Video není dostupné.
Omlouváme se.

Elisabeth Elliot - Short Biography - Tamil - எலிசபெத் எலியட்

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2024
  • எலிசபெத் எலியட் (1926 - 2015) திறமையான எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், மொழியியலாளர். அவருடைய கணவர், ஜிம் எலியட் நற்செய்தி அறிவிப்பதற்காகாக 1956இல் கிழக்கு ஈக்குவடாரில் அமேசான் வடிநிலத்தில் வௌராணி செவ்விந்தியர்களைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவர்களால் ஈட்டியெறிந்து கொல்லப்பட்டார். பின்னர் எலிசபெத் தன் கணவரைக் கொன்ற ஆதிவாசிகளுக்கு நற்செய்தி அறிவிக்கத் தன் கைக்குழந்தை வலேரியுடன் அங்கு மிஷனரியாகச் சென்று, இரண்டு ஆண்டுகள் அவர்களோடு வாழ்ந்தார். தென் அமெரிக்காவில், ஈக்குவடாரில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்து அங்கு பல்வேறு பழங்குடியினருக்கு நற்செய்தி அறிவித்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்குத் திரும்பிய அவர், இருபத்தைந்து புத்தகங்கள் எழுதினார். பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையே உரையாற்றினார். எலிசபெத் தன் எழுபதுகளில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தன் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.
    tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

Komentáře • 56

  • @indiramk3088
    @indiramk3088 Před rokem +1

    அருமையான பதிவு தேவன் நாமம் மகிமைப்படுவதாக மிஷ்னரி எலிசபெத் எலியட் அவர்களின் விசுவாச வாழ்க்கை வரலாறு அநேகரைஉயிர்ப்பிக்கட்டும் ஆமென் 🙏🙏🙏🙌🏻🙌🏻🙌🏻🙌🏻👍👍👍👍👍👍👍

  • @gayatrigarden9310
    @gayatrigarden9310 Před 7 měsíci

    Your voice makes heart melting uncle.
    God bless

  • @EluzebethRanjani-ze2nm
    @EluzebethRanjani-ze2nm Před 6 měsíci

    Praise the Lord

  • @MartinRobert-jn3kz
    @MartinRobert-jn3kz Před 3 měsíci

    Realy Very Very Good Parents So They Are Train Holy Life & Daily Bible Reading & Daily Family Prayer Meeting & Each An Every Week Gone Church Chennai Tamilan.

  • @banumathisingaram8996

    சிறந்த ஊழியக்காரர்.நன்றி பிரதர் .

  • @santhoshruban-uc8vj
    @santhoshruban-uc8vj Před rokem +1

    Your voice is awesome uncle. Keep doing more life histories of missionaries. We are awaiting for this uncle. God bless you abundantly. 🎉❤

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před rokem +2

      Thank you, I will

    • @meenakumari2996
      @meenakumari2996 Před 11 měsíci +1

      Dear Sir, Please give us more Missionnaire Life Histories.
      We really appreciate and Thank
      You for thé Good and Hard work
      You are doing.
      JESUS BLESS YOU 🙏

  • @c.s.agapeyazhiniandsantojo8226

    Thanks for your great efforts.keep going. Words will do miracles because we have word of God. Ur voice and pronounciation is deep. Ur work is priceless. Movitivating and blessings to me.

  • @hometour3579
    @hometour3579 Před rokem +1

    மனதார நன்றி சகோதரரே

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před rokem

      எத்தனை திரளான சாட்சிகள்!

  • @swamipillaidharmaraj9431

    VERY WONDERFUL MESSAGE THANK GOD.

  • @mohanaaruliah7269
    @mohanaaruliah7269 Před rokem

    Thank you so much for sharing with us sir!
    I thank god for these missoneries selfless life for Christ ❤❤❤❤❤

  • @Jeyakumar-1986
    @Jeyakumar-1986 Před rokem

    Useful for all, Glory to God, thank you brother, God bless you.

  • @ptirzah7293
    @ptirzah7293 Před rokem

    Amen amen amen glory to jesus ❤❤❤❤

  • @rev.charlesnarman8187

    உங்களின் தமிழ் மிக அழகு. தங்களின் இந்த இனிய மொழி நடை பரிசுத்தவான்களின் வாழ்வை நாங்களும் வாழ எங்களை இழுக்கிறது (அழைக்கிறது). நன்றி.
    தங்களை காரல்மார்க்ஸ் (சென்னை) மூலம் அறிந்தேன்.

  • @gomathijaba7756
    @gomathijaba7756 Před 9 měsíci

    Amen 🙏

  • @meenakumari2996
    @meenakumari2996 Před 11 měsíci +1

    SUFFERINGS WHICH THE
    MISSIONNAIRES ARE UNDERGOING
    FOR OUR LORD IS INCOMPARABLE
    TO ALL THE SERVICES THAT WE
    ARE DOING TO OUR GOD. 🙏🙏🙏

  • @jawaharnix
    @jawaharnix Před rokem

    Ungal muyarchi nallathu. வாழ்த்துகள்

  • @anvibuffer5459
    @anvibuffer5459 Před rokem +1

    God bless you brother 🙌

  • @sujievanjaline7109
    @sujievanjaline7109 Před rokem

    Thank you so much

  • @florencekamalam9044
    @florencekamalam9044 Před rokem

    Really superb

  • @sumathisumathi805
    @sumathisumathi805 Před rokem

    Thank you pastor

  • @antonyjohn215
    @antonyjohn215 Před rokem

    Praise the Lord brother

  • @pusparani292
    @pusparani292 Před rokem

    Nice messages keep up your ministry

  • @emeldalizy2172
    @emeldalizy2172 Před rokem

    Thank you Jesus

  • @amalagetcyamala340
    @amalagetcyamala340 Před 7 měsíci

    Thankyou pa

  • @bro.vijaymartin
    @bro.vijaymartin Před rokem

    Great work uncle

  • @zionjoshuaj
    @zionjoshuaj Před rokem

    Thank you so much, annan for the wonderful narration. Every biography is helping me a lot to come closer to God and to understand His marvelous work in the history and it really encourages me to joyfully push into His mission.
    God bless you and your ministry.
    Thanks, ❤
    Joshua Jeevanandan

  • @jebadurai2403
    @jebadurai2403 Před rokem

    Thanks anna

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před rokem +1

      As long as the people of God are blessed and encouraged, I am satisfied.

  • @rev.charlesnarman8187

    கண்ணீர்....கண்ணீர்

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před rokem

      அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.

  • @markvikram9499
    @markvikram9499 Před rokem +1

    Evan Robert wels revival history konjam share panna nalla irukum ...

  • @shalommerlin
    @shalommerlin Před rokem +1

    ஐயா.. தேவனுக்குள் வளரவும், தேவனுக்காக வாழ வேண்டும் என்பதை இம்மாதிரியான பதிவுகள் உதவியாயிருக்கிறது..

  • @samathanam3697
    @samathanam3697 Před rokem

    Eththanai patugal evvalavu sagipputhanmai

  • @MageshsSan
    @MageshsSan Před rokem

    Watchman nee ministry and life please#ss#sss brother

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před rokem

      "Although it is true that I am a "close relative", there are many other relatives closer than I." Ruth 3:12