சென்னை AutoMoto Expo 2023 - 1.3 கோடி காரா ? Tirupur Mohan
Vložit
- čas přidán 27. 04. 2023
- Auto Moto Expo
Organised by Adhanas Expo P Ltd
சென்னை AutoMoto Expo 2023 .1.3 கோடி காரா ? #tirupurmohan #chennai #autoexpo2023 #autoexpo23 #autoexpo2023india #chennaiautoexpo #carslover #tmf #don #tamil #car #carlover #tamilcarreview #carreview #google #trending #trend #trendingvideo #cars #bmw #bmwmotorrad #bmwindia #audi #audicar #volvo #volvocars #volvocar #porsche #porschecayenne #porschepanameraturbo #mg #mghector #mgcomet #mgcar - Auta a dopravní prostředky
Happy to meet you in person..Stay happy and Stay same anna. You will definitely go places. My best wishes
❤️
காலத்திற்கு ஏற்றார்போல மாற்றுவதில் தவறு இல்லை. அருமை ஃ🎉🎉
அருமை
சூப்பர் அண்ணா சூப்பரா இருக்கு அண்ணா 👌👍
Super raa irukku court
இன்று தங்களை சந்தித்து மதியம் 3.30 வரை அங்கு இருந்ததில் மிக மகழ்ச்சியாக இருந்தது
Very very Nice dress Anna & arumai auto expo video
மாஸ் காட்டுகிறார் நம்ம டான் அவர்கள்
Vanakkam Tirupur mohan 🙏
Suppro supper Anna
Don eh suite la paaka ultimate ah irukku 🔥🔥🔥
yaru ithu mohan anna vaa yennala nampa mudiya villai muthalla sutthi podunga. super anna
Suite paaka Nalla irukinga brother
Coat suite la vera level anna
ரெம்ப நல்லா இருக்கு இருக்கு அண்ணா
நான் சென்னைதான் Tranport line
உண்மையிலே மிகவும் நன்றாக இருக்கிறது உங்களுடைய ஆடை👍
Mass anna🎉
Nice formal attire.... looks good sir
சூப்பர் அண்ணா ரொம்ப அழகா இருக்கீங்க ❤
மிக இளமையா இருக்கிங்க.
அட டா என்ன ஒரு அருமையான வசீகரம் அமைப்பு இன்று எங்கள் மோகன் அண்ணன் பேச்சும் நடையிலும்.
👍👍
சார், பனைமரம் பேர் சூப்பர். கார் கம்பெனி காரன் என்னென்னமோ பேர் வெக்குறான். ஆனால் நீங்கள் சொல்லும் பெயர் உண்மையில் அருமை. இது தான் உங்களிடம் மிகவும் பிடித்திருக்கிறது. உங்கள் எதார்த்தம். உங்களுக்கு கோட் சூப்பர்.
நோவேற லெவல் ெநா
You guys took the tamil automobile community to the nxt level............ Hat's off 👏👏
Anna new look arumai
Coat suit super anna
Nice..
Super explanation good 👍🎉
❤❤❤ எங்க அண்ணா எவ்ளோ அழகு 🎉Super cute ❤❤❤
Anna Super dress.code Na keep Akka ta solli Sithi pod solunga
Looking superrr bro
Timing fun, 2 steering mini Cooper 👍
Nice look.
பாரம்பரிய உடை இன்னும் அழகு😊
மோகன் அண்ணா சென்னை மாகாணத்தில் இருந்து எல்லா கார்கள் மாடல்களும் அதன் சிறப்பு அம்சங்கள் விலை நிலவரம் உங்கள் அனுபவங்களை கூறவும் ரிவ்யூ போடவும்
Super 👍
Nalla iruku Anna ,honestly
தம்பி திருப்பூர்மோகனாஇது நம்பமுடியவில்லை இல்லை ஊருக்கு தகுந்த இடத்துக்குதகுந்தமாற்றம்வேணும்டாண்தம்பி
நான் சவுதில இருக்குறேன் அண்ணா. என் முதலாளி அந்த பனமரா வண்டி சேம் கம்பனி கார் வச்சிருக்காங்க இதவுட கொஞ்சம் பெரிய வண்டி. சவுதில ரேட் கம்மி நம்ம இந்தியாவுல ரேட் ஒருமடங்கு அதிகம் . நான் HiLux ஓட்டுறே செம சந்தோசமா
Congratulations Tmf & motowagon family all the best
Mohan anna looking good na keep it rocks proud be tirupur na
Asir & mohan anna both are bride of automobile youtube chennal
உங்களது வளர்ச்சிக்கு மேலும் மெருகேற்ற பொருத்தமான உடையாக இருக்கிறது. மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு செல்லும்போது இவ்வாறாக அணிந்து செல்லவும்.அன்பின் வாழ்த்துக்கள்.டான்❤
மாஷா அல்லாஹ் டான் வேற லெவல்
13:56 lol I was the dude in the maroon sweatshirt passing by 🤣🤣
Suit coaat nala tan iruku ugaluku
Entha dress Semaya இருக்கு அண்ணா.....
இடத்திற்கு தகுந்தார் போல் மாறனும் அண்ணா
Coat super sir
Super anna
❤
Samaya iruku brother! Thanks to Asir bro.
Super sir your speech is extraordinary my father speak same four valayam audi name super sir ❤❤❤❤
hai Don அண்ணா, வாங்கண்ணா வணக்கங்கண்ணா , dress நல்லா இருக்கு அண்ணா..
Anna neenga waysti shirtla poi eruntha super eruntherukum.. Next time pls try..
💐
Super na Anbu manidarku arumayana dress🎉🎉
🎉
Uinga dress Super ha eruku sir..
Semaiya eruku..
சூப்பர் அன்னா சூப்பர்
நீங்க சென்னை வந்த நேரத்துல நான் இல்ல திருப்பூர் வந்து உங்களை சந்திக்கிறேன்
Super Anna - dress
எனக்கு சின்ன வயதில் இருந்தே வாகனங்கள் பிடிக்கும் !
உங்க வீடியோ அருமையா இருக்கும் . வாழ்த்துக்கள் 👍👍
புது கோட்டு செம அண்ணா பைக் இல்லையா வீடியோ ஒன்னுதானா
Sir super sir nalla thain iruku...idathuku thankuntha pola poittukanum....
Poduinga sir....👌👌👌👌
Vera level don anna super
Sir, you look awesome, like M.D. of a company. Next time, pls change to perfect fit. Suits for slim or heavy or anybody built, like me and you will only suit, tailored made. I promise, I can support you.
Super Coat😆
Unaga pathadhu romba sandhosam sir... video la vandhadhu thanks 💓💓 tmf
சூப்பர் அண்ணே. கோட் சூட் அழகாக உள்ளது. கார்கள் பார்ப்பது அழகாக இருக்கிறது
Benz car review panunga
Super mohan sii
Coat suit🎉🎉
Suite la paaka apdiye car owner maari irukinga 😄
Anna supera irukku Anna like❤❤❤❤❤❤❤
Coat Looks Great and very smart looking.... Absolut Ly Magnificent .. NEVER UNDER ESTIMATE as long we do good and share love and happiness and have a happy smile face , wether its suit or dhoti vesti will look great
🙏❤️
நீங்கள் நடந்தால் நடை அழகு
நீங்கள் உடுத்திய உடை அழகு
நீங்களே ஒரு அழகு
🤵💐
Love the friendship, God Bless.
Showroom manager mathiri irukeengna 😃👌🔥
அருமையாக இருககிறது உங்கள் உடை.
அருமை அண்ணா ❤😂🎉😅
அட்டகாசம் அருமையான
பாயாசம் MG comet
Sir you r looking handsome
Nalla eruku.... Arumai...
அருமையான அண்ணா வீடியோ சூப்பர் 👌👍🤝🔥🎉🎉🎊💯⚡😍😆
அருமையா இருக்கு அண்ணா❤
Ippo dhaa professional aah irukeenga Anna.. Superb costume❤❤
Blazer and Ur apperance is Looking very smart Anna, thanks to Asir bro,
The cars are very fabulous, video is superb
Mohan Anna you looks Amazing.. Super.. Thank you for your effort.. Your scence of humare and costume is nice
Vaazhka vazhamudan Anna 🎉🎉🎉🎉🎉
Auto shows have happened a lot during the years between 2005-2013 mostly organaized by Times of India or The Hindu newspapers. I used to attend every year and it was in the same Chennai Trade Centre. Lot of companies used to display their cars and bikes and response was also huge. But Dont know why it was stopped for few years and it is happy to see this coming again! Hope these knida auto expos need to happen every year as more and more population are turning into car driving culture compared to the previous decade especially in Tamilnadu. :)
உடை நன்றாக இருக்கும் அண்ணா❣️❣️❣️💪
Excellent
Super ah irukkunga anna..
Super suit Mohan na,
Arumai 🎉
Excellent presentation happy to see tamizh team .long live tamizh
அண்ணா செம்ம அருமை...
Super 👍very nice 🙏
Super super,I love this video
Super na , keep it up
DON BRO.... YOUR LOOKING VERY SMART....
Don Anna Super 👌👌👌
Romba Handsome ah irukeenga Don!!
Thanks Asir Bro!!
Lovely anna
Super Bro Very nice