உறவினரில் யார் யாரை திருமணம் செய்யலாம்?

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • www.islamkalvi.com - Online islamic classes
    இணையத்தில் ஒர் நூலகம்
    ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்பில் தலைசிறந்த உலமாக்களின் வீடியோக்கள், கட்டுரைகள் மற்றும் மின் புத்தகங்கள்
    குர்ஆன் ஓதவதற்கான எளிமையான தஜ்வீத் சட்டங்கள்
    தொழுகை சட்டங்கள் மற்றும் துஆக்கள்
    ஹஜ், உம்ரா செய்முறை விளக்கம்
    ரமளான் சிறப்புகள் மற்றும் சட்டங்கள்
    இதர மார்க்க விளக்கங்கள் மற்றும் சட்டங்கள்
    அரபு மொழி மற்றும் இலக்கணப்பாடம் தமிழில்
    சிறுவர்களுக்காக திருக்குர்ஆன் கூறும் கதைகள்
    வாரிசுரிமைச் சட்டங்கள் (பாகப்பிரிவினை)
    வரலாறு, கேள்வி பதில்கள், அகீதா தொடர்கள், மதங்கள் ஆய்வு
    இஸ்லாம் அறிமுகம் மற்றும் புதிய முஸ்லிம்களுக்கான வழிகாட்டுதல்கள்
    Keep Yourselves updated:
    Subscribe our islamkalvi CZcams Channel to get regular update:
    இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்:
    🔴 www.youtube.co...
    எமது அதிகாரபூர்வ இணையதளம்:
    🔴 www.islamkalvi.com

Komentáře • 59

  • @societywelfareproduction3827

    அஸ்ஸலாமு அலைக்கும்
    தந்தையின் சின்ன அம்மாவின் மகளை திருமணம் செய்யலாமா? தெரியப்படுத்தவும்.

  • @ameenulajmeer4083
    @ameenulajmeer4083 Před 4 lety +4

    Sachita mahalai mutika anumathi ullada aduku sariyana wilakamana bayan onnu potunga please

  • @prasanths6402
    @prasanths6402 Před 3 lety +6

    நான் என் பங்காளி வீட்டு பெண்ணை காதலிக்கிறேன்.ஆனால் என் பெற்றோர்கள் எங்களை திருமணம் செய்துகொள்ள allow பண்ணவில்லை.5 years நாங்கள் விடாம போரடரோம்.முடியல எங்களால.plss யாராச்சும் எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்க friends plss

  • @amjathali7105
    @amjathali7105 Před 4 lety +2

    Assalamu alaikum varh. Oru aanukkum pennukkum thirumanam mudithu 3 ....4 ... varudangal aahindrathu
    Antha aanin manaivein sahothariki thirumanam mudinthu thalaak yerpattu vituhirathu ippothu antha pennai thirumanam seiyalaama
    Athavathu manaivi irukum pothaey manaivein sahothariyai.

  • @mohamadarshad7299
    @mohamadarshad7299 Před 8 měsíci

    Jazakallah

  • @iraiyadiyan_bawa3175
    @iraiyadiyan_bawa3175 Před 11 měsíci +1

    Udan pirandha sagodarigal sampandham seidhu kolla anumadhi unda

  • @mohamedishaakayubkhan7450

    Alhamdhulillah

  • @drenuga5382
    @drenuga5382 Před rokem +1

    Udan pirakatha sakothara uravu muraiyai thirumanam pannalama

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z Před 5 měsíci

    fabinocci series ,kaaf surah athaaram

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z Před 5 měsíci

    hawwa amma, adam bavakku amma, atharam nafsan vaahida muannas , zauj , mudakkar ,

  • @aburisabu913
    @aburisabu913 Před rokem

    Assalamu alaikkum. Thalachan pillaikkum thalachan pillaikkum mrg panna koodathunu solranga athu mathiri ondru islamla irukka pls sollunga

  • @tamilwhatsappstatus8986
    @tamilwhatsappstatus8986 Před 8 měsíci +1

    En amma vudaiya vappavin thangachiyoda pen ennaku chinnama enraal avarhalin pillaiye thirumanam saiyalama...?🙄

  • @mohammedshajakanmohammedsh4120

    En Thanthai peran vafath Ahevittar Antha pennai nan manam mudikalama En Thai veru sakothare Thai veru

  • @VasanameSathiyam143
    @VasanameSathiyam143 Před 2 lety +4

    எனக்கு பெரியம்மா வீடு இருந்தது. அதில் எனக்கு இரண்டு அண்ணன்கள். அவர்களில் ஒரு அண்ணன் திருமணம் செய்தனர். அவர்கள் திருமணம் செய்து வந்தவர் எனக்கு அன்னி. அன்னியின் தம்பியை எனது அக்கா திருமணம் முடித்தனர். அப்போது அவர்கள் எனக்கு மச்சான். மச்சானின் அக்காவிற்கு கூடப்பிறந்த அக்கா உண்டு. அந்த அக்காவின் பிள்ளைகளுக்கு நாங்கள் சித்தப்பா என்று கூறுகின்றனர். அந்த அக்கா பிள்ளை சித்தப்பாவை திருமணம் செய்ய முடியுமா ?
    என் அண்ணனிடம் சொன்னால் கேட்பதில்லை.அந்த பெண்தான் வேண்டும். பிரச்சனை வரும்போது பார்க்கலாம் என்கிறான்.யாரேனும் பதில் கூறுங்கள்.
    தயவாய் யாராவது பதில் கூறவும்.

    • @AbimanyuM2407
      @AbimanyuM2407 Před rokem

      சரியாக தெரியவில்லை

    • @Madesh.R
      @Madesh.R Před rokem

      அக்காவின் மகள் மருமகள்தான், முறைப்பெண் அல்ல.
      எனது சேனலில் பண்டைய தமிழரின் சரியான திருமண உறவுமுறை பற்றி பதிவேற்றியுள்ளேன்..

    • @Era_A
      @Era_A Před rokem

      ​@@Madesh.R ratha uravumurai marumagalai mudikalam, uravu moolam varum marumagalai panna matarkal

  • @saharamarketingpvtltd7221

    ஒரு தகப்பனுக்கும் இரு தாய்க்கும் பிறந்த இரு சகோதரிகளை மணம் முடிக்கலாமா இருவருடனும் வாழலாமா ?

    • @letvgmail
      @letvgmail Před rokem

      Ungaludaya ratham ungalukku haram

    • @letvgmail
      @letvgmail Před rokem

      Avarum ungal sagothari a

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z Před 10 měsíci

    maamiyaraiyum, marumagalaiyum ondraaga thirumanam seyyalaama?

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z Před 5 měsíci

    allah sodral :thaiyai chee yena sollathe yena solgiraan appo thaiyai haramakkalama? bandri haaram , setha aadu haraam, antha list le thai yai serkala?

  • @ashkarashkar3438
    @ashkarashkar3438 Před 3 měsíci

    Kanvanin mahaiy thrumanam mudikka mudiuma

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z Před 7 měsíci

    manaiviyai thaiyaakkalama?[ pondaattiya ammaavakkalama?]

  • @mohamedasjath7199
    @mohamedasjath7199 Před 2 lety

    Therinchchum mamiye wadding pannena
    Thawba irukkka
    Please reply me

  • @lakshmikandasamy1385
    @lakshmikandasamy1385 Před 4 lety +3

    Mama udaya wife udaya thangachiya thirumanam seyalama

  • @last2451
    @last2451 Před rokem

    Please give who are forbidden to marry in islam a four imaam fiqh hanafi shafi hanbali maalik what are fiqh in this please please please

  • @sheikmohideen8992
    @sheikmohideen8992 Před 3 lety +1

    ஒரு பெண் தனது மகனுக்கு தன் உடன் பிறந்த அக்காவின் மகளின் மகளை(மகள் வழி பேத்தி) மணம் முடிக்கலாமா?

    • @fathimarizwana5025
      @fathimarizwana5025 Před 2 lety

      Reply me

    • @afzalkhanak814
      @afzalkhanak814 Před 3 měsíci

      தாயின் சகோதரி ஹராம் , அவளின் மகள்மார்களை மணம்முடிக்களாம்...

  • @halishop8052
    @halishop8052 Před 2 lety

    Thaai maamanin manaiviyin (Akka)sahothari mahan enaku mahramaana aana????

  • @reshmameharaj6208
    @reshmameharaj6208 Před 2 lety +1

    என்னுடைய அம்மாவின் சின்னம்மா மகளை நான் திருமணம் செய்யலாமா??

    • @user-et4tn2od7q
      @user-et4tn2od7q Před 2 lety

      Yanakum intha doubt tha

    • @Madesh.R
      @Madesh.R Před rokem

      அக்காவின் மகள் மருமகள்தான், முறைப்பெண் அல்ல.
      எனது சேனலில் பண்டைய தமிழரின் சரியான திருமண உறவுமுறை பற்றி பதிவேற்றியுள்ளேன்..

    • @kalimuthu4040
      @kalimuthu4040 Před rokem

      Nenga love pantrngala bro Anthea ponna

  • @arabathk2894
    @arabathk2894 Před 5 lety +4

    உடன் பிறக்காத சகோதரி மகளை (தன்னுடைய பெரியத்தாவின் மகளுடைய மகள்) திருமணம் செய்றாங்க. ஹலாலா?.ஹராமா?.

    • @mohamedishaakayubkhan7450
      @mohamedishaakayubkhan7450 Před 5 lety +1

      ஹலால். உடன் பிறந்த சகோதரி மகள் தான் ஹராம்

    • @siddiquakbar56
      @siddiquakbar56 Před 4 lety +2

      ஹலால்

    • @hayath4997
      @hayath4997 Před 3 lety

      @@siddiquakbar56 மச்சி மகளை

    • @abubakkersiddiq2210
      @abubakkersiddiq2210 Před 3 lety

      Halal

    • @prasanths6402
      @prasanths6402 Před 3 lety

      நான் என் பங்காளி வீட்டு பெண்ணை காதலிக்கிறேன்.ஆனால் என் பெற்றோர்கள் எங்களை திருமணம் செய்துகொள்ள allow பண்ணவில்லை.5 years நாங்கள் விடாம போரடரோம்.முடியல எங்களால.plss யாராச்சும் எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்க friends plss

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z Před 10 měsíci

    nee pirapatharkku mun un thai unakku yenna murai(uravu)? yen?

  • @smikallavinadimaiservantof

    பாய்
    தந்தையுடைய
    சகோதரிருடைய
    மகளுடைய
    மகள்
    திருமணம்
    முடிக்களமா