(21/10/2017) Kelvikkenna Bathil | Exclusive Interview with Premalatha Vijayakanth | Thanthi TV

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2017
  • (21/10/2017) Kelvikkenna Bathil | Exclusive Interview with Premalatha Vijayakanth | Thanthi TV
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Komentáře • 344

  • @prathapkumar3927
    @prathapkumar3927 Před 3 lety +13

    விமர்சனம் செய்பவர்கள் குறித்து கவலைக்கொள்ள வேண்டாம். நம் நோக்கில் நாம் நிலைமாரமல் இருந்தால் வெற்றி தேடி வரும்.
    கேப்டன் நல்லாட்சி மலர விரும்பும் குடிமகன்களில் நானும் ஒருவன். 2021 கேப்டன்👍👍👍👍

  • @bhaskarsrinivasan1822
    @bhaskarsrinivasan1822 Před 5 lety +13

    after a long term i am seeing a political person so open and speaking from heart. this interview shows that permalatha has a experience in handling the situation and also able to control her emotion. A perfect leader has to have data, follow of thoughts, control of emotion all these quantities are there.

  • @user-vp6yi2ho5t
    @user-vp6yi2ho5t Před 6 lety +26

    திரு பிரேமலதா அவர்களின் பதில் மிக அருமை- அவர் கண்களில் ஓரு தெளிவு சூப்பர்் மா

  • @user-zy8xi8ol2s
    @user-zy8xi8ol2s Před 6 lety +57

    அருமையான நேர்கானல்👌🏻. இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
    திருமதி. பிரேமலதாவிடம் சிறப்பான அரசியல் பக்குவம் உள்ளது என்பதை காட்டுகிறது.
    தமிழக மக்களின் முன்னேற்றத்தை முன்னெடுக்க, ஆட்சிக்கு வந்து நல்லாட்சி தந்திட வாழ்த்துக்கள்💐.
    ரங்கராஜ் பாண்டே அண்ணணின் கேள்வி தோனிகள் தனி சிறப்பு.. Spl request to Pandey Bro... Hari also best personality person, he slipped out with Mr.Subramani Swami but except that he did very good job nd good talented, give him more chance pls.

  • @manjukutty8802
    @manjukutty8802 Před 6 lety +10

    Really fantastic speech of Mrs. PREMA LATHA madam.. And Very good questions of Mr.Pande sir.
    Madam's thoughts are very clear. And they should develop extraordinary schemes with clear vision for the growth of the state.

  • @saravanapriyask6645
    @saravanapriyask6645 Před 6 lety +12

    She is calm and composed.provoking questions,yet composed answers.attitude!!!

  • @ramraj2273
    @ramraj2273 Před 6 lety +71

    நோ்த்தியான, பதட்டப்படாத, எதார்த்தமான பதில்கள்...
    எத்தனையோ பிரபலங்களை தனது கேள்வி கணைகளால் திணறடித்த பாண்டேவையே சற்று யோசிக்க வைத்திருக்கும் இந்த பேட்டி என்பதில் ஐயமில்லை...

    • @tn55-raj17
      @tn55-raj17 Před 6 lety +5

      அண்ணியார் பதில்கள் அனைத்தும் அருமை........மிக்க மகிழ்ச்சி

    • @karthikmasssparker4150
      @karthikmasssparker4150 Před 4 lety

      yaara irundhalum apdithan pannuvanga
      naam tamilar pola
      kuttani kidayathu nnu
      solla mudiyala
      ithu than neerthiyaa
      samalippu pathilkal
      vazhga seeman

  • @saravananr5994
    @saravananr5994 Před 6 lety +43

    பிரேமலதா அவர்களின் பதில்கள் மிகத் தெளிவு.

    • @gokulkalyanaraman4106
      @gokulkalyanaraman4106 Před 5 lety

      Saravanan R no buddy. Absolutely not. I feel she doesn't have much of an idea about gst. She makes generic statements. I like captain. I think he means well, but I am not sure if he is capable of running a government.

  • @jprabakar9320
    @jprabakar9320 Před 6 lety +10

    Mrs. Vijayakanth's very sensible approach.,

  • @govindg8589
    @govindg8589 Před 5 lety +30

    பாண்டே கேள்விகளும் சூப்பர் அண்ணியாரின் பதில்களும் சூப்பர்

  • @SASIKUMAR-km5cj
    @SASIKUMAR-km5cj Před 6 lety +16

    வாழ்த்துகள் அண்ணி

  • @rbr951
    @rbr951 Před 6 lety +7

    I was very dismissive of her till date. But when i saw this, i am astounded by her clarity of communication. Only JJ had this quality among tamil politicians. I dont know whether she is good or bad, but she sounds very very confident indeed.

  • @sakthi_veld505
    @sakthi_veld505 Před 6 lety +11

    தெளிவான பேச்சு.... சூப்பர்

  • @protubershrish6765
    @protubershrish6765 Před 6 lety +6

    U speak so confidently and really very sensible Mam -- just loved the way u replied

  • @user-vo3hh5mi5h
    @user-vo3hh5mi5h Před 7 měsíci +2

    நல்ல ஒரு தொலைநோக்குப் பார்வையோடு தெளிவான அரசியல் சிந்தனை மற்றும் நேர்மையான பேச்சாற்றல்! வாழ்த்துக்கள் மேடம்! மீண்டுமொரு அவதாரமாய் புரட்சியுறுங்கள்! வளர்க தேமுதிக! வாழ்க கேப்டன் புகழ்! 👏👏👏

  • @ramprasath3059
    @ramprasath3059 Před 6 lety +28

    நீங்கள் நிறைய பேட்டி குடுக்க வேண்டும் உங்கள் தெளிவான சிந்னை எங்களுக்கு தெரிய வேண்டும்

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 Před 6 lety +19

    Very clear speech , needs to go long way !!!!

  • @MD04182
    @MD04182 Před 6 lety +14

    excellent response by Premalatha...

  • @t.vigneshwaran6113
    @t.vigneshwaran6113 Před 6 lety +62

    கேப்டன் அவர்கள் மீண்டும் அந்த கம்பீர குரலில் பேச வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொள்கின்றேன்

  • @afilmby_ANOOP_G
    @afilmby_ANOOP_G Před 6 lety +4

    Captainode nalla manasukku kidaitha gift than anni neegee ❤️❤️❤️

  • @subashbose9476
    @subashbose9476 Před 6 lety +42

    SUPER SISTER .. THELIVANA PETCHU... AVAR ELLORAYUM KELVIHALAL MADAKKUVAR.. UNGALIDAM NADAKKA VILLAI.... UNGALUKKU ORU NALLA EDHIR KAALAM ULLADHU....
    VAALTHUKKAL....

    • @samuelraj4196
      @samuelraj4196 Před 6 lety

      I appreciate Mr.Panday for his in-depth knowledge in Indian politics and his fearlessness in asking very tough questions to tough politicians.Kudos brother.

  • @maadhu9881
    @maadhu9881 Před 6 lety +6

    Pandey do interviews like a cat in front of BJP or Kamal. He planned to disqualify this lady with his manipulative questions. But he was slammed by her collective, confident, wise answers. Hats off.

  • @balakumarvelu
    @balakumarvelu Před 6 lety +3

    I welcome your guts and clever response to a tenured journalist. You have done a very good job sister in the interview however I don't know if anything good will happen even if you come to power

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 Před 6 lety +10

    Vijayakanth sir is lucky to have her as his partner...

  • @kooleiy
    @kooleiy Před 6 lety +15

    One of the best interviews. She knows what she is talking. It's unfortunate that captain is not doing well health wise.

  • @salesenablement2599
    @salesenablement2599 Před 6 lety +6

    Pandeyji
    As a housewife I agree that if bribery and percentage cut to the ministers and parties is closed certainly Govt projects can be made profitable . Quality and quantity of the products could be improved . She is right . See reason

  • @rajeshr2714
    @rajeshr2714 Před 6 lety +6

    Premalatha spoke well.. Wise talk

  • @kannanalagu5908
    @kannanalagu5908 Před 6 lety +4

    Super annaiyea

  • @Venmani1212
    @Venmani1212 Před 6 lety +8

    29:45 - 29:58 Slipper shot. Sema sema sema.

  • @nambikkainalvazhinvij1107

    Knowledge is power to everyone same as premalatha madam is very strong power to DMDK

  • @saskaniammalmayilrajan4781
    @saskaniammalmayilrajan4781 Před 6 lety +26

    தமிழகத்தின் தற்போதைய இரும்பு பெண்மணி திருமதி பிரேமலதா விஜயகாந்த் இவர் கையில் ஆட்சி இருந்தால் தமிழகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு

  • @PrawinHarini
    @PrawinHarini Před 5 lety +6

    Mr. Captain vijayakanth sir🙏

  • @leenaleena7373
    @leenaleena7373 Před 3 lety +2

    பிரேமலதா படித்த பெண்
    ஆனால் ஏட்டு சுரக்காய்
    கறிக்கு உதவாது அண்ணி
    எங்க அண்ணன் மட்டும் தான்
    எங்களுக்கு செல்லப் பிள்ளை

  • @joekingsly7633
    @joekingsly7633 Před 6 lety +58

    முதல் முறையாக பாண்டே மண்ணைக் கவ்வினார்...
    என்னதான் மடக்கணும்னு கேள்வி கேட்டாலும், அந்த பெண்மணி மிகத் தெளிவாக தன் கருத்தை முன் வைத்தார்...
    பாஜக வின் பாண்டேவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை சொல்லிக் கொள்ளும் அதே வேளையில், அந்தப் பெண்மணிக்கு வாழ்த்து சொல்லவும் கடமைப் பட்டிருக்கிறேன்...
    வாழ்த்துக்கள் சகோதரி...

    • @prabhakaranm5164
      @prabhakaranm5164 Před 6 lety

      மன்னிக்கவும்,இரண்டாவது முறை தோல்வி தழுவினார்.......முதலில் யாரால் என்று நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்

    • @mahalakshmi-ej1ty
      @mahalakshmi-ej1ty Před 5 lety

      @@prabhakaranm5164 who is first

    • @karthikmasssparker4150
      @karthikmasssparker4150 Před 4 lety

      pirama latha yosikkamaal pesukirar
      example . yaara irundhalum apdi than pannuvanga
      ithu samarthiyama pechu endral
      thondargal ethukkaka katchi vittu poganum

    • @karthikmasssparker4150
      @karthikmasssparker4150 Před 4 lety

      sir pandey kelvikal
      thorpathu ella
      eppothum arasiyal vaathi in
      nilayai katti vidum

    • @karthikmasssparker4150
      @karthikmasssparker4150 Před 4 lety

      h.raja and tamilisai and modi pettiya pakkalaya

  • @saravananangeline
    @saravananangeline Před 4 lety +1

    God bless guys.. இல்லத்திலும் உள்ளத்திருதுமாமே.. கிகிகிகி

  • @krvinoth18
    @krvinoth18 Před 6 lety +7

    திருமதி அண்ணியார் அவர்களின் பதில்கள் அனைத்தும் உறுதியான அற்புதமான பதில்கள் வருகின்ற பொது தேர்தலில் தேமுதிக ஆட்சியை கைப்பற்றுவது உறுதி

  • @gcrgcr2658
    @gcrgcr2658 Před 5 lety +6

    மிகவும் தெளிவான பதில்.. நன்றி அண்ணியார்

  • @gnanapandiangnanachandran3325

    I have to agree I never heard this woman talk before. I kind of seen her as vijaykanth's wife alone.
    It is an eye opening interview for me and a lot of others as well I hope. Such clarity, thoughtfulness, intelligence and authority mam. Respect. Hope you attend more such interviews rather than propaganda and enlighten the urban mass.
    I for one will surely think of voting your party next election

  • @murugeshdevendra6542
    @murugeshdevendra6542 Před 6 lety +3

    Very very good speech Anni

  • @AshvinJi
    @AshvinJi Před 6 lety +31

    மத்தியில் ஆளும் கட்சி மாநில அரசினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயலுவது இயல்புதானே என்ற இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். தெளிவான கருத்துக்கள், தெளிவான பேச்சு. நாளைய அரசியல் வானில் சுடர் விட்டுப் பிரகாசிக்க வாய்ப்பு இருக்கிறது. அதிமுக, திமுகவுக்கு எதிரான வலுவான கூட்டணி அமைக்கும் பட்சத்தில் மீண்டும் பெரிய சக்தியாக வரலாம்.

    • @thilagavathi4558
      @thilagavathi4558 Před 6 lety

      Ashvin Ji to

    • @krvinoth18
      @krvinoth18 Před 6 lety

      கண்டிப்பாக தேமுதிக வெல்வது உறுதி

  • @overbarathy8397
    @overbarathy8397 Před 6 lety +5

    NICE piremalatha mam

  • @malikansari9680
    @malikansari9680 Před 6 lety +34

    நேற்று வெளியிட்ட வீடியோவை நீக்கிவிட்டு, மீண்டும் பதிவிட்டுள்ளீர்கள் என்ன காரணம்?
    அண்ணியாரின் பதில் தெறிதெறி

    • @kovainawaz3344
      @kovainawaz3344 Před 6 lety

      Malik Ansari 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😃😃😃😃

  • @sathishkumar.1328
    @sathishkumar.1328 Před 6 lety +19

    வாழ்த்துக்கள் எங்கள் பொன்மனச்செல்வி அண்ணியார் அவர்கள்..

  • @aishuaishu6494
    @aishuaishu6494 Před 6 lety +4

    anni super speech...

  • @mohamedshafee3877
    @mohamedshafee3877 Před 6 lety +5

    Thelivana bathil gal medam👌👌👌👍👍👍👈👈👈

  • @shobaraghu9080
    @shobaraghu9080 Před 6 lety +11

    bold Lady

  • @bluemoon099
    @bluemoon099 Před 6 lety

    Well done mam great such a nice interview

  • @Venmani1212
    @Venmani1212 Před 6 lety +7

    Neat interview. She is steady-paced.

  • @MrHasrid
    @MrHasrid Před 6 lety +2

    Very Clear Reply👏👏👏

  • @murugeshdevendra6542
    @murugeshdevendra6542 Před 6 lety +2

    Super speach Anni

  • @avkadeyt
    @avkadeyt Před 5 lety +2

    ஹீரோவாதான் நடிப்பேன் என்பது சினிமாவில் வேண்டுமானால்
    வெற்றியை தந்திருக்கலாம்.
    ஏனெனில் கதை நன்றாக இருந்தால்
    கழுதை கூட ஹீரோ ஆகிவிட முடியும்.
    ஆனால் அரசியல் அப்படி
    அல்ல.சினிமா போலவே வந்தால் முதலமைச்சர்
    ஆக தான் வருவேன்
    என்பது பகல் கனவு.
    சினிமாவில் தாங்கள்
    பிழைப்பிற்காக
    ஹீரோவுக்காக
    அனைவரும் உழைப்பார்கள்.ஆனால்
    அரசியல் அப்படி அல்ல.
    தங்கள் பிழைப்பிற்காக
    தலைவனையே
    காலை வாரி விடுபவர்கள் தொண்டர்கள்.
    தமிழ் பேசும் அனைவரையுமே
    சநதேக கண்ணோடு
    பார்ப்பது இந்த காலம்
    ஏமாந்தது போதும்.
    இனியாவது ஒரு உண்மையான தமிழன்
    தமிழர்களுக்கு
    மக்கள் பிரதிநிதியாக
    வேண்டும் என்பது அனைவரின் மட்டுமல்ல
    காலத்தின் கட்டாயம்.

  • @pnrajkumar7225
    @pnrajkumar7225 Před 5 lety +2

    Good q&a interview

  • @karthiksubramaniansubraman7458
    @karthiksubramaniansubraman7458 Před 7 měsíci +1

    Hats off prema latha amma excellent speech

  • @wepshyam
    @wepshyam Před 6 lety +4

    If he recovers in 6 months he will be the CM

  • @kalaam7
    @kalaam7 Před 6 lety +7

    Annaikku Captaina troll panee veezhtheeteenga. InnaikkuTamilnadu oru troll world aayiditchu.

  • @vinith5526
    @vinith5526 Před 6 lety +2

    Good speech madem 👍

  • @jegatheeshr4981
    @jegatheeshr4981 Před 6 lety +2

    Good

  • @TheCibirajesh
    @TheCibirajesh Před 6 lety +1

    Mam u r correct politician in current situation. Nalla samalikrerna .

  • @kanagarajsvs5360
    @kanagarajsvs5360 Před 6 lety +7

    அருமையான பதில் மேடம்

  • @arunprasath2806
    @arunprasath2806 Před 2 lety +4

    பாண்டேவின் கேள்விகள் மிக அருமை.

  • @Arulselvanthiru1989
    @Arulselvanthiru1989 Před 6 lety +4

    எத்தனை பேரை தன் பேட்டியின் மூலம் மூக்குடைத்த பான்டே எங்கள் அண்ணியாரின் பேட்டியில் மூக்கு உடைபட்டார் பான்டே

  • @sheikdawood6185
    @sheikdawood6185 Před 6 lety +1

    porumaiyana pathil super sister

  • @sanashayan2189
    @sanashayan2189 Před 6 měsíci

    Supper pathil anni neenga nalla irukkanum kandippa cm Aaga vendum neenga illa unga pasanga makkal kandippa unga side iruppanga i miss you captain 😭😭😭😭😭😭😭

  • @selvaKumar-dv4cj
    @selvaKumar-dv4cj Před 6 lety +1

    Super speech

  • @nagaprakashnagarajn352
    @nagaprakashnagarajn352 Před 6 lety +3

    👌👌👌👍👍👍👏👏👏👏👏

  • @Ssinger123
    @Ssinger123 Před 6 lety

    very nice

  • @ragus8676
    @ragus8676 Před 6 lety +7

    Unexpected...!! Congrats...!!!

  • @thangavel29
    @thangavel29 Před 5 lety

    first class ma'am and Mr pandey also done good job

  • @pavulraj5080
    @pavulraj5080 Před 6 lety +3

    Why reuploaded again?

  • @mahendrans5254
    @mahendrans5254 Před 6 lety +8

    Anni👌👌👌super

  • @kalidoss5340
    @kalidoss5340 Před 6 lety +10

    super anni

  • @protubershrish6765
    @protubershrish6765 Před 6 lety +2

    22.11 that’s absolutely rite- y is High class people are not affected by demonetisation and gst

  • @sumathiraman1094
    @sumathiraman1094 Před 6 lety +1

    miga thelivana badhilkal.vazhthukkal.madam.

  • @murugesanmurugesan3092

    super

  • @gavaskarr800
    @gavaskarr800 Před 6 lety +7

    Dmdk will coming back with full strong and captain will becomes cm next election Mr.clean captain

  • @arulsrinivasanb1759
    @arulsrinivasanb1759 Před 6 lety +1

    This citizen having some suggestions to solve the tnstc loss problems. So discussion base of the govt. should be broader..

  • @SoniyaBaskar.
    @SoniyaBaskar. Před 6 lety +1

    good bold answer

  • @avelmani8200
    @avelmani8200 Před 3 lety +2

    இருவரும் இணைந்து நல்லா தெளிவாக பெசி பதில் சொன்னிங்க நன்றி

  • @kadalyou2552
    @kadalyou2552 Před 6 lety +1

    Very good madam

  • @JK-ot9sh
    @JK-ot9sh Před 7 měsíci +1

    கேப்டண் ❤❤ 2023 டிசம்பர் ரிப் சார் ❤❤

  • @jskksbala1458
    @jskksbala1458 Před 6 lety +1

    Super pandey

  • @brabhakaranbrabhakaran2105
    @brabhakaranbrabhakaran2105 Před 6 lety +10

    Pande mind voice .
    Ella ballayum sixer adikurangala

  • @vijikamal3120
    @vijikamal3120 Před 6 lety +12

    Pramalatha anni supper answer

  • @agnesmichael1619
    @agnesmichael1619 Před 6 lety

    good

  • @rubinibhavya2659
    @rubinibhavya2659 Před 7 měsíci

    Super

  • @dhanashekhar1171
    @dhanashekhar1171 Před 6 lety +10

    Neenga ivalo knowledge vechirpeenga nu edhir parkala, madam..Pandey questions ku spontaneous, nermaya ah badil sollirkeenga...I thought you are dumb and arrogant like Deepa..but you are not...There are just wrong projections towards you...you should give more interviews like this...now I change my opinion towards you..You seem to be a bold lady...Best Wishes...I hope, your party can make a difference...I respect Captain, he is a good human being, just these media has made him like a joker, feeling very bad..hope he recover soon and bounce back like a Captain Prabhakaran...Best Wishes..

  • @govindasamyg619
    @govindasamyg619 Před 3 lety +1

    Yarruku anni. You are a money mind lady. Mr.vijayakanth is a very good gentleman. Premalatha SUTHISH who are. Engal annan captanai pesa sollungal. Makkal nala kootanil nallavargal en seranum. Santharpavatha katchi d.m.d.k katchi

  • @Blueetickk
    @Blueetickk Před 6 lety +5

    CAPTAIN WILL BE THE NEXT CM

    • @newzaincars8594
      @newzaincars8594 Před 4 lety

      Enga pa CM avaru Pakistan la ya.... Summa comedy pannathenga boss.. Siva siva

  • @prasannaram8822
    @prasannaram8822 Před 6 lety +4

    Madam speach super and excellent

  • @vijaiy1
    @vijaiy1 Před 6 lety +4

    Point of taking it down and uploading it again?

  • @lomachenkop4p163
    @lomachenkop4p163 Před 6 lety +3

    Captain

  • @esakiammantunai7886
    @esakiammantunai7886 Před 5 lety

    Super Anni

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 Před 3 lety

    🙏🙏

  • @prasannaram8822
    @prasannaram8822 Před 6 lety +3

    Good knowledgeable answer

  • @saravanansahana895
    @saravanansahana895 Před 6 lety +3

    theari speach

  • @arunrajs3437
    @arunrajs3437 Před 6 lety +2

    Captain is great

  • @vkpit
    @vkpit Před 6 lety +1

    Perfectly accept vijayakanth wanted his cader to be more disciplined.. he has proved many times in public.. if he deviates then he his answerable to public...

  • @sivasakthi2584
    @sivasakthi2584 Před 6 lety

    Super akka super

  • @djprabha8801
    @djprabha8801 Před 6 lety +6

    Madam your answers were excellent , please fight back and bring Mr Vijayakanth to power

  • @manikandangnanam8261
    @manikandangnanam8261 Před 6 lety +7

    Captain ......rocks