Baakiyalakshmi | 27th May to 1st June 2024 - Promo

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi
  • Zábava

Komentáře • 174

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 Před 22 dny +269

    கெழவிக்கும் கெழவிக்கும் சண்டை அத ஊரே வேடிக்கை பாக்குது 😂😂🎉

  • @SHREEJA4
    @SHREEJA4 Před 22 dny +894

    ஈஸ்வரி அம்மா ராதிகா விடமும் கமலா விடமும் வம்பிழுப்பது வேற லெவல் வேடிக்கையாக உள்ளது🤣🤣

  • @Kathaisolli_storyteller
    @Kathaisolli_storyteller Před 22 dny +294

    Kilavikkum kilavikkum sanda odaiya pogudhu Gopi Manda 😂😂😂

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Před 22 dny +519

    இந்த கிழவி சண்டை நல்லா தான் இருக்கு

    • @veenai.k
      @veenai.k Před 22 dny +1

      `Ungala dhan... czcams.com/video/zcagQuyHC5Ui/video.htmli
      ithum-kaelunga'pa....
      #Muthu_Meena

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 Před 21 dnem +5

      பாக்யலட்சுமி சீரியல் இப்போ இப்படித்தான் ஓடிட்டு இருக்கு 😂😮

    • @user-bp8uk9tu4e
      @user-bp8uk9tu4e Před 21 dnem +1

      😂😂

    • @nandhininadhu9965
      @nandhininadhu9965 Před 21 dnem

      ​@@ramashchidambram3751m

    • @rohini.c153
      @rohini.c153 Před 21 dnem

      ​@@ramashchidambram3751 B!wbw!n n. Vababababa!ababababaabababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababababwbababqnqnan?qñq?nn?nnnñnnnnnnnnnñnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn?ñ?ñnnnnnnnnnn?ñbbbnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnjqbwbwbwbwbwbwbwbwbwwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbwbbwwbwbwbbwnnbw?ññjnññnwnjwnwnwnjwnbnwnnb!ñ1xxvvhbbhhvhvvvvv1hvvqhqbhbvhvbhvvvhvhhvvhhqhvhvhvhhbbvhvvhvhvvhvvhvhbvhhhvbbvvvhqhvvhhvhvhvvvqhhvvvvqhvvhvvvvqhhqhvqhqhqhqhqhqhqhqhqhqq&qvhq&whvvbuthhhbhhvhhvhhhhvhvvvqbqbhhqhqhvvhhhvhhhhvbhvvvhhvvhvhvvqqvcwvqvcbqvcqvvbvvcvqvqvhvvcqcbccccqchcccccqqvvccqvccqchccqvccqvcqvcccvccqcvcwcbcqvccqvccccqcvcccqvcccqcbccccccvvcbbbbbbbbbbbvbbvccccchh115.

  • @tamilcrazygamers8145
    @tamilcrazygamers8145 Před 22 dny +181

    Mamiyar Kum marumagalukum sanda varum nu patha...samandhi rendu perukum sanda varudhu😂 ena da serial idhu😂

  • @raghaviyer6044
    @raghaviyer6044 Před 22 dny +44

    Gopi intha comedy super iruku especially eshwari atrocities thangamudiyala samy

  • @jj-jr4zl
    @jj-jr4zl Před 22 dny +12

    கோபி கஷ்டப்படுவதை பார்க்கும் போது மகிழ்ச்சி 😂

  • @dhanabal2413
    @dhanabal2413 Před 22 dny +205

    வீணா போன இந்த சீரியலை முடிப்பதே நல்லது என்று யாரெல்லாம் நினைக்கிறிர்கள் 😂😅😂😅

    • @jayalakshmiraman7137
      @jayalakshmiraman7137 Před 21 dnem +3

      Correct

    • @lgppalani3003
      @lgppalani3003 Před 21 dnem +2

      இப்ப நடக்கிற இழுவையைப் பார்க்கும் பொழுது இன்னும் 10000 எபிசோட் போகும் போலிருக்கு.😅😅😅

    • @asanraja824
      @asanraja824 Před 21 dnem

      😃

  • @DivyaSri-gr2hs
    @DivyaSri-gr2hs Před 22 dny +27

    ஈஸ்வரி கிழவி நீ இங்கயே இரு இல்லனா உனக்கும் வளகாப்பு நடத்தி வச்சுருவான் இந்த டேரக்டர்🤣🤣🤣🤣

    • @devikumar4756
      @devikumar4756 Před 21 dnem

      😂😂😂😂

    • @nemo_candy
      @nemo_candy Před 21 dnem +1

      Solla mudyadhu radhikavoda sethu eeswarikum valakappu nadaka vaaipu iruku

    • @romariosivan5793
      @romariosivan5793 Před 21 dnem +1

      Most parents, In the real world , support their sons in whatever situations. For example If Radhikha gives birth - Gopi's parents will definitely come to her side. Baakiya has lost all Rights to Gopi's Parents. She must stop calling them Atthai & Maama.

  • @Mithus_
    @Mithus_ Před 22 dny +23

    இந்த சீரியல் காமெடி சீரியல் ஆகிடுச்சு 😂😂

  • @vigneshbala5056
    @vigneshbala5056 Před 22 dny +40

    இந்த ஈஸ்வரி நடிப்பை பார்க்கும்போது யாருக்கெல்லாம் சிரிப்பு வருது...

  • @SubhaSiva491
    @SubhaSiva491 Před 22 dny +19

    போன week full ah சண்டை 🙄இந்த week um அதே story தான

  • @Aswin778
    @Aswin778 Před 22 dny +63

    யாரெல்லாம் இந்த சீரயல் கதைக்களம் மிகவும் கொச்சையாக உள்ளது என்று சொல்கிறீர்கள்☝️💯👍

    • @JOYBOYPr-z8urd
      @JOYBOYPr-z8urd Před 22 dny +2

      Unnoda comment um dhaan da echa☝️💯👍

  • @svp500
    @svp500 Před 22 dny +9

    இந்த கோபிக்கு நல்லா வேணும் 😂

  • @user-hd2bc2nt8r
    @user-hd2bc2nt8r Před 22 dny +11

    ஈஸ்வரி அம்மாவும் ராதிகா ஓட அம்மாவும் சண்டை பிடிக்கிறது யார் யாருக்கு பிடிச்சிருக்கு❤❤❤🎉🎉🎉

  • @vigneshbala5056
    @vigneshbala5056 Před 22 dny +71

    இந்த சீரியலை முடிக்க வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க.. 😅😂

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Před 22 dny +46

    இந்த சீரியல் தேவையில்லை என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...😂😂😂

  • @epsibavasanthakumari3419
    @epsibavasanthakumari3419 Před 22 dny +22

    indha promo pakuradhuku pakamale irukkalam 🤦‍♀️

  • @usharajeswari126
    @usharajeswari126 Před 22 dny +5

    kelavikum kelavikum sandai itha oore vedikkai pakudhu 😅😅😅 Radhika ipa womit varalaya ??

  • @ishujay
    @ishujay Před 22 dny +14

    Waiting for bakya - palanichamy wedding! Want to see this gopi reaction. 😂

    • @romariosivan5793
      @romariosivan5793 Před 21 dnem +2

      The Director must make both Gopi's Parents stay permanently with Radhikha - so that Baakiya can be set free from this attachment. Then , Baakiya can move on with Palanisamy....💞

  • @vairamchandran9366
    @vairamchandran9366 Před 21 dnem +1

    Mamiyar marumagal santai kelvi patturuken ithu ultimate a😂😂😂

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 21 dnem +2

    இந்த கிழவிகள் தொல்னல தாங்க முடியவில்லையே 😂

  • @narmadhab2517
    @narmadhab2517 Před 22 dny +2

    Comedy yaa eruku rathika amma gopi amma fight super

  • @vtamileditz1111
    @vtamileditz1111 Před 22 dny +8

    இந்த பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பிளியும் ட்ரெண்டிங்கிலேயும் இருக்கிற வரையிலும் இந்த ஜென்மத்தில் இந்த நாடகம் முடியாது😡

    • @DivyaSri-gr2hs
      @DivyaSri-gr2hs Před 22 dny +2

      Me:யோவ் இந்த சீரியல முதல்ல முடியா promo பார்த்தாலே வாந்தி🤮 வருது.
      BL dorector: அட இருங்க இப்பவே இப்படி சொன்ன எப்படி இன்னும்
      .ராதிகா வளகாப்பு😂
      . பாக்கிய திருமணம்😂
      பாக்கிய வளகாப்பு😂
      . ஈஸ்வரி பாட்டி வளகாப்பு 😂இதுலாம் முடியட்டும் அப்புறம் முடிக்கலாமானு யோசிக்கிறேன் என்ன இதுலாம் முடிய ஒரு 2 year ஆகும் அடுத்து ஒங்கலுக்காக மக்கு லெட்சுமி,😂 பேக்கு லெட்சுமி 2 Seial waiting enjoy😂😂😂
      Me: yathuuu....😱😱😱

  • @sugandamahesvari5280
    @sugandamahesvari5280 Před 21 dnem +1

    சொந்த காசில் சூனியம் வெச்சு கிட்டியே கோபி.ரொம்ப பாவம்பா நீ

  • @vijayanp9102
    @vijayanp9102 Před 22 dny +9

    Dei intha nadagam epoo thanda mudiyum😡😡😡

  • @user-Hussain728
    @user-Hussain728 Před 21 dnem +1

    கிழவிக்கும் கிழிக்கும் சண்டை உடைய போகுது கோபி மண்டை Enjoy 😂😂

  • @rajibalaji5724
    @rajibalaji5724 Před 22 dny +1

    Vijaya thalai ah pichukittu bakiya v2kuu odunaaa pothummm😂😂

  • @Rngalata
    @Rngalata Před 22 dny +1

    Ithuku ilaya sir oru enduuu🙄🙄🙄🙄

  • @SanjayK-qt4kx
    @SanjayK-qt4kx Před 20 dny

    0:15 இருவரும் காபிக்காக சண்டை போடுறத பார்த்தா எனக்கு சிரிப்புதான் வருது.

  • @rrnstar
    @rrnstar Před 22 dny +1

    Indtha manaketta serial எவனும் parakka mattanga idthula promo vera🤦‍♂️🤦‍♂️

  • @palanipalani1443
    @palanipalani1443 Před 22 dny +1

    Oru kalathula virumbi paatha serial ippa paakave kadupa iruku😢

  • @YTViewer6373
    @YTViewer6373 Před 21 dnem

    That head zoom for Gopi😂

  • @EyesInStyle
    @EyesInStyle Před 22 dny +2

    Where is MK promo???

  • @revjaan
    @revjaan Před 21 dnem +1

    Gopi ku pathiyam pudikum pola 😂😂

  • @sundaralakshmi6464
    @sundaralakshmi6464 Před 21 dnem +1

    Eswari ya radhika amma va nu partha!
    Na radhika amma ku dha support panuven😅😅
    Eswari ya nala torcher pananum

  • @user-re3sf5hh2y
    @user-re3sf5hh2y Před 22 dny

    Radhika ipoyachum purinjiko indha villi mamiyaraum psycho gopi um bhagya becku epdi thaangikichunu😂😂😂

  • @KUKGaming-vm6hc
    @KUKGaming-vm6hc Před 22 dny +3

    Radhi Amma nadakagari ❌ serial ellarum nadagakaran ga than✅ 😅😅😂😂😂😂😂😂

  • @Brinda-pe6ue
    @Brinda-pe6ue Před 22 dny

    Where is mahanadi promo

  • @YTViewer6373
    @YTViewer6373 Před 21 dnem

    Thaa dei comments section is more funnier than serial 🤣🤣🤣

  • @amuthaamutha1590
    @amuthaamutha1590 Před 22 dny

    Pidikalana velagala yaraiyavathu pudichiruntha velaguranunga

  • @10asafrinalhana96
    @10asafrinalhana96 Před 22 dny +4

    Where is mk promo

  • @vision4261
    @vision4261 Před 22 dny

    Eshwari taking revenge for bakiya

  • @ajs.sirajitha
    @ajs.sirajitha Před 21 dnem

    Indha 3 kilavis sanda kuda nalladhan iruku la😂😂 matikitan gopi kilavan

  • @k.divyadarshini4709
    @k.divyadarshini4709 Před 22 dny +2

    Indha karumam pudichadhu serialnu idhuku oru promo dha oru kedu

  • @revakumar8770
    @revakumar8770 Před 21 dnem +1

    எப்ப இந்த serial கு சுபம் போடுவீங்க

  • @AmirthathuLi
    @AmirthathuLi Před 21 dnem

    இன்னும் எவ்வளவு episodes வரை serious issuesக்கு கூட கோபி comedy reaction கொடுக்க போகிறார்?

  • @PathurikaRavichantiran
    @PathurikaRavichantiran Před 21 dnem

    Jov Vijay tv enkada mothalum kathalum promo 😢😢

  • @a.hazifafathima2610
    @a.hazifafathima2610 Před 22 dny +4

    Mk promo plz

  • @aarulk
    @aarulk Před 22 dny +1

    அன்று பேக்குலெட்சுமியிடம் திமிராக நடந்து கொண்ட ஈஸ்வரிக் கிழவி, இன்று இங்கு ஒரு காமெடிப் பீஸாக ஒரு காப்பி கூட சாப்பிட முடியாமல் திண்டாடுது....

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 Před 21 dnem +1

      கோபி மட்டும் எப்படி இருக்கிறார், தினமும் அடியும் திட்டும் தான் 😂

  • @hey346
    @hey346 Před 22 dny +2

    ila enaku purila
    baagya kuda matum seriousa irka madri kaatringa
    radhika side nadakradha yelamey funnya kondu poringa
    etcha thanama irku

  • @AbdulMajeed-bh3xj
    @AbdulMajeed-bh3xj Před 22 dny

    Intha serialku 1ru end illaya ithula nadichavanga ellam oditanga

  • @vasanthasanthanam2395
    @vasanthasanthanam2395 Před 19 dny

    Mamiyar 🥴marumagal sandai poi... Mamiyar 😎mamiyar sandai vandhu du chu.. 😂

  • @PriyaPriya-zx3er
    @PriyaPriya-zx3er Před 21 dnem

    Eppodiyo bhagya happy ah erpanga

  • @manikandan.k3525
    @manikandan.k3525 Před 21 dnem +1

    Eppadi iruntha seriala ippadi aggitingale

  • @chamun2704
    @chamun2704 Před 21 dnem

    For how many weeks will they fight.

  • @kaliamykaliamy6109
    @kaliamykaliamy6109 Před 22 dny

    Rathiga ammavai vida eswari kedtha saniyan adichi mandaya udachi verathungal.

  • @Balasaraswathi-gp6mq
    @Balasaraswathi-gp6mq Před 21 dnem

    Please put an end card to this serial. It is very boring nowadays. Telecast Mahanadhi serial at 8.30

  • @bluesea5534
    @bluesea5534 Před 22 dny +4

    Romba kadraviyana concept idhula enna comedy irukku

  • @glorytojesusjoel2718
    @glorytojesusjoel2718 Před 19 dny

    இது ஒரு நாடகமா அவ பொண்டாட்டி இவ வச்சி இருக்க,,, இவ பொண்டாட்டி அவ வச்சி இருக்க நாடகமா இது

  • @ravikumar-ik4ex
    @ravikumar-ik4ex Před 21 dnem

    Vekkame illa ya whole team members kku m😮😮

  • @_lakshy_
    @_lakshy_ Před 22 dny

    அப்படியே கொஞ்சம் விஷத்தை கலந்து கொடுத்து இருந்தா நல்லா இருந்து இருக்கும்

  • @Stella-mo3yc
    @Stella-mo3yc Před 21 dnem

    Semma , Gopi ku support Panna indha kadhi thaan.

  • @revathynarasimhan6353
    @revathynarasimhan6353 Před 22 dny +2

    Hellow Mr Gopi
    உங்க அம்மாவை இப்படி
    கேவல படுத்துராங்க கோமாளி போல முகத்தை காட்டிட்டு போற பாக்யவிடம் மட்டும் கொடூரமாக முகத்தை காட்டுகிறார்.
    கேவல த்தின் உச்சம். உன் charector.

  • @sarigamano695
    @sarigamano695 Před 22 dny

    Intha serial ku oru mudivu ilaiya 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @kannagip8567
    @kannagip8567 Před 22 dny

    1/2 hour Time fully waste.Time is gold

  • @archanaarchana8838
    @archanaarchana8838 Před 22 dny

    Give end card boring

  • @mosesmkalasagunthala3445
    @mosesmkalasagunthala3445 Před 22 dny +2

    Intha serial முடிக்காமல் . இந்த கிழப்பயல்லுக்கு பிள்ளை ஒரு கேடு மனம் கெட்ட serial. Manam ketta கிருக்கேன் intha director

  • @user-kn3wi9ef1r
    @user-kn3wi9ef1r Před 21 dnem

    Is this serial has end

  • @romariosivan5793
    @romariosivan5793 Před 22 dny +1

    The Director got to correct this blunder or the Series will quickly lose its popularity just like Roja, Poove Unakaaga and the likes. All started well , but lost their way after 2 years. Cannot stretch any series beyond 3 years, because the modern viewers are too intelligent....✅️✅️

  • @genesisbeyblade680
    @genesisbeyblade680 Před 21 dnem

    டைரக்டர் நிறைய பேர் நிறைய நல்ல கதை வைத்து வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது தயவுசெய்து இதை முடித்து அவர்களுக்கு வாய்ப்பு குடுத்து உங்கள் பெயரை காப்பாற்ற வேண்டும்

  • @elizabenben631
    @elizabenben631 Před 22 dny

    Illam jodi fights pathuruken,gopi kalam thali pogure vayasule unnaku couple sande keddu

  • @balakrishnan3540
    @balakrishnan3540 Před 19 dny +1

    Finish this serial

  • @poovapriya780
    @poovapriya780 Před 22 dny

    ராதிகா மூஞ்சி ஏன் கருத்து இருக்கிறது மேக்கப் சரியில்லையோ😊😊😊😊😢😢😢😢

  • @kathi7235
    @kathi7235 Před 21 dnem

    Apada epo dhaan bagya Anga nimadhiya eruka... Epadiyae adichikhoenga Gopi thalaiya pichutu poga poraan...

  • @swaminathank2727
    @swaminathank2727 Před 22 dny

    Thatha radhika Amma kalyanam eppa directer. Athu mudinju end card podunga. Ithukku mela mental akka mudiyathu.

  • @user-tm9om9qh3j
    @user-tm9om9qh3j Před 21 dnem

    Gobi manchuria Gopi❤❤❤

  • @rajapandi2437
    @rajapandi2437 Před 22 dny

    இது போதும் ஈஸ்வரிக்கு

  • @sindhujackulin2919
    @sindhujackulin2919 Před 21 dnem

    Indha serial directorku paithiyam pidichiruchi pola 🤔paavam 😢

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs Před 21 dnem +1

    Ippadhan eswariku nalla time pass aguthu inths mokka bagya kiterunthu thappichu

  • @Asmiyarawoothar
    @Asmiyarawoothar Před 22 dny

    Karma is boomerang

  • @epsibavasanthakumari3419
    @epsibavasanthakumari3419 Před 22 dny +2

    ipdiye mathi mathi aduchikitu saavunga😡 logic illadha story 😖

  • @IronHorse_464
    @IronHorse_464 Před 22 dny +1

    Dei Directorru unaku Kadha eludha 🖊️ a varlana Otha pulliya marathula 🌲 a poi thookula thonguda . Enda enga uyira vangura!

  • @Kumarijavi
    @Kumarijavi Před 17 dny

    இது எல்லாம் ஒரு சீறில் ன்னு போடாறங்க கதை எழுது றவங்க யோசித்து கதை எழுத மாட்டாங்களா. சிறியல் தொடங்கின நாள் முதல் முடியும் வரையும் சுத்த வேஸ்ட்

  • @ReginaR-qv9ge
    @ReginaR-qv9ge Před 21 dnem

    கோபிமாட்னநீ

  • @Bharathi85676
    @Bharathi85676 Před 22 dny

    Story is irritating. Just stop this.

  • @SubhaSiva491
    @SubhaSiva491 Před 21 dnem

    அரைச்ச மாவு அரைச்சி unga சீரியல் புளிச்சு போய் ரொம்ப நாள் ஆச்சு 🙄

  • @Radhiga
    @Radhiga Před 21 dnem

    Intha kezhavi sandai nalla dhan iruku.. Adhanala dhan TRP la 5th place ku came

  • @vidhyas7456
    @vidhyas7456 Před 22 dny

    😊😊

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 Před 22 dny

    Yenna gopi sir😆😆😆bayam ma irruka ithuku aparam thaan bayakarama irrukapoguthu😂😂😂😂

  • @GloryEstherShalini-dl4he

    😂😂

  • @Avinash-cd6bw
    @Avinash-cd6bw Před 22 dny

    😂

  • @rajiusha2153
    @rajiusha2153 Před dnem

    Radhika avanga ammave seruppu kalti adikkanum..radhika bagya veeylo irukkardhuku mukya karanam.eswari.andha nandri.kuda illa amma ponnuku

  • @manimekalaimurugesan4471

    😭😭😭

  • @ddsthoughts51
    @ddsthoughts51 Před 22 dny

    😂😂😂😂😂😂

  • @yangyang-kl4zl
    @yangyang-kl4zl Před 22 dny

    Waste promo 😂😂😂😂

  • @ananthakrishnavummidilaxmi7144

    Backialakshmi kku Happiness vandhadhey yeppo Loosu Lakshmi Eswari vittai vittu ponnalley appo

  • @arathit5984
    @arathit5984 Před 22 dny

    Bakayalakshmi kudamabe nadagam podohu 😅😅😅😅😂 vidunga sanda podadinga

  • @kasi9967
    @kasi9967 Před 22 dny +2

    Nowadays very irritating... Pls finish this stupid things and move on to next.....

  • @user-dj1tc1ov9z
    @user-dj1tc1ov9z Před 22 dny

    கோபி புது மாப்பிள்ளை.இரண்டு இளவயது மாமிகள் சண்டை.இது பாக்கியலட்சுமி சீரியலா கோபி சீரியலா.தொத்த பபா நூலாட்டல் பொம்மை போல் ஆடுவதும் அது இல்லாமல் ஒருepisode பார்க்இயலாதமாதிரி ஏன் இவ்வளவு முக்கியத்துவம்.பாக்கியா அத்தையாக காட்டுவதை விட இந்த இரண்டு கிழவிக்கும் makeup போட்டு இளம்அத்தைசண்டை ஏன் கேடு