சிவாஜி சார் நினைவு வரும், தானே தலை குனிந்து போகும் |
Vložit
- čas přidán 7. 07. 2021
- Join this channel to get access to perks:
/ @therisenallacinema
This video brings to you memories shared by one of Malayala Cinema's biggest star and a great actor Mohanlal about his experience with our very own Nadigar Thilagam Sivaji Ganesan. He shared his personal experiences in a magazine, which we have brought to life in our own way.
CAST:
Produced by - S. Dinakaran
Voice & Edit - S. Dinakaran
Production - Santhosh Kumar J
Technical Head - Ramachandran Mani
Special Thanks - Ganesh Pandian
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
CZcams : bit.ly/nallacinema
Facebook : / therisetubes
Twitter : / therisetubes
Instagram : / therisetubes
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com
#mohanlal #kerala #mollywood #mammootty #malayalam #mallu #lalettan #சிவாஜி #தமிழ்சினிமா #thillanamohanambal #paasamalar #TRSundaram #Moderntheatres #MKThyagarajabhagavathar #MGR #AVM #Anbevaa #Sarojadevi #Aaroordas #kollywood #MakkalThilagam #PuratchiThalaivar #BlackandWhite #Evergreen #Kollywood #Rewind #CineNews #APNagarajan #padmini #MRRADHA #Nagesh #Manoramma #MSV - Zábava
நடிகர்திலகத்தின் புகழ் இந்த உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும். வாழ்க எங்கள் சிவாஜி
Love from Kerala 😍😍👍👍.Shivaji sir 😍😍, Lalettan 😍😍,
நடிப்புக்காகவே பிறந்த ஆன்மா, என்றென்றும் நினைவில் உறைந்த சிவாஜியின் திரை படங்கள்
இந்த நற்குணங்கள் தான் அவரை இமயம் அளவுக்கு என்றும் நிலையில் வைத்துள்ளது.
"நடிகர் திலகம் சிவாஜி"
சிவாஜி சிங்கம்
தமிழகத்தின் தங்கம்
இந்த நாட்டின் அங்கம்
மறக்க முடியுமா உங்களை
மாற்ற முடியுமா எங்களை
நாங்கள் உமை மறவோம்
நாளும் உமை நினைவோம்
Sivaji is great. By praising a great actor from another language, Mohanlal proves that he is also great.
கமல் சொல்லுவான்???
Tamil another language aah ? It theoretically is, practically both are just two versions of the same tongue
இந்த உலகம் உள்ளளவும் நடிகர்திலகம் அவர்களின் புகழ் நிலைத்திருக்கும். வாழ்க சிவாஜி புகழ்.
நடிகர் திலகத்தின் நடையை இந்த உலகத்தில் எந்த மனிதனாலும் செய்யமுடியாது.சற்று குறைவான உயரமே ஆனாலும் தன் கம்பீர நடையால். இமயத்தை கண்முன் காட்டிய ஒரே கலைஞன். ஹாலிவுட்டில் பிறக்காமல் தமிழகத்தில் பிறந்தது நமக்கு பெருமை.
அவரை ரசிக்க முடியும் யாரோடும் ஒப்பிடமுடியாது.அவர் அவர்தான். உதாரணத்திற்கு கூட யாரும் இல்லை.
உண்மை தான்
I personally like chuyaan Vikram sir & Vijay Sethupathi sir acting more than Sivaji sir acting
@@inthujankulasingam5135 ஒரு வேளை நீங்க 2k கிட் ஆ கூட இருக்கலாம்.
மனிதருள் மாணிக்கம் அவர்
அவன் தான் மனிதன். உயர்ந்த மனிதன். ராஜ ரிஷி . . தவப் புதல்வன். கர்ம வீரரின் ஆத்ம சீடன்
என்றும் நின் புகழ் வீசும்.
நடிகர் திலகத்தின் விரல் அசைவுகள் கூட யாரும் செய்ய முடியாத ஓன்று
apparam...
@@dnarna7880 விழுப்புரம் போடா.மூடா.
Thambi iam requesting you pls .. Ok what's your opinion about nadiger thi l agam
தமிழ் நாட்டு பொக்கிஷம் 🙏🙏🙏
உயர்ந்த மனிதர்.
Thanks for sharing this information.Everyone should follow this habit.Such video should preserve for younger generation.Also we have to think Mr Mohanlal for giving such a speech from the heart 💖
கலைதாயின் தலைமகன் எங்கள் நடிகர்திலகம் பழகுவதற்கு அவரை பார்த்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் எங்கள் தமிழ் உலகத்தில் வாழும் வரை அவரும் வாழ்வார் அவர் உடலுக்கு தான் மரணமே தவிர செவாலியே சிவாஜி அவர்களுக்கு மரணமே கிடையாது என்றும் பதினாறு மார்கண்டேயன் அவர்
Thank you Mohan Lalji. We came to know more about our legend. They way you expressed your feeing of Nadigar Thilagam holding your hand is so warm. The விருந்தோம்பல் (respecting guests) of both Mr. & Mrs. Sivaji Ganesan is amazing.
Iam from kerala and i surely say that India's best actors most coming from both Malayalam and tamil. Sivaji ganeshan 💯 what an actor
Over dramatic actor aanu Shivaji
@@KALKI73679 to understand Sivaji, not easy.... you cant even see what it is... poor fellow!
@@KALKI73679 Tasteless person you are. Not able to enjoy a legend.
எனக்கு வயது 52தான் ஆனால் நான் சிவாஜி ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
எங்கள் தமிழ் சிங்கம்
நடிகர் திலகம் சவாலியே சிவாஜி சார் அவர்கள் நடிப்புலகில் மட்டும் சக்கரவர்த்தி அல்ல மனித நேயத்திலும் மற்றவர்களை மதிப்பதிலும் சக்கரவர்த்தியை என்றும் அவர் புகழ் வாழ்க வளர்க அன்புடன் சிவாஜி ரசிகன்
Anbu vankkam...i don't know who y r thambi Or Thankaychi or friend.... Sevalie அப்படின்னா என்ன மாதிரியான பைத்தியம்,... அது என் உயிர்.... உலக நடிகர் என் அப்பன் pls keep quite iknow who is he and also i willing or will you proof who he is
Neenga perumahan padanum
பதவி வரும்போது பணிவு வரவேண்டும்.
பணியுமாம் என்றும் பெருமை!
Sivaji is always great actor.... No one can equal him....
Arumayàna pathivu
I personally like chuyaan Vikram sir & Vijay Sethupathi sir acting more than Sivaji sir acting
@@inthujankulasingam5135 you fool
Nadigar thilagam SIVAJI debut 1952
And after only 7 years 1959 he received international award, and only actor honored as mayor for one day in America, did you're vikram and sethupathi achieved, even ulaganayagan kamal itself can't compare with Nadigar thilagam,
You comparing with kids 😂
@@inthujankulasingam5135 எதாவது
பதிவிட வேண்டும் என்று
உள ராதே.அவர் கால் தூசிக்கு சமம் இல்லை இங்கு
எவனும்.அவ ரளவு பல தரப்
பட்ட வேடங்களை ஏற்றதும்
எவரும் இல்லை.அதனை
திறம்பட செய்தவனும் எவனும் இல்லை.உலக
நடிகர்களுக்கும் சில பல
இந்திய நடிகர்களுக்கும்
கிடைத்த வெளிச்சம் அவர்
மீது படாமல் போனது தமிழ்
மக்களின் துரதிர்ஷ்டம்.என்றால் வரும்
காலங்களிலும் தமிழன்
பெருமை கொள்ளும் வள்ளுவன் பாரதி வரிசையில் இந்த சிவாஜி
கணேசனும் இடம் பெற்றே
தீருவார்.சீமான் அவர்களிடமும் திருமாவிடமும்.வைகோ விடமும் எனக்கு பல முரண் உண்டு.ஆனால் இம் மூவரும்
இந்த மனிதன் குறித்து வெளியிட்ட.உரையாடிய
பேச்சு தமிழக வரலாற்று
உண்மைகள்.சீமான் சொன்னது போல அவர்
தனி மனிதர் அல்ல ஒட்டு
மொத்த தமிழர்களின் கலை
ஆவணம் பாரதத்தின் தனிப்
பெருமை. கலைப் பொக்கிஷம்.வெல்க தமிழ்.ஜெய்ஹிந்த்.
தமிழில் பிறந்தது மலையாளம் இது
தான் ௨ண்மை இதுதான் வரலாறு
நாம் எல்லோரும் தமிழர்கள் அவ்வளவு தான் இதுதான் ௨ண்மை
இந்த பதிவு உணர்வுபூர்வமானது. நன்றி.
Sivaji not only humble but also
heeding. others view. That made
him great among the stars
நான் சிவாஜி ரசிகன்... என்றும்.. 👍👍👍👍
Mohanlal sir great!God Bless him and his family! Sivaji sir,The Great!
உலகில் ஒரு சூரியன் ஒரு சந்திரன் அது போல ஒரு நடிகர் திலகம் தான் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. அவருக்கு கேமரா முன் தான் நடிக்க தெரியும்.
மிக உயர்ந்த மனிதன் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள்
Lalettan uyirr ❤️🔥
எங்கள் தெய்வம் சிவாஜி அவர்கள்
சிவாஜி கணேசன்
மனிதரில் நல்ல உதாரணம்.
One and only Dr Sivaji Ayyaa
சிவாஜி ஒரு சகாப்தம்
Great man Drshivaji. HE WAS WONDERS OF THE WORLD.
அதென்ன மலையாளி ஆணவம்? அவர்களுக்கு மட்டுமல்ல.....
மலையாளிகளை தொடர்ந்து கவனியுங்கள், வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் மொழி அறிந்து பழகி பாருங்கள் தெரியும்.. நம்மளால பொறுக்க முடியாது... அவ்வளவு ஆணவம்..
@@barureddy2912highly venomous species
This is the attitude of great people i.e., the greatness in manner by nature. That`s why Nadigar Thilagam Sivaji Ganesan is the greatest in all aspects not only in the cinema field and also as human being in the entire world. Maaberum Manithar as mentioned by many celeberities.
ஒரு தமிழனிடம் கற்றுக் கொண்ட பாடம் எப்போதும் உதவும்.
Great Mohanlal Ji It Requires Honesty and Humbleness to Accept the Truth! My Experience with Malayali is also Same Proud and Arrogant! Nothing Wrong to be Proud of Skin Color But One should not be Arrogant!😇🙏
If you can clear in what sense it is arrogant??? Just out of curious...Not every finger are not same. Same goes with people...! Tamilian or Keralite people are proud of their culture and heritage. People get angry cum arrogant due their personal character not because from particular region 😊
கேட்பது , நடிப்பது, ஆடுவது தமிழ் பாட்டுக்கு , but தமிழ் ஆகாது, தமிழன் ஆகாது. தமிழன் கொடுக்கும் காசு மட்டும் வேண்டும். நம்ம director's கும் புத்தி இல்லை.
Mohanlal had never said like that he is just spreading fake news Mohanlal's favourite tamil actor is MR. Radha
@@KALKI73679 M. R. Radha was a Telugu who acted in Tamil films.
Very pleased to know the gesture of Mohanlal towards Sivaji Ganesan. ❤❤
நல்ல பண்பாடுகள் கொண்ட நடிகர் திலகம் ஓர் உயர்ந்த மனிதர்.
Sivaji the legend.
மோகன் லால் பெரிய மனது மிக்கவர் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது
P
Very touching and remembering the ethnic Tamil culture.
நீங்கள் பேசுவதை கேட்கும் பொழுது மென்மையாக இருக்கின்றது.
மிக்க நன்றி
நானும் அவர்வில்லம் சென்று அவரை தரிசித்து வந்தேன். காபி சாப்பிட்டுவிட்டு போகலாம்... உபசரிப்பு !!!!!
IS IT TRUE BROTHER
Shivaji ..... nothing can compare to him. Exactly he is Emperor of Emperor's in acting... unbeatable still his Chair has vacated...only one actor Lovable SHIVAJI GANESAN.....
I dont care for me are Mohanlal sir, Mamooty sir, Vijay Sethupathi sir, Vishal sir best actor
Indha list la vishal vijay sethupathy la serkave kudathu.mokka piece la mass actors kuda compare pannatha
ஆஹா அருமை
Super human being
அருமையான பதிவு.👌👌
Acceptance is the biggest quality of human being. Sivaji Sir and Mohanlal Sir are great humans and they lived as mentor for us
The great actor in the world Mr.sivaji
'നമ്മുടെ ലാലേട്ടനും' ഗ്രേറ്റ് ശിവാജി സാറും
Matchless sivaji sir....
எங்களின் பெருமை அவர்
Sivaji sir.One of legend Actor in world cinima.
அருமை ! எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் !
Salute to his noble nature
Very big fan of laletta ❤️
சிவாஜி sir பற்றி மிக்க அழகாக சொல்லிருக்கிரீர்கள். ஆனால் வல்லினமும் மெல்லினமும் நிறைந்த தமிழ் வார்த்தைகளை சரியாக உச்சரிக்க மிக்க தாழ்வுடன் கேட்டுகொள்கிறேன்🙏🙏
🙏🏽
The only actor in the universe who irreplaceable is The Great Shivaji Ganesan 🔥🔥🔥
Nadigar thilagam dedicated actor
MOHANLAL ❤️🥰
Arumai Arumai arputham simma kural sivaji ayya pugal vaazhka 🎉
13.10.2021.இந்த பதிவு பார்த்தவுடன் மனதில் ஒரு மாற்றம்.
v can be proud of ourself but. v shd never hurt others saying u r nothing equal to me. hatsoff Mohanlal for accepting d truth boldly
Where did shivaji Sir tell that. I think u r a malayali or else tamil brahmin. Because tamil brahmin will never support non brahmin tamizhar.
@@vairamvaiduriyam5073 I never told that Shivaji sir told this. it was my comment that v can think high of ourself but shd not hurt others saying that u r nothing equal to me. Iam a big fan of Shivaji. I am a Tamil brahmin. all my friends are Tamil nonBrahmins. I have been hurt by some Malayalis who always speak high of themselves, Kerala n tease Tamilians n Tamilnadu. I never drew Shivaji in dis talk
@@gayathrikrishna5597 Mohanlal's Favourite tamil Actor is Mr. Radha. This news is fake and shivaji will never equal to L 🔥
Veera tamilan TAMIL nadu pokkisham Nama Shivaji ayya
Watching yatra mozhi movie song shivaji sir and mohan lal sir semma combination
உங்கள் மாமனார் பாலாஜியின் மிக மிக நெருங்கிய நண்பர் நடிகர் திலகம்.. இருவருடைய நட்பும் அசாதாரணமானது பழமையானது. 😏 🇮🇳
எந்த பாலாஜி சார்
Suber
@@user-ek1ti4cw7y balaji pazhaya nadigar. Avarudaya magal suchithra is Mohanlals wife.
@@user-ek1ti4cw7y shicaji koodave niraya nadithullar
நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை.நீ பார்த்த பெண்ணை நான்.. பார்க்கவில்லை.பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான்சொல்லாகுமா.பாடலில் நடித்த பாலாஜி அவர்கள்
நீலவானிலே செந்நிற பிழம்பு, அந்த வட்ட ஒளியின் பெயர் சூரியன். நடிப்பின் சூரியன் சிவாஜி கணேசன்.
மோகன்லால் பிறவிப்பயனடைந்தவர்.
The Great Actor Mrs. Sivaji Ganesan
@SHANKAR G Your Eye is very sharp.
Well said about our lovable sivaji. We tamilian love his contribution to this indian cine field. Prof. Sam
I thank mr Mohanlalji for his having shared his experience with Nadigarthilagam nd the reverence he has attached to our great actor
Megaum arumaiyana pathiu 👍 👍
Nadikar Thilagam + Makkal Thilagam = Mohanlal ❤❤❤❤
The finest Actor in our Country
Nadidar thilagam = God Avatar. Nadigar thilagam= infinite times mohanlal, Nadigar thilagam= infinite times mgr, nadigar thilagam= infinite times KAMAL, Nadigar Thilagam= infinite times Rajinikanth, mgr+KAMAL+ rajini= mohanlal
Y
1952 to 1972
Most of his movies were great..
Very 👍
Yes
parasakthi to Thangapathakam sivaji king of king.
Super super m l sir 🙏 🙏
எங்கள் வீட்டின் பெயரும் ' அன்னை இல்லம் ' தான்
அழகு!
@@TheRiseNallaCinema மிக்க நன்றி🙏💕
Great legend .
o what an appreciation from the heart without a touch of ego proves your calibre too,sir-sri lanka
Mohanlal never said like that this is fake news he respects all his senior actors not only shivaji but also the other actors too that's his greatness
A cinema legend from TNadu and India. Veerapandiya kattabomman,uyarntha manithan,theiva magan,vasantha maaligai,babu,raja raja cholan,thillana moganambal,gowravam,thanga pathakkam,avanthan manithan......are still in my heart. (md iqbal).
Great mohanlal mammutty sivaji sir
மிக அருமையான பதிவு. நன்றி அய்யா, வணக்கம்.
Only actor to do biopic, mythology and period movie in tamil industry as well as great family and drama movie
ஒரு மலயாளி இந்த உலகத்தில இருக்கிற ஒவொரு நாட்டு மனிதன் கிட்ட ஒரு அறை ஒரு மிதியாவது வாங்கியிருப்பான். இது அவன் விதி
Nice....
நிறைகுடங்கள் தளும்பாது
Mohanlal acted with Shivaji Ganesan sir in a Malayalam movie called " Yathra mozhi".In this movie Mohanlal doesn't know who his father is and his mother Bharathi (Actor Vishnuvardhan wife) refuses to divulge the secret. Mohanlal is full of hatred against his unknown father. Shivaji Ganesan comes to his village as a civil contractor and a bondage deveops between him and Mohanlal. At one point of time Shivaji accidentally meets Bharathi who was his lover once but they got separated with out marriage due to family circumstances. Bharathi meets Shivaji and tell him to get out of the village as soon as possible because of Mohanlal's hatred and his anger against his unknown father which may result in untoward incident but Shivaji remains there and finally Mohanlal comes to know the fact that Shivaji is his father but he can not hate him anymore since he had been impressed by him ever since he met him. Very nice movie but the movie was a flop. As usual Shivaji Ganesan did justice to his role.
Great observation
No sir,the movie was hit in Kerala but it was released lately
@@shifanshaji9400 it was a flop
Yathramozhi film was hit
அருமை
Soodhu,vaadhu illatha Oru nalla manithar!Kamarajarin unmai thondar!Long live sivaji 🦁 legend!
உயர்ந்த மனிதன்
Real legand sivaji ayya❤❤❤❤❤
Any malluzzzz...... love you laaalettaaaa 😘😘😘😘😘😘😘
Shivaji our history
Great Shivaji sir
அய்யா சிவாஜியின் வீடு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடையது ஆகும். ஒரு வடநாட்டு சேட்டு அதிக விலைக்கு வீட்டை கேட்க அவருக்கு தராமல் அய்யா சிவாஜிக்கு சேட்டு கேட்ட விலையை விட குறைந்த விலைக்கு வீட்டை தந்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
இல்லை ஐயா. தவறான செய்தி.
மோகன்லால் சிவாஜி அவர்களின் நன்பர் நடிகர் தயாரிப்பாளர் K.பாலாஜியின் மருமகன். அந்த அன்பின் காரணமாக அமைந்தது.
Sivaji❤