இவரைப் போல் யாராலும் வாழ முடியாது! கடின உழைப்பாளி Jaffna Village Life Farming | Alasteen Rock

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 301

  • @jayaharanellayathamby4751
    @jayaharanellayathamby4751 Před 2 lety +77

    இப்படியான மனிதர்களால் தான் இந்த உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது நல்ல மனிதர் நல்ல மனம் கொண்ட மனிதன்.

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 Před 2 lety +42

    ஐயாவை பார்க்க என் தந்தை தான் நினைவுக்கு வருகிறார் , கொடுத்தார்க்கு என்றும் குறை வர ஆண்டவர் விடமாட்டார்,
    வாழ்க வளமுடன் ஐயாவின் வம்சம். உங்களுக்கும் நன்றி அலஸ்டின். யேர்மனில் இருந்து நந்தினி....

  • @thambithuraithiruchelvam1878

    ஐயா.. உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.. உங்கள் உடல் மட்டும் இல்லை.. உள்ளம் கூட வைரம்

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உழைப்பின் சிகரம்

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Před 2 lety +12

    இந்த ஐயாவின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளோடும் சுகத்தோடும் இருக்க இறைவனை மன்றாடுகின்றேன்

  • @fathimamohideen6774
    @fathimamohideen6774 Před 2 lety +12

    இந்த மாதிரி மனிதர்கள் இருப்பதால் தான் இலங்கையில் மழை பெய்கிறது வாழ்க வளமுடன்

  • @EcoliveSpirulina
    @EcoliveSpirulina Před 2 lety +17

    இக்காலத்தில் இப்படி ஒரு நன் மனிதரை கண்டதில் மிக்க மகிழ்ச்சி...
    வாழ்க வளமுடன்

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உண்மை தான் நன்றி

  • @Anton-zz9vz
    @Anton-zz9vz Před 2 lety +30

    அந்த ஜயா நல்ல உழைப்பளி.நல்ல மனிதர் .அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள். இந்த பதிவுக்கு நன்றி.(சிறப்பு)

  • @jenanythilageswaran4650
    @jenanythilageswaran4650 Před 2 lety +6

    இப்படியான ஆட்களை தேடித்தான் இந்த உலகம் அலைந்து கொண்டு இருக்கிறது இயற்கை விவசாயி வாழ்த்துக்கள் தம்பி &ஐயா

  • @gowriguru8857
    @gowriguru8857 Před 2 lety +14

    நல்ல காணொளி. ஐயாவின் தோட்டம் அருமை.

  • @c.sandran5679
    @c.sandran5679 Před 2 lety +5

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றவர் தொழுதுண்டு பின்செல்வர்.

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 Před 2 lety +8

    காணக் கிடைக்காத பொக்கிஷங்கள், இப்படி கஸ்டப்பட்டு பயிரிட்டு வாழ்வதே ஒரு சிறந்த வாழ்க்கைதான், உவ்விடம் இருக்கவேண்டும் போல இருக்கு, வாழ்த்துக்கள் ஐயா!உங்கள் ஆக்கமும் ஊக்கமும் என்றென்றும் பல்கிப் பெருக என் வாழ்த்துக்கள் 🙏👏

  • @ponnuthuraisakunthala4225

    வந்தனை செய்வோம்.இறைவன் ஆசீர்வதிப்பாராக.நீடூழி வாழ்க வளமுடன்.

  • @maheswarimaheswari8360
    @maheswarimaheswari8360 Před 2 lety +3

    ஹாய் சகோ வணக்கம் 🙏🙏 .நல்ல மனம் கொண்ட ஐயா இவர்கள் போன்று எல்லோரும் இருக்க ஆசைப்படுகிறேன் சகோ.நன்றி

  • @maragathamkarthikraja4702
    @maragathamkarthikraja4702 Před 2 lety +10

    அய்யாவ சந்திக்கோனும் ஆசை வந்துவிட்டது ❤❤❤

  • @Ahila
    @Ahila Před 2 lety +4

    He is a real farmer. Thank you for finding him. Nice.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 2 lety +12

    அருமையான தோட்டம் செய்யும் அந்த ஐயாவுக்கு வாழ்த்துக்கள்: காணொளிக்கு நன்றி.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 2 lety +8

    விவசாயி ஐயா உன் மனதால் நீர் உயர்ந்தவர்

  • @siva__0162
    @siva__0162 Před 2 lety +4

    உலகிற்கு போஜனம் பண்ணும்
    புண்ணியர்களே இந்த விவசாயிகள் தானே.
    ஐயாவுக்கு எனது மனமார்ந்த
    வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க.
    இன்றைய காலச்சூழ்நிலையில்
    தகுந்த நேர்காணல் வாழ்த்துக்கள்
    சகோதரே .
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
    தம்பிக்கும் என் பிறந்த நல் வாழ்த்துக்கள்.

  • @arokiadass7457
    @arokiadass7457 Před 2 lety +5

    I'm very proud and salute
    My Tamilan and my blood

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 2 lety +5

    என் தமிழ்ஈழநாட்டின் விவசாயிகள்

  • @vinothvij6685
    @vinothvij6685 Před 2 lety +4

    ஐயாவோட பேசி மிக அருமை

  • @karthikarthi8782
    @karthikarthi8782 Před 2 lety +2

    இந்த வாழ்க்கை தான் உண்மையான சொர்க்கம்

  • @ramaninathan5863
    @ramaninathan5863 Před 2 lety +10

    எங்கட அப்பா அம்மப்பான்ர ஞாபகமாக இருக்கு ஐயாக்கு ஜிம்மே போகத்தேவையில்லை அந்தமாய்திரி இருக்கிறார் 🥰

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 Před 2 lety +2

    இந்த உழைப்பாளி ஒரு ராஜாவை போல வாழ்கிறார்

  • @manoharantharmalingam7306

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @kalaananth6371
    @kalaananth6371 Před 2 lety +13

    இறைவனின் உழைப்பாளிகள் ✝️✝️✝️👍👍👍👍👍🙏🙏🙏🙏God bless them

  • @kalaiyadi2429
    @kalaiyadi2429 Před 2 lety +4

    சூப்பர் தொடடம் அழகாய் இருக்கு . முடிந்தால் அந்த ஐயாவுக்கு நான் சொன்னதாக பாராட்டுக்களை தெரிவித்து விடுங்கோ காணொளிக்கு நன்றி

  • @limitededition2962
    @limitededition2962 Před 2 lety +7

    God bless you Aiya
    ungada nala manasuku ungada motha sangathiyum nala irukum Aiya. 🙏🏼

  • @anburaja9173
    @anburaja9173 Před 2 lety +4

    மனதுக்கு உற்சாகமளிக்கும் பதிவு.....🙏

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 Před 2 lety +3

    சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
    உழன்றும் உழவே தலை.
    பொருள் - இந்த உலகம் பல தொழில்களால் இயங்கி சுழன்றாலும் ஏர்த்தொழிலுக்கு பிறகுதான் மற்ற எந்த தொழிலும் இப்படிப்பட்ட உழவுத் தொழில் செய்பவர்கள் எவ்வளவுதான் துன்பத்தில் உழன்றாலும் இந்த உழவுத் தொழிலே உலகில் உயர்ந்ததும் முதன்மையானதுமாகும் உலக உயிர்களின் பசியை போக்கும் தொழில் ஆகையால் இதுவே சிறப்பான முதன்மையான தொழில்.

  • @user-of3vs2gj4o
    @user-of3vs2gj4o Před 2 lety +5

    உங்கள் வார்த்தைகள் தமிழனின் வாழ்கை....

  • @meeraseetha2
    @meeraseetha2 Před 2 lety +19

    What a man, healthy, energetic, and a great sole. He is the definition for a farmer. Working hard and making variety of vegetables to help the needy people at a reasonable price. Great interview Alasteen.

  • @luxmivelu1839
    @luxmivelu1839 Před 2 lety +3

    கள்ளம் கபடமில்லாத மனிதர்.
    நல்லா இருக்கணும் சாமி.

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia Před rokem +2

    ஐயா உங்கள் கடின உழைப்புக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள் .சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.அருமையான பகிர்வு

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 2 lety +4

    வெள்ளரி பழம் சாப்பிட்டு எவ்வளவு காலம்.தாவடி தோட்டம் சென்று சின்ன வயசிலே வாங்கி சாப்பிட்டோம்.நாங்கள் தாவடி சுத்துமலையை சேந்தவர்கள்

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      நல்லது .. நன்றி 😇

  • @maragathamkarthikraja4702

    செம்ம தலைவா👍👍👍💪💪❤❤❤

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Před 2 lety +3

    இவர்கழ்தான் நாட்டுக்கு தேவய் நீடுழி வாழ்க.

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Před 2 lety +2

    நல்ல உழைப்பாளி

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Před 2 lety +3

    அருமையான பதிவு

  • @shahanackies9985
    @shahanackies9985 Před rokem +1

    இந்த ஐயாவின் முயற்சி 👍👍👍👍👍👍

  • @puvanespm6096
    @puvanespm6096 Před 2 lety +5

    Tamilargal eppoduthume ullaipaligalthaan. Arumai 👌👍❤️

  • @jeevarasiah7191
    @jeevarasiah7191 Před 2 lety +9

    Hi Brother super ur very kind Bro I’m from Canada 1st time watched ur videos keep it up 👍

  • @thuvakaran8028
    @thuvakaran8028 Před rokem +1

    நல்ல மனம் படைத்த மனிதர் கடவுள் உங்களை ஆசிர் வதிப்பர்

  • @ruby75789
    @ruby75789 Před 2 lety +7

    Super heart and hardworking Iya! Keep it up 🙏

  • @puwanjisas2543
    @puwanjisas2543 Před 2 lety +5

    கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் நிறைவாக அமைத்துக் கொடுங்கள் அவரு விதமாய் அவரை ஆசீர்வதிக்கிறேன்

  • @kalaananth6371
    @kalaananth6371 Před 2 lety +8

    Organic garden 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-pf5bb4mk8z
    @user-pf5bb4mk8z Před 2 lety +2

    இலங்கை.தமிழ்.அருமை.

  • @saruatheray9642
    @saruatheray9642 Před 2 lety +10

    Hats off to the gentleman he has done such a great job & well done to you for sharing it with us brother 👌🥰

  • @selvarajah6752
    @selvarajah6752 Před 2 lety +5

    வாழ்த்துக்கள் ஐயாவுக்கு🙏

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Před 11 měsíci +1

    கமக்காரன் கமக்காரன்தான் தோட்டத் தொழில் உற்பத்திக்கான வாய்ப்பாக கானொலி அருமையாக உள்ளன,

  • @balamurali6071
    @balamurali6071 Před rokem +1

    உங்களை கான.வரலாமா சிங்கப்பூர் தமிழன் ..
    வாழ்க தமிழ்

    • @AlasteenRock
      @AlasteenRock  Před rokem +1

      ஓம் பார்க்கலாம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 2 lety +5

    நேர்மையான எம் தமிழில விவசாயி

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Před 2 lety +3

    வணக்கம் ஐயா 🙏👌வாழ்க வளமுடன். நன்றி ஐயா அருமையான பதிவு தம்பி. நன்றி

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d Před 6 dny

    ஐயா நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள். நல்ல மனசு 🥰🥰

  • @thangarajahanandarajah5510

    நல்ல மனிதர் நல்ல மனம் கொண்ட மனிதன்.

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உண்மை கடின உழைப்பாளி

  • @maharaja2675
    @maharaja2675 Před 2 lety +4

    தூய்மையான சுத்தமான தமிழை இலங்கை தமிழர்கள் மட்டும் தான் பேசுகின்றார்கள். மற்றவர்கள் பிறமொழியை(ஆங்கிலம்) கலப்படம் செய்து தான் பேசுவார்கள்.

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      😍மிக்க மகிழ்ச்சி

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Před 2 lety +8

    Congrats for him

  • @sivaranginidevijayaranjan6609

    Hi Luke like 70 years old Really very sad to see God bless him 🙏

  • @kavisundar8498
    @kavisundar8498 Před 2 lety +1

    Thanga nalamudan vazhalga valamudan valara iraivanai vendum ulla gal.

  • @sriambal6010
    @sriambal6010 Před 2 lety +2

    You make everybody watch and Feel like to farm back home .

  • @allanraj7000
    @allanraj7000 Před 2 lety +2

    Manithan thamizh meetchi thoattam azhagu

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Před 2 lety +1

    விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு முத்துலிங்கம் ஐயா பயிர்ச்செய்கை எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது அவரை வாழ்த்தி வணங்கினோம்
    குட்டி பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    உங்களுக்கு எங்கள் நன்றிகளும் வாழ்த்துகளும் வாழ்க வளமுடன் 👍
    👍🇨🇦👍👍👌🇨🇦👍👍👌🇨🇦👍👍🇨🇦👌🙏

  • @sivayogannaga3388
    @sivayogannaga3388 Před 2 lety +4

    அருமை

  • @sassinadesu7842
    @sassinadesu7842 Před 2 lety +4

    Super garden very Nice

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Před 2 lety +4

    Nice 🌹🌹🌹

  • @jeyaladchumyletchumanan7268

    Muyatchudiar ekalchiyadiar.

  • @vamadevimiriamvamadevi5708

    great man. ipadiyana manitharai parpathu mika mika arithu. parka vendum pol irukuthu. 💗

  • @georgeraphiel
    @georgeraphiel Před 2 lety +3

    It’s happy to see your recent A9 video

  • @chitrathiru7109
    @chitrathiru7109 Před 2 lety +2

    Excellent brother

  • @mathuchanthilagaratnam8641

    ஐயா மிகவும் நல்லம்

  • @magunthansuntharalingham9367

    Iya congratulations.

  • @GaneshThamu
    @GaneshThamu Před rokem +1

    வாழ்த்துக்கள் ஐயா.

  • @DILAXSAN_VIEW
    @DILAXSAN_VIEW Před 2 lety +6

    Semma bro ❤️🙏🤩

  • @vasudevan5658
    @vasudevan5658 Před 2 lety +2

    Kadavul thunai iyaaaa

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 2 lety +4

    Super so good

  • @vijayamarudhu3714
    @vijayamarudhu3714 Před 2 lety +1

    Valka valamudan

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Před 2 lety +2

    Super Super man very clever

  • @Jjlyrics003.
    @Jjlyrics003. Před 2 lety +2

    Thattha sema

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv Před 2 lety +4

    Happy birthday sanchivan

  • @chandradevithilagaratnam5115

    Nalla manithan God bless you anna

  • @ravisankar1015
    @ravisankar1015 Před 2 lety +2

    Super ayya🙏🙏🙏

  • @venkatpillai3152
    @venkatpillai3152 Před 2 lety +1

    வணக்கம்...
    உழைப்பே உலகை உருவாக்கிறது

  • @kumariv1927
    @kumariv1927 Před 2 lety +1

    Healthy life...cheerful mentallity. Broadminded. Generous. The world still can survive b'cos of this pple. Hope his life will go on with god's blessing🙏🙌

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Před 2 lety +3

    Super job

  • @nagarathinamtheivendram67

    Iya super......

  • @ammalourdesmarysanthiyogu9831

    👍👌👣👣சூப்பர்

  • @vasudevan5658
    @vasudevan5658 Před 2 lety +2

    Real hero 😍😍😍

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před 2 lety +2

    Iyavin manatukku karthtar asirvatippar ana visuvasikkiren Amen

  • @stk4378
    @stk4378 Před 2 lety +2

    Ennam pool valkai iyya vera level ❤❤❤❤

  • @rajinis1671
    @rajinis1671 Před 2 lety +2

    சூப்பர் தம்பி 👌🌹

  • @lingangopi5509
    @lingangopi5509 Před 2 lety +2

    Iyavukku valthukkal🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @laksmipremakumar8942
    @laksmipremakumar8942 Před 2 lety +3

    Super 👍👍👍👍👍

  • @lakshmikrishnakumar6316
    @lakshmikrishnakumar6316 Před 2 lety +2

    தம்பி வத்தாளை இலை கூட சுத்திகரிப்பு செய்யாத பாம் ஒயில் , சுட்ட மீன் போட்டு, மிளகாய், இஞ்சி, உள்ளி, பெரிய சோயா விதை , வெங்காயம் போட்டு விறகு அடுப்பில் வைத்து சமைத்து சாப்பிட்டுப் பாருங்கோ

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      கேட்கும்போதே வாசனை வருகின்றது😋

  • @nimmynirma8296
    @nimmynirma8296 Před 2 lety +2

    Valthukal appa...

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      நன்றி .. வாழ்க வளமுடன் 🙏

  • @srikandasamy6267
    @srikandasamy6267 Před 2 lety +2

    Arumai swissla Erunthu sribama

  • @rubyrajan2633
    @rubyrajan2633 Před 2 lety +3

    Superb 👏👏👌🏽👌🏽👍🙏

  • @asalmanikandan785
    @asalmanikandan785 Před 2 lety +2

    Hai.machan
    iam.bharath
    tanjavur

  • @sivasamysusinithiran5836
    @sivasamysusinithiran5836 Před 2 lety +2

    Very nice 👌

  • @jayamurikijayamuriki5386
    @jayamurikijayamuriki5386 Před 2 lety +1

    ஊராம் பிள்ளையை ஊட்டி வளர்த்தினா நம்ம புள்ளைய கொடைக்கானல் வளர்த்தும்

    • @AlasteenRock
      @AlasteenRock  Před rokem

      🤣🤣 🤷‍♂️ நன்றி வணக்கம்

  • @subramaniamsivatharan8371

    Super 👌 👍 😍