How to activate your Subconscious Mind | PART 9 | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second CZcams - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #soulworld #spirit

Komentáře • 188

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Před rokem +65

    தம்பி ஒரு விஷயத்தை படிப்பது பெரிதில்லை. அதைப் பற்றி அழகாக மற்றவர்களுக்கு புரியும் வகையில் விளக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். உங்களிடம் அந்த திறமை உள்ளது. Keep it up. வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌 அந்த காலத்து பெற்றோர்கள் குழந்தைகளிடம் சிறு வயதிலிருந்தே எனக்கு நல்ல புத்தியை கொடு என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ள சொல்லுவார்கள். அப்போது தான் நம் ஆழ் மனது நம்மை தப்பான வழிக்கு கூட்டிக்கொண்டு செல்லாது என்பதற்கு தான் அப்படி வேண்டிக்கொள்ள சொல்லுவார்கள்.

    • @rajapandianp4822
      @rajapandianp4822 Před rokem +1

      100% unmai thambi.iraivanai nambi saranadaipavarkal aanma therya valikalil sellathu.pira ueirkalai anbudan nesikka kattrukondal naam avarin anbukku paathiramagirom.

    • @sreevi06
      @sreevi06 Před 11 měsíci

      I agree ☝️

  • @pandianbose6978
    @pandianbose6978 Před rokem +10

    ஆன்ம நிலைகளின் படி நிலைகள்
    1. மேல்நிலை ஆன்மா -எந்த உணர்வும், எண்ண ஓட்டமும் இல்லாமல் இருப்பர்
    2. அடுத்த நிலையில் உள்ளவர்கள் எந்த நோக்கமும், ஆசை, எதிர்பார்ப்பு இல்லாமல், தங்கள் உணர்வுகள், எண்ணங்களை கையாள தெரிந்தவர்கள்
    3. அடுத்த நிலையில் உள்ளவர்கள்,குறிக்கோளுடைய ஆசையும், அதற்கான சரியான நோக்கமும் கொண்டு இருப்பர்
    4. அடுத்த நிலையில் உள்ளவர்கள் ஆசை அதிகமாகவும் அதற்கான நோக்கம் தவறாகவும் இருப்பர்
    5. கடை நிலையில் உள்ளவர்கள் எந்த நோக்கம்,ஆசை எதுவும் முறைப்படி இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்வார்கள்
    இதில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை தீர்மானித்து கொள்ளலாம் 😊🤝🌹

    • @Shenbaga1234
      @Shenbaga1234 Před rokem

      I think nattil 90 ./. People 5th stage lathan er rukkkanga

    • @chandrikasukumaran1468
      @chandrikasukumaran1468 Před 10 měsíci

      என்ன ஒரு ஆழமான விளக்கம். தெளிவான புரிதல். நன்றி தம்பி.

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 Před rokem +4

    ஆழ்மனது சொல்வது எனக்கு கேட்கும் அதை கேட்டுதான் ஒரு‌ தவறு செய்யாமல் இருக்க முடியும் வெளி உலகத்திற்கு பிழைக்க தெரியாதவள் என்று பெயர் நேர்மை நியாயம் உண்மை நான் இறந்தால் கவலைப்பட மாட்டேன் மரணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்

  • @vanithavani7612
    @vanithavani7612 Před rokem +13

    Blessed to have you as our motivator .What a beautiful blessed soul you are.Hats off.🙏

  • @vraghavanvraghavan5366
    @vraghavanvraghavan5366 Před rokem +4

    Ahh super ❤ நாம் செய்த தவறுகளை தனிமையில் இறைவனிடம் கூறி நம்மை நாமே உணர்ந்து கொண்டு திருந்த முடியும். ஆகா முயற்சி நல்ல பலன் தரும்.

  • @jayasvideos9408
    @jayasvideos9408 Před rokem

    Awesome explanation sir....
    Amazing information..very clear❤

  • @vijayalakshmiramakrishna3441

    Thank you verymuch beautiful explanation.wonderful.

  • @GS-dz4ik
    @GS-dz4ik Před rokem

    Excellent sir...started following your videos recently only..very very much impressed..Thank you

  • @sangamithrar5275
    @sangamithrar5275 Před rokem

    Bro Nandri for staring this kind of very very valuable lessons 🤗🙂

  • @sangavikrishna7226
    @sangavikrishna7226 Před rokem

    Nice video..Thank you brother.. 👍

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 Před rokem

    🙏 Valzgha valamudan 🙏

  • @jayavarthananpalaniswamy3820

    At Right time I got this message, Thanks for this content, Thanks a lot...

  • @arumugampalani6338
    @arumugampalani6338 Před rokem

    அருமையான விளக்கம் சார். நன்றி.👏👏

  • @user-nc4ob1hk1h
    @user-nc4ob1hk1h Před rokem +1

    Currently ate you doing too god job...
    Keep it up... and god bless u.

  • @divyakrish1672
    @divyakrish1672 Před 6 měsíci

    Viewing this video at the right moment.. Grateful to hear this thank u sir

  • @ambikadevi765
    @ambikadevi765 Před rokem +6

    தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். ஆழ்மனதை விழிப்படையச்செய்ய வேண்டிய வழிகள் 1. சரணாகதி 2. ஒரு நிமிட அமைதி பயிற்சி. மிகச்சிறந்த விழிப்புணர்வு மிக்க பதிவு. மிக்க நன்றி ஐயா. அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் 💐☺️🙏

  • @mnvivekananda
    @mnvivekananda Před rokem

    Nantri bro , valgha valamudan

  • @shanthik2803
    @shanthik2803 Před rokem

    வணக்கம் nithilan 🙏
    அருமையான தகவல் கிடைத்தது Thanku 👏👏👏

  • @ushaganesh3071
    @ushaganesh3071 Před rokem +1

    You are doing a great work by reading and spreading the information on our soul and the purpose of our birth when everyone of us doesnt know why and how we are here, for what we are here. This is the reason why all the Ascended Masters advised to love all beings as thyself, come what may and be pure as much as possible. Keep up the good work. Pls continue spreading such messages to the world.

  • @radhakrishnanc2017
    @radhakrishnanc2017 Před rokem

    அற்புதமான பதிவு

  • @Hm-cm-24
    @Hm-cm-24 Před rokem

    Super Appu, Thanks

  • @RajParasu12
    @RajParasu12 Před rokem

    Really very nice 👍 thanks

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před rokem

    Thanks nithilaa will try as u said 🙏

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Před rokem

    i write down certain import point in book from your speech it is very usefull ji

  • @jpviji7
    @jpviji7 Před rokem

    Very well explained

  • @kayalyuvi2452
    @kayalyuvi2452 Před rokem

    Bro your speech was awesome and I agree 💯 % I always had my inner soul speaking I even tell my children to ask urself if need to take any decisions. U Will here inner voice. That’s y asked you I heard a voice which different from my inner voice and thought. Which said tell SriRamajayam I believe in that.

  • @RajParasu12
    @RajParasu12 Před rokem

    Really nice Nithilan 🙏🙏🙏🙏

  • @sangeethav1729
    @sangeethav1729 Před rokem

    Hello nithilan bro... Thank you very much for your effort.. Romba azhaga puriyara mathri solringa... God blessed you with that... Neenga Sollumbothu athu apde scene ah en mind la poguthu ji🙏🙏

  • @Nallavan_Saravanan
    @Nallavan_Saravanan Před rokem

    நன்றிகள் தோழர் ❤

  • @theavidass1985
    @theavidass1985 Před rokem +1

    Great. Tq🙏🙏🙏

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Před rokem +7

    Thanks Anna. Your words are soothing, comforting and encouraging, taking us to a higher level of consciousness. We were desperately in need of this. With the grace of the Supreme consciousness, we are taking the plunge. Your wishes stand with us.

  • @TNDURAI5
    @TNDURAI5 Před rokem

    ரொம்ப நன்றி அண்ணா ‌🙏🙏🙏

  • @saishwaryauthaman5882

    Indha nalla vishayam la englukulla aazhama vidhaykrathuku manadhaaara nandri nithi na..

  • @sivasundari9083
    @sivasundari9083 Před rokem

    மிசப்பயனுள்ளதாக இருக்கிறது தம்பி!

  • @smartwings9964
    @smartwings9964 Před měsícem

    Superb..❤

  • @ananthanananthanananthanan2516

    நன்றிகள்

  • @mahalingam1731
    @mahalingam1731 Před rokem

    Super sir Thankyou
    🙏🙏🙏🙏🙏

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Před rokem +1

    நன்றி நன்றி மிக தெளிவான விளக்கம் அருமை thanks take care thambi frm Penang Malaysia

  • @sujathas6822
    @sujathas6822 Před 2 měsíci

    கோடி நன்றிகள் மா தங்கம்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před rokem +1

    Excellent

  • @kannansrinivasan7363
    @kannansrinivasan7363 Před rokem

    Dear ND
    Composed meditation with right thinking.
    Great message and great eyeopener how to shape us up
    Kudos to you for the clarity.

  • @veataantan
    @veataantan Před rokem

    Ayya super.. i started to love u... super super super.... really appreciate...

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 Před rokem +6

    உங்களுடைய இந்த பதிவு நிறைய மக்களை நல்ல வழிக்கு கொண்டு போகுது உங்களுக்குதான் மிக புண்ணியம் தம்பி உங்கள் அம்மா மிகவும பாக்கியசாலி வாழ்க வளமுடன் என்றும் பல்லாண்டு

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS Před rokem

      அந்த ஆளு காசுக்கு பேசிட்டு இருக்கார்....உங்களது குடும்பத்தை முதலில் நீங்கள் பாருங்கள்,,அவர் குடும்பம் கர்மா படி நல்லது கெட்டது நடக்கும் நல்லா

    • @vijayalakshmis1448
      @vijayalakshmis1448 Před rokem

      மிக்க நன்றி

  • @nagajothi1993
    @nagajothi1993 Před rokem +1

    தெளிவு👌

  • @manonmaninatarajan246

    நன்றி தம்பி

  • @Hari-kx9tb
    @Hari-kx9tb Před rokem

    Yennoda athmaguru ungal roopathula vandhu yenaku vazhy katuranga.yen kelvigal, kuzhapangal yellathukkume ungal videos parthal ANSWER KIDAIKARUDHU.nanum coimbatore raja veedhi la iruken.ungalai oru murai sandhilanamnu asai padaren. Bagavath sankalpam nadakkum. Ungal indha ANMEEGA PAYANAM THODARATTUM. Vazhthukkal 🎊🙏👏🥳😊💕

  • @gurua286
    @gurua286 Před rokem

    Anna please continue ah podunga

  • @saishiny4244
    @saishiny4244 Před 10 měsíci

    Thank you sir 🙏🙏

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo Před 10 měsíci

    நன்றி

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 Před rokem

    Ungal arivithiran ellorukkum velichathai tharugirathu. Ungal petrorukku en vanakkam intha nalla pillayai ulagirku thanthatharku

  • @anithadayanandan8609
    @anithadayanandan8609 Před rokem

    Fantastic ❤

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Před rokem

    Super anna ji and also waiting for yoga vasistam video upload anna😊

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo Před 10 měsíci

    நன்றி 🙏🙏🙏

  • @rkrahukoz
    @rkrahukoz Před 8 měsíci

    THANKS GURUJI

  • @Anumye
    @Anumye Před rokem

    Thank you

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Před rokem

    Mikka nandri ayya 🙏 🙏🙏👍

  • @JKF8592
    @JKF8592 Před rokem

    Tq my brother 🙏 🙏 🙏 Anbe Shivam

  • @ananthinallamuthu7963
    @ananthinallamuthu7963 Před 2 měsíci

    What about the evil soul. It will be definitely in lower state. Very valuable message. Always listen to your soul. Be aware of the red flags in life

  • @alayadathrajanvinod4048

    Super. This is contradictory with Mike’s soul world you shared. In that, soul knows everything plan before birth right, thoughts?

  • @shivaramesh322
    @shivaramesh322 Před 5 měsíci

    அருமை

  • @umaj6437
    @umaj6437 Před 4 měsíci

    Nandri🎉

  • @middendorf4961
    @middendorf4961 Před rokem

    Veraa Level bro❤tks

  • @harangamings4480
    @harangamings4480 Před rokem

    Very very interesting bro

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před rokem +1

    இதைத் தான் சித்தர்கள் "வடக்கு நோக்கி எண்ணத்தை வையுங்கள்"
    இப்போது தெளிவாக புரிந்தது
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்

  • @michdhanu2403
    @michdhanu2403 Před rokem

    Thanks 👍

  • @THIRUVALLUVAR917
    @THIRUVALLUVAR917 Před rokem +1

    உண்மை தான் அண்ணா

  • @porkodivijayan5917
    @porkodivijayan5917 Před rokem

    ❤ நன்றி

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Před rokem

    super ji

  • @user-nc4ob1hk1h
    @user-nc4ob1hk1h Před rokem

    U will get good stand soon...

  • @shereneselvakumar7054

    சிவ சிவ 🙏🏻🙏🏻🙏🏻

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Před rokem

    Nice brother

  • @moola_sakthi
    @moola_sakthi Před rokem

    Thnx bro

  • @ssmsathish
    @ssmsathish Před rokem

    Super 👍👏

  • @janathramya777
    @janathramya777 Před rokem

    Super brother

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Před rokem

    வாழ்க வளமுடன்

  • @aarthibhuvan3405
    @aarthibhuvan3405 Před rokem

    It's true brother

  • @ondrekulamoruvanedevan

    வணக்கம் ❤

  • @balamuralikrishnan4154

    வணக்கம் நித்திலன்

  • @anandabhi6159
    @anandabhi6159 Před rokem

    வணக்கம் 🙏

  • @Cookingofveni
    @Cookingofveni Před rokem

    Om Nama shivaya 🙏🏻🙏🏻🙏🏻

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Před rokem

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @sharthevashartheva627
    @sharthevashartheva627 Před rokem +1

    Hai vanakam..... frm malaysia

  • @keerthip6420
    @keerthip6420 Před rokem

    Hi anna, can you explain why new born babies are born with abnormalities are they coming realm 1 meaning bad soul
    And can you explain what realm will parents go if they abort this kind of baby by other people influence
    Eagerly waiting for your response

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f Před rokem +1

    சிவசிவா

  • @vsnmoorthy2514
    @vsnmoorthy2514 Před rokem

    Super bro

  • @laxmiarun7608
    @laxmiarun7608 Před rokem

    Good

  • @meenatchirajmohan4023
    @meenatchirajmohan4023 Před 6 měsíci

    Vannakam sir.i have one doubt when I was in icu without consciousness I asked doctors a lot of doubts,I told them for past two I didn’t go motion,I talk to family members,other persons with their name,I have requested doctors to discharge because of my elder son birthday.a long time doubt could you clarify

  • @nandhinisuriyakumar7441

    Vanakkam Iyya. Indha comment padichingana Nan ketta kelvikku please Sunday Q and A la answer sollunga. Namma odambula pala Kodi atoms irukardhala pala Kodi aanmaakal iruku, adhu onna serndhu namma body iyangudhunu sonnenga. Adhu epdi saathiyam. Energy (in atoms) vera , soul vera dhane. Soul oru vagaiyana energy aana oru odambula pala Kodi aanmaakal iruka mudiyadhu (bacterias, small insects, virus thavira). Odambula oru soul irukardhaladhan Ella atoms um work agudhu. Thayavu seidhu idhai clarify pannunga🙏

  • @ktselvam3004
    @ktselvam3004 Před rokem

    வணக்கம் அண்ணா 😉👍🙏

  • @user-nj6ge5oo9w
    @user-nj6ge5oo9w Před rokem

    Good,bad & evil souls sounds like Deva, Manusha & Rakshasa gunam in joditham?

  • @_pk_24__
    @_pk_24__ Před rokem

    Nama kuladeivam than spirit guide ah bro?
    Kula deivam entha lane la irupanga aanma ulagathula?
    Iranthu mela pona avangala paka mudiyuma?

  • @SaraMurali
    @SaraMurali Před rokem

    Super

  • @suganyarajasekaran4890

    Anna iraivan ninaithal oru nodiyil yelathayum matridalam allava app yelarayume nallavangala matrividalame yen ivlo kastapadanum n sunday qa la solunga

  • @jenijeni4563
    @jenijeni4563 Před rokem

    I ask u one question. don't mistake me. Did you change any thing in your life after read this book could you share for us ❤️

  • @priyadharshininm3629
    @priyadharshininm3629 Před rokem

    Bro death by sadhguru book video podunga

  • @mrgalaxian6977
    @mrgalaxian6977 Před rokem +1

    Etha thought illatha stage pona, Muthi aadaiyatha aanmakala therium nu soldraga...apoo family life live pandravagaluku dedicated meditation practice eppadi nallatha irukum... guru illama

  • @Shenbaga1234
    @Shenbaga1234 Před rokem

    Ennangal illama eppadi endha manam erukkum, time is thought, sir you read j krishnamurti, he was a real hero he has enlightened soul his teaching is very nice, y read j k,

    • @pandianbose6978
      @pandianbose6978 Před rokem

      எண்ணங்கள், உணர்வுகள் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது, மனிதர்கள், விலங்குகள், கல், மரம், அனைத்து உயிருள்ள, உயிரற்ற பொருட்களும் அதனதன் தன்மை மற்றும் புரிதலுக்கு ஏற்ப உணர்வு தன்மையில் இருக்கும், அதனால் குறிப்பிட்ட வடிவம் உள்ள அனைத்தும், அதை நான் என்னும் அடிப்படையில் அதற்கு என்ற தன்மையை வகுத்து கொள்ளும், அதனால் தான் நேரம், ஒளி இவற்றின் வேகம் அலப்பறியது, எங்கும் நிலையில் இல்லாதது, அதனால் அதற்கு எண்ணம்,உணர்வு தன்மை இல்லை என்று கருதலாம் 👍

  • @Shenbaga1234
    @Shenbaga1234 Před rokem

    Sir entha book la erundu entha talk solringa?

  • @swarasyam
    @swarasyam Před rokem

    நல்லவர்களை இந்த உலகம் வாழ விடுவதில்லை - நிதர்சணமான உண்மை 😢