Tamil Christian songs|| Alleluya pattukaranga

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2020
  • Singer : Dr.G.Robert
    Produced : P.Antony
  • Hudba

Komentáře • 79

  • @user-df7mi8fg8p
    @user-df7mi8fg8p Před 29 dny +1

    மை ஃபேவரிட் சின்ன வயசு சாங் ஐ லவ் யூ ஜீசஸ்😊😊😊😊

  • @mohanadobera8424
    @mohanadobera8424 Před 10 měsíci +8

    அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்க
    எல்லாம் இயேசப்பாவின் சொந்தகாரங்க
    சொந்தகாரங்க எனக்கு ரொம்பபேருங்க
    இயேசப்பா அன்பினிலே வந்து பாருங்க
    இதயத்தை தந்து பாருங்க -அம்மா வந்து
    பாருங்க - ஐயா கொஞ்சம் கேளுங்க
    1.ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வந்தேங்க - நான்
    பாடாத பாட்டு எல்லாம் பாடி வந்தேங்க
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
    தேடாத தெய்வம் எல்லாம் தேடி வந்தேங்க
    தேடி வந்த இயேசுவையே பாடி வந்தேங்க
    -அம்மா வந்து பாருங்க - ஐயா கொஞ்சம் கேளுங்க
    2.மாளிகை மாடங்களை கேட்கவில்லைங்க
    உங்க பொன்னையும் பொருளையும் கேட்கவில்லைங்க
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
    கெட்டுபோன இதயத்தையே கேட்குறாங்க -2
    உள்ளத்திலே இயேசு வாழ துடிக்கிராருங்க
    -அம்மா வந்து பாருங்க - ஐயா கொஞ்சம் கேளுங்க
    3.பட்டம் பதவியெல்லாம் பறந்து போகுங்க
    இந்த கெட்ட குணமெல்லாம் மாறிப்போகுங்க
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
    நல்ல வழி தருபவரும் இயேசு தானுங்க
    அந்த வழி வேண்டுமானால் வந்து பாருங்க
    -அம்மா வந்து பாருங்க - ஐயா கொஞ்சம் கேளுங்க

  • @deviddevid8202
    @deviddevid8202 Před měsícem +1

    Surpper song god blles you❤❤❤❤❤❤😊😊😊😊😮

  • @mariyanclive5238
    @mariyanclive5238 Před 2 lety +5

    entha song ennoda chinnavasula naga pathirikai ulliyam enga appa kuda priya kuttama santhosham dances pannittu uliyam senjom anna eppa engaloda appa ella anna etha song eppavum jeevanodu erukuthu entha song ennoda priya santhosham😊😊😊😊😊😊❤❤❤❤ jesus loves you .

  • @soundharyas3389
    @soundharyas3389 Před 2 lety +45

    கேட்கும் போது கண்ணீர் வருகிறது... இன்றைக்கு இது போன்ற உண்மையான ஊழியம் இல்லை என்று....தகப்பனே எங்களையும் உமக்காக பயன்படுத்தும் ராஜா....

    • @jameskumar2000
      @jameskumar2000 Před 2 lety +4

      Amen

    • @kkrcv821
      @kkrcv821 Před 2 lety +2

      Amen Appa

    • @abcp5993
      @abcp5993 Před 2 lety

      @@jameskumar2000 ஜலழப

    • @kkrcv821
      @kkrcv821 Před rokem +2

      Amen Appa

    • @user-pm1yb2cy9d
      @user-pm1yb2cy9d Před rokem +1

      நிச்சயமாகவே கர்த்தர் உங்களை ஊழியத்துக்கு பயன்படுத்துவர் சகோதரா கர்த்தருடைய நாமத்தினால சொல்லுகிறேன் ஆமென் ஆமென் ஆமென்

  • @VinoKamalan-in3yj
    @VinoKamalan-in3yj Před 6 měsíci +2

    WoW

  • @yarumillaarvi485
    @yarumillaarvi485 Před 5 měsíci +4

    💯 Amen Wonderful song sir 💞

  • @ks.sumathisaral1606
    @ks.sumathisaral1606 Před 2 lety +16

    இந்த பாடல் கேட்கும் போது உள்ளம் மகிழ்ச்சி பாவத்தை விட்டு மனதிரும்புதல் விடுதலை கொடுப்பதும் நம் இயேசு கிறிஸ்து அவரே நம் இரட்சகர்

    • @Joseph-my9wu
      @Joseph-my9wu Před 19 dny

      பளழவலளவவக்ஷஸலஹேளப

  • @GunaGuna-ke3es
    @GunaGuna-ke3es Před rokem +7

    அற்புதமான பாடல்.

  • @VijiGulu-jp4oe
    @VijiGulu-jp4oe Před 6 měsíci +2

    Karthavae payanpaduthum Amen

  • @ramaboysettu7206
    @ramaboysettu7206 Před 7 měsíci +3

    Amen Amen Amen Amen appa
    😊

  • @delphinkerigma7594
    @delphinkerigma7594 Před 6 měsíci +2

    Praise the Lord. Really very practical experience of many redeemed people. Wonderful song touching many hearts pleasing to God 💪

  • @kumarmeena9008
    @kumarmeena9008 Před rokem +4

    Amen Amen glory to God Hallelujah ❤️❤️❤️🙏🙏🙏💐💐💐

  • @puwaneshpuwanesh7650
    @puwaneshpuwanesh7650 Před rokem +3

    ஆமென் 😘😘🙏🏻🙏🏻🙏🏻

  • @maheshwarik3855
    @maheshwarik3855 Před 5 měsíci +2

    Amen appa

  • @thinker9944
    @thinker9944 Před rokem +3

    Hallelujah Hallelujah Hallelujah

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 Před 2 lety +9

    This is my favourite song 😍

  • @jesusmary1446
    @jesusmary1446 Před rokem +3

    Praise the lord.......

  • @esthermary1987
    @esthermary1987 Před rokem +3

    Amen Amen

  • @saravananradhika4964
    @saravananradhika4964 Před 5 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @selvim7101
    @selvim7101 Před rokem +3

    ஆமென்

  • @xavierjothi2590
    @xavierjothi2590 Před rokem +3

    Super song

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s Před 4 měsíci +1

    Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @solomonsolomon727
    @solomonsolomon727 Před 2 lety +9

    😊Praise the Lord appa🙏

  • @solomonsolomon727
    @solomonsolomon727 Před 2 lety +7

    Alleluyaa

  • @bsconjenifer.a5426
    @bsconjenifer.a5426 Před 3 lety +13

    God bless you paster

  • @kalkalpana2412
    @kalkalpana2412 Před 3 lety +7

    Super songs Rabbit iayy👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏 God bless you iayya

  • @deboralselvam4954
    @deboralselvam4954 Před 2 lety +4

    Super Iyya

  • @parthibanprasad806
    @parthibanprasad806 Před 2 lety +8

    Wonderful song.

  • @pethanachis5848
    @pethanachis5848 Před 3 lety +5

    Super song 👌🎧🎶

  • @purplevlogger5711
    @purplevlogger5711 Před 2 lety +7

    Amen super song ❤️❤️

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 Před 3 lety +5

    Super.... Aattam enakkum vatuhu

  • @annestfathiraju9954
    @annestfathiraju9954 Před 7 měsíci +2

    Amen amen annest Jesus ❤❤

  • @kumaresanm5905
    @kumaresanm5905 Před rokem +3

    Super super songs

  • @arunjoy1473
    @arunjoy1473 Před 2 lety +3

    Amen

  • @alismarymary4328
    @alismarymary4328 Před 3 lety +7

    My favorite song🎵🎵 God bless you🙏 bro

  • @kirubasathyapriya9132
    @kirubasathyapriya9132 Před 2 lety +4

    GOD BLESS YOU PASTOR WITH MUCH ANOITY GIVEN OUR LORD JESUS

  • @kavithab8943
    @kavithab8943 Před 3 lety +12

    அருமையான பாடல் வரிகள் இதுபோன்ற கிராம ஊழியமெல்லாம் மறைந்து விட்டது மனதுக்கு மிகவும் துக்கம் இப்போது ஈசியாக ஆன்லைனில் மாய்மாலமான பிரசங்கங்கள் குறிக்கோள் பணம் சம்பாதிப்பது தான் இது போல நாட்கள் இனி வருமோ????😟😟

  • @sselvam2680
    @sselvam2680 Před 2 lety +5

    Super

  • @MsAjith-is1qo
    @MsAjith-is1qo Před 3 lety +4

    En valvil pala arputhangalai seithavar

  • @kumardevikadevidevika3980

    Amen👋👌🙏

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 Před 3 lety +4

    Amen....

  • @sampathsara2360
    @sampathsara2360 Před rokem +1

    Praise the Lord 🙏

  • @veera..7684
    @veera..7684 Před 2 lety +3

    Nice

  • @user-nq5ls4lc1j
    @user-nq5ls4lc1j Před 2 lety +6

    👌👌👌👌👌

  • @veera..7684
    @veera..7684 Před 2 lety +3

    ❤️❤️❤️❤️

  • @BTJTsfm
    @BTJTsfm Před rokem +3

    Super 🙏🙏

  • @edvinjayaraja548
    @edvinjayaraja548 Před 3 lety +4

    Nice songs

  • @VinoKamalan-in3yj
    @VinoKamalan-in3yj Před 6 měsíci +2

    😀😃

  • @vickyj1400
    @vickyj1400 Před 3 lety +7

    AMEN.PRAISE GOD

  • @PriyaDharshini-ez8hk
    @PriyaDharshini-ez8hk Před 2 lety +4

    P

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 Před 2 lety +3

    Halaluya pattugaringa than

  • @ganasjrobert1711
    @ganasjrobert1711 Před 9 měsíci +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை படுவதாக.. ஐயா எனக்கு இந்த பாடல் music track கிடைக்குமா ஐயா.. உதவி பண்ணுங்க ஐயா.......

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 Před 3 lety +4

    czcams.com/video/kgN3xfM32UI/video.html this is original song

  • @keerthanavictor2435
    @keerthanavictor2435 Před 2 lety +4

    Praise the lord please put the song keyboard notes major and minor

    • @seenu18
      @seenu18 Před 2 lety

      In kve music channel

  • @hallelujahgospelministry8944

    czcams.com/video/8jrFGX6gOM8/video.html
    இந்தப் பாடலை எழுதி பாடியவர் பால் ரமேஷ் நான் பதிவிட்டிருக்கும் இந்த லிங்கில் எக்ஸ் செய்து பாருங்கள் இந்த பாடல் இவருடைய குரலில் இருக்கிறது அதை ராபர்ட் என்று எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அது தவறு

  • @emmanuelice1806
    @emmanuelice1806 Před 2 lety +12

    அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்க
    எல்லாம் இயேசப்பாவின் சொந்தகாரங்க
    சொந்தகாரங்க எனக்கு ரொம்பபேருங்க
    இயேசப்பா அன்பினிலே வந்து பாருங்க
    இதயத்தை தந்து பாருங்க -அம்மா வந்து
    பாருங்க - ஐயா கொஞ்சம் கேளுங்க
    1.ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வந்தேங்க - நான்
    பாடாத பாட்டு எல்லாம் பாடி வந்தேங்க
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
    தேடாத தெய்வம் எல்லாம் தேடி வந்தேங்க
    தேடி வந்த இயேசுவையே பாடி வந்தேங்க
    2.மாளிகை மாடங்களை கேட்கவில்லைங்க
    உங்க பொன்னையும் பொருளையும் கேட்கவில்லைங்க
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
    கெட்டுபோன இதயத்தையே கேட்குறாங்க -2
    உள்ளத்திலே இயேசு வாழ துடிக்கிராருங்க
    3.பட்டம் பதவியெல்லாம் பறந்து போகுங்க
    இந்த கெட்ட குணமெல்லாம் மாறிப்போகுங்க
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
    நல்ல வழி தருபவரும் இயேசு தானுங்க
    அந்த வழி வேண்டுமானால் வந்து பாருங்க

  • @radhamanuvel6836
    @radhamanuvel6836 Před 2 lety +7

    Super song

  • @kevinyoutuber1928
    @kevinyoutuber1928 Před 4 lety +5

    Amen appa

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 Před 3 lety +4

    Nice

  • @devakumar7428
    @devakumar7428 Před 3 lety +3

    Amen

  • @marimuththu.k.m.t7386
    @marimuththu.k.m.t7386 Před 2 lety +4

    👌👌👌👌👌