புது வீட்டு மாடர்ன் கிட்சன் டூர் | My New House Kitchen Tour / Modular Kitchen Tour in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2021
  • ........................ Buy Our Products Here.............................
    Amazon : www.amazon.in/shop/erodeammachi
    #RECIPESINTAMIL #SAMAYALINTAMIL #easyrecipesintamil #southindianrecipesintamil
    #indianrecipesintamil #tamilsamayal #erodeammachisamayal #samayal #tamilrecipe
    instant -இட்லி மிக்ஸ் பவுடர் !! அரிசியே ஊற வைக்காம பஞ்சு மாதிரி இட்லி👌 தோசை👌 | INSTANT IDLI MIX
    • instant -இட்லி மிக்ஸ் ...
    குழம்பு மிளகாய் தூள் /அனைத்து குழம்புக்கும் இந்த ஒரே மசாலா போதும் அசத்தலாம் / KULAMBU MILAGAI THOOL
    • குழம்பு மிளகாய் தூள் /...
    பிரியாணி,மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல்,வெஜ் குருமா இந்த பொடியில செஞ்சா அசத்தலான சுவையில் இருக்கும்
    • பிரியாணி,மட்டன் குழம்ப...
    இப்படி ஒரு பொடியா?? சைவம், அசைவம் எதுவானாலும் இந்த ஒரு பொடி போதும் செம ருசியா இருக்கும்/KOOTTU PODI
    • இப்படி ஒரு பொடியா?? சை...
    #newmodularkitchen #modularkitchen #mykitchentour
  • Jak na to + styl

Komentáře • 1K

  • @samepinch661
    @samepinch661 Před 2 lety +19

    நம்மை இவர்கள் மகிழ்விப்பதாக எண்ணிக்கொண்டு நாம்தான் நமது மில்லியன் வியூஸால் இவர்களை மகிழ்விக்கிறோம். விழித்தெழுவோம். அவருடைய கிச்சன் பார்த்து நமக்கு என்ன லாபம்? ஆனால் நாம் பார்ப்பதால் அவருக்கு லாபம் .நம் பாசத்திற்காய் ஏங்கும் அம்மாவோடு அல் மனைவியோடு அல் குழந்தையோடு அல் நண்பனோடு அல் புத்தகங்களோடு நம் நேரத்தை செலவிடுவோம். வாழ்க வளமுடன்.

    • @swarnalatha-se6ny
      @swarnalatha-se6ny Před rokem

      Nee channel create pani money earn panura idthula ippidi comments podalama.

  • @keerthikahomesamayal6665
    @keerthikahomesamayal6665 Před 2 lety +137

    மிகவும் அருமை அம்மா கிச்சன் டூர் உங்கள் முகத்தில் இருக்கும் ஆனந்தம் எப்போதும் இருக்கட்டும் வாழ்க வளமுடன் அம்மா

  • @sivakumarkalaiselviskd2970

    செமையா இருக்கு அம்மா
    Home ture சீக்கிரம் போடுங்கள்
    பார்பதற்க்கு ஆர்வமாக உள்ளது

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv Před 2 lety +41

    அழகா அம்சமா இருக்குங்க உங்க kitchen.... வாழ்க வளமுடன்...

    • @vanithavanitha1390
      @vanithavanitha1390 Před 2 lety

      Kitchen super Amma

    • @purushothb6788
      @purushothb6788 Před rokem

      @@vanithavanitha1390 ngnrngnrjgngnrgngngnrnrjnrnrnnrngnrnnrngnrnnrrnrnnrngnrnrrrjgnrrjrngjrnnrnrnrrnnngjgnrngngjrnnrrnnrgnrnrrnnnrnnnrnrnrngnrnrrjgnjnrgnrngnrnrnrnnrgnrnnrgngngnrjrrjrnjnngngngnrnnnrnngngngngnrgngngnnrnrnrnrnjrnrgnnrgjgnrngnrrnrnnrnrnnrrnnrrnnrnrnrnrnrngngnrgnrngnrrnnrnrgnrgngnrjnrnngnrngnrngnrnrnnnrngngngnnrfnngngnrnrnrnngnrngngnrngnrnrngnrnnrngnrnrnngnrngnrnnrrrngngngngngnrrnnrrnnrnnrrngnrnngnrnrnrrnnrnnnrnrrnngnrnrgnrgnrnnrnrrnnnrnrrnngnrnrrnrnrrnrrnrnngngnrnnrngngngnrnngnrgnrnnrnnngngnrnrnrnrgnnrrnnrnrrnnrrnnrngnrgnrrngngngngngngnrnnrgnrnnrrngnrrnnrnngngnrnnrnrrnrngnrngngnfnrnrgngnrgnrgngngngngngngnrgnnrnngnrnnrrnngnrgngngnrnrrnnnnrnrnrgngrnnrnrnrnrrnnrnrnrrnnrnngnrnrnrnrrnnrrngnrnnrnrngnrnrgnrrnnrrnnrgngnrrnnrnnnrnrrrrnnrrngnnrngnrrnrngnrrnnrnrnnrngrgnrnrgnnrgngngnrnrnrnrnrnrnrrnnrngnrnnrrnnrnfngnrrnfjrgnrnnrngrnngnrrnrnnrrgnrnngnrnrnrnrnrnnrrnrngngnrgngnrgngnrnrnngngngnnrgnnrgnrngngngnnrgnnrngnrrnrrgnrrgngnrrnngngnrngrnrrnngngngngnrrnnrgnrgrnrnnrnrnrrnnrgnrngngnrngnrngngnrrnrnrgnrnrnrnrgnrngngnrngnrnrgnrgngnrngnrnrnnrnrrgnnrgnrrgngngnrngnrnrrngngngngnrngngnrrnnrngnrnrnrrnrgngnrnnrrnnrgnnrnrnrnrnrnrfngnrnngnrnrnrnrrnnrrgrgrgrgrgrgrgrgrgrgrgrnrgrgrgrgrgrgrgrgrgrgrg

  • @Thejuthebot
    @Thejuthebot Před 2 lety +3

    Very beautiful kitchen..unga kitchen enakku romba pidichuthu ma.. future la naanum veedu kattum pothu indha maari kitchen plan pandrom..👍👍👌👌

  • @sophiadhanaseeli9212
    @sophiadhanaseeli9212 Před 2 lety +11

    Well, organized and clearly explanation made every one to focus on their own kitchen to keep organize
    Happy to watch this video

  • @geethasundaram9518
    @geethasundaram9518 Před 2 lety +5

    Kitchen very nice.size also very spacious, airy arrangments also very nice.ultimately excellent.congrates.

  • @rajeswaribaskaran6505
    @rajeswaribaskaran6505 Před 2 lety +1

    நீங்கள் சொல்வது அனைத்து ம் உண்மை நன்றாக இருந்தது சமையல் அறை சூப்பர் 👌👌

  • @Kabir6700
    @Kabir6700 Před 2 lety +3

    அம்மா அந்த அலமாரியில் ராக்கு வந்து அமேசானில் கிடைக்குது நல்லா இருக்குது உங்களுக்கு அது ரொம்ப யூஸ் ஆகும்

  • @lidvinwinsy4742
    @lidvinwinsy4742 Před 2 lety +3

    உங்கள் சமையல் அறை மிகவும் நன்றாக இருந்தது அம்மா

  • @dhanalakshmimanian3420
    @dhanalakshmimanian3420 Před rokem +1

    உங்க சேனலை கொஞ்ச நாள் முன்னாடிதான் subscribe பண்ணினேன்
    👌👌👌💐💐
    உங்களோட way of speech, explanation super 👌👌👌👍👍👍👍👍
    நம் வீட்டினரிடம் பேசுவது போல் இயல்பா பேசுறீங்க 😍
    All the best Mam! 👍👍👍

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 Před 2 lety +2

    நல்ல பெரிய கிச்சன்
    அருமை. ஆனந்தம் பெருகட்டும்.வாழ்க வளமுடன். நன்றி.

  • @umachithra8829
    @umachithra8829 Před 2 lety +60

    அருமை 👌இல்லத்தில் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கட்டும்

  • @shiekmohamdmohamed6823
    @shiekmohamdmohamed6823 Před 2 lety +4

    Super amma kitchen tour vara Laval unga face la entha shirippu eppum irukkura mathiri eppum irukkannum nu kadaul da veindikkurun thank-you amma kitchen tour pottathukku unga kitchen na patha puram engalukku naraiya idiya kidaichurukku thank-you new home kattoroom romba use full irunthuchie ellamaiy super

  • @annapoorani3569
    @annapoorani3569 Před 2 lety +1

    அம்மா நீங்க சொன்ன Methodல காளான் பிரியாணி பண்ணேன் ரொம்ப நல்லா வந்தது, நன்றி அம்மா.

  • @ilakkiyap662
    @ilakkiyap662 Před 2 lety +1

    Kitchen is so beautiful Amma... ungalaku puditha mathiri build pannirukringaaa... Swamy photo vaingaa and money plant vaingaa innum super ah irukum....Dinner set, serving set vachikoingaa innum alaga irukum kitchen..

  • @kavinaya6367
    @kavinaya6367 Před 2 lety +3

    Kitchen super...i like long cubboard double door units...small suggestion above the grinder space make open cubboard for oil and tea sugar items ..and also below the sink you make openspace and used to brooms and muram..
    its my opinion other things or super mam..

  • @sugilarani5483
    @sugilarani5483 Před 2 lety +5

    உங்கள் சமையலும் அருமை, உங்கள் கிச்சனும் அருமை 💐💐💐💐💐. God bless you

  • @AshwinKumar-tg4gk
    @AshwinKumar-tg4gk Před 2 lety +1

    Miga Arumai ! Vaalthukkal!...😍👌👍💐kitchen la Oru Place Choose panni Oru Flower Vase Vachu Athula Alazhana Pookal Vainga ...Athai parkum bothellaam Manathirku Aanathamum... Urchagamum Varum....😊👍

  • @ACPDinnovatives
    @ACPDinnovatives Před 2 lety

    Super aunty.... Romba azhaga kitchen set pannirukeenga. Romba rasichi katti irukeenga. Samayala rasichi seiyareenga. Everything super. Neenga sonna yellame correct thaan. Use pannumbothu thaan problems theriyum. Kitchen countertop height pathi sonneengha naanum intha maathiri thaan feel panren.

  • @vaishnaviayyappan6469
    @vaishnaviayyappan6469 Před 2 lety +12

    மிகவும் நேர்த்தியான முறையில் இருக்கிறது. இன்னும் பல்வேறு வகையான உணவு வகைகளை புது சமையலறையில் செய்து எங்களுக்கு கற்றுக்கொடுத்து எங்களை மகிழ்விக்கவும். வாழ்க வளமுடன் அம்மா🙏

  • @susiarul7632
    @susiarul7632 Před 2 lety +6

    Kitchen romba superr ra errukku mam. ❤❤👌👌🙂

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj1185 Před 2 lety +2

    Very superb kitchen, I loved somuch amma, very neat and clean 💐💕💕💕

  • @ambikasenthilnathan8763

    Neat modular kitchen and ur ideas r super madam. Last point in ur opinion about cooking is exactly correct one.

  • @rpoongodi7648
    @rpoongodi7648 Před 2 lety +4

    Very neatly arranged akka...keep rocking....👌👌💖

  • @vimalaram3523
    @vimalaram3523 Před 2 lety +7

    அனைத்தும் அருமை, வாழ்க வளமுடன்

  • @breenyr3326
    @breenyr3326 Před 2 lety +1

    Beautiful and well organized kitchen ma.. God bless you🎊

  • @samjebaduraichristianorona4892

    God bless you and your family in your new home
    All ur wishes come true ma
    Useful samayal kuripu koduthu enna samaika vaikireenga....thank you. Bye amma

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety +7

    Kitchen romba azhaga irukku! Very well organized 👌👌

  • @daisyrani3278
    @daisyrani3278 Před 2 lety +5

    சூப்பர் இருக்கிறது எந்த குறையும் சொல்லமுடியாது அவ்வளவு நிறைவாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @geethachidambaranathan4912

    Congratulations madam. Best Wishes for the new house.

  • @logeswari6233
    @logeswari6233 Před 2 lety

    Neet ah organize pannirukeenga adhumattum illa moodi thaniya glass thaniya lids thaniya vechirukeenga it's nice and useful niraya Peru pandra mistake adhu dhaan clumpsy ah vechirupanga but your kitchen speeks freshness

  • @nithiyaprabhu3934
    @nithiyaprabhu3934 Před 2 lety +10

    Romba elegant a iruku amma, divided window near the stove is a great idea.thanks for the tip.rice drum naanga modular type layae vechoam which was really useful athula 3 a divide பண்ணிட்டோம் for regular rice, raw rice and idly rice.if possible share the blue print too.those who are panning for a new one will get benifited.

  • @sowmyanachimuthu7397
    @sowmyanachimuthu7397 Před 2 lety +3

    Madam oda store room super ah organise panirupanga, pls put store room video soon 👍🏻

  • @kavithamurugan3902
    @kavithamurugan3902 Před 2 lety

    Kitchen romba nallaeruku future house renovation panum pothu unga kitchen mathri panamum mudivu panieruken ma thankyou pleace full house tour poda mudunga ma kitchen romba clean na vechirukinga ma 👍👍👍🙏❤️

  • @selvaranisriram2843
    @selvaranisriram2843 Před 2 lety +1

    Super kitchen room ma neat and clean God bless you and your family

  • @gughangugi2581
    @gughangugi2581 Před 2 lety +8

    மிகவும் அருமை ❤️

  • @vijayalakshmis9858
    @vijayalakshmis9858 Před 2 lety +17

    கிச்சன் மிகவும் அருமையாக உள்ளது அம்மா❤️

  • @jeyalakshmiramesh3077
    @jeyalakshmiramesh3077 Před 2 lety

    V nice organisation. Trolleys,kadappa kal மேல் plastic sheets போட்டால் cleaning easy.

  • @VenusCooking1
    @VenusCooking1 Před 2 lety

    Excellent kitchen organization Sis👍👍All the Best 😀

  • @priyapriyamvlog7849
    @priyapriyamvlog7849 Před 2 lety +14

    மிகவும் நல்லா இருக்கு அம்மா. நான் மிகவும் ரசித்து பார்த்தது உங்கள் பேச்சு தான் amma😊😊😊💖. மிக அருமையான பதிவு amma.😊💖

  • @ashaabhinash3616
    @ashaabhinash3616 Před 2 lety +10

    Such a nice well planned kitchen.... Organized well

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před 2 lety

    அம்மா உங்க kitchen மிகவும் நன்றாக இருந்தது உங்க எதார்த்தமான பேச்சு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது இனிமேல் உங்க சமையலையே follow பண்ண போறேன் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி

  • @chithravijaykumar7746
    @chithravijaykumar7746 Před 2 lety

    Wow super aunty ungaloda kitchen romba supera irukku aunty,important-sevathula tails otti irukinga romba super,but jennal innum kuda perusavechirukkalam aunty romba nalla irunthu irukum....

  • @meharhamid7855
    @meharhamid7855 Před 2 lety +5

    Beautiful and organized kitchen God bless you and your family

  • @d.lakshmi9299
    @d.lakshmi9299 Před 2 lety +5

    The best kitchen tour, more respect and love 💕 for your thoughts on cooking 🍳...

  • @jothimaasamayal
    @jothimaasamayal Před rokem

    மிகவும் அருமையான கிச்சன் டுன் ரொம்ப நல்ல இருக்கு உங்கள் கையால் உங்கள் குடும்பத்திற்கு சமைத்து பரிமாறி சாப்பிடடும் சுகம் கோடி ரூபாய் கெடுத்தாலும் கிடைக்காது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Před rokem

      உங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி❤️😊👍

  • @vishalakshim7292
    @vishalakshim7292 Před 2 lety +1

    Akka kitchen super👌. organization very neat.pls upload house tour.

  • @andalprabhakaran3075
    @andalprabhakaran3075 Před 2 lety +12

    உங்கள் அருமையான சமையலுக்கு ஏற்ற அருமையான சமையலறை. எண்ணம் போல் வாழ்க்கை. மேலும் சிறக்க வாழ்க வளமுடன். நன்றி.

  • @manjulasubash7970
    @manjulasubash7970 Před 2 lety +10

    Fabulous kitchen Ma'am. God Bless.

  • @kirthiramramkee2439
    @kirthiramramkee2439 Před 2 lety +2

    Ellame super maa 😍😍😍
    Yanakku entha Mari kitchen tha my dream

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm Před 2 lety

    superb sister ,well done .வீட்ட நல்லா neat வச்சிருக்கீங்க ,அழகா பேசுறீங்க ,உங்க பேச்சுல எந்த ஆடம்பரமும் இல்ல யதார்த்தமா பேசுறீங்க . அருமை , உங்கள சந்திகனும்னு ஆவலா இருக்கேன் , நான் இப்ப குவைத்ல இருக்கேன் , next year I will meet you .
    என்னோட house owner அப்படியே உங்கள மாதிரியே இருப்பாங்க எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு ,

  • @rinirichiemk5918
    @rinirichiemk5918 Před 2 lety +16

    Beautiful & well organized loved your kitchen it's spacious

  • @malaravi430
    @malaravi430 Před 2 lety +7

    Very nicely organised kitchen congrats☺️

  • @nirmaladeviradhakrishnan5554

    Congratulations for your new house . Arumayana kitchen . Nice

  • @Hellz17Angel
    @Hellz17Angel Před 2 lety

    மிகவும் அருமை... எப்படி அம்மா வெள்ளை நிற டைல்ஸ் க்ளீன் ahh maintain panringa share pannunga.... Stove and mixi more thing's yepadi puthusumari maintain panringa sollunga amma

  • @rrajendran4235
    @rrajendran4235 Před 2 lety +5

    Pakkum pothu romba santhosama irukku MA congrats mummy😊😍😍

  • @rathnaganapathirathnaganap3743

    அருமை அருமை மிகவும் அருமையாக உள்ளது 🙏 அம்மா இதெல்லாம் எங்கு வாங்கினீர்கள் என்றும் சொல்லுங்கள் 🙏

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Před 2 lety +4

      கண்டிப்பாக ஒரு வீடீயோவில் சொல்கிறேன்.இதை எல்லாம் இந்த வீடியோவில் சொல்லிருந்தால் இன்னும் அதிக நேரம் பிடிக்கும். அதனால் அடுத்த வீடியோவில் பதிவிறக்கம் செய்கிறேன்.😊👍

  • @nirmalaviswanathan3559

    Amma kitchen super , kitchen tour very nice, vazgha valamudan

  • @kadhaipettagam2097
    @kadhaipettagam2097 Před 5 měsíci

    அருமையான சமையல் அறை,மற்றவர்களுக்காக பார்த்து பார்த்து சமைப்பதில் இருக்கும் சந்நதோஷம் தனி,வாழ்த்துகள்

  • @meenaelavarasan7552
    @meenaelavarasan7552 Před 2 lety +4

    அம்மா நீங்க சொன்ன கடைசி வத்தை உண்மை உணவை வினக்ககுடது எனக்கு சமைக்க ரொம்ப பிடிக்கும் அம்மா 🥰🥰🥰

  • @jeyakodi3495
    @jeyakodi3495 Před 2 lety +6

    Amma ellam rompa arumai👌❤❤

  • @sagusagu7484
    @sagusagu7484 Před 2 lety +1

    Mam I always watch your vessels are so clean u have rest time or not mam really nice of your house these all of your effort😍😍😊💐💐🎈🎈

  • @deborahjames5389
    @deborahjames5389 Před 2 lety +2

    Beautiful kitchen western type and big spaces also watching from UK our kitchen also big but your one more spaces congratulation amma

  • @srajan5739
    @srajan5739 Před 2 lety +5

    உங்கள் கணவு சமையல்அறைக்கு வாழ்த்துக்கள்🌟🎆🥰

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 Před 2 lety +3

    அருமை அருமை 👌 சமையல் கலை தெரிந்தவர்களுக்குகவுருவம்அதிகம்👌👌👌👏👏👏

  • @subramanianjayanthi3660
    @subramanianjayanthi3660 Před 2 lety +2

    Nice kitchen well organised 👍🏻

  • @rohini1947
    @rohini1947 Před rokem

    Kitchen Rombha spacious ah irukuthu,Aunty.. cooking pannrathukuu namma mind fresh ah irukanum,athu unga kitchen ah patha udane vanthidum.

  • @mekhalaravi7651
    @mekhalaravi7651 Před 2 lety +3

    Supr mam🥳🥳🥳 wonderful kitchen waiting for your 🏠 tour

  • @kayalkitchen7928
    @kayalkitchen7928 Před 2 lety +1

    உங்க பேச்சும் வீடும் ரொம்ப அழகு மா.. வாழ்த்துக்கள்... ♥♥

  • @vijayashanmugam3228
    @vijayashanmugam3228 Před 2 lety

    Miga arumai simply soooperb good idea kidaichiruku kitchen neet & clean 🥰🤝🏻🤝🏻👍🏻👍🏻👌🏼👌🏼

  • @vijayalakashmikarthikeyan8375

    Nice kitchen. Really very peaceful and superb mam

  • @priyahoney2925
    @priyahoney2925 Před 2 lety +1

    Really nice kitchen. Can someone tell how it is practically possible to daily keep the vessels in their designated area in this rush routine. I can't imagine how to get time to clean all these and maintain. Some tips pls..

    • @saravanank5198
      @saravanank5198 Před 2 lety

      Get up early in the morning do give more importance to organise ur kitchen work think always positive view u can achieve lot in future instead ask urself to go beyond buddy tqu

  • @ItsOKBaby
    @ItsOKBaby Před 2 lety

    looks great. வாழ்த்துக்கள் சகோதரி

  • @Rosaranimedia
    @Rosaranimedia Před 2 lety +1

    அழகான கிச்சன் சூப்பரா இருக்கு ஆனால் வெங்காயம் கட் பண்ணி குளிர்சாதன பெட்டியில் (fridge) வைக்க கூடாது

  • @Madhu-xj8pe
    @Madhu-xj8pe Před 2 lety

    Super.. kitchen tour nice.. awesome.. god bless 💫✨

  • @angelangel3214
    @angelangel3214 Před 2 lety

    Beautiful kitchen.Super 👌👌👌 organized Aunty 👍👍👍

  • @amudhakannan4705
    @amudhakannan4705 Před 2 lety

    Kitchen super ma cabinet doors என்ன materialசெய்தது சொல்லுங்க ம்மா pl

  • @user-lc3lq4og4m
    @user-lc3lq4og4m Před 2 lety

    Nice kitchen amma...superb and good effort all the best....

  • @sarojat6539
    @sarojat6539 Před rokem

    35 வருடத்திற்கு முன்பே அடுப்பு வைக்கும் மேடையை 2 அடி உயரத்தில் வைத்து உள்ளோம், இதில் தான் அனைவரும் தவரு செய்வதுண்டு உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் பல

  • @geethalakshmi6536
    @geethalakshmi6536 Před 2 lety

    Ammachi face santhosam God bless you and your family 👍🙏❤️🎉

  • @latchu6335
    @latchu6335 Před 2 lety

    Sister vunga kitchen parththen yappa mayakkame varamathiri akituchu yevlo paththiram yevlo malikai porul yappa yeppadi meintan panringa super Vera level sister .very nice semaiya erukku cleaning Vera level sister

  • @iswaryaram9921
    @iswaryaram9921 Před 2 lety +1

    Hi amma.. I just now saw ur kitchen tour.. Everything was superb... My advise is keep ah pot of water means thani kudam near ur gas stove.. It will gives u total wealth and health to ur family... Sry to say but its my wish...😊

  • @buvanaeswari1869
    @buvanaeswari1869 Před 2 lety

    Arumai amma 👌👌chimney ku rendu side layum overhead cabinet vaikalaya yenu sollunga ma.nanga veedu kattitu irukom so home tour and ideas sollunga please.usefull a irukum.

  • @rudrarudra4292
    @rudrarudra4292 Před 2 lety

    ""Vivasayee dhaniyangal thayarikkirargal.....
    Avargalukku aduththa padiyaga penmanigal vunavu thayarikkirom "" endru perumai kollvom sagothari.....Nice arrangement Super Yaar...(Friend)..

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 Před rokem

    Very nice but for future… make sure pick the same color for the fixtures and appliances to look uniform. Example, if you plan to use to stainless steel appliances then all from light fixtures, microwave, fridge, dishwasher, oven and sinks be matching. If your wall is light color pick black for all appliances, cupboards be oak or dark color. Just a suggestion.

  • @bavanijtheultimate6581

    Arumai mam ❤️ vazhga valamudan 💐

  • @sowi.m6686
    @sowi.m6686 Před 2 lety

    Very planned and super kitchen ma. Vaalga valamudan

  • @mythilisanthaseyan3012

    Super siser. Very neatly arranged kitchen.

  • @nisharanij7853
    @nisharanij7853 Před 2 lety

    Niraiya kitchen tour pathruken but ithu romba pidichrukku ithelam pakrapo evlo cost agirukum nu than en mind la oditu irukku.. video full ah pathen skip Panama becoz neenga pesurathu romba catual ah nalla irukku ❤️ keep doing 👍

  • @priyavvv4448
    @priyavvv4448 Před 2 lety

    Unga samyal mathiriyea kitchen m alagu maa.....manasu pola nalla irukanum maa....apro ungaloda blessing m veannum...

  • @kalaiselvisadasivam5914

    Nice kitchen.the cabinet made of metal or wood.?what is the material used for countertop?

  • @madhuribindhu9490
    @madhuribindhu9490 Před 2 lety

    Amma , unga kitchen super ah iruku ma.. naga kattika pora pudhu veetil la idhu tha follow pani porom... Thnk u so much fr ur ideas nd super kitchen ma... Bt one nd only I felt wrong on tiz video is , u kept plates nd glasses separate fr working people , i thought it is wrong ma.. hope u understand .. bcz no one Is diff with us , we all r one mam.. thnk u ma

  • @kavithaanand9579
    @kavithaanand9579 Před 2 lety +1

    Madam is Kitchen Queen
    Sir is king of kings 👍
    Anand

  • @sowmyasantha5953
    @sowmyasantha5953 Před 2 lety

    Super kitchen tour and got many ideas thank you

  • @arthymani670
    @arthymani670 Před 2 lety

    Super ma... Keep smiling😊😊😊 one suggestion ma.. Don't put RO waste water to plants.. Soil will spoil... In our home we did that mistake..our14years curry leaf tree died due to that waste water.still now that aera is spoiled due to waste water... Because that waste is too salty and that water is use for nothing... I m also from erode only... I like all ur recipes... Thanks ma....

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Před 2 lety

    Awesome organisation..nothing to identify anything...one small sujjestion..just you can paste some beautiful pictures on tiles.

  • @sharanjoseph_1979
    @sharanjoseph_1979 Před 2 lety

    Arumai, very happy about you 👍👍

  • @sindhunaveen145
    @sindhunaveen145 Před 2 lety

    Romba pudichuruku ma unga kitchen ma neenga panra dish ellam na try panniruka ma super ah vanthuruku ma enaku unga kitchen la ellamea pudichuthu ma very nice ma

  • @theivaranisaravanan4053

    மிகவும் அருமையான kitchen Akka நீங்கள் சொன்னது போல் தான் எங்கள் kitchen மேடையும் உயரம் பார்த்து வைத்து பிலேட் வைக்கமுடியவில்லை

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Před 2 lety

      எங்களுக்கும் அப்படிதான் ஆயிடுச்சு.பரவாயில்லை கவலை படாதிங்க. கய்வலிக்காது.😊☺️