Kabadi Kabadi - Video Song | Ghilli | Thalapathy Vijay | Trisha | Vidyasagar | Sun Music
Vložit
- čas přidán 16. 11. 2022
- Presenting the video song of 'Kabadi Kabadi' from the Mega hit movie "Ghilli" starring Thalapathy Vijay, Trisha, and Prakash Raj. Directed by Dharani & Music composed by Vidyasagar.
#KabadiKabadiVideoSong #Ghilli #ThalapathyVijay #Trisha #kabadikabadisong #sunmusic #GhilliVideoSong
Credits::
Songs:Kabadi
Vocal:Maran,Jayamoorthy
Music: Vidyasagar
Lyrics:Yuga Bharathi
Cast:Vijay,Trisha,Prakash Raj
Director:Dharani
Velu, an aspiring Kabaddi player, is in Madurai to participate in one of the regional matches when he rescues Dhanalakshmi from Muthupandi, a powerful man keen on marrying the girl against her wishes.
For more such videos, Subscribe to Sun Music - bit.ly/2YS5eBi
🔔Click the BELL ICON to get alerts for every release🔔
--------------------------------------------------
Other Sun Network channels to Subscribe to:
For Tamil Serials from Sun TV - bit.ly/2LlCQnT
For movie clips and videos - bit.ly/2H2R0Gz
For Comedy Clips, Comedy Shows and Comedy Scenes from Adithya TV - bit.ly/2K6VaiZ
--------------------------------------------------
Watch all Sun TV Programs also on SUN NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
--------------------------------------------------
Follow Us for More Latest Updates:
Twitter: / sunmusic
Facebook: / sunmusictamil
Instagram: / sunmusic_offl
--------------------------------------------------
#SunMusic #SunMusicSongs #SunMusicChannel #SunMusicShows - Zábava
இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் அப்பவும் கில்லி நின்னூ பேசும்....🔥🔥🔥🔥
Yen ukkara chear podalaya
@@pradeepan-pp4pw palasu palasu....
Rompa palaya Comedy...
Thalapathy 😘😘😘😘😘😘😘😘😘
@@pradeepan-pp4pw Sootherichala Bro...Naa Konjam Thanni Thelichu Vidatta
@@baratheditz6728 puriyalaga bro
இன்னும் எத்தனை kgf வந்தாலும் RRR வந்தாலும் பாகுபலி வந்தாலும் சரி முதல் தடவ பாக்கிற போல பாக்க கூடிய ஒரே படம் கில்லி 🔥🔥🔥🔥🔥🔥🔥
🐿🐿🐿🐿
@@sairio4087🐢🐢🐢🐢
Correct thaliva❤❤❤
❤
@@sairio4087àà
20 வருடங்கள் கடந்தாலும் இன்னும் ஒவ்வொரு கபாடி போட்டியிலும் ஒலிக்கும் பாடல்.... ஒலிக்கவிட்டாலும்... ஒவ்வொரு வீரன் மனதில் ஒலிக்கும் பாடல் 🔥
22 years agala.. 2004 la tha gilli vanthuchi
@@mr.mastermaster1945 18 years dhan 22 years nu sollitaru bro 😂❤️
Me too
எத்தனை வருடம் ஆனாலும் ஆள் ஏரியா ஐயா கில்லி என்ற என,, என்ற வசனம்
Kids like Vijay - ani combo
Legend like Vijay - arr combo
Ultra legend like Vijay - vidhyasagar combo
90 s kids pokisham Vijay - vidhyasagar combo
0:55 Goosebumps 🤯🔥💥
Can't repeat this movie & Thalapathy Vijay's character Velu 🔥❤️
✌️
@@lakshmiganesan403 Athuku ipa ena pannanum
@@nithya4860 🤦
Odambelam silirthukchi bro vera level goosebumps 😊😊😁 thalapathy verithanam
ஏப்ரல் 17 2024
1000 thalapathy67-gal vandhaalum.. VJ-tharani-VS's Ghilli magic cannot be repeated.. all area mass movie .. any vijay fan can easily connect with Velu..😍😍
Dai innum one ye varala... Athukulla...
@@gopis7073 🤣🤣🤣
💯💯💯💯💯💯🔥🔥🔥🔥
கபடி கபடி கபடி
ஏப்ரல் 17 2024
Indha madhiri innoru padam ini varadha
not over acting, not cringe, not Makeup Awsome Vijay sir
My school friend name manikandan
இப்படி ஓரு படம் இனி யாராலும் தர முடியாது...அனைத்து தரப்பு ரசிகர்களின் இதயத்தை வென்ற படம்.... கில்லி 🔥🔥
சினிமா பார்ப்பவர்கள் அனைவரும் மனதிலும் தவறாது சிறந்த இடம் பிடித்த ஒரே படம் கில்லி 🔥🔥🔥🔥......தளபதி விஜய் ரசிகனாக பெருமை கொள்கிறேன் 🥳🥳💕💕.....
@@lakshmiganesan403 what is problem
ஏப்ரல் 17 2024
Apdi na Mahesh Babu ku than thanks sollanum
@@appuabhimani01nii Mahesh Babu sutha nakku😅
எத்தனை தடவை பாத்தாலும் சலிக்காத படம்💯.தளபதி 🔥🔥😎
மிகவும் பிடித்த படம் 💯
Correct always my fav movie😍
ஏப்ரல் 17 2024
Most underrated music director in Tamil cinemaaa, vidyasagar rocks this bgm and arjunar villu song
Me too
College 1st year @ Coimbatore
Apr 17 2004- First day with college gang
Apr 18 2004- With hostel gang
Apr 19 2004- Bunked classes and third time watch with college friends
Stunning memories... The first movie that I watched 3 times in 3 days in theaters..😎
நீங்க எந்த ஊர்
No one beat this Masterpiece bgm 🔥🔥
Thirumalai, kuruvi, thirupaachi, aadhi bgm most underrated vijay bgm
Right
எத்தனை தடவை பாத்தாலும் அழுத்து போகாத திரைப்படம் 🔥🔥🔥🔥💯💯❤️❤️
Literally...
Ghilli ❤️💥
கில்லி ❤️ மறக்க முடியாத தியேட்டர் அனுபவம் அப்பவே வேற லெவல் ரெஸ்பான்ஸ் 🥵🔥💥 தளபதி ❤️😍🤩😎🔥💥
0:55 Goosebumps 🔥 All Time Favourite BGM 🎵 Ghilli da 🔥 The Beats of Drum 🥁 Evergreen BGM 🎵 Goosebumps moment 🔥 Vidyasagar Music 🎵 + Thalapathy vijay style 🔥 + Dharani direction ... Kabaddi playing Kabaddi...
Sorry 0:53 🥵🔥🔥🔥
நடு இரவில் பார்த்தாலும் goosebumps குறைவதில்லை 😍😍😍😍
இப்போ தியேட்டரில் கில்லி படம் போட்டாலும் கண்டிப்பா ஹவுஸ்ஃபுல் ஆகும்🤩🤩🔥🔥
release um ayiduchu.houseful um ayiruchu
Why no one is appreciating Vidyasagar-the legend behind this masterpiece??
0:55 Goosebumps ❤️🔥!!
எப்பிட்ரா...
எப்பவுமே இது புதுசாவே இருக்கு 😍🔥❤️
தளபதி ❤️
அன்றும்,இன்றும்,என்றும்
அரங்கம் அதிரும்,
விசில் ஒலிக்கும்,
உடல் சிலிர்க்கும்,
திரை கிழியும்,
எதிரணி கதிகலங்கி கிலி ஓட்டம் கண்ணில் தெரியும்...
🤩🔥 கில்லி 🤩🔥
தரமான இசை சம்பவம் கில்லி வித்யாசேகர்.... என்றும் சொல்லும் பேசும் தரமான music vibe album ❤❤❤❤❤❤❤no words
Rerelease pannunathukku apram vandhavanga irukingala😅
Once upon a time there lived a Ghost: Vidya Sagar 💥🔥
Yes
0:27 that walk with smoke 💥💥
இதை கேட்டாலே Goosebumps ஆகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...
0:55 Goosebumps 🔥🔥🔥😡😡😡😡......
Evergreen ❤
Goosebumps 💯💥🔥
எத்தன தடவ பார்த்தாலும் சலிக்காத படம்😌🔥
🔥❣️எந்த ஊர் கபாடி போட்டிகள் நடைபெற்றாலும் இந்த theam music பாடல் தான் fire 🔥
இன்னும் எத்தனை திரைப்படங்கள் விஜய் நடித்தாலும் கில்லிக்கு நிகர் கில்லி மட்டும்தான் தரணியே நினைத்தாலும் கில்லி போன்ற படத்தை திரும்ப விஜய்க்கு கொடுப்பது இயலாது ஒன்றுதான் 👍
Thalapathy's Ghilli - My All Time Favorite ❤👑
All time favourite...🔥🔥💥
Goosebumps ...loaded....🤙🔥🔥😇
All area layum aiya gilli da 🔥
Hi
இன்னும் 50வருடங்கள் கடந்தாலும் இந்த படம் நின்னு பேசும் 🔥😍❣️
ஒவ்வொரு தடவையும் இந்த பின்னணி இசையை கேட்கும் போது புல்லரிக்கிறது🔥🔥🔥🔥
234 தொகுதிகளிலும் சொல்லி அடித்த கில்லி தமிழ் சினிமாவின் மகுடம் 🔥🌟👑
படம் நல்லா இருக்கு அதுக்குன்னு மகுடம்னு சொல்லாத
ஏப்ரல் 17 2024
@@sinivasang3778ipa unaku enga eriyuthu l
Vidyasagar💥💥
Ghilli 🔥🤩
Once a legend, always a legend:thalapathy ❤️
Still give goosebumps 🤯💥🤙
Thalapathy❤
Vidhya Sagar🔥🔥🔥
இன்னும் இத்தனை வருடம் ஆனாலும் கில்லி படம் ரசிகர்கள் மனதில் பதிந்துருக்கும் 🔥🔥🔥🔥
Still this song makes goosebumpsraaaahh.... 💥💥💥
Two mins silence for those who thought Ani only can give such highness... Smoke this 🫴
இன்று தொட்டு வரை தமிழனின் பெ௫மை காட்டும் திரைப்படம்🔥🔥
தெலுங்குப் பட ரீமேக்ங்க இது.
_പടം ഇറങ്ങിയിട്ട് 19 വർഷമായി but still this movie gives that goosebumps 🔥🤩_
may be years passed. but still I'm get goosebumps for this song 😬🔥
Vidyaji beats! 🔥🔥🔥🔥
My favourite movie my favourite bgm my favourite actor actress😍❤️ goosebumps Bgm🔥🔥❤️
விஜய் ரசிகர் சார்பாக இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥳🥳🥳
Omala elam ethae velai ya irupigae pola. yaruna oru video poda kudathu vathuduviga rasigar sarbaga nu 😹
Sinna koothiyane paattu hit agi 19 years achuda🤡
Dei athu already hit song agi varusham poyurchu. Intha comment pota like varumnu podureengaleda
Paithyakara ku🔥🤣 SK fan
Csk fana nee athu than🤣😂
ஒவ்வொரு முறையும் சன் டிவில போடும் போது TRP எகிறும் 💥❤️
A song from 2004, set to break records..🔥🔥🔥
Years may pass but this movie and these songs never gets old❤🔥😌
Vidyasagar magic 💥💥💥
உன் பெயர் சொன்னால்
உணர்கிறேன்,
உன் முகம் பார்த்தால்
உணர்கிறேன்,
உன் குரல் கேட்டால்
உணர்கிறேன்,
என்னுடன் நீ பிறக்காவிட்டாலும்
என் உள்ளம் முழுதும்
என் அண்ணன் நீ... தளபதி
Kabaddi player inthe bgm ground level enter agum bothu poduvange parunge 🔥anthe Mari Oru goosebumps
இந்த பாடல் கேட்கும் போது புல் அரித்தது ஏன் என்று தெரியவில்லை 🔥🔥🔥
Ivlo varsam poiduchi 10 vaati paathuten 1 hr kulla💯💥
நான் தல அஜித் fan தான் ஆனால் இந்த கில்லி தளபதி திரைப்படம் என்னை மீண்டும் மீண்டும் பார்க்காதோன்றும் மாபெரும் உணர்ச்சி பொக்கிஷம்
இப்படி ஒரு வெற்றி இனி எவனாலும் கொடுக்க முடியாது 😎😎😎😎😍
விஜய் க்கு இந்த ஒரு படம் போதும் காலத்துக்கும் நின்னு பேசும் 🔥🔥🔥
விஜய்க்குஅண்ணனுக்கு நூறு படம் வந்தாலும் இந்த கில்லி படத்தை எவனாலும் அடிச்சுக்க முடியாது 😘
எத்தனை பாடல்கள் வந்தாலும் கில்லி பாடலை அடிச்சிக முடியாது 🔥💥
🔥King of Kollywood 🔥
Moment I Became Fan of Thalapathy Can't Forget it 🔥🔥🔥
Pppahhh... Yenna padam n music da.... 19yrs of Ghillii still getting goosebumps whenever hearing this BGM🔥💥🔥💥🔥All time favorite action movies of tamil cinema.... #Thalapathy swag💥💥💥
Ghiilll:2
Most watched movie of our childhood!❤️❤️ Who agree!? ✨️
ஒரே ஒரு பாட்ஷானா அதே மாதிரி ஒரே ஒரு கில்லி தான் 🥰💯🔥🔥🔥🔥
Still the best bgm of Vijay's ! Atleast for 90's kids
Allways Thalapathy Vibez ⚡️🔥❤️
கில்லி மட்டுமே போதும் நின்னு பேசும் 🔥🔥🔥gilli madam 🤙
Vidya Sagar 💥🔥The Bgm Beast😈
Pure Vijayism...,🔥
" Milestone Movie of Thalapathy Carrier 🔥🔥🔥🔥"
இப்ப பாத்தாலும் அதே
GOOSEBUMPS 🔥
After Ghilli re release 💥
Better telecast weekly weekly Ghilli we never get bored of watching it
All time fav movie.Goosebumps music from vidyasagar...Vijay's evergreen Hit movie.....
All Kabaddi Players Anthem
Goosebumps 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Goosebumps ❤️🔥❤️🔥
_Goosebumps🔥❤️_
Vijay vidyasagar is best combo
Sets fire 🔥🔥
Vidyasagar is the best one for Vijay ......
Ghilli 😊
This movie will be best commercial movie for 100 years💥💥🔥🔥💥💥
Tamil cinema one of most block buster historical hit.. High crossed collection... 🔥 ghilli 🔥
1000 warusham ponalum marakka eluma itha
Thalapathy vera leval
சொல்லி அடித்த கில்லி 2004 மறக்க முடியாத சம்பவம் இந்த படம்...இந்த படம் வரும்போது எனக்கு வயசு 16..!! We are 90s kids...👑🔥
Enaku 19 vayasu
எத்தன வருசம் ஆனாலும் All aria laium Annen 😘 கில்லி 🔥😎 தான் ...இது மாறி எத்தன படம் எடுத்தாலும் இதுகு இடா ஆகாது ....
Just Imagine Saravana Velu vs JohnDurairaj 🥵😍💯❤️😉 #VaathiKabaddi
Goosebumps 😍🤩 All time Fav Ghilli 🔥🔥🔥
Paah Chance ehh illa Ghilli movie semaa Evergreen 🔥
Vidyadagar Magic🔥🔥🔥
All time favourite ❤️💥
Lifetime unforgettable movie and those days when it was released😌
If Ghilli had released now, surely 500 crores box office collection minimum! No doubt! Best film of Thalapathy till date! 💯💥
0 haters for this film..Still fresh🔥