Video není dostupné.
Omlouváme se.

தலையில் சீப்பு வைத்தாலே முடி வேரோடு கொட்டினால் இனி இந்த liquid போறும்/ Natural hair growth liquid

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2023
  • #hairgrowliqid#radharamarao
    Ingredients
    Aloe Vera - 1 piece
    Nelikkai - 5
    Curry leaves - 1 bunch
    Onion 🧅 - 1
    Hibiscus flower 🌺 - 5
    Neem leaves (optional)
    Home made hair oil
    • வழுக்கை உள்ள தலையில் இ...
    Natural hair dye
    • வெள்ளை முடி கருப்பாக ஹ...

Komentáře • 127

  • @reginamaryb946
    @reginamaryb946 Před rokem +34

    Sis. Videoவை சுருக்கமாப் போடுங்க. அப்போ skip பண்ணாமப் பார்க்கலாம்.

  • @SRadhakrishnanlf
    @SRadhakrishnanlf Před rokem +3

    அருமையான விளக்கம்.நரைமுடி, மீசை' தாடி இயற்கையாகவே கருமையாக்க (இளநரை கிடையாது) வீடியோ போடுங்க.

  • @radhamohan359
    @radhamohan359 Před rokem +2

    Thanks Amma
    try pannuven

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Před 7 měsíci +1

    very much informative excellent 👌 detailing superb explanation best preparation... thankyou so much for nice 👍 sharing pranaams wishes for every success in your life with family and friends

  • @djgarden
    @djgarden Před rokem +2

    Try பண்ணி பாக்குறேன் மாம் 😊🙏

  • @Reva1977
    @Reva1977 Před rokem +1

    Thanks maa

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Před rokem

    Excellent ji.Sukriya

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 Před rokem +3

    Very nice madam ..post Aloevera gel for face

  • @rajalakshmi3507
    @rajalakshmi3507 Před 6 měsíci +2

    இதைவிட சுருக்கமா எப்படி சொல்ல முடியும். அழகாக சொன்னார்கள்

  • @ramyakrthk
    @ramyakrthk Před 7 měsíci

    Super super mam. Thankyou

  • @shasha7710
    @shasha7710 Před 7 měsíci

    Thank you❤

  • @hemagowri8915
    @hemagowri8915 Před rokem +2

    Superb mami excellent👌👌👏👏

  • @girijapl5912
    @girijapl5912 Před rokem +1

    Superb mam.

  • @SrSrk98
    @SrSrk98 Před rokem +1

    superb...will try...thank you

  • @selvarani9645
    @selvarani9645 Před rokem +1

    Super ma

  • @mirav1156
    @mirav1156 Před rokem

    Step by step clear aga explain panreenga. Thanks mam.

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw Před rokem +1

    அம்மா முன் நெத்தியில் முடி வளர ஒரு வீடியோ போடுங்க அம்மா

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      இதையே அடிக்கடி பஞ்சினால் முன்நெற்றியில் தடவி கொண்டே இருந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கிறது.குளித்து விட்டு வந்தபிறகும் இதை தடவலாம்

  • @MaduraPullingo
    @MaduraPullingo Před rokem +7

    Sinus irukku ithu use pannalama ma'am?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      அதிக நேரம் தலையில் ஊற வைக்க வேண்டாம்.

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 Před 10 měsíci +1

    Super super

  • @meenakshiramesh452
    @meenakshiramesh452 Před rokem +2

    Excellent mam, thank you so much.

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 Před rokem

    Super idea madam👌 இதையே oil ah pannalama

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      எண்ணெய் காய்ச்ச ரொம்ப நேரம் ஆகும்

  • @A.B.C.58
    @A.B.C.58 Před rokem

    madam. namaskaram. coconut oil plus the liquid boil panni use pannalama.

  • @radhar976
    @radhar976 Před rokem

    Entha shampoo potu hair wash panalam solunga pls.apply pana kandipa hair wash pananuma.

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      மீரா சீயக்காய் best.எல்லா shampoo விலகும் chemical இருக்கிறது.

  • @radhar976
    @radhar976 Před rokem

    எல்லா பொருளும் தண்ணீர் சேர்க்காமல் பச்சையாக அரைக்க வேண்டுமா.pls reply

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 Před rokem

    I am going to try mam

  • @sathabegam6837
    @sathabegam6837 Před rokem +1

    Drinks vum edukalam.....

  • @lathakumar1290
    @lathakumar1290 Před rokem

    Suuupppeeerrr. Thank you

  • @smartasik6104
    @smartasik6104 Před rokem +1

    Fridge la vaikama evlo days mam use panlam ...

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      கண்டிப்பாக fridge ல் வைக்க வேண்டும்.இரண்டு மாதம் வரை வைக்கலாம்.

  • @sasiudhaya6928
    @sasiudhaya6928 Před rokem

    Tq mam

  • @murthysankarakrishana2712

    Arukkadhingamma

  • @ammukuttyammu8717
    @ammukuttyammu8717 Před rokem

    Super mem .ethanai nal frijil stor panni vaikalam mem

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      ஒரு மாதம் வரை.ice cube போல் செய்து freezer ல் கூட மாதக்கணக்கில் வைத்து கொள்ளலாம்.

  • @kiruthikasakthivel4301

    Thank you 🙏🏼🙏🏼

  • @maliniparthasarathy7154

    Thanks mam

  • @kumudhavalli6622
    @kumudhavalli6622 Před rokem

    Kumudhavalli ok mam i try this remedy

  • @rayman.s9891
    @rayman.s9891 Před rokem

    Adarthi venum mam

  • @anithaani7736
    @anithaani7736 Před rokem

    Typhoid fever vanthu mudi kottuthu mam. Intha tips work Aguma

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      கண்டிப்பாக.உங்களை போன்றவர்களுக்கு தான் இந்த video.

  • @pavithrakumar2306
    @pavithrakumar2306 Před rokem +1

    Very very useful and easy preparation

  • @jeyakodi8467
    @jeyakodi8467 Před rokem

    Sis, Thanks for sharing natural ingredients to apply for hair.🙏💐💐
    We are resided in flat, so fresh ppt is tough. So can I use Nellikai,Sembaruthi - powder to prepare this
    It will result ? Pl reply 🙏

    • @jeyakodi8467
      @jeyakodi8467 Před rokem

      Kathale powder also.

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem +1

      கத்தாழை Gel , செம்பருத்தி powder கடையில் வாங்கிக்கொண்டு செய்யலாம்.

  • @nethravathi6431
    @nethravathi6431 Před 13 dny

    Engha veetla fridge elle apdiye bottle la vaikalama plz sollungha 😢

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 13 dny

      ஒன்றும் செய்ய முடியாது.இது இரண்டு நாட்கள் கழித்து பூஞ்சை வந்து விடும்.இல்லாவிட்டால் எல்லாவற்றையும் நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பிறகு பாட்டிலில் வைத்து பாருங்கள்.

  • @Durgadevi-io2gc
    @Durgadevi-io2gc Před rokem +1

    Itha Freezer la vaikanuma mam?

  • @KeerthanaC-mm5mq
    @KeerthanaC-mm5mq Před 7 měsíci

    Order pannalama mam

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 Před rokem +1

    Wheezing person use pannalaamaa?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      10 நிமிடத்திற்கு மேல் ஊற வைக்க வேண்டாம்.வெயில் காலத்தில் அதிக நேரம் எடுத்து கொள்ளலாம்.

  • @gowrikannan7791
    @gowrikannan7791 Před rokem

    Super thank you very much🙏🏻

  • @sweetysandy2345
    @sweetysandy2345 Před rokem

    Will try get back to u

  • @sankari869
    @sankari869 Před rokem

    Whizzing, sinus problems can use this oil

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 Před rokem

    வெங்காயம் வாடை வருமா மேடம், Please clarify

  • @1sk977
    @1sk977 Před rokem

    In which shampoo dose'nt contain's chemical akka

  • @suryaexports4049
    @suryaexports4049 Před 7 měsíci

    நாங்கள் ஆர்டர் கேட்டால் நீங்கள் செய்தது கொடுப்பீர்களா அம்மா

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 7 měsíci

      Sorry.எனக்கு நேரமில்லை.

  • @Mohammedmohammed-rj1ne

    Evolo naal store panni vekkelaam

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      இரண்டு மாதம் வரை fridge ல் வைக்கலாம்.

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 Před rokem

    Fine 👌👌

  • @shylasanthi6582
    @shylasanthi6582 Před 6 měsíci

    கற்றாழை பயன்படுத்தினால் சைனஸ் problem வருகிறது என்ன செய்வது

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 6 měsíci

      ஒன்றும் செய்ய முடியாது

  • @vaijayanthimala773
    @vaijayanthimala773 Před rokem

    Super madam

  • @revathimurugan433
    @revathimurugan433 Před rokem

    Nice

  • @G12666
    @G12666 Před 5 měsíci

    வயதானவர்களுக்கும் இது பலன் கொடுக்குமா?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 5 měsíci

      இருக்கும் முடி கொட்டாமல் இருக்கும்.உடல் சூடு தணியும்.இதெல்லாம் எல்லா வயதினருக்கும் வெறும் பிரச்சினை தானே.

  • @mahizhlinmary9017
    @mahizhlinmary9017 Před rokem

    Mam can I drink it

  • @manoharanr4546
    @manoharanr4546 Před rokem

    👌👌👌🌹🌹🌹

  • @meenakshim8877
    @meenakshim8877 Před rokem +1

    Chemical largest army in the

  • @MaheshMahesh-mp1ov
    @MaheshMahesh-mp1ov Před rokem

    Pls Riplay

  • @jayanthimuthuvel469
    @jayanthimuthuvel469 Před rokem

    👏👏

  • @radhikavenkatesan8659

    Mam eanku age 48 naan thavalama pls tell me

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      தாராளமாக அப்ளை செய்யலாம்.முடி நன்றாக வளர்கிறது.

  • @padmagarden7175
    @padmagarden7175 Před rokem

    👌👌👌👍

  • @subahari1295
    @subahari1295 Před rokem +2

    Sis vaakula mudi kotuthu...

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      சாப்பாட்டில் அதிகம் கறிவேப்பிலை சேருங்க.உடம்பு சூடு அதிகமாகாமல் பார்த்து கொண்டு இதை அப்ளை செய்யுங்க.

  • @harimagesh1229
    @harimagesh1229 Před rokem

    👌🏻👌🏻

  • @magathimagathi2005
    @magathimagathi2005 Před rokem

    Mam unmiyalum ma mam ennaku hair roimpa kammiya eruku

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      அவசியம் இதை செய்து பார்க்கவும்.கண்டிப்பாக முடி வளரும்.ஒரு மாதம் தொடர்ந்து apply செய்தால் வித்தியாசம் தெரியும்

  • @mythilibalasrinivasan4027

    காத்தாழை use paanuvadhal சைனஸ் problem வராதா?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      உங்களுக்கு சைனஸ் problem இருந்தால் அதை தவிர்த்து மற்றவற்றை அரைத்து தலைக்கு தேய்க்கலாம்.

  • @Hanumancreativez666
    @Hanumancreativez666 Před 5 měsíci

    இதை உபயோகிக்தால் முடி நல்லா வளருமா😢

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 5 měsíci

      முடி வளர வேண்டும் என்று தான் vedio போட்டுள்ளேன்.விருப்பம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

  • @murthysankarakrishana2712

    Seekkirama solra vaxhiya parunga.Kadhai pesadinga 🤔🙄🤦👍

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      பிடிக்கவில்லை என்றால் video பார்பதை தவிர்க்கலாமே.பெரிய chef எல்லாம் ஒரு recipe காண்பிக்கும் போது 20 நிமிடம் பேசுகிறார்கள்.இதில் எத்தனை விஷயம் சொல்லி இருக்கிறேன்.

  • @umasankaribala7761
    @umasankaribala7761 Před rokem

    Hare Krishna 🙏
    Without onion can use this

  • @MaheshMahesh-mp1ov
    @MaheshMahesh-mp1ov Před rokem

    Fridge illana.idha use panna koodatha medam

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      சீக்கிரம் பூசானம் வந்துவிடும்.இரண்டு நாட்களுக்கு மேல் தாங்காது.

  • @nimalansai374
    @nimalansai374 Před 4 měsíci

    வேப்பாளம்பட்டை ,வெங்காயம்,சேர்த்து பயன்படுத்தலாம மேடம்

  • @kokilam7823
    @kokilam7823 Před rokem

    Short a pesunga

  • @preethapreetha6843
    @preethapreetha6843 Před rokem

    Mam unga number send pannuga

  • @dharmavaramjayanthi2444

    Nice