Video není dostupné.
Omlouváme se.

How to avoid cheating in Mechanic shop | நல்ல வண்டிக்கு 1000 ரூபாய் பில் போட்டது இப்படித்தான்!

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2022
  • In this video, we share our experience in mechanic shop where we were cheated with a good conditioned bike and how we should be aware of our daily usage things and how we should handle such things in future.
    Hope this video helps you in a good way and we are keen to know your response for this video!
    #mechanicshop #theneeridaivelai
    About Theneer Idaivelai:
    Theneer idaivelai is an Infotainment channel in tamil reaching 1 crore people on an average. We speak everything people wanted to know in a simpler manner so that a layman could understand the toughest of topics easily.
    To put in a sense that, We make things simpler for understanding!
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Komentáře • 572

  • @Raja-gk1hr
    @Raja-gk1hr Před 2 lety +367

    அண்ணா நானும் ஒரு மெக்கானிக் தான் அவர் செயலுக்கு வருந்துகிறேன்...🙏

  • @rakkamuthus8546
    @rakkamuthus8546 Před 2 lety +333

    உழைப்பின் மூலம் ஏமாற்றினால் அந்த தொழில் அவனை ஏமாற்றலாம்.முன்னேறமாட்டான்...

    • @anumohan5347
      @anumohan5347 Před 2 lety +5

      உண்மை

    • @user-uo4ue6kd1k
      @user-uo4ue6kd1k Před 2 lety +31

      அதெல்லாம் இல்லை நண்பா அவங்கள தான் நன்றாக இருக்கிறார்கள் உண்மையா இருக்கிறவன் என்னைக்கு முன்னேறி இருக்கான் சொல்லுங்க பாப்போம் மனசாட்சியோடு சொல்லுங்க இந்த விஷயத்துல

    • @thanioruthan4781
      @thanioruthan4781 Před 2 lety +7

      @@user-uo4ue6kd1k CZcams nalla contant poturavaneyai 1m subscribe rech agala. Ippa vanthu comedy contant poturavauku 6 massathula 2m subscribe aguthu. Ithuku karanam namathan.

    • @user-uo4ue6kd1k
      @user-uo4ue6kd1k Před 2 lety +9

      @@thanioruthan4781 அனைத்து துறையிலும் இது தான் நண்பா நடக்கிறது நல்லவர்கள் பக்கம் நிற்பவர்களுக்கு தான் புதிதாக ஒரு பட்டம் பெயராக கொடுக்கிறார்களே boomer uncle என்று

    • @venkatakrishnan8171
      @venkatakrishnan8171 Před 2 lety +4

      He will live happily for 90% percent of his life but people who are truthful and genuine in their job will suffer 90% of their life

  • @mraa07rmchannel
    @mraa07rmchannel Před 2 lety +52

    அனைத்து தொழில்களிலும் இதுபோன்ற சில மோசடி கும்பல் இருக்கிறார்கள், குறிப்பாக மோபைல் சாப்களில்,
    இதை பற்றியும் ஒரு வீடியோ பதிவு போடுங்கள்,

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 Před 2 lety +103

    (FZ - S ) என் வண்டியில் என்ஜினை தவிர வேறு எந்த பிரச்சனை வந்தாலும் அதை நானே சரிசெய்துடுவேன் அதற்கான Tools எல்லாம் நானே வீட்டில் வாங்கி வைத்துள்ளேன். 👍

    • @king.of.tamil.719
      @king.of.tamil.719 Před 2 lety +1

      நானும்

    • @jbsuryacdm3950
      @jbsuryacdm3950 Před 2 lety +5

      நம்முடைய வேலையை நம்மை தவிர வேறு யாராலும் சிறப்பாக செய்ய முடியாது ..... உங்களுக்கு என்னுடைய வாழ்த்து ........

    • @gowthamanr2970
      @gowthamanr2970 Před 2 lety +2

      Oil change, break adjustable, chain clean, waterwash, airfilter and carborater cleaning Ellam naaney pannikuven bro

    • @narayanamurugesan3864
      @narayanamurugesan3864 Před 2 lety +2

      @@gowthamanr2970 chain sprocket chengeing , Tyre pancher , same Electrical problems , என்னால் முடிந்த அளவுக்கு நானே சரிசெய்துடுவேன் ஒரு சில விஷயங்கள்" you tube" பார்த்து கத்துக்குவேன் 🤝

    • @pradeesh5718
      @pradeesh5718 Před 2 lety +1

      Hi sir,
      Naanum fzs than vachuruken basic issue vantha ena pannumnu oru video podunga

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před 2 lety +97

    👏👏👏 மிக தேவையான பதிவு, வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍

  • @sornalakshmisubramanian7435

    வண்டி ஓட்டுகிற நமக்கு வண்டி பத்தி basic knowledge கூட இல்ல அதான் ஏமாற காரணம்😔

  • @joshuavertijoshuavetrivel6115

    மிக்க நன்றி அண்ணா, நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஆனால் நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நமக்கும் செய்யப்படும், கடவுள் நிச்சயம் பதில் தருவார்.

  • @mobalu1992
    @mobalu1992 Před 2 lety +5

    இதற்கு காரணம் நாம் அனைவரும் நம் துறை சார்ந்த தகவல்களை மட்டுமே அறிந்து வைத்துள்ளோம்.... நம் அன்றாட பயன்பாடுகளை பற்றிய அறிவை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்...

  • @raksabb
    @raksabb Před 2 lety +123

    I called electrician to repair my fan in order to reduce the fan noise. He said that we need to change shaft and bearings and told me that it will cost 850 rs plus labour cost 250 rs. I gave him full money. Later I checked in Google and got to know that shaft cost is just around 20-30 rs and bearing cost is just 20-30 rs.. I got cheated. This made me to learn that before calling the specialist we should learn the parts name and parts price so that we can upfront judge whether is over pricing or not..

    • @prabhakaranb842
      @prabhakaranb842 Před 2 lety +9

      Total u paid Rs.1100/- tat cost u can buy local fan with 1yr or 2yrs replacement warranty... Check with your nearby local electrical shop..

    • @raksabb
      @raksabb Před 2 lety

      @@prabhakaranb842 Yes bro, I realized that I could have bought a new fan itself..

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg Před 2 lety +2

      நான் doctors கிட்ட பாடம் கற்று கொண்டேன் அவர்கள் சொல்வது உண்மையில் உண்மையா என்று Google ல check பண்ணி நாம decide பண்ணனும் கண்ண மூடிட்டு நம்ப கூடாது

    • @julietvanakumari5511
      @julietvanakumari5511 Před 2 lety +7

      Bearing cost for fan is above Rs90. Please.

    • @astroshiva5801
      @astroshiva5801 Před 2 lety

      @@santhoshkumar-fb7qg நாம எப்படி நண்பா google ல் செக் பண்ணுவது Pls சொல்லுங்க நண்பா ? எனக்கு தெரியல

  • @kannanyaso7559
    @kannanyaso7559 Před 2 lety +40

    We are paying 100-150rs for a single tubeless Tyre puncher which cost 300 for the whole kit (can use it for 10 punchers)

    • @prasadd1324
      @prasadd1324 Před 2 lety +1

      I am doing the same.. bought puncher kit and doing it myself... Saved some hundereds of rupees...

    • @YOYO-bg1oq
      @YOYO-bg1oq Před 2 lety

      Correct intha maari kollai adikura the***** payalunga iruntha ena paanrathu... I had experience last week my bike got puncher in highway they got charged 500 rs for one puncher..

  • @rockeymega2550
    @rockeymega2550 Před 2 lety +11

    சில மெக்கனிக் தான்னே விட்டா ஆளு இல்லனு நேனப்பு இருக்கு நண்பா.. அவசரம்னு போய் நிக்குற ரொம்ப பேரு நிலைமை இதான்

  • @rajasdhanu
    @rajasdhanu Před 2 lety +6

    இது போல் மற்ற யாரும் ஏமாறாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது: உங்களை ஏமாற்றிய அந்த mechanic கடை அடையாளம் மற்றும் விலாசம் கொடுப்பது தான். இல்லைனா இந்த வீடியோ போட்டதற்கான நோக்கமே வேஸ்ட்...

  • @muralikrishnan4660
    @muralikrishnan4660 Před 2 lety +11

    Show room service lam innum mosam. Min 2000 illa 4000 vangirunga.

  • @rajeshkumars1161
    @rajeshkumars1161 Před 2 lety +3

    நானும் mechanic thaa bro... இந்த நிலையை நினைத்து வருந்துகிறேன்...

  • @gowthamragunathan4140
    @gowthamragunathan4140 Před 2 lety +4

    I wish all FELLOW BIKERS watching this, please help such people who are in trouble on the roadside. We bikers may have knowledge on something which not all people have. Spend a few minutes helping others. Happy biking✌🏻😎

  • @chandrasekarant5369
    @chandrasekarant5369 Před 2 lety +2

    திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி பெட்ரோல் பங்க் அருகில் கார், பைக் electrical wiring work செய்யக்கூடிய ஒரு பாய் சகோ இருக்கிறார் - சிறிய வேலைகளுக்கு பணம் வாங்க மாட்டார், பிரித்து பார்த்து சரிசெய்து சீக்கிரமாக இதை மாற்றி விடுங்கள் என கூறி அனுப்பிவிடுவார்,நாம் கட்டாயப்படுத்தி கொடுத்தால் 10,20 க்கு மேல் வாங்க மாட்டார், எதிர்மறையாக எதுவும் சொல்லமாட்டார் .
    ஒரு தடவை அவரிடம் ஆலோசனை கேட்டோமானால் மீண்டும் அவரிடமே செல்ல தூண்டும்.
    தொழில் படு கில்லாடி- நாம் சொல்லுவதைக் கொண்டே வாகனத்தில் உள்ள சிக்கலை சொல்லி விடுவார்.
    very nice Bro.

  • @ganeshgangatharan7180
    @ganeshgangatharan7180 Před 2 lety +4

    I realised such things already 2 years ago, and started watching youtube videos on bike maintenance, repair and doing all small bike stuff myself to save money

  • @samsinclair1216
    @samsinclair1216 Před 2 lety

    இந்த மாதிரி மெக்கானிக் திருடர்கள் மிக அதிகமாக உள்ளனர்..நல்லவர்களையும் கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார்கள்..மிக முக்கியமான பதிவு...நானும் ஒரு மெக்கானிக்னிடம் ஏமாந்தேன்..

  • @nepolianivee7553
    @nepolianivee7553 Před 2 lety +1

    நமக்கு நடந்த ஏமாற்றம் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்ற எண்ணம் மிக உயர்ந்தது நன்றி,ஆனால் அந்த மெக்கானிக் ஷெடுக்கே போய் ஒரு வீடியவை எடுத்து தோலை உரித்து காட்டியிருக்கலாம்

  • @-SanjaiMV
    @-SanjaiMV Před 2 lety +13

    Happens everywhere
    Mechanic shoplaa neraya frauds...

  • @tamilmechanic
    @tamilmechanic Před 2 lety +1

    கற்ற வித்தையை வைத்து ஒருவன் மற்றவர்களை ஏமாற்றுகிறான் என்றால் அவன் நிச்சயம் அந்த தொழிலாலே அழிவான். அதனால் தான் நான் கற்ற வித்தையை சாதாரண மக்களுக்கு கூட புரியும்படி விழிப்புணர்வு ( மெக்கானிக்கல் ) வீடியோக்களை youtube ல் பதிவிட்டு வருகிறேன்.

  • @ManiKandan-dv8uo
    @ManiKandan-dv8uo Před 2 lety +18

    The same happened when my bike stopped at Highway, but I called my friend and he said due to oil it may have stopped. Then I checked for the oil and spark plug, The spark plug is fine, then I did an oil check near the BP petrol bunk. The oil was very thin like water, then came to know the oil is in the worst conidition. But the main thing, I drove my bike up to 800km after my last service.
    Then I changed oil (Honda oil for Honda unicorn) at a petrol bunk and the same day I travelled 400km.
    After the oil change at the petrol bunk change I drove around 2k kms, still running. Please get the oils for vehicles from genuine shop and put it on your own. Service centers are getting comission from that and it is not satisfy able.
    Please know the basic things on bikes/cars if it stops in between major problems you may not know, but minor problems you can clear.

  • @ganeshganesh-zg4cp
    @ganeshganesh-zg4cp Před 2 lety +2

    அனைவரும் ஒரு குறிப்பு வருசத்துக்கு ஒரு தடவை கம்பெனி சர்வீஸ் விடுங்கள். லோக்கல் மெக்கானிக் 75 சதவிகிதம் பேர் எல்லா இடத்திலும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

  • @aruncreation_studio
    @aruncreation_studio Před 2 lety +2

    இவனுக மாறி ஆட்கள் இருப்பதால் தான் நல்ல தொழிளாலர்கள் பெயர் கெடுகிறது.. இதே போன்று எனக்கும் ஒருமுறை நடந்தது ஆனால் இப்போது என் வாகனங்களை பழுது ஏற்பட்டால் அதை நானே சரிசெய்யும் அளவிற்கு கற்றுக்கொண்டேன்.. பணம் என்ன மரத்துலயா காய்த்து வருது அவர்கள் இஸ்டத்துக்கு கேட்க...

  • @pvrinpsk9857
    @pvrinpsk9857 Před 2 lety +2

    Thanks for you info Brother
    The way you convey the information is really 👌
    Expecting more from you..
    Keep uploading the stuffs that you wish

  • @jaisankar2810
    @jaisankar2810 Před 2 lety

    வாழ்த்துக்கள் தம்பி நிறைய பயன் உள்ள தகவல்கள் வீடியோக்கள் பதிவிட செய்றீங்க நன்றி.

  • @nagarajanm1985
    @nagarajanm1985 Před 2 lety +1

    கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக என்னுடைய வண்டியை முழுமையாக பிரித்து பழுதை சரிசெய்வது மீண்டும் மாட்டி விட்டு அந்த மெக்கனீக் வாங்கி பணம் வெரும் ரூ.350/- மட்டுமே தான் எனக்கு ஒரே ஆச்சர்யம்.நான் கேட்டேன் போதும் என்று கூறிவிட்டார்.அந்த மெக்கனீக் இப்போது ஞாபகத்துக்கு வந்து விட்டார்....

  • @avijay6208
    @avijay6208 Před 2 lety

    Theneer idaivelaiku nanri. Ungalathu arumaiyana pathivu

  • @Insure-for-Life-Health

    அருமையான பதிவு நன்றி சகோ💐💐💐👍

  • @Venkat635
    @Venkat635 Před 2 lety +16

    Similar scenario happened to me, bike not started, reached mechanic shop with bike by walk, mechanic was in full drunken condition (didn't noticed initial time itself), one more person bike issue trying to solve, that person bike disassembled some parts and told to him that, not possible to fix today, need one to two days, that person (customer) shouting him (that customer residing near mechanic shop), mechanic didn't bother, that customer couldn't take bike back due to disassembled condition.
    My bike spark plug *cap removed and fixed and asked me to start, bike didn't started, and told me that, need two days time to fix, wants to take some shop to fix, I told him that, no I need to fix now else I will go next shop, then he is trying to disassemble some parts with spanner and try to get two days time, noticed that he is not in control since couldn't hold spanner properly, I told him that, please stop, I don't want to repair now, want to take bike back. He just removed spark plug cap for that he wants Rs 500. I got shocked and asked him that, to unplug cap do you want Rs 500. He is adament to get money, Somehow managed and come back to home.
    While leaving he shouting me like full drunken person and trying to threaten me.
    Next Mechanic shop went, mechanic asked me to leave bike come after one hour, he told me that, he spent quality of time to clean some parts, some minor parts changed , mechanic asked me to check bike, now bike is working fine and mechanic asked me to give Rs 100.
    Good people are available but difficult to find.

  • @vijayakumarvijay7082
    @vijayakumarvijay7082 Před 2 lety +1

    அண்ணா உங்களுக்கே இந்த நிலமைனா எதுவுமே தெரியாதவங்க போனா அவ்வளவுதான்

  • @navaneethannavaneethan6952

    இந்தா மாதிரி புது பைக்கில் இருக்கும் மரச்சாமான்கள் பற்றி வீடியோ போடவும்

  • @SenthilKumar-ic3wc
    @SenthilKumar-ic3wc Před 2 lety

    Really true, need this type of information. Thank u

  • @kichaoou6033
    @kichaoou6033 Před 2 lety +1

    செய்யும் தொழிலே தெய்வம்...
    தெய்வத்தை ஏமாற்றுபவர்கள் அனுபவிப்பார்கள்....

  • @marikkannanmariappan9494
    @marikkannanmariappan9494 Před 2 lety +1

    ரெண்டு நாள் முன்னாடி தான் சார் சர்வீஸ் சென்டர் ல விட்டேன். என்ஜின் பிராப்ளம், ஒரு 20000/- ஆகுமாம். என்னோட முதலாளி அடிக்கடி பயன்படுத்திற வார்த்த, "வெறும் பெட்ரோல் போட்டா மட்டும் வண்டி ஓடாது".
    சரியான சீரான இடைவெளியில் பராமரிப்பு மிக முக்கியம். எத்தனை நெருக்கடியான பணிச்சூழலிலும், நம்மில் ஒன்று எனக்கருதி பேணிக்காட்கும் பட்சத்தில் இதுபோன்ற வீண்விரயம் தவிர்க்கப்படும்!!

  • @mdail9702
    @mdail9702 Před 2 lety

    அருனமையான பதிவு நன்பரே

  • @gayathrir7771
    @gayathrir7771 Před 2 lety

    மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் தம்பி

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec Před 2 lety +5

    புதுசா பைக் வாங்கினால் 3சர்வீஸ் free சொல்றாங்க ஆனால் oil change சொல்லி காசு வாங்குறாங்க இதை பத்தி சொல்லுங்க அண்ணா 😥😥😥

    • @SenthilKumar.96
      @SenthilKumar.96 Před 2 lety +1

      Free service means Labour & Water wash only for free bro...oil & spares cost varum

    • @karthikkeyan4460
      @karthikkeyan4460 Před 2 lety +2

      @@SenthilKumar.96 Oil change is actually free if done at petrol bunks and the oil rate would also be quite cheap. This is outright fraud done by all sales and service centers. Don't justify it

    • @SenthilKumar.96
      @SenthilKumar.96 Před 2 lety +1

      @@karthikkeyan4460 free service la tuning pannuvaanga bro...valve & carburetor or Injector pulse la set pannivanga...but neraya service centers la proper ah panradhu illa...oil mattum change panni water wash panni kudukuranga...first service la compulsory clutchbase clean pannanum

  • @prabakaran4090
    @prabakaran4090 Před 2 lety +4

    Neengal solvathu anathu unmai dhan 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @HarishInfotech
    @HarishInfotech Před 2 lety +3

    Yes I too have experience like this. Last week my frnd came in his pulser bike, after work he put key but even display didnt get switch on, horn not working, self not working. Without saying to me he went near by mech shop by walk and said like this, that mech came and checked and said wiring complaint need to check and replace wiring and went, he asked to bring bike to his shop.
    That is the point where he called me and said please come we have to tow the bike till that mech shop.
    That's where I came and checked his bike, I put key switched on but nothing working. Then I asked him did you check the fuse, but he said fuse ah where it will be.
    He doesn't know even fuse in the vehicle. Then I opened seat using his key and checked fuse and it was busted. And there is additional new fuse inside that fuse box itself given by the bike company. Just I took the new and inserted , that's all everything started working.
    Then only he realized that he doesn't know basic of bike so only mechanic tried to cheat him .

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Před 2 lety

    அருமை அருமை🙏

  • @Ramkumar-js6rl
    @Ramkumar-js6rl Před 2 lety

    Good information 👍

  • @janarthananr9473
    @janarthananr9473 Před 2 lety +1

    Good suggestion......

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 Před 2 lety +1

    தவறு நம்மிடம் உள்ளது வீட்டிற்கு இரண்டு மூன்று இரு சக்கரம் வாகனங்கள் இருந்தும் ஒரு டையர் கழட்டி மாட்ட தெரிவது இல்லை ஸ்பார்க் பிளாக் கழட்டி கிளீன் செய்து மாட்ட வேண்டும்

  • @astroshiva5801
    @astroshiva5801 Před 2 lety +2

    உண்மைதான் bro நீங்களே இதே மாதிரி சின்ன சின்ன வேலையை நாமே சரி செய்வது சம்பந்தமா உங்களால வீடியோ போட முடியும்னா கூட போடுங்க bro

  • @nellaiganesh8684
    @nellaiganesh8684 Před 2 lety +1

    அண்ணா இரவு நேரத்துல மட்டும் வண்டி இந்த மாதிரி ஆய்டுச்சுனா அவ்ளோ தான் பாரபட்சம் பார்க்காம காசு கேப்பாங்க....

  • @umasankar6034
    @umasankar6034 Před 2 lety +1

    இது இரவில் நடந்தால்.. நம்ப சொத்தை தான் எழுதி வைக்கனும்..அந்த அளவுக்கு அதிகமாக கேட்பார்கள்

  • @Nethajim1903
    @Nethajim1903 Před 2 lety +15

    Honda Show room Labour Charge Mattum 4000Rs Bro Ramanathapuram

  • @yuviimjolnir6315
    @yuviimjolnir6315 Před 2 lety +1

    Plss bro......basic videos about vehicle....podunga❤️❤️❤️❤️

  • @anandanramachandran7415

    thanks for the information

  • @prabhakaranb842
    @prabhakaranb842 Před 2 lety +16

    Hi bro... AC Installation fraud pathi video poduga... Because AC price 0.8Ton 26,000/- Installation cost 4500/- ( Additional core cutting costs) we have already provision in wall.. Athayum sertha Total 6000 varum without GST... ASIAN CHILL System Chennai... Blue star dealer... Invoice not provided for tat amount...

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 Před 2 lety

      Copper default 3 meter comes with new A/C ,additional meter around 900rs and installation 1500 plus additional for Coper wire

    • @KARTHICK531
      @KARTHICK531 Před 2 lety +1

      S bro 1500 potruka new ac ku but athu ithu nu potu 3000 potutan so sad

    • @ashokvachennai
      @ashokvachennai Před 2 lety

      Stand cost - 900.. when I checked in near by shop it's just 250..

  • @sureshdowlods1228
    @sureshdowlods1228 Před 2 lety

    So great bro ….

  • @snaveen4813
    @snaveen4813 Před 2 lety

    Sir நீங்க சொன்ன கருத்து சரிதான். நானும் இதே துறையில்தான் இருக்கிறேன்.இதில் இருசக்கர வாகனத்தில் வேலை செய்பவர்கள் மட்டும் தான் அதிகமாக இது மாதிரி முறை இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் ஆனால் பெரிய வாகனங்கள் வேலை செய்யும் வகையில் சரியாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நீங்கள் இந்த வாகனத்தை வாங்கி இயக்கும்போது அதைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டுதான் இயக்க வேண்டும்.ஏனென்றால் நாம் இயந்திரத்தைப் பற்றி தெரிந்து கொண்டுதான் இயக்க வேண்டும் மற்ற துறையில் உள்ள இயந்திரங்களை இயக்குவதற்கு ஒரு கல்வித்தகுதி வைத்திருக்கிறார்கள் ஆனால் இந்த மோட்டார் துறையில் இருக்கும் மோட்டார்களை இயக்குவதற்கு ஒரு அடிப்படை கல்வி கிடையாது இதனால் தான் இவ்வளவு பிரச்சனை வருவதற்கு காரணமாக இருக்கிறது நாம் மோட்டார் இயந்திரத்தைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் அதை இயக்கும் முறையையும் நாம் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்

  • @amihuman4637
    @amihuman4637 Před 2 lety +6

    I had the same experience in Kallakurichi near government boys school and the one person called Manikandan who had mechanical shop near temple who cheated nearly 8000. But one near government district hospital he is good just charge nearly 100 but checks well.

  • @avinashrangarajan967
    @avinashrangarajan967 Před 2 lety +1

    செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மஹிந்தரா சிட்டியில் உள்ள ஒரு bike mechanic, Anand என்ற பெயர். எப்போதுமே சின்ன வேலைக்காக காசு வாங்கமாட்டார்.

  • @surjithvenkatesan1428
    @surjithvenkatesan1428 Před 2 lety

    End BGM ku adicted naa..🥳

  • @rsragul6258
    @rsragul6258 Před 2 lety +1

    I am First view and like bro🥰

  • @shanjuenterprises9697
    @shanjuenterprises9697 Před 2 lety

    நல்ல பதிவு

  • @Mozhiarasan6619
    @Mozhiarasan6619 Před 2 lety +1

    அந்த பணம் அந்த வேலைக்கு அதிகம் என்று அவருக்கும் தெரியும் ஆனால் ஆசை யாரை விட்டது

  • @ViralTamizha
    @ViralTamizha Před 2 lety

    If anyone well experienced in his field... Then He is king of his field.. avunga soltrathu tha rate..
    Naa num neraiya pathurukan bro...

  • @learn_with_me2000
    @learn_with_me2000 Před 2 lety

    Yaru oruthar avanga antha problem ah explain panama panura work namata katama panura ela work um etho scam tha panuranga oru grainder la bearing belt change panurathuku na shop la ketathuku 800 sonanga na en ivolo nu ketathuku belt bearing fault nu sonaru antha product na vangi kudutha labour charge matum vangikonkanu sonan ana apdi panamatom athu product original irukathu athu ithunu nama nambura mathri story sonaru apotha enaku oru idea vanthuchu ena fault nu namaku therium so namalaiya change panalam nu 2um change panan over all ah 90rupees tha evolo quality nalum 150 above pokathunu antha shop la irukuravaru soluraru ... so ela basic knowledge theriyanum nama theriyalati nama easy scam panuvanga therincha apo neya pathukonu tha solluvanga athukaka tha bro unga mathri video pakurom it's very helpful for our peoples....

  • @sengoden59
    @sengoden59 Před 2 lety +5

    its present in all kind of profession, example, kinder grade school to .... big pvt products, Info Tech, medicine,

  • @rajkumar-dp3bl
    @rajkumar-dp3bl Před 2 lety

    Dear sir.
    My name is M.Rajkumar.
    From kolathur chennai..
    I have garage for 2wheeler and 4wheeler water wash and also having two service center..
    Garage name is Joseph auto garage.
    Recently one customer visited our service center for this kicker not working. I charged only Rs.200/-.
    Due to this type of peoples good peoples are so much suffering..
    Don't worry brother every action should have reaction (depend upon we doing good or bad)..
    Wonderful awareness video..

  • @psganesh86
    @psganesh86 Před 2 lety +1

    I am also meet same situation. In hero pleasure back wheel jam mechanic asks bearing broken. After correction he told small problem only bearing not need to change. But he charged 800rs

  • @sermaraj5352
    @sermaraj5352 Před 2 lety +2

    mobile shop la yum ipd panranga athaium video podunga

  • @SenthilShetty27
    @SenthilShetty27 Před 2 lety +42

    Still wondering
    1. How ur vehicle wheel jammed, but got released when he kick started
    2. How mechanic’s bike didn’t start when u tried which started at his shop

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Před 2 lety +16

      Thats what we were wondering too🙃

    • @karthikrajagopalan5130
      @karthikrajagopalan5130 Před 2 lety +7

      It has Happened once in a busy traffic signal, same way some one helped me push, for me it got released all of sudden once i pulled the bike in reverse

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg Před 2 lety +11

      Brakes release ஆகாம இருந்து இருக்கும் start செய்த பிறகு engine Power ல wheel சுத்துது
      நம் கையில் try பண்ணும் போது அவ்வளவு energy கிடைக்காது
      இது தான் reason

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg Před 2 lety +8

      Mechanic எதுனா wire or plug புடுங்கி விட்டு இருக்கணும் or petrol அவ்வளவு தான் இருக்கும் இது mechanic ku நன்றாக தெரியும்
      நான் சொல்லட்டா mechanic வண்டி நிறுத்தி நம்ம bro கிழே இறங்குவதற்கு முன்பே அனைத்தும் நடந்து இருக்கும் வண்டி start ஆனா 900 ரூபாய் கேட்க முடியுமா it's pre planned it's daily routine for that mechanic

    • @devaruban8996
      @devaruban8996 Před 2 lety +3

      Enakum ipdi ayuruku.. once i bought bullet for 50k in second hand.. while selling it, seller guy just kicked it and bike turned on. We came home. Next day,when i started,it didn't turned on. Then only nearby mechanic said, bike is full of issues and will require 25k+ to make it ready with self start etc. Later i sold it for 10k.

  • @foodiegypsy249
    @foodiegypsy249 Před 2 lety +1

    Intha concept vachi oru Channel start pannalam bro bike + car.... use fulla irukum na kuda unga Channel ku vantharan....

  • @kprabhakaran7203
    @kprabhakaran7203 Před 2 lety

    thanks for your precaution

  • @venkatraman3523
    @venkatraman3523 Před 2 lety

    எல்லா இடத்துலயும் இப்படித்தான் வீடு ஓடு மாட்டுற எடத்துல இருந்து நீதி துறை வரை இப்படி தான்

  • @rtrvasan7918
    @rtrvasan7918 Před 2 lety

    Most of electrical work plumber work and mechanical work my dad solli kuduththu irukaru 😇 tq my dad

  • @Arunprakash1993
    @Arunprakash1993 Před 2 lety +4

    I also facing this problem (I have a pulsar 180 without kicker model) medavakkam traffic I off engine. Again start but bike not started. I giving to the near by mechanic shop. Mechanic said self motor problem R.s 1500. Suddenly I not a money.
    After 10minutes I call to my regular mechanic and follow the instructions in 5 minutes only. and I back to the home. Finally I Spain to rs 348 only with labor charge my regular mechanic.

  • @balaji12366
    @balaji12366 Před 2 lety +2

    We are facing this kind of cheating from most of the people in Tamilnadu. Generally, people want to work less and earn more or grab more from others. I faced this kind of problem many times in Chennai

  • @31742000
    @31742000 Před 2 lety +3

    New vehicles also same issue doing by Bike showroom Services.
    They charge + 18% GST Bill

  • @greatg7016
    @greatg7016 Před 2 lety

    அண்ணா கடைசியில் போட்ட அந்த இசை நல்லா இருக்கு அண்ணா♥️♥️♥️♥️♥️♥️♥️🤣

  • @karthikeyanmurrugesen3166

    Bro apdiye service centre la panra service pathiyum podunga. Enadha avanga maintenance schedule padi service panrenu sonnalum free service la kooda spare parts ku ivlo avlo kaasu vangama vandiya veliya vidradhe illa. Service center la ipdi over charge panranga nu service centre ku pohuradhaye sila per thavirukuranga. Vandi warranty poidum nu sonna. Vandi nalla irukumbodhu mattum service pona parts kasu vangamaya irukanganu solranga

  • @jbsuryacdm3950
    @jbsuryacdm3950 Před 2 lety +1

    தெளிவாக வேலை செய்யும் காலம் சென்று , பணத்திற்காக வேலை செய்யும் காலம் வந்து விட்டது . அனைத்து தொழிலிலும் .

  • @rishivanth.
    @rishivanth. Před 2 lety +1

    fan problem nu agiiruchunu eduthutu kadaikku ponen just oru condensor mattum than change pannanga cost of a condensor is around 100 rs max
    atha join pannurathukku 150 labour charge solli 250 billa pottu koduthaanga

  • @arutprakashs1309
    @arutprakashs1309 Před 2 lety +1

    Dear bro
    i experienced the same
    i was upset for three days then learned myself to repair my bike.

  • @vinayagamkabali5396
    @vinayagamkabali5396 Před 2 lety +4

    Godrej fridge and washing Machine repair sariparkka mattum-consulting fees Re 400/ endru naangalum irumurai yemaanthullom.

  • @ManikaprasanthPalanisamy
    @ManikaprasanthPalanisamy Před 2 lety +4

    I faced the same issue, due to covid my haven't started my bike almost 6 months. When I took the mechanic shop he told me, we have to clean all parts and petrol tank. It costs 2.5k. But I had doubt so I took to mechanic shop. He just cleaned the plug and bike started. Only 50rs

  • @jayaprakashkesavan2815

    உண்மை. நானும் அனுபவித்திருக்கிறேன். தெரிந்தும் ஏமாறுகிறோம்.

  • @meganathanm5066
    @meganathanm5066 Před 2 lety

    nandri....

  • @crazyworld2534
    @crazyworld2534 Před 2 lety +14

    TIPS ! ! !
    We are in technology World , so if you face any prblm , refer google or youtube for a instant solution to avoid being cheated by some one

  • @prakash.v4906
    @prakash.v4906 Před 2 lety

    Super speech

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v Před 2 lety +8

    Starting Problem , We use to see *Petrol is available or Not..*
    We must check *Sparking Plug* too..

  • @m.prabakaran284
    @m.prabakaran284 Před 2 lety

    Bro vivasaiyam pathii neenga oru pathivuu pannna konjam nalla irukkum, plsss one time bro ,im wait for your chennal

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 Před 2 lety +4

    EXCELLENT CHELLAM.💋! ALL YOUR VEDIOS ARE INFORMATIVE & EDUCATIVE! 🙏 🙏 🙏 🙏 🙏

    • @user-qu4qf2rd6b
      @user-qu4qf2rd6b Před 2 lety

      Ethu chellam ah dei fake id

    • @swapnanaresh5703
      @swapnanaresh5703 Před 2 lety

      @@user-qu4qf2rd6b you don't know whether am TRUE OR FAKE. IN COMMUNITY GUIDELINES MIND YOUR WORDS! OK?

    • @user-qu4qf2rd6b
      @user-qu4qf2rd6b Před 2 lety

      Kiss symbol potruka neeyellam community guidelines pathi pesalama ???

    • @kksfox9890
      @kksfox9890 Před 2 lety

      He told nothing wrong
      Then why you said like this
      U really fake 😡
      Ethu ku kiss simble elaam , u first mind your words , 🤔 hay avana ni

  • @vinothkumarvinoth5848
    @vinothkumarvinoth5848 Před 2 lety

    Super brother

  • @saravananparthasarathy6235

    சிம்பிள் 2000கிமி ஒரு வாட்டி 850ml ஆயில் 6000km ஒரு வாட்டி ஆயில் பிலடர் ஆயில் மாதும் போதே மாதுங்க. ஷேல் பெட்ரோல் பங்க் ல மாத்துவான் 10000கிமி ஒருவாட்டி ஏர்பில்டர் spark plug மாத்துங்க. அவோல தான் வண்டி ஓடு ஓடுனு சளைக்காம ஓடும். பிரச்சினை வரவே வராது. 6000கிமி ஒரு வாட்டி சர்விஸ் உடுங்க. 😀.
    ஹோண்டா மாதிரி நல்ல கம்பேனி பைக் வாங்குங்க

    • @rajavigneshr9286
      @rajavigneshr9286 Před 2 lety

      அண்ணா ஷெல் பெட்ரோல் பங்குல 3 மாசத்துக்கு ஒரு தடவை சர்வீஸ் விடனும் என்ஜின் ஆயில் மாத்தணும் சொல்றாங்க, ஆக்டிவா ரொம்ப யூசே பண்றது இல்ல.

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER Před 2 lety +3

    Yes bro my self same like that they have charged rs.1200

  • @harikolaru4048
    @harikolaru4048 Před 2 lety +1

    Oru electric work pakravaru panirukaru bro...oru fan problem nu solli kuptom vandhu paathutu coil poiruchu 900 aagum nu sonaru serinu pana sollitom apro avaru eduthutu poitu...kadasila vandhu switch board la wire cut aagiruku adhu avare pakala kadasila dha therinjudhu apro kuda labour charge vera

  • @arunkumar.j2142
    @arunkumar.j2142 Před 2 lety +1

    Tuty pearl honda showroom worst bro... 2 times bike vangiruken anga... service worst... bill mattum taan varum... work eadhuvum panna mattanga

  • @adaikalarajv5645
    @adaikalarajv5645 Před 2 lety

    yes bro,athikamaka yamatra patan New vehicle show room la ya etha panuranka.old spara ennu kuda pakkama new spara poduranka ,price with GST.

  • @rajesh6854
    @rajesh6854 Před 2 lety +1

    நீங்க service centre போகி இருந்தால் gst extra 500 போட்டு இருப்பாங்க.mechanic குடும்பம் இருக்கு இல்ல. ஒன்னும் செய்யாமல் அரசாங்க வத்தியர் சம்பளம் லட்சத்தில் வங்குரான் அவனுங்க விட்டு விட்டு காய்கறி,mechanic,juice கடை விலை அதிகம் சொல்லி கொண்டு இருக்கிறான்.

    • @mdtb3901
      @mdtb3901 Před 2 lety

      அரசாங்க வாத்தியாரக்கு என் பாக்கெட் பணம் கொடுப்பதில்லை. மெக்கானிக் என் பாக்கெட் பணத்தை வழிப்பறி பண்ணுறான்
      வித்தியாசம் புரியுதா

  • @smartcity6293
    @smartcity6293 Před 2 lety +1

    Good video

  • @fscreation600
    @fscreation600 Před 2 lety +1

    எனது yamaha fz வண்டியில் இஞ்சின்யில் இருந்து வரும் (soft )இன்ஜினியும் செயின் ஸ்பிரேக்கேட் டையும் இணைக்க கூடிய அந்த (soft) போய்விட்டது என்ஜினை கழட்டி வேலை பார்க்க 5000₹ ஆகும் என்றார்கள்.
    வேறொரு மெஷினிக் ஷாப் போனேன். 150₹ வாங்கி விட்டு வெல்டிங் வைத்து குடுத்தார்கள் 6மாதம் ஆகிறது வண்டி நல்லாதான் ஓடுது.

  • @karthicks7495
    @karthicks7495 Před 2 lety

    Thank you brother

  • @Tamilarasan-qg2xx
    @Tamilarasan-qg2xx Před rokem

    I challenge this channel to do a video based on the looting happeing in hospitals...Nenga pana matenga because atha pathi pesuna ungaluku problem varum so pesa matinga...athuve oru mechanic pana udaney video eduthu poturuvenga... because ungala yarum keka matanga....

  • @stophatrial
    @stophatrial Před 2 lety +2

    Also mobile shop layum service vita ethachum change pana repair pana part aa keatu vaangi koonga pa ena thudiyalur la iruka Malabar mobile kaaran emaathitaan also avan en mobile back aa proper aa close panala within 2 months kula back open aaituchu 🥲 thirumba maati kutunga nu keata cum ilayaam, also charging port change panaa 500 ku athuvum pochi and mobile la pinaadi iruka screw onu demage panitaan ipo oru sim slot lose aatichu onu 🥲🤣sema tight aaituchu

  • @englishlapesutamil474
    @englishlapesutamil474 Před 2 lety +1

    நிறைய mechanic அப்படி தான் இருக்காங்க sir...😭