Gilli Tamil Dubbed Movie Collection Scenes | Prakash Raj Propose Trisha

Sdílet
Vložit
  • čas přidán 2. 03. 2021
  • #Gilli #GhilliKabaddiScenes#Vijay
    Gilli Tamil movie scenes on AP International. Ghilli movie ft Vijay, Trisha and Prakash Raj. Directed by Dharani, produced by AM Rathnam and music by Vidyasagar. The movie also stars Ashish Vidyarthi, Jennifer, Dhamu, Mayilsamy and Nagendra Prasad among others.
    Gilli Part 1
    • Gilli Tamil Dubbed Mov...
    Gilli Part 2
    • Gilli Tamil Dubbed Mov...
    Pana Pazham
    • Vadivelu Puthayal Dubb...
    #Ghilli #Gilli #GhilliKabaddiScenes #VijayMassScenes #ThalapathyVijay #GhilliMassScenes #GilliMassScenes
    Plz subscriber new channel: / @panapazham
    Telegram Channel
    t.me/panamattafrndz
    Pana Matta❤️Pana Pazham
    🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌::)💙
    s.r._raja?igshi...
    இது எங்க சமையல் சேனல் ஆதரவு கொடுங்கள் நண்பர்களே 👇👇👇
    • Somas Recipe in Tamil ...
    #Comedy
    #Tamil_movies_comedies
    #Tamil_comedy
    #comedy
    #tikTok_comedy
    #Tamil_special_comedy
    #pana_matta
    #comedy_Time
    #s_r_Raja
    #tamil_nadu_team
    #tamil_comedy
    #comedy_videos
    #Pana_Pazham
    Kalakka povathu yaaru
    SUBSCRIBE and Give Support For Our Channel
    I hope you will Enjoy This Video. If you do, then do Like, Share, Comment and Subscribe For More Entertaining Videos
  • Zábava

Komentáře • 2,6K

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 Před rokem +296

    கில்லி படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது போடும்போதெல்லாம் பார்ப்போம் அதே மாதிரி தான் இருந்தது அனைவரும் சும்மா கில்லி மாதிரி நடித்தீர்கள் அனைவருக்கும் பாராட்டு என்றும் உங்கள் ரசிகை

  • @sureshartist7177
    @sureshartist7177 Před 3 lety +480

    குழுவில் உள்ள அனைவரும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள் இவர்களை வழிநடத்தும் ராஜா அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 Před 3 měsíci +10

    மிகவும் நன்று, உண்மையாகவே ரசிக்க வைத்தது, இவர்களின் நடிப்பு 👌👌👏👏💫💫💙💙Well done 👏👏✔️✔️

  • @UdhayaKumar-wi6iz
    @UdhayaKumar-wi6iz Před rokem +21

    பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிறு வகிக்கிறது 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @premv385
    @premv385 Před 3 lety +327

    திரிஷாவ வித்யாசமா காட்டுனது செம்ம எல்லாருடைய நடிப்பும் எப்பவும் அருமை 👌👌👌👌👌😂😂😂😂😂வாழ்த்துக்கள்

    • @sumisumi5650
      @sumisumi5650 Před 3 lety +2

      Supper....unkada...nadippu...olthabest

  • @nagavc3575
    @nagavc3575 Před 3 lety +854

    ஆயிரம் தா இருந்தாலும் எனக்கு எப்போவுமே Muthuபாண்டி ahh நடிச்ச அண்ணா தா என்னோட one and only fav

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 Před rokem +9

    எவஎவனோ நடிகர் என்று பீத்திக் கொள்கிறார்கள், ஆனால் நீங்கள் மட்டும்தான் உண்மையான நடிகர்கள்.

  • @JIM4037
    @JIM4037 Před 2 lety +30

    காட்டுனது செம்ம எல்லாருடைய நடிப்பும் எப்பவும் அருமை 👌👌👌👌👌😂😂😂😂😂வாழ்த்துக்கள் நான் இலங்கை

  • @dharanendharandhasarathan1613

    அகஸ்டின் எப்போதுமே வேற லெவல் அவர் எந்த கேரக்டர் எடுத்தாலும் அவர் தான் ஹீரோ

    • @kathirasankathir5207
      @kathirasankathir5207 Před 2 lety

      Oi

    • @vinothkumar1620
      @vinothkumar1620 Před 2 lety

      @@kathirasankathir5207 aà

    • @joker-fs6yy
      @joker-fs6yy Před rokem +1

      அஹஸ்டியன் நடிப்பு சிறந்ததுதான் ஆனால் அவரை சரியாக. டைரக்டர் பயன்படுத்தி சிறந்த நடிகராக திறமையுள்ளவராக ஆக்கவேண்டும்

    • @ramyapandi1673
      @ramyapandi1673 Před rokem

      Super

    • @ammanbala9402
      @ammanbala9402 Před rokem

      ​@@vinothkumar1620 ..

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t Před 3 lety +91

    பிரகாஷ் ராஜ் நடிப்பு மிகவும் அருமை அனைவரும் நடிப்பு வேற லெவல்

  • @lyricalfactory23
    @lyricalfactory23 Před rokem +2

    தம்பி பன மட்ட தம்பி நீ பண்றது எல்லாமே நல்ல இருக்குது யா. ரொம்ப எதார்தமா இருக்கு வாழ்த்துக்கள்..

  • @r.jerlinsheeja5584
    @r.jerlinsheeja5584 Před rokem +2

    Super sema a irunthuchi👌👌👌👌

  • @sheikjamalkalifa2405
    @sheikjamalkalifa2405 Před 3 lety +87

    உங்கள குற சொன்னா அந்த நாக்கு அழுகிறு

  • @thalapathisaranji3686
    @thalapathisaranji3686 Před 3 lety +538

    திரிஷா ரொம்ப ஒல்லியா இருகாங்க 😄😄😄😄😄😄😄😄

  • @snakecatcheryuvaraj
    @snakecatcheryuvaraj Před 2 lety +2

    Vera level super deam work bright future wait for you all brother 🙏🤝🤝

  • @malaiyappan.amalaiyappan-sn2bp
    @malaiyappan.amalaiyappan-sn2bp Před 6 měsíci +2

    உங்களின் முயற்சி மிகவும் நன்றாக இருக்கிறது உங்களுடைய பெருமையை மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @SanthoshSanthosh-kq3nf
    @SanthoshSanthosh-kq3nf Před 3 lety +353

    த்ரிஷா ஒன்னு விட்டா பிரகாஷாராஜ் சுருண்டு விழுந்துடுவாருபோல 😂😂😂🤣🤣🤣

  • @tvk_vijayoffl
    @tvk_vijayoffl Před 3 lety +120

    வில்லன் நடிப்பு வெறித்தனம்.... 🥳🥳🥳

  • @kalpanas9680
    @kalpanas9680 Před 2 lety +2

    Vera level pana Matta team good effect super keep up it muthu pandi character panra thambi super acting appadi prakadhraj parthamari eruku ellarum super panninga gilli movie my favourite thank you so much guys ungalukku bright future eruku all the best for future

  • @ajishnudevjishnu8941
    @ajishnudevjishnu8941 Před rokem +4

    நான் mostly எந்த வீடியோக்கும் கமெண்ட் பண்ணது இல்ல but உங்க கில்லி பட நடிப்பு masss இந்த நடிப்புக்காவே இப்போ ஒரு கமெண்ட் + ஒரு லைக் + Subscribed too awesome

  • @sakthi0396
    @sakthi0396 Před 3 lety +252

    அந்த thrisha character pakA
    அறந்தாங்கி நிஷா தங்கச்சி மதிரி இருக்கு

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 3 lety +56

    கடைசியில் சண்டை காட்சிகள் சூப்பரோ சூப்பர் 👌👌💐💐💐💐💐

  • @vidhyak911
    @vidhyak911 Před rokem +2

    Vera lavel anna supper acting

  • @krishkrish7283
    @krishkrish7283 Před rokem +5

    அந்த படத்தையே பார்த்தது போல் உள்ளதுமா super 👌 👍 😍

  • @NUSKY8615
    @NUSKY8615 Před 3 lety +104

    Muthu pandi acting Vera level

  • @vishnukumars2399
    @vishnukumars2399 Před 3 lety +31

    அருமையான நடிப்பு வாழ்க வளமுடன் மென்மேலும் நமது சேனல் வளர வாழ்த்துகள்

  • @pdivya4797
    @pdivya4797 Před 2 lety +2

    Super brother kallakuringa pa nenga god bless you 💓💓💓😘😍😍😍

  • @muruganmuruga4236
    @muruganmuruga4236 Před rokem +5

    Semma Vera level

  • @premkumar3829
    @premkumar3829 Před 3 lety +23

    Unga channel dislike pandravan manusa jenmamae ila 🔥🔥u guys are like real entertainer ❤️

  • @akasharul3264
    @akasharul3264 Před 3 lety +188

    பிரகாஷ்ராஜ் வில்லனா இருந்தாலும் அவர்தான் hero

  • @ashamercy.j4367
    @ashamercy.j4367 Před 2 lety +12

    super acting.... Trisha 👌👌

  • @ragulshil8258
    @ragulshil8258 Před 2 lety

    Super brothers keep rock.... Unga videos pathu ennoda stress korauthu... Thank u so much... Keep rock

  • @user-te8gg8sz4f
    @user-te8gg8sz4f Před 3 lety +48

    உங்களது வெறித்தனமான நடிப்புக்கு ஒரு அளவேயில்லை இருந்தாலும் நல்லா இருக்கு உங்கள் அனைவருடைய நடிப்பு சூப்பர்

  • @vinoth1986.
    @vinoth1986. Před 3 lety +43

    0:33 Trisha smiling awesome

  • @DineshKumar-wb9ev
    @DineshKumar-wb9ev Před 2 lety +7

    Spr ❤️ 😂 vera level act in all members ❤️ sambath Anna I am your big fan ❤️😘🤗

  • @prishprishprish2843
    @prishprishprish2843 Před 2 lety +2

    Super 👏👏👏👏👌 All the best . Congratulations

  • @anandhan9377
    @anandhan9377 Před 3 lety +15

    மேலும் மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள் ❤️

  • @abdul188
    @abdul188 Před 3 lety +69

    பிரகாஷ் ராஜ் வேடம் ஏற்று நடிக்கும் தம்பி......யாவ் என் செல்ல தம்பி.... உன்ன நீ நடிக்கும் விதம் பார்க்க பார்க்க மனசு ரொம்ப சந்தோஷம் மா இருக்கு யா.... நல்ல முகபாவனை தம்பி ஹாஹா ஹாஹா 😂😂😂

  • @shivaak2602
    @shivaak2602 Před rokem +1

    ஏய் சூப்பர் பா... தரமான சம்பவம்🔥💯

  • @petchii2863
    @petchii2863 Před rokem +3

    வெர்ரிவெர்ரி, சூப்பர், anna👌👌👌👌👌

  • @kopikaraguparan8336
    @kopikaraguparan8336 Před 3 lety +111

    மாஸ்டர் முவி நடியுங்க

    • @luciferpandik6666
      @luciferpandik6666 Před 3 lety +1

      Bro enn bro 😒😒.but nadicha nallayirukum🙂🙂🙂

    • @christyleemaa5258
      @christyleemaa5258 Před 3 lety +2

      ஏண்டா அந்த படமாவது நல்லா இருக்கட்டும்
      Ghilli எனக்கு ரொம்ப புடிக்கும்
      ஆன எனக்கு இப்ப பிடிக்காது

    • @raguragunath.p4205
      @raguragunath.p4205 Před 3 lety

      @@christyleemaa5258 ya

  • @luciferpandik6666
    @luciferpandik6666 Před 3 lety +38

    Bro Bahubali Full movie eduthu podunga bro 🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikav3412
    @karthikav3412 Před měsícem

    Migavum arumai bro...... 👍 Idhuve oru ponna vechi eduthurunthinga na vera level ah irinthurukum bro...... Keep it up innum neraiya upload pannunga bro...... 🥰🥰🥰🥰🥰🥰

  • @sureshraina2491
    @sureshraina2491 Před rokem +5

    super Nadippu

  • @godmadhan4351
    @godmadhan4351 Před 3 lety +80

    Actor police officer and muthu pandi character is perfectly matched well-done 🤩

  • @boopathimithran8662
    @boopathimithran8662 Před 3 lety +26

    அனைவரும் அருமையான நடிப்பு 😍😍👌👌👌👏👏👏👏👏

  • @kalidossu2590
    @kalidossu2590 Před 2 lety +2

    Super gilli vijay anna

  • @dhenakavi7133
    @dhenakavi7133 Před 2 lety

    Anna supera irukku anna neenga periya aala varuveenga ungaloda group ukku all the best

  • @user-ss1ku9ny4k
    @user-ss1ku9ny4k Před 3 lety +25

    நீங்க சூப்பரா பண்றீங்க bro

  • @mohammedhussain9282
    @mohammedhussain9282 Před 3 lety +8

    முத்து பாண்டி நடிப்பு அருமை மற்றும் எல்லா நடிப்புகலும் அருமை

  • @preethipreethi7309
    @preethipreethi7309 Před rokem +6

    Semma super acting 👏👏👏👏👏

  • @tamicomedys7784
    @tamicomedys7784 Před 2 lety

    Romba nalla irukku super guys love you all 🥰😍❤️

  • @mariselvam7245
    @mariselvam7245 Před 3 lety +56

    Prakash Raj acting Vera level Augustine ❤️❤️❤️

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 3 lety +92

    அகஸ்டின் வில்லனாக சூப்பர் 👌👌

    • @nagarani6386
      @nagarani6386 Před 3 lety +1

      😍😍🤗🤗🤗🤗😂😂😂😂😂

  • @ShylajaShylaja-ki2pu
    @ShylajaShylaja-ki2pu Před rokem

    Neenga podra videos ellame supper

  • @revathianil
    @revathianil Před 2 lety

    Great work keep it up guys unmaiyavae Gilli padam patha mathiriyae iruku 👍

  • @saranpauly6622
    @saranpauly6622 Před 3 lety +132

    Dislike pannavangala miga periya director pola 🙄

  • @lingheshsbi4422
    @lingheshsbi4422 Před 3 lety +386

    நான் எப்பொழுதும் உங்களை குறை சொல்ல மாட்டேன்

  • @aroorvenkat7298
    @aroorvenkat7298 Před 2 lety +1

    தலைவா உங்க ஏல்ல படமும் நல்ல இருக்கு..நிங்க சினிமா க்கு போலம் வாழ்த்துகள் நண்பா

  • @msdyuvanthasan8460
    @msdyuvanthasan8460 Před 2 lety

    Vera leval ya neenga 😍

  • @AbbasSakthiAbbasSakthi
    @AbbasSakthiAbbasSakthi Před 3 lety +23

    அடுத்த வேற படம் பதிவிற்காக காத்திருக்கிறேன்

  • @rsgamingsanthosh4561
    @rsgamingsanthosh4561 Před 3 lety +15

    Thalaiva thrisa romba alazha irrukaanga ❤️😘😘😂😂

  • @ManiMani-yq4lb
    @ManiMani-yq4lb Před 2 lety +2

    Hi boys உங்க நடிப்பு சூப்பர்

  • @user-bb5qc6hw5s
    @user-bb5qc6hw5s Před rokem

    Semma semma vera level pa osm🌹🌹🌹🌹

  • @saravana3733
    @saravana3733 Před 2 lety +12

    Intha team enrgy romba nalla iruku Muthu pantti charecter superbb❤️❤️❤️

  • @thanasekarsekar7820
    @thanasekarsekar7820 Před 3 lety +4

    நீங்கள் படத்தில் இருந்து வீடியோ போடுங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது👌👌👌👌👌🍬

  • @sathamusen1221
    @sathamusen1221 Před 2 lety +1

    சூப்பர் 👍

  • @uyuvaraj7848
    @uyuvaraj7848 Před 2 lety

    Ungaloda ellam videos um awesome

  • @kulandaiyesu3188
    @kulandaiyesu3188 Před 3 lety +16

    Agustin fans from Bangalore😊

  • @suriyasuriya9711
    @suriyasuriya9711 Před 3 lety +23

    Prakash raj act vera level👍

  • @ragifrancis8380
    @ragifrancis8380 Před rokem

    Arumai nanbargale valthukkal

  • @daravindhan8438
    @daravindhan8438 Před 2 lety

    Semma vera leval performance 👌👌👌👌

  • @sudhakaranmurugesan5685
    @sudhakaranmurugesan5685 Před 3 lety +9

    Super acting, best wishes from Singapore, prakash Raj acting vera level

  • @gopalgopal1408
    @gopalgopal1408 Před 3 lety +8

    SUPER THALA ❤️❤️❤️ தனலட்சுமி அக்கா VERA LEVEL ❤️❤️❤️

  • @m.kavitha6999
    @m.kavitha6999 Před rokem

    Unga Ellaarudaya Action um Semma Baa 💐Unga Vdos Romba Pudikum 🥰

  • @deebatharshika1812
    @deebatharshika1812 Před 2 měsíci

    Semma semmaaa🔥😍💟

  • @nagarajking8285
    @nagarajking8285 Před 3 lety +25

    நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது 👍🏿❤️💐 வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @lifeisfullofstruggles......

    Prakash raj acting vera level😘😘😘😁😁😁😅😅

  • @jeyapriya2949
    @jeyapriya2949 Před rokem

    Super vaalththukkal 🌹

  • @antaneythas2mark754
    @antaneythas2mark754 Před rokem

    Vera leval pah neenka👍👍

  • @kuberanprakash286
    @kuberanprakash286 Před 3 lety +15

    Heroine expression super 😄😄😄

  • @rsfllms794
    @rsfllms794 Před 3 lety +7

    ப்ரோ நீங்க மாஸ்டர் எடுங்க நல்லா இருக்கும் 👍

  • @tuntunfoody
    @tuntunfoody Před 2 lety +6

    Fight Vera level....💯💯

  • @Gtf589
    @Gtf589 Před rokem

    Super Vara lavelu,, 😍😍😍😎😎😎🤩🤩😘😁😁😀😀😀😀😃😃😃

  • @thiyagarajan1571
    @thiyagarajan1571 Před 3 lety +10

    Muthupandi is a great acting and also good. Well done.

  • @rajrds1989
    @rajrds1989 Před 3 lety +14

    மாஸ்டர் படம் பண்ணுங்க தல

    • @christyleemaa5258
      @christyleemaa5258 Před 3 lety

      ஏன் அந்த படம் நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலயா?

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Před rokem +1

    கில்லி திரைப்படம் அருமை அருமை நண்பர் வழ்த்துக்கள்

  • @mujamili8574
    @mujamili8574 Před rokem +4

    All group super💯

  • @fairosem
    @fairosem Před 3 lety +7

    Arumai👌👌👌 hats off to all prakash raj character super

  • @sakthis1161
    @sakthis1161 Před 3 lety +4

    மிகவும் அருமை ..
    வாழ்த்துக்கள் தங்கள் அனைவருக்கும்..

  • @gtgameinggtgameing7090

    Superrrrrr😍😍😍😘😘😘😘

  • @tamilarasuv8746
    @tamilarasuv8746 Před 2 lety

    வாழ்த்துக்கள் மேலும் வீடியோ பண்ண

  • @thulasikannan6005
    @thulasikannan6005 Před 2 lety +40

    Vera level...❤️
    Great salute for all acting team...👏👏

  • @Sathiskumar-go2qt
    @Sathiskumar-go2qt Před 3 lety +9

    Young talents.subscribed. I pray to god to get an opportunity in cinema.

  • @k.venkatachalamk.venkatach5924
    @k.venkatachalamk.venkatach5924 Před 3 měsíci +1

    தலைவர் அகஸ்டின் வேற லெவல் நடிப்பு செம்ம மாஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThiruThiru-tg4ts
    @ThiruThiru-tg4ts Před 2 lety

    sema bro romba best da iruku

  • @michaelarul956
    @michaelarul956 Před 3 lety +32

    விஜய் பிரகாஷ் ராஜ் ஆக்டிங். சூப்பர்

  • @dhanushlifestil399
    @dhanushlifestil399 Před 3 lety +3

    ப்ரோ சூப்பர் ப்ரோ நல்லா நடிக்க இன்னும் நிறைய நடிச்சு விடுங்க

  • @rajalakshmitamilrajitamil4183

    Vera level brother big fan ur channel I exited to ur next video, 😍😍😍😍

  • @kconpriyanka2815
    @kconpriyanka2815 Před 2 lety +1

    Vera level pasinkala all the best