New Zealandல 🇳🇿 படிக்கிறதும் EASY வேலை வாங்குவதும் EASY | Auckland University Tour | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 21. 09. 2023
  • Auckland University Tour | Naturalistic New Zealand | Episode 7
    KUKU FM:
    Download Link - kukufm.page.link/nzT2VU7mFWct...
    Coupon code - WAY2GO50
    Hey! I listened this Show on KukuFM and thought you would like it
    kukufm.com/show/what-to-study...
    ************************************************************
    Contact GT holidays if you are looking for Europe, Japan , New Zealand & Australia Packages
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    ************************************************************
    Edit - Kamal & Madhavan
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Komentáře • 387

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Před 10 měsíci +80

    படிப்பு சம்பந்தபட்ட அனைத்து வினாக்களுக்கும் அழகான தெளிவான விளக்கம் தமிழில் தந்த கமலிக்கு நன்றி நன்றி. தம்பி இந்த காணொளி முடிந்துவிட்டதே என்பது போல் மிக அருமையான மிக அழகாக இருந்தது.

  • @Maruthu-Pandiyar
    @Maruthu-Pandiyar Před 10 měsíci +37

    நீங்கள் இருவரும் கல்வி,உத்தியோகம் பற்றி உரையாடிய விதம் தான் புரியாத விஷயங்களை 💪"தமிழில்"💪 மிக துல்லியமாக புரிய வைத்துவிட்டிர்கள்..💪"தமிழ்"💪 பேச்சுகள் அயல்நாட்டில் ஓங்கி ஒலிக்க செய்கின்ற திரு.மாதவன் அவர்களுக்கு ஒரு இக்கணம் கூறிய நன்றி👏👏👏👏👏

  • @ecofriendly7368
    @ecofriendly7368 Před 10 měsíci +16

    தமிழனின் பெருமிதம், உதவி மனப்பான்மை கொண்ட மாதவன்,,,,,நன்றிகளுடன் வேலூர்காரன் ❤

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Před 10 měsíci +13

    இதுவும் ஒரு அருமை யான பதிவு. படிக்கப்போகும் மாணவர்களுக்கு ஏற்ற பதிவு. மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் தம்பிக்கு.

  • @moorthim170
    @moorthim170 Před 10 měsíci +23

    எதிர்பாராத தருணத்தில் ஒரு காணொளி... மிக்க நன்றி அண்ணா...❤❤❤

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před 10 měsíci +39

    Thanks to Kamalini who gave all the details of higher studies in NZ, like the way she studies early childhood education, pinpoint of small small detailing about applying student visa, eligible category, accommodation etc😅.
    Wherever you go, Madhavan your concern about the educational information of the country you visited was highlighted in your past series were highly appreciated 🎉🎉

  • @msmselvanmsmselvan4272
    @msmselvanmsmselvan4272 Před 10 měsíci +26

    வெளிநாட்டில் சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்த சகோதரர், சகோதரிக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @guganarasu6862
    @guganarasu6862 Před 10 měsíci +35

    11:30 this is what our education system needs to follow practical language we should allow ❤

  • @veluchamykr3988
    @veluchamykr3988 Před 10 měsíci +5

    மாதவன் சார்...பயனுள்ள பதிவு.. மகிழ்ச்சி.வெறுமனே பொழுதுபோக்கு மட்டுமே நோக்கமாக இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி....

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 10 měsíci +52

    நியூசிலாந்து செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அனைவருக்கும் நல்ல பயனுள்ள தகவல்கள் 🤝👏👌 கமலி சகோதரிக்கு ஸ்பெஷல் நன்றி 👌🤝🤝👏..❤❤ நன்றிங்க மாதவன் கோயம்புத்தூர் பிரேமநாதன் ❤❤

    • @kingmani2207
      @kingmani2207 Před 10 měsíci +6

      Thanks boomer uncle ❤🎉 we always love your wishes💝💓

    • @sundarams579
      @sundarams579 Před 10 měsíci +2

      Very nice and excellent message for students. Thank you Bro.

    • @shobanam6651
      @shobanam6651 Před 10 měsíci

      ​@@kingmani2207neethan boomer

    • @ShanMugam-lb6qs
      @ShanMugam-lb6qs Před 3 měsíci

      Ok mm

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd Před 10 měsíci +17

    Hi friends madhavan bro namakaga travel pani effort podraru ❤ video time 26:39 just extra 5min spread pani Ads skip Panama parunga 😊

    • @ABD-vh8wd
      @ABD-vh8wd Před 10 měsíci

      @@sk21099 eppa nan avar video day 1 iruthu pakarean avalo money and effort podraru athukutha sonen ....nee ishtathuku solatha

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Před 10 měsíci +3

    தாமதமாகத்தான் இந்த வீடியோவை பார்த்தேன். மிக அருமையான தகவல்கள் அடங்கிய வீடியோ. இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். கமலிக்கும், மாதவன் அவர்களுக்கும் நன்றி. மகிழ்ச்சியுடன் பாராட்டுக்களும்.

  • @janakimalavijayaragavan2699
    @janakimalavijayaragavan2699 Před 10 měsíci +1

    சூப்பர் ரொம்ப அழகா தெளிவா நிதானமாக புரியும்படி சொன்னார்கள் அவங்களநஈங்க பேட்டி கண்டது ஒரு உபயோகமான தகவலே சகோதரரே வேறலெவல் தான்மிக்கநன்றி!(துபாயிலிருந்து)

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 Před 10 měsíci +4

    மிகவும் பயனுள்ள தகவல், மாணவர்களுக்கு மிக மிக பயனுள்ள தகவல், தகவல் தந்த கமலிக்கும், தகவல் பெற்றுத்தந்த தங்களுக்கும் வாழ்த்துகள், ,,,

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Před 10 měsíci +29

    Hi Madi bro❤, உண்மையில் இந்த பதிவை எதிர்ப் பார்க்க வில்லை. சந்தோஷம். வெறும் பொழுது போக்கு பதிவாக இல்லாமல் படிக்க வேண்டிய மிகவும் பயனுள்ள தகவல்கள் இவை. பாராட்டுகள் சகோ💐💐 .

  • @Fun_to_see_me
    @Fun_to_see_me Před 9 měsíci +3

    Normally tamilians don't like to share their career goals... Especially foreign tamil students. But she's genuinely telling 😊everything.... I don't know why she's so nerves anyway her I love her intention to expose the opportunity to study in NZ🥰

  • @anwarbasha7871
    @anwarbasha7871 Před 10 měsíci +6

    முதல் தரமானது மாதவன் பயணம் அருமையான பதிவு 🎉🎉🎉

  • @haysjoe7432
    @haysjoe7432 Před 10 měsíci +6

    Appreciate the girl giving good information to us

  • @mixture363
    @mixture363 Před 10 měsíci +5

    Hi bro, @2:54 they are not police. At Nz, police don't go for rounds in cycle. They are cyclists wearing safety vests(high visibility clothing) 🙂

  • @santhivenkat8428
    @santhivenkat8428 Před 10 měsíci +4

    As a professor from India i like her statement that one needs appointment to see and talk to them

  • @NANTHURAM
    @NANTHURAM Před 10 měsíci +3

    Excellent info on Newzi education system..super..Thank you ❤

  • @jyothir1120
    @jyothir1120 Před 10 měsíci +1

    வணக்கம் மாதவன்
    இந்த வீடியோ மிகவும் பயன் பெறக்கூடியதாக இருந்தது.வெளிநாட்டில் சென்று படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் விளக்கமாக தெரிந்து கொண்டு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.நான் 12ஆம் வகுப்பில் படிக்கும் மாணவனுக்கு வீடியோவை அனுப்பினேன்.மிக்க நன்றி.வாழ்த்துக்கள்

  • @selvameditforever8635
    @selvameditforever8635 Před 10 měsíci +11

    Newzealand series' trending #18 🔥🔥🔥🔥 brother love you ❤❤❤❤

  • @ajayarjun1390
    @ajayarjun1390 Před 7 měsíci +1

    Super உங்க New Zealand Auckland University IELTS video ரொம்ப ரொம்ப நல்ல இருக்குது ஆட்டாகசமா இருக்குது video படம் நா அங்கே வந்து செந்துக்குரேன் College lai 👍👍👍👍👍👍👍👍👍👍🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🧑‍💻🧑‍💻🧑‍💻📖📖📖

  • @ramadossg3035
    @ramadossg3035 Před 10 měsíci +1

    அருமையான காணொளி.. அருமையான உரையாடல்..! மிக மிக நன்றி இருவருக்கும்.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 10 měsíci +1

    வித்தியாசமான ஒன்று,நல்ல தகவலாக இருந்தது! சூப்பர்!

  • @balasubramanianpa2559
    @balasubramanianpa2559 Před 10 měsíci +3

    அழகான தமிழில் அருமையாண கருத்துக்கள்
    வாழ்த்துகள்Mr.மாதவன்

  • @sivakumarkannan5816
    @sivakumarkannan5816 Před 10 měsíci +7

    Thanks to sister Kamali for good information about aukland University

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj Před 10 měsíci +9

    Really informative video about studies and procedures to be followed in New Zealand. Thank you sister for clearly explaining about it. Bro, First I thought about best higher studies will be in US, UK, Europe, Singapore and Australia. But through your video, I came to know New Zealand also have better universities. Auckland University is very clean, nice and modern. Library and study center was spacious, calm and nice. Waiting for your car drive episode.

  • @subashbose1011
    @subashbose1011 Před 10 měsíci +8

    Very very useful and informative vlog Mady boi.... And special thanks to her..... Narrated so simple and cool..... Many thanks both of you.... 🙏

  • @sivan1192
    @sivan1192 Před 10 měsíci +1

    மாதவனுக்கும், கமலிக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் ஒவ்வொரு நாட்டிற்கும் செல்லும் போது அங்கு கல்வி வேலை வாய்ப்பு தொடர்பான செய்திகளை நம் தமிழ் மக்களுக்கு தெரிவித்தால் நலம்,
    கமலி இன்னும் கூட கூடுதல் தகவல்களை திரட்டி கொடுத்திருக்கலாம்... நன்றி வணக்கம்

  • @mohamedshafiyudeen4562
    @mohamedshafiyudeen4562 Před 10 měsíci +3

    Nice job Madavan, This video helpful for students. Appreciate your awesome work.

  • @anveer5391
    @anveer5391 Před 10 měsíci +1

    Akka nalla clear ah pesuraanga... teacher ku nalla potential iruku...

  • @steveandrews9745
    @steveandrews9745 Před 10 měsíci +2

    So nice.Very useful information.Special thanks to Kamali.God bless you ma

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Před 10 měsíci

    அருமையான விளக்கம் ரொம்ப நன்றி மாணவர்களுக்கு மிகவும் அவசியம்

  • @pavithrab8874
    @pavithrab8874 Před 10 měsíci +3

    This is so informative and nice... Liked how the Lil girl spoke us through the video on all the infor required ❤

  • @prabhuthangaraj9816
    @prabhuthangaraj9816 Před 10 měsíci +2

    She is really good in explaining...great 👍. No words.

  • @selvamselvi66
    @selvamselvi66 Před 10 měsíci +1

    Thanks to Both of them, nice video with many info.

  • @arishravi4139
    @arishravi4139 Před 10 měsíci +1

    Ela world series lum EDUCATIONAL details ku oru video potruka anna very usefull🎉

  • @jkalyani7195
    @jkalyani7195 Před 10 měsíci +1

    Very nice information, Thanks bro

  • @niceguy4632
    @niceguy4632 Před 10 měsíci +1

    Good info Mathavan. Thanks to the girl who explained well .

  • @karthickk7492
    @karthickk7492 Před 10 měsíci +1

    Very superb explanation regarding studies, occupation in New Zealand, thanks to that student.

  • @zarlynzcookingandbaking1251
    @zarlynzcookingandbaking1251 Před 10 měsíci +1

    Very informative Madhavan🎉

  • @padmanabhas3676
    @padmanabhas3676 Před 10 měsíci

    informative for student community,nicely explained

  • @bharathirajendran3723
    @bharathirajendran3723 Před 10 měsíci

    Useful information.. Thanks madhavan

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 Před 10 měsíci

    Very informative and useful video. Thank you❤

  • @shanmugamisha
    @shanmugamisha Před 10 měsíci +2

    Thank you for education episode from Newzealand.

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Před 10 měsíci

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி...🎉🎉

  • @Anthonyfrancis1000
    @Anthonyfrancis1000 Před 10 měsíci +1

    Thanks sis useful information ❤,

  • @geethask9277
    @geethask9277 Před 10 měsíci

    Very useful information. Thanks bro

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 Před 10 měsíci +1

    எதிர் பாராததை எதிர் பாருங்கள் . good information boss

  • @mech-304karthikeyanp.m7
    @mech-304karthikeyanp.m7 Před 10 měsíci +1

    Super waiting for this video ❤

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari7532 Před 10 měsíci

    Thanks bro பயனுல்ல தகவல் super super ❤

  • @selvammoorthy5183
    @selvammoorthy5183 Před 10 měsíci +1

    Good information bro!

  • @MMK007
    @MMK007 Před 10 měsíci +1

    Very nice and informative 👍

  • @swarala
    @swarala Před 10 měsíci +1

    Very engaging beautiful tour

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 Před 10 měsíci +1

    As usual excellent video Madhavan...Dr.Indira

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 Před 10 měsíci +2

    Nice ❤ good video
    About study's information.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 10 měsíci

    Vanakkam bro 😍😇🙏🏼. Ungaloda wonderful video kaga than wait pannitu irunthen 😍😇👍🏼.

  • @kamalananthankanagasabai1268
    @kamalananthankanagasabai1268 Před 10 měsíci

    ---இப்படியான பயனுள்ள தகவல்கள் மிக மிக பிரயோசன மானவை இது மாதிரி இடைக்கிடை பதிவுகள் இடடால் நல்லது அதுஇருக்க நீங்கள் வர வர அனுபவம் கூடி சடடவாளர் போல கேள்விகளைஅடுக்குகிறீர்கள் பாவம் அந்த மாணவி உங்கள் கேள்விகளால் திணறித்தான் போய்விடடார் இந்த பதிவு நிச்சயமாக பலருக்கும் முக்கியமான ஓன்று வாழ்த்துக்கள்

  • @vigneshmylsamy3669
    @vigneshmylsamy3669 Před 10 měsíci +1

    Worth content bro. Waiting for next episode✌️🙂

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 Před 10 měsíci +3

    Hi bro, Big campus & good information for students. 👍

  • @sathishkumar-gn7xh
    @sathishkumar-gn7xh Před 10 měsíci

    நண்பா நீங்க செய்யுறது மிகப்பெரிய உதவி....🎉🎉🎉வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @badruduja3202
    @badruduja3202 Před 10 měsíci

    ஊர் உறவு தோழியின் அழகிய பிரயோஞனமான விவரணத்துடன் அழகிய காணொளி வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! !

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Před 10 měsíci

    Very very useful video. Thank you bro

  • @mohammedimranhussain8602
    @mohammedimranhussain8602 Před 10 měsíci +1

    Very useful information

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 Před 10 měsíci

    Very superb very useful information thank you so much both of you great 🙏🌹🌹🌹❤️❤️❤️

  • @ashokthirunavukkarasu6058
    @ashokthirunavukkarasu6058 Před 10 měsíci +8

    My son was top in the tawa college at Wellington. He got two scholarship and he completed Bachelor degree honors in Mechatronics.

  • @prabusai568
    @prabusai568 Před 10 měsíci

    Nice very useful Video Bro Thanks

  • @ashokthirunavukkarasu6058
    @ashokthirunavukkarasu6058 Před 10 měsíci +2

    Students can work for 20 hrs so that they can earn money. This is a part time job. Every student is eligible. New Zealand top most university is University of Canterbury. If they were topper in the college they can get scholarship, but they have to appear skill exam

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 Před 10 měsíci +5

    Absolute Happiness. Yes this is what happens when two unknown persons speaking same language meets at a distance place.
    Thank you guys.

  • @MrDhana120483
    @MrDhana120483 Před 10 měsíci +1

    Good and very useful Madhavan

  • @m0hamadibrahim553
    @m0hamadibrahim553 Před 10 měsíci

    Good information very useful thanks mady pro

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Před 10 měsíci

    video Super brother மகிழ்ச்சி நல்ல விசையம் brother God bless you ❤👌

  • @musni....57
    @musni....57 Před 10 měsíci +1

    Video pootta adutha seconds paathu mudikkanum ...❤🎉

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 10 měsíci

    Hi Madhavan, ver useful information for international students, thank you 👍🙏Usha London

  • @mahadevan350
    @mahadevan350 Před 10 měsíci

    உங்கள் பேச்சிலும் சிறிய சிறிது தயக்கம் இருந்தது

  • @TAMILzhaNz
    @TAMILzhaNz Před 10 měsíci +2

    Partly correct!, getting a Job is not easy, studying is possible as you spend for.

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 Před 10 měsíci

    Really a shock on seeing your video that too on a Saturday.

  • @Kskumaran08
    @Kskumaran08 Před 10 měsíci

    Wonderful informations 👏👏❤️

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em Před 10 měsíci

    Nice information madhvan

  • @PremkumarD
    @PremkumarD Před 10 měsíci

    Very useful. Do more like this

  • @jagadeesh1157
    @jagadeesh1157 Před 10 měsíci +1

    Antha ponnu nalla explanation kodukuthu❤

  • @kksathyamurthi4658
    @kksathyamurthi4658 Před 10 měsíci

    Very useful for students madhavan welldone

  • @arunprasath9522
    @arunprasath9522 Před 10 měsíci

    இன்றைய பொழுது இனிமையாய் அமைந்தது உங்கள் காணொளி மூலம். 😀💐❤

  • @mohammedsalman6168
    @mohammedsalman6168 Před 10 měsíci

    Good information thanks bro

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 Před 10 měsíci +4

    Good Information for student aNd employees Bro🎉🎉

  • @ranjithmaxwell9628
    @ranjithmaxwell9628 Před 10 měsíci

    Indha alavuku na yar videokum wait pannadhilla bro ❤

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Před 10 měsíci

    Very useful for students , Thanks a bunch ❤❤❤ mr.madaban.

  • @vvasudevan7887
    @vvasudevan7887 Před 10 měsíci

    Very useful video Mr. Madhavan.

  • @no_more_option_vlogs
    @no_more_option_vlogs Před 10 měsíci +1

    நல்ல பதிவு கமலியின் குரல் அருமை

  • @aaron-cv6wf
    @aaron-cv6wf Před 10 měsíci

    Thanks for the information

  • @yuva-raja
    @yuva-raja Před 10 měsíci

    GM ty u bro...lot of info....tremendous effort for us . convy our wishes n thank u to our sis for his time and casual chat with us with lot of valid and essential info. best wishes

  • @shanmugasundaram9596
    @shanmugasundaram9596 Před 10 měsíci

    மேன்மையான பதிவு🎉

  • @fairozgamer1369
    @fairozgamer1369 Před 10 měsíci

    Very most useful video bro 😊😊😊

  • @vanajaahsivagnanam4013
    @vanajaahsivagnanam4013 Před 10 měsíci

    Very knowledgeable information

  • @NPeriyarNPeriyar-hv4hv
    @NPeriyarNPeriyar-hv4hv Před 10 měsíci

    சூப்பர் விடியோ வாழ்த்துக்கள்

  • @pkp2301
    @pkp2301 Před 10 měsíci

    Awesome video Bro.
    Ungalodu koodave ooru suthi partha feel.

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 Před 10 měsíci +2

    Thank you Sister and Brother ❤

  • @vigneshselvarajan12
    @vigneshselvarajan12 Před 10 měsíci +3

    Very nice and informational video Madhavan buddy. Very nice Kamali, so happy to see our girl doing great in NZ. All the best 👍🏻☺️
    Kamaliiii you could have promoted your channel too😊