நல்ல படங்கள் தோல்வி அடைவதும் சுமாரான படங்கள் இமாலய வெற்றி பெறுவதும் திரை உலக ரகசியம்

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #நல்ல படங்கள் தோல்வி அடைவதும் சுமாரான படங்கள் இமாலய வெற்றி பெறுவதும் திரை உலக ரகசியம்
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 24

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před měsícem

    இன்னிசை இறைவன்
    மெல்லிசை மன்னரின்
    இனிய பாடல்

  • @krishnanvenugopal1486
    @krishnanvenugopal1486 Před měsícem

    திரிசூலம் படம் பற்றி வார இதழ் ராணி எழுதிய விமர்சனம். சிவாஜியின் 200 வது படம் 200நாள் ஓடும்.

  • @manoharibai8902
    @manoharibai8902 Před měsícem

    Thank you sir.

  • @kumaresan-yz1ob
    @kumaresan-yz1ob Před 2 měsíci +1

    வணக்கம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před 2 měsíci

    இப்போது தொலைக்காட்சிகளில் இந்தப் படத்தைப் பார்க்கும்போது, ஒரு காலத்தில் எப்படி இந்தப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்கிற எண்ணம்தான் வருகிறது. இந்தப்படம் மட்டும் என்றில்லை, மேலும் சில பழைய படங்களும் இந்த எண்ணத்தை தோற்றுவிக்கின்றன.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem

    நண்பரே வணக்கம்.
    இரண்டு என்ற வரிசையில் பாடல்கள் பதிவிட்டு உள்ளீர்கள்.
    "ஒரு பக்கம் வேடன்" "மறுபக்கம் நாகம்" "இரண்டுக்கும் நடுவே அழகிய கலை மான்"
    இந்த பாடல் அந்த வரிசையில் சேருமா...? படம் மயங்குகிறாள் ஒரு மாது.நன்றி.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem

      ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம். இந்தப் பாடல் ஒரு என்று ஆரம்பிக்கும் வரிசையை தான் சேரும்.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před měsícem

    மெல்லிசை மன்னர் கவியரசர் பிறந்த நாள் வெகுமதியாக இப் பாடல் பரிசு.

  • @umamaheswari4625
    @umamaheswari4625 Před měsícem

    இரண்டு வரிசையில், இந்தப் பாடலைக் குறிப்பிடலாமென்று நினைத்தேன். நீங்களே இன்று, பதிவு செய்துவிட்டீர்கள்.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před měsícem

    நடிகர்திலகத்தின் வாழ்வில் ஒரு மைல்கல்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 měsíci +2

    24 06 2024💔
    MSV 96TH KAVI 97TH😍
    HAPPY BIRTHDAY BOTH😁😃
    ISAI KAVI TWO DEVIAMGAL🥉🥇

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj Před 2 měsíci +1

    'திரிசூலம்' பற்றி குமுதம் விமர்சனம் (1978). அதன் ஒரு வரி மட்டும்- "விஜயா அம்மாவாம், சிவாஜி மகனாம். கஷ்ட காலம்டா சாமி"…... இன்னும் நக்கலாக எழுதியிருந்தது.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem

      குமுதத்தில் சினிமா விமர்சன மா.... அதுவும் இப்படி ஒரு விமர்சனமா....!

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 měsíci

    Good evening sir
    I love Tirisoolam film to the maximum I have seen more than 50 times Excellent songs and fantastic music by MSV sir Very very enjoyable movie especially with Sripriya ! Sir if you can pl upload the 200 days celebration video pl Excellent explanation about the song
    I feel after TMS, SPB only In SPBs voice a punch will be there A romantic voice !

    • @gladstondevaraj2103
      @gladstondevaraj2103 Před měsícem

      But compare to Deepam and Thiyagam songs Thirisoolam songs average.N.kudumpam,n.vazha vaipan,Reesimoolam,pat.kathi songs super duper hits.

  • @wehh
    @wehh Před 2 měsíci

    I know only four songs for SPB/KYJ tandem - two of them from Sankar Ganesh - En Kadhali Yaar solva ( Thangathil Vairam) and Mama Mama En Parthe ( Thai veedu) - Original Music by Bappi Lahari. Other two are this one and Thalapathy song

  • @krishnaswamichandrasekhar1205

    இரண்டு தாய்க்கு ஒரு மகன் இறைவன் தந்த து

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem

      இது பற்றி தான் சென்ற காணொளிக்கு முந்தைய காணொளியில் பேசிவிட்டாரே நீங்கள் பார்க்க வில்லையா?

    • @krishnaswamichandrasekhar1205
      @krishnaswamichandrasekhar1205 Před měsícem

      @@S.pMohan-yu9rq இல்லை

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem

    நண்பரே வணக்கம்.
    "இரண்டு கைகள் நான்கானால்"இந்தப் பாடலில் இளமை வேண்டும் என்பதற்காக இருவரையும் எம் எஸ் வி ஏன் பாடவைத்தார் என்பது இப்போதுதான் விளங்குகிறது. பாடலில் வேண்டுமானால் இளமை இருக்கலாம். ஆனால் சிவாஜி அவர்களின் தோற்றத்தில்......?
    இங்கு நீங்கள் டி எம் எஸ் அவர்களை பாராட்டியது உம்மையே.நன்றி.

  • @umamaheswari4625
    @umamaheswari4625 Před měsícem

    There is no doubt, after T. M. S. Sir, SPB only.

  • @r.manoharan.1088
    @r.manoharan.1088 Před 2 měsíci

    நன்றி....

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 měsíci

    Msv🎉🎉🎉🎉🎉