அப்துல் பாசித் அவர்கள் மீது வைக்கபடும் குற்றச்சாட்டுக்கு இதோ பதில் கேளுங்கள்! Abdul Basith Bukhari

Sdílet
Vložit
  • čas přidán 6. 03. 2024
  • அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    இந்த சேனல் தொடங்கபட்ட நோக்கம் ஷேக் அப்துல் பாசித் புகாரி அவர்களின் தமிழ் பயான்களை நாம் இந்த சேனலில் பதிவு செய்துவருகிறோம் இந்த சேனலில் தினமும் அப்துல் பாசித் புகாரி அவர்களின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளை பார்கலாம் நாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை சரியான முறையில் சஹிஹான ஆதரத்துடன் பதிவு செய்கிறோம் தினமும் பல மார்க்க நிகழ்ச்சிகளை தமிழ் பயான்கள் இதில் பதிவு செய்வோம் எமக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்
    #abdulbasithbukhari
    #tamilbayan
    #abdulbasithbukharitamilbayan
    #tamilbayan
    Islamic Tamil Bayan
    New Tamil Bayan
    Tamil Bayan Shorts
    Tamil Bayan Status
    Islamic Shorts
    Islamic Status
    abdul basith bukhari tamil bayan latest
    abdul basith bukhari tamil bayan
    abdul basith bukhari tamil bayan kanavan manaivi
    abdul basith bukhari tamil bayan
    abdul basith bayan
    abdul basith bukhari tamil bayan pengal
    abdul basith bayan about prophet muhammad
    abdul basith bayan about parents
    abdul basith bayan about allah
    abdul basith bayan about tahajjud
    abdul basith bayan about prayer
    abdul basith bukhari tamil bayan about husband and wife
    abdul basith bayan tamil
    abdul basith bukhari
    abdul basith latest tamil bayan
    abdul basit new tamil bayan
    abdul basith bukhari tamil bayan tholugai
    abdul basith bukhari tamil bayan motivational speech
    abdul basith bukhari emotional bayan
    abdul basith bukhari tamil bayan mohammad nabi
    islamic tamil bayan
    islamic tamil bayan abdul basith
    abdul basith bukhari tamil bayan
    abdul basith bukhari bayan
    abdul basithh bayan latest
    abdul basith latest bayan tamil
    abdul basith bayan 2023
    abdul basith bukhari latest bayan
    tamil bayan
    Tamil bayan
    Abdul basith bukhari
    abdul basith bayan tamil
    #tamilbayan #abdulbasithbukhari #abdulbasithbukharitamilbayan
    #tamilbayans
    abdul basith bukhari pengal tamil bayan
    tamil bayan
    abdul basith bukhari tamil bayan
    abdul basith bukhari latest bayan 2024
    2024 new bayan
    2024 bayan

Komentáře • 236

  • @Bvk592
    @Bvk592 Před 4 měsíci +82

    ஷேக் அபுத்துல் பாசித் சார் உங்க கையில் தான் நான் 2016 துபாய் லா இஸ்லாம் ஏற்றுக்கொண்டேன் உங்க நேர்மை அல்லாஹ் அறிவான் 🤝

  • @m.kathija6328
    @m.kathija6328 Před 4 měsíci +85

    இறைவன் மட்டுமே உள்ளத்தை அறிந்தவன்... இறைவன் பாதையில் முயற்சி செய்கிற இவருக்கு இறைவன் ‌அருள் புரியட்டும்

  • @MujifMuji
    @MujifMuji Před 4 měsíci +16

    உங்களை அல்லா பாதுகாப்பான் அல்லாவே போதுமானவன்

  • @yasminkri1271
    @yasminkri1271 Před 4 měsíci +70

    அல்லாஹ் விற்காக உங்களை நேசிக்கிறேன் சகோதரரை

    • @mrssy-om7vy
      @mrssy-om7vy Před 4 měsíci +2

      இதுவரை இறைவனுக்காக இவரை நேசித்தோம் இனிமேல் அப்படி நேசிக்க மாட்டோம்

    • @HajaAlavudeen-qj5bb
      @HajaAlavudeen-qj5bb Před 4 měsíci

      அல்லாஹ்வுக்காக வலிமார்களைதிட்டுபவனை நேசித்தால் திட்டுவோனை இழிவுபடுத்திய துபோல் நேசிப்பவனை இழிவுபடுத்துவான்இறைவன்

  • @imrankan7871
    @imrankan7871 Před 4 měsíci +22

    உள்ளத்தை அறிபவன் அல்லாஹு, கலங்காதீர்கள் அல்லாஹுவே போதுமானவன், நானும் உங்களை ரப்புக்காஹ நேசிக்கிறேன் சகோதரரே,உங்கள் பயான்கள் அருமை, உங்கள் பணி தொடரட்டும் 😊

  • @nfvlogs5009
    @nfvlogs5009 Před 4 měsíci +11

    எனக்கு மிகவு‌ம் பிடித்த நபர் அல்லாஹ் அருள் செய்யட்டும்

  • @seyadhalifathima6987
    @seyadhalifathima6987 Před 4 měsíci +9

    ماشاء الله அவருடைய ஹதீஸ்கள் மனதில் பதியும் பயமாக இருக்கும்என்னைமாற்றிகொள்வதுக்குஅவர்ளுடைய வார்த்தைதான் நமக்கு முக்கியம்

  • @fathimaasani1138
    @fathimaasani1138 Před 4 měsíci +46

    அல்லாஹ் உள்ளங்களை அறியக் கூடியவன்.. so பொறுமை எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அந்த ஒற்றை சிரிப்பினூடே கடந்து செல்லுங்கள்

    • @Aficollection27
      @Aficollection27 Před 4 měsíci

      Evar enna pannar bro

    • @sfmhalith3766
      @sfmhalith3766 Před 4 měsíci

      இவர் என்ன செய்தார். சொல்லுங்க

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu Před 4 měsíci +16

    இறைவன் இருதயம் மட்டும் பார்க்கிறான்

  • @natchiyaarkkl2356
    @natchiyaarkkl2356 Před 4 měsíci +4

    நல்லா இருந்தாலும் பேசுவார்கள்.கஸ்டப்பட்டாலும் பேசுவார்கள்.நீங்க நல்லா வளர்ச்சி அடைந்து பல பேருக்கு வேலை குடுத்து உதவி செய்யுங்கள்.அல்லா துணை செய்வானாக. 🤲🤲

  • @user-os5zd7gc5w
    @user-os5zd7gc5w Před 4 měsíci +20

    Thavarai unaruvan than Muslim...Masha Allah❤Abdul Basith bukhari avargal bayan eppodume keppan

  • @shemeerrm9124
    @shemeerrm9124 Před 4 měsíci +12

    அமீர் மிக சிறந்த மனிதர் இறைவன் அமீரை நேசிப்பான் ❤❤❤❤

    • @Yasinkhan-ft1dq
      @Yasinkhan-ft1dq Před 4 měsíci

      அமீர் இஸ்லாத்துக்காக அரும்பாடுபட்டு விட்டார் சுதந்திரத்திற்காக பாடுபட்டு இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள் அவருடைய படங்கள் அனைத்துமே இஸ்லாத்துக்கு எதிரானது அசிங்கமான படங்கள்

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu Před 4 měsíci +8

    சகோதரா உங்கள் சேவை தொடரட்டும் இறைவன் உங்களுக்கு கிருபை தருவார்

  • @user-gd1yy3hc2y
    @user-gd1yy3hc2y Před 4 měsíci +10

    இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு அதிகம் அதிகமாக பரக்கத் செய்வானாக

  • @shafirashadik1138
    @shafirashadik1138 Před 4 měsíci +7

    Masha Allah.. Arumayana vilakkam..

  • @islamictimes988
    @islamictimes988 Před 4 měsíci +11

    Insha Allah ungaluku barakath seivanaga

  • @user-pg4ei7gr2f
    @user-pg4ei7gr2f Před 4 měsíci +4

    அஸ்ஸலாமு அலைக்கும்
    அல்லாஹ்வுக்காக என்னை மண்னித்து விடுங்கள்

  • @hassenhassen7505
    @hassenhassen7505 Před 4 měsíci +7

    Assalamualaikum neenga than correct no confusion allah thunai iruku

  • @ZAINABALI-zo1ey
    @ZAINABALI-zo1ey Před 4 měsíci +10

    மக்கள் எதையுமே புரியாம மற்றவர்களைப்பற்றி விமர்சிக்கிரது பொழுதுபோக்கு

  • @ganantharaja
    @ganantharaja Před 4 měsíci +5

    இனிமேலாவது கவனமாக இருங்கள் அன்புத்தம்பி, நீங்கள் கூறுவதை இளைஞர் கூட்டம் நம்புகிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்... மென்மேலும் வளர்க 👍

  • @user-pg4ei7gr2f
    @user-pg4ei7gr2f Před 4 měsíci

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @rahmathoufirahmathoufi3803
    @rahmathoufirahmathoufi3803 Před 4 měsíci

    Mashaallah unga smile oda nenga answer panrathu romba alaha iruku .. mashaallah

  • @thilakndsmcr
    @thilakndsmcr Před 4 měsíci

    My favorite, Anna ABB, your words are always special to me. Although I am Hindu, I appreciate what you say in all your videos, especially your respect for other religions. Very Big Fan and Follower of your says.. I love "Alla"

  • @user-cl9tm2rn7p
    @user-cl9tm2rn7p Před 4 měsíci +8

    இறை அச்சம் இறை நம்பிக்கையுடன் இருப்பது தான் இஸ்லாத்தின் மூலம்.. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை தம்பி எதார்த்த வாழ்க்கை வாழுங்கள்.

  • @jamruthbegum7860
    @jamruthbegum7860 Před 4 měsíci +2

    புஹாரி அவரகள்
    இந்த உலக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @sheikabdullah970
    @sheikabdullah970 Před 4 měsíci

    Masah allah your great ❤❤❤

  • @mohamedrazik1685
    @mohamedrazik1685 Před 4 měsíci +2

    Alhamdalillah vaalha valarha

  • @Mohamed_Faizal__
    @Mohamed_Faizal__ Před 4 měsíci +14

    Assalaamu alaikkum moulavi porumaya iringha Allah tunai seivan

  • @fareen968
    @fareen968 Před 4 měsíci +5

    ungal prachinaihalei Allah easy akkuwan

  • @user-gt7wj2lf7z
    @user-gt7wj2lf7z Před 4 měsíci +1

    Allahu akkber.

  • @manisfathima-kq6rq
    @manisfathima-kq6rq Před 4 měsíci

    மாஷா அல்லாஹ் 👍

  • @afsheena8920
    @afsheena8920 Před 4 měsíci +1

    Mashaallah ❤❤❤

  • @galaxya0383
    @galaxya0383 Před 4 měsíci

    Maasaallah alhamthulillah

  • @user-ez8rn8me9n
    @user-ez8rn8me9n Před 4 měsíci

    Mashaa allah

  • @Abu-ds9hs
    @Abu-ds9hs Před 4 měsíci +3

    மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம் சகோதரர்களுக்கு மனமார்ந்த நன்றி
    ஜஸாகல்லாஹு ஹைர் ♥️

  • @fofo8914
    @fofo8914 Před 4 měsíci

    Masah allah arumyana viellakam❤allhamntullellah allah ungaluku allah barakkat saiwanah ameen❤

  • @user-og2mz7wm6q
    @user-og2mz7wm6q Před 3 měsíci

    Abdul basith sar avarhalai vella innoruvan porakkum

  • @mechmansoor7247
    @mechmansoor7247 Před 4 měsíci

    Masha allah

  • @Parveen-nn6fs
    @Parveen-nn6fs Před 3 měsíci

    I like abdul basith ji

  • @fahadsworld392
    @fahadsworld392 Před 4 měsíci

    Allah ungal viyabarathil Barakath seivaanaga aameen aameen

  • @AbdulRauf-cn5ve
    @AbdulRauf-cn5ve Před 4 měsíci

    Assalamu Alaikum bai super speech 👌👍 Allah Akbar ☝️

  • @sulthanasiraj3917
    @sulthanasiraj3917 Před 4 měsíci +3

    Asslamu alaikum wa rahmathullahi wa barakathuhu ellavatrikkum allah podhumanavan லாதஹ்ஸனு இன்னல்லாஹு மஹ்னா

  • @aishabeevi1434
    @aishabeevi1434 Před 4 měsíci

    Assalamualikkum❤
    Allahu akber
    Allah pathuhabanaha

  • @umarfarook4077
    @umarfarook4077 Před 4 měsíci +3

    அமீர்.பாசித்.தியும்.அல்லாஹு.காப்பாது வானாஹ

  • @akbarali-ue2ng
    @akbarali-ue2ng Před 4 měsíci +1

    Masha allah சிறந்த அறிவுரை

  • @user-yn7kc5om8d
    @user-yn7kc5om8d Před 4 měsíci

    Ungalukku eppavum paragath undayite irukum alhamdulillah ❤❤❤

  • @mathinathunnisha
    @mathinathunnisha Před 4 měsíci +1

    Assalamu alaikum anbu sagothare.. Kanithayodu nenga nedudi vazha Allah arul puriyanum. ... Unmaiyana markatha ellarum vilangi kondu vazha allhvidam dua seinga..

  • @noorjahan306
    @noorjahan306 Před 4 měsíci

    Mashallah margam adhigama video parthu terindhu konden Alhamdulillah
    Allah ungalukku neenda ayeluaiyum tava paniyai serapaga seiyya allah vidam dua seirom inshallah en udan pirava sagotharare

  • @motivationtoislam3020
    @motivationtoislam3020 Před 4 měsíci +1

    Ungal orai miha thelivaanathu Masha Allah

  • @sfmhalith3766
    @sfmhalith3766 Před 4 měsíci +3

    அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
    அப்துல் பாஷித் புகாரி அவர்களே நான் உங்களை அல்லாஹ்காக♥️ நேசிக்கிறேன்.
    என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.. உங்களுக்கு அல்லாஹ் ♥️ சுப்ஹான 🫀தஆலா லேசாக்கி தருவானாக 🤲🏻 ஆமீன் 🤲🏻 ஆமீன்
    ஏன் இப்படி உங்களை விமானங்கள் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியல . கவலையாக உள்ளது..
    அல்லாஹ் போதுமானவன் 🤲🏻🥺

    • @ashiqsiddiq7888
      @ashiqsiddiq7888 Před 4 měsíci +1

      Nallavangalukudhan ipdi sodhanai varum Allah ivaruku lesakuvan

  • @thahirams7161
    @thahirams7161 Před 4 měsíci

    You are great

  • @sharifsharif9473
    @sharifsharif9473 Před 4 měsíci

    As Salam alaikum. Allah knows that all things Allah given all goodness peaceful Allah grateful grateful

  • @thasfihafathima2935
    @thasfihafathima2935 Před 4 měsíci +6

    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்னா என்பதை சொல்லுங்க இவரைரொம்ப பிடிக்கும் இவர் பாயன்கள் நல்லா இருக்கும் ஏன் இப்படி ஆயிட்டார்

  • @manisfathima-kq6rq
    @manisfathima-kq6rq Před 4 měsíci

    அல்ஹம்துலில்லாஹ் 👍

  • @dilsha832
    @dilsha832 Před 4 měsíci +6

    இறைவன் என்ன சொல்லி இருக்கான் ஹலால் லானா தொழில் தான் செய்ய வேண்டும் னு சொல்லி இருக்கு அப்துல் பாசித் என்ன பண்ணாரு னு இந்த விவாதம்

  • @asmirsanun5288
    @asmirsanun5288 Před 4 měsíci

  • @KuwaittamilGarage
    @KuwaittamilGarage Před 4 měsíci

    ❤ alhamthulilaah

  • @mohamedrizan1744
    @mohamedrizan1744 Před 4 měsíci

    My FOUVARITE ones

  • @user-bk4yd8wt5k
    @user-bk4yd8wt5k Před 4 měsíci

    ❤❤❤

  • @Abishan175
    @Abishan175 Před 4 měsíci +1

    I'm hindu but I want to convert to islam.

    • @abdulbasithbukharii
      @abdulbasithbukharii  Před 4 měsíci +1

      உங்கள் அருகில் பள்ளிவாசல் இருந்தால் அங்கு சென்று ஹஜ்ரத் அவர்களிடம் கூறுங்கள் சகோதரரே உங்களுக்கு அவர்கள் உதவி செய்வார்கள் இன்ஷா அல்லாஹ்

  • @haseenfathimashainsha9138
    @haseenfathimashainsha9138 Před 4 měsíci

    Assalamualaikum sirithu konde ethanaiyum taangum vali konda ungaluku allah nanmaye seivaan en kuda pirantha brothera ungala nenaikiren enaku romba piditha bayan ungaludayathu natum thaan

  • @Sumaiya-lf4dr
    @Sumaiya-lf4dr Před 4 měsíci +2

    அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் தெளிவா சொன்னீங்க

  • @rafishakrafishak2143
    @rafishakrafishak2143 Před 4 měsíci +26

    அல்லாஹ்வுக்காக உங்களை நான் நொசிக்கிரோன்

    • @user-bb8de3nh4s
      @user-bb8de3nh4s Před 4 měsíci

      Assalam alaikkum bro நொசிக்கிரோன் கிடையாது bro நேசிக்கிரேன்❤😊😍🧐❤️💌

    • @AYZAL31
      @AYZAL31 Před 4 měsíci +2

      நேசிக்கிறேன்.Ok.

  • @AnifBasha-tv7bm
    @AnifBasha-tv7bm Před 4 měsíci

    Assalamu alaikum buhari avargaley na inniki uirodu irukarathuku unga bayan than alhamdulilah allah ungala pathukappanaga.neinga oru bayan la sonniga yar enna pesinalum kathula vaangikka kodathunu allah pothumanavan

  • @star38236
    @star38236 Před 4 měsíci

    அனைத்து விஷயங்களிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது சொல்வது இஸ்லாம் ஆகையால் அதே தான் ஆடை விஷயத்திலும் நபியுடைய ஆடை எப்படி இருந்தது மேலாடை முழங்காலுக்கு கீழே இருந்தது கீழாடை கரண்டை காலுக்கு மேலே இருந்தது ஆக தலையை மறைப்பது என்பது சுன்னத் ஒரு சுன்னத்தில் தான் வெற்றி இருக்கிறது.
    படைப்பினங்களுக்காக நம்முடைய செயலை செய்யாமல் நம்மை படைத்தவனுக்காக அந்த செயலை நாம் அழகாகிக் கொள்ள வேண்டும்

  • @Persianmeows143
    @Persianmeows143 Před 4 měsíci +3

    Assalamu alaikum I’m from Sri Lanka one day Inshaa Allah I will meet you 🤍

  • @thajthaj
    @thajthaj Před 3 měsíci

    🎉 assalamu alaikum

  • @vestigesalahudeen6422
    @vestigesalahudeen6422 Před 4 měsíci

    அவரின் தனிமனித விமர்சனங்கள் எனக்கு தேவையில்லை....
    மார்க்கத்தின் உளவியல் ரீதியாக சிறப்பாக விவரிக்கின்றார் ...
    விமர்சனம் பண்ணுபவர்கள் அவரின் மார்க்க விவரிப்பை முறையை பயன்படுத்தட்டும்

  • @haseenfathimashainsha9138
    @haseenfathimashainsha9138 Před 4 měsíci +1

    Allah vin naatathinaal nadakiradu inshaallah allah nanmai ye seivan

  • @mudthasir9949
    @mudthasir9949 Před 4 měsíci +6

    شيخ neengale Famous than
    الحمد الله unga restaurants neengale thiranga
    ان شاء الله

  • @rukkaiyaarabictamiltoarbic1183
    @rukkaiyaarabictamiltoarbic1183 Před 4 měsíci +3

    பெரிய ஷைத்தான் மார்க்கத்தை பற்றி தெளிவானஅறிவில்லாதவன்

  • @appu1sundaram
    @appu1sundaram Před 4 měsíci +2

    Thavarey seiyyamal irukka ivar malakko nabiyo illai. Ivar oru ordinary human being. Adamin makkal anaivarum paavam seibavargale. Adula sirandavar Allah vin pakkam tawbah kettu thirumbivare. May Allah accept his repentance and bless him abundantly.

  • @Mohamed_Faizal__
    @Mohamed_Faizal__ Před 4 měsíci +13

    Naan onghada bayaan deily keappen

  • @Hayathaya7
    @Hayathaya7 Před 4 měsíci +4

    யார் யாரெல்லாம் அப்துல் basith bukha- இல்ல இல்ல, உங்கள் சகோதரரை இப்படி விமர்சனம் செய்கிறீர்களோ, உங்களை பற்றி யோசித்தீர்களா? நாம் யாரும் பாவமே செய்யாதவர்கள் கிடையாது. மனிதன் என்றால் தவறு செய்வான், தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு கேட்பவர்கள். அவர் தவறு செய்திருந்தால் அவர் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டிருப்பார் அதை நீங்கள் பார்த்தீங்களா? உங்கள் சகோதரரை இப்படி புறம் பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். இது உங்கள் இறந்த சகோதரரின் மாமிசத்தை உண்பது போன்ற கெட்ட செயல் ஆகும். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.

    • @majithamymoon7061
      @majithamymoon7061 Před 4 měsíci

      👏👏👏👏👏
      امين امين امين يارب العلمين

  • @mohamednijam4881
    @mohamednijam4881 Před 4 měsíci +1

    Allha unkalukku uthavi sivaan

  • @fathihisha6895
    @fathihisha6895 Před 4 měsíci +1

    Abdul basith miha miha nallawar

  • @MohamedSabeer-uo3ul
    @MohamedSabeer-uo3ul Před 4 měsíci

    3:26

  • @riyasazafardeen4033
    @riyasazafardeen4033 Před 4 měsíci

    Always abdul basith side

  • @rizansumaiya
    @rizansumaiya Před 4 měsíci +5

    Neenga yarukkum vilakkam kudukathinga. Allah pathil kuduppan. Allah podhumanawan. Don't wary. Happya irunga

  • @firanrockz4146
    @firanrockz4146 Před 4 měsíci +1

    Baya bakthiyaalar galukke siranda mudiwu
    Authubillahi minashaithaanir rajeem

  • @rayanrameela3756
    @rayanrameela3756 Před 4 měsíci +1

    Manithargal thavaru seirathuthaan adai thavarnu varuthi antha thavarai again seiyamatane solrathu Allahu mannipaan ungaludaya hadeesh nangal kapoom Alhamduillah usuful and faithful trust business enbathu avanga thanipatta visayam adai vimarsanam seivathu thavaru evangalta thavaru irukunu parpathu mun nammakitta enna thappuirukunu pakanum

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před 4 měsíci

    Wow superb bro ❤🎉unmai ❤🎉wow ❤🎉congratulations ❤🎉

  • @user-hw1cy4yg1p
    @user-hw1cy4yg1p Před 4 měsíci +1

    Neengal❤andru❤thotte❤ungalai❤ippadi❤velippaduthi❤irukkalam❤mudalil❤moulaviyaga❤velippaduthineergal❤ippoluduyoutube❤karsraga❤mari❤varugireer❤ungalai❤valiketteel❤sellavaikkum❤inda❤ulagamayaiyil❤vilunthu❤adai❤mooda❤ippadiyana❤vilakkathai❤kudukkawendamnabiyavargali❤patri❤dawa❤pannum❤markka❤aringargal❤avargalin❤sunnathai❤velippaduthaleel❤thavarillaye❤makkalai❤anuga❤matru❤madaththinarin❤udaigalai❤thavirkkalame❤ungalai❤allah❤avan❤padayai❤vittu❤pogmal❤padukakkattum❤enna❤villakkam❤sonnalum❤basith❤nadai❤udai❤oru❤nalla❤manidari❤piradibalippu❤ungalai❤nagareega❤ulagathil❤nadai❤podum❤payaniyaga❤parkkamudiyavillai❤

  • @AmeenAmeen-yl8kv
    @AmeenAmeen-yl8kv Před 4 měsíci

    Assalamu alaikum

  • @princesscartshopping
    @princesscartshopping Před 4 měsíci +1

    Halal aahna loan means ? Kindly explain plz..useful ah irukum ungalku

  • @mathinabegam8694
    @mathinabegam8694 Před 4 měsíci +2

    Narambu illatha nakku ena venumnalum sollum

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 Před 4 měsíci

    அவர் அவர்கள் அவர்களுடைய விருப்பத்துக்கு மதகருத்தை உளவவிடுகிறீர்கள். மக்களை துன்பத்திலும் பயத்திலும் வைப்பதே எல்லா மதத்தினரும் நோக்கம்

  • @user-st2uj1xl2b
    @user-st2uj1xl2b Před 4 měsíci

    Ungalai parthu santhosapatten ippo kavalaiya irukku nammada business la barakat seiravan allh athu ungalukku theriyum sinimakarana vantha nalla business pohumdu ninachchangala allah vai payanthu kollungal ithu ungalukkum porunthum

  • @syedabdulkather.
    @syedabdulkather. Před 4 měsíci +3

    ஆடையோடு விடயத்தில் நீங்கள் சொல்லக்கூடிய கருத்து வேறுபுடையதல்ல

  • @shimasafirshima
    @shimasafirshima Před 4 měsíci +1

    Intha restaurant engu ullathu?

  • @hashith0712
    @hashith0712 Před 4 měsíci

    Assalaam alaikum bai neenga personal loan eduthunu soningaley loan vaangalaama bai enaku oru doubt pls clr it halala na loan enathu

  • @meru7591
    @meru7591 Před 4 měsíci

    யாரும் சுத்தம் இல்ல

  • @hasnahasna-pi2hu
    @hasnahasna-pi2hu Před 4 měsíci +1

    Yaro. Edo. Sollattum. My. Son. You.. Very. Jem

  • @MOHAMEDNASAR-ql4lt
    @MOHAMEDNASAR-ql4lt Před 4 měsíci

    IWAR..MULAI ..SALAWAI...SEYYAPPATTAWAR

  • @abdulrahiman8827
    @abdulrahiman8827 Před 4 měsíci

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
    லாட்டரி டிக்கெட் வாங்குவது ஹலால்லா அல்லது ஹராமா என இன்ஷாஅல்லா
    தெரியப்படுத்தவும்

  • @user-cy8oq2fd6k
    @user-cy8oq2fd6k Před 4 měsíci +1

    Poramainaal sadharanamana manutharai vimarsanam seium manithargalai paakrom but oru sirandha aalimai uma ippad pesuveenga fithna niranja kaalam

  • @seyedbackervarusaijamal106
    @seyedbackervarusaijamal106 Před 4 měsíci +1

    புட்டு வெளியானது
    முன்பு
    பீ.ஜே
    😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😮😢😢😢😢

  • @mathinabegam8694
    @mathinabegam8694 Před 4 měsíci

    Allavuku theriyum kavalai padathinga

  • @Hercreateach
    @Hercreateach Před 4 měsíci +1

    Kurai solrawan sollite thaan iripaan naaga epdi ndu Allah ku therium 😑

  • @mohamednijam2056
    @mohamednijam2056 Před 4 měsíci

    தம்பி நானும் முஸ்லிம் தான்.. போதும் உருட்டு ன உருட்டு.. சினிமாக்காரன் உறவு வேண்டாம் அது வேண்டாம் லொட்டு வேண்டாம்னு சொன்னா இந்த உலகத்தில் தனி அறையில் பூட்டி இருக்க வேண்டியதுதான்