ஏழையை பணக்காரன் ஆக்கிய ராமசாமி சித்தர் | Story of Ramasamy Siddhar

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2022
  • Subscribe to our Channel - bit.ly/PranavamTV
    Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
    And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
    Subscribe to our Channel for all these Answers!
    Check out our Recent Videos:
    🙏 2021 ஆம் ஆண்டு ராசிபலன் || Aditya Guruji || PROMO - • Video
    🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
    🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
    🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
    🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
    🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
    🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
    🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
    🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
    🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
    Follow us on:
    Mobile App -play.google.com/store/apps/de...
    Facebook - / pranavam-tv-1018664150...
    Subscribe - bit.ly/PranavamTV
    website - jeevaamirdham.org/
    Facebook - / jeeva-amirdham-e-magaz...
    Instagram - / jeevaamirdhammagazine
    instagram - / pranavamtv

Komentáře • 170

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Před 2 lety +15

    திரு.ர௱மச௱மி சித்தர் அவர்களின் மகிமையை கேட்கும் போது நமக்கு எல்லாம் அவரை தரிசனம் செய்ய குடுப்பனை இல்லையே என்று வருத்தப்படுகிறோம்.அன்பே சிவம்.

  • @maruthasalamr1014
    @maruthasalamr1014 Před rokem +7

    அய்யா ஸ்ரீ ராமசாமி சித்தர் போற்றி ஓம் எனது மகன் உடல், மன நலம் பெறவும், நல்லது நடக்கவும் அருள் தரவேண்டும்.

  • @manimalakumar1907
    @manimalakumar1907 Před 2 lety +32

    எனக்கு ராமசாமி சித்தர் அற்புதம் தெரியவைக்கும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்.

  • @narasimhanrangasamy5158
    @narasimhanrangasamy5158 Před 2 lety +6

    ஓம் இராமசாமி சித்தரே உங்கள் திருவடிகளை என் இரு கண்களாளும் இருகரம் தொட்டு வணங்குகிறேன் .அருள் புரியப்பா.

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 2 lety +6

    அதிஅற்புதமான தகவள்களஞ்சியம் அருமையிலும்அருமை இப்பதிவினைஅறிவித்தமைக்குஅடியேன்உங்களுக்குரெம்பரெம்பரெம்பநன்றியை தெரிவித்துபெரும்மகிழ்ச்சிஅடைகிறேன்ஐயாஅவர்களுக்குமீன்டும்கோடானகோ டிநன்றிகள் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @athemozhi2316
    @athemozhi2316 Před 2 lety +5

    வணக்கம் என்னை இந்த பதிவை காண செய்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி ஓம் ராமசாமி சித்தர் திருவடிகளே போற்றி போற்றி

  • @anuradha8014
    @anuradha8014 Před 2 lety +4

    நான் விரும்பும் வாழ்வை எனக்கு அமைத்துக் கொடுக்கணும் அய்யா ராமசாமி சித்தரே..எனது நோய்களை எல்லாம் நீங்கள் நீக்க அருள் புரியவேண்டும்.. நான் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.. கண்டிப்பாக அதையும் நிவர்த்தி பண்ணுவீர்கள்... நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் அருளும் அய்யா..ஓம் சிவ சிவ..ஓம் ராமசாமி சித்தரே போற்றி

  • @selvakumar8302
    @selvakumar8302 Před 2 lety +3

    மெய் சிலிர்க்க வைத்து விட்டது ராமசாமி சித்தர் வரலாறு அருமையான பதிவு

  • @bharathsam5354
    @bharathsam5354 Před rokem +7

    Kanakanpatti kalimuthu Mootai swamy siddhar also asked one Brahmin family to Buy Chicken biryani from hotel and when Mootai swamy opens the packet it was sambar rice
    Similarly
    Ramaswamy siddhar asked one Brahmin women to bring Chicken biryani from hotel , finally when she opens in front of siddhar it changed into sweet Pongal .
    Sadguruve Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashokaysm903
    @ashokaysm903 Před rokem +5

    ஓம் ஶ்ரீ ராம சாமி சித்தர் மலர் பாதம் போற்றி ஓம் போற்றி ஓம் ஓம் 🙏🙏🙏

  • @kmprakasam12
    @kmprakasam12 Před 2 lety +2

    மகான் ஶ்ரீ ராமசாமி சித்தர் சாமிகள் திருவடிகள் போற்றி, போற்றி.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před rokem +7

    "ஓம் நமசிவாய " அப்பா ராமசாமி சித்தர் அருள் பரவட்டும் ! வாழ்க வளமுடன்🙏

  • @Prakash21317
    @Prakash21317 Před 2 lety +10

    ஓம் ராமசாமி சித்தர் போற்றி
    ஓம் நமசிவாய நமக 🪔

  • @kannathasan3894
    @kannathasan3894 Před 2 lety +5

    இராமசாமி சித்தனே என் கருமவீனை களைதீர்த்து வைக்கவேண்டும் அய்யா🙏🙏🙏

  • @malathimani6944
    @malathimani6944 Před 2 lety +14

    ஐயனின் தாமரை திருவடிகளுக்கு கோடான கோடி நமஸ்காரம் ஐயனே என் தாயின் மனகுளிர இக்கணமே எங்களுக்கு வர வேண்டிய பணம் வரவிக்க வேண்டும் ஐயனே 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @swamigand7103
      @swamigand7103 Před rokem

      😢😢ஓம் ஸ்ரீராம ஸ்வாமி த்தர் உங்களுக்கு அநேக நமஸ்காரம் வந்தனம் ஓம்சிவசிவ வசிய சிவசிய வசி

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před rokem +4

    குருவே சரணம் குருவே சரணம் ராமசாமி சுவாமிகளின் பொன் மலரடி சரணம்
    நன்றி ஐயா

  • @rajasekar1045
    @rajasekar1045 Před 2 lety +5

    அருள்மிகு ஶ்ரீ ராமசாமி சித்தர் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 Před 2 lety +4

    Ayya mahan god Ramaswamy siddhar Perumanar Patham sarnam I want my grand son should speak flunently adamant nature should go out from him should eat and study well ayya bless my grand son adhvik

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 Před rokem +1

    ஓம் நமசிவாய அருள்மிகு ஸ்ரீ ராமசாமி சித்தர் போற்றி திருவடி சரணம் குருவே சரணம்

  • @armugamratnam3514
    @armugamratnam3514 Před 2 lety +3

    Om namasivaya, Ramasami sither ayaa naan ungala pakavirumpanran pls bless all and my family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatvenkatesh4418
    @venkatvenkatesh4418 Před 2 lety +7

    இன்று இந்த பதிவு கான்பது நன்று வாழ்க வளமுடன் உண்மைய

  • @skarthikeyan1515
    @skarthikeyan1515 Před 2 lety +5

    குருவே சரணம் குருவே சரணம் சத்குருவே சரணம் எல்லாம் சிவமயமே சிவசக்தி மையமே ஓம் நமசிவாய சிவாய நமக

  • @venkatachalamperumal1428
    @venkatachalamperumal1428 Před 2 lety +10

    ஓம் ஸ்ரீ ராமசாமி சித்தர் குரு சாமியே சரனம் 🙏🙏🙏

    • @purushothamantr489
      @purushothamantr489 Před 2 lety +1

      ஓம் ராமசாமி சித்தர் படம் எங்கே கிடைக்கும் கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் தேவை

    • @sivagamim4576
      @sivagamim4576 Před 2 lety

      சித்தர் தம் புகழ் வாழ்க...

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Před 2 lety +5

    ஓம் ஸ்ரீ ராமசாமி சித்தர் நமஹ...

  • @anbu.ramalingam7262
    @anbu.ramalingam7262 Před 2 lety +4

    ஓம் ராமசாமி சித்தரே போற்றி போற்றி போற்றி போற்றி

  • @isaak786
    @isaak786 Před 2 lety +2

    ஓம் ஸ்ரீ ல ஸ்ரீ ராமசாமி சித்தர் சுவாமிகள் திருவடி போற்றி போற்றி #ஓம்நமசிவாய

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m Před 2 lety +2

    ஐயா ராமசாமி சித்தர் போற்றி! போற்றி! போற்றி!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyana7243
    @karthikeyana7243 Před 11 měsíci

    பிரணவம் டிவிக்கு வணக்கம் சித்தர்கள் வாழும் ஜீவசமாதி காட்சிகள மிகவும் அருமை ஈரோடு மாவட்டம் கோபியில் ஒரே .இடத்தில 2 சித்தர்களின் ஜீவசமாதிகள மற்றும் சத்தியமங்கலத்தில் 'மகான் ஸ்ரீ ஸ்ரீ ரகத்வஜ தீர்த்தர் ஜீவசமாதியும் உள்ளன திருப்பூர் செல்லும் வழியில் ஸ்ரீ முத்துககுமாரசுவாமி சித்தரும் பெருந்துறை வழியில் துடுப்பதியில் .ஒரு மகானுடைய சமாதியும் உள்ளன மிகுந்த அதிர்வலைகள் மிகுந்த சமாதிகள் வாய்ப்பு கிடைத்தால் பிரணவம் டிவியில் ஒளிபரப்பாக வேண்டும் என விரும்புகிறேன்
    நன்றி

  • @gvvideos277
    @gvvideos277 Před 2 lety +9

    ஓம் ராமசாமி சித்தர் போற்றி உன் பாதம் சரணம் ஐய்யா🙏

  • @kannan35161
    @kannan35161 Před 2 lety +4

    Om Ramaswamy siddhar potri..

  • @anoopnk1745
    @anoopnk1745 Před 2 lety +5

    Ramaswamy Ayya need your blessings to be successful🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srilakshminarashimmar7340

    Sri Ramasamy siddhar Ayya saranam 🙇‍♀🙇‍♀🙇‍♀🙏🙏🙏

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Před rokem +2

    நன்றி தோழர் 🙏🙏🙏,,,

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 Před měsícem

    ஓம் ராமசாமி சித்தர் திருவடி போற்றி போற்றி போற்றி

  • @karthinatarajan3282
    @karthinatarajan3282 Před 2 lety +2

    ஓம் ராமசாமி ஐயா வே போற்றி போற்றி

  • @KrishnaKumar-bx8yk
    @KrishnaKumar-bx8yk Před 2 lety +2

    Ohm Ramaswamy siddhar ayyave potri potri....

  • @reddiyarmess07
    @reddiyarmess07 Před 2 lety +3

    ஜீவசமாதி அடைந்த அவர்கள் அனைவரையும் வணங்க வேண்டும் 👌👌👌👍👍👍👍🔷🔷🔷🔷🔷🔷👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Před 2 lety +5

    ஓம் ராமசாமி சித்தர் ஐயா நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandiyartn5972
    @sandiyartn5972 Před 2 lety +2

    ஓம் ராமசாமி சித்தர் திருவடிகள் போற்றி 🙏🙏

  • @nathanshanmugaraja9347
    @nathanshanmugaraja9347 Před 2 lety +2

    நன்றிகள் கோடி குரு வே சரணம் சரணம் சரணம் ஃஃஃ

  • @veerasekaran818
    @veerasekaran818 Před 2 lety +3

    Om Sri Ramasamy Sidhar Ayya thiruvadi Potri…

  • @si499
    @si499 Před 2 lety +6

    Saranam Ramasamy sithar Iya 🙏

  • @ramakrishnanbennika7735
    @ramakrishnanbennika7735 Před 2 lety +3

    ஓம் ராமசாமி சித்தர்அருள்வேன்டம்என்பெயர்ராமகிருஸஸ்ணன்

  • @chandrushekar1150
    @chandrushekar1150 Před rokem +1

    ராமசாமி சித்தரே போற்றி

  • @selvamgopal9138
    @selvamgopal9138 Před 2 lety +2

    Guruve saranam guruve patheme potry potry 🥭🍎🍍🍊🍈🍉🍇guruve arpanam 🙏

  • @kalaramco.2539
    @kalaramco.2539 Před 2 lety +2

    Om Guruway Saranam.....om Ramasamy Chittar Namaga......

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 lety +3

    Om sri ramasamy siddhar saranam

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 Před 2 lety +2

    ஓம் ஸ்ரீ ராமசாமி சித்தரே குருவே போற்றி போற்றி .உன்பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @mariyappanr.t8270
    @mariyappanr.t8270 Před 2 lety +4

    நன்றிகல், கோடி, ஐயா

  • @sarathimoorthimoorthi8467

    ஐயா வழி தெளிவக கூறவும் தொலைபேசி எண் பதிவு யிடவும் நன்றிகள்

  • @parashuramkoppal5165
    @parashuramkoppal5165 Před 2 lety +3

    Jai Ramsamy siddar 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ramathasg1331
    @ramathasg1331 Před 2 lety +2

    ஸ்ரீராமசாமி ஜயா போற்றி

  • @gkradhakrishnangkradhakris1406

    Om Ramasamy siddhar pottri

  • @krrsanmugamramachandran4557

    Good demo done by Mr...his tone and presentation is marvelous. Congrats

  • @muniappanprasad5949
    @muniappanprasad5949 Před 4 měsíci

    Om Ramasamy Siddhar Thiruvadigal saranam❤

  • @venkatachalamr4517
    @venkatachalamr4517 Před 2 lety +3

    Thanks a lot

  • @madhukali6450
    @madhukali6450 Před 2 lety +3

    ஐயா உங்களை பார்க்கனும் அனுமதி குடுங்க சாமி

  • @senthilkumarr.senthilkumar

    Om ramasamy siddharae potri potri om namashivaya om namashivaya om namashivaya

  • @maggiekasinathan6622
    @maggiekasinathan6622 Před 2 lety +2

    Sir/Madam ! I am not from India.
    How can I pray to him ? Please guide me ! Thank you ❣️

  • @nethajibloodofficial6772
    @nethajibloodofficial6772 Před 2 lety +4

    Om Ramasamy shiththarae pottri pottri

  • @padmajaiyengar1363
    @padmajaiyengar1363 Před 2 lety +3

    Ramasamy siddhar thiruvadi saranam

  • @kalimuthu2191
    @kalimuthu2191 Před 2 lety +2

    ஓம் சற்குருவே நம ஓம்

  • @ravipamban346
    @ravipamban346 Před 2 lety +3

    Om ramaswamy siddhar namaha, sivaya namaha

  • @venkatvenkatesh4418
    @venkatvenkatesh4418 Před 2 lety +8

    ஓம் ராமசாமி சித்தர் சாமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravikarthikeyan7815
    @ravikarthikeyan7815 Před 2 lety +3

    Om Sri Sarguruve Potri Potri Potri🙏

  • @renugadevi1318
    @renugadevi1318 Před rokem +1

    Oo Ramaswamy Siddar potri.please change my son as a good human being.

  • @mgangadharan9458
    @mgangadharan9458 Před rokem +1

    சிவ சிவ

  • @sumathiv5856
    @sumathiv5856 Před 2 lety +3

    🙏 நன்றி ஐயா

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před rokem +1

    Om sri ramasamisiddhar ayyasaranamsaranam

  • @SmilingEquestrianHelmet-jo9gk

    Thankyou very much universe

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Před 2 lety +3

    Pray before you for my financial prosperity 🙏

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 Před 2 lety +2

    Om Sri Gurubhyo Namaha

  • @ranjithkumar9418
    @ranjithkumar9418 Před 2 lety +2

    ஐயா சரணம்

  • @r.kesavanmyidiya6051
    @r.kesavanmyidiya6051 Před 2 lety +1

    Om Ramasamy siththar kadavule potri,potri, potri,potri,potri

  • @vijaykumar_46
    @vijaykumar_46 Před 2 lety +1

    ஓம் நமசிவாய ராமசாமி ஐயா

  • @yazhukutty0712
    @yazhukutty0712 Před 2 lety +3

    Ayya sammi enkalyum psnnakaraka akkuvaya ayya madipichya kekkuro ayya sammi enkutumapatha kapathunka🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @priyengaprabu9169
      @priyengaprabu9169 Před 2 lety

      Kandippa ninga asai patta anathaium petru santhosamaga valvirgal...

  • @kaleeswariganeshan6677
    @kaleeswariganeshan6677 Před rokem +2

    ஓம் நமசிவாயம்

  • @varadharajraj6162
    @varadharajraj6162 Před rokem

    🙏🙏🙏 ஓம் ராமசாமி சித்தரே போற்றி

  • @mistermadras
    @mistermadras Před 2 lety +2

    Om appa kapathunga appa ❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @MugilMugil-zk6gi
    @MugilMugil-zk6gi Před 2 měsíci

    Om sir Ramasamy ayya ,
    Vanakkam, vanakkam.

  • @satishguru1827
    @satishguru1827 Před rokem +3

    🙏🙏🙏

  • @ragavan8793
    @ragavan8793 Před rokem +1

    Guruve Saranam

  • @rangarajanb4229
    @rangarajanb4229 Před 2 lety +3

    அய்யா அடுட்கடாசம் எங்கும் பரவி மக்கள் குறை தீர்க்கவேண்டும்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 lety +1

    Om sri oottansathiramayyyavaesaranam

  • @RamKumar-vx3ft
    @RamKumar-vx3ft Před rokem +1

    Super brother siddharagal ASI ungaluku epothum erukum

  • @santhoshk7978
    @santhoshk7978 Před rokem

    ஓம் ராமசாமி சித்தர் திருவடிகள் போற்றி ஓம்

  • @annamallianna3504
    @annamallianna3504 Před rokem +1

    Unnaikana enakku epuram unnaikanal Indra nalaya enga veetuku va enga veetuku vaya ayya ayya

  • @balakrishnan7
    @balakrishnan7 Před 2 lety +1

    Address pls

  • @thirumanikkumard9636
    @thirumanikkumard9636 Před 2 lety +1

    Namasivaya

  • @parashuramkoppal5165
    @parashuramkoppal5165 Před 2 lety +1

    🙏 Jai 🌹🌹🌹🌹

  • @ramachandran8605
    @ramachandran8605 Před 8 měsíci

    Om NAMASHIVAYA❤

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Před 2 lety +2

    🙏🏽🙇🏽‍♂️❤️❤️❤️❤️❤️🙇🏽‍♂️🙏🏽

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Před rokem

    சிவாய நம 🙏🙏🙏

  • @tyresaravanan6896
    @tyresaravanan6896 Před rokem +1

    Guru ggg

  • @VKumar-bo2nk
    @VKumar-bo2nk Před rokem

    Address

  • @baranitharan1850
    @baranitharan1850 Před 2 lety +1

    Ayya 🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼

  • @nareshkumarkumar652
    @nareshkumarkumar652 Před rokem

    🙏

  • @NSJ0777
    @NSJ0777 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před 2 lety +3

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wg1uk9br8q
    @user-wg1uk9br8q Před rokem

    ஓம் சற்குரு சித்தன்