பூஜை பாத்திரங்களை சில நொடிகள் தேய்த்தால் போதும் /Easy cleaning Pooja vessels

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2024
  • #easycleaning#radharamarao
    Easy cleaning Pooja vessels majic powder
    • பித்தளை,தாமிரம், முதல்...
    Easy to clean siver pooja articals
    • 2 ரூபாய் செலவிலும் வெள...

Komentáře • 60

  • @smkd_saimoneykandangaming9673
    @smkd_saimoneykandangaming9673 Před 5 měsíci +3

    சூப்பர் மாமி.புது பாத்திரம் போல் ஜொலிக்கிறது.நன்றி .மகளிர் தின நல் வணக்கங்கள் மாமி.❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 Před 4 měsíci +2

    ராவ் ஜி மாமி வணக்கம் சூப்பர் 👍🌺 idea 💡நல்ல இருக்கு
    நமஸ்காரம் 😊

  • @narayananjothi2635
    @narayananjothi2635 Před 5 měsíci +1

    அருமையான பதிவு. நன்றி மேடம்.

  • @vimalaanbu7144
    @vimalaanbu7144 Před 5 měsíci +1

    Very useful tips 🙏

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO Před 5 měsíci +1

    Adada palaperoda kaigal ithanaala paathugapavum Vali illamayum irukkum.. easy ah poiduthu very surprised super tips ma the the best tips nandrigal kodi🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏💐💐🥰🥰

  • @user-fj6yp2ob8o
    @user-fj6yp2ob8o Před 5 měsíci +1

    Very useful tips. I will try.

  • @mohankalyani2707
    @mohankalyani2707 Před 5 měsíci

    Very useful tips thank you

  • @deepasudhakar5450
    @deepasudhakar5450 Před 5 měsíci +1

    Very useful thanks

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Před 4 měsíci

    Super tips mami will try

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 Před 5 měsíci

    You are always rocking.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 5 měsíci +1

    Super Mami 👍😊

  • @saisaranya3576
    @saisaranya3576 Před 17 dny

    Fantastic ma nice...... 🙏🏻🙏🏻🙏🏻💐💐

  • @ramaarangaraj3455
    @ramaarangaraj3455 Před 5 měsíci

    Nice idea

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Před 5 měsíci +1

    எங்கள் வீட்டில் இப்படி தான் செய்வார்கள்.

  • @ranjani1111
    @ranjani1111 Před 4 měsíci

    Super ma'am❤

  • @lakshmir4579
    @lakshmir4579 Před 5 měsíci

    Super mami

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml Před 2 měsíci +1

    அம்மா🙏🙏

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 Před 5 měsíci

    Nice

  • @haripriyachandramouli8910
    @haripriyachandramouli8910 Před 5 měsíci

    Useful and can be easily followed 👌Thanks for sharing 🙏

  • @nirmalagururajan3537
    @nirmalagururajan3537 Před 5 měsíci

    Very useful tips Thank u ma

  • @Arsh140
    @Arsh140 Před 5 měsíci

    Awesome. Thank you very much 🙏🙏🙏

  • @abirami.aaradhana.r
    @abirami.aaradhana.r Před 5 měsíci +1

    Neenga legend mami i learnt so many things from you.pooja videos niraya podunga

  • @saisaranya3576
    @saisaranya3576 Před 13 dny

    I tried this method ma really wonderful thank you ma🙏🏻

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 13 dny

      இந்த method நான் சென்னை வந்த பிறகு தான் முயற்சி செய்தேன்.மிக மிக சுலபமாகவும்,தாமிர ,பித்தளை பாத்திரங்கள் மிக பளிச்சென இருக்கிறது.தயவு செய்து உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த vedio share செய்யுங்கள்.முயற்சி செய்து பார்த்து comment பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 Před 5 měsíci +1

    Soooper Sister. 🎉🎉🎉

  • @user-go7zt7sh3h
    @user-go7zt7sh3h Před 5 měsíci

    Thankyou madam 🙏

  • @lalitham3856
    @lalitham3856 Před 5 měsíci

    Superb. Good idea. Time consumption for cleaning.

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 Před 5 měsíci

    Nice tips easy cleaning 👌👌👍👍

  • @CS_onYoutube
    @CS_onYoutube Před 5 měsíci

    Thank you mam... silver pooja items kum idhu madhri easy cleaning tips sollunga mam

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 5 měsíci

      Already posted. please watch this link
      m.czcams.com/video/eQdEh4E3aAA/video.html

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. Před 4 měsíci

    🙏🙏

  • @hemalathag4384
    @hemalathag4384 Před 5 měsíci

    Hi mam, how are you, thank you for your useful tips

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Před 5 měsíci

    Wonderful tips mami.
    Velli vilakku eppadi clean pannuvadhu?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 5 měsíci

      Already posted.link கொடுக்கிறேன்.பார்க்கவும்
      m.czcams.com/video/eQdEh4E3aAA/video.html

  • @vidyarajkumar9274
    @vidyarajkumar9274 Před 4 měsíci

    Super

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 Před 5 měsíci

    Very useful, can we use this for பித்தளை Swamy vigraham athuvum palichunu irukuma
    Please clarify my doubt

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 5 měsíci

      கண்டிப்பாக.மிக மிக சுத்தமாக இருக்கும்.

  • @punithavathisureshkumar6106
    @punithavathisureshkumar6106 Před 5 měsíci

    Mam one request please
    Kindly share how to store sambar powder thania powder and chilli power (mill ground) atleast for 3 months.
    With in 15 day all three powder turned green with fungus for me

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 5 měsíci +1

      மிஷினில் அரைத்து வந்த பிறகு நன்றாக சூடு தணியும் வரை ஆற வைக்க வேண்டும்.இப்படி செய்தாலே போதும்.தேவைபட்டால் எல்லா பொடிகளிலும் கொஞ்சம் உப்பு கலந்து வைத்து விட்டால் வண்டு வராது.நீங்கள் குளிர் பிரதேசத்தில் இருந்தால் ஒன்று fridge ல் வைக்கவும் அல்லது பிளாஸ்டிக் கவரில் காற்று போகாமல் சீல் செய்யவும்.

  • @rajiranganathan9518
    @rajiranganathan9518 Před 5 měsíci

    Herbal hair dye tips podungo mami

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 5 měsíci

      Already posted.link கொடுக்கிறேன்.பார்க்கவும்
      m.czcams.com/video/UV8k_YSN4V8/video.html

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 Před 5 měsíci +1

    Madam used lemon peels இப்படி seiyalama athoda konjam Fresh Lemons இது போல cut panni potu seiyalama

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 5 měsíci +1

      நான் தான் vedio வில் சொல்லி இருக்கிறேனே.செய்யலாம் என்று.

  • @roopanarasimhan6134
    @roopanarasimhan6134 Před 4 měsíci

    For silver how do we clean? Thx for the above tips❤

  • @parimalamurthy708
    @parimalamurthy708 Před měsícem

    There are so many vinegars. Which vinegar should we use

    • @radharamarao8334
      @radharamarao8334  Před měsícem

      Synthetic vinegar.வினிகர் இப்படி சேர்க்கும் போது லெமன் ஜூஸ் நிறைய கிடைக்கும்.ஃவங்கஸ் வராது.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Před 5 měsíci +4

    ரொம்ப தேங்க்ஸ் useful tips மாமி. அது சரி.. அந்த லெமன் கலவை...எவ்ளோ நாள் வெச்சு கலாம்? Bad smell வராதா..??!!

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 5 měsíci +5

      வினிகர் சேர்ப்பதால் வருடம் ஆனாலும் கெடாது.இப்படி தான் ஊறுகாய் செய்கிறார்கள்.

  • @radhamurthy6709
    @radhamurthy6709 Před 4 měsíci +1

    Very nice and useful mamy.please put how to polish Silver.small small God statue,pancha patras etc.

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 4 měsíci

      Please watch this video link
      m.czcams.com/video/eQdEh4E3aAA/video.html