thirupachur | திருப்பாச்சூர் | vaseeshwarar temple | vinayagar sabai | karikalan temple

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2022
  • திருச்சிற்றம்பலம்
    தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள்
    ஊர் - திருப்பாச்சூர்
    வரிசை - 16. தொண்டை நாடு
    மூலவர் - வாசீஸ்ஸ்வரர்
    அம்பாள்- தங்காதலி
    பாடியவர் - திருஞானசம்பந்தர்-1
    திருநாவுக்கரசர் -2
    தேவாரம் - "முந்தி மூவெயில் "
    விருக்ஷம் - மூங்கில்
    தீர்த்தம் - சொர்ண
    மாவட்டம் - திருவள்ளூர்
    திருச்சிற்றம்பலம்
    அனைத்து அடியார் பெருமக்களுக்கும் 2022 வருட ஆடி கிருத்திகை நல்வாழ்த்துக்கள். இந்த இனிய நாளில் இந்த ஸ்தலத்தை பதிவிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் நிச்சயமாக இது நான் முடிவு செய்தது அல்ல இது எதேச்சையாக நடந்தது இறைவனின் அருளாக எண்ணுகிறேன். திருப்பாச்சூர், மூங்கில் காட்டில் இருந்து சுயம்புவாக இறைவன் தோன்றினாலும் தான் இழந்த செல்வத்தை அனைத்தும் மீண்டும் பெறுவதற்காக பெருமாள் வழிபட்ட லிங்கம். கரிகால சோழன் முதல் பல்லவ மன்னர்கள் முதல் பிற்கால குலோத்துங்க விக்ரமசோழன் காலம் வரை பல கல்வெட்டுகளைக் கொண்ட அற்புத பழமை ஸ்தலம்.இந்த வாசிஸ்வரருக்கு பாசூர்நாதர் என்ற பெயரும் உண்டு, தானே பசு பால் சொரிந்ததால் இவருக்கு பசுபதிநாதர் என்ற பெயரும் உண்டு விநாயகருக்கு என்று சபை வைத்து (கிட்டத்தட்ட 11 விநாயகர்களை கொண்ட )சபையை பார்ப்பதற்கு காண கண் கோடி வேண்டும் . இங்கு வாசிசுவரர் மட்டுமல்லாமல் சொர்ணலிங்கேஸ்வரரும் உள்ளார் ஏன் இவருக்கு சொர்ணலிங்கேஸ்வரர் என்று பெயர் வந்தது என்று இந்த புராணத்தை புரட்டிப் பார்க்கும் பொழுது தெரியும். இவரைப் பற்றி பகுதி இரண்டில் விரிவாக பார்க்கலாம்.வாழ்வில் நிச்சயம் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய மிக அற்புதமான ஸ்தலம் சிவாய நம.........
    I hope this video will help your temple pilgrimage
    I will meet again an another padal petra sthalam.....
    Thank u
    Thedikandukonden
    ganesh mani
    WhatsApp -8056179430
    cont us - ganeshrm80@gmail.com

Komentáře • 56

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 Před měsícem +1

    0m Shri Vinayagaya Namaha.
    0m Shri Vasheeswaraya Namaha.

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Před 4 měsíci +1

    Om namasivaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci

    🙏🌿🌹சிவாய நம🙏❤🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤❤🎉

  • @kumaranselvimedical3542
    @kumaranselvimedical3542 Před 3 měsíci +1

    Last month Birthday had Dharshan 2nd time Sivha Blessed us

  • @MuruganMurugan-jm6ho
    @MuruganMurugan-jm6ho Před 2 lety +4

    சொர்ண லிங்கேஸ்வரர் தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 2 lety +1

      தங்கள் காத்திருப்பை நிச்சயம் பூர்த்தி செய்கிறேன்

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +1

    நானும் தரிசித்து உள்ளேன்.

  • @indu-ganesh
    @indu-ganesh Před 2 lety +2

    நல்ல பதிவு... தெளிவான உச்சரிப்பு

  • @aarunprasadalagesan1875
    @aarunprasadalagesan1875 Před rokem +1

    ஹர ஹர மகாதேவ் சம்போமகாதேவ். திருசிற்றம்பலம். ஓம் நமசிவாய

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před rokem

      திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் மிக்க நன்றி ஐயா

  • @santhoshk7978
    @santhoshk7978 Před rokem +1

    ஓம் சிவாய நம ஓம்

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 Před 2 lety +1

    வாசிஸ்வரர் போற்றி போற்றி🙏🙏

  • @venkybe24
    @venkybe24 Před 2 lety +1

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ. வாழ்த்துக்கள் ஐயா. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா

  • @ramkumarm884
    @ramkumarm884 Před 2 lety +1

    OM NAMAH SHIVAYA

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 Před rokem +1

    சற்று முன்தான் திருப்பாசூர் ஸ்வாமியை தரிசித்தேன நன்றி் ஓம் நமசிவாய ஓம் சாந்தி

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před rokem

      மிக்க மகிழ்ச்சி ஐயா சொர்ண லிங்கேஸ்வரரை பார்த்தீர்களா

    • @muralishankark.s.9647
      @muralishankark.s.9647 Před rokem

      @@thedikandukondenganesh2769 முதலில் தவறவிட்டேன் . திருவாலங்காடு காளியை ஸ்வாமியை தரிசித்துவிட்டு மீண்டும் அதன் வழியாக வந்து " ஸ்வர்ணலிங்க " ஸ்வாமியை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது . வழி காட்டியதற்கு நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி

  • @subgames3.054
    @subgames3.054 Před 2 lety +1

    நன்றி மிக்க நன்றி

  • @Ayshwariya
    @Ayshwariya Před 2 lety +2

    Have been here.. such a beautiful peaceful temple.

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 Před 2 lety +1

    திருச்சிற்றம்பலம் திருப்பாசூர் ஸ்ரீவாசீஸவரர் ஸ்வாமியே பாேற்றி போற்றி . ஸ்ரீ சௌர்ணலிங்கேஸ்வர ஸ்வாமி தரிசனத்திற்காக காத்திருக்கிறோம் நன்றி ஓம் நமசிவாய

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 2 lety +1

      சிவாய நம சிவாய நம வணக்கம் ஐயா.... தயார்செய்து கொண்டிருக்கிறேன் ஐயா

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 Před 2 lety +1

    Arumayana dhrisanam video pathivu superb thambi

  • @aadharshravichemical
    @aadharshravichemical Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @prathikshakutty8030
    @prathikshakutty8030 Před 2 lety +1

    Om shivaya namaka🙏🙏🙏

  • @vimalambikaiammalgurumoort1293

    31st January 2023 we visited 5 temple around Thiruvallur. The 1st one is the above one.😍🙏 we got Dharsanam every parts of the temple as you described in the video 🔱🚩singeeshwar, panchamuka Anjaneyar, Pavani amman,and Thirukallil. 🙏🙏🤩

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před rokem

      மிக்க நன்றி கூடிய விரைவில் நீங்கள் சொன்ன மற்ற தளத்தையும் பதிவிட இறைவன் அருளும் தங்களை போன்றவர்களின் வாழ்த்துக்களும் வேண்டும்

  • @senthils7322
    @senthils7322 Před 2 lety +1

    Super

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 Před 2 lety +2

    🙏🏻 இன்று ஆடி கிருத்திகை நன்னாள் திருத்தணி முருகர் ஆலயத்துடன் தொடர்புடைய வாசிஸ்வரர் தரிசனம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி பள்ளியில் வகுப்பறையில் ஆசிரியர் வரலாறு பாடத்தை நடத்தி அதனுடைய தொடர்ச்சியை அடுத்த வகுப்பில் நடத்துகிறேன் என்று கூறி செல்வதை போல் இருந்தது தங்களுடைய பதிவு போட்ட புதிர் கான விடையை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் அடுத்த வகுப்பு எப்போது வரும் என்று கூகுளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🏻💐💐💐💐💐

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 2 lety

      பதிவை இந்த அளவுக்கு ஆழ்ந்து அனுபவித்து பார்த்து ரசித்திருக்கிறீர்கள் என்பதை நினைக்கும் பொழுது மட்டற்ற மகிழ்ச்சி

  • @Crbalaji-cs9gc
    @Crbalaji-cs9gc Před rokem +1

    குறுநில மன்னர் குறும்பர்

  • @MuruganMurugan-jm6ho
    @MuruganMurugan-jm6ho Před 2 lety +2

    இந்தக் கோயிலுக்கு நான் பலமுறை சென்றிருக்கிறேன் . வாசிஸ்வரரை தரிசனம் செய்தேன் விநாயகர் சபையை பார்த்தேன் சொர்ண லிங்கம் எங்கு உள்ளது.
    ,உங்கள் கண்ணாடியை போட்டுக் கொண்டுதான் இனி யாத்திரை செல்ல வேண்டும் போல் இருக்கிறது

    • @sulochanarangan3618
      @sulochanarangan3618 Před 2 lety +1

      🙏🏻🙏🏻 மிகச் சிறப்பாக கூறினீர்கள்👏👏👏👏👏👏👏👏👏 பத்து பதிவு பதிவிட்டாலும் எந்த பதிவிலும் சொல்லாத செய்தியை சொல்வது தானே ஐயாவின் சிறப்பு 🙏🏻👌👌👌

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 2 lety +1

      அந்த கண்ணாடி எல்லோர் இடமும் இருக்கிறது. நமது ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வது கொள்வதற்காகவே கோயிலுக்கு சென்று கொண்டிருக்கிறோம். கோயிலின் தேவையின் நலன் கருதி பார்பதுதான் இந்த தேடிகண்டு கொண்டேன் பகுதியின் கண்ணாடி

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 2 lety

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sulochanarangan3618
      @sulochanarangan3618 Před 2 lety

      @@thedikandukondenganesh2769 பதிவிடுவதில் தான் வல்லவர் என்று நினைத்தேன் ஆனால் பார்வையாளர்கள் கூறும் கருத்துக்களுக்கு பதில் அளிப்பதில் உங்களைவிட ஒப்பாரும் இல்லை மிக்காரும் இல்லை ஏழாம் அறிவு படைத்த மனிதன்👏👏👏👏👏

  • @devotionalbs6467
    @devotionalbs6467 Před 2 lety +1

    கரிகாலனின்
    அரிதான ஆலயம்
    சரிதான சன்னதியில்
    பெரிதான பேரின்பம்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 2 lety

      சிறு கடுகில் துளையிட்டு சிறுக தரித்த கவிதை

    • @sulochanarangan3618
      @sulochanarangan3618 Před rokem

      @@thedikandukondenganesh2769 ஐயா எப்படி உங்களால் மட்டும் இப்படியெல்லாம் வார்த்தைகளால் தொடுக்க முடிகிறது👏👏

  • @logeshwaridhakshinamoorthy5082

    How many shivan temple in Thirupasur?

  • @kmangala9226
    @kmangala9226 Před rokem +1

    Om namasivaya