இலட்சங்களை தேற்றிய பாடல்_கலங்குவதேன்| இன்று உங்களையும் தேற்றும் | Parigaari_songs

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2017
  • A soul comforting melody, which has consoled millions of hearts at thousands of situations and in countless of sequences. Here, I would like to present your favourite song with a a heart touching sequence which helped me to minister to Bro Auto raja, founder and director of Home of Hope, Bangalore. Watch, Share with your friends. Kindly subscribe this channel. With love..Evg.S.L. Edward raj
    Song: #Kalanguvathen
    Album: #Parigaari _Vol1
    Singers:#SisHemaJohn & #VV_Prasanna
    Starring: #SL_Edwardraj, #PrincyEdward, #Auto raja, #Maazil & #Christo with #HomeofHope staff & residents.
    Lyrics & Tune: Evg. S.L.EDWARD RAJ
    Music & Arrangements: #SolomonAugustine
    Produced by: #ParigaariMinistries
    Copyright owned by: Parigaari Ministries
    இந்தப்பாடலை திருச்சபைகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பாட
    MUSIC TRACK/MINUS ONE தேவைப்படுவோர்
    காணிக்கை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
    தொடர்புக்கு +91-9941008910
    For MUSIC & MINISTRIES
    KINDLY CALL / WHATSAPP: +91-9941008910
    LYRICS:
    கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் - 2
    நேசரின் கரங்களே தேற்றுமே
    இயேசுவின் காயங்கள் ஆற்றுமே
    1. சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
    உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார் - (2)
    அழைத்ததேவன் உன்னைநடத்திச்செல்வார்-2கண்ணீரை
    துடைப்பார் கவலைகள் மாற்றுவார் - 2 புது ஜீவன்
    ஊற்றுவார் புது சிருஷ்டியாக்குவார்
    2. அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
    அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார் - (2)
    நீதிதேவன் உனக்கு நியாயம் செய்வார் - 2 நிச்சயம்
    பலன்தருவார் உறுதியாய்உயர்த்திடுவார்-2தோல்வியில்
    ஜெயம் தருவார் வியாதியில் சுகம் தருவார்
    3. துன்பப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை
    தள்ளப்பட்டாலும் மடிந்து போவதில்லை - (2)
    வாழும்தேவன் உன்னைக்காத்துக்கொள்வார்-2இயேசுவின்
    மகிமையுமே உன்னிலே வெளிப்படுமே - 2 சீக்கிரம்
    நீங்கிடும் இந்த இலேசான உபத்திரவம்
    4. பிரிவில் வாடும் உன் இதயம் பார்க்கிறார்
    கதறி அழும் உந்தன் கண்ணீர் காண்கிறார்
    தாயைப் போல உன்னை தேற்றிடுவாரே - ஒரு
    தந்தையைப் போல உன்னை ஆற்றிடுவாரே- இழந்த
    உறவாக உன்னோடு வாழ்ந்திடுவார் -2 கரம் பற்றி
    எந்நாளும் உன்னோடு நடந்திடுவார்
    LYRICS: (ROMANISED)
    Kalanguvadhaen E // 95 // 2/4
    Kalanguvadhaen..KaNNeer Viduvadhaen -2
    Naesarin KarangaLae ThetRumae
    Yesuvin KaayangaL AattRumae
    1. Soerndhu poena Un ULLam Paarkiraar
    Udaindhu poena Un Nenjam KaaNgiraar (2)
    Azhaittha Devan Unnai Nadatthi Chelvaar -2 KaNNeerai
    Thudaippaar KavalaigaL Maatruvaar - 2 Pudhu Jeevan
    Ootruvaar Pudhu Sirushitiyaakkuvaar
    2. Avarukkaana Un IzhappugaL Paarkiraar
    Avarukkaana Un AlaichalgaL KaaNgiraar (2)
    Needhi Devan Unakku Niyaayam Seivaar - 2 Nitchayam
    Balan Tharuvaar URudhiyaai Uyartthiduvaar -2 Thoelviyil
    Jeyam Tharuvaari Viyaadhiyil Sugam Tharuvaar
    3. Thunbapattaalum Kaividappaduvadhillai
    ThaLLappattaalum Madindhu Poevadhillai (2)
    Vaazhum Devan Unnai Kaatthu KoLvaar -2 Yesuvin
    Magimaiyumae Unnilae VeLippadumae - 2 Seekiram
    Neengidum Indha Ilaesaana Ubatthiravam
    4. Pirivil Vaadum Un Idhayam Paarkiraar
    Kadharai Azhum Undhan KaNNeer Kaangiraar (2)
    Thaayai poela Unnai Thaetriduvaarae - Oru
    Thandhaiyai poela Unnai Aatriduvaarae - Izhandha
    URavaaga Unnoedu Vaazhndhiduvaar - 2 Karam PatRi
    ENNaaLum Unnoedu Nadandhiduvaar
  • Hudba

Komentáře • 174

  • @KalaiSelvi-dh2kn
    @KalaiSelvi-dh2kn Před 4 lety +5

    இயேசுவே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டும் பரலோகத்தில் இருக்கும் என் தேவனே💐💐💐💐💐

  • @seenivasanvasan8692
    @seenivasanvasan8692 Před 2 lety +2

    Amen Amen hallelujah
    praise the Lord Jesus 🙏🙏

  • @chelladuraiponraj1055
    @chelladuraiponraj1055 Před 4 lety +28

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஒரு பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @rajathiebinezer3779
    @rajathiebinezer3779 Před 3 lety +3

    ஆமேன்🙏🙏🙏

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl Před 10 měsíci +1

    Praise the lord Amen

  • @thangaraja116
    @thangaraja116 Před 3 lety +4

    இயேசுவின் ரத்தம் ஜெயம் 🙏

  • @itsmesekar7990
    @itsmesekar7990 Před 4 lety +23

    கலங்குவதேன், கண்ணீர் விடுவதும் ஏன் -2
    நேசரின் கரங்களே தேற்றுமே
    இயேசுவின் காயங்கள் ஆற்றுமே
    கலங்குவதேன், கண்ணீர் விடுவதும் ஏன்-2
    சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
    உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்-2
    அழைத்த தேவன் உன்னை நடத்தி செல்வார்-2
    கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்-2
    புது ஜீவன் ஊற்றுவார் புது ஸ்ரிஷ்டியாக்குவர்-
    கலங்குவதேன், கண்ணீர் விடுவதும் ஏன்
    நீ கலங்குவதேன், கண்ணீர் விடுவதும் ஏன்
    துன்பப்பட்டாலும் கை விட படுவதில்லை
    தள்ளப்பட்டாலும் மடிந்து போவதில்லை -2
    வாழும் தேவன், உன்னை காத்துக்கொள்வார் -2
    இயேசுவின் மகிமையும், உன்னிலே வெளிப்படுமே-2
    சீக்கிரம் நீங்கிடும் இந்த, லேசான உபத்திரவம் -கலங்குவதேன்..

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 3 lety +2

    Amen sorunthu pona un ullam parkerar avar kaiveda mattar❤❤❤❤🤍🤍🤍🤍🤍 Jesus loves you

  • @pathimaghanpragasam8123
    @pathimaghanpragasam8123 Před 2 lety +2

    Amen thank you Jesus love you appa

  • @chitrasuresh6926
    @chitrasuresh6926 Před 2 lety +2

    love u jesus

  • @jeyamary829
    @jeyamary829 Před 3 lety +3

    Glory to God
    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்

  • @saravananmurugesan6568
    @saravananmurugesan6568 Před 5 měsíci +1

    Amen 🙏

  • @agugan5583
    @agugan5583 Před 2 lety +2

    Jesus loveyou

  • @jegathisvaren8586
    @jegathisvaren8586 Před 2 lety +2

    🙏🙏🙏🙏

  • @radhikanissy3932
    @radhikanissy3932 Před 3 lety +1

    Amen jesus daddy

  • @sathishkumar2632
    @sathishkumar2632 Před 3 lety +3

    I love this song....thank you brother

  • @aprabhupprins7903
    @aprabhupprins7903 Před 4 lety +14

    Appa romba kashtama irukku enga kooda irunga appa pls😭😢😢😭

  • @SathishKumar-ln6eq
    @SathishKumar-ln6eq Před 3 lety +1

    Amen Jesus appa

  • @saravanan2171
    @saravanan2171 Před rokem +1

    Amen

  • @nithiyairudhayaraj425
    @nithiyairudhayaraj425 Před 4 lety +2

    ஆமென்

  • @MahaLakshmi-je9fe
    @MahaLakshmi-je9fe Před 4 lety +5

    Amen super song god jesus with me

  • @annamalaisangeetha4067
    @annamalaisangeetha4067 Před 3 lety +1

    நான் இனி கலங்கமாட்டேன் இயேசப்பா குட இருக்கையில்

  • @kingmathi4133
    @kingmathi4133 Před 3 lety +2

    Thank you jesus dad i love jesus dad

  • @PremKumar-lh3cj
    @PremKumar-lh3cj Před 4 lety +6

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

  • @pauldev849
    @pauldev849 Před 3 lety +1

    amen

  • @snehajames1199
    @snehajames1199 Před 4 lety +4

    Aamen

  • @c.soniyasoniyadmlt6529
    @c.soniyasoniyadmlt6529 Před 4 lety +2

    enakku romba pudicha song i love u jesus

  • @kingmathi4133
    @kingmathi4133 Před 3 lety +1

    Very nice song

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 Před 4 lety +4

    இந்த பாடலை பார்க்கும் (கேட்கும்) போது என் இதயம் நொறுங்குகிறது,

  • @josephberlin6401
    @josephberlin6401 Před 4 lety +4

    அருமையான பாடல்

  • @sevenstarsevenstar8094
    @sevenstarsevenstar8094 Před 4 lety +2

    Good song pastor...thank you jesus.

  • @muthukumaran4619
    @muthukumaran4619 Před 4 lety +3

    Super pastor I am john 😎😎

  • @sandhyasandhya346
    @sandhyasandhya346 Před 4 lety +2

    Lovely song

  • @sathishkumarsimply
    @sathishkumarsimply Před 5 lety +15

    Hi my favourite
    My family song,
    Thanks upload
    ✌️👏👏😊😢

  • @theiventhiramnimroth2721
    @theiventhiramnimroth2721 Před 3 lety +1

    God bless you

  • @delsirani3386
    @delsirani3386 Před 2 lety +2

    Sreiyavanai.avar.enrum.marappathillai.Jesus.thans.father.

  • @delsirani3386
    @delsirani3386 Před 2 lety +1

    Good.song.

  • @yesucherukula6068
    @yesucherukula6068 Před 5 lety +4

    Glory to Jesus

  • @Rani-kf6vc
    @Rani-kf6vc Před 11 měsíci +1

    துன்பப்பட்டாலும் மடிந்து போவதில்லை என் தேவனாகிய கர்த்தர் என்னோட கூட இருக்கிறார்

    • @thevaabish4235
      @thevaabish4235 Před 3 měsíci +1

      ❤❤❤❤❤❤❤❤😂❤🎉🎉🎉🎉🎉🎉

  • @durgapudhu3252
    @durgapudhu3252 Před 4 lety +4

    Amen praise to be God 👍🙏🙏🙏🔥

  • @user-gr2ht9rg7t
    @user-gr2ht9rg7t Před měsícem

    Super song my life changing

  • @premadanielpremadaniel3679

    Super song thank you pastor God bless you

  • @venkateshk8212
    @venkateshk8212 Před 2 lety

    Price the lord 🙏

  • @garch2599
    @garch2599 Před 4 lety +16

    2012ல் நான் மார்க் குறைவாக எடுத்திருந்த போது...சோர்ந்துபோய் அழுகையோடு கேட்ட பாடல்,ஒவ்வொரு ஞாயிறும் சுவிஷேச ஊழியம் போன நாட்கள் அது.....எட்டு வருடங்களாக இந்த பாடல் மூலமாக ஆண்டவர் இன்றும் பேசி கொண்டிருக்கிறார்....

  • @barnabasbarnabas5214
    @barnabasbarnabas5214 Před 4 lety +9

    No words only tears 😭 😭😭😭 😭😭😭 😭😭 😭😭 😭

  • @aprabhupprins7903
    @aprabhupprins7903 Před 4 lety +2

    I love song

  • @vinodraj.m8393
    @vinodraj.m8393 Před 4 lety +2

    Andavar enai nadathuvar amen

  • @blessyblessy7293
    @blessyblessy7293 Před 4 lety +2

    Pattu illa ennoda uyier

  • @vtaedison648
    @vtaedison648 Před rokem

    சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்., எனக்கு மிகவும் பிடித்த வரிகள்...😂😭😭😭😭

  • @kumarn1816
    @kumarn1816 Před 4 lety +3

    கர்த்தரின் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
    சகோதரர்
    தினமும் ஒருமுறையாவது இந்த பாடலை கேட்டும் அல்லது நான் எனக்குள் பாடியாவது இருப்பேன் இந்த பாடலை நான் கவலையில் இருக்கும் போது கேட்டால் கர்த்தராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்னுக்கு ஆறுதல் கூறுவது போல் இருக்கும் அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரர் கர்த்தர் உங்களை சீயோனில் இருந்து ஆசீர்வதிப்பார் ஆமேன் 🙏 அல்லேலூயா ❤
    உங்களின் பரிகாரி பாகம் 1.2.3.
    பாடல் மற்றும் தூயவரே அதிகாலை கேட்கும் துதி பாடல்கள் சிடிக்கள் எல்லாம் எங்கள் வீட்டில் கேட்டுக்கொண்டு இருக்கிறோம் அனைத்து பாடல்களும் ஆறுதலும் அபிஷேகமும் பலனுமாக ஆசீர்வதமாக உள்ளது 🙏🙏🙏🙏

    • @ParigaariSongs
      @ParigaariSongs  Před 4 lety +1

      கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. இனி வரும் பாடல்கள் you tube ல் தான் வெளி வரும். ஆகவே.. அனைவரும், இந்த சேனல் ஐ subscribe செய்யுங்கள்

    • @kumarn1816
      @kumarn1816 Před 4 lety

      @@ParigaariSongs ஆல் ரெடி பண்ணிட்டேன் பிரதர் 👍❤🙏

  • @thescingraj4951
    @thescingraj4951 Před 5 lety +5

    In the name of the jesus name amen Allahlueiya good song thankfully jesus name amen Allahlueiya

  • @solomonjeyaseelan3856
    @solomonjeyaseelan3856 Před 6 měsíci

    Very nice amazing song

  • @rojarsam9721
    @rojarsam9721 Před 4 lety +2

    Great song

  • @jeyamanirajendran527
    @jeyamanirajendran527 Před 4 lety +4

    All the parigari songs are touching meaningful encouraging life-giving. Please continue your service. Thank you.

  • @naomiangel7752
    @naomiangel7752 Před 4 lety +5

    Nice service 👍 helping hand is blessed

  • @chindorajpireto4562
    @chindorajpireto4562 Před 6 lety +2

    very heart touching song.

  • @everlivinggoodsamaritanchu8569

    Praise the Lord nice song 👍

  • @nehakattimani3482
    @nehakattimani3482 Před 4 lety +1

    Nice voice God bless you

  • @jiji964
    @jiji964 Před rokem

    Anna,god, 🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jesus-bg7xe
    @Jesus-bg7xe Před 4 lety

    Heart touching song.

  • @musicforgospelmariadasthur1785

    அருமையான பாடல்
    Praise god

  • @itsmesekar7990
    @itsmesekar7990 Před 4 lety +4

    Superb song....We are not there is His Mercy...Grace be with you team..

  • @marimuthu5164
    @marimuthu5164 Před 3 lety +1

    😱😱😱😱😱

  • @marimuthu5164
    @marimuthu5164 Před 3 lety +1

    😭😭😭😭🥰🥰🥰😱😱

  • @gracejennifer923
    @gracejennifer923 Před 4 lety +3

    Kalangama erukamudila very nice song may god bless your family and your ministry pastor.

  • @gershongil8555
    @gershongil8555 Před 4 lety +3

    Yes super song👍🙏😭

  • @Makers_Academy_1
    @Makers_Academy_1 Před 7 lety +4

    soulful song Anna.

    • @ParigaariSongs
      @ParigaariSongs  Před 6 lety

      THANK YOU! HOPE YOU HAVE SUBSCRIBED THIS CHANNEL. IF NOT !!! PLEASE.

  • @SathishKumar-ln6eq
    @SathishKumar-ln6eq Před 4 lety +1

    Thank you Jesus Appa help me Jesus Appa Appa

  • @johndavid5275
    @johndavid5275 Před 4 lety +2

    Heart touching song brother may god bless you abundantly

  • @thaliverthemiling2919
    @thaliverthemiling2919 Před 2 lety

    🙏👏

  • @eaglevisionmedia3999
    @eaglevisionmedia3999 Před 6 lety +4

    அண்ணன் நான் அதிக நாள் எதிர்பார்த்த வீடியோ நன்றி அண்ணன். கர்த்தர் நாமம் மகிமைபடுவதாக.

    • @ParigaariSongs
      @ParigaariSongs  Před 6 lety +1

      நன்றி சகோதரரே! சேனலை subscribe செய்ய மறவாதிருங்கள். கர்த்தருக்கே மகிமை!

    • @RanjithKumar-rs2cf
      @RanjithKumar-rs2cf Před 5 lety

      Yan bro Christian a irunthum caste a thooki pidichutu irukega

  • @sunilpriyapriya5868
    @sunilpriyapriya5868 Před 4 lety +4

    Amen praise the lord anna

  • @nithilapradeep3756
    @nithilapradeep3756 Před 4 lety +2

    Ungaluku aviyanavar nadathuvar ayya sangeetham thalanthu kuduthurukararu kodana kodi nandri Raja deva kirubaiyae
    Entha uzhalagatha poruthavarai ellarum kalangituthan eruganga viraivil coming soon of.....jesus

  • @shobanajeyapratha573
    @shobanajeyapratha573 Před 4 lety +2

    I love so much this song

  • @victorcom4002
    @victorcom4002 Před 4 lety +2

    Super song brother

  • @aakshalesther6064
    @aakshalesther6064 Před 4 lety +6

    Really Always God is Good....My heart was touched this vedio and song....

  • @joycekumaresan9873
    @joycekumaresan9873 Před 4 lety +2

    Praise the lord jesus bro very truthfull songs God bless you

  • @rathusharathusha7955
    @rathusharathusha7955 Před 5 lety +2

    Nice song pastor god bless u

  • @arumugammala9617
    @arumugammala9617 Před 4 lety +1

    Karththarudaya karam nammai thetrum enda nilailum

  • @louism7464
    @louism7464 Před 4 lety +3

    👍👍👍👍👌👌👌👌💐💐💐💐🎂🎂🎂

  • @mathusha241
    @mathusha241 Před 4 lety +2

    Nice feeling song
    I like it😍

  • @charlesjcharles8907
    @charlesjcharles8907 Před 4 lety +3

    fentastic song

  • @januhepziba2598
    @januhepziba2598 Před 4 lety +2

    ஆமென் 🙏🙏🙏

  • @henrywalter1964
    @henrywalter1964 Před 4 lety +6

    Best song that moved my heart.
    I could feel the true love and inspiration of the song.

  • @se9632
    @se9632 Před 6 lety +3

    Hey auto raja uncle nd nice song

    • @ParigaariSongs
      @ParigaariSongs  Před 6 lety

      THANK YOU! HOPE YOU HAVE SUBSCRIBED THIS CHANNEL. IF NOT !!! PLEASE.

  • @ThavaSelvi-gb2ye
    @ThavaSelvi-gb2ye Před měsícem

    ❤👍👌🙏🙏🙏🙏😢

  • @muthuvel7103
    @muthuvel7103 Před 5 lety +2

    God is great

  • @jtgministries7124
    @jtgministries7124 Před 6 lety +3

    Supper song My hart touch song Uncle....chance les sir

  • @madhank7879
    @madhank7879 Před 4 lety +2

    Nice song 👌

  • @satheeshv9557
    @satheeshv9557 Před 5 lety +3

    Nice lines

  • @harriesofficial9060
    @harriesofficial9060 Před 4 lety +3

    Brother your song and your channel very nice God bless you brother

  • @gugangugan7102
    @gugangugan7102 Před rokem

    Thanyoujesus

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 Před 3 lety +1

    ONE OF MY MOST FAVOURITE EPIC SONGS HEARD BACK 2011.

  • @christinajoyp.8084
    @christinajoyp.8084 Před 5 lety +3

    more and more I heard about this song, Super song God bless your ministry.

  • @mosespaul5566
    @mosespaul5566 Před 4 lety +3

    Really a heart touching song bro

  • @vanithab1278
    @vanithab1278 Před 2 lety

    En edayam thotapadal

  • @gospel.ofJesus
    @gospel.ofJesus Před 4 lety +1

    😭

  • @OmanOman-ft8yi
    @OmanOman-ft8yi Před 4 lety +2

    Nan kalangi vitten iyya .en manathai remba asaithu vittathu . pray for my friend mahila

  • @daviddevadoss8934
    @daviddevadoss8934 Před 4 lety +2

    Nice song

  • @JoesBible
    @JoesBible Před 6 lety +3

    very comfortable song

    • @ParigaariSongs
      @ParigaariSongs  Před 6 lety

      THANK YOU! HOPE YOU HAVE SUBSCRIBED THIS CHANNEL. IF NOT !!! PLEASE.