How to identify if we are a Higher Soul | Nithilan Dhandapani | Tamil
Vložit
- čas přidán 13. 05. 2023
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second CZcams - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #soulworld #spirituality
So many Starts 😍😍😍 awww love you all 😍❤️🙏🏻🍫
I love you toooo anna ❤️ 😊
👍🧠🫀👅🧔🏻
⭐⭐⭐
Love u too 💟 bro
👍✨⭐🌟🌠 full parthen bro but Ennoda question ku answer tharala 😓?
👍⭐ உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஒரு மணி நேரம் கூட பேசுங்க. கண்டிப்பா பார்ப்போம்
இந்த காலத்தில் கடவுள் அடைய வள்ளலார் பெருமான் கூரிய வழி சிறந்தது .சொல்ல மட்டும் கூறாமல் செயலால் செய்து காட்டியவர் வள்ளலார் பெருமான் ஐயா அவர்கள் ஜீவகாருண்யம் ஒன்றே கடவுள் அடைய வழி 🙏🪔🙏
ஆதாரம் இருக்கா
@@KR-ed6fx vadalur ponga 🙏
வாழும் சித்தர் நிதிலன் தொடருட்டும் உமது பணி
நீங்களும் சில கேள்விகள் கேட்டால் நாங்கள் எவ்வாறு புரிந்து கொண்டோம் என்று அறிந்து கொள்வோம், ஆர்வமும் அதிகரிக்கும்.
பலம் குன்றிய சகமனிதரை வதைத்துக் கொண்டு ஜீவகாருண்யம் பேசுவதைக் குறிப்பிட்டீர்களே..எவ்வளவு எளிமையான தெளிவு..! நன்றி சகோதரரே..🙏
🎉
தென்னாடுடைய சிவனே போற்றி ...
என் நாட்டவார்கும் இறைவா போற்றி ...
சிவ திருச்சிற்றம்பலமே ..
சிவ திருச்சிற்றம்பலமே ..
ஓம் நமசிவாயா ... * 👍
Wow what a clarity in your answers.Not only guiding us as a sign board in this path ,you are a man with a lamp 🪔 taking us with good care . Let us walk together with good thoughts and reach the Ultimate 🎊🙏🙏
திருநீரு அணிந்த உங்கள் முகம் பார்ப்பதற்கு இன்னும் எங்களுக்கு நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கிறது... 🙏
Yessssss😇
👍⭐
4th Realm பூமி போன்று இருக்கும் ஒரு ஆன்மாக்கள் இருக்கும் இடமா? அல்லது 4th Realm நாம் இப்போது வாழும் பூமியே தானா?
😂 I think your mom did it knowingly bro,cause you're giving spiritual and athma awakening so showing your love for the tiruniru is a proudly must do moment so everyone watching will know your sincerity. 🥰😍🙏🏿
U play a significant role in my spiritual journey nithilan..all your videos are god sent for me in this path...thanks will be the least wordsto mention here..
I agree. I feel the same way. Thank you, Nithilan. Your casual and effective way of getting the message across is very nice.
Quiet informative Sunday session. Thanks Nithilan.
Thanks bro everyday your video is my ... Epdi soldrathu terila oru mari mind calm panuthu ❤ .. neega naraya similar question ku kuda ur clarifying really thanks so much bro for ur love ❤️
Even my answer didn't came today in Q&A I was happy of so many answers 👍👍☀️
தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி😊
Hi bro this is my first view and first comment, what u spoke about JEEVAKARUNYAM is very amazing. That's very true.
👍🌟 epayum pole semma info lam kuduthirkinga 👏👏 unga video skip pandramari irukadhu!! Ji 😇🙏
👍⭐என்னால் முடியாத விஷயம் நிதிலன் தம்பியின் எந்த வீடியோவையும் முழுவதும் பார்க்காமல் விடுவது.பதில்கள் அணைத்தும் அருமை தம்பி.
இந்த சிறிய வயதில் எத்தனை ஞானம் தெளிவு மற்றும் உறுதி!நிச்சயம் ஆறாவது படிநிலைக்கு மேல் உள்ள ஆன்மா நீங்கள்.அறிமுகம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.இறைவனுக்கு நன்றி🙏
தெளிவான ஞானம் அருமையான பதில்கள் உள்ளம் உணர்ந்தேன் நன்றி 🙏🏻
மிக அருமையான பதிவு நன்றிகள்
என் கேள்விக்கு பதில் கூறியதற்கு நன்றி ஐயா..
👍⭐
This is Vijayapriya Ganesh Jeevan. I use to hear some spiritual talk during my lunch . In that way I start hearing your speech sir. Now a days ur video is the only video which I am following. I am getting many clarity from your speech . God bless you for this informative spiritual journey. 🙏
👍⭐ good job thandabani.... Of course..... I watch all ur video fully.
👍👍⭐ வணக்கம் nithilan vallzga வளமுடன் 🙏🙏🙏
Ungala சேவை காக நன்றிகள் கோடி
Good service....keep it going🎉
அருமை அருமை அருமையான விளக்கம் thanks thambi take care frm Penang 😘
😂😂Wanted to ask but you have explained.... Happy Mothers day to Amma❤🎉
👍🌟 love the way narrated
Thiyanathula unga experience share pana nalarukum...thiyanam panravangaluku motivation ah irukum
Thanks for sharing 👍🏽 ⭐️
Thank you for answered my question ❤
👍✨⭐மிக உபயோகமான பதிவு சார். மிக்க நன்றி
❤good information brother thanks your so much ❤
அருமையான பதில்👍,
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
👍🏼⭐
😂😂well said love the way you express fantastic
Great wisdom 💪🏾👍🤩🏴
Valzha valamudan sir🙏🙏🙏🙏✅
🌟 🌟 ⭐️ 🌟 🌟
Splendid yet so casual respnses!🎉 Can we perform self Past Life Regression, please guide us
அருமை ஐயா.
32:56, 🤝👍🌟💫👍🤝
Watched completely👍🌟
Thanks nithilaa 🙏
I love yu Sir 🎉❤yr guidance is sooo clear for us
Nice one bro
Bro ungala pathu than thiruneeru vekkaren - advum all over my forehead
Nallathu than
Watched your video fully,👍🏼+⭐
You look great upon your Mother's blessings 🙌 🙏 ✨ ❤
Yenakku 4vathu romba pudichirukku. Romba effective vaa erukku..good answer..
👏👏😆😆😆😆😆👌😆😂
சிறப்பு 💕
Amma deivsm. Avargal namaku nalladhu dhan seivaargal. Happy mother's day 🎉🎉🎉🎉
Vazgha valamudan
Too informative and also funny .naan full la pathen .unga slang romba humarous sa iruku.specific ka antha fourth option😂👍 super
Bro சில மாதங்களாக நான் வஜ்ராசனத்தில் அமர்ந்து தியானம் செய்துவருகின்றேன்.காலை 30நிமிடம்;மாலை 30 நிமிடம்.
தங்களால் கூறப்படும் பல விடயங்களை அனுபவித்து வருகின்றேன்.கிர்ர் என்று உள்ளது.
இதை உங்களைத்தவிர வேறு எவரும் கூறவில்லை.
தமிழ்நாட்டிலுள்ள இரு பிரபல்யமான குருமார்களிடம் யோகம் பயின்றதுண்டு.ஆனால் தங்களது கருத்துக்கள் மிக அருமை.
நான் இலங்கை. வயது 60.
நன்றி வாழ்க வளமுடன்
Asusual great information 👍 🌟
👍💫 answers r genuine
அதிரடி சரவெடி . நாலாவது வழி (தானே இறந்து உணர்வது)காமெடி😅❤
Arumai
Vanakkam ❤
Arpudamaga ulladu ayya
Watched fully sir
👍
நீர் இல்லா நெற்றி பாழ் என்பது அவ்வையார் வாக்கு தம்பி இப்படி திருநீர் உடன் உங்களை பார்ப்பது சிவகடாக்ஷமாக இருக்கிறது எப்பொழுதும் திருநீர் அணியுஙகள்.
Nandri!!👍⭐
கொன்றால் பாவம் தின்றவனுக்கே போச்சு
Super, very good
Gnanalayam - The Wisdom Temple Pondicherry. - Ninga sola kudiya ellam, ippa live a indha -Pondicherry la nadakkudhu ji, 👍*****
👍💥 very nice.
Neenga Vera level brother
நன்றி அண்ணா
Mikka nandri Iyya 🙏
Sweet Amma😊
😂😂உலகில் கட்டுப் படுத்த வே முடியாத சக்திகள் இருக்கு அது அம்மா. ஆரம்பமே அமர்க்களம் நித்திலன் 🎉It is very True❤👍
👍🏼⭐️ Bro some confusion with in me , often I have habit to speak within me , so am not able identify either my consciousness or subconscious . Example . I used to ask questions to myself and answer myself ? Is this healthy one .
👍🌟Tq tq tq Sir very good message
Hi Nithilan, Happy Mother's Day to your Mom.
Really, you're doing a good job, thank you, dear.
Million of stars 🌟 I wanted to give you.
I have a question. Please explain to me this coming Sunday - according to your answer, who is raping the gil that man's soul again has to be reborn as a girl, right? So this will continue as another incident and keep on continuing?
Thanks again🙏🏻
No no ma’am. It’s a self imposed punishment. Not necessarily it will happen always.
ஐயையோ தலை முடிக்கு என்னாச்சு பா!!!👍⭐️
22:48 got it bro ❤🎉
நிதி நன்றி
I like all ur videos. Na ungloda Big fan bro
Nice sir.
👍⭐ very useful
Hi bro how are you nenga anma munnaytram pathi solldrathu ellam super ha iruku i have a one doubt na bogar 7000 book padukum pothu sila idangalili avar sithu velai seiya animal ha kill panalam illa uyorada pothikura mathri sollirukaru so yan avar apudi sollanum apudi senja athu ana munnatramku thadai agatha avar ithellam senju pathiruntha avarukum anama munnatram enabthu yapdi kedichrukum pls reply
வணக்கம் அண்ணா 😉👍🙏 அண்ணா இன்னைக்கு நல்லா இருந்துச்சு 🙏
Super bro 👍 🌟 ⭐✨
😂எப்படா இந்த Sunday Varum Q/A Kekanum nu ukkanthuruken 😂நீங்கவேற 👍🌟
சார் நான் கமெண்ட் எல்லாம் கமெண்ட் எல்லாம் எப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாது உங்கள நான் எப்படி பேசணும்னு தெரியாது ஆனா இந்த மாதிரி இப்பதான் பார்த்து இந்த மாதிரி பேசிக்கிட்டு இருக்கேன் வச்சுக்கங்க
IN Kuala Lumpur White light well being centre during spiritual healing & Physical healing
🙌👍👍👍👍👍👍👍👍🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟அண்ணா அருமை
Nithi bro cute expression ❤🌟🌟🌟🌟🌟🌟
Namaskaram 🌟👍😉
Superb bro
சூப்பர்
அண்ணா en first kozhandai பிறந்து 1 hr la இறந்து poitanga hospital அலட்சியமாக இருந்தது என் kozhanda ipdi aanaduku என் கர்மா காரணமா
Apuchi sonnathu roomba correct
Namakuda sila samayathil intha varthaigalai sollirupom
ஆன்மாக்கள் பிறப்பெடுக்குது. ஆனா மக்கள் தொகை அதிகரிச்சிட்டே போயிட்டு இருக்கிறது அதற்கான காரணம் என்ன?
Today in one of the question you answered taking a reference from journey of sols that the male sol came back immediately has female to feel the pain. But in a resent video you said on part of the anma will take female and other part will take male at all times. Can you explain this contradiction.
❤🎉thank u
Nandri Nandri💥💙🙏
Nandini Surya Kumar, mentioned about someone sitting above and after chanting குலதெய்வ, it disappeared.... please consult heart specialist immediately.
Odisha train tragedy... Yosichite irundhan yen ipdi nadakudhu nu... Got the answer😢
I admire u bro, love u 🌟🌟🌟🌟🌟
Nammaudaiya yella seyalkalukkum nane Karanam nu Krishnar geethai la solrare..Apram naam yen marakam,soragam nu porom .. ithu yeppadi theermanika padikurathu..sollungal sir