புதியதாக தங்கம் வாங்கப் போறீங்களா? - இதை கட்டாயம் கவனிங்க... | Gold | Jewellery

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • புதியதாக தங்கம் வாங்கப் போறீங்களா? - இதை கட்டாயம் கவனிங்க...
    #Chennai #Gold #jewellery #thanthitv
    Uploaded On 30.03.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 52

  • @murugesandeepak4939
    @murugesandeepak4939 Před rokem +20

    ஆபரண தங்கத்தின் கலக்கும் செம்பு எவ்வளவு கலக்கப்படுகிறது அதற்கும் சேர்த்து ஏன் நாம் காசு குடுக்கணும் இதையும் சற்று விளக்கமாக பதிலளிக்கவும்

  • @balas3216
    @balas3216 Před rokem +14

    Sir, Maaru vesham super 😂

  • @reenarani3804
    @reenarani3804 Před rokem +7

    Vandhutingala sir. Evlo azhaga yarum vilakka mudiyadhu. Azhagana peachu

  • @deebam_samaiyal
    @deebam_samaiyal Před rokem +19

    அதுக்கு தனியா ஒரு விலை போடாம இருந்தா சரி....

  • @piusgeorge7418
    @piusgeorge7418 Před 4 měsíci

    Later, old gold ornaments also will have to print huid number on it.

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 Před rokem +9

    புதுசு புதுசா சொல்லுங்க... 6 இலக்க எண்ணை அச்சிட ஆன செலவையும், கடைக்காரர் வாடிக்கையாளர்கிட்ட தான் வசூல் செய்ய போறாங்க...

  • @arunaretna8686
    @arunaretna8686 Před rokem +24

    நூதனமான அதிகாரபூர்வமான கொள்ளை.தங்க நகைக்கடை காரனுக்கு தொழிலில் வீழ்ச்சி வரவே வராது

  • @sacc37
    @sacc37 Před rokem +13

    First of all conduct entrance exams for all politicians and qualify them before they get nominated for elections..

  • @sujasujatha3715
    @sujasujatha3715 Před rokem

    Oh apadiya. But kasaikarar vechu erukum seal ethum kankaluku clear ah theriya matenguthey iyya

  • @asjasamayal6939
    @asjasamayal6939 Před rokem +21

    நாளைக்கு போய் ஓரு 50பவுன் வாங்கி விடுகிறேன்

  • @muralidharans9482
    @muralidharans9482 Před rokem +4

    இதுக்கு ஒரு சார்ஜ் போடுவாங்க

  • @vasanthivasantha935
    @vasanthivasantha935 Před rokem +1

    நல்ல தகவல் சார். ரொம்ப நன்றி சார்.

  • @Lazytobusymom
    @Lazytobusymom Před rokem +20

    அதெல்லாம் சரி இப்போ எங்கிட்ட இருக்கிற ஹால்மார்க் நகையை விக்கவோ மாற்றி புது நகை வாங்கவோ போனா அதுல இந்த முத்திரை இல்ல அப்படினு தனியா வேற விலை குறைப்பாங்களா 😮

    • @jayag2617
      @jayag2617 Před rokem +1

      இல்லை

    • @madhansaran5290
      @madhansaran5290 Před rokem

      நகையை எங்கு விற்பது நகைக்கடையில் வாங்க மாட்றாங்க

    • @jayag2617
      @jayag2617 Před rokem

      @@madhansaran5290
      எந்த ஊர் நீங்க

  • @MkdMkd-ti9dz
    @MkdMkd-ti9dz Před rokem +11

    எங்க sir, சாப்பாட்டுக்கேய கஷ்டமா இருக்கு... 😭😭😭😭😭

  • @soundarrajan6045
    @soundarrajan6045 Před rokem

    Can i apply for gold coins for 6 digit number.

  • @thilsen9027
    @thilsen9027 Před rokem

    Athai
    Virru
    👉Bhiramos,agni,rabelbhirthvi5etc
    Vanga
    Porum

  • @amirudeenamir5038
    @amirudeenamir5038 Před rokem +2

    கொரங்கு கைல புமல போல நாட்டு பணம் மதிப்பு நிலைமை தங்கம் நிலைமை

  • @durgeshdurgesh5338
    @durgeshdurgesh5338 Před rokem +1

    20 crt gold eruntha enna panrathu sir

  • @sndilkumar7456
    @sndilkumar7456 Před rokem

    10 rupee coins are not accepted in rural tamilnadu. Now 20 rupee coins came

  • @semala.bsemala.b8879
    @semala.bsemala.b8879 Před rokem

    Nanga sathrana nagai vechrikom nanga ena pandrthu sir

    • @Poovofficialsrm
      @Poovofficialsrm Před 4 měsíci

      Athu waste ga athha vanthu nama vanguna rate ku romba kami ya vangipaga so niga 916bis kdm. Gold purchase panuga

  • @raguramrajan216
    @raguramrajan216 Před rokem +1

    I always skip , when I see this guy.. Repeatuuuuuuu boy

  • @sangamammoretoknow
    @sangamammoretoknow Před rokem +4

    கார்பரேட் நாடகம் நடத்துங்க

  • @rajeshsuperrajee7459
    @rajeshsuperrajee7459 Před rokem +4

    ஆள் மாறாட்டம்

  • @MahaaaaJP
    @MahaaaaJP Před rokem +3

    ள் - உச்சரிப்பு வரவில்லையே...
    நிர்வாகம் நியூஸ் பார்கிறதா...?🎉

  • @roshkrish8549
    @roshkrish8549 Před rokem +2

    Sir unga news patha doubts se varathu Nan unga news kandipa papen. Ungala mathiri oru vaathiyAr ella sir ennaku padam eduka. Epadi eduthu eruntha Nan engaiyopoierupen.

    • @ashajayaraman9859
      @ashajayaraman9859 Před rokem

      இந்த முத்திரை இல்லா விட்டால், நகை கடைகளில், விலையை குறைத்து தருவார்களா? 25% offer போல.
      ஏற்கனவே பெண்களுக்கு திருமணம் செய்வதற்குள், பையன்கள் அவர்கள் குடும்பத்தை கூட சமாளித்து விடலாம். இந்த நகைக்கடைக்காரர்களின் தொல்லை தாங்கவில்லை. 50 - 100% விலை வெள்ளிக்கு ஏற்றி விடுகிறார்கள். தங்கம்... பையன்கள் தங்கம் என்று நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

  • @OviyaKannan-zx7yk
    @OviyaKannan-zx7yk Před 3 měsíci

    தங்கம் வாங்கி இரண்டே மாதத்தில் தங்கம் டேமேஜ் ஆனா என்ன சார் செய்வது

  • @vimalaselvarajsv3954
    @vimalaselvarajsv3954 Před rokem

    காட்டு வேளையில் வருஷத்துல ஒரு டைம் அமௌன்ட் அதிக படுத்துறாங்க அதுவும் அஞ்சோ பத்தோ ஆனந்த தங்கம் மட்டும்தான் இஷ்டத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு அமௌன்ட் ஏத்துகிட்டு போறாங்கப்பா

  • @SDV1506
    @SDV1506 Před rokem +4

    Gold vaanguna thana ..😂😂😂vaanga maatom.

  • @vinithag8897
    @vinithag8897 Před rokem

    Ipo athuku ennavan

  • @sumathisalomi1419
    @sumathisalomi1419 Před rokem

    என்ன ஆச்சு உங்களுக்கு😮😢

  • @nskkumar3088
    @nskkumar3088 Před rokem

    Mmm aamanga naalaiku poi oru 5 pavun vanganum...

  • @srinath3450
    @srinath3450 Před rokem +2

    Modi.

  • @soundarss69
    @soundarss69 Před rokem

    Looosungallaaa hallmark na 14 carat gold

    • @jagadishj608
      @jagadishj608 Před rokem

      Hallmark na adhu symbol gold la punch agirukum

    • @mr_phoenix_yt
      @mr_phoenix_yt Před rokem +1

      Hallmark gold means verified gold avulothan. 14 carat lam kedaiyadhu.

  • @thilsen9027
    @thilsen9027 Před rokem

    🤔👉🙉