நடிகைகளுடன் படு நெருக்கம்.!மாமியாரால் ஏற்பட்ட மனக்கசப்பு.! | GV Prakash | Saindhavi

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
    ********** நடிகைகளுடன் படு நெருக்கம்.!மாமியாரால் ஏற்பட்ட மனக்கசப்பு.! | GV Prakash | Saindhavi
    #newstamil24x7 #gvprakash #saindhavi #marriagelife #divorce
    #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 539

  • @umakamaraj2777
    @umakamaraj2777 Před 26 dny +595

    நல்ல மனைவியின் இழப்பு இப்போது புரியாது அவருக்கு புரியும் போது காலம் கடந்து போயிருக்கும். ஆழ்ந்த அனுதாபங்கள் ஜிவி பிரகாஷ்

    • @Dancingbabyr
      @Dancingbabyr Před 25 dny +5

      Correct😢

    • @neeldani7450
      @neeldani7450 Před 25 dny +3

      Vera evalaavathu kidaippa. Aambalaikku onnum periya kashtam illai innoru kalyanam panna. Pennukku thaan divorce aanaa innoru kalyanam aagarathu kashtam.

    • @shatamil9186
      @shatamil9186 Před 24 dny +3

      correct...

    • @user-xl8pm4sn2d
      @user-xl8pm4sn2d Před 22 dny +3

      Correct

  • @sahadevansahadevan4837
    @sahadevansahadevan4837 Před 26 dny +758

    சைந்தவி ரொம்ப நல்லவங்க

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před 26 dny +323

    தனுஷ் கூட சேந்தவன் எவனும் உருப்பட மாட்டான் போல.....ஜிவி நல்ல வாழ்க்கை .... இருக்கும் போது அதோட அருமை தெரியாது.....காலம் அதை உணர்த்தும்..... ஜிவி நீ தான் unlucky...... ஒரு நல்ல வாழ்க்கை மிஸ் பண்ணிட்ட......

  • @iniya2021
    @iniya2021 Před 26 dny +176

    சைந்தவி மேடம் நான் உங்களை ஜீ தமிழ் சரிகமபவில் தான் பார்த்திருக்கிறேன் 🎉உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் 😍😍😍

  • @gracyrani3886
    @gracyrani3886 Před 26 dny +589

    அந்த பொண்ணுதான் இவனை ரொம்ப காதலித்து மணம் செய்து கொண்டார் ஆனால் அவன் காசு பணம் வரவும் ஹீரோயின் பின்னாடி ஒடிட்டான்

  • @BalaG59
    @BalaG59 Před 26 dny +525

    த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் நடிக்கும் போதோ அவன பத்தி தெரிந்து கொண்டிருந்திருக்கலாம்.

  • @vickyparthiban3823
    @vickyparthiban3823 Před 26 dny +289

    எனக்கு தெரிந்த ஒரு நபர் கூறுகையில், சைந்தவி நீண்ட காலமாக ஜி வி பிரகாஷ்குமார்யை மாற்ற முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால் ஜி வி அதை கொஞ்சம் கூட மதிக்கவில்லை. சைந்தவி எடுத்தது நல்ல முடிவு . சைந்தவி தன் குழந்தையுடன் நிம்மதியாக வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    • @atianataraj524
      @atianataraj524 Před 25 dny +1

      hello madam u cant blame him always there will be mistake s the other side this happens in normal family but it want come out this media people will elborbate big news so that .....

    • @shriipriya7936
      @shriipriya7936 Před 25 dny +11

      ​@@atianataraj524gv said in all interviews that saindhavi loves him so much..she is too possessive and asked him to not act in liplock scenes ..but in his movies sure shot it's too vulgar ...how can she tolerate that

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj Před 25 dny +167

    ஜிவி பிரகாஷ உடன் அந்த பெண் இவளோ நாள் சாலித்து கொண்டு வாழ்ந்ததே பெரிய விஷயம் இவன் நடிக்கும் படமெல்லாம் " A " படம்

  • @lalithadharun176
    @lalithadharun176 Před 26 dny +567

    எந்த ஒரு தன்மானம் உள்ள பெண்ணாலும் உண்மையாக வாழ்ந்த பெண்ணாலும் துரோகங்களை தங்கிக்கொள்ள முடியாது குழந்தைதான் பாவம் பெற்றோர் அரவணைப்பு என்பது இருவரினதும் ஒருவரது அல்ல இறந்து விட்டால் பரவாயில்லை இருந்தும் இல்லாமல் இருப்பது கொடுமை 😢

    • @user-pb2eg5zq3t
      @user-pb2eg5zq3t Před 26 dny +11

      Ippadithan enga veetula en husbandmm ennakku 2daughters ennala onnum panna mudiyala en pasangallukkaga adjust panni irukkaen 18yrs marraige aagivittathu life ippa vendam ennakku exthan mukkiyam sollitaru

    • @KarthiudayKarthiuday
      @KarthiudayKarthiuday Před 26 dny +5

      Correctly said en lifelayum same pb enalayum atha accept panikamudila..v also seperate he married tat girl

    • @user-nz9og4ye7t
      @user-nz9og4ye7t Před 26 dny +5

      Enna panarathu ean husband eppati than neraya thapu panararu baby is erukainga 😢😢

    • @lalithadharun176
      @lalithadharun176 Před 26 dny

      @@user-pb2eg5zq3t kids ஓட தனித்து வாழ முடியும் என்ற சூழல் உள்ளவர்கள் பிரிகிறராகள் நம்மை போல் அப்பாவிகள் சகித்து கொண்டு வாழ்கிறோம் என்ன செய்ய நமக்கு குழந்தைகள் எதிர்காலம் முக்கியம் இல்லையா நாம் பிறந்து வளர்ந்த சூழ்நிலை அப்படி 😞😞😞

    • @senthilvadivu403
      @senthilvadivu403 Před 26 dny +2

      உண்மை தாங்க

  • @user-lp6jf9bk7g
    @user-lp6jf9bk7g Před 26 dny +313

    Gv பிரகாஷ் சரியில்லை

  • @sahadevansahadevan4837
    @sahadevansahadevan4837 Před 26 dny +759

    எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இவன் மேல்

  • @chittu390
    @chittu390 Před 26 dny +237

    காசு பணம் அதிகாரம் அழகு..... இல்லைனாலும் Normal person life - தான் நிம்மதியான life❤

  • @saranyagopal7317
    @saranyagopal7317 Před 26 dny +141

    சைந்தவி பாவம்.... எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாங்க....

  • @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454

    இழப்பு ஜிவிக்கு தான் நல்ல மனைவியை நல்ல வாழ்க்கையை இழக்கிறான் மாமியார் சரியில்லை என்றால் தனி குடித்தனம் போகவேண்டியது தான

    • @chitrabalasubramaniam5978
      @chitrabalasubramaniam5978 Před 25 dny

      Well said 😂

    • @andril0019
      @andril0019 Před 24 dny

      அதான பிச்சையா எடுக்குறான் தனியா இருக்க வேண்டியது தான, மாமியாரையா கட்டிருக்கான்! இவன் பொருக்க வசதியா இருக்குன்னு அத்துவிடுறான்!

    • @neeldani7450
      @neeldani7450 Před 24 dny +2

      Muthalaavathu gv maamiyaar udan etharku irukka pogiraar. Amma veettil irunthiruppaar, illayaanaal thanikudithanam irunthiruppaar.

    • @tamilan454
      @tamilan454 Před 20 dny

      விட்டா தான...

  • @singlepasanga90s
    @singlepasanga90s Před 26 dny +126

    இளமையும் பணமும் இருக்கும் போது இனிக்க இனிக்க கல்யாணம் முதுமை வரும் போது வலியும் தனிமையும் புரியும்

  • @manikandan566
    @manikandan566 Před 26 dny +341

    சினிமாவில் hero வாழ்க்கையில் zero.

    • @neeldani7450
      @neeldani7450 Před 26 dny +16

      Etho naalu padathula hero. Double hero subject la oru hero. Aanaa manasula superstar nu nenappu.

  • @piraththanaachu458
    @piraththanaachu458 Před 25 dny +43

    சைந்தவி அக்கா ரொம்ப பிடிக்கும் ❤❤❤அவங்க ரொம்ப நல்லவர் ❤❤❤❤

  • @rajkumart8641
    @rajkumart8641 Před 26 dny +203

    பொம்பள பொறுக்கி அவன் பிள்ளை பெற்று கொள்ளாமல் இருந்திருக்கலாம்

    • @user-pr9bn6cv4f
      @user-pr9bn6cv4f Před 25 dny +1

      😊appo ambalaporukki kalum kollywoodla irukkanga thane

    • @AB-ce3nn
      @AB-ce3nn Před 25 dny +2

      Aama paavam antha papa, ivan enna da na adhalaam paarkaama ippadi panraan

  • @ayteaja9167
    @ayteaja9167 Před 25 dny +27

    Saindhaivi is a good and soft character he spoiled her life

  • @sangeeraja8034
    @sangeeraja8034 Před 26 dny +205

    Hero aagi nasama poittan

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 Před 26 dny +49

    Congratulations for the good decision. Saindhavi! Get back to your form. You are your identity. Please don't lose yourself. God bless you Saindhavi.

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Před 26 dny +1422

    சைந்தவிக்கு ஏற்றவன் அல்ல GV பிரகாஷ்

    • @VijayaLakshmi-kq8lp
      @VijayaLakshmi-kq8lp Před 26 dny +26

      Yes

    • @jayalakshmis8567
      @jayalakshmis8567 Před 26 dny +27

      Yes,yes.poruthame illa.

    • @51944
      @51944 Před 26 dny

      பொறுக்கி நாயை காதலித்தால் வாழ்க்கை இப்படிதான் இருக்கும்.

    • @DV-005
      @DV-005 Před 26 dny +74

      Neriya old interviews la enakku feel agirukku. She'll give him lot of respect and lot of love, she's only in the giving side. Avanga love ah GV value panra maariye irukathu neriya idathula

    • @subbulakshmi8265
      @subbulakshmi8265 Před 26 dny +47

      @@DV-005 correct.. me too felt that. Saindavi very sweet and innocent girl

  • @sureshshankar4522
    @sureshshankar4522 Před 25 dny +41

    பாவம் குழந்தையோட நிலமையை யோசிக்கும்போது வருத்தமளிக்கிறது

  • @BestTamilStatus
    @BestTamilStatus Před 26 dny +156

    நல்லவன் போல ஊருக்குள் காட்ட முயல்பன் எல்லாம்
    பொம்பளை பொறுக்கி தான் இருப்பாங்க போல 😂

  • @rameshg8539
    @rameshg8539 Před 26 dny +57

    இப்ப தெரியாது செய்த துரோகம்..
    காசு, பணம் இருந்தாலும்..
    வயசான காலத்தில்

  • @jyothiv7925
    @jyothiv7925 Před 26 dny +88

    A quiet and composed saindhavi can be happy now .she can continue to improvise the talent God has given her and lead a peaceful life

  • @gracyrani3886
    @gracyrani3886 Před 26 dny +120

    பேச்சளர் படமே அவனுக்கு சாட்சி காம கொடூரன்

  • @deepap4351
    @deepap4351 Před 25 dny +16

    Saindhavi is too good and calm. GV is going to miss her in his future.

  • @geethanarayanan1695
    @geethanarayanan1695 Před 25 dny +33

    Saindhavi is very talented and grounded human being..

  • @jothimani9294
    @jothimani9294 Před 26 dny +48

    ஒரு ஆம்பளை ஷகீலா மாதிரி பிட்டு படம் நடிசசா இப்படி தான் ஆகும் எல்லோரும் ஆரம்ப கட்டத்தில் அந்த மாதிரி படம் தான் பண்ணினாங்க ஆனாலும் ஒரு கதை தேர்வு பண்ணி நடிக்கனும அப்படியும் ஒரு படம் ஓடறது இல்லை

  • @user-wc4kp5bh8n
    @user-wc4kp5bh8n Před 25 dny +29

    Be strong saindhavi
    You are a wonderful person. Take care of your health and my
    blessings to baby😢

  • @kotavijayalakshmi6235
    @kotavijayalakshmi6235 Před 26 dny +134

    Gv konjam over ra dan pandraru,music Director ra mattum irudirkalam

  • @priyams1990
    @priyams1990 Před 26 dny +44

    Best music director to actor is Vijay Antony sir

  • @Nithya_03
    @Nithya_03 Před 26 dny +51

    Gv prakash எப்போது காதநாயகன் ஆணரோ அப்போவே தெரிந்துவிட்டது

  • @ThihaSasi
    @ThihaSasi Před 25 dny +21

    தற்போது இவன் நடித்துள்ள அனைத்து படங்களிலும் பெண்களை அதிகமாக நெருங்கி நடித்து வருகிறான் இவன் சரி இல்லை பாடகி சைந்தவி பாவம்

  • @kousesri8769
    @kousesri8769 Před 26 dny +50

    இவருக்கு அந்த பெண் கிடைக்க முற்பிறவி பலன் இனி நல்ல பிறவியாக வாழ்வது?

  • @yathrakarki7837
    @yathrakarki7837 Před 26 dny +125

    Isai amaipalar iruntha varaikum nalla than irrunthar

  • @ThanusriBalakumar
    @ThanusriBalakumar Před 25 dny +23

    நல்ல மனைவியை இழந்துட்டான் Gv

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 Před 25 dny +13

    Gv பிரகாஷ் படங்களை பார்த்தாலே தெரியும் அவர் நல்லவர் அல்ல

  • @janardhanu5813
    @janardhanu5813 Před 26 dny +42

    GV prakash as music director 🔥🔥🔥 as Hero 🤡🤡🤡

  • @ramaasridhar7971
    @ramaasridhar7971 Před 25 dny +12

    சைந்தவி நல்ல பெண்.இனியாவது நல்லபடி வாழட்டும்.

  • @velayuthamdevanand4840
    @velayuthamdevanand4840 Před 26 dny +121

    மன்மத ராசா பய அவனோட வேலைய ஆரம்பிச்சுட்டான் 😏

  • @ramathirumalai1211
    @ramathirumalai1211 Před 25 dny +8

    Saindavi very talented.god support her

  • @savetrees109
    @savetrees109 Před 25 dny +10

    மகன்கள் செய்யும் தவறை தாய் மார்கள் தண்டிக்காததால் தான் அவர்கள் வாழ்க்கை பின்நாளில் பெரும் கஷ்டங்களில் அமைகிறது

  • @sankarikk9286
    @sankarikk9286 Před 25 dny +9

    Saondavi not only talented but also Very humble person.

  • @ramananm1293
    @ramananm1293 Před 26 dny +38

    பிரகாஷ் கடவுளால் தண்டிக்கப்படுவான். சைந்தவி குருவாயூரப்பன் பக்தை மனைவியயின் அருமை முதுமையில் தெரியும்

  • @vmv1544
    @vmv1544 Před 25 dny +9

    He never liked any of her insta posts, but she likes all of his posts till last month

  • @meenameena4752
    @meenameena4752 Před 26 dny +13

    Romba kastama iruku

  • @user-gt3pn9cl1d
    @user-gt3pn9cl1d Před 26 dny +38

    பணம் அபரிமிதமாக வந்தாலே பலரின் நிலை இதுதான்.

  • @radharamani7154
    @radharamani7154 Před 24 dny +4

    Saindhavi is a good girl. I knew her before her marriage. She used to sing for us
    She has a meladeous voice.

  • @tamilan454
    @tamilan454 Před 20 dny +3

    நல்ல மனைவி தன் அம்மாவின் தலையீடு குடும்பத்தில் அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..இல்லைன்னா டைவர்ஸ்தான் ஆகும்..

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 Před 26 dny +25

    All cinema divorces related to dhanush?

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Před 25 dny +6

    Saithavi very dicipline wish if she is happy in separation rather sticking together with hatred. It's their personal God bless her beautifull voice will give her great carrier.

  • @PerumPalli
    @PerumPalli Před 24 dny +2

    *Such a Awesome Pair* பாவம்

  • @SquishyPuff12373
    @SquishyPuff12373 Před 26 dny +132

    ஏன்டா கதை விட்டாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா..
    இடதுசாரி, வலதுசாரி ன்னு
    அவனுக்கு தெரிஞ்சது பொம்பள சாரி..

  • @Sowmya.36936
    @Sowmya.36936 Před 25 dny +5

    Right decision Saindavi

  • @srivatsanney
    @srivatsanney Před 26 dny +54

    Better these actors don't marry at all and spoil women's lives.

    • @maha9179
      @maha9179 Před 25 dny +8

      Exactly !

    • @SweDee615
      @SweDee615 Před 25 dny +4

      Well said. Rogues kuu edhukku marriage? Why should spoil a good woman's life??

  • @MohanSabari-uw4ft
    @MohanSabari-uw4ft Před 25 dny +4

    She's called gv is paapa. 😢❤ 💔

  • @seethas865
    @seethas865 Před 26 dny +51

    Konjam doubt varum pode kulanda pethukama irundirkalam. Late ah dan porandadu kulandu ipo recent ah. Pavam avanga ponnu. Saindavi decision Correct dan.

    • @subbulakshmi8265
      @subbulakshmi8265 Před 26 dny +10

      illa bro. Kulandhai than ipo avungaluku aaruthal. Kulandaiyum illana romba thanimaila irupanga

    • @shankariravi9462
      @shankariravi9462 Před 26 dny +1

      Iyyo illama, kuzhandhaidhan pavam.

    • @kavi1501
      @kavi1501 Před 25 dny +2

      The child will face lot of negative comments , poor thing

    • @seethas865
      @seethas865 Před 25 dny

      @@kavi1501 that's what I wanted to say, nga.

    • @neeldani7450
      @neeldani7450 Před 22 dny

      Kuzhanthai piranthaal ellaam sariyagi vidum endru thaan ninaithirupaar.

  • @surenanju2687
    @surenanju2687 Před 26 dny +9

    Enaku therinja Srilanka ka singer oruthan gv ya meet panna pona avan mathikavae illa romba attitude thimir but u1 romba casual la pesuneram sainthavi nalla ponnu ❤

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 Před 26 dny +2

    Good! I like this 🎉🎉🎉

  • @jfarvine5096
    @jfarvine5096 Před 26 dny +1

    Its very hurting

  • @user-xp6gk5gm2t
    @user-xp6gk5gm2t Před 26 dny +60

    இவன் ஓல் மன்னன் னு நெனைக்கிறேன் 🤪

  • @user-db7nt7xo5v
    @user-db7nt7xo5v Před 26 dny +11

    Already iam also thinking this is late G v Prakash isa not a suitable person

  • @vmv1544
    @vmv1544 Před 25 dny +6

    Never ever a maamiyar would seperate two independent and 20 years love couple
    😡 Don't spread fake news with maamiyar topic

  • @gopigemini9904
    @gopigemini9904 Před 25 dny +6

    Rip - GV Prakash

  • @divyagowtham4023
    @divyagowtham4023 Před 25 dny +15

    கொரங்கு கைல பூ மாலை. கொரங்கு gv. சைந்தவி பூ மாலை.

  • @drjayaram3462
    @drjayaram3462 Před 25 dny +1

    Why BGM?

  • @Riy574
    @Riy574 Před 26 dny +12

    Whoever dhanush friend they will divorce

  • @PraveenKumar-iw8ej
    @PraveenKumar-iw8ej Před 26 dny +1

    His this news channel or ?

  • @user-jq8gu9ub8m
    @user-jq8gu9ub8m Před 26 dny +28

    மோசமான நடிகன்

  • @sholavandan81
    @sholavandan81 Před 26 dny

    Good for the world!

  • @sundarsubha7915
    @sundarsubha7915 Před 24 dny +3

    20 வருடம் கழித்து உன் வாழ்க்கை தெரியும்.
    சிறுவயது தோழி,
    அன்பான நல்ல ஒரு தேவதையை இழந்து விட்டாய்.
    என்று நீ நடிக்க துவங்கினாயோ அன்றே உன் வாழ்க்கை அழிந்துவிட்டது.
    பல நூறு கோடி பணம் உன்னிடம் இருக்கும்.
    நினைத்தவுடன் உன்னைச் சுற்றி பல நூறு பேர் இருப்பர்.
    நல்ல வாழ்க்கைத் துணை இல்லாத நீ அனாதை தான்.

  • @pakerathysathursan
    @pakerathysathursan Před 26 dny +25

    இது நாட்டுவளர்ச்சிக்கு மிகமுக்கியமான செய்தி

    • @mrbadking1230
      @mrbadking1230 Před 26 dny +18

      apa y paakureenga...poyitu naada develop pandra velaya paarunga

    • @BK1997ap
      @BK1997ap Před 26 dny +4

      Ungala mari naatupatru adhigam ulavaruku don't recommend channel option iruku adha kuduthu poda venna

    • @SweDee615
      @SweDee615 Před 25 dny

      ​@@mrbadking1230counter comment super

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Před 26 dny +1

    Perfect video😂😂😂

  • @ruby75789
    @ruby75789 Před 25 dny +4

    He is 😡😡😡
    She is ❤❤❤

  • @archana8791
    @archana8791 Před 26 dny +48

    In this way, we admire A.R. Rahman,( when he doesn't mix personal and professional life).Why can't the music director's be a music composers alone? What's the necessity to chose acting? This celebrity status and always staying in limelight ends in failure attempt.

    • @subhashinic6080
      @subhashinic6080 Před 26 dny +4

      Because these music directors cant just stay humble with their earnings from music. These ppl are so greedy to earn more n more and start milking money thru acting, however they've no responsibility as to what conten they present, they are evn rdy to act in such A rated films. One such big eg is GV
      Had he stayed in his place, atleast he could've now been in another horizon in the music field.

    • @jayanthin3834
      @jayanthin3834 Před 26 dny +16

      Legendary singer SPB was also an actor dubbing artist etc they didnt cross limits it was a profession there is a line of limit

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd Před 26 dny +10

      ​@@jayanthin3834 well said..discipline is everything

  • @elakkiya.e1066
    @elakkiya.e1066 Před 26 dny +2

    I like very much sainthavi mam💖

  • @kamarnissa2570
    @kamarnissa2570 Před 24 dny +1

    G v prakash missed a gem

  • @nethranmom5180
    @nethranmom5180 Před 24 dny

    Yes

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Před 26 dny +144

    அவளுக்கு கணவன் வேண்டாம்
    அவனுக்கு மனைவி வேண்டாம்
    குழந்தைக்கு இருவரும் வேண்டுமே

    • @gracyrani3886
      @gracyrani3886 Před 26 dny

      இப்படி ஒரு தந்தை வேண்டவே வேண்டாம்

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Před 25 dny +26

      Andha ponnu sokka thangam. Ivanthan sari illa. Andha ponnum evalow naalthan sagichikittu pogum.

    • @gracyrani3886
      @gracyrani3886 Před 25 dny +9

      @@mountainfallswater4703 that's correct

    • @AB-ce3nn
      @AB-ce3nn Před 25 dny +8

      Saindhavi kidaika ivan punniyam pannirukanum,
      ivan vulgar movies kissing scenes la nadichitu ippo jolly ah irukalaam aana pinaadi ippadi oru wife ah illanthutome nu puriyum

  • @Selftalent267
    @Selftalent267 Před 26 dny

    எத்தனை நாள் இந்த நியூஸை போடுவீங்களா😢

  • @nesannesan6257
    @nesannesan6257 Před 26 dny +4

    Last time actors only got attitudes issue . Now music director also got many issues .. anirudh .. gv Prakash... D.imman

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 25 dny +6

    சினிமாக்காரர்களுக்கு இதெல்லாம் சகஜம்

  • @kaleelnoor7868
    @kaleelnoor7868 Před 25 dny

    Its correct decision 👍

  • @yathrakarki7837
    @yathrakarki7837 Před 26 dny +24

    Panam vanthala problem than

  • @keerthanakarthikeyan8893
    @keerthanakarthikeyan8893 Před 26 dny +9

    He spoils his life because of actor g.v prakash

  • @kalaivanim9319
    @kalaivanim9319 Před 24 dny +2

    இவனை இனிமேல்
    திருத்துவது கஷ்டம்
    நீ நல்ல குழந்தை நல்லா இருப்படா
    தைரியமா இரு மா

  • @vasanthikrish1624
    @vasanthikrish1624 Před 25 dny +2

    என்னடா இது
    அவசரமாக கல்யாணம் பண்ணிக்கவேண்டியது .கொஞ்ச காலத்திலேயே விவாகரத்து .வாழ்கையின் அர்த்தம் புரியவில்லை . கிடைத்த நல்ல வாழ்கைய சந்தோஷமா வாழ பழகிக்கவும்

  • @imrightcb
    @imrightcb Před 26 dny +2

    Sachin..

  • @Kanmanikuganeashwaran-gs3pr

    Music, podama, padam, nadika, vanthatu, than, karanam.

  • @ramkumarr2617
    @ramkumarr2617 Před 25 dny +1

    Normal life is only best parement no divorce no problem because all of them middle class have unity of their family etc

  • @lotus5295
    @lotus5295 Před 25 dny +3

    இவனெல்லாம் யாருக்குத்தான் உண்மையா இருப்பான் ? PWD.

  • @Anisugin
    @Anisugin Před 25 dny +3

    Husband wife nadula amma appa vanthalea divorce than

  • @revathishankar946
    @revathishankar946 Před 25 dny +1

    Ivanga life ellam ipdi dan irukkum Middle class happy life is the best always

  • @user-yr7tc9vj8d
    @user-yr7tc9vj8d Před 25 dny +3

    இவர்களின் பிரிவுக்கு மாமியார் ஏன் தலையிடனும் அவர்கள் இருவரும் பேசியிருக்கலாம் . இவர்களின் குழந்தை தான் பாதிக்க படும்

  • @PONNUS.244
    @PONNUS.244 Před 17 dny

    Saindavi akka romba pidikum🥰akka

  • @radhav4931
    @radhav4931 Před 26 dny +15

    ரொம்ப அவசியம் இந்த பதிவு. கவலைபட எவ்வளவோ இ௫க்கு

    • @suriyaj1581
      @suriyaj1581 Před 26 dny +8

      Indha comment romba avasiyam kelambu

    • @Endrum_Indian
      @Endrum_Indian Před 26 dny +3

      நீ sollu pakalam

    • @AB-ce3nn
      @AB-ce3nn Před 25 dny +2

      Appo poi kavala pada vendiyadhu thaane comment section la ummaku enaya velai

  • @Sandy_sss
    @Sandy_sss Před 25 dny +1

    They should consider being together for their beautiful child. Anything can b soughted out by spending time speaking to each other. Family interference should not spoil their life. They are a very cute and talented couple. Let god b with you all and bless your family