithasgardening8314 Před 6 měsíci

    Enaku pink kakatan chedi kedaikuma bro

  • @lite970
    @lite970 Před 6 měsíci

    Super anna

  • @srinithisenthil9525
    @srinithisenthil9525 Před 5 měsíci

    Hi sir.. can you please share me the seed

  • @user-cr1hf9tq4w
    @user-cr1hf9tq4w Před 6 měsíci

    Tq so much anna I received ur free seeds from sj organics

  • @ushmanithy
    @ushmanithy Před 6 měsíci

    Sudhakar sir I've also asked for your gift seeds as u have guided us. I've requested them to tell me how much to pay for their postage so that I can pay them immediately...

  • @srivaprabhakar4462
    @srivaprabhakar4462 Před 6 měsíci

    Today I received the seeds thank you brother

  • @beautifulrose5035
    @beautifulrose5035 Před 6 měsíci

    Enakum vanum bro

  • @moosamoosa6878
    @moosamoosa6878 Před 6 měsíci

    Ok sir please nega enaku godungal nanum vithai uruvakki tharugerean

  • @vgreals
    @vgreals Před 6 měsíci

    Hi sir, I used to see all ur vdosin recent times. I have one doubt. Thai maatham mudinju vithai vithaikalaama? Chedi varuma?

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 6 měsíci +1

      கத்தரி வெண்டை தக்காளி கீரைகள் விதைக்கலாம்

    • @vgreals
      @vgreals Před 6 měsíci

      @SUDAGARKRISHNAN OK. Thank you sir 🙂

  • @user-du5in3bq2j
    @user-du5in3bq2j Před 6 měsíci

    Enakku vidai Venum anna

  • @ManiKandan-br8om
    @ManiKandan-br8om Před 6 měsíci

    Anna seeds kedaikum please

  • @Nature-LoverPriya
    @Nature-LoverPriya Před 6 měsíci

    Anna pls enakum anupunga kurippa samanthi vithai... Pls.. I am tiripur.. Nanum unga subscribe la orithi.. Nanum yerkanave chat panniruken vithai ketu... Pls anupunga🙏

  • @seenabasha5818
    @seenabasha5818 Před 6 měsíci

    Nice

  • @rameshvenkobachar6869
    @rameshvenkobachar6869 Před 6 měsíci

    Sir. I am new to your channel. I want some seeds. What is the procedure to apply. Please reply to me

  • @vijayalakshmidhanasekaran1711

    Vanakkam sir enakum seeds kidaikala sir seeds kidaikkuma sir

  • @augnessolomon3818
    @augnessolomon3818 Před 6 měsíci

    I want seed sir,Naa vangiyathu illa sir

  • @gnanavel-oy6vt
    @gnanavel-oy6vt Před 6 měsíci

    அண்ணா நான் karaikal mudinthal வீதை அனுப்புங்கள் பிளீஸ்

  • @smpwirebasket2037
    @smpwirebasket2037 Před 6 měsíci

    Super anna 🎉🎉

  • @Shyamalaramasamy
    @Shyamalaramasamy Před 5 měsíci

    Sir, enaku vegetable veithaical venue enaku anupuvengal.

  • @janani978
    @janani978 Před 6 měsíci

    Sir dap and micronutrient rendum sendhu kudukalama at at time la chedi ku ?

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 6 měsíci

      DAP வேண்டாம் எப்போதுமே.கெமிக்கல்ஸ் உரம் வேண்டாம்

    • @janani978
      @janani978 Před 5 měsíci

      Ok sir ​@@SUDAGARKRISHNAN
      Samandhi chedi vaadi poi eruku sir 1 week achu inume vaadi poi tha eruku ena pandrathu

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 Před 5 měsíci

    ஐய்யா உங்கள் தொலைபேசி எண்ணை கொடுங்கள். டிராகன் கண்டிக்கு தேவை. உங்கள் சேவை எங்களுக்கு தேவை. ஜெய் சாய்

  • @santhisundar8788
    @santhisundar8788 Před 5 měsíci

    I want seeds. 🙏

  • @santhirajendran6770
    @santhirajendran6770 Před 5 měsíci

    Anna I want seeds pl.....

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Před 6 měsíci +3

    நான்‌பார்க்கவில்லை என்ன விதை சார் எனக்கு அவுரி விதை வேனும் சார் நான் பெங்களூர் என்னிடம் நாட்டி வல்லாரை வெள்ளை கரிசாலை விதை அப்புறம் சங்கு பூ விதை சூஸ் பழம் விதை நிறையா இருக்கு ஆனால் எல்லோருக்கும் குடுக்க ஆசை என் வயது 63‌எனக்கு வெளியே போய் பழக்கம் எப்படி அனுப்புவது என்று தெரியாது ஒரு மேடம் பெங்களூருக்கு வருவேன் அப்ப உங்க வீட்டிற்க்கு வருவேன் என்றார் யார் என்று தெரியவில்லை இனி வரவில்லை

    • @appletex9615
      @appletex9615 Před 6 měsíci +1

      Your number sir

    • @kanmaniramki7458
      @kanmaniramki7458 Před 6 měsíci

      பெங்களூரில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் சார்?

    • @valviyaltamil
      @valviyaltamil Před 6 měsíci

      நான் அவுரி விதை எட்டு பேருக்கு அனுப்பி உள்ளேன்,புதிதாக எடுத்து தருகிறேன் .செடி தம்பட்டை வெள்ளை தூதுவளை ரணகள்ளி பெருந்தும்பை (பேய்மிரட்டி) உருட்டு பிரன்டை உள்ளது.உங்களிடம் உள்ளதை எனக்கு தாருங்கள்.

  • @jlkala4927
    @jlkala4927 Před 6 měsíci

    நன்றி அண்ணா எனக்கும் விதைகள் கொடுக்க ஆசை ஆனால் எப்படி கொடுப்பது என்று தெரியவில்லை அதனால் உங்களிடம் இருக்கும் அறிய விதைகள் என்னிடம் இல்லை என்னிடம் இருக்கும் விதைகளை நான் தருகிறேன் 🎉🎉🎉🎉🎉

    • @jayavenkat4707
      @jayavenkat4707 Před 6 měsíci

      உங்களிடம் என்ன சீட்ஸ் இருக்கு sis

    • @valviyaltamil
      @valviyaltamil Před 6 měsíci

      உங்களிடம் என்ன விதை உள்ளது சகோதரி .நானும் சிலருக்கு விதை தந்துள்ளேன் வெள்ளை தூதுவளை செடி தம்பட்டை அவரை விழுதி அவுரி பெருந்தும்பை (பேய்மிரட்டி) உருட்டு பிரன்டை நாட்டு சுரை ரணகள்ளி.

    • @kavithajayakumar2944
      @kavithajayakumar2944 Před 6 měsíci

      ​@@valviyaltamil please ennakku seed tharuvingala

    • @kavithajayakumar2944
      @kavithajayakumar2944 Před 6 měsíci

      ​@@valviyaltamilkasthuri vendai., karamani. Aduku sangu poo blue. Cherry tomato irukku

  • @bnithya9837
    @bnithya9837 Před 6 měsíci

    Anna enku venum anna

  • @saaimanju841
    @saaimanju841 Před 6 měsíci

    Anna எனக்கும் venum m

  • @user-uo3bz4wf8u
    @user-uo3bz4wf8u Před 5 měsíci

    Seeds thevai

  • @sowmiyasowmi4971
    @sowmiyasowmi4971 Před 6 měsíci

    I need seeds bro

  • @ganeshlatha691
    @ganeshlatha691 Před 6 měsíci

    Sir last year I asked you.but no answer.this year available ya sir.

  • @KasiRaman-sj5uq
    @KasiRaman-sj5uq Před 6 měsíci +1

    என் பெயர் தேவி நான் என் வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர்களுக்கு என்னிடம் உள்ள வி தை செடியாகவும் கொடுத்து உள்ளேன் இனிமேளும் கொடுப்பேன் உங்களிடம் இருந்து விதைகள் கிடைக்க பெற்றால் கண்டிப்பாக உங்களுக்கும் திருப்பி அனுப்புவேன்
    கொடுப்பேன்

  • @kavitharamakrishnan7840
    @kavitharamakrishnan7840 Před 6 měsíci

    Hai bro. I already collected some seeds. I will send it soon. May I send directly to them. I also sent a message for selected some seeds to sj. Unfortunately didn't get.

  • @heartyfarming
    @heartyfarming Před 6 měsíci

    Anna I got seeds ❤thanks a lot anna

  • @jeya2905
    @jeya2905 Před 6 měsíci

    எனக்கு விதை வேண்டும் அண்ணா.

  • @vanitham7490
    @vanitham7490 Před 6 měsíci

    Hai bro I want seed

  • @vijirame4352
    @vijirame4352 Před 6 měsíci

    Hi anna enakkum vithaikal venum sar

  • @manjulawalaja3175
    @manjulawalaja3175 Před 6 měsíci

    I'm also want seeds sir

  • @moosamoosa6878
    @moosamoosa6878 Před 6 měsíci

    Enakum veandum sir please help nan kumbakonam

  • @DhivaAnu
    @DhivaAnu Před 5 měsíci

    Anna enakku venum pls anna

  • @naushmischmidt9522
    @naushmischmidt9522 Před 4 měsíci

    Can i get

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Před 6 měsíci

    ஃபேஷன் பழம் விதை சங்கு பூ விதை கரிசாலை விதை உள்ளது ஆனால் நான் பெங்களூர் எனக்கு அனுப்பு தெரியாது எனக்கு அவுரி விதை சுரக்காய் விதை அகத்தி கீரை விதை வேனும் நான் பெங்களூர்

  • @chaitanyasravanthi
    @chaitanyasravanthi Před 6 měsíci

    I too didn't get sir..and I contact sj orgarns after seeing ur vd but they gave me reply very lately

  • @abdulkareem4830
    @abdulkareem4830 Před 6 měsíci

    எனக்கும் விதை வேனும் சார்

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou Před 6 měsíci

    Sir. Avanga attan pannala..

  • @BanumathyKrishnamurthy
    @BanumathyKrishnamurthy Před 6 měsíci

    Sir Iam a big fan & ur subscriber for a long time.I followed ur valuable tips for my terrace garden.I always share my plants with my neighbors.Iam aged 72 now ,still interested to grow some rare varieties of Brinjal, Cheri beans, Cheri avarice .Could u please send me the seeds Sir? I will bear the courier charges Sir, please.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 6 měsíci

      விதைகள் முடிந்தது அடுத்த முறை பகிர்கிறேன்

    • @BanumathyKrishnamurthy
      @BanumathyKrishnamurthy Před 6 měsíci

      @@SUDAGARKRISHNAN Thank u for ur kind reply Sir

  • @vijiprakash724
    @vijiprakash724 Před 6 měsíci

    Sir, enakum venam

  • @happy-nature
    @happy-nature Před 6 měsíci

    Anna enakkum vidaigal vidaigal vendum Anna

  • @jayavenkat4707
    @jayavenkat4707 Před 6 měsíci

    எனக்கும் seeds வேணும் சார்

  • @rajams8952
    @rajams8952 Před 6 měsíci

    After l will give you sir

  • @saranyasampath3974
    @saranyasampath3974 Před 6 měsíci

    I need a seeds sir

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 Před 6 měsíci

    எனக்கு வேண்டும் புரோ

  • @kanagajothik844
    @kanagajothik844 Před 6 měsíci

    I need a seeds

  • @gandhiselvaraj8287
    @gandhiselvaraj8287 Před 5 měsíci

    Ean அட்ரஸ் வேன் தோமா

  • @funactivitycraftchannel3117
    @funactivitycraftchannel3117 Před 6 měsíci

    Bro pese send seeds bRo

  • @user-lb3kr3gt9v
    @user-lb3kr3gt9v Před 6 měsíci

    I need seeds

  • @user-fp5nu8jl8y
    @user-fp5nu8jl8y Před 6 měsíci

    எனக்கு விதைவேண்டும்

  • @lakshmikm3501
    @lakshmikm3501 Před 6 měsíci

    Anne enakkum vendum

  • @rajams8952
    @rajams8952 Před 6 měsíci

    I want seeds only

  • @daseniceroni
    @daseniceroni Před 6 měsíci

    அண்ணா நான் திண்டுக்கல்லில் வசித்து வருகிறேன், ஒரு முறை கூட விதைகள் கிடைக்கவில்லை....

  • @gandhiselvaraj8287
    @gandhiselvaraj8287 Před 5 měsíci

    தம்பி எனக்கும் கிடைக்குமா

  • @gokulkandan
    @gokulkandan Před 6 měsíci

    I want this seeds sir

  • @ramanathilagampandiyan3548
    @ramanathilagampandiyan3548 Před 6 měsíci

    Naan ketten enakku kidaikave illai. Naan mayilduthurai subscriber. Niraya thadavai kettukitte irruken anaal kidakave mattenguthu. Naan ippothan konjam konjamai develop saikeren.

  • @kopperundevilakshmi4276
    @kopperundevilakshmi4276 Před 5 měsíci

    எனக்கும் கிடைக்க வில்லை s j ஆர்கானிக் இல்லை என்று சொல்லி விட்டார்கள்

  • @selvisaravanan-cb5xj
    @selvisaravanan-cb5xj Před 6 měsíci

    I didn't receive any seeds sir